Actor Vishal Prank Interview | Katta Erumbu

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • Note : This video is done in a controlled Environment by Professionals, for Social Awareness and Entertainment purpose.
    DISCLAIMER
    THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
    There was no disturbance to the public during the SHOOT.
    Everyone who attended the shoot. Without any coercion.
    Participants. Broadcast only after their full consent.
    The purpose of this show is only comedy .
    It is not meant to offend anyone.
    ***************************************************
    For Advertisements :
    Insta : / kattaerumbuofficial
    Mail Id : kattaerumbuofficial@gmail.com
    ***************************************************
    Directed By: Stalin
    / stalin_prankster_official
    Camera: Aruvi
    / aruvi_official_0102
    Editing: Mani Bharathi NK
    / manibharathink
    ***************************************************
    Click here to also watch:
    Kaathu Karuppu Kalai Pranks :-
    • Kaathu Karuppu Kalai P...
    GP Muthu Pranks :-
    • GP Muthu Pranks
    Rowdy Baby Surya Pranks :-
    • Rowdy Baby Surya Pranks
    Ultra Legend Mannai Sathik Pranks :-
    • Mannai Sathik Prank
    ***************************************************
    Follow Our Social Media :
    Instagram - / kattaerumbuofficial
    Sharechat - bit.ly/kattaerumbuSharechat
    For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
    Wings Media Cinematic
    / wingsmediacinematic
    ***************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 877

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi Місяць тому +692

    கடைசியில் விஷால் வசதி இல்லாத குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னது என் நெஞ்சை நெகிழ செய்கிறது.

    • @Babybaby-bi7nk
      @Babybaby-bi7nk Місяць тому +26

      அவன்தான் பொய்யா சொல்றானா நீங்க வேற

    • @maheswaranchandran2041
      @maheswaranchandran2041 Місяць тому +5

      @@Babybaby-bi7nk😂😂😂😂😂😂

    • @sreeram8221
      @sreeram8221 Місяць тому +4

      ​@@Babybaby-bi7nk unmaiya mattum sollanum poi solla kudathu

    • @tridentgadaf-3579
      @tridentgadaf-3579 15 днів тому +2

      Nadipu da

    • @aarirose6072
      @aarirose6072 6 днів тому +3

      கர்நாடக மாநிலத்தில் புனித் ராஜ்குமார் அவர்கள் பல பள்ளிக்கூடங்களுக்கு பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவி செய்து வந்தார் அவர் இறந்த பிறகு அந்தப் பணியை தான் செய்கிறேன் என்று விஷால் முன்வந்து கலந்து கொண்டார் நல்லதை செய்ய வந்தால் வாழ்த்த வேண்டும் தான்

  • @knr5873
    @knr5873 Місяць тому +234

    Just now realised Vishal is a very good man... Continue your good work bro...

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 Місяць тому +16

      Avaru epaium nala person than da neenga than da epaium lusu mathiri behave panuvinga

  • @stsk1258
    @stsk1258 Місяць тому +329

    நிஜமாக உதவி செய்யும் எண்ணம் இருந்தாலே போதும் அனைத்தும் வெற்றியே❤

  • @MohanMohan-kf7zp
    @MohanMohan-kf7zp Місяць тому +457

    விசால் கடைசியாக சொன்ன வார்த்த super🎉 I'm srilanka mohan

  • @user-cr8vo6se9i
    @user-cr8vo6se9i 29 днів тому +19

    கொரோணா காலத்தில் என்னுடைய அன்பான கோரிக்கையை ஏற்று சேலம் தாரமங்கலத்தில் வாழும் இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவிகளை செய்த திரு.விஷால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் -

  • @doesnt-matter
    @doesnt-matter Місяць тому +56

    Vishal speech related to women/girls on strict law in India is appreciated. I support Vishal on this specific topic.

  • @kingstondavida7258
    @kingstondavida7258 Місяць тому +156

    அப்பா அம்மா இல்லாத ஒரு பெண்பிள்ளையை 10 வரை நான் படிக்க வைத்தேன். இதற்கு மேல் என்னிடம் வசதி இல்லை. கடனாக இருக்கிறேன். விஷால் சார் உதவி கரம் நீட்ட முடியுமா 😢

  • @trending2558
    @trending2558 Місяць тому +81

    How simplicity you are Vishal star ⭐ sir. Respecting without any tensed

    • @boopathi7146
      @boopathi7146 Місяць тому +1

      Because he already knows kattrembu..so well prepared

  • @rajas2095
    @rajas2095 Місяць тому +107

    சகோதரர் விஷால் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களை பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤

  • @notexist_06767
    @notexist_06767 Місяць тому +80

    Vishal is good Human. Helping mind person.

