chennai floods 2023 |Video| பதவில இருக்குறவன மட்டும் BOAT-ல கூப்பிட்டு போராங்க - மனசு வலிக்குதுங்க!

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025
  • chennai floods 2023 | Viral Video | பதவில இருக்குறவன மட்டும் BOAT-ல கூப்பிட்டு போராங்க - மனசு வலிக்குதுங்க!
    #cyclonemichaung #stormalert #chennairains #chennaifloods2023 #Udhayanidhi #migjamcyclone #vadachennai #NorthEastMonsson #weathernews #weatherreport #todayweatherreport #weatherforecast #chennaiweather #weatherconditions #மழைநிலவரம் #தமிழ்நாடுமழை #மிக்ஜாம்புயல் #தமிழ்நாடுமழைநிலவரம் #வானிலைமையம் #சென்னை #மிக்ஜாம்புயல் #வேதாரண்யம் #கனமழை #வடகிழக்கு #பருவமழை #இந்தியவானிலை #வானிலைநிலவரம் #சென்னைவானிலை #Viralvideo
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/c...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india....
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/...
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 507

  • @tamilgurudhanalakshmi2514
    @tamilgurudhanalakshmi2514 Рік тому +54

    நம்ம கோபத்தை ஓட்டில் கான்பிப்போம். சகோதரா உங்கள் வழி எங்களுக்கு புரிகிறது.

  • @Sathanamedia-t3d
    @Sathanamedia-t3d Рік тому +103

    மக்கள் திருந்தணும், இல்லையேல் இதுதான் நிலைமை 😢😢

    • @ViDiYal2023
      @ViDiYal2023 Рік тому +1

      ஒவ்வொரு ஓட்டுக்கும் 3000 கொடுத்து வாங்குறோம்.
      உங்களின் கஷ்டமே எங்களின் மகிழ்ச்சி.
      நீங்கள் பிரச்சினைகள் இன்றி மகிழ்ச்சி ஆகிட்டா எங்களுக்கு கஷ்டம் ஆகிடும்.
      2026லும் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களையும் நிம்மதியாக வாழ வைப்போம். அதற்கான சூட்சுமம் எங்களிடம் மட்டுமே உள்ளது. இப்போது கூச்சல் போடுபவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஓட்டு போட்ட முட்டாள்கள். எங்களை தொடர்ந்து வெற்றி பெற வைத்தவர்கள் அனைவரும் #திருடனுக்குத்தேள்கொட்டியதுபோல அமைதியாகவும் அழகாகவும் இருப்பதை காணலாம். அப்படி இருந்தால் தான் நாங்கள் நிம்மதியாக ஆட்சியில் இருக்க முடியும்.

  • @behappyalways11
    @behappyalways11 Рік тому +122

    நாம கத்தினாலும், கதறினாலும் எதுவும் மாற போவதில்லை.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому +1

      ஏன்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Рік тому +1

      உண்மை

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 Рік тому +4

      ஓட்டு போடுவதை அலட்சியப்படுத்த கூடாது. மாற்றம் நம் கையில

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 Рік тому +2

      Pls vote for new MLAs and new party new leaders

    • @behappyalways11
      @behappyalways11 Рік тому

      @@praveenkumartamil8982 True. we have to give chance for well educated youngsters

  • @kiranplayhouse
    @kiranplayhouse Рік тому +101

    CHENNAI PEOPLE ,PLEASE PLEASE WAKE UP.....DONT FORGET THIS EVER AND EVER.......TIME TO VOTE FOR NEW LEADERS!!!!!!!!

    • @SandhyaLloyd
      @SandhyaLloyd Рік тому

      No leader can save the country. Only Jesus.

    • @drdj69
      @drdj69 Рік тому

      Well time to form new leaders, all existing ones are corrupt and useless

    • @Kiyash05
      @Kiyash05 Рік тому

      @@SandhyaLloyd Bullshit Jesus 🙏
      There's no God on Earth

    • @treatseaweed
      @treatseaweed Рік тому

      @@SandhyaLloyd Hell with jesu

    • @narendrant5368
      @narendrant5368 Рік тому +2

      @@SandhyaLloyd IPPO ENGA TOUR POIRUKARAA....NEENGA VERA.....MUDINJA POI HELP PANNUNGA.....ONLY HUMANITY SAVE THE PEOPLES

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Рік тому +57

    Anna I feel your pain. Please be safe.

