கரப்பான் பூச்சி வீட்டிற்குள் படையெடுக்க காரணம் |

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 545

  • @vijayavenkatesh4809
    @vijayavenkatesh4809 9 місяців тому +5

    Super super very nice simple and easy to understand

  • @SusiladeviSusila-t1f
    @SusiladeviSusila-t1f 8 місяців тому +1

    Mikka nandri Amma. Neengal pativitta anaitum unmai. Naan adikkadi En kudumbattaridam kuurum vaartaigai ivai. Vaangum purulai ubayikkavendum. Vaangi sertu vaikakoodatu endru solluven Amma. Ivai anaitum unmai. Mikka nandri Amma. Niraya pativu podungal.

  • @lakshminarayananjanagirama4554
    @lakshminarayananjanagirama4554 2 роки тому +25

    வரும் காலங்களில் தலையில் பிடிக்கும் பேனுக்கும் தகவல் தந்தால் நன்றாக இருக்கும் அம்மா நமோ நாராயணா

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 роки тому +3

    Narpavi narpavi narpavi nalladhe nadakatum valha valamudan
    Thanks amma

  • @sk-ys2kg
    @sk-ys2kg 11 місяців тому +1

    அருமையான பதிவு அம்மா 🙏

  • @mrfilm2533
    @mrfilm2533 2 роки тому +1

    Arumaiyaana vilakkam sagodhari miga arumaiyaana padhivu nandri

  • @k.chandrak.chandra3698
    @k.chandrak.chandra3698 2 роки тому +12

    பல்லி எந்த திசையில் சொன்னால் என்ன பலன் என்று அறிய விரும்புகிறேன். எங்கள் வீட்டில் அடிக்கடி பல்லி சத்தம் கேட்கிறது. நன்றி

  • @padmavarsni7702
    @padmavarsni7702 2 роки тому +1

    Kadaisiyaga sonnadhu miga sari mam. Nandri 🙏

  • @anpuramani6532
    @anpuramani6532 6 місяців тому +2

    மிக்க நன்றி மிகவும் சிறந்த பதிவு

  • @sujathaarikrishnan2924
    @sujathaarikrishnan2924 2 роки тому +3

    மிகச் சரியான மற்றும் அருமையான விளக்கம் சகோதரி 👌

  • @krishanushmikaaravi4445
    @krishanushmikaaravi4445 2 роки тому +6

    நீங்கள் சொல்வது 100க்கு 100சரி, தெய்விக அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @jyothisingh3823
    @jyothisingh3823 2 роки тому +3

    🙏🙏 Romba Romba Nalla vishayam nallapadu Nandri Vanakkam amma

  • @vishnupriyalaguduva
    @vishnupriyalaguduva 2 роки тому +2

    மிக அருமையான பதிவு

  • @priyatharsinisuri2440
    @priyatharsinisuri2440 2 роки тому +10

    Short and sweet.. A solluga story.. A. Romba length.. Tha solriga

  • @azeemjohn9954
    @azeemjohn9954 2 роки тому +41

    கருத்து என்னவென்றால் தேவையில்லாத பொருட்கள் மற்றும் அட்டை பெட்டிகளில் கருப்பாம் பூச்சி வரும். Cockroach hit spray அடிக்க வேண்டியதுதான்.

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Рік тому +160

    அம்மா தயவுசெய்து டக்கென்று சொல்லி முடிங்க இப்படி ஜவ்வா இலுக்காதீங்க

    • @bhuvaneshwaris4563
      @bhuvaneshwaris4563 Рік тому +6

      Athuku thaan naan playback speed vechiten

    • @jesril3172
      @jesril3172 11 місяців тому +6

      I always watch videos with play back speed 1.5x or 1.75x depending on their rate of speech. It saves our time

    • @jesril3172
      @jesril3172 11 місяців тому +3

      For her rate of speech play back speed 2x.

    • @kanagaraj4705
      @kanagaraj4705 10 місяців тому

      Kooi88ikkmk

    • @SeivlSeivl-df9tl
      @SeivlSeivl-df9tl 6 місяців тому +2

      Same

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Рік тому +2

    அருமை நன்றி

  • @PRIYATPRIYA-xy4tj
    @PRIYATPRIYA-xy4tj 2 роки тому +1

    Mikka mikka nandri amma 💐🍫

  • @najahanwernajah1221
    @najahanwernajah1221 2 роки тому +14

    எலிகள் வீட்டுக்கு வருவது நல்ல விலக்கம் போடுங்க அம்மா

  • @RaniRani-p5o
    @RaniRani-p5o 10 місяців тому +1

    Vanakkam Amma veedu thudaitha piragu veettil bed room la dhurnaatram varudhi enna kaaranam dheivaseidhe sollunga amma

  • @gkasthuri2942
    @gkasthuri2942 2 роки тому +3

    This is true massage sister my brother and wife

  • @prithvikaganesan4587
    @prithvikaganesan4587 2 роки тому +1

    நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 2 роки тому +1

    Arumayana padhivu amma.. Narpavi..