  • @Selvam350
    @Selvam350 Місяць тому +278

    கட்டெறும்பு க்கு சரியான முறையில் பதில் புரட்சி தளபதி விஷால்

  • @karthickmichael636
    @karthickmichael636 Місяць тому +65

    Katta erumbu next level poita pa vishal interview super valthukkal🎉👏👍

  • @SivaKumar-dj3hr
    @SivaKumar-dj3hr Місяць тому +163

    நடிகர் கிட்ட நீங்க பேசரது எனக்கு பயமா இருக்கு
    விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @guruprasathnagarajan3748
    @guruprasathnagarajan3748 Місяць тому +145

    Nalla manushanya... Na kooda ivlo naal thappa nenachuten 😅

  • @shanthishanthi746
    @shanthishanthi746 Місяць тому +173

    Bro, இது prank மாதிரி தெரியல. இன்டெர்வியூ மாதிரி இருக்கு.

    • @gomathiveerakumar3876
      @gomathiveerakumar3876 Місяць тому +6

      True

    • @BGDNH333
      @BGDNH333 Місяць тому +4

      Yes

    • @abishekp4392
      @abishekp4392 Місяць тому +2

      Vishal tenson agala aadhanala interview Mari therithu

    • @nivikarthik9864
      @nivikarthik9864 Місяць тому

      ​@@abishekp4392ssss😂😂😂crt

    • @kanikumar3615
      @kanikumar3615 29 днів тому +2

      Prank tha bro pannaruu 😅 but Vishal sir speech coola irunchu ..so avara pranka panna manasu illama mutichtaaru💯 avarota karuthukal ellam super❤🤗

  • @user-jq5yj4fl2i
    @user-jq5yj4fl2i Місяць тому +90

    உண்மையாகவே நேர்மையான மனிதன் விஷால் ❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா
    விரைவில் அரசியலில் நல்ல முறையாக பயணம் செய்து மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤

    • @thirupathimedicals1218
      @thirupathimedicals1218 Місяць тому +6

      உன் மனைவியை தலைவர் விஷாலிடம் அறிமுக படுத்தி வை.

    • @chennailive7122
      @chennailive7122 29 днів тому

      😂😂😂

    • @msb4922
      @msb4922 25 днів тому

      ​@@thirupathimedicals1218😅😂😂

  • @infantraj5204
    @infantraj5204 Місяць тому +63

    Vishal super talk ...... good man...😊

  • @sanjaysanjays3848
    @sanjaysanjays3848 Місяць тому +7

    நீங்க அவர prank பண்ண நெனச்சிங்க, ஆனால்
    அவர் பேச்சு சரியாக💯 இருந்ததால், உங்களால் prank பண்ண முடியவில்லை..
    வாழ்த்துக்கள் விஷால் அண்ணா ❤️🫂
    (கடைசியாக சொன்ன விஷயம் சூப்பர் )❤️🙏🏻

  • @maayakrishm436
    @maayakrishm436 Місяць тому +70

    விசால் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் 👏👏🥀🥀✨✨💐💐

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri Місяць тому +20

    Yov manushan nallavan than pola,,,namma thanda kalaichite irukkom ,,spr vishal sir 🔥🔥🔥🔥🔥

  • @chiyanjeya6467
    @chiyanjeya6467 Місяць тому +12

    Yow evlo nall unna comedy pisu nu nenachuta ya... enna velipadayana manusan.. ❤❤❤🎉🎉🎉 super விஷால் bro❤

  • @itzz_me936
    @itzz_me936 Місяць тому +15

    Really I have given so many negative comments on your prank ,,but this interview is appreciable ...please go with this type of interviews.

  • @sangeethasundarrajan4247
    @sangeethasundarrajan4247 Місяць тому +10

    ஆரம்பமே அமர்க்களம் ❤️❤️❤️ விஷால் ரொம்ப எதார்த்தமான மனிதர் சூப்பர்

  • @balamurali373
    @balamurali373 Місяць тому +87

    Vishal bro you are very great 🎉

  • @KarthikeyanP-kt7tx
    @KarthikeyanP-kt7tx Місяць тому +13

    Super interview Stalin sir
    Vishal sir I like your job
    Best wishes to vishal & Stalin ,Stalin team

  • @bhakyarajs1380
    @bhakyarajs1380 Місяць тому +8

    Superb Vishal ..i respect u..keep rocking..we support..pls carry on strong..