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan Рік тому +75

    Really feel sad for this Gentleman

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Рік тому +84

    மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே! இது மன்னர் ஆட்சியில். இப்போ மக்கள் ஆட்சி, மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே! Careless voting leads to care less government formation

    • @susilakumarasamy5561
      @susilakumarasamy5561 Рік тому +4

      Makkal thirunthanum😢

    • @din-paz
      @din-paz Рік тому

      அடுத்த தேர்தலில் வெற்றி பெற 150 ரூபாய் மற்றும் ஒரு கால் பாட்டில் போதும்

  • @maaa231
    @maaa231 Рік тому +11

    அந்த சகோதரரின் வலி 😢
    எவ்வளவு துயரம்.

  • @deviseetha3852
    @deviseetha3852 Рік тому +66

    சென்னையில் இருக்கிற மக்கள் எலக்சன் வரும்போது யாரும் ஓட்டு போடதிகல இந்த மழையால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் வரும் ஆண்டில் யாரும் ஓட்டு போட வேண்டும் இந்த மழை உங்களுக்கு ஒரு பாடம்

    • @ViDiYal2023
      @ViDiYal2023 Рік тому

      ஒவ்வொரு ஓட்டுக்கும் உங்களுக்கு 3000 கொடுத்து வாங்க அழவேண்டி இருக்கிறது.
      2026லும் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களையும் நிம்மதியாக வாழ வைப்போம். அதற்கான சூட்சுமம் எங்களிடம் மட்டுமே உள்ளது. இப்போது கூச்சல் போடுபவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஓட்டு போட்ட முட்டாள்கள். எங்களை தொடர்ந்து வெற்றி பெற வைத்தவர்கள் அனைவரும் #திருடனுக்குத்தேள்கொட்டியதுபோல அமைதியாகவும் அழகாகவும் இருப்பதை காணலாம். அப்படி இருந்தால் தான் நாங்கள் நிம்மதியாக ஆட்சியில் இருக்க முடியும். நீங்கள் சொல்வது போல் ஓட்டு போட பூத்துக்கு வர வில்லை என்றால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் ஓட்டை இலவசமாக நாங்களே எங்கள் அதிகாரிகளை வைத்து போட்டுக்கொள்வோம். பிறகு இதுபோன்ற காலங்களில் உங்களை எல்லாம் சோறு தண்ணி இல்லாம போட்டு மகிழ்ச்சி அடைவோம்.

  • @shalini6003
    @shalini6003 Рік тому +75

    Really sad to see the pain of the people .

    • @vaidyanathenvn
      @vaidyanathenvn Рік тому +2

      They should think while they VOTE.

    • @JK-fh9eo
      @JK-fh9eo Рік тому

      True, no point in talking now , thnk before selecting your leader

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l Рік тому +1

      We all suffered the same... Three days no power, no tower, no movement, full water... I still now feel grateful to our apartment association to finally arrange us BJP boat.. 1913 is still not answering... Three days aachu... Infact next day Indian Navy truck came to our last rescue... But inum state government is not responding... See the status😢

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 Рік тому +25

    போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது தான் புரியும்

  • @SaiDanu6621
    @SaiDanu6621 Рік тому +74

    இன்னொருவர்வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதனுக்கு இதுவெல்லாம்வாடிக்கை.கால்விரல் வெட்டி நிலையில்முடியாத நிலையில்ஜெயலலலிதா மக்களைஇதேமாதிரி சூழ்நிலையில்சந்திச்சாங்க

    • @ViDiYal2023
      @ViDiYal2023 Рік тому

      2026லும் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களையும் நிம்மதியாக வாழ வைப்போம். அதற்கான சூட்சுமம் எங்களிடம் மட்டுமே உள்ளது. இப்போது கூச்சல் போடுபவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஓட்டு போட்ட முட்டாள்கள். எங்களை தொடர்ந்து வெற்றி பெற வைத்தவர்கள் அனைவரும் #திருடனுக்குத்தேள்கொட்டியதுபோல அமைதியாகவும் அழகாகவும் இருப்பதை காணலாம். அப்படி இருந்தால் தான் நாங்கள் நிம்மதியாக ஆட்சியில் இருக்க முடியும்.

