Day 23 Energy Booster for Your Mind | Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 239

  • @paavai.p6514
    @paavai.p6514 3 роки тому +77

    சந்தோஷம் இல்லை என்றால் மனிதருக்கு பலம் இல்லை... அருமை... 🙏👍

  • @newlife6919
    @newlife6919 3 роки тому +41

    என்னைப் பற்றி மற்றவரிடம் எதிர்பார்ப்பதை விட , எனக்கு நானே எல்லாமேவாக இருப்பதே சிறப்பு, நன்றி தோழா.

  • @elayarajarengasamy9517
    @elayarajarengasamy9517 3 роки тому +31

    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். என் வாழ்க்கைக்கு நான் மிக முக்கியமானவன்.

  • @amsamurugan4693
    @amsamurugan4693 3 роки тому +26

    உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் என்னை கரம் பிடித்து நடத்துகிறது.நன்றி சார்.🙏🙏🙏

  • @ManojKumar-ic4ue
    @ManojKumar-ic4ue 3 роки тому +10

    நீங்கள் இந்த உலகத்திற்கு இறைவன் கொடுத்த வரம்.

  • @jayadevi2629
    @jayadevi2629 3 роки тому +11

    எவ்வளவு வேகமாக இந்த 23நாட்கள் ஓடி விட்டன!

  • @swethag8507
    @swethag8507 3 роки тому +30

    வெற்றியை போலவே தோல்வியும் நல்லதடி💯 வேப்பம் பூவிலும் சிறுதேன் துளி உள்ளதடி 💯தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகு தான் நாகரிகம் பிறந்ததடி ❤️ தவறுகள் குற்றம் இல்லை
    சரிவுகள் வீழ்ச்சி இல்லை பாடம் படி பவளக்கொடி ❤️💯 அருமையான வீடியோ பதிவு நன்றிகள் பல ❤️ சாகோ

  • @vickywoodtech5060
    @vickywoodtech5060 3 роки тому +40

    நம்பள நாமதான் பாராட்டிக்கொள்ள வேண்டும்,
    இன்றுமுதல் கடைப்பிடிக்கிறேன்.

  • @KadhaippomawithUshaRani
    @KadhaippomawithUshaRani 3 роки тому +14

    நீங்க தான் உங்களை மதிக்கனும், பாராட்டிக்கனும்...
    உங்க சந்தோஷத்துக்கான விஷயங்களை செய்யனும்ன்னு...
    நமக்கு நாமே தர வேண்டிய முயக்கியத்துவத்தை இந்த பதிவின் மூலமாக நன்கு உணர்ந்தேன் 👍👍👍

  • @annalakshmiramaraj1181
    @annalakshmiramaraj1181 3 роки тому +5

    மீண்டும் ஒரு முறை பிறந்தேன்
    மண்மேலே_உன் அறிவாலே
    என்னையும் பார்த்து நேசமாய்
    புன்னகைத்தேன்_உன் தெளிவாலே
    கல்லென்றிருந்தேன் இன்று
    சுயம் சுடர் விட்டது_ உன் சிந்தையாலே
    வாழ்க வளமுடன் சகோதரா

  • @thisisyourthenmozhi9766
    @thisisyourthenmozhi9766 Рік тому +1

    ❤️

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 3 роки тому +8

    நம்மை நாமே புத்துணர்ச்சி செய்யப் பழக வேண்டும். மனசாட்சி ( ஆழ்மனம்) என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் மிகச் சிறந்த ஆசான், வழிகாட்டி அதன் சொற்களை கூர்ந்து கேட்கும் பட்சத்தில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் மிக குறைவு. நல்ல வழிகாட்டி பதிவு, நன்றி🙏🙏

  • @sureshramalingam362
    @sureshramalingam362 3 роки тому +10

    நீண் ஆண்டுகளுக்கு பிறகு தன்னை திரும்ப பார்க்க வைத்திருக்கிறது.

