Captain விஜயகாந்த் - இவரைப்போல இங்கு எவரும் இல்லை

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2023
  • Original Video : • Captain விஜயகாந்த் - இ...
    Join this channel to get access to perks:
    / @takku-bukku
    Telegram Link👇👇👇
    t.me/+uqhi23f05Rs3MGQ1
    TURN ON OUR POST NOTIFICATIONS FOR SHOUTOUTS IN OUR VIDEOS
    ***BUSINESS INQUIRIES : rudraharm3@gmail.com
    MAKE SURE YOU LIKE, COMMENT, SHARE & SUBSCRIBE TO OUR UA-cam CHANNEL AND FOLLOW US ON OUR FAMILY ADVENTURES!
    Stalk us on Instagram:
    MISTI
    / harrymisti3
    HARRY
    / harry_ramstk
    If you read this far, we really love you guys..... omnamashivaya
    #Ramstk #ramstkreaction #tamillight
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 195

  • @seethaseetha3502
    @seethaseetha3502 10 місяців тому +45

    இவரோட கால் தூசிக்கு கூட ரஜினி வரமாட்டார்

  • @vijayvilar
    @vijayvilar 10 місяців тому +82

    அவரு கால நக்க கூட தகுதி இல்ல இப்போ உள்ள அரசியல் (வியாதிகளுக்கு) நான் போட்ட முதல் ஓட்டு போட போற கடைசி ஓட்டு எல்லாமே அவருக்கு தான்...❤❤❤❤

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 10 місяців тому +29

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகன் தொண்டன் என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் அதிகம் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 місяців тому +53

    நான் தருமபுரி மாவட்டம் பாமக கட்சி இளைஞர் ஆனால் விஜயகாந்த் அண்ணண் சூப்பர்

    • @jonjones18
      @jonjones18 10 місяців тому +2

      Manga dei 😂

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 10 місяців тому

      @@jonjones18 நான் தவறான எந்த கருத்தும் சொல்லவில்லை தேவடியா மவன🤣

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 10 місяців тому +3

      நீங்களும் நல்ல மனம் படைத்த நல்லவர் தான் நண்பா ❤❤❤

    • @evanooruvan5379
      @evanooruvan5379 10 місяців тому

      ​@@jonjones18dei nee yaar nu theriudhudaa converted paavada

    • @jonjones18
      @jonjones18 10 місяців тому

      @@evanooruvan5379 pavada ungothakari odadhu da nethu othen veetula vitutu poita epo vandhu eduthukara??

  • @vijayvilar
    @vijayvilar 10 місяців тому +28

    கண் கலங்க வைக்கும் பதிவு 😭 😖 என்றும் 🦁 🦁 தான்

  • @PMCIUR
    @PMCIUR 10 місяців тому +28

    உண்மையான சூப்பர் ஹீரோ எங்கள் தங்கம் கேப்டன் விஜயகாந்த் சார்,

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 місяців тому +39

    ஜெயலலிதா அனாதையாக இறந்தால் விஜயகாந்த் அண்ணண் சாபம் சும்மா விடுமா

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 місяців тому +57

    தமிழ் சினிமாவில் ரஜினி கமல் சூப்பர் ஸ்டார் நிஜவாழ்க்கையில் விஜயகாந்த் சூப்பர் ஸ்டார்

  • @krithikchinna2419
    @krithikchinna2419 10 місяців тому +21

    5 year's back avar kuda ukkanthu photo edutthuruken but appo therla ivar ivalo nallavarnu kan kalankuthu miss u cap

  • @PMCIUR
    @PMCIUR 10 місяців тому +34

    ஏழைகளின் இதயத்தில் வாழும் எங்கள் கேப்டன் என்றும் நலமுடன் வாழவேண்டும்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 9 місяців тому +7

    வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @gopinathkt2859
    @gopinathkt2859 10 місяців тому +29

    கடவுள் தமிழ் நாட்டு மக்களை பழி வாங்கி விட்டார். நல்ல மனித ரை ஆட்சி பீடத்தில் அமர க் கூடாது இந்த கலியுகத்தில் என்று நினைத்து விட்டார் போல.

