நாங்களும் ஈரோடு தான் எங்களுக்கே இதன் ரகசியம் தெரியாது இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் ஜவ்வரிசி சேர்ப்பதால் தோசை பனியாரம் நல்லா இருக்குதா நான் டிரை பண்றேன் மா💞💞💞💞
அட எங்க ஊரு மருமகளா? வாழ்த்துக்கள்.எங்க ஊரா இருந்தாலும் குஷ்பு இட்லி ரகசியம் சொல்ல மாட்டாங்க.இருந்தாலும் முயற்சி செய்து ரகசியம் என்னவென்று சொன்னமைக்கு நன்றி தோழி.மனமார்ந்த வாழ்த்துக்கள்
சகோதரிக்கு அன்பு வணக்கம்..... நான் காலையிலேலே மாவு அரைத்து மாலை நேரங்களில் வீடுகளில் வண்டியில் கொண்டு விற்பனை செய்கிறேன்.ஆனால் இட்லி கல்லு போல இருக்குனு சொல்லி மக்கள் என்னோட மாவு வாங்க மறுக்கிறார்கள்... அளவு சொல்லுங்க அக்கா நானும் உங்க காணொளி நிறைய பார்த்துவருகிறேன். ரேசன் அரிசிக்கு கிலோ கணக்கில் அளவு சொல்லுங்க அக்கா.... நான் கடுமையான மன உளைச்சளுக்கு ஆளாகி இருக்கேனுங்க அக்கா.ப்ளீஸ் சொல்லுங்க அக்கா.
Sis playlist link Description la koduthuruken please check paniparunga 😊dont worry wish you all the best video la full details soliruken follow pannunga idly nala varum😊
ஈரோடு குஷ்பூ இட்லி வெளி ஊர்களுக்கு அனுப்பப்பட்டு , இரண்டு நாள் கழித்துகூட மீண்டும் சுட செய்து கொடுத்தால் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது. கல்யாணங்களில் அப்படிதான் செய்வார்கள். உங்கள் முறைப்படி செய்த இட்லி இதுக்கு தாங்குமா.
ஒரு கிலோ அரிசி 50 கிராம் உளுந்து கொஞ்சம் ஜவ்வரிசி ஆமணக்கு விதை 6 சோடா உப்பு 10 கிராம் சமையல் உப்பு தேவையான அளவு இவ்வளவு தான் ரெசிபி இதை வைத்து தான் செய்ய வேண்டும் தோசை மாவு பதத்தில் மாவு கரைத்து ஊற்ற வேண்டும்
@@KAVISHCUTEKITCHEN .நங்கநல்லூரில் departmental stores, grocery shop-ல் ஆமணக்கு விதை, கொட்டமுத்து என்றால் என்னவென்றே தெரியவில்லை. நாட்டு மருந்து கடைகளிலும் தரமான ஆமணக்கு விதை கிடைப்பதில்லை. கலா.
Hi Friends 😊😊👋👋👋
Thenks
@@vigneshvicky1963😂jhfh😅j
h jb GV sb RN in y😊
k😊
😮🎉😮😢
❤😊❤❤❤❤¹❤ DD
by7 see 99jjnnyf no mice mi
❤😂
m
by
he we are😅
@@vigneshvicky1963 email by
0
Na try painna really super
Thank you ☺️☺️
Super sis.thanks
Thank you🙏
Shashi from Bangalore. I don't understand about oil r cooking oil please tell Sister.
Castor oil...
Pl recipes idlibatter measurement hindi 🙏
I don't know hindi
Thank you for the useful tips.
Welcome😍
@@KAVISHCUTEKITCHEN 7good
T
Very useful thank u mam
Thank you😊
Ss mam softa thn irukum, nanga salem thn, nanglum javu arisi poddu thn maavu araipom..
Madam switch off grinder and remive or take d அரைத்த மாவு its dangerous when power suppy is in d system thank u god bless u
Ok tq 👍🏻
Yamma ithu soft idly........ Kusboo idly kedaiyave kedaiyathu.................. Andha idly cake mathiri irukum. Idly mathiri irukadhu....... Naa oru 10 thadava saptrukken.......
ua-cam.com/video/UNRDem04_uI/v-deo.html 👈For wonderful chicken liver gravy recipes
Very nice 👌 thanks for the wonderful recipe
Thank you 😊
அருமையான தகவல் சகோதரி 👍🙏
Thank you 😊
Super ma thank you.
