இந்த சிற்பக்கலை மென்மேலும் வளர சிற்பக் கலைஞருக்கு வாழ்த்துக்கள் மிகவும் அற்புதமான நுணுக்கமான தொழில் இந்தக் காணொளியை பார்க்கும் பொழுது சிற்பங்கள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன நம் வீட்டிலும் நாம் ஒரு சிற்பம் வாங்கி வைக்கலாம் என்று தோணும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இறைவனுக்கு உரு கொடுக்கும் பணி மிகச்சிறந்த இறைப்பணி ஆகும்!நடராஜர் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடுகிறது!சிறப்பு!மிக சிறப்பு!வாழ்க!வாழ்வாங்கு வாழ்க!வாழ்த்துக்கள்!இந்த செய்தியை ஊடகப்படுத்திய அன்பருக்கு வாழ்த்துக்கள்!ஆசார்யாருக்கு ஏகப்பட்ட நல்வினைப்பயன்கள் வந்து சேரும்!தொடரட்டும் திருப்பணி!
பாராட்டுக்குரிய சேவை. இவர்களின் சேவையும்,படைப்புகளும் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்க வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. நன்றிகள் பல உங்களுக்கு.
Much appreciations to the people who do this art, in the name of Vishvakarma. 🙏🏼 The designs and details are incredibly well carved and overall they're all masterpieces. A more detailed view and description of them would've been appreciable. This art form is clearly mentioned in ancient Hindu scriptures with details about the kinds of Vruksha (Tree) to use, where to find them, what forms to sculpt and how to sculpt from the wood. The host should avoid touching the sculptures too much, specially with the left hand. Also, why this comparison with Rajasthan? This ancient art form is there all over Bharat and also in countries like Thailand where Hinduism was prevalent. We shouldn't say one place's handicraft is better than the other, they all have the same roots. Much appreciations and Pranam to the sculptors once again for keeping our tremendously valuable art going. 🙏🏼 🙏🏼🙏🏼
Superb craftsmanship of master artisans. The intricate carving is amazing. Our central and state governments should honour and reward these artisans who keep our heritage alive.
Beautiful workmanship. Correct me if I am wrong, most of the craftsmen have been initiated in some vedic or yogic stream. May this culture of woodworking live on. When the wood was being prepared for being crafted, a prayer was done probably giving reverence to the tree and wood. This is also done with stone sculptors.A pure indication of our culture where everything is auspicious. Aum shree Ganeshaaya Namaha
The fact is still we are not Able to distinguish between art and education bla bla bla… most underrated ppl ..need more of education on such things and need to respect and acknowledge such arts..
இக் காலத்தில் இத்தகைய கலைஞர் களை ஊக்குவிப்பது நமது மற்றும் அரசாங்கத்தினுடையதும் கடமையாகும் வாழ்த்துக்கள்
மக்கள் இவர்களிடம் அதிகம் வாங்கினால் மக்களின் ஆதரவு இருந்தால் இவர்களுக்கு அரசாங்கத்தின் தயவு தேவையே இல்லை
Super brother
அதைத்தான் விச்வகர்மா திட்டம என பிரதமர் மோடி இவர் போன்ற கலைஞர்களுக்கு உதவ திட்டம் கொண்டு வந்தார். திருட்டு திமுக அதை எதிர்த்து வயிற்றிலடிக்கிறது.
இது போன்ற கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் செழிக்க வழி செய்ய வேண்டும்
இந்த சிற்பக்கலை மென்மேலும் வளர சிற்பக் கலைஞருக்கு வாழ்த்துக்கள் மிகவும் அற்புதமான நுணுக்கமான தொழில் இந்தக் காணொளியை பார்க்கும் பொழுது சிற்பங்கள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன நம் வீட்டிலும் நாம் ஒரு சிற்பம் வாங்கி வைக்கலாம் என்று தோணும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
God bless these wonderful artists. We need to encourage and preserve these families.
நல்ல பதிவு நண்பா..... அவர்கள் தொழில் மெம்மேலும் வளரும் இந்த காணொளி மூலம்.... 👍🏽👍🏽👍🏽🤝🤝
நன்றி நண்பா அனைவருக்கும் பகிருங்கள்
இறைவனுக்கு உரு கொடுக்கும் பணி மிகச்சிறந்த இறைப்பணி ஆகும்!நடராஜர் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடுகிறது!சிறப்பு!மிக சிறப்பு!வாழ்க!வாழ்வாங்கு வாழ்க!வாழ்த்துக்கள்!இந்த செய்தியை ஊடகப்படுத்திய அன்பருக்கு வாழ்த்துக்கள்!ஆசார்யாருக்கு ஏகப்பட்ட நல்வினைப்பயன்கள் வந்து சேரும்!தொடரட்டும் திருப்பணி!