  • @chandruudhayam4709
    @chandruudhayam4709 3 роки тому +7

    Love yourself ❤️❤️❤️
    தோல்வி என்பது தவறில்லை, வெற்றியடைவதற்கான வழிமுறைதான் தோல்வி, பலமுறை தோற்பதே வெற்றியின் சூத்திரம். ❤️❤️மிகவும் நன்றி அண்ணா❤️❤️

  • @simplesmart8613
    @simplesmart8613 3 роки тому +28

    தினமும் உங்கள் ஆலோசனைகளை கேட்டே எனது நாள் துவங்கிறது வாழ்த்துக்கள் சார்

  • @jothivels9817
    @jothivels9817 3 роки тому +7

    சிறந்த comment -களை பார்க்கும் போது video இன்னும் தெளிவாக புரிகிறது ......

    • @BlueSkyAquaSolution
      @BlueSkyAquaSolution 3 роки тому +2

      நல்ல புரிதல். நன்றி🙏🙏

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 роки тому +3

    எப்போதும் நான் நானாக இருக்கனும். என் வாழ்க்கையில் எனக்கு என்ன நடந்ததாலும் எதற்கு நான் மட்டுமே காரணம். இது நல்ல பதிவு. நான் நிறைய விஷயமங்களை உணர்ந்து கொண்டேன். நன்றி வாழ்த்துகள் மிக மிக சிறப்பு.

  • @muthukumaran7769
    @muthukumaran7769 3 роки тому

    மற்றவர் பாராட்டு பெறுவதை விட நம்மை நாமே பாராட்டி கொண்டால் வாழ்க்கை பயணத்தில் எந்த வித தடையும் உருவாகாது

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 роки тому +1

    என் வாழ்க்கையில் ஆரோக்கியமும் சந்தோஷமும் மிகவும் முக்கியம் என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். 👌🏻✌🏻👍🏻

  • @vasanthkumar758
    @vasanthkumar758 3 роки тому +2

    Sir inum 7 days tha irukku unga vedio va pakama iruka mudiyathu sir ......Itha continue panunga sir 😌

  • @gopinathan7939
    @gopinathan7939 Рік тому

    இந்த காணொளி எனக்காகவே போட்டது போல உள்ளது. தவறுகளை திருத்திக் கொள்கிறேன் நண்பா மகிழ்ச்சி🌺🌺🌺🙏

  • @elamathi.m2121
    @elamathi.m2121 3 роки тому +7

    Tq naa.. guide to find my peacefulness of myself...

  • @Raaj2020
    @Raaj2020 3 роки тому +2

    எப்பவுமே உங்களோட எல்லா வீடியோவும் பார்த்தால் ரொம்ப அருமையா தான் இருக்கு ....
    ஆனா இன்னைக்கு ஸ்பெஷல் ...
    ரொம்ப ரொம்ப அருமை ... வாழ்த்துக்கள் சார் ...

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 3 роки тому +3

    Good morning 🌞🌻 vaazhga ❤️ valamudan ❤️ vaazhga ❤️ valamudan ❤️ vaazhga ❤️ valamudan ❤️

  • @adad478
    @adad478 3 роки тому +1

    Love you brother ❤️neenga sonnathu.....👏👏

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 роки тому +1

    நமது மரியாதை நமது கையில் 👍🙏🙏🙏

  • @Talentexpress
    @Talentexpress 3 роки тому

    நான் நானாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 роки тому

    சந்தோஷம் சந்தோஷம் தளபதி விஜய் பாடலில் அனைத்து வரிகள் அருமை அதுபோலதான் இதுவும்

  • @thanioruvan9167
    @thanioruvan9167 3 роки тому +3

    Background music semma.....🎵🎶🎵🎶🎵🎶

  • @sriram0055
    @sriram0055 3 роки тому +4

    Self development a extend pannunga anna💯💯

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +1

    சிறப்பான எடுத்து காட்டு...

  • @jayakumarj3031
    @jayakumarj3031 3 роки тому +2

    30 episode பிடித்தது ❤️

  • @karthisanathi4277
    @karthisanathi4277 3 роки тому +2

    Enakku friends illa. Enakku 14 vayadhu naa unga videos parthe.but enakku kovam,kavalai oru nalaki12 hours sari varudhu.