Thank u and welcome 😊
Super trying to today, thank you ,enaku ithu uthaviyarukkum
Oh Well thanks for watching 😊😊
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. /சில பேர் திட்டும்போது விளக்கென்னை சொல்லுவாங்க. மெது இட்லி க்கு அந்த விளக்கென்னை அவசியம்.
Thank you😂😂
@@KAVISHCUTEKITCHEN .
நாங்களும் ஈரோடு தான் எங்களுக்கே இதன் ரகசியம் தெரியாது இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் ஜவ்வரிசி சேர்ப்பதால் தோசை பனியாரம் நல்லா இருக்குதா நான் டிரை பண்றேன் மா💞💞💞💞
Sure thank you 😊
👍
Nu Erode tha
நன்றி, என் வேண்டுகோளுக்கு இணங்க வீடியோ அப்லோட்..செய்தமைக்கு...🙏
Welcome 😊👍
Good mom
Thank you😊😊
Please sends some sides dishes hand chutney please
Sure 😊
மிகவும் நன்றி சகோதரி ❤🌹✨️
You're welcome 😊😊
998lp00oipp♧]0]♧♧[
@@KAVISHCUTEKITCHEN yu
அட எங்க ஊரு மருமகளா? வாழ்த்துக்கள்.எங்க ஊரா இருந்தாலும் குஷ்பு இட்லி ரகசியம் சொல்ல மாட்டாங்க.இருந்தாலும் முயற்சி செய்து ரகசியம் என்னவென்று சொன்னமைக்கு நன்றி தோழி.மனமார்ந்த வாழ்த்துக்கள்
Hahahaha....🙈😇
@@KAVISHCUTEKITCHEN super dear friend
Thank you😊
Enna rice use panunenga idly rice ahh
Yes
Wow good thanks 👌
Kartharin ratchippu ungalakku varuvathaaga Amen
SUPER MEDAM THANKS
Welcome😊
விளக்கெண்ணெய் சேர்த்தால் loose motion pogatha sister. சின்ன பிள்ளைகளுக்கு சேருமா?
No problem 👍
Nanri . like
😍😍
Balloon strategy super
Please provide English names for ingredients so that it won't effect national wise viewers
சகோதரிக்கு அன்பு வணக்கம்.....
நான் காலையிலேலே மாவு அரைத்து மாலை நேரங்களில் வீடுகளில் வண்டியில் கொண்டு விற்பனை செய்கிறேன்.ஆனால் இட்லி கல்லு போல இருக்குனு சொல்லி மக்கள் என்னோட மாவு வாங்க மறுக்கிறார்கள்... அளவு சொல்லுங்க அக்கா நானும் உங்க காணொளி நிறைய பார்த்துவருகிறேன். ரேசன் அரிசிக்கு கிலோ கணக்கில் அளவு சொல்லுங்க அக்கா.... நான் கடுமையான மன உளைச்சளுக்கு ஆளாகி இருக்கேனுங்க அக்கா.ப்ளீஸ் சொல்லுங்க அக்கா.
Sis playlist link Description la koduthuruken please check paniparunga 😊dont worry wish you all the best video la full details soliruken follow pannunga idly nala varum😊
Super sr
Thank you😊
சூப்பர்
Thank you😊
உங்கள் கடை எந்த ஊரு மேடம்
Tq maam
😊🥰
How much time to steam
Fresh batter 5_7 mins after water boiling..
Translate to hindi pliz💐
Very nice super 👌
Thank you😊😊
hi entha maava dhosaikku try pantlaama
Sure panalaam 😊😊
@@KAVISHCUTEKITCHEN hi sissy it's really appreciate to you I will try idli shoes thankyou so much
Super sharing friend healthy and mouth watering kushbu iddly 😋😋😋😋🤤🤤
Thank you 😊
பஞ்சு போல இருக்கும். ஜவ்வரிசி சேர்ப்பதால் இட்லிக்கு உரிய டேஸ்ட் இருக்காது.
