துள்ளி விழும் | Thulli Vizhum | Yanai Paagan | T. M. Soundararajan & P. Susheela | K. V. Mahadevan

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Song : Thulli Vizhum Aruviyai Pol - துள்ளி விழும் அருவி போல்
    Movie : Yanai Paagan
    Singer : T. M. Soundararajan & P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyrics : A. Maruthakasi
    Year : 1960
    The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
    Kindly Like, Subscribe, Share and Support our channel.
    All Copyrights Belongs to the Original Creators & Owners.

КОМЕНТАРІ • 58

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Рік тому +3

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல்கள்.
    நடடா ராஜா நடடா (TMS) என்ற செங்கோட்டை சிங்கம் படப் பாடலை பதிவேற்றினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 місяців тому +3

    யானை பாகன் படம் தோல்விக்கு காரணம் சரியான நடிகர்கள் தே‌ர்வு இல்லை உங்களின் தெளிவான இசையை கேட்டு பட‌ம் புத்துயிர் பெற்றது. நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +3

    கேவீஎம்மின் அற்புதமானப்பாடல் வழக்கம்போல டிஎம்எஸ் சுசீமாவின் இனிமை ! நன்றீங்க 👸 🙏

  • @krishnadoss8751
    @krishnadoss8751 7 місяців тому +3

    துள்ளிவிழும் அருவியைப் போல் ஆர்கெஇ இசைஅருவி என் காதில் விழுதே!உன் இசையைப் பருகிடவே என் மனம் உன்னிடம் தாவுதே!!!

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 Рік тому +3

    63 வருடபாடலை கேட்கும்போது துள்ளிவிழும்
    அருவியை போல் மனதும்
    துள்ளுது.நன்றி.

  • @m.gbaskaran7077
    @m.gbaskaran7077 Рік тому +4

    அருமையான பாடல் இலங்கை வானொலியில் கேட்ட பிறகு இப்போதுதான் கேட்க்கிறேன் நன்றி ஐயா

  • @saravanann2496
    @saravanann2496 Рік тому +4

    வணக்கம் சார் இரண்டு பாடல்களும் அருமையான காதலை வெளிப்படுத்தும் இனிமை யான சுகமான பாடல் கள் மகிழ்ச்சி சார்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @VishwaNathan-st1lp
    @VishwaNathan-st1lp 9 місяців тому +2

    THANKS RKE SOUND SYSTEMS 😮

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 4 місяці тому +3

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Рік тому +2

    அருமையான பாடல்

  • @tamilgoldenmelodies8388
    @tamilgoldenmelodies8388 Рік тому +2

    அருமை எல்லா ரிக்கார்டுகளையும் திருப்பி(பின் பக்கம்) ஒரு ரவுண்டு வரலாமே. நல்லவன் எனக்கு நானே பின்பக்கம் ஓஹோ..ஹோ மனிதர்களே

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      நன்றி

    • @jayakrishnanchelaiyachelai9997
      @jayakrishnanchelaiyachelai9997 Рік тому

      திலகம்படப்பாடலான தஞ்சாவூரு கரகமடி ஓ மாரியம்மா மறு பாகத்தில் பாயாஸ்கோபு பார்த்தியா என்ற டி எம் எஸ் வார்த்தை ஜாலம் அந்த பாடலை மெருகு குலையாமல் வழங்கும்படி மும்பை செம்பூரிலிருந்து எம்ஜிஆர் ஜெயகிருஷ்ணனின் பணிவான வேண்டுகோள்

  • @chengudupilot3467
    @chengudupilot3467 Рік тому +3

    தேவரின்...செங்கோட்டை சிங்கம்...பட பாடல். அந்தக்
    காலத்தில் எங்கள் வீட்டுல
    ரேடியோ இல்லாத காலத்தில்
    இலங்கை வானொலி ஒலி
    பரப்பும்போது டீ கடை...பார்பர்
    கடை வாசலில் நின்று கேட்ட
    நினைவுகள்....அந்த நாள்..
    ஞாபகம்..நெஞ்சிலே வந்ததே..
    என் வயது 73.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @VishwaNathan-st1lp
      @VishwaNathan-st1lp 9 місяців тому +1

