Captain Vijaykanth எனும் பொக்கிஷம் 😭😞😢😟 | Tamil Light Video Reaction | Tamil Couple Reaction

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Captain Vijaykanth எனும் பொக்கிஷம் 😭😞😢😟 | Tamil Light Video Reaction | Tamil Couple Reaction
    Sponsor Us On :
    Channel Membership :
    / @whyreaction
    Follow Us :
    Insta Id :
    / sasi_vidya16
    NOTE :
    Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploded please contact for removal. Will Response Immediately.
    WHY Reaction Channel Make Reaction & Review Videos.
    NOTICE : "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as critism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use premitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. "
    #vijayakanth #tamillight #captainvijayakanth #tamilcouplereaction #ripvijayakanth #kollywoodcinema #kollywood #kamalhassan #rajini #tamilcouplereaction #whyreaction #reactionvideo #couplereactions #couplereacts #tamilreactions #funnyvideo #funnyvideoreaction

КОМЕНТАРІ • 107

  • @rolexraja-gj3co
    @rolexraja-gj3co 8 місяців тому +37

    அன்பு உள்ளம் கொண்ட ஒரு மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறப்பு செய்தி அறிந்து என் மனம் மிகவும் வேதனை அடைந்தது கண்கள் குளமாகியது எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @eswaredward8183
    @eswaredward8183 8 місяців тому +25

    இமயம் முதல் குமரி வரை மொத்த மக்கள் நிலை என்றும் அவர் எங்கள் நெஞ்சில் வாழ்தே வருவார் ❤❤❤❤😢

  • @agniroopan
    @agniroopan 8 місяців тому +15

    வாழும் போது எத்தனை உதடுகளை சிரிக்க வைத்தோம் என்பதும் இறக்கும் போது எத்தனை கண்களை அழ வைத்தோம் என்பதே தர்மத்தின் கணக்கு.
    விஜயகாந்த் இந்த இரண்டையும் செய்து விட்டார். நல்ல இதயங்களில் என்றும் இருப்பார் முடி சூடா மன்னனாக❤❤❤

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 8 місяців тому +3

    விஜயகாந் ஐயா காலமானபிறகுஅவர் அறுமை தெரியுது.அவர் கடவுள் மாதிரி வாழ்க அவர் புகழ் வளர்க தமிழ்...

  • @rajbharath8058
    @rajbharath8058 8 місяців тому +13

    Vijayakanth- A pure soul
    Can't control my tears still now
    We love you so much captain
    We miss you until see you again.
    You will have special throne in heaven and in our hearts

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 8 місяців тому +8

    அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கமே 💐😭😢😭😢😭💐 The Legend Great Captain Sir 💐💐💐

  • @Karthikkkkkkkkk
    @Karthikkkkkkkkk 8 місяців тому +9

    சொக்க தங்கம் என் கேப்டன் என்றும் என் உயிர் அவர் ❤️🙏

  • @spidey024
    @spidey024 8 місяців тому +23

    A Legend Will Never Die Rest In Peace Thalaivaaa 😭💔
    His Memories Will Be In Our Heart Forever💙🥺
    Rhomba Kastama irruku💔

  • @user-lm3ez4vt4d
    @user-lm3ez4vt4d 8 місяців тому +7

    நல்லவன வாழ்வது கஷ்டம் ஆனால் வாழ்ந்தவரை மதிக்காமல் இருந்தது எவ்வளவு துரோகம் என்று அப்போ புரியல இப்ப புரிது. மன்னிச்சிடுங்க சார் உங்கள் பேர உலகம் சொல்லும் நீங்கள் உண்மையானவன் என்று

  • @mageshmageshwaran2502
    @mageshmageshwaran2502 8 місяців тому +6

    மக்கள் மனதை ஆண்டது போதும் என்று விண்ணை ஆள சென்று விட்டாயா கர்ஜித்த சிங்கம் ஒன்று மடிந்த நாள் இன்று 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,,,,

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n 8 місяців тому +2

    ஒரு மனிதனின் இயலாத நிலைதடுமாறும் நிலையை இந்த மீடியா மீம்கிரியேட்டர் ட்ரோல் நல்லா வெச்சி செஞ்சிங்க.மேல ஒருத்தன் இருக்கான்.எதிர் வினை வந்தே தீரும்.வாழ்க கேப்டன் புகழ்.