  • @sathieshkumarsk
    @sathieshkumarsk Місяць тому +17

    Worthable climax
    Hattsoff to u vishal sir 🎉🎉🎉🎉

  • @RajaRajaMr
    @RajaRajaMr Місяць тому +59

    அண்ணா என் பேரு ராஜா நான் உங்க வீடியோ சூப்பரா எப்பவுமே நல்லா பண்ணனும் கட்டெறும்பு சேனல் ரொம்ப பிடிக்கும் 🤗🤗🤗💞💞💞💞🌼🌼💞💞💞💞😃🤗🤗🤗😃😃👌🏼👌🏼👌🏼👌🏼😎😎😃😃🤗🤗🤗💞💞💞🤗😃😃👌🏼👌🏼😎😎😎😎😎💞💞💞🤗🤗😃😃👌🏼👌🏼😎😎😎😎💞💞💞

  • @sivalingamdhanojan7175
    @sivalingamdhanojan7175 Місяць тому +11

    bro நீங்க பிரங் பன்னவே இல்ல யாருமே இவரிடம் இப்படி இன்ரேவி எடுத்தே இல்ல வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @safeervlog15
    @safeervlog15 Місяць тому +12

    Last end vera level speech Vishal Anna❤❤

  • @thoufeeqvlogz
    @thoufeeqvlogz Місяць тому +56

    Vishal super ❤

  • @gopigemini9904
    @gopigemini9904 Місяць тому +11

    Vishal Anna seriously verah level _evlo patient ah erukingah

  • @nishajesi7214
    @nishajesi7214 Місяць тому +5

    Super vishal sir. Education help panrenu sonna visayam. Vaazhga valamudan🎉🎉🎉

  • @manimanikandan3498
    @manimanikandan3498 Місяць тому +42

    ❤❤❤ vishal in RATHINAM vetri pera valthukal🎉🎉🎉

  • @swagatchennai
    @swagatchennai Місяць тому +14

    Great Development 🙏 congratulations 🎉

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh Місяць тому +10

    Arasial pathi nala Purinji vachi irukinga... 🔥 🔥🔥end Education Help... great

  • @deltaibrahim6890
    @deltaibrahim6890 Місяць тому +10

    விஷாலுக்கு congratssss❤

  • @vbraveendrakumar8393
    @vbraveendrakumar8393 Місяць тому +3

    Wow nice handling the Vishal....
    Too good katta erumpu

  • @prabakarank2803
    @prabakarank2803 Місяць тому +8

    U r Excellent Bro... Next 🎉🎉🎉🎉

  • @greenardjudah
    @greenardjudah Місяць тому +7

    Yoov antha aaltta prank nu sollunga ya.... mind voice nu veliya pesitrukkaaru 😂😂

  • @adrenaliumsounds1940
    @adrenaliumsounds1940 Місяць тому +6

    Ok this is original Vishal, many might have realised what he is upto from this video.. 🔥🔥🔥 Media just making fun without knowing the true colour of a person..

  • @sarjusarjusarju7893
    @sarjusarjusarju7893 Місяць тому +14

    Iam waiting bro 😊😊🎉😂

  • @janpothagar6864
    @janpothagar6864 Місяць тому +10

    மற்றம் ஒன்றோ விஷால்
    மாறாது விஷால் குணங்களே❤

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 6 днів тому +1

    இப்போது இருக்கும் சினிமா நடிகர்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக தைரியமாக கருத்து சொல்வதில் முன்னிலையில் இருக்கும் விஷாலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 Місяць тому +2

    Good to hear the help for children's education

  • @vineethj8678
    @vineethj8678 Місяць тому +8

    பிரச்சாரதின் களம் சினிமா இல்லை... விஷால் அண்ணா on correct word...

