அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை | Vehicle imports | Rj Chandru Report

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 140

  • @kandappusrikandakumar4537
    @kandappusrikandakumar4537 20 годин тому +11

    மிகச் சிறந்த பாதுகாப்பான இடம் சிறைச்சாலை

  • @ArmIlyas
    @ArmIlyas 23 години тому +21

    எந்த ஆட்சியாளர்களும் மக்களுக்கு நலவு செய்திருந்தால் நல்ல ஆட்சியாளராக ஆட்சி செய்திருந்தால் எதுக்கப்பா பாதுகாப்பு...

    • @mohansega9812
      @mohansega9812 17 годин тому +1

      😮APPA LTTE PRABAKARAN PAATHU KAAPPU ILLAAMALAA IRUNTHAAR????😮😮😮

    • @mohamedhussain9719
      @mohamedhussain9719 10 годин тому

      Forgotten justice for sunami victims looted monies by the BIG MYNA(MAHINDA PERSY RAJAPAKSA). For 26/12 /2024., it is 20 years of waiting justice on the looted SUNAMI FUNDS n MR N HIS GANG made that poor victims fund monies as their own earnings n how did they busted the fund monies for their personal gains,such as a part of that funds being channelled to former LTTE terrorists/freedom fighters via TIRAN ALES. Why not the AKD N HIS TEAM NPP NOT TAKE ANY CONSTRUCTIVE ACTION to bring about a justice for the 20yrs yearning Sunami victims????🎉❤. Public as a jury have given a solid n sound verdict that MAHINDA PERSY RAJAPAKSA N TIRAN ALES ARE GUILTY N WRONG DOERS OF THIS SUNAMI FUND MISS MANAGEMENT. ❤ THEY SHOULD BE BEHIND BARS OR THEY SHOULD PAY BACK THOES LOOTED FUNDS BACK WITH 12% COMPOUNDED INTREST PAYMENT TO THE TREASURY IN ORDER TO CHANNEL N DISTRIBUTE THE FUNDS TO THE SUNAMI NEEDY VICTIMS N THEIR FAMILIES. ❤🎉. Why not people not talking about this n talking about giving naki MYNA's lost VIP security personnel?. Myna PORAK der??????.PEOPLE HAVE GIVEN CLEAR N SOUND MANDATE FOR NPP GOV TO GET RID OF ALL THE UN NECESSARY EXPENDITURES BY THE GIVEN PROMISES OF NPP MANIFESTO DURING ELECTIONS. PEOPLE APPROVED IT N GIVEN CLEAR MANDATE TO REDUCE ALL PAST PRESIDENT'S SECURITY REGARDLESS OF ANY IMMINENT THREAT HAVE OR HAVE NOT. IT IS NOT RELEVANT ANY MORE WITH THE GIVEN CLEAR PEOPLE'S MANDATE NOW. ❤🎉. MYNA NO MORE PORAK ANY MORE ...

  • @VkRahman-lf9ht
    @VkRahman-lf9ht 4 години тому +1

    சட்டங்கள் கடுமையாக்க பட்டால் குற்றங்கள் குறையும் போல் தெரிகிறது அதிகாரிகள் அரசியல் வாதிகள் சிறப்பாக செயல்பட்டு இருந்திருந்தால் ஓய்வின் போது பாதுகாப்பு எதற்கு

  • @Aliahbhaat
    @Aliahbhaat 16 годин тому +7

    மகிந்தவுக்கு இப்போது 80+ வயது எமன் அருகில் இருக்கிறான். செத்த பாம்பை யாரும் கொள்ள போவதில்லை...

  • @youmahes
    @youmahes 21 годину тому +12

    மகிந்தாவை அந்தமான்தீவில் வைத்து பராமரிப்பது பாதுகாப்பாகவும் குறைந்த செலவீனம் ஆகவும் இருக்கும்.

    • @youmahes
      @youmahes 12 годин тому

      @Handlewifcare you mean so very expensive ?

