🔴LIVE: எவ்வளவு பட்டியல் சமூகத்தினர் இருந்தாலும் திமுக அம்பேத்கர் இயக்கம் கிடையாது- திருமாவளவன் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 239

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 2 місяці тому +33

    அண்ணன் ❤️❤️❤️❤️திருமா 🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 2 місяці тому +27

    Happy Birthday Dr.Thiruma Sir ❤❤❤❤ and I pray for your good health always.

  • @VichuBosebose
    @VichuBosebose 2 місяці тому +22

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பேத்கர் அவர்களின் சீடனே என் தலைவரே ❤

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 2 місяці тому +10

    மாபெரும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே... வாழ்த்துக்கள்🎉 💐💙♥️🥰👍🔥🔥🔥

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 місяці тому +12

    அன்பு சகோ திருமா வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் பேட்டி இடையே முதலவர் சில அறிவிப்பு செய்தார் dharmapuri மாவட்டம் பின் தங்கிய மாவட்டம் சொல்லி கொள்ளும் அளவில் பெரிய முன்னேற்றம் இல்லை என தெரிகிறது ஆகவே இதனை முதலவர் பார்வைக்கு கொண்டு சொல்ல வேண்டும் உங்கள் பேட்டி அருமையான பதிவு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @GunaSeelan-o3r
    @GunaSeelan-o3r 2 місяці тому +6

    சிறப்பு தலைவரே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nancyjael1396
    @nancyjael1396 2 місяці тому +9

    பிற்படுத்தோர் இனத்தவர்களுக்கு போராடுகிற போராளி அண்ணன்.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 місяці тому +2

      @@nancyjael1396 திராவிடதின் காலை பிடித்துகொண்டா

  • @maruthimicrotechsystemsman7627
    @maruthimicrotechsystemsman7627 2 місяці тому

    குழப்பத்தில் உள்ளவர்களுக்கு தோழர் திரு.மா அவர்கள் தெள்ளத் தெளிவான விளக்கம் மேலும் நெறியாளர் அவர்களின் கேள்வி சிறப்பானது.நன்றி...!!! தோழர் திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...!!!

  • @nancyjael1396
    @nancyjael1396 2 місяці тому +6

    செய்தியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான உரையாடல்.

  • @rajendranb7082
    @rajendranb7082 2 місяці тому +3

    அகில இந்திய அரசியல் தலைவர் தானும் ஆகவேண்டும் வாழ்த்துகள்

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 2 місяці тому +8

    அண்ணன் திருமாவின் பதில் தெளிந்த நீரோடை போல் இருந்தது. நெறியாளுனரின் கேள்விகளும் சிறப்பு, மிக்க நன்றி.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 місяці тому

      கருமம் இப்படி நம்பி கொண்டே இருந்தால் நாசமா போக வேண்டியது தான்.....ஆரியமும் திராவிடமும் தமிழ் இனத்திற்கு கேடு......

    • @VijayKumar-yc6xs
      @VijayKumar-yc6xs 2 місяці тому

      @@tamilpechuchannel2015 வணக்கம், அதிபர் நலமா?

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 місяці тому

      @@VijayKumar-yc6xs திராவிட அடிமைகளுக்கு நாங்கள் சொல்வது நக்கலாக தெரியும் ஆனால் ஒரு நாள் வருத்தபடுவாய்......தமிழ்தேசியம் என்கிற தத்துவம் எழுந்து வரவில்லை என்றால் திருமா போன்றவர்கள் தனி சின்னத்தில் கடைசி வரை போட்டி போட்டு இருக்க முடியாது காரணம் அதுதான் திராவிட சநாதனம்= ஆரிய சநாதனம் அறிவு இருப்பவனுக்கும் அரசியல் அறிந்தவனுக்கும் நான் சொல்வதுபுரியும்

    • @VijayKumar-yc6xs
      @VijayKumar-yc6xs 2 місяці тому

      @@tamilpechuchannel2015 நன்றி அறிவாளி

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 2 місяці тому

      @@VijayKumar-yc6xs 😀😃😄😁😆👍👍👍👍👍

  • @nancyjael1396
    @nancyjael1396 2 місяці тому +7

    அண்ணன் சரியாக தான் சொல்லுகிறார்கள்.நன்றி PT NEWS.