  • @LourdHarshanR
    @LourdHarshanR 8 місяців тому +5

    Vijayakanth annan u will be in the kingdom of Heaven❤ receiving rewards from the most high Lord God.. We all know u r a good person
    😭Only we will miss you..

  • @DeenadayalanDeena51
    @DeenadayalanDeena51 8 місяців тому +9

    இந்த மண்ணை விட்டு மறந்தாலும் மக்கள் மனதில் நீ இருப்பாய்அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்😭😭😭😭😭😭😭😭 (கேப்டன் விஜயகாந்த்)

  • @sjdanielSj
    @sjdanielSj 8 місяців тому +8

    Legend Miss u Thalaivaa captain 😢❤

  • @Vijaymari..
    @Vijaymari.. 8 місяців тому +4

    அவர் குரல் வளத்தில் பிரச்சினை இருந்ததால் தான் அப்படி பேசியிருப்பார்..அதை சாதகமாக அம்மா கலைஞர் எனும் இரு விஷ கிருமிகளால் மீடியாவில் மீம்ஸ் போட்டு கேப்டனை சரித்து விட்டனர் 😢😢

  • @berlingaming33
    @berlingaming33 8 місяців тому +3

    Enaku vijayakanth pathi theriyathu..inaiku kuda yeranthutanga news therunjuthu..enaku konjakuda varutham illa...ena enaku avar pathi enaku theriyathu...intha video moolama tha enaku vijayakanth pathi theriuthu..ipdi oru manushana apd ndra mari thona vaikuthu...ipdi oru manasu konda manushana apd nu aachariyama irukuthu...unmaikume intha video pathu enaku adakka mudiyama kannu la thanave thanni vanthirchu...aduthu intha mari oru manushana pakamudiuma nu therila..miss u vijayakanth anna❤

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 8 місяців тому +5

    💐😭😭😭 RIP Great Captain ( விஜயகாந்த் ) Sir ...💐💐💐😢

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 8 місяців тому +6

    Miss you captain sir 😢😢😢😢😢

  • @mahendrank873
    @mahendrank873 8 місяців тому +4

    Telling about humanity, friendship,judging, patriotism in his films and his real life 🫠🔥🥹🫡🫡Captain Vijayakanth 🫡🫡🔥🔥

  • @RamKumar-zt5ku
    @RamKumar-zt5ku 8 місяців тому +4

    மக்கள் நேசிக்கும் மகத்தான தலைவர் 🙏🏼😭 இன்று நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை 😭🙏🏼

  • @SunGankuli
    @SunGankuli 8 місяців тому +8

    Captain எனும் சிங்கம்😭😭

  • @RishiRishikaran
    @RishiRishikaran 8 місяців тому +26

    Rest in peace 🕊️ CAPTAIN Vijaykanth sir 💔

  • @dineshkumark748
    @dineshkumark748 8 місяців тому +7

    😢😢😢 rip captain vijayakanth sir 😭😭😭😭🥺🥺🥺

  • @manikandanpalani418
    @manikandanpalani418 8 місяців тому +3

    என்றும் எங்கள் கேப்டன் தலைவர் விஜயகாந்த் ❤❤❤ rest in peace 😭😭😭

  • @EEB_Elandheeran
    @EEB_Elandheeran 8 місяців тому +2

    Perfect human being is one and only captain 🥺😩😩, no one can stand in front of him miss u captain sir😞😩😩

  • @aswinachu146
    @aswinachu146 8 місяців тому +1

    Thalaivana pathi reaction pannathukku romba nandri anna & Akka...Nalla Manushan

  • @karthikmohan136
    @karthikmohan136 8 місяців тому +4

    Real super star of Tamil cinema industry mr. Vijiyakanth only. Good soul good human being. Rest in peace.😭😭😭😭

  • @Elango.karthi
    @Elango.karthi 8 місяців тому +4

    நல்ல மனிதரை இழத்தோம் 😭😭 rip captain 😔

  • @28sethuramanv55
    @28sethuramanv55 8 місяців тому +1

    தர்மம் காகவில்லியே.....😢 Rest in peace 🕊️... Purachi kalanchar vijayakanth 😭😭💔💔🥀🥀🥀🥀

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 7 місяців тому +1

    He left Earth went to the place where he can't come back to us. Moreover comedy actor vadivelu fueling the fire. I far as I am concerned Captain is not a human. He is a real god. With tears . Regards on behalf of Handicapped person. Handicapped sister Anjali.😢😢😢😢

