நீங்கள் சொல்வது உண்மை..நான் கும்பராசி..ஆறுமுகன் மயில் வானத்தோடு..இரு தேவியருஞன் ..திருப்புகழ் பாடி வழிபடுகிறேன். கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார் என திட நம்பிக்கை எப்பவும் உண்டு
நிச்சயம்... நான் பூரட்டாதி கும்பராசி ... என் அப்பன் முருகனை வழிபட்ட பின் எனக்கு வந்த மனதைரியம் சொல்லில் அடங்காது.... அவர் எனக்கூடவே எப்பொழுதும் இருப்பார் என் அப்புக்குட்டி முருகன்🙏🙏🙏🙏🙏🙏
ஜோதிடர் திரு. கோகுலகண்ணன் மற்றும் சகோதரிக்கு வணக்கம்,.எந்நாளும் சுகமே சூழ்க. அடியேனும் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் . வாழ்க்கை முழுவதுமாக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். சொல்லவொண்ணா துயரங்களுக்கு ஆளாகி வருகிறேன். தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி (அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் )
ஐயா நீங்கள் சொல்வது உண்மை நான் கும்ப ராசி ... தினமும் வேல் மாறல் படிக்கிறேன்..வேல் பூஜையும் செய்கிறேன் இப்போ பரவாயில்லை நான் நிம்மதியாக இருக்கிறேன்.... மாதம் ஓரு திருத்தணி முருகன் கோவிலுக்கு போய்டு வர இப்போ பரவாயில்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஆனா நீங்க திருப்பரங்குன்றம் போக செல்லிருக்கீங்கா கண்டிப்பாக போரோன் ஐயா இந்த பதிவுக்கு நன்றி 🙏
நான் கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் நான் முருக பெருமானுக்கு நன்றி சொல்கிறேன்..என்னை காப்பாற்றுவார் என நம்பி உயிருடன் இருக்கேன்..எனக்கானது அவர் தருவார் என நம்பிக்கை யில் வாழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் மீண்டு வரும் பொறுமை, திடம் அனைத்தையும் அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டும் ராசிக்காரர்கள். ஞானம் அடைந்து மனம் தெளியவைக்கும் அளவு நமக்கு வாழ்க்கை பாடங்களை கொடுக்குக்கும் ராசி. இறைவனின் திருவடி ஒன்றே நமக்கு அனைத்தையும் கொடுக்கும் என்ற திடமான நம்பிக்கை நம்மை கரை சேர்க்கும் என்று வாழ்வில் நான் கண்ட உண்மை. எப்போதும், நேர்மை, தர்மம் தவறாமல் இருந்தால் எல்லாம் நல்லதாக நடக்கும்.
அய்யா, நான் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது, உண்மை ஐயா எனக்கு எப்பவும் என் அப்பன் முருகன் எப்பவும் என் கூடவே இருப்பது போலவே நான் எனக்கு கஷ்டம் வரும் போது எல்லாம் உணர்வேன் என் அப்பன் முருகன் என் கூடவே இருக்குறப்ப எனக்கு. என்ன பயம் என் மனம் எப்பவும் என் அப்பன் முறுகனையே நினைத்து கொண்டு இருக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
அனைத்தும் உன்மையே அவரையே நம்பியிருக்கிறோம்❤❤❤ திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை போக வேண்டும் ஆசை❤ நீங்களும் அதையே கூறுவீர்கள் என்று நினைத்தேன் அதையே சொன்னீர் ஐயா❤ நன்றி ❤
நாண் அவிட்டம் கும்பம் நாண் வேல் வைத்து பூஜை செய்கிறேன் மணம் வெறுத்து உள்ளேன் எண் வயதோஜம்பத்துஓணபது இந்ந வயதில் இப்படியொரு மணக்கஸ்ட்டமா தாங்க முடியவில்லை அப்பா
அப்பன் முருகனை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கேன்🙏
❤❤❤😊
நீங்கள் சொல்வது உண்மை..நான் கும்பராசி..ஆறுமுகன் மயில் வானத்தோடு..இரு தேவியருஞன் ..திருப்புகழ் பாடி வழிபடுகிறேன். கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார் என திட நம்பிக்கை எப்பவும் உண்டு
Nan kumbam avittam
Nan avittam kumbam kadaka laknam
Nan kumba rasi.yen son simham rasi.yepavum sandai pechu illai.yenna pariharam
உண்மை தான் ஐயா .எனக்கு எல்லாமே என் அப்பன் முருகன்தான். என்றாவது என் முருகன் எனக்கு அருள்வார் என்ற நம்பிக்கையில் நான் வாழ்கிறேன் ஐயா🙏🙏🙏
நிச்சயம்... நான் பூரட்டாதி கும்பராசி ... என் அப்பன் முருகனை வழிபட்ட பின் எனக்கு வந்த மனதைரியம் சொல்லில் அடங்காது.... அவர் எனக்கூடவே எப்பொழுதும் இருப்பார் என் அப்புக்குட்டி முருகன்🙏🙏🙏🙏🙏🙏
Same here
Same
உண்மை நானும் முருகனின் அருளால் நலமுடன் உள்ளேன்.