  • @lidyadani9555
    @lidyadani9555 3 роки тому +1

    🙏sir 👌👌👌🌹🌹🌹

  • @shanmugapriyarathinam812
    @shanmugapriyarathinam812 3 роки тому +1

    Anna fantastic anna

  • @bharathiselvaraj1591
    @bharathiselvaraj1591 3 роки тому +2

    SIR YOU ARE DOING A WONDERFUL SERVICE....PLEASE CONTINUE FOR ANOTHER 30 DAYS

  • @vjrandom326
    @vjrandom326 3 роки тому +3

    Thalaiva your great i love myself like rm Kim nam jun

  • @mathisoftmathi
    @mathisoftmathi 3 роки тому +4

    Hello sir. All your videos are very much useful. I'm recommending my friends to watch your videos

  • @poorni_ma6944
    @poorni_ma6944 3 роки тому +3

    Ena panrathunu therila ....😢epti veliya varanu purila

  • @arunnhas
    @arunnhas 3 роки тому

    Gandhiji quotes nice

  • @anandann6415
    @anandann6415 2 роки тому

    1st health/wealth for your ourselves 👌 Anand.

  • @sundarip4860
    @sundarip4860 3 роки тому +1

    அண்ணா உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் ... நம்பிக்கை தரக்கூடிய வகையில் உள்ளது ...மிகவும் மனவுறுதியை தருகிறது ...நன்றி அண்ணா ❤️👍

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 3 роки тому +2

    மிக அற்புதமான, அவசியம் பின்பற்ற வேண்டிய மனப்பயிற்சி!
    நன்று! நன்றி!

  • @jaivarshinib60
    @jaivarshinib60 3 роки тому +2

    SUPER ❤️🔥🎉

  • @ARUN-cy7cu
    @ARUN-cy7cu 3 роки тому

    sir. .... Unga video ku naa adimai sir....neega soltratha kekkum pothu keep up panna mudiyutho ellayo but kekkum pothu manasukulla oru veri varuthu sir neega really great sir

  • @banu-ur7oi
    @banu-ur7oi 3 роки тому

    Very nice jithendraji. Continue the trend

  • @mahalakshmimahalakshmi6950
    @mahalakshmimahalakshmi6950 3 роки тому +1

    Tq bro

  • @arulkumar2958
    @arulkumar2958 3 роки тому +1

    Nice

  • @shankarsanthanam8398
    @shankarsanthanam8398 3 роки тому

    சூப்பர் சார் 👍👍👍

  • @sudanmurugan9456
    @sudanmurugan9456 3 роки тому +1

    Nanum yanaku sakthi kudukanum

  • @amirbadsha3969
    @amirbadsha3969 2 роки тому

    மிக அருமையான பதிவு அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

  • @SHEIKIYDROOSMS-CE
    @SHEIKIYDROOSMS-CE 3 роки тому

    Final portion of the video la summery solradhum .., 👌👌👌
    Useful contents 🤍🤗

  • @grppoultry
    @grppoultry 3 роки тому

    அருமையான பதிவுகளுக்கு மிக்க நன்றி...

  • @prakashr8784
    @prakashr8784 3 роки тому +1

    Super speech about 5 thing best make our life

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 3 роки тому

    அருமை sir

  • @gurushavp6545
    @gurushavp6545 3 роки тому

    🙏உண்மை இதுதான் என் அணுபவம்

  • @tamilsowmiya6479
    @tamilsowmiya6479 3 роки тому

    தங்களின் குரலே மிகப்பெரிய ஆறுதலைத் தருகிறது. நன்றி.

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 роки тому

    2:37 correct

  • @sriganesh6841
    @sriganesh6841 3 роки тому

    Salute

  • @pgaravinth
    @pgaravinth 3 роки тому

    மிக அவசியமான பதிவு..

  • @ramachandranr8267
    @ramachandranr8267 3 роки тому

    Nandri

  • @2009mrsuresh
    @2009mrsuresh 3 роки тому

    Yes you are right about......

  • @erodearulkumar
    @erodearulkumar 2 роки тому

    நன்றி.....

  • @krithikav5170
    @krithikav5170 3 роки тому

    Semmmmaa sir.super...👑👑💥💥

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 роки тому +1

    Day 23 💐 Thank you sir.

