JJJ "இவர்கள் சந்தித்தால்" (Episode -4)

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 157

  • @justlogin7773
    @justlogin7773 Рік тому +11

    20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
    பிலிப்பியர் 3:20
    பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
    கொலோசெயர் 1:4
    பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
    எபிரேயர் 12:23
    கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
    1 பேதுரு 1:5

  • @princekamaraj
    @princekamaraj Рік тому +7

    மதத்தால் மரத்துப்போய் உள்ள மதப்போதகர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது.

  • @justlogin7773
    @justlogin7773 Рік тому +6

    Viewers Kindly take time and read these verses.... Simple basic understanding about Heaven.
    பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 2 கொரிந்தியர் 5:1
    இயேசு அவனைப் பார்த்த, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு,என்னைப் பின்பற்றிவா என்றார். மாற்கு 10:21
    சந்தோஷப்பட்டு, களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. மத்தேயு 5:12
    இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.மாற்கு 16 :19
    ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். லூக்கா 10:20
    அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். மத்தேயு 19:21
    அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். லூக்கா 6:23

  • @alexsander1132
    @alexsander1132 Рік тому +13

    பரிசேயருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
    Pastor jesudian அவர்கள் நரகம், பரலோகம் இல்லை என்று சொல்லவில்லை....வீடியோ முழுமையாக பார்க்கவும்....

    • @vjaj905
      @vjaj905 Рік тому +2

      Thambi Full video partha Jesus Christ illa nu solidivom

    • @arunbala4610
      @arunbala4610 Рік тому +3

      @@vjaj905 Muttal romba arivali nu ninaipa. Pastor Jesudian pathi theriyamale pesakudathu. Avar message follow panna thaan theriyum avar evelo theliva pesurarunu

    • @beulamerlin13
      @beulamerlin13 Рік тому +3

      @@arunbala4610 அவர் message follow Panna பின் மாற்றத்துக்குள்ள தான் போகணும் நான் இயேசுவையே Follow பண்ணிக்கிறேன்

  • @solomontheanalyst
    @solomontheanalyst Рік тому +5

    Short time la multiple revelations. Thank u, much blessings Annas

  • @sarahdevadas5898
    @sarahdevadas5898 Рік тому

    Thanks to all of you for your meaningful and open conversation. Your topics about New Jerusalem, Heaven, and the lake of fire inspire me with many things. According to Rev ch 22, your vision is clear. We see God's extended unconditional love and forgiveness outside the New Jerusalem city. In Lu ch 16, when a rich man wanted drops of water he could not get it because there was no way to enter. Between New Jerusalem and the lake of fire, there is a gate. JESUS is the gate. God wants to dwell among His people. When you talk we learn a lot of things. God is blessing you all and your ministries abundantly. Amen

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Рік тому +3

    அன்பை நாடுவது மனிதர்களுக்கு பொதுவானது.
    அன்பை நாடுவது
    நாம் தேவனை நாடுவது தான் அன்பை பிரதிபலிப்பு செய்கிறோம்.
    ஏன் என்றால்
    "நானே வழியும் சத்தியமும் ஜீவனும்" என்றவர்
    அன்பை நாடினால் சத்தியம் நம்மை ஜீவனுக்கும் வழிநடத்தும்.
    அமேசான் மைந்தனாக இரூந்தாலும்

  • @joykingstonj
    @joykingstonj Рік тому

    Amen ❤

  • @jansihosea749
    @jansihosea749 Рік тому

    Awesome Revelation 🌈

  • @dineshnS-nm2hd
    @dineshnS-nm2hd Рік тому +4

    Praise the Lord brothers such a wonderful conversation ,amen,haulleiya

  • @JRS-is3yy
    @JRS-is3yy Рік тому +3

    Superb jesu anna. Road matr.

  • @danielkalaiselvan7800
    @danielkalaiselvan7800 Рік тому +6

    வேதத்தை தாண்டிய வெளிப்பாடுகள் கிடையாது..
    நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
    But though we, or an angel from heaven, preach any other gospel unto you than that which we have preached unto you, let him be accursed.
    முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
    கலாத்தியர் 1:8,9
    As we said before, so say I now again, If any man preach any other gospel unto you than that ye have received, let him be accursed.

  • @virock9815
    @virock9815 Рік тому

    Hallelujah

  • @rajesh96267
    @rajesh96267 Рік тому +2

    புரிந்துகொள்ள வேண்டும்

  • @arvlingam
    @arvlingam Рік тому

    Truth, Truth, truth

  • @saronkumari3703
    @saronkumari3703 Рік тому +3

    Super discussion.Amen Hallelujah.