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 місяці тому

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ❤

  • @KamalRaj-rt8ll
    @KamalRaj-rt8ll 2 місяці тому +6

    Eaga kadavulukku piranthanal valthukkal 🙏🎉💙❤️🔥💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️🎂

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 місяці тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @selvisaravanan965
    @selvisaravanan965 2 місяці тому +2

    வாழ்க வளமுடன்

  • @thiruppathip3532
    @thiruppathip3532 2 місяці тому +10

    தலித் முதல் அமைச்சர் வரைவில் தமிழ்நாட்டில் வருவார்கள்

  • @nancyjael1396
    @nancyjael1396 2 місяці тому +5

    சீறும் சிறுத்தை அவர்கள் என்றுமே சீற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 місяці тому +8

    அண்ணா டாக்டர் திருமா வாழ்க, இன்னும் பல ஆண்டுகள் 8000,, ❤❤❤

    • @JeyaRajah-q2x
      @JeyaRajah-q2x 2 місяці тому

      எதற்காக இவர் வாழவேண்டும் கேவலம் அந்த இரண்டு சீற்றுக்காகவா.காறித்துப்பினாலும் துடைச்சிக்கிட்டே இருக்காரு.

  • @user-kaarmugil
    @user-kaarmugil 2 місяці тому +4

    Happy birthday to you my dear leader Thiruma❤❤

  • @udayakumarudayakumar2510
    @udayakumarudayakumar2510 2 місяці тому +1

    Thirumavalavan sir thanks

  • @tiptopmaximum8486
    @tiptopmaximum8486 2 місяці тому +4

    Thiruma is power
    Educate
    Empower❤

  • @Kalagam-no1
    @Kalagam-no1 2 місяці тому

    அருமை.. 🥰

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 2 місяці тому +2

    78ஆண்டுகளாக தமிழ் நாட்டில் யார் கோடீஸ்வரனாக ஆகி இருக்கிறார்கள் என்று பார்த்தாலே திமுக அம்பேத்கர் இயக்கம் அல்ல என்று தமிழ் நாட்டின் சிறு பிள்ளை க்கு கூட தெரியும். திரு.மா 100/கரெக்ட்.திமுக பெரு விவசாயிக ளுக்கு/பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் இன்று வரை இருந்து வருகிறது.

  • @nancyjael1396
    @nancyjael1396 2 місяці тому +2

    அண்ணன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @viratshankarshankar3387
    @viratshankarshankar3387 2 місяці тому +9

    Annan Dr. Thiruma 🎉

  • @shanmugampress5894
    @shanmugampress5894 2 місяці тому +4

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    ஐயா
    ஏற்கனவேஇந்த
    ஊடகம் சங்கி ஊடகம்
    திமுக கூட்டணியிலிருந்து
    பிரித்தாளும் சூழ்ச்சி வலையில்தள்ள நினைக்கிறது
    பலியாடு ஆகாதீர்
    மோசம் போகாதீர் கட்சியை
    நாசம்ஆக்காதீர்
    தெளிவு பெறுவீர்

  • @kumartamil761
    @kumartamil761 2 місяці тому +9

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @siddharthanmadurai8400
    @siddharthanmadurai8400 2 місяці тому

    அண்ணன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 2 місяці тому

    மகத்தான தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன்

  • @rahul.s896
    @rahul.s896 2 місяці тому

    ❤❤❤

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 2 місяці тому +3

    ஒரே பதில் திறமையான முதல்வர் ...இதில் சாதி மததிற்க்கு என்ன வேல

  • @CalidasseCali
    @CalidasseCali 2 місяці тому +3

    இவரின் தொலைநோக்கு பார்வை எப்போதுமே மிக சரியாகவே இருக்கும் ,,,,, முதலில் இவரின் போராட்டம் அனைத்து மக்களுக்கான குரலாலக Dr . தொல் திருமாவளவன் இருக்கிறார் .