உண்மை
Aamam enakum pidikala then dosai crispy ah vara matenguthu nalave ila
Ration arisila epdi sailama sis soft ah varuma
Yesss
Good
Y are you adding oil for what purpose?
நன்றிமா
Welcome😊
Awesome fablous vdo akka thanks for sharing ka
Thanks bro 😊
stomac keda virumbinaal kushbuiddle sappidavum!
Super friend
Thank you😊
Arumaingoo ammuni nanum Erode than enga vitula ipdi than maavu araipom👌👍😍🌹
Oh thank you😊
Can you tell in English plz I don't understand your language 🙏
I like this kind of grinder
Yess
Well explained... thank you sister...endha rice use paninga ?
Pacharisi or puzhungal arisi ... please reply
Pulungal Arisi😊
😊 இட்லி புழுங்கல் அரிசி தாம்மா உபயோகிக்க வேண்டும்.கலா.
Ll
Ll
Llll
Very nice idli
Amazing speech Amazing resipy i thanks for sharing 👍 😀 😊 🙏
Thank you 😊
நல்லது
தமிழ் இனிது
ஈரோடு குஷ்பூ இட்லி வெளி ஊர்களுக்கு அனுப்பப்பட்டு , இரண்டு நாள் கழித்துகூட மீண்டும் சுட செய்து கொடுத்தால் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது. கல்யாணங்களில் அப்படிதான் செய்வார்கள். உங்கள் முறைப்படி செய்த இட்லி இதுக்கு தாங்குமா.
2,,hauvrs,,kuta,thankatu,,erodu,,kuspu,,,
ஜ குஷ்பு இட்லி 😇😇😇
Madam please upload how to make street side sambar recipe
முயற்சிக்கு மிக்க நன்றி
Welcome 😊
ஜவ்வரிசி சோடா உப்பு எதுவுமே கலக்க கூடாதுன்னு சொல்லி சொல்றாங்க உண்மையா
wow ..!super....Thank you for sharing friend 😊 stay connected 🤝
Sure 😊 .. and Thank you sis 👍😊
மல்லிகை பூ இட்லி என்று சொல்லுங்க சகோ
அலக்கும் அல்ல உலக்கும் அல்ல ஆழாக்கு
ஈரோடு கோவை பகுதியில் ஆழாக்கு என்பது உழக்கு என்று தான் சொல் வழக்கில் உள்ளது.
கொட்டை முத்துவில் உள்ள , ஈயம் விஷம் .
ஆகவே குஷ்பு இட்லியை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் கேடு ,
Oh👍
எவன் சொன்னான்? கொட்டமுத்து விஷம் என்று.. இது எங்க தமிழன் அதுவும் கொங்கு விஷயம்.. உனக்கு தெரிய வாய்ப்பில்லை
நானும் சேலம்தாங்க நீங்கள் செய்த முறையில் செய்தால் நன்றாக இருக்கும் ஆனால் இது குஷ்பு இட்லி இல்லை
மல்லிகை பூ இட்லி என்று சொல்லுங்க
Ration rice podalama sis
Podalaam....
Enna aarishi
அலக்கு அல்ல
உழக்கு அல்லது ஆழாக்கு
Thank you sister
Thank you😊
Sister resan rice idli rice and pachcharisi 3 mix panni potta evlo resue potanu amanuku vithai serkalama
Super sister looks very yammi i asked u hotel style appam and orange chuntty plz upload it iam waiting
Ya sure seekiram podren😊
Today night upload that chutney video👍
Super இட்லி very nice
Thank you 😊
Plz mention which rice should we add boiled or raw ???
Boiled rice
Will use dosa it will come better dosa madam?
Ya sure👍👍
Hello, How many idlis can we get from 5 azhaku rice? I think 5 azhaku means 1 kilo rice.
Yes.50 idlys.