  • @preeyajames1199
    @preeyajames1199 Рік тому +9

    U R THE REAL HERO BRO❤ BE STRONG ❤

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 Рік тому +30

    இந்த மகனின் வேதனை மனசு பதறது

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 Рік тому +59

    எவ்வளவு பட்டாலும் 2000 வாக்களிக்க கொடுத்த மறந்துவிடுங்க மீ்ண்டும் மீ்ண்டும் புலம்புங்க 😢😢😢😢

  • @annapoorani.v8818
    @annapoorani.v8818 Рік тому +9

    My heart felt very much about the situation....what you said... Sir........from west mambalam.

  • @staycubed3324
    @staycubed3324 Рік тому +86

    கோபத்தை ஓட்டில் காட்டுவோம். தேசிய நீரோட்டத்தில் இணைவோம்

    • @raghu1964
      @raghu1964 Рік тому +9

      Seruppu pinjirum

    • @srenathr2521
      @srenathr2521 Рік тому +4

      @stephendavid9701 சரிடா பாவாட

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому +1

      Vote podurapa parunga entha payanum illai dra mathri thirumbavum bjb thirumbavum dmk varum 😂

    • @arrshath
      @arrshath Рік тому +2

      சென்னை ல மட்டும் 1 கோடி பேருக்கு மேல இருகாங்க.. வளர்ச்சி வளர்ச்சி னு அங்கே எல்லா எடத்துலையும் கட்டிடம் கட்டுனால் தண்ணீர் எப்படி ஓடும்!! யாருக்கு vote போட்டாலும் இதே நிலமை தான்.. தமிழ்நாட்டில் மத்த நகரமும் சென்னை போல 2 வது சிட்டி ஆக உருவாகுனா மட்டும் தான் இந்த பிரச்சனை தீரும் !! உடம்பில் ஒரு இடத்தில் மட்டும் வளர்ச்சி இருந்தா அது பேரு வீக்கம்

    • @karthiprem7231
      @karthiprem7231 Рік тому

      @stephendavid9701 so again indha thirutu DMK ku vote ah kuthu.... oru naal unakum aapu varum

  • @sugumarmariappan2282
    @sugumarmariappan2282 Рік тому +22

    Bro.this is life.i am glad that u have so much feelings for others.god will take care of u n all those that stranded.hope n pray everything will be.to normal soon. I know u are venting your pain.. this does not happen in European countries. Sugumar from Malaysia. Tc brother

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq Рік тому +15

    Take care brother

  • @நான்ஒருசராசரிமனிதன்

    ஆயிரம் இரண்டாயிரம் ஐயாயிரம் பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டீங்க இல்ல அதனுடைய பாதிப்பு இது அனுபவிங்க அனுபவிங்க

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI Рік тому +51

      இதையே எல்லோரும் சொல்லுறிங்களே சார் யாருக்கு vote போட்டீங்க.. நீங்களும் இந்த ஆட்சியில் தானே இருக்கீங்க போட்டவன் போடாதவன் என்று எல்லோரும் அனுபவிக்கணும்.

    • @krishnan5488
      @krishnan5488 Рік тому

      Eva vandalum, kullai da adippan, kullai adippavana ellam tukala pota da Nadu urupudum

    • @safiyasulthana3531
      @safiyasulthana3531 Рік тому +18

      Anubavina nu solra time idhu Ila, mudinja help Pannunum, vedhanai ah etha koodadhu

    • @trehannoamsky435
      @trehannoamsky435 Рік тому +10

      ஐயா... நீங்க ஈரோடு கிழக்கு தானே......

    • @arrshath
      @arrshath Рік тому

      துபாய், அமெரிக்கா, குஜராத் அங்கையும் தான் வெள்ளம் வந்தது! அதற்காக அங்கு உள்ள அரசியல் வாதிக்கு காசு வாங்கிட்டு ஒட்டு போடுறாங்க னு அர்த்தமா என்ன??
      இயற்கை பேரிடர் கும் மழை காலம் துக்கும் வித்யாசம் தெரியாம எல்லாத்துக்கும் அரசியல் பேசி ஒரு மண்ணும் ஆக போறது இல்லை
      மக்கள் ஆகிய நாம சென்னை கார்பொரேஷன் வெயில் நாட்கல்ல கேள்வி கேட்ருக்கணும்.. எல்லா குப்பையும் பாதால சாக்கடைல சில மக்கள் போட்டால் மழை எப்படி வடியும்??