  • @u.saravanakumar5907
    @u.saravanakumar5907 2 місяці тому

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 2 місяці тому +2

    வன்னியர் தலித் ஒன்று சேரக்கூடாது என்பதே திராவிட மாதிரி அரசியல் நிலைப்பாடு கொள்கை.. இது தெரிந்தும் தனது அரசியல் அதிகாரம் சுயலாபத்திற்காக திருமாவளவன் உருட்டுவது தமிழ் நாட்டிற்கு செய்வது மிகப்பெரிய பாவம் துரோகம்..

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 2 місяці тому +7

    ஐயா, அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!🎉
    நான் sc adhi -dravida பிரிவில் வருகிறேன், அரசு பள்ளியில் ஆசிரியர் ஆக உள்ளேன், ஆனால், வருமான வரி செலுத்தும் காரணத்தால் இதர sc மாணவர்களுக்கு கிடைக்கும் நிதி சலுகைகள் கிடைப்பதில்லை.

    • @rajakumarr1545
      @rajakumarr1545 2 місяці тому

      படித்து வேலையில் உள்ள உங்களை போன்ற பல பேர்கள் தங்கள் சாதியை ஆதிதிராவிடர் என்றே கூறி கொள்கின்றனர். இதனால் தற்போது இந்த சமுதாயத்தில் உள்ள இளம் வயதினர் பறையர் வேறு ஆதிதிராவிடர் வேறு என கூறி கொள்கின்றனர் என்பது வருத்தமான செய்தி.

  • @roadwaylifemadurai
    @roadwaylifemadurai 2 місяці тому +3

    எந்த ஒரு கட்சியையும் சாராமல் ஒரு தலித் இயக்கத் தலைவர் முதலமைச்சராக வேண்டுமென்றால் முதலில் அவரது கட்சியில் உள்ள நபர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் .பிறகு முதலமைச்சராவதை பற்றி யோசிக்கலாம்.

    • @Srihari-l2g
      @Srihari-l2g 2 місяці тому

      Thiruma has given seats to other community people.. Haven't you seen those members..Or you are unaware of the same.

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 2 місяці тому +1

    தலைவர் திருமா அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதும் இல்லை. புன்படும்படி பேசுவதும் இல்லை...அவர் ஒரு தலைசிறந்த தலைவர்.........

  • @SigamaniSigamani-en2sg
    @SigamaniSigamani-en2sg 2 місяці тому

    Ayya ravikumar valathusaari .Anna neengal purinthu kollungal.

  • @creditcards2991
    @creditcards2991 2 місяці тому +2

    மக்கள் பணியில் என்றும் திமுக ❤

  • @AnbalaganMughukrishnan
    @AnbalaganMughukrishnan 2 місяці тому +2

    தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளில் ஒரு மாவட்ட செயலாளராக வரமுடியாது .....

  • @mekrajan86
    @mekrajan86 2 місяці тому

    அரசியல் ஆசான் முனைவர் திருமா அவர்கள் தெளிவான விளக்கம்.....

  • @selvakalai281
    @selvakalai281 2 місяці тому

    Good conversation.

  • @AjithKumar-dv7dt
    @AjithKumar-dv7dt 2 місяці тому +3

    தெளிவான விளக்கம் தெறிவிக்கும் திருமா அவர்கள்............இதில் எனக்கு குழப்பத்தை தான் ஏற்ப்படுத்துகிறது

  • @manikandan1214
    @manikandan1214 2 місяці тому +3

    அண்ணன் எழுச்சி தலித் அவர்கள்..... வாழ்க வாழ்க

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 2 місяці тому +8

    எழுச்சி தமிழர் அரசியல் ஆசான் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎊🎊🎂🎂🎂💐💐

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 2 місяці тому +4

    Super Anna

  • @RrRr-l4o9d
    @RrRr-l4o9d 2 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no 2 місяці тому