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Місяць тому +1

    அருமை விஷால் சகோ வாழ்த்துக்கள். நீங்கள் பேசும் தமிழ் அருமை. உங்கள் பணி அருமை. தமிழில் ஆங்கிலம் கலந்து பேசும் நடிகர்கள் மத்தியில் வெளிப்படையாக பேசும் பேச்சு அருமை வாழ்த்துக்கள் உங்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் ஈழத் தமிழன்

  • @shabdeenumar7806
    @shabdeenumar7806 Місяць тому +9

    Arumaiya iruku sir visal sir you are great ❤😂

  • @joslynnaidoo-hm4cw
    @joslynnaidoo-hm4cw Місяць тому

    Respect for Vishal Anna is high. Love you Anna from South Africa

  • @iniyanelango3631
    @iniyanelango3631 Місяць тому +8

    Waiting ❤

  • @ReezaAfrin
    @ReezaAfrin Місяць тому +14

    Bro.. மன்சூரலிகான் சார் ஐ prank பண்ணுங்க

  • @arashkarthi6471
    @arashkarthi6471 26 днів тому +2

    குடும்பம் பொண்டாட்டி பிள்ளைகள் இல்லை கண்டிப்பா செய்வேன் என்று சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு ❤️. விஜய் fan from ஸ்ரீலங்கா

  • @harryrajah8389
    @harryrajah8389 Місяць тому +4

    Superb Vishal. Please continue to protect the women of your country. Its very devastating to hear cases of rape every 16 minutes.😢

    • @ashn814
      @ashn814 9 днів тому

      Reply panudapunda

  • @BestRonaldo-dd6bs
    @BestRonaldo-dd6bs Місяць тому +8

    Nallavan than 😊 Vishal ❤

  • @santhanakumarr5851
    @santhanakumarr5851 Місяць тому +5

    Iam waiting bro💚💚💚

  • @yrpyrp-bv2wg
    @yrpyrp-bv2wg 28 днів тому +1

    Great visual sir.
    Ur poor students study helping 👌👍👍👍

  • @m.dhamodarandhamu2320
    @m.dhamodarandhamu2320 Місяць тому +2

    கட்ட எறும்பு பிரம்மாண்டமான எறும்பாக & மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @amazingcanada3440
    @amazingcanada3440 Місяць тому +3

    Vishal 💯 true . Real gem don’t lose him Tamil nadu

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Місяць тому +5

    I am waiting bro😂😂😂😂😂

  • @victorvip1357
    @victorvip1357 28 днів тому

    Prank panna vantha piraku vishal sir oda reply cool ah irunthatha paaththu avaroda apdiyea involve aakitinga..
    Best video ever❤❤

  • @viralvideos5260
    @viralvideos5260 16 днів тому +1

    மிகவும் நேர்மையான எளிமையாக தைரியமாக பேசும் பழகும் நல்ல மனிதநேயமுள்ள மனிதர் அண்ணன் விஷால் 🙏

  • @PerumalGaneshkumar
    @PerumalGaneshkumar Місяць тому +5

    Great man👌

  • @user-mn7wz9zt3l
    @user-mn7wz9zt3l Місяць тому +3

    விஷால் அண்ணா நான் தளபதி வெறியன் ஆனா நீங்க சொன்ன இந்த வார்த்தை பிள்ளைகளுக்கு படிப்பு உதவி செய்றேன்னு சொன்னதே சரியான விஷயம்❤❤❤❤❤❤❤❤

  • @Dks-ux6bp
    @Dks-ux6bp 28 днів тому +3

    விஷால் நான் வணக்கம் உங்க சேவைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் தப்பில்ல ஆனால் நீங்கள் தளபதி விஜய்க்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @user-tm2ds4uo9c
    @user-tm2ds4uo9c Місяць тому +5

    Super Vishal ❤❤❤❤❤

  • @sathishdeenadayalan8409
    @sathishdeenadayalan8409 Місяць тому +3

    Vishal super pa ❤ padam vetri adaiya vazhthukal anna❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Місяць тому +2

    Rathinam beautiful concepts story line, same like aaru ( surya) but different Parralel universal... 😊...

  • @balakrishnan8482
    @balakrishnan8482 Місяць тому

    Super Anna... Vishal Anna it's really great...thanks anna

  • @SmilingBaseballStadium-sh4rg
    @SmilingBaseballStadium-sh4rg Місяць тому +4

    விஷால் சார் சூப்பர்....❤❤

  • @hariprogamer178
    @hariprogamer178 Місяць тому +2

    Love you Vishal anna... I can't speak about anything in front of your last-minute word's...