🙏🏻🙏🏻
அருமையான சிற்பிகள் நல்லா இருக்கு இவர்களது தொழிலுக்கு அரசு ஊக்குவிக்கலாம்
பாராட்டுக்குரிய சேவை.
இவர்களின் சேவையும்,படைப்புகளும் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்க வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.
நன்றிகள் பல உங்களுக்கு.
Nandri
Athi arpudham.
எல்லா சிற்பங்களும் அருமை யிலும் அருமை. 🙏🙏🙏
நீங்க போடீட வீடியோ நன்றாக இருந்தது. எங்க கோவில் காக பிள்ளையாரின் வாகனமான எலியை பண்ண நினைத்து உள்ளேன். நன்றி
அருமையான வேலைப்பாடு கைத்தொழில் அனைத்தும் அனைவரதும் சிறக்கட்டும்
கலைத்தாயின் நேரடி வாரிசுகள் தமிழர்கள் மட்டுமே என்பது உலகம் அறிந்த உண்மை....
வாழ்க தமிழ் திறமை.
வாழ்க ஹிந்து இறையாண்மை.
கலைத்தாய்
Romba super ah iruku... naangalum vishwakarma gold smiths
Beautiful saraswathi statue.praise the lord for your talents. Very nice statues.
ஜெய் விஸ்வகர்மா..🙏🙏
No words to say 👌👌👌
😀😀❤️
Wow perumal arumaiya irukar
Really amazed by the artwork , may god bless all this artist , i m really amazed with saraswathi carving …totally magnificient
Visvagarma makkal menmellum vallarattum
Vaalthukkal sagothara.
அந்த நடராஜர் சிலை🔥🔥🔥🔥🔥
Thanks for uploading this beautiful video
Arpudha padhivu, Miga Arpudha Velaippadu. Ikkalai menmelum Valara Valzthukkal. Padhivukku nanri
Super sir unga varungala thalaimuraium entha kalaiyai thodara வாழ்த்துக்கள்...
நடராஜர் சிலை மிகவும் அழகாக இருக்கிறது, நியாயமான விலை
2000 போட்டு இருக்காங்க அண்ணா எல்லாமே high price.... வீட்டுக்கு வாங்க முடியாது எதுவுமே வாங்க முடியாது...
அருமையான பதிவு💐💐🙏
Wowsome creations! must support the real talents!
மிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Fantastic video bro👏👏👏👏 good job....
Wonderful effort. I am a special educator. Am interested in wooden puzzles. Will he make shapes puzzles without any color. ?
Beautiful Saraswati statue Sir👌👌👏👏
Much appreciations to the people who do this art, in the name of Vishvakarma. 🙏🏼 The designs and details are incredibly well carved and overall they're all masterpieces. A more detailed view and description of them would've been appreciable. This art form is clearly mentioned in ancient Hindu scriptures with details about the kinds of Vruksha (Tree) to use, where to find them, what forms to sculpt and how to sculpt from the wood. The host should avoid touching the sculptures too much, specially with the left hand. Also, why this comparison with Rajasthan? This ancient art form is there all over Bharat and also in countries like Thailand where Hinduism was prevalent. We shouldn't say one place's handicraft is better than the other, they all have the same roots. Much appreciations and Pranam to the sculptors once again for keeping our tremendously valuable art going. 🙏🏼 🙏🏼🙏🏼
🙏❤️
சூப்பர் நண்பா இதைபோன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி.. வாழ்த்துக்கள்
Beautiful sculptures. Such a craftsmanship. Superb. Can u pls give the address/location?
Indha madhiriyana kalaignargalai ookuvithu, ivargal vazhvadharathai munetra nam karanamai irupom..Indha Chaneluku vazhuthukal.Thodaratum ungal narpani.🙏
Nandri
இதை போன்ற பல்வேறு திறமையான மனிதர்களை வாழ்த்தி போற்றுவோம் திறமையை அழியாத காக்க வேண்டும்
Sarasvathi, nataraja, krishna amazing work
So nice...I like it.. from Malaysia
வணக்கம்
செமசெம
அற்புதம்
நன்றி
வாழ்கவளமுடன்
Excellent wooden craftsmen & amazing & eye catching products.These are mainly bought by the rich or exported elsewhere.