    • @Yanushan_zoe
      @Yanushan_zoe 9 годин тому +1

      😂😂😂😂😂 yowww kusumbu ya unakku 😂😂

    • @nizamfariz3419
      @nizamfariz3419 9 годин тому +2

      Good idea 💯

    • @sahirkan8080
      @sahirkan8080 9 годин тому

      😂

  • @zameerniyas2079
    @zameerniyas2079 20 годин тому +2

    அந்த அரசியல்வாதிக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை அவருக்குப் பாதுகாப்பு அவசியம் இல்லை இதெல்லாம் ஒரு நாடகம்

  • @godblessme3242
    @godblessme3242 22 години тому +8

    மிகச் சிறந்த பாதுகாப்பான இடம் சிறைச்சாலை விரும்பினால் மற்றும் மேல் அதிக பாதுகாப்பு தேவைப்பட்டால் அங்கு போய் இருக்கலாம் ...!

    • @surabithiru29
      @surabithiru29 21 годину тому +2

      😁

    • @nazeernazeer3566
      @nazeernazeer3566 21 годину тому +2

      Superb

    • @mohamedhussain9719
      @mohamedhussain9719 10 годин тому

      Forgotten justice for sunami victims looted monies by the BIG MYNA(MAHINDA PERSY RAJAPAKSA). For 26/12 /2024., it is 20 years of waiting justice on the looted SUNAMI FUNDS n MR N HIS GANG made that poor victims fund monies as their own earnings n how did they busted the fund monies for their personal gains,such as a part of that funds being channelled to former LTTE terrorists/freedom fighters via TIRAN ALES. Why not the AKD N HIS TEAM NPP NOT TAKE ANY CONSTRUCTIVE ACTION to bring about a justice for the 20yrs yearning Sunami victims????🎉❤. Public as a jury have given a solid n sound verdict that MAHINDA PERSY RAJAPAKSA N TIRAN ALES ARE GUILTY N WRONG DOERS OF THIS SUNAMI FUND MISS MANAGEMENT. ❤ THEY SHOULD BE BEHIND BARS OR THEY SHOULD PAY BACK THOES LOOTED FUNDS BACK WITH 12% COMPOUNDED INTREST PAYMENT TO THE TREASURY IN ORDER TO CHANNEL N DISTRIBUTE THE FUNDS TO THE SUNAMI NEEDY VICTIMS N THEIR FAMILIES. ❤🎉. Why not people not talking about this n talking about giving naki MYNA's lost VIP security personnel?. Myna PORAK der??????.PEOPLE HAVE GIVEN CLEAR N SOUND MANDATE FOR NPP GOV TO GET RID OF ALL THE UN NECESSARY EXPENDITURES BY THE GIVEN PROMISES OF NPP MANIFESTO DURING ELECTIONS. PEOPLE APPROVED IT N GIVEN CLEAR MANDATE TO REDUCE ALL PAST PRESIDENT'S SECURITY REGARDLESS OF ANY IMMINENT THREAT HAVE OR HAVE NOT. IT IS NOT RELEVANT ANY MORE WITH THE GIVEN CLEAR PEOPLE'S MANDATE NOW. ❤🎉. MYNA NO MORE PORAK ANY MORE ...

  • @AhAhsabira
    @AhAhsabira 11 годин тому +1

    மஹிந்த னுக்கு நல்ல பாதுகாப்பு வெளிககடை ஜெயிக்குள்

  • @jaja6510
    @jaja6510 21 годину тому +1

    அவ்வலவு பாதுகாப்பையும் முன்னால் ஐனாதிபதிக்கு குடுத்தா எங்கே வெளியிலே பாதுக்க பாதுகாவலர் இருக்க போராகள்

  • @sithyfareena954
    @sithyfareena954 22 години тому +5

    தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி படிபடியாக வழங்கப்பட்ட சலுகைகள் நீக்கபடுகின்றன . ஆரம்பித்தில் எல்லாரும் சமூகம் வலைத்தளங்களில் கூறியபடி சலுகைககளை நீக்கவில்லை என அரசாங்கத்தை தாக்கினர் இப்பொழுது உயிர் ஆபத்து என ஓலம் வைக்கின்றனர

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 6 годин тому

    சந்துரு முன்னால் ஜனாதிபதிகள் எல்லோரும் ஒன்றாக ஒரு சிறைச்சாலையில் இருந்தால் முழுப் பாதுகாப்பும் குறைந்த செலவில் கொடுக்கலாமே.சாப்பாட்டுக்கும் கவலையில்லை.

