பல்வேறு எதிர்ப்புகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட முருகேசன் - லட்சுமி பிரியா
Вставка
- Опубліковано 10 лют 2025
- பல்வேறு எதிர்ப்புகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட முருகேசன் - லட்சுமி பிரியா
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
நான் யாதவர் என் மனைவி பறையர் சமூகம்..
ஜாதி(சாதி) கட்டாயம் வொளிப்ப்போம் அடுத்த தலைமுறை சாதி என்ற அழுக்கு இல்லாமல் வாழும் .நாம்தமிழர் வாழ்க தமிழ் .
தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
தம்பி நீ கொடுத்து வைத்தவன்
சாதி பிரச்சனைகள் வரும் போது
இந்த காதலும் வேண்டாம்
இந்த வாழ்க்கையும் வேணடாம்
என்று பயந்து ஓடும் பெண்கள்
நடுவில் இப்படியும் ஒரு புரட்சி பெண்ணா
பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம
உன் அரிப்புக்கெல்லாம் ரூம் வேண்டுமானால் போட்டு தரலாம்
பெத்தவங்கள விட நேத்து வந்தவன் கூட அதிக சந்தோஷமா இருக்கறதா சொல்றா த்தூ
Nethu vandhavan dhaan life fullah pathuka Poran...ok vaanga
தோழர் வேற என்ன காரணம் சொன்னாலும் அது பெத்தவங்களோட பாசம்னு வச்சிக்கலாம்.ஆனா இது சாதி ,சாதி அழுக்கு .கேவளம் சாதிக்காக பெத்த பசங்களையே கொல்றவங்கலவிட நேத்து வந்து காலம் பூரா கூட இருக்கறவன் எவ்வளவோ மேல் .
இந்து ல மட்டுமே ஏன் இவ்வளவு ஜாதி பிளவு....மனித உணர்வு மதிக்கபடவில்லையென்றால் வாழ்றதே வீண்
அக்கா தங்கை இருவரும் காதல் திருமணம் செய்ராங்க அவங்க குழந்தைகளும் காதல் பன்றாங்க அக்கா பொன்னு தங்ககையோட மகன் இருவரும் காதல் பன்றாங்க அந்த காதல் சரியானதா இல்ல அக்கா தம்பியா ஜாதி வெறுக்கும் காதலர்களே பதில் சொல்லவும்
காதலை வெறுப்பவன் நான் இல்ல இருவீட்டு சம்மதம் இருபெற்றோருடைய சம்மதம் இருந்தா கூட போதுமே பெற்றோர் மிதித்துவிட்டு அப்படி காதல் திருமணம் செய்யாவிட்டால் என்ன அதற்க்கு காதலித்து சாகலாம்
காதலர்களை உங்க திருமணவாழ்க்கைக்குப்பின் தாம்பத்திய வாழ்க்கை உங்களின் சுகந்திரம் எல்லாம் சரி பிள்ளை ஒன்று பெற்ற பின்பு கல்விக்காக சென்று பள்ளியில் சேர்க்கும் போது வருமான சான்று வாங்கிவிடலாம் இருபிட சான்று வாங்காமல் ஆன சாதி சான்றிதழ் என்று எங்கு வாங்குவீர் ஆண் சாதி எழுதியா
இல்ல பெண்சாதி என்று எழுதியா இல்ல கனவர் சாதியை இல்ல மனைவி சாதியா காதலர்களே சொல்லுங்க நீங்க கலப்பு திருமணம் செய்பவர்க்கு முன்பு அரசாங்கத்திடம் சொல்லி
சாதி சான்று என்று ஒன்றை தடை செய்தால் போதும் வரும் பின்வரும் சந்திததிகளுக்கு சாதி இருப்பது ஒன்று தெரியாமல் மறைந்து விடும் அப்போது உங்க காதல் திருமணம் நடத்தீங்க இப்ப வேண்டாம்.
Super
சாதி மத அழுக்கை பூசிக்கொள்ளாமல் நாம்தமிழராய் நிமிர்வோம் .நம் அரசியல் தமிழ் தேச அரசியல் .நாம்தமிழர் .
Congratzzz
super sister
உயிரோடு வாழ விழ்துக்கள்
வாழ்த்துக்கள்
நீங்க எந்த ஊட்டு நாய்கடா சாதி வேண்டாம்னு சொல்றதுக்கு
Supper sister'
வாழ்த்துக்கள் 💐 💐
Sema super💪💪
வாழ்த்துக்கள்.💐💐💐
super bro
Casteless making India....
Miaru
வெளக்கென கேட்ட வார்த்தைல திட்ட போறேன் போடா .அருவருப்ப்பு ச்சை .
Try to convince your parents too ,explain them congrats 💐
avar avar avunga sathiyil kattanum
Ni apdi irundhuko mathavagaluku ipdi dham irukanumnu order podradhuku unaku endha rightsum ika
டேய் வெளக்கென்ன பொய் வேலைய பாரு .நிச்சயமா சாதி அழுக்க துடைத்து எறிவோம் நாம்தமிழர் .நாங்க வென்று வர்றப்போ வோன்னோட சாதி இருந்த எடம் தெரியாம போகும்.போடா வுலகமே எங்க பின்னாடி இருக்கு வொன் பின்னாடி அருவருப்பான சாதி மட்டும் தான் இருக்கு .
Loosu pundaikala
Jathi veri pudichaaa naayee
Penthagose Kari
kalapu Thirumanam seivadharku kandipa thadai vidhika vendum
Poda fool
வாழ்த்துக்கள்