  • @kasturiswami784
    @kasturiswami784 Рік тому +13

    I can feel his pain. May god look after them.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Рік тому +13

    சென்னையில் சென்ற முறை ஓட்டுப்பதிவு 46% இன்று எல்லோரும் சோசியல் மீடியாவில் வாய்கிழிய பதிவு போட்டுக் கொண்டிருக்கிறோம் வேதனைகள் ஆனால் அன்று யோசிப்போமா ஒரு நாள் லீவு தூங்கி விட்டோம் அல்லது விடுமுறை சேர்ந்து வந்தால் வெளியூர் உல்லாச பயணம் அப்போ எவன் ஓட்டுப் போடுவான்? அடுத்த முறை கட்சிக்கு அப்பாற்பட்டு இந்த மாதிரி சமயங்களில் உங்களுக்கு யார் உதவுவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். 80% சதவீதத்திற்கு மேல் சென்னையில் ஓட்டுப்பதிவு வந்தால் எல்லாம் தானாக நடக்கும்... இப்பொழுது கதறி ஒரு பிரயோஜனமும் இல்லை

  • @உண்மை-ம7ய
    @உண்மை-ம7ய Рік тому +10

    கஜ புயலின் போது நாங்கள் இப்படி தான் கதறுனோம்

  • @ChandraC8
    @ChandraC8 Рік тому +27

    I see pain in his eyes and heart. Very sad, god pls save Chennai

  • @surend19
    @surend19 Рік тому +54

    Don't vote dmk anymore

  • @tamilsudarrtv9443
    @tamilsudarrtv9443 Рік тому +5

    சென்னை மக்களே மாநகராட்சி சொல்லிவிட்டது மழை விட்டதும் வெள்ளம் வடிந்ததுவிடும் என்று.விடியல் ஆட்சி இல் வெள்ளம் விரைவில் வடிந்து விடும்.நாம் சினிமா நடிகர்கள் படங்களை
    அதிக பணம் கொடுத்தும், அதிக முறை பார்த்தும், தமிழ் சினிமா வை 1000 கோடி க்ளப் இல் இனைத்து விட வேண்டும் . அது தான் நமக்கு முக்கியம் யார் ஆட்லசிக்கு வரனும் னு நமக்கு முக்கியம் இல்லை ,,,
    4000 கோடி பேக்கேஜ் விடியல் தந்துவிட்டது,,,,

  • @jangirichannel2711
    @jangirichannel2711 Рік тому +3

    U r so practical. Hands off for ur guts......Be safe and plz save others possible u can....

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 Рік тому +1

    எனக்குத் தெரிந்து, ரொம்ப Cool ஆக ஒருவர் சொன்னார். எனக்கு என் மனைவி, மகன் மூன்று பேருக்கும் 15 ஆயிரம் கொடுத்தார்கள், திமுகவிற்கு ஓட்டு போட்டோம் என்று சொன்னார். 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @RK-cc3xk
    @RK-cc3xk Рік тому +24

    It pains. 95 percent of govt servants are like this only.They are least bothered about the public.There is no accountability for them.They think that their life secured.Hence this attitude but the god is always there,if not today someday they have to pay for all this.

  • @NKannan-e3t
    @NKannan-e3t Рік тому +10

    Anna ippo purinchikunga eneymel unmaya ottu potunga

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Рік тому +4

    ஆளும் அரசு
    இதுபோன்ற வேதனையை பல்வேறு இடங்களில் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
    அந்த வேதனையை இடைத்தேர்தலுக்கு பணியாற்றுவதுபோல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் பகுதிவாரியாக பணி அமர்த்தி மக்களை துயரில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 Рік тому +3

    ₹4000 கோடி எங்கே பாஸ்... சாக்கடைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சாக்கடைக்குள்ளேயே (கட்சிக்காரன் வாய்) போயிடுச்சு போல 😂😂😂

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Рік тому

    மிகவும் வேதனையான பதிவு .

  • @User6998-p3b
    @User6998-p3b Рік тому +1

    நமீதாவைபோட்லகூட்டிட்டுபோவாங்க நம்மளகூட்டிட்டுபோமாட்டாங்க ப்ரோ

  • @skd906
    @skd906 Рік тому +2

    அண்ணன் சீமானுக்கு போடுங்க vote....

  • @Wesley-b8w
    @Wesley-b8w Рік тому +2

    Really so sad.... 😢😢
    Analum avanunga eppavum pola ithe mari than pannuvanunga bro.... Ini namma than safe aa irukanum

  • @raj.karishnan2546
    @raj.karishnan2546 Рік тому +12

    Feel very bad for the affected people. The pains which they're undergoing only they will know. The govt should take immediate action. The poor and public should not suffer during next monsoons.