  • @vadivelsivakumar9733
    @vadivelsivakumar9733 19 годин тому +1

    நல்லது செய்து இருந்தால் யாறும் பயப்பட தேவையில்லை

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j 22 години тому

    அருமை அஞமை நன்றி ❤❤❤❤🎉🎉

  • @AnanthRamasamypillai
    @AnanthRamasamypillai 18 годин тому +1

    சந்துரு காலி வீதியில் போட்டிக்கு race ஓடும் தனியார் பெருந்து குறித்து ஒரு விழிப்புணர்வு காணொளி உருவாக்கலாமே.... உயிரை பணயம் வைத்து பயணிக்கும் பயணிகள்...

  • @MrYaseer-p9x
    @MrYaseer-p9x 23 години тому +3

    சட்டங்கள் கடுமையாக்கபட வேண்டும் நிச்சயமாக பல குற்றங்களுக்கு அதுவே தீர்வு.

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 19 годин тому

    வாழ்த்துகள் தம்பி

  • @mohammedsarjoon7679
    @mohammedsarjoon7679 18 годин тому +1

    மூன்றாவது விஷயம் முக்கிய விஷயம் இல்லை இத்துப்போன விஷயம்

  • @JohnKenady-m3v
    @JohnKenady-m3v 23 години тому +1

    இனிய நத்தார்
    வாழ்த்துகள்

  • @மோசே
    @மோசே 23 години тому +1

    சகோதரா உங்கள் செய்திகள் தெளிவானதும் முக்கியமானதுமாக இருக்கு உங்கள் நேர்த்தியான செய்தி தகவள்களை இப்படியே தொடர்ந்து செய்யுங்க எந்த காரணத்திலும் தேவையற்ர தகவள்கள் தேவையற்ர விசயங்களை பதிவிடாதீங்க இன்னும் தேவையற்ர பதிவுகளை நீங்கள் பேசேல இப்படியே இருந்தால் உங்கள் ஊடகம் எல்லார் மனதிலும் பதிந்ததாக இருக்கும் இனிய நத்தார் தின வாள்த்துக்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன்

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 17 годин тому

    Very happy super bro,,,,,,❤❤❤

  • @FatimajothiJothijo-bu9es
    @FatimajothiJothijo-bu9es 11 годин тому

    நல்லது செய்திருந்தால் நல்லது நடக்கும்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 21 годину тому

    நன்றி பயனுள்ள காணொலி இனிய நத்தார் தின வாழ்த்துக்கள் 🎅🎅🎅🤶🤶🤶🍰🍰🍰🌲🌲🌲

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 20 годин тому

    வணக்கம் இனிய நத்தார் தின வாழ்த்துகள்.....

  • @Sacuntary
    @Sacuntary 11 годин тому

    Super 👍

  • @godblessme3242
    @godblessme3242 22 години тому +1

    தங்கமான ஜனாதிபதிக்கு உயிர் ஆபத்து கிடையாது
    தாத்தா பயங்கொள்ள வேண்டாம் ...!

  • @AhBs-s5c
    @AhBs-s5c 22 години тому +2

    சட்டப்பூர்வ ஓய்வூதியதாரர்களுக்கு, வரி விகிதம் 50% ஆக குறைக்கப்படும். 2025 முதல் பெண்களுக்கான புதிய இ-ஸ்கூட்டர்களுக்கும் இது பொருந்தும்.?