ஜோதிடர் திரு. கோகுலகண்ணன் மற்றும் சகோதரிக்கு வணக்கம்,.எந்நாளும் சுகமே சூழ்க. அடியேனும் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் . வாழ்க்கை முழுவதுமாக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். சொல்லவொண்ணா துயரங்களுக்கு ஆளாகி வருகிறேன். தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி (அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் )
Anna naanum sathayam kumpam free problem thangamutiyala
சிந்தனை யாவும் கந்தனை நோக்கி.
மிக்க நன்றி ஐய்யா
அப்பா முருகா எல்லாமும் நீதான் வெற்றிவேலா 🙏
அந்த ஆண்டவன் அப்பன் முருகனை நம்பித்தான் நான் உயிர் வாழ்கிறேன். அவர் நிச்சயம் நல்லதே செய்வார்.
ரொம்ப ரொம்ப அழகான கருத்துக்கள் சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றி🙏..
முருகன் நம்பித்தான் இருக்கிறேன் அய்யா 🙏🏻
ஐயா நீங்கள் சொல்வது உண்மை நான் கும்ப ராசி ... தினமும் வேல் மாறல் படிக்கிறேன்..வேல் பூஜையும் செய்கிறேன் இப்போ பரவாயில்லை நான் நிம்மதியாக இருக்கிறேன்.... மாதம் ஓரு திருத்தணி முருகன் கோவிலுக்கு போய்டு வர இப்போ பரவாயில்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஆனா நீங்க திருப்பரங்குன்றம் போக செல்லிருக்கீங்கா கண்டிப்பாக போரோன் ஐயா இந்த பதிவுக்கு நன்றி 🙏
நான் கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் நான் முருக பெருமானுக்கு நன்றி சொல்கிறேன்..என்னை காப்பாற்றுவார் என நம்பி உயிருடன் இருக்கேன்..எனக்கானது அவர் தருவார் என நம்பிக்கை யில் வாழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி தெய்வமே. உங்களை சீக்கிரமா சந்திப்பேன்
மிக்க நன்றி ஐயா.அருமையான கருத்துக்கள்.
ஓம் முருகா போற்றி.
நன்றி 💐🙏🏻
நல்லதே நடக்கும் அப்பன் முருகா
வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் மீண்டு வரும் பொறுமை, திடம் அனைத்தையும் அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டும் ராசிக்காரர்கள். ஞானம் அடைந்து மனம் தெளியவைக்கும் அளவு நமக்கு வாழ்க்கை பாடங்களை கொடுக்குக்கும் ராசி. இறைவனின் திருவடி ஒன்றே நமக்கு அனைத்தையும் கொடுக்கும் என்ற திடமான நம்பிக்கை நம்மை கரை சேர்க்கும் என்று வாழ்வில் நான் கண்ட உண்மை. எப்போதும், நேர்மை, தர்மம் தவறாமல் இருந்தால் எல்லாம் நல்லதாக நடக்கும்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🔱
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏
அய்யா, நான் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது, உண்மை ஐயா எனக்கு எப்பவும் என் அப்பன் முருகன் எப்பவும் என் கூடவே இருப்பது போலவே நான் எனக்கு கஷ்டம் வரும் போது எல்லாம் உணர்வேன் என் அப்பன் முருகன் என் கூடவே இருக்குறப்ப எனக்கு. என்ன பயம் என் மனம் எப்பவும் என் அப்பன் முறுகனையே நினைத்து கொண்டு இருக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
நன்றி ஐயா நீங்கள் கூறுவது உண்மை
❤❤❤❤❤❤ omsaravanabava omnamasiva ommuruga omnamasiva ommuruga omnamasiva ommuruga omnamasiva ommuruga omnamasiva ommuruga omnamasiva ommuruga omnamasiva ommuruga omnamasiva ommuruga omnamasiva ommuruga ❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤
வேற்றிவேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா
நன்றி அய்யா
Sir vanakkam. Excellent information. Myself sadayam, kumbarasi. What you said is 100 percent correct. Thank you.
V. Nagarajan, Advocate.
💐 thank you, குரு வாழ்க குருவே துணை
It's true sir.
Anna neenga solvathu ounmai .sathayam kumpam
அருமையான விளக்கம் சார்
ஓம் முருகா சரணம்சரணம்
அனைத்தும் உன்மையே அவரையே நம்பியிருக்கிறோம்❤❤❤ திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை போக வேண்டும் ஆசை❤ நீங்களும் அதையே கூறுவீர்கள் என்று நினைத்தேன் அதையே சொன்னீர் ஐயா❤ நன்றி ❤
நன்றி 👌👌👌👌💯💯💯💯🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி போற்றி போற்றி போற்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏
உண்மையிலேயே உழைப்பை நம்புபவர்கள் தான் கும்பராசிகாரர்கள்
Neenga solluvathu really true nan muruganathan nambi than vazhikai vashikaran
Laxmj நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
ஓம் முருகனே துணை
Om sri sarguru appa saranam Saranam Saranam saranam saranam 🙏🙏🙏🙏om sri muruga appa saranam saranam saranam Saranam Saranam🙏🙏🙏🙏
வயதான எனக்குஎப்போதுவிமோசனம்பென்களுக்குபாரமாக இருக்இரேன்
Thank u sir really got some energy by listening this video God should bless u and your family members.