  • @PMCIUR
    @PMCIUR 10 місяців тому +8

    கேப்டன் சார் படம் என்றாலே சண்டைக்காட்சிகள் அருமை, விரும்பி பார்ப்போம், நாங்கள் சண்டைக்காட்சிகளுக்காகவே கேப்டன் பிரபாகரன் படம் நிறைய தடவ பார்த்தோம், அதில் புலன் விசாரனை, சத்ரியன், மாநகரகாவல், ரமணா மறக்கமுடியாத படம், வானத்தைபோல என்று நிறைய

  • @sreejithr6905
    @sreejithr6905 10 місяців тому +16

    Captain vijayakanth is great person ❤😊

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 місяців тому +38

    நல்ல தலைவர் சினிமா கலைஞர் பசியை போக்கினார் முதல்வராக வந்து இருந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்து இருப்பார்

    • @prajan8197
      @prajan8197 10 місяців тому

      இந்த திராவிட திருட்டு கூட்டம் அதை அவ்வளவு சீக்கிரம் செய்ய விட்டு இருக்கிறது புதியதாக எவன் வந்தாலும் அவர்களை அசிங்க படுத்தி அழிப்பது தான் இந்த திராவிடர்கள் வேலை

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 10 місяців тому +13

    ஒரிஜினல் ஹீரோ வெள்ளேந்தி யான மனம் நிஜமான ஹீரோ ❤❤❤

  • @foodhere6700
    @foodhere6700 10 місяців тому +22

    இதுக்கு தான் waiting ❤

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 10 місяців тому +1

    கேப்டன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் தமிழ் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்ப்பவர் அரசியல் சூழலில் அவர் பின்தங்கியதற்க்கு முக்கிய காரணம் அவர் வந்து விட்டால் ஊழல் அரசியல் திருடர்களுக்கு பிழைக்க வேறு வழியில்லாமல் போய்விடும் என்று அந்த திருடர்கள் செய்த துரோகம்ந்தான்.கேப்டன் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப வந்தாலே போதும் இறைவன் துனைநிற்ப்பான் எங்கள் அண்ணன் கேப்டன் அவர்களுக்கு ❤❤❤🎉🎉🎉

  • @arunsubramaniyam
    @arunsubramaniyam 10 місяців тому +31

    I am the one who commented not to react @TamilLight in one of the previous videos as it was full of negative thoughts. This is the best video i have ever seen from TamilLight. when i was trying in cine industry, i heard many stories about vijayakanth. Whenever I see memes about vijayakanth, i felt very bad for that people are trolling him without knowing him.

    • @rajvinnvinn1804
      @rajvinnvinn1804 10 місяців тому +6

      Correct bro💯
      Captain uh inthe situation le parkom bothe emotional uh aguthe ...many times I watch this video and many times I'm cried 😢

    • @user-nh3sv7lu6m
      @user-nh3sv7lu6m 10 місяців тому

      WHICH VIDEO BRO

  • @ramjohn5448
    @ramjohn5448 10 місяців тому +5

    I love captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @janagan_s
    @janagan_s 10 місяців тому +7

    Kadaisi la thaan theriyuthu ethu one hour video nu. Naan 20 min nu ninaichuttu pathen. ❤. Thanks

  • @user-tm5fq6ee6g
    @user-tm5fq6ee6g 10 місяців тому +10

    Engal thangam captain vijayakanth only 🎉🎉

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 10 місяців тому +3

    அருமை அருமை நன்றி ஐயா உங்கள் பதிவு போல் எந்த பதிவும் இல்லை
    கோடி புண்ணியம் தங்களுக்கு நேர்மை சத்தியம் வள்ளல் குணம்
    அவருக்கு ஓட்டு போட்ட நல் மனங்களுக்கு மிக்க நன்றி அவர் அவர் குடும்பத்தினர் அனைவரும் மிக மிக நல் மனிதர்கள் தான் அவர்களை தவறாக பேசினால் நல் கதிக்கு போக மாட்டார்கள் இது மிக முக்கியம். ❤❤❤

  • @naveenrajsp1075
    @naveenrajsp1075 10 місяців тому +24

    Super❤reaction❤anna❤anni
    Captain vijayakanth is great person

  • @2kMohammed
    @2kMohammed 10 місяців тому +16

    captain of the ship in tamil cenima ❤❤❤❤

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 10 місяців тому +29

    Out of all actors, vecha title ku apt aana ore aalu nalla manishan Captain Vijaykanth avargal mattum dhaan.