  • @walkandtalk24
    @walkandtalk24 Рік тому

    கண்டிப்பா செய்வோம் brother. 👍👍👍

  • @arulpunithan2556
    @arulpunithan2556 Рік тому +1

    இங்கே பணமும் ,பதவியும் இருக்கிறவனுங்க மட்டும் தான் இந்த அரசாங்கம் முதல் போய் உதவி செய்யும்.

  • @jayashree2055
    @jayashree2055 Рік тому +4

    உடலில் ஏற்படுகிற காயங்களை அது ஆறியவுடன் மறந்து விடுவது போல இந்த கசப்பான அனுபவத்தையும் நீங்கள் மறந்து விடுவீர்கள் மக்களே. சிந்தித்து செயல்படுங்கள்.😢😢😢

  • @mrewilson106
    @mrewilson106 Рік тому +3

    So SAD.Paining.God save them soon

  • @dineshpandian5994
    @dineshpandian5994 Рік тому

    Nenga kadavul bro....❤❤❤

  • @yuvanikki
    @yuvanikki Рік тому +12

    Even corporation people working severe without food
    Money speaks everywhere in the world
    Even whole world destroys only rich people will survive

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Рік тому +1

    Thambi your such a humanity person

  • @jothieva8591
    @jothieva8591 Рік тому +2

    Treat everyone as a human being. Respect their feelings.

  • @SssLog
    @SssLog Рік тому

    Kavala padathinga brother nanga prayers panrom be safe nenga peasum bodhu ungalodaya vali veadhanai nalla theriyudhu

  • @rajkumar_45tommy
    @rajkumar_45tommy Рік тому

    You said very correct👍👍👍

  • @senthamilselvi1403
    @senthamilselvi1403 Рік тому +6

    கண்ணீர் வருகிறது முடியல

  • @VERALEVELGAMES
    @VERALEVELGAMES Рік тому

    Semma bro chennaiya vittu modala veliya vanga

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn Рік тому +2

    இந்த புயலால் ஆட்சியே மாறி விடும் என்று நினைக்கிறேன்

  • @marbri9610
    @marbri9610 Рік тому +2

    திமுக ஆட்சியில் நீ பேசறது எல்லாம் பார்த்துக்கொண்டு அவர்கள் சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள் அடுத்த தடவை ஓட்டு போடும் போது சிந்திச்சு பார்த்து வாக்களி

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb Рік тому +4

    அடுத்த தடவை ஆச்சு திருந்துங்க மறுபடியும் 5 ...10 காச வாங்கிட்டு ஓட்ட வித்ராதிங்க

  • @arulmozhikk
    @arulmozhikk Рік тому +8

    So much pain and stress in his voice😢

  • @prabharanganathan.S
    @prabharanganathan.S Рік тому +3

    போட்ட பாவம் தொடரும் 5 வருடம்

  • @devag2612
    @devag2612 Рік тому +11

    Nama katuna vari panam alam pirar valvadharku dhan pola... 😢😢😢😢

  • @balanaturals4047
    @balanaturals4047 Рік тому +5

    Inemel nala yosiga bro

  • @orionalgawaz5759
    @orionalgawaz5759 Рік тому +1

    ஸ்டாலீன் தான் வந்தாரு ஊஊ
    விடியல தந்தாரு
    அதுதான் மக்களோட முடிவு ஊஊஊ

  • @bonraji
    @bonraji Рік тому

    Ipo ungalukku puriyudunu soldringa..nalla vishayam..idhupola ellarum purinjikira varai ipdi than ini nadakkum..nature will teach us..till we all uderstood.

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +1

    அந்த பேய் மழையில. போலீஸ்காரங்க. தூய்மை பணியாளர்கள். தீயணைப்பு காரங்க பேரிடர் வேலைக்காரங்க மந்திரிகள் இரவு பகலா.நின்னாங்க..

