ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த தொழில் நான் தம்மம்பட்டி ஊருக்கு வந்து இருக்கிறேன் எங்கள் அண்ணன் அந்த கிராமத்தில் இருக்கிறார் நகை வேலை செய்றாங்க ஆனால் இந்த கலையை நான் பார்காமல் வந்திருக்கிறேன் மனதிற்கு வருத்தம் ஆக இருக்கிறது கலை வாழ்க கலைஞர் கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
சிறப்பான திறையுள்ள மனிதர்கள், இந்த சமூகத்தினர் எந்த சாதி,மத ரீதியான சண்டை சச்சரவுகள் ஈடுபடாதவர்கள். அவர்கள் தொழலில் உழைப்பாளிகள், அவர்களிடம் வாங்கி விற்பனை செய்பவர்கள் பணக்காரராக மாறிவிடுகின்றனர்
Feel happy to see the real wealth&proud of our blessed culture...still exists the passion...very interesting... thanks for this video from Kerala..find all other art works ...new generation must know about this types are still struggling .be aware about our own magnificent excellence 🙏
இது படைக்கும் கடவுளான விஸ்வகர்மா மக்களின் கண்டு பிடித்த மர சிற்ப கலை இந்த வேலை செய்ய ஆள் இல்லாத நிலையில் இந்த ஜாதினர் களை (இவர்கள் விஸ்வகர்மா வா என்று தெரிய வில்லை) வேலைக்கு வைத்து தன் விளைவு இன்று இவர்கள் இந்த கலையை இவர்கள் கொல்லை புறமாக சொந்த்தம் கொண்டாடி புவிசார் குறியீடு இவர்கள் ஜாதியினர் பெற்று கொண்டு இருக்கிறார்கள் 👍
ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த தொழில் நான் தம்மம்பட்டி ஊருக்கு வந்து இருக்கிறேன் எங்கள் அண்ணன் அந்த கிராமத்தில் இருக்கிறார் நகை வேலை செய்றாங்க ஆனால் இந்த கலையை நான் பார்காமல் வந்திருக்கிறேன் மனதிற்கு வருத்தம் ஆக இருக்கிறது கலை வாழ்க கலைஞர் கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
நம் மண்ணின் கலைஞர்களை அவர்கள் வாழும் போது போற்றி பாதுகாக்க வேண்டும்.அதன் சிறப்பை எல்லோரும் அறியும்படி செய்வதே பெரும் பணி. வாழ்க.
வியப்பான மனிதர்கள். போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிசங்கள்.
Muruga ... Super da... ❤❤❤
வாழ்க தமிழ் மரபு கலைகள்
போற்றி வணங்க வேண்டிய பிராமக்கள்..... வாழ்க..... அவர்களின் தெய்வீக பணி 💐🙏
super
சம்ம அருமையான கலை அருமையான கலைஞர் அருமையான பதிவு👌
Superrreyy Annnaaaveyyyyyyy💞😘
Sema
Super information for your channel... 🙌👏
சிறப்பான பதிவு....கலை வளர்க்கும் கலைஞர்கள் வாழ்க...
மிக்க மகிழ்ச்சி நன்றி
தெளிவான விளக்கம் அருமையான பதிவு
Excellent! My namaskarams to these wonderful artists. True heritage. 👏👏🙏🙏🙏
இவ்வளவு பெரிய பிரசித்தி பெற்ற கலைஞ்சர் அழகான இந்து கடவுள்களின் சிற்பங்களை படைக்கும் பணி வளர்க 🙏.
அருமை,அற்புதம்,
ஊக்கத்திற்கு நன்றி
" அருமையான காணொளி அண்ணா நன்றிகள்..,
Super Sir Super. Congratulations.
Useful post, very excellent,namaskaram to the artist 💐💐🙏
Same wood carving works in Anna nagar kallakurichi
Here more than 100 family doing this work.
Please come and take video
வாழ்க சிற்பக்கலை..
அருமை💐💐💐🙏🙏🙏
அருமையான பதிவு
Thammampattikkum indiaukkum perumai baindha kalay
Excellent work....
Great 🌹🌹🌹🌹🌹🌹🌹l am from kerala ❤❤❤❤
Thank you very much for your support 😍
Useful Post...heard of...🤩 thanks for detailed information...tq tuber...👏
Thank you very much for your encouragement
Good 👍
Thanks for the visit
சிறப்பான திறையுள்ள மனிதர்கள், இந்த சமூகத்தினர் எந்த சாதி,மத ரீதியான சண்டை சச்சரவுகள் ஈடுபடாதவர்கள்.