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 23 години тому

    இனிய நத்தார் வாழ்த்துக்கள் சந்துரு

  • @jumaisahamed4360
    @jumaisahamed4360 3 години тому

    விபத்து நடந்திருக்கு நேற்று இரவு.டிப்பர் வாகனமும் மோட்டர் சைக்கிளும் அதில் மோட்டர் வாகனத்தில் பயணித்த 6 வயது சிறுமி உயிழந்து தாய் தந்தை அவசர பிரிவில்

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 12 годин тому

    பிச்சை எடுப்பவர்களை யாரும் கொல்ல மாட்டார்கள் தானே.
    எல்லா சொத்துக்களையும் பறிமுதல்
    செய்து வீதியில் விட்டு விடலாம்
    மக்கள் பணத்தை
    கொள்ளை அடித்தால்
    இது தான் கதி என்று பின்னாளில் வருபவர்கள்
    அறிந்து கொள்ளும் வகையில்
    சரித்திரமாகட்டும்

  • @ramalingam-kandiahjeyapala770
    @ramalingam-kandiahjeyapala770 22 години тому +1

    அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் நன்மதிப்பை இழந்த பின் அவர்களின் வரிப்பணத்தில் தன் உயிருக்கு பாதுகாப்பு தேடுவது என்பது எப்படி நியாயப் படுத்த முடியும்.

    • @rl5914
      @rl5914 22 години тому

      முற்றிலும் உண்மை 👌👍🙏

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 23 години тому

    இனிய ந்த்தார் வாழ்த்துக்கள் 🎄💐

  • @mariathasthas4687
    @mariathasthas4687 20 годин тому

    நத்தார் வாழ்த்துக்கள்.

  • @ShantjiniShanthini-sz9xc
    @ShantjiniShanthini-sz9xc 3 години тому

    Nallathu ellam nallapade nadakhaddum brother unkallukku panren

  • @SaleekMohamed
    @SaleekMohamed 21 годину тому

    Rj chandru report nice news thanks

  • @rl5914
    @rl5914 22 години тому

    Thank you 🙏

  • @mujeeb6536
    @mujeeb6536 23 години тому

    இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ZMRoshan95
    @ZMRoshan95 22 години тому

    Super News very good

  • @vabaniejhoti4717
    @vabaniejhoti4717 20 годин тому

    வணக்கம் சந்துரு சகோ

  • @thillaiyampalamumamaheswar591
    @thillaiyampalamumamaheswar591 11 годин тому

    Rj ❤

  • @jeyanalliah2460
    @jeyanalliah2460 12 годин тому

    Merry Christmas 🎄🌲🌲🌲🛍️🛍️

  • @ARUMUGAMPULLAY
    @ARUMUGAMPULLAY 8 годин тому

    Army கேம்ப் வளாகத்தினுள்ளேயே இவர்களுக்கு வீடுகள் ஒதிக்கினால் பிரச்சினை தீரும் 😢

  • @ARUMUGAMPULLAY
    @ARUMUGAMPULLAY 8 годин тому

    Army கேம்ப் வளாகத்தினுள்ளேயே இவர்களுக்கு வீடுகள் ஒதிக்கினால் பிரச்சினை தீரும்

  • @mohammedfahad5837
    @mohammedfahad5837 13 годин тому

    Rj charthuru style

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran 19 годин тому

    தமிழருக்கு தான் இவ்வளவு காலமும் சட்டம் வைத்தாங்கள் இனியாவது நாடுமுளுவதும் சட்டம் ஒன்றாக வருமா

  • @ganesanamirthalingam4092
    @ganesanamirthalingam4092 21 годину тому

    Season's Greetings.🙏

  • @mohansega9812
    @mohansega9812 17 годин тому +1

    ❤Merry Christmas wishes and Jesus Christ 💘 love's Everyone's❤

  • @AhBs-s5c
    @AhBs-s5c 22 години тому +1

    🙏 I wish you a Merry Christmas too 🙏.
    🙏 உங்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் 🙏.

