பாராளுமன்றத்துக்கு போட்டியிடும் இன்னுமொரு புதிய கட்சி!!

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @moooooo6505
    @moooooo6505 2 дні тому +1

    Anura❤

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 3 дні тому +2

    Super...👍
    Party policy is clearly stated😁😁😁

  • @Aalampara
    @Aalampara 3 дні тому +4

    அருச்சுணா தாக்கப்பட்டார் 😂😂😂

    • @johnsri1580
      @johnsri1580 2 дні тому

      இவர்களுக்கும் அர்ச்சனாவிற்க்கும் என்ன பிரச்சினை? அர்ச்சுனன் வேலை இடமாற்றம் கிடைத்து வேலை செய்ய யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் அவர் doctor. அர்ச்சுனன் team அரசியலுக்கு தள்ளப்பட்டவர்கள். அவர்கள் தாங்களாக வரவில்லை.

    • @Aalampara
      @Aalampara 2 дні тому

      @@johnsri1580 அது ஒரு செயல் திட்டம் ! பின்னணியில் அரசாங்க உளவுத்துறையே உள்ளது!

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 3 дні тому +6

    போதும் போதும் அரசியல் வியாதிகளை வச்சி செய்தது😂😂😂👍👍👌👌👌🇨🇵🇨🇵

  • @suresratnam8953
    @suresratnam8953 3 дні тому +4

    தற்சமயம் தழிழ் அரசியல் இப்படித்தான் தரமான சம்பவம்,

  • @sammisuresh3946
    @sammisuresh3946 3 дні тому +2

    👌👏❤️😂

  • @UthayaKumar-s3i
    @UthayaKumar-s3i 2 дні тому +1

    உதவி செய்ய விரும்புபவர்கள் உங்களின் சொந்தங்களுக்கு பணத்தை அனுப்புங்கள் youtubeருக்கு அனுப்பாதீர்கள் அந்தப் பணம் நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கு போய் சேர்வதில்லை

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 3 дні тому +2

    😂😂😂😂

  • @girichennai2756
    @girichennai2756 3 дні тому +6

    ஆதியின் நடிப்பு அட்டகாசம். பட்டையை கிளப்புகிறார். ஜோன் வாக்கு சேகரிப்பு பேச்சு சூப்பர். மகளிர் அணியின் சார்பில் போட்டியிடும் சிம்ரன் (மைதிலி ) பெண்களின் உரிமைக்குரலாக அருமையாக பேசுகிறார். மகளிர் தலைவி சிம்ரனுக்கே எனது ஓட்டு. மொத்தத்தில் கலக்கலான வீடியோ.👌👌👌👌😂😂😂😂

    • @karthigesunalla1869
      @karthigesunalla1869 2 дні тому +1

      Acting of all three superb. Simran's hairstyle beautiful. I vote for her .

  • @muthukumarsasikumar8128
    @muthukumarsasikumar8128 3 дні тому +1

  • @dinda81176
    @dinda81176 3 дні тому +2

    வலது கை கொடுப்பது இடது கைக்கு theriyakkudathu

  • @Iboseofdicial
    @Iboseofdicial 2 дні тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @abir1290
    @abir1290 2 дні тому +1

    about Helping you tubers 🤣🤣🤣🤣🤣

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 2 дні тому +1

    நல்ல நடிப்பு. உதவி செய்வதே சுயேற்ச்சை குழு ஆரம்பிக்க தான். புலம்பெயர்ந்தவனின் காசில் குட்டி போட்டு பல்கிப்பெருகிய தமிழ் கட்சிகள்

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy 2 дні тому

      வெளிநாட்டில் புலம்பெயர்ந்த மக்கள் இரத்தம் சிந்தி உழைத்த பணத்தை சுருட்டிய ஒருவர் இப்ப நாட்டில் வந்து பெரிரிரிரிய பண்ணை அமைச்சு அங்கே வேலை செய்பவர்களுக்கு கூட நேரத்துக்கு சாப்பிட கூட விடாமல் ஓயாம வேலைவாங்கி விட்டு நல்ல சம்பளம் குடுக்காம அடிமைகளாக வைத்திருப்பர் கதை தெரியுமா?

  • @SundaralingamPrabangan
    @SundaralingamPrabangan 3 дні тому +3

    எனது வாக்கு செம்பு சின்னத்துக்கே!!!

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 2 дні тому

    Lets For Dr Archuna and Teams AS MP, God bless❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 3 дні тому +3

    Super Bro n sis

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 3 дні тому +2

    Enathu VOD Dr archchanakku💉

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 3 дні тому +1

    வாக்கு செம்புக்கு உல்லயா போடுறது வொளியவா போடுறது என்று செல்லுங்கோ தம்பி 🚽❌

  • @PremaIthayakumar
    @PremaIthayakumar 3 дні тому +2

    சுப்பர் ;ஒவ்வொருவரது நடிப்பும் பிரமாண்டம்.

  • @Agsayan2Ty
    @Agsayan2Ty 2 дні тому

    Arsuna verri nissayam ❤❤❤❤❤❤

  • @TharanTharan-h7z
    @TharanTharan-h7z 3 дні тому +2

    Aathi nenka than bro👍👍

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 3 дні тому +1

    Naweena youhathil Tamil makkal -50warudam😢😢😢😢😢

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 3 дні тому +2

    Udivil girls college Suhanya daughter desi one side love failure sanjive son reason double love srinisha and jesi accepted above information your signature Time 7:34pm 18/October/2024 Friday .

  • @johnsri1580
    @johnsri1580 2 дні тому +1

    பிள்ளைகள் மூன்று பேரும் என்ன படித்து இருக்கிறீர்கள்,? வேலை செய்கிறீர்களா? எதிர்காலம் உங்கள் கையில் ஏதாவது வேலை தேடுங்கள் உங்கள் கல்வித் தகமைக்கு ஏற்ப அல்லது தோட்டம் துறவில் இறங்குங்கோ. நன்மைக்குத்தான் சொல்லுகிறேன். காலம் பொண்ணானது நல்லதற்க்காக நேரத்தை செலவழியுங்கள். அர்ச்சுனன் team தாங்களாக அரசியலுக்கு வரவில்லை. மக்களால் கொண்டு வரப்பட்டது. அவர்கள் எல்லோரும் படித்தவர்கள் அவர்களால் வேலை செய்து செழிப்பாக வாழமுடியும். நீங்களும் நாட்டிற்க்கு நல்லதை செய்யுங்கோ. அனுரதிசநாயக்க படித்தபடியால்த்தான் நல்ல சிந்தனைகளுடன் மக்களுக்கு பணியாற்ற வந்து இருக்கிறார். ஒவ்வொருவரும் அப்படிச் சிந்தித்தால் நாடு பெரும் வளர்ச்சியை அடையும். இப்படி அலட்டிக் கொண்டு இருந்தால் நாடு கீழ்நோக்கித்தான் போகும். உங்களுக்கு நல்ல தமிழிலே பேசத் தெரியிது இல்லை. போய்த் தமிழை படியுங்கோ தமபிகள்.

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 3 дні тому +2

    Ajai Krishna married wife jesi daughter one side love failure nithyasri accepted above message your signature Time 7:37 pm 18/October/2024 Friday .

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 2 дні тому

    Drஅருச்சுணா வெல்வார்🎉❤