That’s true. My husband kumbha Lagnam. He is still loving many women after 12 years of marriage life. Keep on chasing women . I am tired of controlling. Now he want to do second marriage and start fresh life. Left him as his wish..
தங்களின் ஜாதக நிலையை பார்த்தால்தான் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பலன்களை அறிந்து கொள்ள முடியும் ஆகவே தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
ஐயா நான் கும்பராசி சதயம் நட்சத்திரம் மேஷம் லக்ணம் எனக்கு அரசுவேலை கிடைக்கும் மா காதல் கைகூடும் மா நான் கோடிஸ்வரன் ஆவேனா கொஞ்சம் சொல்லுங்க அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும்
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதகத்தை கொண்டுதான் பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
நன்றி 🙏
வாழ்த்துக்கள் அய்யா நன்றி
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
உண்மை தான் ஐயா. நான் யாரையும் நம்ப மாட்டேன். அப்டியே நான் நம்பிட்டால் கடைசி வரை அவர்கள் பக்கமே இருப்பேன் 🙏
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
நான் யாரையும் நம்ப மாட்டேன் கடவுள் தவிர உண்மையில் பெருமாள் பிடிக்கும்
வாழ்த்துக்கள் இறைவனைவிட ஒருவரும் பெரியவர் இல்லை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
That’s true. My husband kumbha Lagnam. He is still loving many women after 12 years of marriage life. Keep on chasing women . I am tired of controlling. Now he want to do second marriage and start fresh life. Left him as his wish..
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
na kumba rasi , kumbha lagnam , avittam natchathiram . padatha padu padrean sir .
தங்களின் ஜாதக நிலையை பார்த்தால்தான் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பலன்களை அறிந்து கொள்ள முடியும் ஆகவே தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
இதே தான் நானும், போக போக பழகிரும் 🤭🤭
நான் கும்ப ராசி..கன்னி லக்னம்..அவிட்டம் நான்காம் பாதம்.
நீங்கள் கும்ப லக்னத்திற்கு சொல்லும் அனைத்தும்.. ஒரு விஷயம் கூட பிசகாமல் எனக்கு பொருந்துகிறது.
தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி
Full episode podunga
முழுவதும் பதிவு செய்தமைக்கு பின் பதிவிடுகிறேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
ஐயா நான் கும்பராசி
சதயம் நட்சத்திரம்
மேஷம் லக்ணம் எனக்கு அரசுவேலை கிடைக்கும் மா
காதல் கைகூடும் மா
நான் கோடிஸ்வரன் ஆவேனா கொஞ்சம் சொல்லுங்க
அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும்