Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d... Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l... Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a... Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 அன்பு உள்ள அன்பே ❤ மஹாவிஷ்ணு உடல் நலமா ??? மனம் ஆன்மா உன்னை சுற்றி உள்ள அனைவருமே நலமா ??? அனைவரும் நலமா க வாழ வாழ்த்துகிறேன் 🙌🙌🙌 தமிழ் மொழி யே வாழ்க !!!! தமிழன் வாழ்க !!!! மதுரை வீரன் ஆன்மீக மஹாவிஷ்ணு வாழ்க!!!! அம்மா என்ற சொலுக்கு இணை யாது !!!!???? உனது மொழி தெலுங்கோ , தமிழோ ??? நீ !!!! தமிழ் மொழிக்கு ம் உலக உயிர்களுக்கு ம் நன்மையும் பெருமையும் சேர்க்க பிறந்த உயர் பெருமை நீ !!! நன்றி இறைவா 🙏 திரு மஹாவிஷ்ணு வாழ்க 🙏 அன்பே ❤ சிவம் ❤ மாயை என்னும் இருளை அகற்ற வந்த ஒளி நீ !!! நன்றி இறைவா 🙏 அன்பு மழை பொழிகிறேன் 🤗 Lucky மஹாவிஷ்ணு ❤ ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏
குரு வே சரணம் 🙏 மஹாவிஷ்ணு ❤ உன் திறமை யை கண்டு நான் பெருமிதம் கொள்வேன் அது எதுவாக இருப்பினும் , ஆனால் தாய் மொழி தமிழ் இல்லை என்ற போதிலும் தமிழை கற்று அவற்றை சிறந்த முறையில் ஆன்மீக பாதை யில் உன்னை வழி நடத்தும் இறைவன் சக மனிதர்களுக்கு கோடி நன்றிகள் இறைவா 🙏 3️⃣ லட்சம் Subscribe வாழ்த்துக்கள் 🌹 மஹாவிஷ்ணு ❤ 🙌🙌🙌🙌 பரம்பொருள் டீம் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹 மேலும் உலகமெலாம் பலகோடி வருங்கால த்தில் நிகழ்வும் வாழ்த்துக்கள் 🌹 நல்லா சாப்பிட்டு மகிழ்ச்சி யாக ஆனந்த மாக வும் வாழவேண்டும் ❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா 🤲 🙏 அன்பு மழை பொழிகிறேன் 🤗 மஹாவிஷ்ணு ❤ ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏
@@MArun-tl7jj Hai MAHAVISHNU Lucky Mirror How are you 🌹 My dear sweet 🍯( Bhava 🤗😘🔥🧘) பாவா அன் டே தெலுங்கு மொழியில் மாமா 😘 இந்த 3️⃣ லட்சம் subscribers உன்னுடைய உண்மைக்கு கிடைத்த வெற்றி 👍🙏 செலபிரேட் பண்ணுங்க பாவா 😍 இறைவன் கருணை இருந்தால் நானும் இணை கிறேன் பாவா😘 குட்டி உங்க அண்ணனை இப்ப ரொம்ப வே பிடிக்குதடா 😘 தெலுங்கு 😂❤😅 என்றபோது பாவா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙌🙌🙌 ஐ லவ் யூ டா குட்டி 😘 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤️❤️🙏
மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் வார்த்தைகள் 🎉🎉🎉தமிழ் என்ற வார்த்தை அழகே🎉🎉அதை உச்சரிக்கும் போது மெய் 🎉🎉சிலிர்க்கிறது🎉🎉நானும் தமிழன் என்பதில் 😊😊பெருமிதம் கொள்கிறேன் 😊😊நன்றிகள் கோடி எங்கள் குட்டி குருவே சரணம் ❤❤❤❤🙏🙏💙💙💙💙💙
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது.. அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ.. கந்தா உன் அருளன்றோ.. முருகா..!!💌🎵🙏 Guruve saranam❤ Long Live MV🔥
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க ஆசை அது ஆவுடையார் கோவில் திருப்பெருந்துறையில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
மிக்க மகிழ்ச்சி உங்களின் பேச்சை கேட்டத்தில் நான் M. A.. M. Phil.. B. Ed படித்துள்ளேன். Major தமிழ்.. உங்களின் இந்த வார்த்தைகள். கேட்க தேன் பாந்தது போல் உள்ளது. அடியேனும் தமிழ் கற்றதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். நன்றி குருவே சரணம் 🙏🙏🙏