  • @hopeinthebible3329
    @hopeinthebible3329 8 місяців тому +1

    I love Vijaykanth sir so much i will be missing him so much RIP legend Vijaykanth sir 😢😢😢😢

  • @nanthanrajiv4951
    @nanthanrajiv4951 8 місяців тому +3

    தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் 😔 அட போங்கடா முடியல டா சாமி 😭😭

  • @sriboss007
    @sriboss007 8 місяців тому +4

    We miss you sir ❤❤❤

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 8 місяців тому +6

    ஏழைகளின் தலைவர் விஜயக்காந்த் அவரகள் இனி இல்லை 🙏🙏😭😭😭😭😭😭😢😢

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 8 місяців тому +4

    💐😭😭😭 " The Great Captain Rest In Peace Sir 😢😢😢💐

  • @heartthrob1550
    @heartthrob1550 8 місяців тому +1

    Love you and miss you captain 😢😢😢 mathavanga mari makkal kaasa thirudi yarukum dharmam pannala avaru kashta pattu sambaricha kasu .. ❤️ nalla iruntha மனுஷன் ipo avaru than da CM ... media than main ivaru nalla varama irunthathuku oru support um pannala... avara veachu memes pottu nogaadichanga 😢😢

  • @msuresh170
    @msuresh170 8 місяців тому +3

    Rip captain sir😭

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 8 місяців тому +1

    RIP Vijayakanth 😭😭

  • @muthukumarm8650
    @muthukumarm8650 8 місяців тому +3

    Karuppu singam 😢❤

  • @lganvicky1851
    @lganvicky1851 8 місяців тому +2

    RIP Captain😭

  • @sivasankar9538
    @sivasankar9538 8 місяців тому +1

    Rip 😭😭😭captain

  • @rajanbabu5718
    @rajanbabu5718 8 місяців тому +1

    Captain Vijayakanth will rest in heaven and people heart, One more thing not like him but there still good people exist eg: Ajith kumar sir , KPY Bala anna, etc...

  • @vijaykumar-mc9rp
    @vijaykumar-mc9rp 8 місяців тому +3

    I couldn't control my tears when I see this video

  • @mrfreak1419
    @mrfreak1419 8 місяців тому +3

    RIP sir 😭 as a Sri Lankan , really I am very sad 😭

  • @karthikeyanv2199
    @karthikeyanv2199 8 місяців тому +2

    RIP Captain ஐய்யா😢

  • @gomathia6004
    @gomathia6004 8 місяців тому +1

    RIP vijayakanth sir.

  • @mathi-f9w
    @mathi-f9w 8 місяців тому +1

    Miss u captain 💔😭🙏

  • @thalabathyveriyan8240
    @thalabathyveriyan8240 8 місяців тому +1

    Rip vijayakant sir 🙏🏼🥺💔😭

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n 8 місяців тому +1

    அன்பு சகோதர சகோதரிக்கு வணக்கம்.ஒரு சில மாதங்களுக்கு முன்பு கேப்டன் அவர்களோட வீடியோ தொகுப்பிற்கு நீங்கள் இருவரும்தான் முதல்முறையாக reaction பண்ணியிருந்திங்க அப்போ நான்றி சொல்லவில்லை இப்போ நன்றி சொல்கிறேன் ஆனால் கேப்டன் நம்மோடு இல்லை.வாழ்க அவர் புகழ் மற்றும் அன்பு.😢😢😢😢😢😢

  • @user-hz8rd6cd5w
    @user-hz8rd6cd5w 8 місяців тому +1

    Miss u captain.sir.😥😥😥

  • @karthyr3406
    @karthyr3406 8 місяців тому +1

    My maduraian& our humanist person 😢😊

  • @jaihind7341
    @jaihind7341 8 місяців тому +2

    😭💐Rip captain💐😭

  • @seenumeena856
    @seenumeena856 8 місяців тому +1

    My dear captain ❤😭😭😭 solla mudeyama kannu kalakuthu captain 😭😭😭

  • @HariprasathHariprasath-tz7xq
    @HariprasathHariprasath-tz7xq 8 місяців тому +1

    😢rip captain

  • @pandiofficial228
    @pandiofficial228 8 місяців тому +2

    Saree super anni

  • @user-nw5ow3ce8e
    @user-nw5ow3ce8e 8 місяців тому

    Bro but Vijayakanth sir death vantha koitam than avaru sambarithathu kaalam ulla vari pesa padum ❤mgr vijayakanth ❤