    Politics 👑

  • @selvarajusma2546
    @selvarajusma2546 2 місяці тому

    திராவிட முன்னேற்றகனசாதி மொழி
    திமுக அடித்தளம்
    பட்டியல் மக்கள்
    ஆனால் எத்தனை
    ஒன்றிய செயலாளர்கள்
    துணை அமைப்புகள்
    மாவட்ட செயலாளர்கள்
    உயர் மட்ட குழு
    பதவியில் உள்ளனர்
    உயர்சாதியினர்
    இடைச்சாதி முன்
    அமர முடியாது
    மாமன்னன் படம்
    தான் திருச்சி மாவட்டத்தில் உள்ளது
    துறையூர் சட்ட மன்ற உறுப்பினர்
    நகராட்சி தலைவர்
    ஒன்றிய குழு தலைவர் என
    மூவரும் பட்டியல் சமூகம்
    ஆனால் திமுக
    நகரச் செயலாளர்
    நகர்மன்ற து.தலைவர்
    மாவட்ட இ.ச.அ.
    நியமனக்குழு தலைவர் என பல
    பதவிகள்.மாவட்ட ஊராட்சி தலைவர்
    சொல்வதைக் கேட்க வேண்டும்.
    இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனால்
    கட்சி பதவியில் இல்லை.சமூக
    நீதி எங்கே
    இவர்கள்

  • @easylearningenglish3953
    @easylearningenglish3953 2 місяці тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 2 місяці тому

    திருமா... தெளிவான விளக்கம், ஆழமான புரிதல்.

  • @Srihari-l2g
    @Srihari-l2g 2 місяці тому

    Thiruma Sir... Awesome Interview. Despite having Majority Tamilians support , DMK will never be Jai Bhim Movement party..Tamilians in ADMK , NTK , Congress , PMK and other parties aren't supporting the Cause of Ambedkar Movement..That is why they are facing backwardness both in politics and Bureaucracy.. But VCK is the only party inheriting to Jai Bhim Ambedkar Movement and fighting for these SC , OBC , and other FC upliftment..

  • @john_Tamil_man
    @john_Tamil_man 2 місяці тому

    He is amazing guy

  • @Elalangobankani75
    @Elalangobankani75 2 місяці тому

    மற்ற மாநிலத்தில் முதல்வர்கள் வந்து இருக்கிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் என் வரமுடியவில்லை தமிழ் நாட்டு அரசியல் என் வரமுடியவில்லை அது பற்றி பேச வேண்டும்

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 2 місяці тому +5

    தமிழக அரசியலில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் பாஜக கட்சிகளில் ஒரு தலித் தலைமை உருவாக முடிந்தது ஆனால் திராவிட கட்சிகள் அதை செய்ய முன்வருவதில்லை அதிக பட்சமாக ஆதிதிராவிட நலத்துறை திராவிட கட்சிகளின் ஆட்சியில் கிடைக்கும் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை போன்றவற்றில் கக்கன் சிறப்பாக பணியாற்றியுள்ளார் இந்திய அளவில் சாதிய படிநிலை மற்றும் சனாதன தர்மத்தின் நம்பிக்கை இருக்கும் வரை தலித் முதல்வர் ஆவது கடினமே காரணம் ஒவ்வொரு சாதியினரும் தனக்கு கீழுள்ள சமூகத்தினரை இழிவாக நடத்தும் போக்கு மாறவேண்டும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்த ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற தலித் தலைவர்கள் முன்னெடுத்து சென்றதை நெறியாளர் மறந்து விட்டாரா

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 місяці тому

      @@sivaloganathan6759 தலித் என்னும் சொல்லே இழிவானது அது தமிழ் மொழியும் இல்லை பிறகு என் அதை உச்சரிக்க வேண்டும்.....நம் இனத்தை நாமே கொச்சை படுத்துவதாகும்.....தமிழன் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை

  • @ptpagalavan
    @ptpagalavan 2 місяці тому

    திரு ரவிக்குமார் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புரிகிறது அவர் மட்டுமல்ல எழுத்தாளர் கவிஞர் சினிமா நடிகர்கள் இயக்குனர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் திடீரென்று வாய்ப்பு கிடைத்தால் குறுக்குசால் ஓட்டி விடுவார்கள் இவர்கள்

  • @msowmya5634
    @msowmya5634 2 місяці тому +6

    முதலில் சொன்னது ஒன்று. இப்போது சொல்வது வேறொன்று. இதுபோன்று பல முறை திருமா தன் கருத்தையோ மாற்றுகிறார். என்பது தான் நிதர்சனம்.