  • @seenivasann4498
    @seenivasann4498 Рік тому +4

    காசு வாங்கிட்டு ஓட்டு போட்டார்கள் கேள்விகள் கேட்க முடியாது பதில் சொல்ல வேண்டியதுயில்லை வரும் ஆனால் வராது 😂😂😂

  • @shivahassan338
    @shivahassan338 Рік тому

    Valthukkal Bro ❤❤
    Next election la good cm select pannuga
    shiva Bangalore

  • @kannansrinivasan5318
    @kannansrinivasan5318 Рік тому +28

    DMK and ADMK are the same. ADMK was marginally better when Jayalalitha was there. DMK every time they come to power all their aim how much money we can swindle in 5 years.

    • @mahiraj8522
      @mahiraj8522 Рік тому

      Then whom to vote..can you give suggestions?..bjp and congress also corrupt..

    • @prashanthk8755
      @prashanthk8755 Рік тому

      Admk was better even when eps was there, atleast some minister will visit places

  • @prabhuelangovan8566
    @prabhuelangovan8566 Рік тому +1

    NAmitha.. Amirkhan .. ivangalaeeam first kaapathruvanga pa.. neenga wait panungapa ..adhu varikum.. apdithaan ..

  • @MajidMoghul-rj3mz
    @MajidMoghul-rj3mz Рік тому

    👍

  • @இம்சைஅரசன்-ல2ச

    எனக்கு 50 வயசு ஆகுது, எனக்கு தெரிஞ்சு 32 வருஷத்துல இது மாதிரி ஒரு ஆட்சியை நான் பார்த்ததே இல்லை. திமுக மந்திரி, திமுக எம்எல்ஏ ,திமுக கவுன்சிலர், திமுக வட்டம், அனைவரும் தலைமறைவு... மக்கள் மிகப்பெரிய துயரத்தில் உள்ளனர்.

  • @ramkr142
    @ramkr142 Рік тому +11

    கோவத்தை வோட்டில் காட்டுவோம்

  • @dailynews8559
    @dailynews8559 Рік тому +5

    Defence minister vandhu pakkura varaiku thanni vadiya vidamattainga brother... Appo dhana avaingalukku fund varum

    • @karthiprem7231
      @karthiprem7231 Рік тому +1

      oh ipadi oru vishayam irukka.... purinjudhi

  • @shanmugamtj7425
    @shanmugamtj7425 Рік тому +1

    It is real pain. God will save you all.

  • @labourlawconsultant2352
    @labourlawconsultant2352 Рік тому

    Take care

  • @jeyabaskar3787
    @jeyabaskar3787 Рік тому +3

    In future we should avoid this problem by constructing more reservoirs and should be inter connected with all existing reservoirs like Chembarampakkam
    This system should be connected with Palar and Cauvery river
    So that this water can be used for drinking to Chennai in summer
    This is the only way to save our Capital in the future
    Thank you

  • @chandranravi3
    @chandranravi3 Рік тому +1

    Sorry for ur suitation bro

  • @dhinakaran5507
    @dhinakaran5507 Рік тому

    Its good to see people who helps others and understand others pains😢

  • @raghavanrs-br3oq
    @raghavanrs-br3oq Рік тому

    Heartrending Only God shd save

  • @mdjeelanmdjeelan6880
    @mdjeelanmdjeelan6880 Рік тому +8

    திருப்பி திருப்பி ஓட்டு போட்டவர்களுக்கே நீங்க ஓட்டு போட்டால் இப்படி தான் உங்க நிலைமை புரிகிறது கஷ்டமாக இருக்கிறது

  • @rsidhu5446
    @rsidhu5446 Рік тому +38

    CM Stalin was mayor 20yrs ago.
    Ex Mayor Ma Subramanian told people are happy about rains.
    Now Mayor Priya told it will take 3hours to drain as they executed 4000₹ Cr project..
    If there is one party which continously cheated promises to chennai people it is DMK..

  • @vigneshmoorthy9633
    @vigneshmoorthy9633 Рік тому +1

    ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்னையில் இல்லை 200 ஊம்பிகள் இணையத்தில் பதிவிடுகின்றனர்

  • @kaali5042
    @kaali5042 Рік тому +2

    Don't worry boy, one day everything will change 😢😢😢😢😢😢

  • @senthilrajand9621
    @senthilrajand9621 Рік тому

    Good jopyou❤

  • @ansarmobile9758
    @ansarmobile9758 Рік тому

    Getting emotional. May God save everyone from miseries.

  • @raagumegan
    @raagumegan Рік тому +1

    உங்கள் கதையை கேட்டால் வேதனையாகத்தான் இருக்கிறது . என்ன செய்ய தகுதி இல்லாதவர்களின் கையில் ஆட்சி இருந்தால் மக்கள் இப்படித்தான் கஸ்டப்படுவார்கள் .

