BREAKING | "இந்த சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை"- அமைச்சர் எ.வ.வேலு | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #sunnews #evvelu
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 40

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 3 місяці тому +14

    இக்கெட்டான சூழலை அரசுக்கு துணை நிற்போம் சஸ்பென்ட் செய்யாதீர்கள் டிஸ்மிஸ் செய்யுங்கள் அரசு துறைகளில் ஆர்எஸ்எஸ் புகுத்தப்பட்டு இருக்கிறார்களா அரசு மகளிருக்கு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் பேருந்து இலவச பயணம் இதையெல்லாம் அனுபவிக்காத ஆண்கள் தன் குடும்பத்தை பாதுகாப்பதை தவிர்த்து இந்த மாதிரி கள்ளதனமாக கள்ளச்சாராயம் குடிப்பதை தவிருங்கள்

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 3 місяці тому

      சூழ்ச்சி செய்வது தான் அவனங்கவேலை

  • @johnbenedict5227
    @johnbenedict5227 3 місяці тому

    Loose political leaders

  • @VeeraPrema-wo4ei
    @VeeraPrema-wo4ei 3 місяці тому +5

    Dmk. Than karanam

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 3 місяці тому

      ஆமாம் ஸ்டாலின்தான் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது.
      அதனால்தான் அந்த ஊர் குடிமகன்கள் அதிகமாக குடித்து ஸ்டாலினுக்கு வருமானம் பெறச்செய்தனர்.குடிமகன்கள் ஸ்டாலினுக்கு உதவி செய்துள்ளனர்.கருணாநிதி,எம்ஜிஆர்,ஜெயலலிதா,ஓ.பண்ணீர்செல்வம்,எடப்பாடி,ஸ்டாலின் என அனைத்து முதல்வர்களும் கூடுதல் வருவாய்க்காக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து சொத்து சேர்த்தவர்கள்.

  • @Jegan-aiadmk
    @Jegan-aiadmk 3 місяці тому +1

    நியாய படுத்திதான் பாருங்களேன்... காவல் துறை க்கு தெரியாமல் இருக்கலாம் , இல்லை தெரிந்தும் தெரியாமல் இருந்திருக்கலாம்.கட்சி காரனுக்கு தெரியாம ஊருக்குள்ள எதுவும் நட்க்காது வேலு அவர்களே.... உரிமை தொகை கொடுத்து ஓட்டு வாங்குன ஆட்சி நடத்துவது பற்றி என்ன தெரியும்... மாவட்ட செயலாளர் யாருப்பா?

  • @tamilanveeran4864
    @tamilanveeran4864 3 місяці тому +2

    இதுல பாய் வீடு 5 பேரு இறந்துட்டானுக, பக்ரீத் கு கள்ளச்சாராயம் கேக்குது.

    • @jamesithick4446
      @jamesithick4446 3 місяці тому

      ஏலே பே பு இதில் மதம் பார்க்கிறாய்
      சங்கீ நாயே

  • @பழமைமாறாதகானங்கள்

    குடிக்கிறவன் சாகட்டும்

  • @sathufrederick3957
    @sathufrederick3957 3 місяці тому +6

    எப்போ இப்படி சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் எதிர்கட்சியினர். இதை வைத்து அரசியல் பண்ணுகிறார்கள். ச்சீ....

  • @venkatesananitha2553
    @venkatesananitha2553 3 місяці тому +4

    Ethu eallam ramadas.. Vellai

  • @shenbagamashok9638
    @shenbagamashok9638 3 місяці тому +1

    இந்தப் பாவம் எல்லாம் உங்களை சும்மாவே விடாது இதற்கான கர்மாவை நீங்க அனுபவிச்சே ஆகணும்

  • @ramamurthyj95
    @ramamurthyj95 3 місяці тому +6

    சம்பவம் நடந்த பகுதியில் அனைத்து அரசு பணியாளர்களையும் சஸ்பெண்டு செய்ய வேண்டும். அதேபோல் அந்தப் பகுதியின் ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் போன்ற மக்கள் பிரதிநிதிகளையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @thanagopalp
    @thanagopalp 3 місяці тому

    இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
    தீவிர நடவடிக்கை தேவை.
    அரசாங்கம் நிவாரண தொகை கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
    குழந்தைகள் ஆதரவற்று இருக்குமானால் அரசாங்கம் தத்தெடுத்து ஆதரவளிக்கலாம்.

  • @sekarsundaramramasamyraman
    @sekarsundaramramasamyraman 3 місяці тому

    சில லட்சம் வரி பணம் வீண். இது மேலும் ஊக்குவிப்பு. இது பேரிடர் மீட்புப் பணி அல்ல. குடி குடியை கெடுக்கும் என தெரிந்தும்; தெரிந்தே தீமையை தேடி சென்றது தவறு.

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 3 місяці тому

    Adithattu makkalukaka kalla charayam

  • @JahubarHussain-g4f
    @JahubarHussain-g4f 3 місяці тому +6

    அமைச்சர் எவா வேல் அவர்களே இப்ப நடக்கக்கூடிய உங்க ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரண்டு அரசு மது கடைகள் இருந்தது இப்போது இல்லை ஆனால் கீழக்கரையில் 500 மதுபான கடைகள் சிறு தொழிலாக நடந்து வருகிறது இதற்கு யார் பொறுப்பு சொல்லுங்கள் சார்

    • @ManiMani-on8vl
      @ManiMani-on8vl 3 місяці тому +1

      Suntv sir Ramayanam serial eppa sir nippaadduveenga😮

    • @VellaSamy-wb8jx
      @VellaSamy-wb8jx 3 місяці тому

      Super kelvi 👍👍
      Naam thamilar uchippuli 💪

  • @laksmikarrg-jb2mx
    @laksmikarrg-jb2mx 3 місяці тому +1

    Kalal dig Mahesh Kumar panghu IDHULa evalvunu theriyala

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su 3 місяці тому

    விடியல்😂😂

  • @sivaguru8071
    @sivaguru8071 3 місяці тому

    திராவிடியா மகன்

  • @Mohanraj-ot7iz
    @Mohanraj-ot7iz 3 місяці тому +2

    😊

  • @p.santhakumaran
    @p.santhakumaran 3 місяці тому +1

    வேலு நீ ஏன் சாகல

  • @KING-le7lc
    @KING-le7lc 3 місяці тому +2

    Enna da chinna sudalai dammy sitting, dai dupakoor sai somthing

  • @hentrihentriraja425
    @hentrihentriraja425 3 місяці тому +1

    Eid Milad DMK Oru POI

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l 3 місяці тому +1

    நியாய படுத்தி பாரு