Thank u 💐🙏🏻 keep supporting, குரு வாழ்க குருவே துணை 💐
Om muruga potri 🙏🙏🙏
My uyir ulagam ellame ennudaiya murugu Amma thaa ❤
Love you muruga ❤❤❤
நானும் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் தான். என்னுடைய உயிருக்கு உயிரான தெய்வம் கிருஷ்ணர் தான் அவர்தான் எனக்கு மாதா பிதா குரு தெய்வம்.
வணக்கம் அண்ணா கும்பராசி சதயநட்சதிரம் மேஷலக்னம் பற்றிச்சொல்லுங்க
Exactly now I'm being like this .
Enakku en appan Murugan irrukkar🙏
உண்மை ஐயா
Arumaiyana Thagaval Sir.Thank You. 🙏🙏👌👌
Vunmai Ellam Murugan Arul🙏🙏🙏
A very well explained.Thanks.
ஐயா நான் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3 4பாதம் 17/02/1988 கடன் அதிகமாகிவிட்டது
ஓம் முருகா🙏🙏🙏
Excellent
Excellent sir
Thank you very much
Super sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga Charanam
நான் பூரட்டாதி நட்சத்திரம்❤கன்னிலக்கனம்❤கும்பராசி❤நீங்கள் சொலவதுஉண்மை❤முருகனைநம்பிஇருக்கிறேன்❤வேல்மாறல்பாடிமிகவும்தைரியாமாகயிருக்கிறேன்❤வெற்றிவேல் முருகனுக்கு ❤அரோகரா❤வேலுமமயிலும்சேவலும்துனை❤❤❤
Kumbarasi sadayam
Lost peace of mind due to mamiyar attitude and behavior
If your husband loves you and support you then ignore your mamiyar. Don't lose your happiness. She will change one day.
Anaithum unmai100% ayya
Nandri sir 😇✨🙏🏾
Kandippaa muruganaiye saran agathi adaigiren ayya
Beautiful message aiya
En murugan naan vittalum ennai vidamaattan end appan end magan ellamum avane
🎉🎉🎉 neega solrathu unmai
உண்மை 1000 சதவீதம்
TQ SIR
நாண் அவிட்டம் கும்பம் நாண் வேல் வைத்து பூஜை செய்கிறேன் மணம் வெறுத்து உள்ளேன் எண் வயதோஜம்பத்துஓணபது இந்ந வயதில் இப்படியொரு மணக்கஸ்ட்டமா தாங்க முடியவில்லை அப்பா
Kavalai padathinga ellame seri aagidum enaku 20 years than aaguthu enakum idhemaari problem la iruku💯
கும்பராசி மிதுனம் லக்கனம் எப்படி இருக்கும் அய்யா
Om Saravana bhava ok
Om muruga pottri pottri pottri❤
நன்றி
Thank you sir 🙏
Super super Anna
Its true🙏🏻🙏🏻
Vazga Valamudan e🙏🙏🙏🙏🙏
Kandha kadavulae thunai🙏🙏🙏🙏
Murugaaa
சண்முகவடிவேலா பேற்றி🙏🙏🙏🙏
Vanakkam bhaiya nandri
Alli kodupathill vallamai petravan appan muruganapan
Om muruga pottri
Murugan thunai
கும்பம் ராசி சாதயம் நட்சத்திரம்
நான் சஷ்டியில் விரதம் இருந்தேன்
எனக்கு கடன் பிரச்சனை தீரவில்லை
அதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்
முருகன் பெருமை🎉
Nantri.vanakkam
Only porattam..50 age crossed with porattam..Muruga!! Muruga!!
முருகன் துனை இருக்கிறர்
கும்ப ராசி சதய நட்சத்திரம் மிதுன லக்னம்
Nise sir.
Is this applicable Kumba lagnam ?
Sir please say about sathayam
Ayya true RVS 🙏🏻
அப்பா முருகா என் மூத்த மகன் கவின் குமாருக்கு விரைவில் திருமணத்தை நடத்தி கொடுங்கள் அப்பா , ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
கண்டிப்பாக நடக்கும் விரைவில் 😊😊😊
5:48 super excited
சார்❤கோடாகோடி❤நன்றி
100% true sir
1. தேதி முதல் 31 வரை
உள்ள. பிறந்தவர்களின் ஜாதகத்தையும் துல்லியமாக
கணிக்க. பிறந்தவர்.
செந்தூர்கந்தா போற்றி
Om.muruga. Om.muruga. Om.muruga ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கும்ப ராசிக்காரர்கள் இன் குணத்தை அனுபவித்தது போல் சொல்கிறீர்கள் நாண் அவிட்டம் கும்பம் ஏண் இருக்கோம் என்ற நிணைவுதான்
Unmai..Arumai 🎉
ஓம் முருகா
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் எருமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