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 10 місяців тому +13

    38:01 captain 🔥

  • @jaihind7341
    @jaihind7341 10 місяців тому +9

    ❤Captain❤

  • @Crazypraveen567
    @Crazypraveen567 10 місяців тому +26

    Vijayakanth sir mathiri innoruvar Vara mattaar 🎉🎉❤❤❤❤❤❤

  • @vimalas5479
    @vimalas5479 8 місяців тому +2

    வாரி வாரி வழங்கிய வள்ளல், குணம் படைத்த "மனித தெய்வம்" "வாழும் கலியுக கர்ணன் " எங்கள் பாசமிகு அண்ணன் தேமுதிக தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 10 місяців тому +5

    Captain is very good human being 🙏🙏🙏❤️❤️❤️

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 10 місяців тому +14

    29:14 action mode starts 🔥😈

  • @rammariappanmariappan7490
    @rammariappanmariappan7490 10 місяців тому +7

    Great man ... captain

  • @mathiyazhaotan4196
    @mathiyazhaotan4196 10 місяців тому +4

    எங்கா.கெளதேய்வம்
    கேப்டன்.கள்க்குறிச்சி
    தேமுதிக.க.மதியழகன்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 10 місяців тому +2

    கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே MGR காலத்திலேயே அவர் ரிக் ஷா காரர்களுக்கு ரெயின் கோட், ரிக்க்ஷா ஏழை மக்களுக்கு தாலி திருமணம் செய்து வைத்து எல்லாருக்கும் படிக்க இலவசம் தரையில் படுத்து உறங்கி நல்
    உணவு தினம் போட்டு வடிவேலு அவர்களுக்கும் வேஷ்டி சட்டை மற்றும் பல நன்மைகளை பல ஏழைகளுக்கும் எல்லாம் MGR முதல்வராக இருந்து செய்த பல விஷயங்களை எளிமையாக செய்த மாமனிதர். வாழ்க வாழ்கவே கடைஎழு வள்ளல் கடைசி வள்ளல். ❤❤❤

  • @user-ch3hi5go8j
    @user-ch3hi5go8j 10 місяців тому +10

    Ithuku thamla waiting ❤❤❤❤❤

  • @dillijayanthi8490
    @dillijayanthi8490 10 місяців тому +6

    Good hearted person....captain

  • @rajeshkumar3755
    @rajeshkumar3755 10 місяців тому +7

    Captain The Great

  • @manikandanravi2584
    @manikandanravi2584 10 місяців тому +11

    Thank you for reaction bro ❤️

  • @dineshchandrasekar8561
    @dineshchandrasekar8561 10 місяців тому +9

    Vijaykanth rawther video tamil light la irukum athaiyu paarunga...

  • @user-ch3hi5go8j
    @user-ch3hi5go8j 10 місяців тому +10

    Real super star captian than thangamana manithar

  • @KarthiKarthi-jj1kc
    @KarthiKarthi-jj1kc 10 місяців тому +6

    Vijayakanth sir pol nalamanthar parpathu kasitam

  • @selvaraj6255
    @selvaraj6255 10 місяців тому +3

    The greatest man and simble man

  • @laluprasathofficial-so9hh
    @laluprasathofficial-so9hh 10 місяців тому +6

    Enga appa koda vijay khanth fan

  • @rudhumom
    @rudhumom 9 місяців тому +2

    Singam manushan vera level ❤ really good soul❤😊🎉

  • @selsuraedits
    @selsuraedits 7 місяців тому +1

    எங்கேயாவது ஒரு சுனாமி,பூகம்பம்,பேரிழப்பு அப்படின்னா முதல் நன்கொடை கொடுக்குறவர் விஜயகாந்த் சார் மட்டும் தான் என விவேக் சார் சொல்லி இருக்கிற...❤❤❤

  • @indian4568
    @indian4568 10 місяців тому +5

    Nalla manusan avaru katchila irunthatha perumaiya nenaikkiren engala parthu sericha antha kadise nemisam ennum napakam irukku 😢nalla thangamana manusan

  • @ramufox4088
    @ramufox4088 10 місяців тому +12

    Love it

  • @muthukrishnan9303
    @muthukrishnan9303 10 місяців тому +5

    மதுரைகாரன் ❤❤

  • @rajukumaru8530
    @rajukumaru8530 10 місяців тому +4

    Thampi thanks 😊 ❤🎉 I love you

  • @saravanansms1983
    @saravanansms1983 10 місяців тому +4

    என்றும் உயர்ந்த மனிதன்

  • @honeyanu
    @honeyanu 8 місяців тому

    I love you caption ❤️ 💛 😘 💕 nenga ellana nan ennaiku ella captain ❤️ enn family ennaiku oru vala nalla sapduthuna athu karanam vijayakanth sir nenga tgann nandrii nenga kudatha free computer coaching class padichi than nan ennaiku dubai la work panran athuku karanam nenga thann sir enn life la nan first first computer pathathaa unganalathan sir nenga free aa kudutha class la nan padicha courses nalathann nan ennaiku enga erukan .....❤ Krishnagiri la nadantha class aa nan padichan athu mr.srinivasan sir, District president yum karanam antha katchi kararr..avaloo help pannaru ellariyum padikavai .....