  • @pathmasubramaniam602
    @pathmasubramaniam602 2 роки тому +4

    Namaskaram amma. Romba usefull information amma. 👍Narpavi 🙏

    • @Priya-ob4xz
      @Priya-ob4xz 2 роки тому

      ua-cam.com/video/e-13jgyaMtM/v-deo.html

  • @HarikrishnanAeilu
    @HarikrishnanAeilu Рік тому +8

    பகவத் கீதையில் கரப்பான் பூச்சி பற்றி எதுவும் இல்லை, பகவத் கீதையில் 6 மாதங்கள் பயன்படுத்தப்படாத பொருள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை , கர்மாவின் கருத்தைப் பற்றி உங்களுக்குப் புரியவைக்க கரப்பான் பூச்சி மற்றும் பயன்படுத்தாத பொருட்களைப் பற்றிய உங்கள் குருவின் செய்தியாக இருக்கலாம்
    ஆனால் கருடபுராணத்தில் இந்த குறிப்பு இருக்கலாம் ஆனால் பகவத் கீதையில் கிடையாது

  • @vellimasamayalandactivities
    @vellimasamayalandactivities 2 роки тому +16

    பகவத்கீதை விளக்கத்துடன்.... கரப்பான் பூச்சியை பற்றிய விசயங்களையும் ஒருங்கிணைந்த விளக்கம். அருமை அம்மா👌❤🙏

    • @thorodin4803
      @thorodin4803 2 роки тому

      ஒவ்வொரு பதிவம்அற்புதம்

  • @pradeepdeva1594
    @pradeepdeva1594 2 роки тому +3

    Amma...So nam munnorkal panathasai, perasai naala cockroach a veetla pirakkaraanga solla varinga..yosikka vachitteenga....but main point is useless things makes useless cockroach...its 100% true

  • @sundarsivam1307
    @sundarsivam1307 Рік тому +1

    mahisasa sambirani 50gram anuppalama, sample pocket irundha onnu anuppunga

  • @kumarsivakumar4389
    @kumarsivakumar4389 Рік тому +2

    Really 100%amma,🙏

  • @Ashokkumar-oo8iy
    @Ashokkumar-oo8iy 2 роки тому +4

    Good information amma super explains

  • @santhiloga5143
    @santhiloga5143 3 місяці тому +1

    கரப்பான் பூச்சி ஒழிக்க மருந்து பற்றி செல்லவும்.

  • @t.ganeshganesh4770
    @t.ganeshganesh4770 Рік тому +1

    Superb explain amma

  • @mamutha4114
    @mamutha4114 2 роки тому +1

    Thanks amma 🙏 excellent 👍 amma 😍 namba vitla neraiya iruku amma 🙏 narpavi 🙏

  • @jaivands
    @jaivands 2 роки тому +3

    Tqvm mam, from Malaysia. .

  • @umadevimaruthur3609
    @umadevimaruthur3609 Рік тому +1

    Ropa arukkathegka metter ennanu sollugka pls

  • @moments2memories370
    @moments2memories370 2 роки тому +1

    The very very very first useful video from your end…..

  • @antonetjoana1927
    @antonetjoana1927 5 місяців тому

    Good Morning Madam please tell me if we can buy this plot with four different measurements. It is a South Facing Plot The South Road Face is33.5 The North behind is 25.5 The South West is 133 ft The South East is 127ft Please tell us if we can buy this plot if noy please tell us correction so we can nuy it

  • @sarojar9844
    @sarojar9844 2 роки тому +3

    Gdevg mam,TxQ so much for the validate message.

  • @csgdfamilyendertainment1981
    @csgdfamilyendertainment1981 2 роки тому +1

    எங்க வீட்டில் எலி 8 குட்டி பட்டது நான் அதில் 7 குட்டியை வெளியாக்கொண்டு பேய் விட்டு விட்டேன் உயிறேடு விட்டேன். இதனால் பாவம் வருமான.