Enna rice
Soda uppu enge
இட்லி விற்க்கும் இடம் எங்கே இருக்கு சொல்லுங்கா
ஒரு கிலோ அரிசி 50 கிராம் உளுந்து கொஞ்சம் ஜவ்வரிசி ஆமணக்கு விதை 6 சோடா உப்பு 10 கிராம் சமையல் உப்பு தேவையான அளவு இவ்வளவு தான் ரெசிபி இதை வைத்து தான் செய்ய வேண்டும் தோசை மாவு பதத்தில் மாவு கரைத்து ஊற்ற வேண்டும்
இவைகளை எவ்வளவு நேரம் தண்ணீரில் ஊரவைக்க வேண்டும். மாவு புளிக்க எத்தனை மணிநேரம் தேவை. நன்றி
@@sivasources6624 ,
@@sivasources6624 Normally we add urad dall 250gm for 1kg rice.. u said 50 gm is it enough
@@princyjames8950 Thanks for the feedback
@@princyjames8950 No he was Wrong. Rice 1 kg na Urad Dhal 250gram . Ithan crct neenga sonnathu crct.
Enda maavu yattanai naalukku store vaikkalam.
2 to 3 days in fridge😊
Nylon javvarisi Or maavu javvarisi
Maavu javararisi 👍🏻
You say rice simply, but you have to mention the type of rice used.
Par boiled ration rice
I am trichy
ua-cam.com/video/UNRDem04_uI/v-deo.html 👈For wonderful chicken liver gravy recipes
விளக்கெண்ணெக்கு பதில் நல்லெண்ணெய் சேர்க்கலாமா?
Yes👍
Madam arisi enna arisinu solunga
Pulungal arisi👍
Yummy tummy kusboo idili... Congrts for supr gud views hard wrk never fails cheers ✌
Thanks dear😊
அக்கா நீங்கள் செய்த இட்லி மாவு
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் தேனி
மாவட்டம்
ஆண்டிபட்டி
சக்கம்பட்டி
தமிழ் நாடு
Thank you😊😊
Oru padi arisiku evlo ulunthu podanum
இந்த முறை ரேஷனில் வாங்கிய அரிசி வெள்ளை நிற மாக இருக்கிறது இட்லி நன்றாக வராமல் இருக்கு என்ன செய்ய தயவுசெய்து சொல்லுங்க மேடம்
paathialavu pacharisi serthu idly seiyunga 👍
Kozhi ku🐥🐔podunga ...Kari superrrrr ra erukum
வெள்ளை அரிசி புது அரிசி
பழுப்பு சீனி, பழுப்புஅரிசி வயிற்றைக்கெடுக்காது
Idleeee... 😄🙏👍👍
Super
Thank you😊😊
Bush bush nu irrrukum but taste nalla illa normel idly best sis..
Pulungal arisiya elle pacharisiya
மாவு பாக்கெட் போடுவது எப்படி
Already video potruken please check pannunga 🤝
விளக்கு எண்ணெய் எவ்ளோ அளவு சேர்க்கணும்
1 spoon 😊
@@KAVISHCUTEKITCHEN k sis. Tq
I am 50 ipo unga video parthutu ipo nalla idli varuthu all like my idli now
Oh thank you so much😊
😊 நாங்களும் ஈரோடில் 40 வருடம் இருந்தோம். கொட்டை முத்து என்றும் சொல்லப்படும் ஆமணக்கு விதை சென்னையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்பா. கலா.
Departmental store/Grossery shop la kidaikum😊
@@KAVISHCUTEKITCHEN 😊 Ok. 🙏 Thanks ma! Kala.
@@KAVISHCUTEKITCHEN .நங்கநல்லூரில் departmental stores, grocery shop-ல் ஆமணக்கு விதை, கொட்டமுத்து என்றால் என்னவென்றே தெரியவில்லை. நாட்டு மருந்து கடைகளிலும் தரமான ஆமணக்கு விதை கிடைப்பதில்லை. கலா.
Na try panna sis... Na eppothum seira idly ya Vida semaya irunthuchu sis.. super 👌... Awesome .... Fantastic and tq so much...🥰🥰🥰
Oh super tq 😊👍
@@KAVISHCUTEKITCHEN ni.
@@KAVISHCUTEKITCHEN
Hu
நீ எப்பவும் கடையில தான வாங்கி சுப்புடவ
@@KAVISHCUTEKITCHEN q1pl
Rasan rice ya