    • @mohamedhussain9719
      @mohamedhussain9719 10 годин тому

      Forgotten justice for sunami victims looted monies by the BIG MYNA(MAHINDA PERSY RAJAPAKSA). For 26/12 /2024., it is 20 years of waiting justice on the looted SUNAMI FUNDS n MR N HIS GANG made that poor victims fund monies as their own earnings n how did they busted the fund monies for their personal gains,such as a part of that funds being channelled to former LTTE terrorists/freedom fighters via TIRAN ALES. Why not the AKD N HIS TEAM NPP NOT TAKE ANY CONSTRUCTIVE ACTION to bring about a justice for the 20yrs yearning Sunami victims????🎉❤. Public as a jury have given a solid n sound verdict that MAHINDA PERSY RAJAPAKSA N TIRAN ALES ARE GUILTY N WRONG DOERS OF THIS SUNAMI FUND MISS MANAGEMENT. ❤ THEY SHOULD BE BEHIND BARS OR THEY SHOULD PAY BACK THOES LOOTED FUNDS BACK WITH 12% COMPOUNDED INTREST PAYMENT TO THE TREASURY IN ORDER TO CHANNEL N DISTRIBUTE THE FUNDS TO THE SUNAMI NEEDY VICTIMS N THEIR FAMILIES. ❤🎉. Why not people not talking about this n talking about giving naki MYNA's lost VIP security personnel?. Myna PORAK der??????.PEOPLE HAVE GIVEN CLEAR N SOUND MANDATE FOR NPP GOV TO GET RID OF ALL THE UN NECESSARY EXPENDITURES BY THE GIVEN PROMISES OF NPP MANIFESTO DURING ELECTIONS. PEOPLE APPROVED IT N GIVEN CLEAR MANDATE TO REDUCE ALL PAST PRESIDENT'S SECURITY REGARDLESS OF ANY IMMINENT THREAT HAVE OR HAVE NOT. IT IS NOT RELEVANT ANY MORE WITH THE GIVEN CLEAR PEOPLE'S MANDATE NOW. ❤🎉. MYNA NO MORE PORAK ANY MORE ...

  • @shankarkanmani941
    @shankarkanmani941 21 годину тому

    Happy Christmas bro❤

  • @ShantjiniShanthini-sz9xc
    @ShantjiniShanthini-sz9xc 3 години тому

    Unkal sevyhe nanre

  • @SK-976
    @SK-976 18 годин тому

    ISRO has achieved incredible things in space exploration, and their commitment to innovation and efficiency is truly inspiring. I'd love to see you sporting an ISRO T-shirt one day!

  • @mariathasthas4687
    @mariathasthas4687 20 годин тому

    பாதுகாப்பு தேவையாயின் உகண்டா நாட்டுக்கு போகலாம்.

  • @Sacuntary
    @Sacuntary 11 годин тому

    Happy merry Christmas 🎊🎉

  • @fareenaramees1530
    @fareenaramees1530 22 години тому

    Merry Christmas 🎉🎉🎉🎉

  • @Kumar-mahe
    @Kumar-mahe 20 годин тому

    Marry Christmas ❤

  • @ShanthyLinges
    @ShanthyLinges 22 години тому

    அட கடவுளே

  • @MosasMs
    @MosasMs 21 годину тому

    அந்த விலைக்கு பணம் கொடுத்து அதை யார் வேண்ட போகிறார்கள் அது பெரிய அளவில் சாத்தியம் இல்லை எமது நாட்டில் அதிகமானவர்கள் முழுமையாக பணத்தை செலுத்தி வாகனங்கள் வேண்டுவது குறைவு எல்லோரும் லீசிங்கில் தான் வேண்டுவார்கள் அப்படி இருக்கும்போது நீங்கள் சொல்லும் விலையுடன் ஒப்பிட்டு வட்டி பணத்தையும் பார்த்தால் நடையில் போவது சிறந்தது

  • @ravinmurali9058
    @ravinmurali9058 22 години тому +1

    அவர் வயதாகிவிட்டார், நாங்கள் அவரை விரும்பவில்லை, அவர் செல்ல வேண்டிய நேரம், ஆனால் அவர் தகுதியானவர், நான் கவலைப்படவில்லை

  • @saminathanp9585
    @saminathanp9585 22 години тому

    Happy christmas.bro

  • @MrPrakashmoorthy
    @MrPrakashmoorthy 22 години тому

    புதிய வாகனங்களுக்கு முந்நூறு வீதம் வரியா?. பருத்தி மூட்டை குடோனுக்குள்ளேயே இருக்கட்டும்.

