இதனுடன் திசைகாட்டி(compas ) ஒன்றும் fix செய்துவிட்டால் வடக்கு-தெற்கு திசையில் இதனை வைத்து அதிக சூரிய வெளிச்சம் இதன் மீது படும்படி வைக்க வசதியாக இருக்கும்
வேளாண்மை உற்பத்தி காய்கறிகள் கழிவுகள் மூலமாக பயோ கேஸ் புலி மாசுபாடு அதிகரித்துக் கொண்டு வருகிறது விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது பச்சை காய்கறிகள் நேரடியாக விற்பனை செய்வதைவிட மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் லாபம் தரும் ஒரு பொருளை வீணாகாமல் மதிப்பு கூட்ட முடியும் 🎉
@@gangagowri367 உயிர்ச்சத்து என்பது நீர்த்தன்மை... காய்கறிகள் கீரைகள் பழங்கள் இவற்றில் இருக்கும் நீர்த்தன்மை தூய்மையான நிலையில் இருக்கும்.. உயிர்ச்சத்து.. ஊட்டச்சத்து என்பது வைட்டமின் மினரல் கால்சியம் இதுபோன்ற யாவும்... அது உலர்த்தும் போது கெடுவதில்லை.. ஆனால் உயிர்ப்பு தன்மை போய் விடும்... நானும் இந்த எண்ணத்தில் தான் இருந்தது.. ஆனால் மருந்தில்லாத மருத்துவம் என்ற ஒரு குழுவில் தகவல் கிடைத்தது.. அதனால் இங்கே பகிர்ந்து கொள்ள முடிந்தது... உயிர்ப்பு தன்மை இல்லை என்றால் அது இறந்து விட்டதற்கு ஒப்பானது...
ஒரு பொருளை தயாரிப்பு செய்து அதன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து இவ்வாறு வடிவமைப்பு செய்து உள்ளோம் விவசாயத்தில் மதிப்புக் கூட்டு சந்தைப்படுத்தி கொள்ள மிக சிறிய வடிவமைப்பு அவசியம் தேவையாக இருக்கிறது அதை எளிய முறையில் வடிவமைப்பு செய்து இன்று பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது உன்மையில் இங்கே தேவையற்ற கமென்ட் செய்து குழப்பங்களை எற்படுத்தும் நண்பர்களின் பின்புலத்தை ஆராய்ந்து பார்க்கும் போது நகைப்பு வருகிறது இன்றைய மார்க்கெட் விலை எங்களுக்கு தெரியும் அதன் அடிப்படையில் தான் குறைவான செலவில் வடிவமைப்பு செய்து வருகிறோம் 🎉
Rate too high.. 100kg model should be 20k.. not 48k.. I don't know why everyone wants to become wealthy very fast.. they are inadvertently not helping themselves and are also not too helpful for society.. very sad pricing for much needed product.. I guess someone else should try this with better pricing..
You know.... But others don't know... Even 2 years.. I am search for materials... In coimbatore... But I don't know where these raw materials available...
@@sowndaryaengineering6424 ithil oru idea vum illai. Solar drier vegunnaatkalaaga ullathu. Neengal seyya vndiyathu, oru table athan malae oru poly carbonate sheet. Avvalabuthaan. Solar panel 2k aagum, display and pcb with exhaust fan another 1000 max. 48K enbathu, 3 madangi vilai
வீட்டில் இருந்து Business பன்னும் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு நன்றி அண்ணா👌👌👌👌
ஆம் ஐயா அதற்கு தகுந்தாற்போல் நிறைய விஷயங்களை செய்து உள்ளோம் 🎉
Inside matt finish black painting panna heat absorption from sun nalla irukkum
ஆம் நன்றி இதை அதே போல் தான் வடிவமைப்பு செய்து வருகிறோம்
இதனுடன் திசைகாட்டி(compas )
ஒன்றும் fix செய்துவிட்டால் வடக்கு-தெற்கு திசையில் இதனை வைத்து அதிக சூரிய வெளிச்சம் இதன் மீது படும்படி வைக்க வசதியாக இருக்கும்
Great brother your work on using the people🙏🙏🙏
Super venu sir❤ we are using solar dryer better results quickly amazing results thank you Oscar ❣️
@@simplevideosbykarthi213 Thank you Sir
சூரிய ஒலி குறைவாக உள்ள ஊர்களில் பயன்படுத்த முடியுமா உதாரணத்திற்கு ஏற்காடு.ஓசூர்.