  • @vijayragavragav4030
    @vijayragavragav4030 Рік тому +1

    Super amma i want your blessing

  • @prabhuprakash8655
    @prabhuprakash8655 Рік тому +4

    Nice, very good clarification

  • @shaliniramesh1735
    @shaliniramesh1735 2 роки тому +10

    Amma pls don't hesitate to tell such things..there are so many people to obey what u say,as we think ur words are true n to be for the betterment of our lives,if we follow..kindly share the link of that bagawath geetha online classes

  • @magismagiswary6494
    @magismagiswary6494 2 роки тому +1

    True is a good information Madam, v also jt only realize abt it😄.

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 4 місяці тому

    Mikavum arumai sister

  • @gajalakshmir63
    @gajalakshmir63 Рік тому +1

    Mam main doorla then koodu katti irukku nanga enna seiyyalam...manasukku payama irukku oru solution sollunga please mam...

  • @p.manickarajixb2278
    @p.manickarajixb2278 2 роки тому +3

    நன்றி அம்மா

  • @grramya9090
    @grramya9090 2 роки тому +4

    Thank u madam, message super

  • @asokankrishnamoorthy6300
    @asokankrishnamoorthy6300 2 роки тому +6

    கரப்பான் பூச்சி மருந்து என்ன என்று செல்லவில்லை,கடைசியில், அதாவது என்ன புகை பயன்படுத்த வேண்டும்.

  • @Lio-liza
    @Lio-liza 2 місяці тому

    Enga Relative veetla koottam koottam a karappan poochi irukku
    Nenga Sona Mari unnessarry athigama dump pani irukum.
    Infection varum sonen.
    Ana avanga Karappan Poochi iruntha Panam Neraya Serum solranga.
    Poochiya Panam Kadavul a pakkuranga.😅 Poochi Mela oorittu jolly a pogum. Avanga ethum pana matanga.

  • @paarvathimeenaal6882
    @paarvathimeenaal6882 2 роки тому +117

    நீ நீ நீளமான பதிவு....சொல்ல வருவதை சுருக்கமாக கூறினால் நலமாக இருக்கும்....ஓவர் பில்டப்....

    • @joycejoe8616
      @joycejoe8616 2 роки тому +4

      Avasara ulagam...avasarama sonnal avasarama kettuguvinga...appadiya? What will be the use for that.? Dhyanam enpbadhe indha generation ku artham theriyadhu Pol irrukirathu. What she say is 100% true

  • @Deeshidhankuttyofficial
    @Deeshidhankuttyofficial 2 роки тому +2

    நற்பவி 🙏 மிக்க நன்றி மா

  • @SVNanithesh
    @SVNanithesh 2 роки тому +1

    Nandri madam🙏🙏🙏

  • @shreenidhimj3805
    @shreenidhimj3805 2 роки тому +2

    Vala vala endru sambandhame illamal neenda neram pesinal kaasu kidaikkum endra peraasai ungalukku.

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому

      Ungaluku paaka pudikalana pakadhinga

  • @vigumasri1906
    @vigumasri1906 2 роки тому +1

    really 👌 nice information

  • @jesril3172
    @jesril3172 11 місяців тому

    Declutter things...it is easy to clean..

  • @bhuvaneswariparthasarathy1809

    Good karappan poochi anmeega thagavalil vandhu vittadhu

  • @maryshyla703
    @maryshyla703 2 роки тому +2

    Madam outside new house 6mths constructed there very often lizard keeps shouting, tell me from where & which direction is good for us

    • @Priya-ob4xz
      @Priya-ob4xz 2 роки тому

      ua-cam.com/video/e-13jgyaMtM/v-deo.html

  • @friedchicken8579
    @friedchicken8579 2 роки тому +11

    தூபம் போட்டால் சிலந்தி பெருகிறது. கரப்பான் பூச்சியும் குறையவில்லை. insect repellent வாங்கி வைத்தவுடன் குறைந்து விட்டதுது. வீடும் சுத்தமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்

  • @rajathir7400
    @rajathir7400 Рік тому +1

    நான் வீடு சுத்தம் மாக் தான் வைத்திருப்பேன் அடப்பாக எதுவும் இல்லை ஆனாலும் கரப்பான் வருகிறது அதை கொல்லும் போது சங்கடமாக உள்ளது தூபம் போட்டு கொண்டு தான் இருக்கிறேன் ஆனாலும் வருகிறது என்ன செய்ய

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 2 роки тому +1

    Good Evening🌙 Namaskarams🙏 NARPAVI 🙏 Have a Blessed Night Ahead 🙏Thanks🌹🙏

  • @munavarjahan5871
    @munavarjahan5871 2 роки тому +3

    Thank you so much sister. It's very beautiful topic and u r voice is very nice. I share this details all my friends and families. Repeat thankyou so much good information.