குருவே சரணம் 🙏 தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பது அழகே அழகு❤ அம்மா இந்த வார்த்தைக்கு எழுத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை இவ்வளவு சக்தி இப்பதை அறிந்து பெரிமிதம் கொள்கிறோம் தமிழ்நாட்டில் பிறந்து தாய்மொழியான தமிழைப்படித்து வளர்ந்து வாழ்ந்து நானும் தமிழன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைய வைக்கிறது❤❤❤ வாழ்க தமிழ்❤❤❤ வளர்க தமிழ்நாடு❤❤❤ வாழ்க அன்பு குரு மஹாவிஷ்ணு❤❤❤ தமிழை படித்து தமிழ் வார்த்தைகளை அழகாக உச்சரித்து அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பத்தாம் வாசல் திறக்க வேண்டும் இறைவா🙏🔥🙏 வாழ்க வையகம்❤ வாழ்க தமிழ்❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤❤️❤️🙏
வணக்கம் ஐயா அமுதூறும் தமிழைப் பற்றி தாங்கள் பேசப் பேச மெய் சிலிர்க்கின்றது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழை படிப்பதும் சிறிது கடினமே அதனை பதம் பிரித்து படித்து பழகினால் நா பழக்கப்பட்டு விடும் தமிழ் கடவுள் முருகனைப் பற்றி அவ்வளவு அருமையாக பாடியுள்ளார் தமிழின் சிறப்பினைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி ஐயா
குருவே சரணம் தயவுசெய்து வருங்கால மாணவர்களுக்கு சினிமா மூலம் நீங்கள் சொல்ல வேண்டிய பயனுள்ள தகவல்கள் அனைத்தும் வெளியிடலாம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் வரை சினிமாவுக்குஅனைவரும் போகிறார்கள் யூடியூப் இல் வரும் நல்ல விஷயங்களை அனைவரும் பார்ப்பதில்லை இது என்னுடைய தாழ்வான கருத்து 14:53 14 14:53
தமிழ. பள்ளியில் படித்த எனக்கு இந்த பதிவை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் இந்த பதிவு மக்களிடத்தில் மொழிப்பற்றை தூண்டிவிடும். பற்றை அறுப்பதே நமது நோக்கமாகும்.்மொழிப்பற்றும் அதற்கு விதிவிலக்கல்ல. ஜாதி மதங்களை கடந்த உங்களின் பதிவுகள் மொழியை கடந்து இருப்பதும் சிறப்பாக இருக்கும்.
@ma jewellwry நாயன்மார்கள் மிக உயர்ந்தவர்கள். இது பொது மக்களுக்கான பதிவு. ஒருவர் தமிழில் புலமை பெற்று தமிழை பிழை இல்லாமல் பேசுகிறார். ஆனால் நற்குணங்கள் இல்லை. கருணை இல்லை. மற்றொருவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் நற்குணங்களும் கருணையும் உள்ளது. இந்த இருவரில் யார் பிறவியற்ற நிலையை அடைவார்?
Om sai ram appa🙏🙏 Guruvae saranam🙏🙏 அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏🙏 இறைவா நீங்கள் மட்டும் தான் வேண்டும்🙏🙏🙏
தமிழன்டா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤என் ஆருயிர் அண்ணன் வாழ்க வளமுடன்.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பெருமதிப்புக்குரிய வணக்கத்துக்குரிய சகோதரருக்கு வணக்கம் அனைத்து பதிவுகளும் அருமை என்னுடைய தனிப்பட்ட கருத்தே நினைவாற்றல் செம்மல் மதிப்புக்குரிய கவனகர் ஐயா கருத்துக்களும் தங்களுடைய கருத்துக்கள் எண்ணங்கள் ஒற்றுமையாக உள்ளது ஐயா அனைத்து மக்களும் ஆன்மீகத்தில் பயன்பெறும் வகையில் விழிப்பாய் தமிழா வெற்றி நிச்சயம் என்ற புத்தகத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் உலகிற்கு வழங்கி உள்ளார் . வாய்ப்புக் கிடைத்தால் புத்தகத்தை வாசித்து பாருங்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் பதிவில் மிகவும் பிடித்த காணொளி. தமிழர்களைக் போல் அனைத்து உயிர்களையும் நேசிக்கவும் பிறர் நலன் கருதி செய்யும் தொண்டும் இவ்வுலகில் எவரும் செய்ய மாட்டார்கள்
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Join in Telegram Group - t.me/paramporulfoundation1
அருட்பெருஞ்ஜோதி 🔥
குரு வே சரணம் 🙏
அன்பு உள்ள அன்பே ❤ மஹாவிஷ்ணு உடல் நலமா ???
