Це відео не доступне.
Перепрошуємо.

விவகாசக்கரம் திருமண நாள் அன்று //முக்கியத்துவம்// சாதக - பாதகம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2022
  • வணக்கம் நண்பர்களே
    இந்த வீடியோவில் திருமணம் செய்யும் நாளில் விவாக சக்கரத்தின் முக்கியத்துவம் எப்படி பார்ப்பது இதனால் ஏற்படும் சாதக பாதக விபரங்கள்
    என்றும் அன்புடன்
    உங்கள் நண்பன்
    ஜோதிடர் வாக்கு
    வடிவேல் கோவை
    cell-99423 37773

КОМЕНТАРІ • 43

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 2 роки тому +5

    நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும் மிகச் சிறப்பாக பாடம் நடத்தி உள்ளீர்கள் நீங்கள் புத்தகம் எழுதலாமே மிகத் தெளிவாக பொறுமையாக அருமையாக அன்பாக பாட நடத்திய உங்களுக்கு கோடான கோடி நன்றி

    • @rengarajanramasamy8463
      @rengarajanramasamy8463 Рік тому

      நீங்கள் போதித்த பாடம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி ஐயா.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 роки тому +1

    விரிவான விளக்கம்
    சிறப்பான பதிவு
    அருமையான பேச்சு
    ஆன்றோர்கள் சான்றோர்கள்
    வாழ்த்தும் கல்யாணம்
    வைபோகம்

  • @tamilselvans5766
    @tamilselvans5766 8 місяців тому +1

    வாழ்க வளமுடன்...

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 Рік тому +1

    அருமை சார் சிறப்பு புரியும்படி உள்ளது நன்றி

  • @ravig378
    @ravig378 Рік тому +3

    திருமண கால சக்கரத்தை சிறப்பாக தெளிவாக விரிவாக நடத்தினீர்கள் மிக்க நன்றி

  • @sekarm5906
    @sekarm5906 Рік тому +1

    அருமை ஐயா

  • @suriyanarayanan8851
    @suriyanarayanan8851 2 роки тому +1

    கோடான கோடி நன்றி ஐயா

  • @vskannan6562
    @vskannan6562 Рік тому +1

    குருஜி அருமை🙏🙏🙏

  • @RMSMuni
    @RMSMuni 2 роки тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 Рік тому +1

    Beautiful astrologer 🙏

  • @palaniappanm6901
    @palaniappanm6901 Рік тому

    அருமையான விளக்கம்.நன்றி

  • @user-yt9od6sh3g
    @user-yt9od6sh3g Рік тому

    Nandraga irundhadu iya padhivu nandri

  • @shriusha8709
    @shriusha8709 Рік тому

    🙏🏼 மிக்க நன்றி ஐயா

  • @ramsrivatsan3503
    @ramsrivatsan3503 2 роки тому

    Sir, welcome back. Thank you

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Рік тому +1

    ஓம் சிவ சிவ

  • @csuthanthiranathan2871
    @csuthanthiranathan2871 Рік тому +3

    கணீரென்ற குரலில் மிகத்தெளிவாக ஒரு சிறந்த கணித ஆசிரியரைக் போன்று விவாகச்சக்கரத்தை விளக்கியமைக்கு மிக்க நன்றி ஐயா!

  • @venkatesan.ssubramani.t.m959

    நன்றி ஐயா

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 місяці тому

    நிறைய கட்டணம் வாங்குவீங்களா சார்..
    தி௫மண தேதி குறிக்க எவ்வளவு கட்டணம் வாங்குவீங்க சார்..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    நன்றி

  • @manikandannatarajan7857
    @manikandannatarajan7857 Рік тому

    மிகவும் மெதுவாக சொல்கிறீர்கள்

  • @chnsales4466
    @chnsales4466 2 роки тому

    Thank you for your kind information sir.