  • @veeramsuresh6571
    @veeramsuresh6571 2 місяці тому

    Happy birthday my dear anna❤❤❤

  • @RockstarRAJA1112
    @RockstarRAJA1112 2 місяці тому

    Happy birthday anna , we are with you forever.... ❤️❤️❤️💐💐💐

  • @Sugunq
    @Sugunq 2 місяці тому

    Happy. Birthday,. Anna..

  • @ksmurthy9962
    @ksmurthy9962 2 місяці тому +1

    Ippadi patta thalaivar ulagukku kattaayum thevai , Jai thiruma

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 2 місяці тому +1

    போகத ஊர்க்கு வழி

  • @RatinamsSubbu
    @RatinamsSubbu 2 місяці тому

    Sir Happy Birthday sir

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Місяць тому

    தலைவர்திருமாவின்தெளிவானவிளக்கத்திற்குவாழ்த்துக்கள்.😊

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 2 місяці тому

    Ravi kumar சொல்வது சரி . இன்று mbc obc 45% reservation இருப்பதால் எல்லா வேளைகளிலும் SC ST முன்னேற முடியவில்லை. திருமா தவறாக பேசுகிறார்

    • @rajakumarr1545
      @rajakumarr1545 2 місяці тому

      ரவிக்குமார் கூறுவது உண்மை.

  • @palanibalakrishnan7189
    @palanibalakrishnan7189 2 місяці тому

    Happy Birthday brother

  • @erkrishchennai
    @erkrishchennai 2 місяці тому +2

    பழைய திருமா! வாழ்க ! வளர்க! வெல்க!

  • @srigurutextiles4031
    @srigurutextiles4031 2 місяці тому +5

    திருமா அவர்கள் முதலாளி கோச்சுக்கவாருனு பம்முராருங்கோ.... இதுக்குப் பேரு என்ன தெரியுமா...எ...

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 місяці тому +9

    திருமா எண்ணம் இதுதான் ...சிறிய மக்கள் உள்ள சாதியில் இருந்து ஸ்டாலின் முதல்வர் ஆக முடிகிறது நம் சாதி மக்கள் அதிகம் இருக்கும்போதும் நம்மால் முடிய வில்லயே

    • @misterfneo8497
      @misterfneo8497 2 місяці тому +2

      சிறிய மக்கள் உள்ள சாதியில் இருந்து A1 seyalalitha, emsiyar, sanaki முதல்வர் ஆக முடிகிறது நம் சாதி மக்கள் அதிகம் இருக்கும்போதும் நம்மால் முடிய வில்லயே

    • @Sk43072
      @Sk43072 2 місяці тому

      அவர் ஆக முடியலே அதுதான். எதற்கு இத்தனை சுத்து.
      சாதியவாதி தான் திருமா ஆனால் மற்றவர்களை விட பராவாயில்லை.
      திமுக கொள்கை விசிகே விட நல்லது

    • @m.velumookkan6256
      @m.velumookkan6256 2 місяці тому

      So what is your problem?

    • @prabhuapex2853
      @prabhuapex2853 2 місяці тому

      Kothadimai ya iruntha epdi CM aaga mudiyum

    • @sampathe1083
      @sampathe1083 2 місяці тому

      Dmk ku sombu thukina eppadi mudium

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 2 місяці тому

    Thoothukudi vck 🔥🔥🔥🔥🔥

  • @BJPVeelaneeriMeesthriSPLSasiku
    @BJPVeelaneeriMeesthriSPLSasiku 2 місяці тому +1

    நீங்க அம்பேத்கர் இயக்கம் அம்பேத்கர் இயக்கம் சொன்னதுனால உங்களை யாரும் முன்னிலைப்படுத்தி விட மாட்டாங்க எத்தனை மக்கள் உங்களை ஏத்துக்க மாட்டாங்க நீங்க சிறப்பானவர்கள் சிறப்பான ஆட்சியை கொடுப்பீர்கள் சிறப்பாக மக்களுக்கு பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை வந்தால் உங்களிடத்திலே ஆட்சியை கொடுப்பார்கள் சாதியை வைத்து பிச்சை எடுக்காதீர்கள்

  • @balasundaramm6180
    @balasundaramm6180 2 місяці тому

    அம்பேக்கர் கொள்கைகளை ஏற்ற மற்ற கட்சிகள் இருக்ககிரார்கள் அந்த பெயர்கொண்டுதான் இயங்க வேண்டுமா?