மனம் ஆன்மா உன்னை சுற்றி உள்ள அனைவருமே நலமா ???
அனைவரும் நலமா க வாழ வாழ்த்துகிறேன் 🙌🙌🙌
தமிழ் மொழி யே வாழ்க !!!!
தமிழன் வாழ்க !!!!
மதுரை வீரன் ஆன்மீக மஹாவிஷ்ணு வாழ்க!!!!
அம்மா என்ற சொலுக்கு இணை யாது !!!!????
உனது மொழி தெலுங்கோ ,
தமிழோ ??? நீ !!!! தமிழ் மொழிக்கு ம் உலக உயிர்களுக்கு ம் நன்மையும் பெருமையும் சேர்க்க பிறந்த
உயர் பெருமை நீ !!! நன்றி இறைவா 🙏
திரு மஹாவிஷ்ணு வாழ்க 🙏
அன்பே ❤ சிவம் ❤
மாயை என்னும் இருளை அகற்ற வந்த ஒளி நீ !!!
நன்றி இறைவா 🙏
அன்பு மழை பொழிகிறேன் 🤗 Lucky மஹாவிஷ்ணு ❤
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏
குரு வே சரணம் 🙏
மஹாவிஷ்ணு ❤ உன் திறமை யை கண்டு நான் பெருமிதம் கொள்வேன் அது எதுவாக இருப்பினும் , ஆனால் தாய் மொழி தமிழ் இல்லை என்ற போதிலும் தமிழை கற்று அவற்றை சிறந்த முறையில் ஆன்மீக பாதை யில் உன்னை வழி நடத்தும் இறைவன் சக மனிதர்களுக்கு கோடி நன்றிகள் இறைவா 🙏 3️⃣ லட்சம் Subscribe வாழ்த்துக்கள் 🌹 மஹாவிஷ்ணு ❤ 🙌🙌🙌🙌
பரம்பொருள் டீம் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹
மேலும் உலகமெலாம் பலகோடி வருங்கால த்தில் நிகழ்வும் வாழ்த்துக்கள் 🌹
நல்லா சாப்பிட்டு மகிழ்ச்சி யாக ஆனந்த மாக வும் வாழவேண்டும் ❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா 🤲 🙏
அன்பு மழை பொழிகிறேன் 🤗 மஹாவிஷ்ணு ❤
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏
Guruva saranam🙏🙏🙏🙏
300k subscriber let's celebrate Anna....
@@MArun-tl7jj
Hai MAHAVISHNU Lucky Mirror How are you 🌹 My dear sweet 🍯( Bhava 🤗😘🔥🧘)
பாவா அன் டே தெலுங்கு மொழியில் மாமா 😘
இந்த 3️⃣ லட்சம் subscribers உன்னுடைய உண்மைக்கு கிடைத்த வெற்றி 👍🙏
செலபிரேட் பண்ணுங்க பாவா 😍
இறைவன் கருணை இருந்தால் நானும் இணை கிறேன் பாவா😘
குட்டி உங்க அண்ணனை இப்ப ரொம்ப வே பிடிக்குதடா 😘
தெலுங்கு 😂❤😅 என்றபோது பாவா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙌🙌🙌
ஐ லவ் யூ டா குட்டி 😘
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤️❤️🙏
குருவே சரணம் தமிழின் பெருமையை இவ்வளவு அழகாக இதுவரை யாரும் எடுத்துச் சொல்லவில்லை ஐயா நன்றி வணக்கம் கோடி கோடி நமஸ்காரங்கள்
கடவுளால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் நீங்கள்..