நான் ஆஸ்கார் சோலார் டிரையர் பயன்படுத்தி வருகிறேன் 🐔அருமையான கண்டுபிடிப்பு தேங்காய் பயன்புடுத்தி வுருகிறேன் நேரம் மிச்சம் 🎉🎉🎉வாழ்த்துக்கள்
😂
நன்றி சங்கர் 🎉❤
விலை எவ்வளவு சகோ சொல்லுங்கள்🙏 நன்றி
@@j.josephinesuganthi6192 Full video please price available sir
நல்ல தயாரிப்பு. வாழ்த்துக்கள்.
Thank you sir
அருமை சிறப்பு அன்பு தம்பி
Nice video valuable product 👍
நன்றி
Cup sambrani dry seiyya mudiyuma
Conrol unit ,மழையில் நனையாதவாறு இன்னும் பாதுகாப்பு அமைப்பு மேம்படுத்தலாம்
Anna attu pannai la work iruntha sollunga pls anna
Super god bless you...
Sir, How long it will take to dry... Nutrition will be as itis or not???? I am starting a new business... So plz explain it I'll be very helpful to me
Normally coconut take 6 dayz solar dryer 4 days only 🎉
Very nice product..worth for the money
@@sangeetharajkumar1357 Thank you madam
சோலார் சீட் வேண்டும்.எங்கு கிடைக்கும்
Can you fix glass instead of plastic sheet.I feel polycarbonate is not healthy
This UV protected Sheet Money Agriculture and food industry using same metrials..it's 100% better for Helath ❤
Demo காட்டுங்க
dryer யை வீட்டின் உள்ளேயும் Solar panel யை மாடியிலும் வைத்து பயன் படுத்தினால் விரைவாக காயுமா ( மிளகாய், மல்லிக்காக)
இது நேரடி சூரிய உலர்த்தி நீங்கள் கூறுவது எலக்ட்ரிகல் தொழில்நுட்பம்
மிளகாய் மல்லி விரைவவாக காயவைக்க உகந்தது
கேட்கும் முன் யோசிக்கலாமே நண்பரே .
உலர்த்தும் போது... ஊட்டச்சத்து அப்படியே இருக்கும்.... ஆனால் உயிர்ச்சத்து இருக்காது.....
வேளாண்மை உற்பத்தி காய்கறிகள் கழிவுகள் மூலமாக பயோ கேஸ் புலி மாசுபாடு அதிகரித்துக் கொண்டு வருகிறது விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது
பச்சை காய்கறிகள் நேரடியாக விற்பனை செய்வதைவிட மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் லாபம் தரும் ஒரு பொருளை வீணாகாமல் மதிப்பு கூட்ட முடியும் 🎉
உட்ட சத்து உயிர் சத்து விளக்கம் pls sir
@@gangagowri367 உயிர்ச்சத்து என்பது நீர்த்தன்மை... காய்கறிகள் கீரைகள் பழங்கள் இவற்றில் இருக்கும் நீர்த்தன்மை தூய்மையான நிலையில் இருக்கும்.. உயிர்ச்சத்து..
ஊட்டச்சத்து என்பது வைட்டமின் மினரல் கால்சியம் இதுபோன்ற யாவும்... அது உலர்த்தும் போது கெடுவதில்லை..