  • @EttuEkambaram
    @EttuEkambaram 10 місяців тому +9

    Tamil light vijayakanth video part 1 video please reaction

  • @ramd2241
    @ramd2241 10 місяців тому +29

    நேர்மையான தலைவன் ,தமிழ்நாடுட்டு மக்கள் நன்றி கெட்ட ஜெண்மங்கள்

  • @sansan-if8vv
    @sansan-if8vv 10 місяців тому +11

    Captain the great both in cinema and in real life

  • @user-uy7fp6io5g
    @user-uy7fp6io5g 10 місяців тому +4

    Bro and sister grade job ❤😍😍

  • @manikandanravi2584
    @manikandanravi2584 10 місяців тому +4

    Good afternoon to all ❤️

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 10 місяців тому +4

    Nandri ayya😍🤓🥺

  • @honeyanu
    @honeyanu 8 місяців тому

    Avaru kudutha free computer class coaching la padichi thann nan eppo dubai la work pannaran eppo thanks 😊 sir😊 nan first first computer patha they avar nalathann. Thanks sir🙏 ennaiku nan family's ku oru la oru nalla sapdu sapdurom na athu avaranalathan.❤🥰 i love you caption ❤️ 💛 😘 💕

  • @selsuraedits
    @selsuraedits 7 місяців тому +1

    நான் விஜயகாந்த் சார்பாக உங்கள் சேனலை subscribe செய்கிறேன்
    2001 ஆம் ஆண்டு சிறந்த இந்திய குடிமகன் என்ற விருது பெற்றவர் Vijayakanth sir❤❤❤

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 10 місяців тому +9

    31:39 🤣🤣🤣🤣🤣

  • @sivasankar9538
    @sivasankar9538 10 місяців тому +1

    Unmayana makkalin super star engal vijayakanth avarkal matumea 🔥🔥🔥 makkalin CM aaa iruka vendiya manithar 😢😢😢

  • @sakthivirat9124
    @sakthivirat9124 7 місяців тому +1

    Vijayakanth Sir❤ chance illa kekumpothay eyes 😢😢

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 10 місяців тому +4

    Good Noon Bro😊

  • @ArumugamV-nn5bl
    @ArumugamV-nn5bl 9 місяців тому +1

    Captain ❤❤❤❤

  • @rajvinnvinn1804
    @rajvinnvinn1804 10 місяців тому +4

    Before this im never comment on your videos reaction its first time my comment....Thank you so much Ram and misty to react captain video 🙏

  • @siddhi50
    @siddhi50 10 місяців тому +4

    Even I have shared troll videos of vijaykanth 😢😢😢

  • @ravaneditz3494
    @ravaneditz3494 10 місяців тому +6

    Full video Pathan 💥🥺

  • @dineshdr1453
    @dineshdr1453 10 місяців тому +3

    Intha video react pannathuku nandri

  • @santhoshkumar.s905
    @santhoshkumar.s905 10 місяців тому +5

    😢❤❤

  • @rachanapg6355
    @rachanapg6355 10 місяців тому +8

    Hi Anna, I've been watching your videos for a very long time over a year, but today only I felt like I wanted to subscribe to this channel. I don't know reason but I connect everything today like this video your honest reaction and I don't know how to express it. but always You 3 made me felt like a family member. If u didnt post any video for that day or i watched already or something, I watch your old videos or recent videos repeadtedly after I come back home finished my work in the night and then only i will sleep! I feel like im intracting with my family member daily. Love from A TAMIL girl from JAPAN.

    • @takku-bukku
      @takku-bukku  10 місяців тому +1

      Thank you so much for your sweet positive comment Ma 🤗

  • @dhanalakshmi6816
    @dhanalakshmi6816 5 місяців тому

    Good show bro ......RIP captain sir 😢😢😢😢😢

  • @victorloveofking4149
    @victorloveofking4149 10 місяців тому +4

    Part-2 போட சொல்லு.