அவர்கள் தொழலில் உழைப்பாளிகள், அவர்களிடம் வாங்கி விற்பனை செய்பவர்கள் பணக்காரராக மாறிவிடுகின்றனர்
Feel happy to see the real wealth&proud of our blessed culture...still exists the passion...very interesting... thanks for this video from Kerala..find all other art works ...new generation must know about this types are still struggling .be aware about our own magnificent excellence 🙏
@Binnu. c Ce thank you for your support sure will do
@@MANUFACTURINGTAMILAN sir please send contact no
@@deepaksb108 it's in description
@@MANUFACTURINGTAMILAN thanks sir
தம்பி அருமை
All the best 👍 thambi
super Super Super 👌
Naam uru aruhill carving work erupathu thrinthukolla mudinthadhu nanri ayya,vallthukkal. Marapachi bommai,teak wood elephant seithu tharuveerhall
Contact the number given in the video and description sir
Grate talent 🥰🥰🥰🙏🙏🙏😍😍
இது படைக்கும் கடவுளான விஸ்வகர்மா மக்களின் கண்டு பிடித்த மர சிற்ப கலை இந்த வேலை செய்ய ஆள் இல்லாத நிலையில் இந்த ஜாதினர் களை (இவர்கள் விஸ்வகர்மா வா என்று தெரிய வில்லை) வேலைக்கு வைத்து தன் விளைவு இன்று இவர்கள் இந்த கலையை இவர்கள் கொல்லை புறமாக சொந்த்தம் கொண்டாடி புவிசார் குறியீடு இவர்கள் ஜாதியினர் பெற்று கொண்டு இருக்கிறார்கள் 👍
Excellent.... Best Wishes....
Thank you very much for your support
You are great
The great artist
Near my home town ❤️❤️
Beautiful, steady and detailed video. Loved it. Thank you. Will contact Mr Srinivsan.
thank you for your encouragement yes you can contact him his number is given in video
நல்ல வீடியோ. இவர்களை வீடியோவை கொண்டு வந்து அவர்களை பெருமை படுத்திவிட்டார்கள்.
மிக்க மகிழ்ச்சி நன்றி
💐💐💐💐🙏🙏🙏🙏👌👌👌👌super good narthana Vinayagar rate ji please
you can contact him directly
Super
My ooru thammampatti
proud of your location
Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum. Amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set.
Super sir.. I need wood carving tools
contact him
very nice and would have been more helpful if the price factors are also disclosed
price based on type of woods so you can directly contact him get required details
Yenga oore ethu
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
thank you for your encouragement
விஸ்வகர்மா kammalara என்று தெரியப்படுத்துங்கள்
Do they also make furniture with carving?
You can call them directly with your requirements
Ayyppan same. Painnuga
👌👍🙏🙏🙏😍
How much price you are asking everything
Contact the number given
How to contact? It’s really superb❤
Check description
Possible to give information in english
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
🙌✌️
👍👍👍👏👏👏💪💪💪
வாயிற்படி சூரிய பலகை லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன் உருவம் பொருந்திய 3 அடி அகலம் 11 அங்குலம் உயரத்தில் செய்து தர இயலுமா என்று தெரிவிக்கவும்
விநாயகர் சிலை 1அடி 3 அடி க்கு என்ன விலை வரும் அண்ணா
Ivanga vishwakarma VA ?
ஆமா
😘😘😘❤️❤️❤️❤️❤️😘😘💋💋💋💋😍😍
Papan than Eailla kalaikalai valathavar kal Naghaisvaram uirpithu eriruikakaranam Bhiramins
யோவ் விவரம் தெரியாம பேசாத தம்மம்பட்டிங்ற சின்ன கிராமம் இல்ல 40000 பேர் வசிக்கிற நகராட்சி ஆக போகும் ஊர்
Price evlo
Depends contact the number given in video and description
விலை பற்றி கேட்கவில்லையே.
மரம் மற்றும் அளவிற்கு ஏற்ப மாறும் அவரை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்
இது சின்ன கிராமம் இல்லை
எனக்கு கற்றுத் தருவாங்களா
கேட்டுப்பாருங்கள்
Tamil people don't know the art value and they will not spend somuch money
Phon number
Number is in video and description
I'm from Malaysia.... I'm looking for Nadarajar statue around 4feet,are able to make it
Kindly contact them their number is given in video and also in description
Tq so much
Nice
நன்றி🙏💕