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 2 роки тому +1

    நல்ல. கதை

  • @RaviChandran-fh7qt
    @RaviChandran-fh7qt 2 роки тому +4

    100%உண்மை அம்மா

  • @ramyakannan7198
    @ramyakannan7198 Рік тому +1

    Sollavantha sikiram sollunga

  • @user-pm8003
    @user-pm8003 11 місяців тому

    அம்மா....நானும் என் மனைவியும் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டு இருக்க...டிவி வைத்திருக்கும் பலகை டிவியோடு காஞ்சனா படத்தில் வருவது போல.. தானாக முன்வந்து பின்னால் நகர்ந்து டிவி தலைகீழாக விழுந்து உடைந்து விடுவது போலவும்,(அப்போது என் மனைவியிடம் இந்த வீட்டில் எதோ ஒரு தீய சக்தி இருக்குது என்று நான் சொன்னேன்.), gas stove la gas tube la இருந்து gas leak ஆகுது., but அதேநேரத்தில் stove la இருந்து தண்ணி வருவது போலவும்(அப்போது நான் சத்தமாக என் மனைவியை கூப்பிட அவள் வரெங்க சொல்வது பிறகு தாமதமாக வந்ததால்..நான் சற்று கோபமாக ஒரு ஈரத்துணியை stove மேல் போட அத விபத்தை தவிர்த்தேன்.), எங்கள் எதிரே ஒரு வீட்டருகில் பந்தல் போட்டு ஒரிஜினல் பழங்கள் வைத்து இருப்பது போலவும், அதில் நான் கொய்யா பழத்தை எடுத்தவுடன் adha பந்தல் போட்டதற்கான அடையாளமே இல்லாமல் போவது போல 12-12-3023 அன்று விடியற்காலை 5 மணிக்கு கனவு கண்டேன்...விளக்கம் தாருங்கள்...( வேதனை,அவமானம், குடும்பத்தில் பிரச்சனையில் தவிக்கிறேன்.)

  • @senthamilselvi910
    @senthamilselvi910 2 роки тому +1

    Nalla pathivu amma,

  • @PremaPannamuthu
    @PremaPannamuthu 7 місяців тому

    Super nandri amma

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 роки тому +1

    Wonderfull information Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @lakshminarayananjanagirama4554
    @lakshminarayananjanagirama4554 2 роки тому

    சிறப்பான கருத்து நன்றி நமோ நாராயணா

  • @arunaa7001
    @arunaa7001 Рік тому

    Dhoopam means sambrani?

  • @jayanthijayanthi716
    @jayanthijayanthi716 2 роки тому +22

    அம்மா எங்க வீட்ல பல்லி இருக்கு ஆனா சத்தம் போடவில்லை.இதற்கு விளக்கம் வேண்டும் அம்மா

  • @sundarsamiappan6323
    @sundarsamiappan6323 2 роки тому +41

    எங்கள் வீட்டில் பல்லி சத்தம் தரவில்லை

  • @vadivus6670
    @vadivus6670 2 роки тому +1

    Anka veetla romba athigama eruku ma ..... Ena spray potalum athigama eruku..... Nightla thanga mudiyala kitchen la

  • @FamilyKmmmk
    @FamilyKmmmk Рік тому

    Puthu veedumma... Bathroom LA mattum irukku..tailes pathichcha bathroom.. Romba kavalaiya irukku MA.. Intha poochiya paarkkum pothu..

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 2 роки тому +12

    நற்பவி நமஸ்காரம் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு அம்மா🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌 நற்பவி.... நற்பவி... 🌹🌹🌹🌹

    • @Priya-ob4xz
      @Priya-ob4xz 2 роки тому

      ua-cam.com/video/e-13jgyaMtM/v-deo.html

  • @gopalkarthiga7269
    @gopalkarthiga7269 10 місяців тому

    Short Ah sollunga .... Romba Arukkura madhiri irukku ...

  • @eswarieswari7484
    @eswarieswari7484 2 роки тому +1

    கதை👌👌👌👌👌அம்மா

  • @kalikaliyappan1527
    @kalikaliyappan1527 2 роки тому

    இறைவன் நல்தருளுவர் என் சிரம் தாழ்த வணக்கங்கள்.