  • @chakkaravarthishanmugam3618
    @chakkaravarthishanmugam3618 8 місяців тому +1

    The greatest man captain

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 9 місяців тому +4

    தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க ❤❤❤❤❤❤

  • @lokeshb1699
    @lokeshb1699 10 місяців тому +3

    Early wait for this video 😊

  • @selsuraedits
    @selsuraedits 7 місяців тому +1

    என்னுடைய நண்பர்க்கு 2000ம் ஆண்டு ஓராண்டு கல்லூரி கட்டணத்தை முழுவதும் (Rs25000) எந்த விளம்பரமும் இல்லாமல் கட்டிய தலைவர்..

  • @vishnu_sakthi
    @vishnu_sakthi 10 місяців тому +5

    Captain🥹🥺❤

  • @user-wc9gd2tn4z
    @user-wc9gd2tn4z 10 місяців тому +2

    What the Dravidian party did to him was unexpected. They portray him as a comedian.

  • @ponspons4356
    @ponspons4356 7 місяців тому +1

    The real LEO Anna ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

  • @Rt747
    @Rt747 10 місяців тому +4

    👍👍👍👍

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 10 місяців тому +3

    விஜயகாந்த் க்கு என்ன நடந்தது என்பதை அறிய நீங்கள் உலக அரசியல் தெரிந்து இருக்க வேண்டும், அல்லது முடியாது.

  • @VishnuVishnu-nd8do
    @VishnuVishnu-nd8do 10 місяців тому +2

    Vijayakanth>>>>kollywood actors

  • @my_point_of_veew
    @my_point_of_veew 10 місяців тому +2

    Andha manushan mattum kudikkaaama erundhurundha yeavanum nikka mudiyadhu

    • @balasolai1904
      @balasolai1904 10 місяців тому

      Voiceover4097.neitan.kutikaran.coptian.ellai

  • @sportsrocky
    @sportsrocky 10 місяців тому +5

    Thug life thug life nu react panra antha seeman thaan vijayakantha kalaaikuravan

  • @Noorukavi
    @Noorukavi 7 місяців тому +1

    வள்ளல் கேப்டன் என்உயிர் கேப்டன்

  • @laluprasath_777
    @laluprasath_777 6 місяців тому +1

    R...I...P 😢

  • @Otaku_Psycho
    @Otaku_Psycho 10 місяців тому +2

    Na avaru kaiyala orange 🍊 juice kudichirukan bro

  • @user-kf4tn1bq1g
    @user-kf4tn1bq1g 4 місяці тому

    Captain 👍👍👍👍

  • @saravananh2867
    @saravananh2867 10 місяців тому +4

    Yov unmaya intha video pakkum bothu, at the sama time thavasi opening song ketu vanthan, neenga soldrathukum intha song Kum so much link. Realy goosebumps moments.. really hats off captain...❤❤

  • @sivakuddy6155
    @sivakuddy6155 7 місяців тому +1

    மனிதக் கடவுள்

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 10 місяців тому

    வருத்தப்பட்டிங்கில்ல அது போதும், வாழ்த்துக்கள்.

  • @user-tu6rk7qc3s
    @user-tu6rk7qc3s 9 місяців тому

    Bro captan really God bless you

  • @veerappanveerappan6369
    @veerappanveerappan6369 10 місяців тому

    Super 👍👌

  • @thalapathy.veriyan2336
    @thalapathy.veriyan2336 10 місяців тому +2

    Kaala pathi pesum pothu veeram varanu palla kakattatha bro 😢unnoda UA-cam subscrip ah irukka paaru ennaya sollanu ya 😢

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 9 місяців тому +1

    Captan only great

  • @revaansam3478
    @revaansam3478 10 місяців тому +5

    Sathiyama solren. Ivargal pesum pothu ellam kanneer varuthu. Paavam captain sir. Massssss...

    • @CS-gg5kf
      @CS-gg5kf 10 місяців тому +1

      Pls don't feel pity for him, just praise him else join the party and serve with them that's the only thing we can do for him.

  • @thalapathy.veriyan2336
    @thalapathy.veriyan2336 10 місяців тому +3

    Avaru eppaume vanakkam solla maattaru bro avaru video paarugka...unmaiya alagka solluvaru atha mattu kelugka 😊

    • @standardparamasivam1969
      @standardparamasivam1969 10 місяців тому

      Appo original vdo ve paake vendiye thane🤓why inge vanteee🤣🤣🤣

  • @mohamedsaveer9028
    @mohamedsaveer9028 10 місяців тому +1

    Welcome