  • @kohilavanythevarajah4631
    @kohilavanythevarajah4631 21 годину тому

    கிளிநொச்சி விபத்தில் ஓருயிரிழப்பு

  • @vedhanayagamrupan
    @vedhanayagamrupan 20 годин тому

    Srilanka driving licence paththi oru video podunga anna ❤

  • @nirubanniru-z5w
    @nirubanniru-z5w 22 години тому

    கிளிநொச்சி இல் வலைய கல்வி நிலையதுக்கு முன்னால் டிப்பர் வாகனத்துடன் ஒரு குடும்பம் இறந்துள்ளனர்

    • @rl5914
      @rl5914 22 години тому

      😢😢😢

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 22 години тому

    ❤❤❤❤

  • @janojanoth1234
    @janojanoth1234 21 годину тому

    பாதுகாப்பு பற்றி மொட்டுக்கட்சி காரர் வைச்ச பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோக்கள் கீழ போய் பாளுங்க.சிங்கள மக்கள் விழிச்சுக்கொண்டாங்க அப்படி எழுதி இருக்காங்க hiru tv youtube ada derana kelayum

  • @marthikw9449
    @marthikw9449 10 годин тому

    🎉🎉🎉🎉🤞🤞

  • @dhineshnavam8448
    @dhineshnavam8448 19 годин тому

    Ha ha ha 😂😂😂 sipu varudhu yarum.ila close paniten endru sonaga ipo 😂😂😂

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 21 годину тому +1

    நீங்கள் ஜப்பானில் இருக்கிறீர்கள் பிறகு எப்படி எவ்வாறு இலங்கை செய்திகளை பதிவு செய்கிறீர்கள் சகோ சந்துரு

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed 22 години тому

    Thodarnthu T SHIRT udan varaatheenga... NALLA LOOK udanji pokum...😢

  • @thevanada8505
    @thevanada8505 19 годин тому

    Hello Everyone Marry Christmas 🎄!

  • @anandarvin7988
    @anandarvin7988 22 години тому

    🙏🙏

  • @krishnankrishna-fp8ek
    @krishnankrishna-fp8ek 23 години тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vedhanayagamrupan
    @vedhanayagamrupan 20 годин тому

    Motorcycles ku 15% varalam

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 9 годин тому

    பாதாள உலகக் குழுவால் பயம் வந்திருக்கும்

  • @thirunavukarasusivanathan3021
    @thirunavukarasusivanathan3021 22 години тому

    😂😂😂😂 Mahenda joke of 2024 and 2025😂😂😂😂😂

  • @BoomikaBoomi-e7g
    @BoomikaBoomi-e7g 20 годин тому

    Just one houre befor BIG accsident in killinochi

  • @mohansega9812
    @mohansega9812 17 годин тому +1

    Lord jesus christ created Mr. Mahinda Rajapaksha Also don't insult Him.