  • @rajeshteam9838
    @rajeshteam9838 2 місяці тому +2

    திருமா அவர்கள் வந்த இடத்திற்கே திரும்பவும் செல்கிறார்😢

  • @ganesank8803
    @ganesank8803 2 місяці тому

    If union government can rescind article 370 in J and K, then why not abort caste system and introduce reservations akin to EWS ?

  • @varmajp394
    @varmajp394 2 місяці тому

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India

  • @muruganv6118
    @muruganv6118 2 місяці тому

    பெண்கள் வந்து தான் பெண்களுக்கு உரிமைகள் பெற வேண்டும் என்றில்லை. அதே போல் உரிமைக்குப் போராடினால் எவரும் அதனை ஏற்பர். கருத்து தவறு என்றால் பொறுத்துக் கொள்ளவும்.

  • @kmrk1990
    @kmrk1990 2 місяці тому +3

    அம்பேத்கர் பெயரைச் சொல்ல தகுதியில்லாதவன்

  • @srisivasankari
    @srisivasankari 2 місяці тому

    அவ்வளவு தானா

  • @ganesank8803
    @ganesank8803 2 місяці тому

    Why doesn't the VCK Chief put pressure on the Dravidian Model Government to promote and issuance of No religion-No caste certificates? Why doesn't VCK Chief put pressure on the Dravidian Model Government to deploy permanent security forces, including army, to the places where untouchability exists? Why doesn't the Dravidian Model Government put pressure on the Dravidian Model Government to declare Dalits as separate religion.

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 2 місяці тому +1

    தமிழ்நாட்டின் கட்டப்ப்பா

  • @selvanselvan9711
    @selvanselvan9711 2 місяці тому +5

    திமுக கூட்டணியில் இருந்து உங்கள் சமூகத்திற்கு என்ன நல்லது செய்தீர்கள் தலைவரே கூட்டணி வைத்து நீங்கள் செய்த்ததை விட வேறு எதுவும் நடக்கவில்லை

    • @megasri3a934
      @megasri3a934 2 місяці тому +1

      நீ பேசுவது பிஜேபி காரன் போல இருக்கிறது.

    • @செல்வ.செந்தில்குமார்
      @செல்வ.செந்தில்குமார் 2 місяці тому

      அஇஅதிமுக கூட கூட்டணி வச்சா மட்டும் அப்டியே அறுத்து தள்ளிடலாமா???? கூட்டணி இல்லாமல் இனி எந்த கட்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது.ஆகப்பெரும் கட்சிகளுக்கே இதுதான் நிலைமை.எனவேதான் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்கள்.இந்த தருணத்தில் எந்த கட்சியோடு கூட்டணி வைத்தால் அட்லீஸ்ட் எம்பி யோ எம்எல்ஏ வோ ஆகமுடியும்,அதைவைத்து கட்சியை வளர்த்து மக்கள் மன்றத்தில் வரமுடியும் என யோசித்தால் சமகாலத்தில் சித்தாந்த அடிப்படையில் திமுக உடன் இருப்பதே சாலச்சிறந்தது.அதையே திருமாவும் செய்து காய் நகர்த்துகிறார்.அதை சிதைக்க கலைக்க சில சங்கி மூளைகள் எல்லா கட்சியிலும் இருப்பது போல திமுக விசிக விலும் இருப்பதே உண்மை.எனவே யாருடன் கூட்டணி என்ன நிலைப்பாடு என யாரும் திருமா அவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்...