  • @divivlog2817
    @divivlog2817 3 роки тому

    Super super

  • @amuthaamutha48
    @amuthaamutha48 3 роки тому

    Enakagavey entha vedio pota mathari eruku anna.. thank you soo much.. evlo hard work panalum enaku ean appreciate panalanu Nan think paniruka

  • @senthilpmv9819
    @senthilpmv9819 3 роки тому

    K inga rompa thanks

  • @balakalvan7490
    @balakalvan7490 3 роки тому

    Nice 👍 post nice true life line words .... Bro

  • @gokul9376
    @gokul9376 3 роки тому

    30 days ooda videos stop panama..daily continue pana nalla irukum sir..daily one self developmental video..it's very useful ❤️

  • @englishliteratureoftamil4048
    @englishliteratureoftamil4048 3 роки тому

    Romba romba thanks anna

  • @kejagowri342
    @kejagowri342 5 місяців тому

    Thank you Sir

  • @anasmf9740
    @anasmf9740 3 роки тому

    Arumai

  • @princep454
    @princep454 3 роки тому

    Good morning Dr ❤️

  • @subalakshmisankaran1285
    @subalakshmisankaran1285 11 місяців тому

    Very helpful video Sir, thank you

  • @Hannah-hg7xr
    @Hannah-hg7xr 3 роки тому

    Importance of Self Care & Self love ❤❤❤❤

  • @kavingowri2024
    @kavingowri2024 3 роки тому

    Nanriĝal anna..

  • @sivakami7354
    @sivakami7354 3 роки тому

    நாம் நமக்காகவும்,நாமாகவும் வாழ்வதில் தவறில்லை.

  • @sumathimuthalagan7500
    @sumathimuthalagan7500 3 роки тому

    Daily gift myself that's your vid

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 роки тому

    Your video very useful and very good Thank you sir 🌹

  • @sumathimuthalagan7500
    @sumathimuthalagan7500 3 роки тому +1

    Best vid anna

  • @coconutshellcrafts5962
    @coconutshellcrafts5962 3 роки тому

    Neenga neengala irunganu solreengale bro. Kudumba vaazhkaikku athu sari varaathe bro. Silatha maathina thaane kudumbam kudumbama irukku.

  • @bharathiselvaraj1591
    @bharathiselvaraj1591 3 роки тому

    REALLY AMAZING SIR....

  • @Legalthoughts96
    @Legalthoughts96 3 роки тому

    Your voice ❤️😍

  • @annamalai.r6697
    @annamalai.r6697 3 роки тому

    Thalaivare 🌈🌈

  • @kingkarthick3268
    @kingkarthick3268 3 роки тому

    Super Sir Good information

  • @sulthanabilal19
    @sulthanabilal19 3 роки тому

    Superb bro

  • @parvathim4943
    @parvathim4943 3 роки тому

    Really very great sir thank u

  • @balubala762
    @balubala762 3 роки тому

    Ninga ningala irungal athu ungaliey periya idathuku kondu pogum 👍👍👍

  • @BABUSHAN007
    @BABUSHAN007 3 роки тому +1

    Superb na

  • @venkatesh6406
    @venkatesh6406 3 роки тому

    good morning

  • @aiju21
    @aiju21 3 роки тому

    Nice bgm

  • @rohinijk4466
    @rohinijk4466 3 роки тому

    Amazing video...thankyou so much..!

  • @Joker-rw1wr
    @Joker-rw1wr 3 роки тому

    Useful video brother Nice from Sri Lanka 🇱🇰

  • @kaladeviselvam7925
    @kaladeviselvam7925 3 роки тому

    Thank you sir timely help to me

  • @h.mohamedriswana1476
    @h.mohamedriswana1476 3 роки тому

    Thanks sir

  • @mohammedmurshid3538
    @mohammedmurshid3538 3 роки тому

    Thank you so much bro....

  • @JP-vw6jy
    @JP-vw6jy 3 роки тому

    Perfect

  • @thulasisasikumar806
    @thulasisasikumar806 3 роки тому

    Super 👍

  • @manikandan.g1862
    @manikandan.g1862 3 роки тому

    Super