Heartfully thanks brother iam an interior& architect subscribed ur channel
😍🙏🏻
Superb work..
Superb craftsmanship of master artisans. The intricate carving is amazing. Our central and state governments should honour and reward these artisans who keep our heritage alive.
😍🙏🏻
Very good 👍
அருமையான பதிவு
இப்பதிவுக்கு மிக்க நன்றி
Beautiful workmanship. Correct me if I am wrong, most of the craftsmen have been initiated in some vedic or yogic stream. May this culture of woodworking live on.
When the wood was being prepared for being crafted, a prayer was done probably giving reverence to the tree and wood. This is also done with stone sculptors.A pure indication of our culture where everything is auspicious.
Aum shree Ganeshaaya Namaha
அருமையான வேலைப்பாடு. அற்புதமான கலைத்திறன். பல்லாங்குழி மற்றும் மரபாச்சி பொம்மை கிடைக்குமா
அருமைஅருமை
அருமை 👌
Aiyah unggal pol adkal romb tevai tayavu seithu unggal skill neraya pergaluku kadtrukodungal.🙏🙏🙏
Mika arumai vazthuthukkal ENAKKU GURUVAYOOR APPAN 2'SILAI VEENDUM KIDAIKKUMA
Super vvvvvv
All workers
Super vvvvvvvvvvv
Virad visva bhrahamana namaha!. Jai vishvakarma
Nangalum vishwakarma dan
Kindly share the exact address or location in the description box 🎁
Share address and phone number very nice work 🙏🙏🙏🙏
1
Super 👌 👌
அருமை வாழ்த்துக்கள்
What aaa talent
Good sculptures
Very nice
வாழ்த்துக்கள்... நன்றி.tamilan market
They have to post the addess of this place so we can go visit and see.
Kuzhanthaigal vilayada marapaachi pomai inga kedaikuma?
Vaasakalukku vaikkum suriya palagai kidaikuma
நல்ல பதிவு
vera level work
சூப்பர்
இவர்கள் தேவசிற்பி விஸ்வகர்மாவின் வாரிசுகள். இயல்பாகவே இவர்கள் கலைநயம் மிக்கவர்கள்.
Hi Excellent super 🙏🙏🙏👍👍🇩🇪🇩🇪🇩🇪
U looks simple but u are very intelligent in woods covering
Do they ship to USA?
Beautiful
Welldone...good
Siva Siva arumai Ayya
விலாசம் போட்டால் உதவியாக இருக்கும்
Arumai.....
அருமை....
வாழ்த்துக்கள் 🇮🇳
🙏🏻🙏🏻
ஜெய்ஸ்ரீராம்...
The fact is still we are not Able to distinguish between art and education bla bla bla… most underrated ppl ..need more of education on such things and need to respect and acknowledge such arts..
Wish u all sucess brother
Very nice vedio
Athi marathula buddhar silai seivigala?
Aanchaneyar silai kidaikuma
Natarajar silai yevalo pls tell me
Wonderful beautiful
வாழ்த்துக்கள். வாயிற் படி சூரியபலகை 3'x1' அளவில் செய்து தர இயலுமா விபரம் தெரிவிக்கவும்
You are the real mother Theresa helping the needy without expecting any benefits
Mother Theresa expected ppl to follow Christianity so don’t compare this good souls to her. Compare them with our Chola, Chera, Pandian kings
It's amazing but prices r too costly as it is not rosewood or teak
Bro iyyappa silai kidaikkuma
I tried to reach mentioned numbers but no response as I am looking a statue
Enakku kili veandum kidaikkuma thambbu vasappadiyil irandu sidela matta...
உங்கள் பணியை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.. சார்... ஜீசஸ் மற்றும் மேரி மாத சிற்பம் செய்வீர்களா
எங்க ஊர் சிறப்புகள்
It's a wow type work
அழகான வேலைப்பாடு!!
SRVaradharajan
வாழ்த்துக்கள்,
can send to malaysia, i want to buy
any contact details to buy from these artisans
6 feet statue veetula vaikalama friends. Please suggest me guys. I am impressed with Shivan natarajar statue
Vaikalam bro., nanae vandikettu erukan own house vankuna avarukunu oru space vaipan.,
Arumai