  • @Mr_123
    @Mr_123 Місяць тому +5

    Yaru hero yaru anchor theriyala???
    Vishal take care your health..
    God bless you 💖

  • @shanthihebzhibashanthi3497
    @shanthihebzhibashanthi3497 Місяць тому +3

    ❤❤❤❤super valthukal🎉🎉🎉🎉

  • @ranganathans6130
    @ranganathans6130 Місяць тому +3

    Vishal has the guts to talk about the atrocities in Cini field.

  • @ArunArun-rb2hg
    @ArunArun-rb2hg Місяць тому +3

    Since now he get my respect. Vishal sir 🎉

  • @gowtamloveslachu
    @gowtamloveslachu Місяць тому +18

    அட போங்க தல.. 🤦
    இந்த Video'க்கு இவ்வளவு hype ah ஏத்தி எல்லாரயும் வச்சு செஞ்ச கட்ட எறும்பு 🐜 அனகோன்டா'வை 🐍 பார்த்து பம்மிய தருணம்.. 😷😷😷
    காசு வாங்கிட்டாங்க பாட்டி.. 💸💸💸😠

  • @suhakeerthi4677
    @suhakeerthi4677 Місяць тому +10

    I guess katta erumbu bro started enjoying vishal bro’s speech .

  • @kalidosskalidoss6478
    @kalidosskalidoss6478 Місяць тому +11

    சூப்பர் அருமை இதே மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துங்கள் இன்னும் அருமையாக

  • @creatorcollectioncc6007
    @creatorcollectioncc6007 Місяць тому +1

    Thank you Vishal

  • @VKT611
    @VKT611 Місяць тому +4

    Vishal Anna...❤❤❤

  • @TamilDove
    @TamilDove Місяць тому +1

    Vishal helping students ❤️ vaalthukkal❤️

  • @mass3576
    @mass3576 Місяць тому +7

    விஷாலா இப்டி பக்குவமா பேசுறது .. சூப்பர் சார்

  • @Travelman23987
    @Travelman23987 Місяць тому +4

    Vishal sir super❤

  • @rajeshvlogstamil7241
    @rajeshvlogstamil7241 Місяць тому +3

    கடைசி வரி செம்ம படிப்புக்கு உதவி செம்ம
    உண்மையில் நல்ல மனிதர் தான்ய ....... சிவகங்கை சீமை உங்களை எப்போதும் வரவேற்கும் விஷால்

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Місяць тому +1

    Superb bro 👏👏👏

  • @srisuthan7153
    @srisuthan7153 Місяць тому +5

    Yov fun ra perla interview yedukura katterumpu ithula சொத்தஎறும்பு

  • @AnsariIsmail-zy8pt
    @AnsariIsmail-zy8pt Місяць тому +13

    Vishal bro u r great❤🎉

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Місяць тому +2

    அருமை !

  • @jaihind7341
    @jaihind7341 Місяць тому +8

    😂Vishal anna super🔥fun

  • @subramanianraman4030
    @subramanianraman4030 Місяць тому +5

    Vishal is a perfect gentle man

  • @JustinThamizh
    @JustinThamizh Місяць тому

    The way of talks very nice ❤

  • @sivasambumanikandan24
    @sivasambumanikandan24 Місяць тому +3

    Vishal super ❤❤❤❤

  • @vinayakvinayak.g2293
    @vinayakvinayak.g2293 Місяць тому +4

    Super visha sir nijathille nigadha iro

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 Місяць тому +5

    Vishal super ungaloga negativety ithula poganum, plz ellarum parungal, summa alattama etharthama pesurar

  • @samseerj7914
    @samseerj7914 Місяць тому +4

    Visal sir super 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Thanks. Thanks

  • @Thirupathixerox
    @Thirupathixerox Місяць тому

    Vishal anna, super super, Ungalukulla oru spirit eppavum fire aitu irruku, oru naal athu veliya varum..

  • @thiru0222
    @thiru0222 Місяць тому +1

    Vishal Anna Good HumanBeing....❤🎉

  • @user-ep9vr4ot2f
    @user-ep9vr4ot2f Місяць тому +1

    Sema 🎉 Vishal brother ❤

  • @user-du9de1rc7s
    @user-du9de1rc7s Місяць тому +5

    ரத்னம் இந்த படம் நல்லா இருக்கு ஆனா விமர்சனம் மோசமா கொடுக்குறாங்க ஏன் னு தெரியவில்லை

  • @editxxf
    @editxxf Місяць тому +1

    Vishal sir super kind person🎉❤

  • @Puni101
    @Puni101 Місяць тому +41

    More than movie... Prank was superrr😂