    • @mohamedhussain9719
      @mohamedhussain9719 10 годин тому

      Forgotten justice for sunami victims looted monies by the BIG MYNA(MAHINDA PERSY RAJAPAKSA). For 26/12 /2024., it is 20 years of waiting justice on the looted SUNAMI FUNDS n MR N HIS GANG made that poor victims fund monies as their own earnings n how did they busted the fund monies for their personal gains,such as a part of that funds being channelled to former LTTE terrorists/freedom fighters via TIRAN ALES. Why not the AKD N HIS TEAM NPP NOT TAKE ANY CONSTRUCTIVE ACTION to bring about a justice for the 20yrs yearning Sunami victims????🎉❤. Public as a jury have given a solid n sound verdict that MAHINDA PERSY RAJAPAKSA N TIRAN ALES ARE GUILTY N WRONG DOERS OF THIS SUNAMI FUND MISS MANAGEMENT. ❤ THEY SHOULD BE BEHIND BARS OR THEY SHOULD PAY BACK THOES LOOTED FUNDS BACK WITH 12% COMPOUNDED INTREST PAYMENT TO THE TREASURY IN ORDER TO CHANNEL N DISTRIBUTE THE FUNDS TO THE SUNAMI NEEDY VICTIMS N THEIR FAMILIES. ❤🎉. Why not people not talking about this n talking about giving naki MYNA's lost VIP security personnel?. Myna PORAK der??????.PEOPLE HAVE GIVEN CLEAR N SOUND MANDATE FOR NPP GOV TO GET RID OF ALL THE UN NECESSARY EXPENDITURES BY THE GIVEN PROMISES OF NPP MANIFESTO DURING ELECTIONS. PEOPLE APPROVED IT N GIVEN CLEAR MANDATE TO REDUCE ALL PAST PRESIDENT'S SECURITY REGARDLESS OF ANY IMMINENT THREAT HAVE OR HAVE NOT. IT IS NOT RELEVANT ANY MORE WITH THE GIVEN CLEAR PEOPLE'S MANDATE NOW. ❤🎉. MYNA NO MORE PORAK ANY MORE ...

  • @lovebirdssadsongs8225
    @lovebirdssadsongs8225 22 години тому +1

    Ellam poi iwarenna binladana?

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw 20 годин тому

    romba nadikka we dam mr😮

  • @aswinsiva6489
    @aswinsiva6489 16 годин тому

    Dr archuna you are never tell about it behind someone

    • @manothambi623
      @manothambi623 11 годин тому

      Chandru and ARV loshan(news) does not like him

    • @mohamedhussain9719
      @mohamedhussain9719 10 годин тому

      Forgotten justice for sunami victims looted monies by the BIG MYNA(MAHINDA PERSY RAJAPAKSA). For 26/12 /2024., it is 20 years of waiting justice on the looted SUNAMI FUNDS n MR N HIS GANG made that poor victims fund monies as their own earnings n how did they busted the fund monies for their personal gains,such as a part of that funds being channelled to former LTTE terrorists/freedom fighters via TIRAN ALES. Why not the AKD N HIS TEAM NPP NOT TAKE ANY CONSTRUCTIVE ACTION to bring about a justice for the 20yrs yearning Sunami victims????🎉❤. Public as a jury have given a solid n sound verdict that MAHINDA PERSY RAJAPAKSA N TIRAN ALES ARE GUILTY N WRONG DOERS OF THIS SUNAMI FUND MISS MANAGEMENT. ❤ THEY SHOULD BE BEHIND BARS OR THEY SHOULD PAY BACK THOES LOOTED FUNDS BACK WITH 12% COMPOUNDED INTREST PAYMENT TO THE TREASURY IN ORDER TO CHANNEL N DISTRIBUTE THE FUNDS TO THE SUNAMI NEEDY VICTIMS N THEIR FAMILIES. ❤🎉. Why not people not talking about this n talking about giving naki MYNA's lost VIP security personnel?. Myna PORAK der??????.PEOPLE HAVE GIVEN CLEAR N SOUND MANDATE FOR NPP GOV TO GET RID OF ALL THE UN NECESSARY EXPENDITURES BY THE GIVEN PROMISES OF NPP MANIFESTO DURING ELECTIONS. PEOPLE APPROVED IT N GIVEN CLEAR MANDATE TO REDUCE ALL PAST PRESIDENT'S SECURITY REGARDLESS OF ANY IMMINENT THREAT HAVE OR HAVE NOT. IT IS NOT RELEVANT ANY MORE WITH THE GIVEN CLEAR PEOPLE'S MANDATE NOW. ❤🎉. MYNA NO MORE PORAK ANY MORE ...

  • @maanbusami
    @maanbusami 23 години тому

    Mary chrism mass

  • @SingaramGanapathipillai
    @SingaramGanapathipillai 20 годин тому

    Sanijan savadum😮😮

  • @ganesanamirthalingam4092
    @ganesanamirthalingam4092 21 годину тому

    You asked why the police was not used effectively to monitor traffic and safety. Most of the police personnel were looking after the former politicians, that's why!!!