      Thanks. RKE Sound service

    • @paneerselvamvellaisamy8546
      @paneerselvamvellaisamy8546 2 місяці тому

      இப்பாடல்களைஇந்தனைஇனிமையுடன்கேட்கவழிஏற்படித்திகொடுத்தrke,நிறுவனத்திற்குநன்றிபலபழையபாடல்கள்இனிமைபலவருடங்களுக்குமுன்பேகிடைத்திந்தால்அளவில்லாதேனினும்இனிமையானதேன்சுவையினைஅதிகமாகபருகியிருப்போம்இப்போதும்அதன்சுவையினைபருகிவருவதுஉங்களைநேரில்வரழ்த்தமிகவும்ஆசைவிரைவில்சந்தித்தைமகிழ்ச்சியடைவேன்

  • @chellapandianvellaichamy1134
    @chellapandianvellaichamy1134 Рік тому +4

    பொது வெளியில் நீங்கள் எங்களுக்கு அள்ளி வழங்கி வரும் இந்த இசை அமுதம் விலை மதிப்பற்றது.. நீங்கள் தேடித் தேடி அதிக விலை கொடுத்து வாங்கிச் சேகரித்துள்ள இந்த இசைத்தட்டுக்களின் மதிப்பும் இதை ஒலிப்பதிவு செய்து அதை கச்சிதமாக பதிவேற்றம் செய்ய நீங்கள் செலவழிக்கும் நேரத்தின் மதிப்பும் சேர்ந்தது. இதை இலவசமாக அனுபவிக்க மனம் கொஞ்சம் நாணமடைகிறது. எங்களால் முடிந்த அளவு நன்றி உணர்வோடு பரிசு தர விரும்புகிறது..நல்ல பாடல்களின் தொகுப்புகள்/பதிவுகள் விலைக்கு கிடைக்கும் என்றால் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கி(றோம்)றேன். நிறைய நண்பர்கள் உங்கள் பாடல்களை கேட்க துவங்கி உள்ளார்கள். உங்கள் கருத்துக்கு காத்திருக்கிறோம்.நன்றிகள்..

  • @AsiaRoshon-nh5dl
    @AsiaRoshon-nh5dl 4 місяці тому +2

    மிக அருமையான🎉🎉🎉

  • @deivendranr2854
    @deivendranr2854 Рік тому +2

    Super...💗💗💗👌👌👌💫sar

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +2

    Fantastic
    Excellent

  • @nirubanniruban1166
    @nirubanniruban1166 Рік тому +2

    Super

  • @thambidurai7483
    @thambidurai7483 Рік тому +2

    Very fine

  • @alagarsamykaruppiah8062
    @alagarsamykaruppiah8062 Рік тому +3

    சூப்பர்பாட்டு

  • @samigopal8836
    @samigopal8836 Рік тому +2

    Number one love❤ song🙏

  • @rajrajan5642
    @rajrajan5642 2 місяці тому +1

    ❤❤❤ I LOVE L P

  • @ayyadurai7218
    @ayyadurai7218 Рік тому +1

    🙏🙏🙏🙏
    இனிய பாடல்..
    அருமையான காதல் பாடல்..
    இலங்கை வானொலியில்
    கேட்டது....
    துள்ளிய பதிவு...
    சூப்பர் sir...
    செங்ககனிவாய் திறந்து சிரித்திடுவாய்....
    பாடல் இருந்தால் பதிவு
    செய்யுங்கள்...🙏🙏🙏

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому +1

      உங்கள் விருப்பம் கூடிய விரைவில் நிறைவேற்றுகிறோம்

    • @ayyadurai7218
      @ayyadurai7218 Рік тому

      @@rkesoundsystem நன்றி..

  • @user-fv6cp1di4f
    @user-fv6cp1di4f Рік тому +2

    💓

  • @pothirajr2242
    @pothirajr2242 Рік тому +1

    Arumai arumai

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Рік тому +2

    காவேரிதான் சிங்காரி என்ற வாழ வைத்த தெய்வம் படப்பாடலை பதிவேற்றுங்கள் Please

  • @VishwaNathan-st1lp
    @VishwaNathan-st1lp 9 місяців тому +2

    😮

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 3 місяці тому +1

    அரூமலசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