தமிழ் மொழி ❤❤❤
மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் வார்த்தைகள் 🎉🎉🎉தமிழ் என்ற வார்த்தை அழகே🎉🎉அதை உச்சரிக்கும் போது மெய் 🎉🎉சிலிர்க்கிறது🎉🎉நானும் தமிழன் என்பதில் 😊😊பெருமிதம் கொள்கிறேன் 😊😊நன்றிகள் கோடி எங்கள் குட்டி குருவே சரணம் ❤❤❤❤🙏🙏💙💙💙💙💙
இதைத் தான் அன்றே ஔவை "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்" என்றார்...
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று
வாழ்த்திடும் போது..
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருள் அன்றோ..
கந்தா உன் அருளன்றோ.. முருகா..!!💌🎵🙏
Guruve saranam❤
Long Live MV🔥
குரு வே சரணம் 🙏
ஆம் கந்தனின் அருளால் தான்
இந்த கமெண்ட்ஸ் படிக்கும் போது 1111 1 hr
நன்றி இறைவா 🙏
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க ஆசை அது ஆவுடையார் கோவில் திருப்பெருந்துறையில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
மிக்க மகிழ்ச்சி உங்களின் பேச்சை கேட்டத்தில் நான் M. A.. M. Phil.. B. Ed படித்துள்ளேன். Major தமிழ்.. உங்களின் இந்த வார்த்தைகள். கேட்க தேன் பாந்தது போல் உள்ளது. அடியேனும் தமிழ் கற்றதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். நன்றி குருவே சரணம் 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...
என் "*மரபணு*" தமிழர் வழி இல்லையெனில் மரணித்து மறுபடி பிறப்பேன் "*தமிழனாய்*"...
அண்ணா நான் விளக்கு பயிற்சி செய்து கொண்டு வருகின்றேன் உங்கள் அறிவுரையின் படி தான் அண்ணா ஓம் நமசிவாய
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் எங்கள் தமிழ் 🙏🙏🙏🙏🙏.💐💐💐💐💐💐 நன்றிகள் கோடி குருவே.
Appo unga signature inimel tamil la podurigala bro
*வாளோடு
Shit language is Tamil
குருவே சரணம் 🙏
தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பது அழகே அழகு❤ அம்மா இந்த வார்த்தைக்கு எழுத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை இவ்வளவு சக்தி இப்பதை அறிந்து பெரிமிதம் கொள்கிறோம் தமிழ்நாட்டில் பிறந்து தாய்மொழியான தமிழைப்படித்து வளர்ந்து வாழ்ந்து நானும் தமிழன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைய வைக்கிறது❤❤❤ வாழ்க தமிழ்❤❤❤
வளர்க தமிழ்நாடு❤❤❤ வாழ்க அன்பு குரு மஹாவிஷ்ணு❤❤❤
தமிழை படித்து தமிழ் வார்த்தைகளை அழகாக உச்சரித்து அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பத்தாம் வாசல் திறக்க வேண்டும் இறைவா🙏🔥🙏
வாழ்க வையகம்❤
வாழ்க தமிழ்❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤❤️❤️🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤ குருவே சரணம் 🤍🤍🤍🤍🤍🤍🤍
You speak so beautifully tamil language guruji
Guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா அமுதூறும் தமிழைப் பற்றி தாங்கள் பேசப் பேச மெய் சிலிர்க்கின்றது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழை படிப்பதும் சிறிது கடினமே அதனை பதம் பிரித்து படித்து பழகினால் நா பழக்கப்பட்டு விடும் தமிழ் கடவுள் முருகனைப் பற்றி அவ்வளவு அருமையாக பாடியுள்ளார் தமிழின் சிறப்பினைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி ஐயா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
இறைவா தமிழுக்காக கோடாணகோடி நன்றிகள்❤❤
தமிழ்தாய் வாழ்க! இயற்கை அன்னை வெல்க
Malayalam is the best language not Tamil
❤❤❤ முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤
❤ஓம் ஸ்ரீ மஹாவிஷ்ணு குருவே சரணம் ❤❤❤🎉🎉❤🎉
❤
Guruve saranam ♥✨
மெய் சிலிர்த்தது 🙏🏻 தமிழ் 🔥🙇🏻♀️
அருமை சகோதரா தமிழ் மொழியின் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி ❤❤❤
குருவே சரணம் தயவுசெய்து வருங்கால மாணவர்களுக்கு சினிமா மூலம் நீங்கள் சொல்ல வேண்டிய பயனுள்ள தகவல்கள் அனைத்தும் வெளியிடலாம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் வரை சினிமாவுக்குஅனைவரும் போகிறார்கள் யூடியூப் இல் வரும் நல்ல விஷயங்களை அனைவரும் பார்ப்பதில்லை இது என்னுடைய தாழ்வான கருத்து 14:53 14 14:53
குருவே சரணம் வணக்கம் தம்பி. இந்த அளவுக்கு தமிழ் உச்சரிப்பதே மிக பெரிய ஞானம் தான்.