  • @harishk.k1342
    @harishk.k1342 8 місяців тому +1

    😢😢😢 namma oru manithanai ilanthal kooda onrum illai naam ilanthathu oru theivam kitta iruntha theivatha ilanthu irukirom anna . R.I.P to our people's GOD. 😢😢😢

  • @spotlight1997
    @spotlight1997 8 місяців тому +2

    விஜய் காந்த் அப்பா

  • @James48433
    @James48433 8 місяців тому +2

    Nalla manisan ku than kaduval Seekiram kondu poidaru kettavanga than nalla irukkanga

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu 8 місяців тому +1

    RIP captain 😢😢😢😢💔💔💔💔

  • @palanisssp5677
    @palanisssp5677 8 місяців тому +2

    RIP captain....😢

  • @Ravidran-it5rg
    @Ravidran-it5rg 8 місяців тому +1

    RIP captain vijaykanth sir ronba nallavar eppidi stund pannuvaru indial a fight la minja evanum illa police dress la appidi supera irupparu avaru sirippu supera irukkum 😢😢😢💔💔💔

  • @BloodySweetLeo-or1il
    @BloodySweetLeo-or1il 8 місяців тому +3

    இனி இவர் அளவுக்கு ஒரு மனிதர் வருங்காலத்தில் வருவாரா மாட்டாரா😢 எதிர் காலத்தை நினைத்தாலே கவலையாய் இருக்கு இனி எவன் ஆட்சிக்கு வந்து பாடா படுத்த போறான்னு

  • @ramarpandi2780
    @ramarpandi2780 8 місяців тому +1

    😭😭😭😭

  • @athinarayanan9894
    @athinarayanan9894 8 місяців тому

    Always my vote only for🔥 Captain

  • @user-zv3ie4xv3t
    @user-zv3ie4xv3t 8 місяців тому +1

    Rip sir.... captain 😢😢...

  • @bharathim4221
    @bharathim4221 8 місяців тому +1

    Cannot control my tears😭😭

  • @ak7362
    @ak7362 8 місяців тому +1

    Saree ❤️👌🏻

  • @heartthrob1550
    @heartthrob1550 8 місяців тому +1

    Iruntha nalla manushan orutharu avarum poyacha .. intha 2023 varamaye iruthurukalam... mayilsamy , Manobala , Bonda mani ipo namma captain 😢

  • @rakeshsankar5716
    @rakeshsankar5716 8 місяців тому +2

    Intha naadum makkalum alinthu pogattum...

  • @narashimhag4342
    @narashimhag4342 8 місяців тому

    god never protects good people if there is god i dont have that beleafe sorry for my brother vijkant kannan

  • @BarkathNisha-ng8kl
    @BarkathNisha-ng8kl 8 місяців тому +3

    Naanum first vote podathu vijayakanth sirku than

  • @sudharsons.r288
    @sudharsons.r288 8 місяців тому +1

    Rest in peace sir💔

  • @SaranSaara-ug9dr
    @SaranSaara-ug9dr 8 місяців тому +2

    Vijayakanth dhan Vadivel ah Cinema va vittu thalli Vechirundharu for Some Years

  • @aalk.6
    @aalk.6 8 місяців тому +3

    Forever he lives in our hearts ❤
    RIP CAPTAIN 🕊️🕊️

  • @SanjayKumar-db8xc
    @SanjayKumar-db8xc 8 місяців тому +3

    😢💔

  • @leftview2
    @leftview2 8 місяців тому +1

    ❤😊

  • @nanthanrajiv4951
    @nanthanrajiv4951 8 місяців тому +1

    The only person who don't know to act behind the camera😔💔

  • @indian4568
    @indian4568 8 місяців тому +2

    Nallathu panna nallathu nadakkum nan partha mika periya poi athu than athukkaka kettathu panna sollala ungala ninga kappathikkanga nallathu pantrenu nasama pokama anupavathula than soltren 🤷🏻

  • @SasiKumar-qs9sd
    @SasiKumar-qs9sd 8 місяців тому +1

    🥺😞😞

  • @ManiKandan-ru3eh
    @ManiKandan-ru3eh 8 місяців тому +1

    Kalaila irunthu anna video mattum dhan pakkura alugai dhan varuthu

  • @theedon5462
    @theedon5462 8 місяців тому +2

    நேற்று முன்தினம் இரவு இந்த வீடியோ பார்த்து கொண்டே தூங்கும் போது ரியாக்ஷன் வீடியோ உங்கள் சேனல்ல கேற்கவேண்டும் என்று நினைத்து விடிந்ததும் கேப்டன் இறப்பு செய்தி கேட்டு வருந்திகிறேன் missing Miss u sir ❤