ஆனால் உயிர்ப்பு தன்மை போய் விடும்... நானும் இந்த எண்ணத்தில் தான் இருந்தது.. ஆனால் மருந்தில்லாத மருத்துவம் என்ற ஒரு குழுவில் தகவல் கிடைத்தது.. அதனால் இங்கே பகிர்ந்து கொள்ள முடிந்தது...
உயிர்ப்பு தன்மை இல்லை என்றால் அது இறந்து விட்டதற்கு ஒப்பானது...
@@ArjunSridharUR-Official oh... Thank you so much...
@@gangagowri367 உயிர் பிரணண், அபாணன். இருக்கனும். சுருக்க சொன்னால் மூச்சி, குசு இருக்கனும். சிறிது நெரத்தில் நாற்றம் அடித்து கெட்டு விடும்.
Congratulations bro🎉
@@Guhannaturaloils thank you sir
ஏலக்காய் உலர்த்த முடியுமா
I need a 50 s.f.dryer . In pollachi area give me a address of a consumer.
ஒரு பொருளை தயாரிப்பு செய்து அதன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து இவ்வாறு வடிவமைப்பு செய்து உள்ளோம்
விவசாயத்தில் மதிப்புக் கூட்டு சந்தைப்படுத்தி கொள்ள மிக சிறிய வடிவமைப்பு அவசியம் தேவையாக இருக்கிறது அதை எளிய முறையில் வடிவமைப்பு செய்து இன்று பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது
உன்மையில் இங்கே தேவையற்ற கமென்ட் செய்து குழப்பங்களை எற்படுத்தும் நண்பர்களின் பின்புலத்தை ஆராய்ந்து பார்க்கும் போது நகைப்பு வருகிறது
இன்றைய மார்க்கெட் விலை எங்களுக்கு தெரியும் அதன் அடிப்படையில் தான் குறைவான செலவில் வடிவமைப்பு செய்து வருகிறோம் 🎉
Is it Portable or Moveable?
Moveable 🎉 sir
👏👏👏👏👏
Thank you
Rate romba adigam
ஐயா தரமான முறையில் வடிவமைப்பு செய்ய வேண்டி இருக்கிறது நேரடியாக வாருங்கள்
These r innovations and worth price machaan.... If it is labled Brand u will buy with no question 😅 that is the irony
@@zakseventz2407 Thak you sir
கருவாடு தயாரிப்பு முடியுமா
Yes possible 🎉
Can you shortly size of the tray like (6×4 feet) in which cost send to us
@@a.emersonpoobalarayar3951 yes brother
Rate too high.. 100kg model should be 20k.. not 48k.. I don't know why everyone wants to become wealthy very fast.. they are inadvertently not helping themselves and are also not too helpful for society.. very sad pricing for much needed product.. I guess someone else should try this with better pricing..
Because greedy...
Sir if u know any person kindly let me know sir!!
@@naveen450bravo even my brother can do.. But not doing.. I am also searching for materials.. Then i can set it up.. Very easyly..
😳😳😳👏👏👏👏👍👍👍🙏😎
நன்றி 🎉
Solar dryer is good
But Rate is too high😂😂
Because of i am solar technician😊
You know.... But others don't know...
Even 2 years.. I am search for materials... In coimbatore...
But I don't know where these raw materials available...
தழல் ❤🎉
❤❤❤🎉🎉
4 tin sheet 10k ???
For Idea only... everyone coming with big estimate project...not for small one
4 tin sheets
Square tube
Angle iron
Solar panel
Electronic parts
Labour
And his idea price is reasonable
Idea பண்ணி உருவாக்கி இருக்கிறார்கள் இதே வெளிநாட்டு பொருள் என்றால் விலை அதிகமாக தானே கொடுப்பீர்கள் .
@@sowndaryaengineering6424 ithil oru idea vum illai. Solar drier vegunnaatkalaaga ullathu.
Neengal seyya vndiyathu, oru table athan malae oru poly carbonate sheet. Avvalabuthaan.
Solar panel 2k aagum, display and pcb with exhaust fan another 1000 max.
48K enbathu, 3 madangi vilai