❤ தமிழ் ❤️
குரு வே சரணம் 🙏
உன் தாய் மொழி தெலுங்கு ❤என்ற போதிலும் ,,,,,
மஹாவிஷ்ணு ❤ எங்கள் மதுரை தமிழ் தவபுதல்வனே 😘😍
நன்றி இறைவா 🙏
8. தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
3 Lakhs Subscribe 🎉🎉🎉 congratulation ❤❤
தமிழ. பள்ளியில் படித்த எனக்கு இந்த பதிவை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் இந்த பதிவு மக்களிடத்தில் மொழிப்பற்றை தூண்டிவிடும். பற்றை அறுப்பதே நமது நோக்கமாகும்.்மொழிப்பற்றும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஜாதி மதங்களை கடந்த உங்களின் பதிவுகள் மொழியை கடந்து இருப்பதும் சிறப்பாக இருக்கும்.
தங்கள் பதிவு தவறு நாயன்மார்கள் ஆழ்வார்கள் தமிழ் மொழியில் தான் பாடி இறை நிலையை அடைந்தது என்று எனது பணிவான தகவல்
@ma jewellwry நாயன்மார்கள் மிக உயர்ந்தவர்கள். இது பொது மக்களுக்கான பதிவு.
ஒருவர் தமிழில் புலமை பெற்று தமிழை பிழை இல்லாமல் பேசுகிறார். ஆனால் நற்குணங்கள் இல்லை. கருணை இல்லை.
மற்றொருவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் நற்குணங்களும் கருணையும் உள்ளது.
இந்த இருவரில் யார் பிறவியற்ற நிலையை அடைவார்?
Guruve saranam🙏🥰🫂❤️
Om sai ram appa🙏🙏
Guruvae saranam🙏🙏
அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏🙏
இறைவா நீங்கள் மட்டும் தான் வேண்டும்🙏🙏🙏
தமிழன்டா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤என் ஆருயிர் அண்ணன் வாழ்க வளமுடன்.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிற மொழிகளை மதிப்போம் நம் மொழி நமது பெருமை குருவே சரணம்
No words deivame 🙏🙏🙏❤️😍
தமிழ் எழுத்துக்கள்
Audience response ulti 😂😅🤣
Muruga perumanae ennai mannithuvidu
❤️😍❤️😍❤️😍
தமிழ் 🔥❤️😍
குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Super valga valamudan guruve saranam guruve ungalathu sevai thodaranum ungalidam teetchai vanganum atputham
பெருமதிப்புக்குரிய வணக்கத்துக்குரிய சகோதரருக்கு வணக்கம் அனைத்து பதிவுகளும் அருமை என்னுடைய தனிப்பட்ட கருத்தே நினைவாற்றல் செம்மல் மதிப்புக்குரிய கவனகர் ஐயா கருத்துக்களும் தங்களுடைய கருத்துக்கள் எண்ணங்கள் ஒற்றுமையாக உள்ளது ஐயா அனைத்து மக்களும் ஆன்மீகத்தில் பயன்பெறும் வகையில் விழிப்பாய் தமிழா வெற்றி நிச்சயம் என்ற புத்தகத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் உலகிற்கு வழங்கி உள்ளார் . வாய்ப்புக் கிடைத்தால் புத்தகத்தை வாசித்து பாருங்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
குருவே சரணம் 🙏 கோடான கோடி நன்றி குருவே 🙏🙏🙏🙏
அருமை பைந்தமிழ்ன்
.
