ஆதிசங்கரர் பகவத் பாதர். பற்றி குறிப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • ஏழாம் நூற்றாண்டு மே மாதம் 11-ஆம் தேதி ஆதிசங்கரர் அவதாரம்
    எட்டு வயதில் தெய்வாம்சம் பொருந்தி கனகதாரா ஸ்தோத்திரம் பாடி உள்ளார் ஏழை பெண்மணிக்கு ஏழ்மை நிலையை மாற்றினார் அத்வைத தத்துவம் பற்றி இவர் கூறியுள்ளார் இந்தியாவில் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுத்தியிருக்கிறார் சரஸ்வதி தேவியின் அருளால் சர்வக்ஞய பீடத்தில் ஏறி அனைத்தும் அறிந்த மகா ஞானி என்று பறைசாற்றி உள்ளார்

КОМЕНТАРІ •