  • @arockiyaanusuya5056
    @arockiyaanusuya5056 Рік тому

    Don't worry bro

  • @SandhyaLloyd
    @SandhyaLloyd Рік тому +11

    I'm so sorry and filled with pain to hear this . This shows the attitude of the people. Only Jesus can save and rescue whoever calls on His name. No one can save us.

    • @venky1973
      @venky1973 Рік тому +1

      😂😂
      Jesus mindvoice: vachan paaru aapu enakku

  • @ushaprakash5502
    @ushaprakash5502 Рік тому +1

    அது மட்டுமல்ல அந்த வீட்டிற்கு கரண்ட் வசதி செய்து கொடுத்து உள்ளார்கள்.எங்க தெருவில் உள்ள இரண்டு முக்கிய வீட்டிற்கு . அவர்களிடம் கேட்டதற்கு inventor என்று பொய் சொன்னார்கள்.அந்த வீட்டில் உள்ள ஒருவர் உண்மையை கூறியுள்ளார்

  • @devag2612
    @devag2612 Рік тому

    Anna... ❤❤❤

  • @bhuvaneswarin9184
    @bhuvaneswarin9184 Рік тому

    மோடிஜி அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் போதும் ❤❤

  • @kannant5400
    @kannant5400 Рік тому +1

    தயவுசெய்து இதெல்லாம் மனசுல வச்சுக்கொண்டு வச்சுக்கோங்க இனிமேல் இருக்கு இவங்களுக்கு ஓட்டு போடாதீர்கள்

  • @wilson.s9660
    @wilson.s9660 Рік тому +1

    நீங்க எல்லோரும் கார் வாங்குறத விட ஒரு Boat வாங்குறது உங்களுக்கு நல்லது.

  • @sornambigair8531
    @sornambigair8531 Рік тому

    Super bro very emotional video with lootts of questions to govt .this is great time to know our leaders and their performance. Bro be strong keep helping others god is with us don't worry. Make a change in political field. Choose the right person as leader.Don't ask money for votingg

  • @gigglessamy1734
    @gigglessamy1734 Рік тому +1

    இனிமேலாவது ஓட்ட பார்த்து.. பொதுநலன் பாக்குறவனுக்கு போடணும்....

  • @Aracheetram-c7l
    @Aracheetram-c7l Рік тому +2

    Same pain... Yesterday only I came to know that our Councillor is staying just two streets away from us but never visited... After trying 1913 several times, our apartment association finally got us boat from BJP... They only sent us boat. Whoever helps, pls get from them... Infact Indian Navy truck was sent next morning... Till now 1913 is not answering...one advice to our chennai friends... If you want Government to come and rescue, keep calling 1913. They will not attend your calls.. They will come next year only...

    • @prashanthk8755
      @prashanthk8755 Рік тому

      No number responded, continously called

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l Рік тому

      @@prashanthk8755 Anna, our area bjp boats came two days back and helped us and then trucks arranged... But still 1913 didn't respond... I heard that tv actors and cine actors are also doing help today..
      Anna, pls don't panic... It's tough time for us.. pls mention ur area..

  • @saijack8172
    @saijack8172 Рік тому

    Really paining bro

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Рік тому

    விடியல் 3 ஆண்டு சாதனை மக்கள் வெள்ளம் மக்கள் மகிழ்ச்சி

  • @hameediyanathhameed1514
    @hameediyanathhameed1514 Рік тому

    Sir neega ennda uoor sir

  • @nalinipriya4132
    @nalinipriya4132 Рік тому +1

    Name sollunga en payapadanum... Ellarum onnuthaan special yaarum ila .. manasu valikudhu ipa kooda PANAM THAANA perisu chi manushangale ila

  • @jawharkk-jh2it
    @jawharkk-jh2it Рік тому

    வேதனை

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Рік тому +2

    My god....this is the real fact..

  • @mrwhotamil
    @mrwhotamil Рік тому

    Be safe bro 😢

  • @ankulakshmi4360
    @ankulakshmi4360 Рік тому

    Very painful to hear your situation.... Hope all are safe now..

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial Рік тому +5

    10 pisa ku proyjanam ila raja.., uhumm vote potu nalla mattikita tambi..

  • @Pacharikrishna
    @Pacharikrishna 2 місяці тому

    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்