    • @mohamedhussain9719
      @mohamedhussain9719 10 годин тому

      Forgotten justice for sunami victims looted monies by the BIG MYNA(MAHINDA PERSY RAJAPAKSA). For 26/12 /2024., it is 20 years of waiting justice on the looted SUNAMI FUNDS n MR N HIS GANG made that poor victims fund monies as their own earnings n how did they busted the fund monies for their personal gains,such as a part of that funds being channelled to former LTTE terrorists/freedom fighters via TIRAN ALES. Why not the AKD N HIS TEAM NPP NOT TAKE ANY CONSTRUCTIVE ACTION to bring about a justice for the 20yrs yearning Sunami victims????🎉❤. Public as a jury have given a solid n sound verdict that MAHINDA PERSY RAJAPAKSA N TIRAN ALES ARE GUILTY N WRONG DOERS OF THIS SUNAMI FUND MISS MANAGEMENT. ❤ THEY SHOULD BE BEHIND BARS OR THEY SHOULD PAY BACK THOES LOOTED FUNDS BACK WITH 12% COMPOUNDED INTREST PAYMENT TO THE TREASURY IN ORDER TO CHANNEL N DISTRIBUTE THE FUNDS TO THE SUNAMI NEEDY VICTIMS N THEIR FAMILIES. ❤🎉. Why not people not talking about this n talking about giving naki MYNA's lost VIP security personnel?. Myna PORAK der??????.PEOPLE HAVE GIVEN CLEAR N SOUND MANDATE FOR NPP GOV TO GET RID OF ALL THE UN NECESSARY EXPENDITURES BY THE GIVEN PROMISES OF NPP MANIFESTO DURING ELECTIONS. PEOPLE APPROVED IT N GIVEN CLEAR MANDATE TO REDUCE ALL PAST PRESIDENT'S SECURITY REGARDLESS OF ANY IMMINENT THREAT HAVE OR HAVE NOT. IT IS NOT RELEVANT ANY MORE WITH THE GIVEN CLEAR PEOPLE'S MANDATE NOW. ❤🎉. MYNA NO MORE PORAK ANY MORE ...

  • @AbdulHasan-p7s
    @AbdulHasan-p7s 22 години тому

    ORU NIMIDAM MUNNDAWUM. MATTAR. PINDAWUM. MATTAR.😂😂😂

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 20 годин тому

    இனிகிறி

  • @siddiquefarzath73
    @siddiquefarzath73 5 годин тому

    “Kharma” chandrika bandaranayaka kumarathunga seithathu , mahinda ku nadakuthu😂

  • @AbdulHasan-p7s
    @AbdulHasan-p7s 22 години тому

    Vinai widithathawan. Vinai Aruppan

  • @vijyalakshmi5964
    @vijyalakshmi5964 9 годин тому

    Jantu brother very good grateful🍺 driving not safe . Make 😱 very good 👍 don’t give any more driving 🚒🚌🚕🏎🛻🦽🏍🛴🚲🛵🚓🚃🚔

  • @sutharsanantonjeyaratnam3885
    @sutharsanantonjeyaratnam3885 14 годин тому

    Chandru good president doesn’t need security

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 19 годин тому

    நத்தார் வாழ்த்துக்கள்.

  • @ARUMUGAMPULLAY
    @ARUMUGAMPULLAY 8 годин тому

    Army கேம்ப் வளாகத்தினுள்ளேயே இவர்களுக்கு வீடுகள் ஒதிக்கினால் பிரச்சினை தீரும்

  • @HonestrajAnnadurai
    @HonestrajAnnadurai 21 годину тому

  • @SarojaSarojaSarojaSaroja-o1q
    @SarojaSarojaSarojaSaroja-o1q 2 години тому

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Ishammohmead
    @Ishammohmead 20 годин тому

  • @B.YavanaPrakash
    @B.YavanaPrakash 19 годин тому

  • @MdKumar-q2w
    @MdKumar-q2w 18 годин тому

    ❤❤❤