  • @GomathiG-yb6wn
    @GomathiG-yb6wn Рік тому

    நன்றிங்க

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому +6

    மிகவும் நன்றிகள்

  • @rsanthosh1986
    @rsanthosh1986 2 роки тому

    Nam uduthiya palaya udaigalai veroruvaruku kodukalama......nenegal Enna seiveirgal ungal thunigalai Enna seiveirgal enru sollungal Amma

  • @anithasasikumar3365
    @anithasasikumar3365 2 роки тому +1

    Short and sweetaga solli irukkalam
    Wood work irukkum veeteladhan athigama irukkum.

    • @blankpriyanka
      @blankpriyanka 2 роки тому

      Apa wooden things vaanga koodathaa

  • @tharanijackie1966
    @tharanijackie1966 Рік тому

    வணக்கம் அம்மா... 🙏எங்கள் வீட்டு வாசலில் காலையில் ஒரு புறா தஞ்சம் அடைந்திருக்கிறது அது பறக்க வில்லை , பறவைக்கான அம்மை நோய் கொண்டுள்ளது அதற்கு ஒரு பெட்டி யில் வைத்து உணவு நீர் கொடுக்கிறோம் அருந்த வில்லை சரியாக.. பார்த்து கொண்டு இருக்கிறோம் அது அமைதியாக ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறது ... இப்படி உடல் நலம் குறைவோடு எங்கள் வீட்டை தேடி தஞ்சம் அடைந்ததற்கு ஏதேனும் பலன் அல்லது குறி உணர்த்துதல் இருக்கிறதா அம்மா???? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhisureshkumar2204
    @santhisureshkumar2204 2 роки тому +1

    Hai mam durgaiammanukku lime Deepam poduvadhu nalatha please say mam

  • @MadhuGayathri-u5q
    @MadhuGayathri-u5q 2 місяці тому

    Amma enga vittil palli sound koddukka villa?

  • @Laksh-GK
    @Laksh-GK 2 роки тому +3

    மனித பிறவி தான் கடைசி பிறவி சொல்லுவாங்க அப்படி இருக்க மறுபடியும் கரப்பான் பூச்சி பிறவி புரியவில்லை மேடம்

  • @Hellz17Angel
    @Hellz17Angel 7 місяців тому

    Amma vavval veetuku vanthal yenna panrathu and how to avoid it's coming

  • @gomathisubramaniam2819
    @gomathisubramaniam2819 3 місяці тому

    Amma netru engal veetukul naai nulainthu vittathu ketta sagunama ...na 7 matha kaarpini amma

  • @selvamani440
    @selvamani440 2 роки тому +11

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @a.sakthimurugan6448
    @a.sakthimurugan6448 2 роки тому +1

    வணக்கம் அம்மா நான் வீட்டில் மீன் தொட்டியில் நத்தை🐌 வளர்க்கலாமா

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 2 роки тому +5

    Kitchenla maatharam Kutty karappampuchi night Mattam varuthu amma hit adikalama

  • @SaminathantSame
    @SaminathantSame 11 місяців тому

    Main points please

  • @Saimani786
    @Saimani786 2 роки тому +2

    Super Amma

  • @muralidharan9845
    @muralidharan9845 8 місяців тому

    என்னுடைய தயார் இறந்த பிறகு தான் அடுபங்கரையில் நிறைய கரைப்பான் பூச்சி வருகிறது. அடுபங்கரைய எவ்ளோ தான் சுத்தம் செய்தாலும் திரும்ப திரும்ப வருகிறது.

  • @srivanir7434
    @srivanir7434 2 роки тому +1

    nalla கருத்து mam

  • @LalithaVisalakshi-xu5jj
    @LalithaVisalakshi-xu5jj 6 місяців тому

    Chinna puzhu poochi la arambichu ella uyirinangalaa janmam edutha piragu dhaan manidha janmam varum Amma

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct Рік тому +2

    Short and simple la sollunga

  • @radhikak4862
    @radhikak4862 2 роки тому +18

    மூட்டைப்பூச்சி, பேன்,வருவது ஏன்?அதை ஒழிக்கவும் வழிகூறவும்.

    • @Priya-ob4xz
      @Priya-ob4xz 2 роки тому

      ua-cam.com/video/e-13jgyaMtM/v-deo.html

  • @karnapunitha6953
    @karnapunitha6953 2 роки тому +1

    பகவத் கீதையில் இதெல்லாம் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது என்று விளக்கம் தரவும்

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому

      முடிந்தால் பகவத்கீதை படியுங்கள் புரியும்