  • @ravichandran01
    @ravichandran01 2 місяці тому

    திமுகபெரியார்இயக்கம்தான்எல்லோருக்கும்எல்லாம்என்பதுதான்திராவிடம்ஆள்வதுயாராகினும்இங்குசமத்துவம்தான்ஆளவேண்டும்

  • @MugundanRaju
    @MugundanRaju 2 місяці тому +1

    திமுகவுக்கு 2026 தேர்தலில் எங்கள் வாக்குகள் கிடைக்காது. எங்களுக்கு துரோகம் செய்த விசிகவுக்கும் தான்

  • @சாமானியனின்குரல்-ங7ட

    Thiruma said thing is veey very good all political parties have still untouchabili

  • @Azhagarasan.Ap3030
    @Azhagarasan.Ap3030 2 місяці тому

    The great leader 💙🤍♥️

  • @navimegnavimegnavimegnavim7037
    @navimegnavimegnavimegnavim7037 2 місяці тому

    அறிவுகெட்ட ஜென்மத்திடம் பேட்டி கண்டால் இப்படித்தான் இருக்கும்

  • @stalinmurugesan4736
    @stalinmurugesan4736 2 місяці тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...தலைவா

  • @madhavansr4632
    @madhavansr4632 2 місяці тому

    தலைவரே நீங்கள் தனித்து நிற்கவே இல்லை நீங்கள் எப்படி ஆக முடியும்

  • @elayarajaeniya7266
    @elayarajaeniya7266 Місяць тому

    அம்பேத்கர் பேரை அவரது படத்தை போட்டுகொண்டால் போதுமா .?
    திருமாவளவன் ஒரிஜினல் அம்பேத்கரிஸ்ட்டா ?

  • @Selvendran-n7y
    @Selvendran-n7y 2 місяці тому +1

    Think DMK think

  • @janaling7405
    @janaling7405 2 місяці тому

    At 20:00 mins, habits and practices change with surrounding. These differences even among Brahmins. But they gave 10% EWC with no problem.
    They have avoided implementing reservation properly and are now trying to dilute strength of OBC and SC/ST into non-players status. Divide and conquer rule.
    Hope people will listen to Thiruma.

  • @lc148
    @lc148 2 місяці тому +1

    Vetti payan, he is one more of the people outside arivalayam waiting with a bowl. Acts like an intelligent person, but if questioned seriously, you will know his true character.

  • @venugopalang501
    @venugopalang501 2 місяці тому

    Mayavathi became CM with the support of BJP and NOT due to AMBEDKAR

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 місяці тому +2

    பரையர்,படையாட்சி வரமுடியாது...தெலெங்கு ரெட்டி,நாயுடு,வரமுடியும்...
    தேவர் வந்து விட்டார்ரய,கொங்கு வேளாளர் வந்து விட்டார்.
    ..பரையரும்,படையாட்சியும் 1000ஆண்டுஆனாலும் முதல்வராக வரமுடியாது வன்னியர் படையாட்சிகளை பற்றி தவறாக பேசாவிட்டால் சிறுத்தைகள் எடுபடாது இது களயதார்த்தம்..மாங்கா,அப்பன்,மகன்,பொட்டி எதையாவது வம்புக்கு இழுத்தால்தான் சிறுத்தைகள் கட்சி நடத்த முடியும்

  • @senthilt7439
    @senthilt7439 2 місяці тому

    💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sraja5218
    @sraja5218 2 місяці тому +6

    ஆம்ஸ்ட்ராங் ஆன்மா.. மன்னிக்காது..

  • @tvr123
    @tvr123 2 місяці тому +1

    அப்படி என்றால் அம்பேத்கர் ஒன்னும் பெரிதாக புடுங்கிவிட வில்லை என்பது புரிகிறது

  • @vijayakumarnice5599
    @vijayakumarnice5599 2 місяці тому +2

    தேர்தல் தேர்தல் திமுக விடம் பணம் பெற்று வாழ்க்கை வாழ்ந்து வரும் நீ என்ன சமூக த்திற்கும் பண்ன

    • @DailyGospel-xk2dc
      @DailyGospel-xk2dc 2 місяці тому

      நீங்கள் திருமாவளவனை புரிந்ததது இவ்வளவு தான்.....

  • @manohargp3173
    @manohargp3173 2 місяці тому

    VCK is not forum for Ambedkar ideology since it discriminates Arunthithyar and other weakest communities in SC list. It works and speaks for Paryar caste.