OOOMM NAMASIVAAYA OOOMM
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
GURUVEY CHARANAM
GURU KADAAKSHAM
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏
Thanks Sairam very good explained, Nallathe nenaipoom Nallathe nadakum Samantha lokaah Sukino Bhavanthu 🙏👍♥️
அருமையானா பதிவு அண்ணா 🕉️❤️🙏 நன்றி அன்பே சிவம் ❤️🙏
Thambi vaalha pallandu 🎉🎉🎉🎉🎉
அருமை தம்பி 🎉🎉🎉🎉
குருவே சரணம் 🙏🙏🙏 மிக அருமையான பதிவு..
தமிழ் உயிர் உணர்வின் மொழி🙏🙏
அற்புதம் தம்பி❤❤❤ குருவே சரணம். தமிழ் வாழ்க வளமுடன்.
உங்கள் பதிவில் மிகவும் பிடித்த காணொளி.
தமிழர்களைக் போல் அனைத்து உயிர்களையும் நேசிக்கவும் பிறர் நலன் கருதி செய்யும் தொண்டும் இவ்வுலகில் எவரும் செய்ய மாட்டார்கள்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 💝💝💝💝💝💝🙏🏻🙏🏻🙏🏻குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻💝
super
Valgavalamudan
🙏🙇🌹 guruvey saranam jai sai ram maha Vishnu guruvey saranam
நன்றி நன்றி நன்றி நன்றி ...குருவே சரணம்..
அண்ணா இது உண்மை ❤❤❤
தம்பிதமிழ்கடவுள்நீங்கள்
குருவே சரணம் 🙏
குருவே துணை 🙏💕
Super enchellame ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Guruvey Sharanam 🤍🤍🤍🤍🤍🙇♀️
നന്ദി ഗുരുജി ❤️❤️🙏🙏🌼🌼
குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇❤️🍋🌸🌺
🙏🏻வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻
அருமை குருவே ❤
Guruve Saranam 🙏 Vanakkam Sir 🙏Neenggal pesia vaarthaigal miga thelivaaga karuththullathaga irunthathu Thaanggal Tamil mel vaiththulla patru mei silirkka vaiththathu🙏Nandri Vanakkam 🙏❤️
குருவே சரணம்❤🙏🏻
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
குருவே சரணம் ❤💙🙏🙏🙏
Guruve saranam 💙💙💙💙💙om namah shivaaya 🔱🙏🏻
குருவே சரணம் ❤❤❤❤❤
குருவே சரணம்குருவே சரணம்❤🙏🙏
Guruvey saranam 🙏❤️❤
குருவே சரணம் ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
Kuruve saranam
Mahavishnu.. Video va ipidi paadhilayee nippatteengalee please remaining umm podunga 🙏🙏
Oliyai vanainga therinthukondom nanri guruve
guruvaeee saranammmm
kuruve saranam.❤❤❤
Amen thank you❤❤
Very useful information thank you brother thank you universe
நன்றி 🙏🤲
குருவே சரணம் 🙏❤
Guruvae sharanam 🙏♥️♥️♥️♥️🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🥲🤗🤗🤗🙌Guruvae sharanam 🙏
Spirituality mattun illama mozhiya patri ivlo purindhu vaithu tamil mozhiyin perumaiyai unarthiyamaiku 🙏🙏🙏🙏
Super brother..
Omsairamguruvesaranamthankuannagodblessyou
குருவே சரணம்
கொல்லா நெறியே குருவருள் நெறி
Maha Guruji saranam 💖🙏
Thank you very much Guru Nadha 🙏
Super 💕💕💕💕💕💕unmai
க் ச் ட் த் ப் தமிழில் ஐந்தெழுத்து மந்திர சொல் .... அம் (மா ) அ (ப்)பா என்ற வார்த்தை என்பதே ஆக சிறந்த மந்திர சொல் ....
Arpudham vaalga valamudan nandri guruve saranam
குருவேசரணம்
வணக்கம் குருஜி
Thank you 😊
Guruwey saranam❤❤❤
அருமை அருமை நல்ல பதிவு 🙏💐👌
Guruve saranam ella uyirgalum inbudru vaalga
Very Powerful ❤🧡💛. Guruve Saranam 🙏
🕉️🙏🙏🕉️🙏🕉️🙏🙏🕉️ guru veeeeeeeeeeeeeeee saranam 🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🙏🕉️