  • @lakshumipathyk1322
    @lakshumipathyk1322 2 роки тому +1

    Sir some astrologers telling girls birth horoscope suns star we have to take and moon mugurtha days star. Pl ur opinion sir

  • @astroodvijayakumar5897
    @astroodvijayakumar5897 2 роки тому

    Good & beautiful explanation, Best wishes.

  • @saravanansanmugam9584
    @saravanansanmugam9584 Рік тому +1

    ஐயா வணக்கம் இதற்கு பரிகாரம் ஏதும் உள்ளதா. அல்லது மீண்டும் மறுமுறை விவாக சக்கரம் சரிபார்த்து தாலி கட்டலாமா தயவுசெய்து கூறுங்கள்.

  • @Navasakthi-yi8pt
    @Navasakthi-yi8pt 11 місяців тому

    டெட் ஸ்லோ.

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 Рік тому

    கடைசியில் நடுபகுதி பேசியுள்ளீர்கள் பலன் தெரிந்துக் கொண்டேன் நன்றி

  • @g.bhuvanakarthikeyan5678
    @g.bhuvanakarthikeyan5678 Рік тому

    Sir finally what is your message

  • @prakashsj6227
    @prakashsj6227 Рік тому

    Sir one doubt, whether we have to take the star in which Sun exists on the day of marriage or we have to take the star in which the Sun stands in the horoscope of the bride at the time of birth. Please clarify my doubt sir 🙏

  • @sathishnayak8719
    @sathishnayak8719 11 місяців тому

    நீங்கள் சொல்லூம் நாட்களில் கசட யோகம் வந்தால் என்ன செய்வது ஐயா?

  • @dpssamy7585
    @dpssamy7585 Рік тому

    Bro....ungalukku Vivaga Sakaram pathaangalaaaaa....Mudalla sollungoooooiooooi

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Nice explanation video sir.

  • @rajat3256
    @rajat3256 2 роки тому

    🙏

  • @MoorthiHm
    @MoorthiHm Рік тому

    My daughter marriage date sep 4 2020 friday the marriage discontinued

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 Рік тому

    நடு பகுதியில் ...நட்ச்சித்திரம் சந்திரன்திரு மணம் நாள் வந்தால் சார் இதன் பலன் நன்றி

  • @magudeswaranmagudeswarang5923
    @magudeswaranmagudeswarang5923 2 роки тому

    பரிகாரம் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏

  • @vaitheeswarannandikeswaran5502

    Moreover. 5.3.1999, not a mugurtham date.melum yen wife Ku chandrastam

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 Рік тому

    Panchangam eduthu oru vivaha chakaram podavum

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 2 роки тому

    தென்மேற்கு மூலை தவிர ஏனைய சுப பலன் தரும் வீடுகள் அனைத்தும் நேத்திர ஜீவன் குறைந்த நாட்களாகத்தானே வரும்.? மேலும் வடக்கு வடகிழக்கு பகுதியில் அமையும் சக்கரம் முழு தேய்பிறையாகத்தானே வரும்?இதில் தங்களது கருத்து என்ன?

    • @AdiSidhan
      @AdiSidhan  2 роки тому

      தேய் பிரைலும் திருமணம் செய்யலாம் என்னை பொறுத்தளவில் தேய் பிரை பஞ்சமி திதி வரை வளர் பிறை போல் தான்

    • @dsselvakumar8654
      @dsselvakumar8654 2 роки тому

      @@AdiSidhan தேய்பிறை பஞ்சமிவரையில் எடுத்துக்கொண்டாலும் அமையும் சக்கரம் மேற்கு மற்றும் வடமேற்கில்தானே வரும்?அதற்கும் அசுப பலன் தானே?இதைத்தாண்டி விவாக சக்கரத்தில் ஏதோ சூட்சுமம் உள்ளது.

  • @vaitheeswarannandikeswaran5502

    Peryivangu Saeriya paakama Lanni vachutanga.

  • @user-yt9od6sh3g
    @user-yt9od6sh3g Рік тому

    😂❤