  • @ASelvakumar-fn6cu
    @ASelvakumar-fn6cu 8 місяців тому +1

    Vijayakanth avargala ore oru vaatti nerla pathurukke pakkathula ninnu photo pudichirukke.andha photo enkitta illa.kaaranam solla virumbala

  • @balajiramu7678
    @balajiramu7678 8 місяців тому +1

    Saree❤🎉

  • @nabilnabiltamilanda-ms1ed
    @nabilnabiltamilanda-ms1ed 8 місяців тому +1

    😥😥😥😥😞😞😞😖😔😭😭

  • @Lavanloga89
    @Lavanloga89 8 місяців тому +1

    What ever he is the hero of helping
    He was wining his way
    The bad thing join with (thiravidam)Logo he was strongest politician after join with vaiko team he was in trap bjp ,dmk, after damage his name totaly
    I want say sorry to his soul
    For 2011 to 2016
    Thank you for that rose garland in 2000 agust
    Intha manisan ipdi anathuku arasiyal than karanam athukum thiravida arasiyal antha time thiravidan or tamilan nu pirachinai poidu iruntha time intha manisan thanichu podila ninnu irukalam allathu kadsikarangka pechuku mathipalaikama than mudivai thane eduthirukanum
    Adutha karanam tamil voters 200% eelatamilar ku evlo chaitha manisan but eelamakkal pirachinayalathan 2014 la irunthu tholvi ya vara arambichuchu karanam dmdk na peru erira nerupila ennaiya uthina mathi thiravidamnu oru per antha time la ethirka vendi poidu intha manisana 🙏🙏🙏🙏
    He stray example of helping
    In history
    Salute captain
    Ni vithaitha uthavikal varatru kodai varalatru suvadaka pathiyapadum un peyar kodivallanu
    Rest in peace ❤⚘️🪔😭😭😭😭😭

  • @jillakarthi1775
    @jillakarthi1775 8 місяців тому +3

    தர்மம் தலை காக்கும் என்பது பொய்

  • @DevaKumar-bo1of
    @DevaKumar-bo1of 8 місяців тому +1

    😫😫😫😫

  • @santhoshkumarsanthoshkumar6831
    @santhoshkumarsanthoshkumar6831 8 місяців тому +1

    எம்டி ஹாண்ட் ஓல்ட் வீடியோ ரியாக்ஷன்

  • @preminsta8630
    @preminsta8630 8 місяців тому +3

    😭so shocking to hear his death today, 😭my parents especially my mom was an avid fan of vijayakanth she cant stop crying😭Rest in peace Captain Vijayakanth🙏😥

  • @gtamilarasan7475
    @gtamilarasan7475 8 місяців тому +3

    "She" ruined our captain's political and acting career 😢

    • @deepakvijayan97
      @deepakvijayan97 8 місяців тому

      Who?

    • @spotlight1997
      @spotlight1997 8 місяців тому +1

      Premalatha mam

    • @deepakvijayan97
      @deepakvijayan97 8 місяців тому

      @@spotlight1997 ok

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj 8 місяців тому

      @@spotlight1997 why bro... enn appdi solringa ?

    • @mcslater_5281
      @mcslater_5281 7 місяців тому +1

      That's Rumour First Everyone Thought The Same But It not, She Didn't do Any Good Things, But Also Didn't Do Bad Things As Well

  • @massmugesh1813
    @massmugesh1813 8 місяців тому +2

    Rip captain 😭💔

  • @ABMstories-ul7dt
    @ABMstories-ul7dt 8 місяців тому +1

    Rip 😢 vijaykanth sir

  • @manimaladineshkumar
    @manimaladineshkumar 8 місяців тому

    😢😢😢😢😢😢

  • @allapichai-786
    @allapichai-786 8 місяців тому +2

    Rip captain😢💐

  • @Muthupandi-vu7ls
    @Muthupandi-vu7ls 8 місяців тому +1

    Miss u captain sir 😢

  • @athinarayanan9894
    @athinarayanan9894 8 місяців тому

    😭😭😭😭

  • @sambavammdr2786
    @sambavammdr2786 8 місяців тому +1

    😭😭