  • @jebathottaselvaraj2074
    @jebathottaselvaraj2074 Рік тому

    Thanks brother's

  • @anithamohan6069
    @anithamohan6069 Рік тому +3

    Very nice Discussions
    Thank you for sharing
    Praise to our Lord Jesus Christ

  • @arunprasath4374
    @arunprasath4374 Рік тому +5

    Thank u Jesus. Amen, Amen, Amen. 🙏👏👌🙋‍♂

  • @Jyothistaple
    @Jyothistaple Рік тому +5

    God blessed BROTHER'S

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +3

    Jesus said there is Life and damnation after resurrection.
    JOHN 5:28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்.
    யோவான் 5:28
    29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
    யோவான் 5:29

  • @paulprakash7622
    @paulprakash7622 Рік тому +5

    BLESSED Time...BLESSED.......WORD'S BLESSED THOUGHT'S.....BLESSED BLESSED.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    We don't need what the church fathers taught. we need only what Lord Jesus taught and the Apostles who were his first hand witnesses taught.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +2

    *Hell is future. Thirst is present*
    *Read the future events and present message separate separately.*
    19 நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது,
    வெளிப்படுத்தின விசேஷம் 1:19

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Рік тому +1

    அதன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே

  • @danielravindran4862
    @danielravindran4862 Рік тому

    "No prophet in the Bible sent to make men rich. All prophets were sent to warn people to get right with God" Today's so called prophets twist God's verses and confusing people with little knowledge about God's word. God's grace has been given for us to overcome sin..not to enjoy sins. We cannot mock God.

  • @andrewyesuraj2711
    @andrewyesuraj2711 Рік тому +1

    ‍Pas.Jesudian please look into these verses Mark 10:30 & Luke 18:30.(marumaiyil nithiya jeevan).

  • @MEENU14312
    @MEENU14312 Рік тому +3

    Nice TRUE words👌👌👌👌

  • @sridevivaradharajan8436
    @sridevivaradharajan8436 Рік тому +4

    Nice discussion

  • @rajanrajan7097
    @rajanrajan7097 Рік тому +4

    Amen amen amen arumai ❤❤👍👍👍😍😍

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +2

    *They searched the scriptures NOT what the church fathers taught*
    Acts 17 :11 These were more noble than those in Thessalonica, in that they received the word with all readiness of mind, and searched the scriptures daily, whether those things were so.

  • @johnsonrajamani3527
    @johnsonrajamani3527 Рік тому +2

    👏👏👏👏👏👏

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +3

    What is NARAGAKINAI ?
    33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?
    மத்தேயு 23:33
    6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
    யாக்கோபு 3:6

  • @flowerssmell9348
    @flowerssmell9348 Рік тому +2

    God blessings you valga valga ❤️ thanks

  • @kingdomexim3656
    @kingdomexim3656 Рік тому +2

    👌👌👌👌👌

  • @gurulurthu9750
    @gurulurthu9750 Рік тому +2

    👏

  • @bennyhoij818
    @bennyhoij818 Рік тому

    Dance and songs to God is good, steps for God be enjoy with God thankyou JJJ

  • @vimala7022
    @vimala7022 Рік тому

    JJJ background music sound reduce panuga... Irritating

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    Ps. Jesudian what did Jesus mean by ERINARAGAM in this verse ?
    22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
    மத்தேயு 5:22

  • @symonsingh1675
    @symonsingh1675 Рік тому +6

    அதிக ஞானம் பைதியத்தை உண்டாக்கும்...

  • @kalaishela9537
    @kalaishela9537 Рік тому +1

    Amen....good brother...

  • @DanielMuthuraj
    @DanielMuthuraj Рік тому +2

    Eding super, wishes from church of glory Daniel

  • @alphaomegaministerstv-aomt3800

    DEAR CAN YOU HELP ME TO UNDERSTAND THE KINGDOM OF GOD AND KINGDOM OF HEAVEN!!!???❤️

  • @premanandjcr
    @premanandjcr Рік тому +2

    அவங்க சொல்ற காரியங்கள்,தெரிந்ததற்கு அவங்களும் காரணம் இல்ல,தப்பா கமெண்ட் பன்றவங்களுக்கு,புரியாததற்கு கமெண்ட் பன்றவங்களும் காரணம் இல்ல,

  • @princekamaraj
    @princekamaraj Рік тому +1

    22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்
    வெளிப்படுத்தினத விசேஷம் 3

  • @jjvoice5393
    @jjvoice5393 Рік тому +2

    Super super super super super

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Рік тому +2

    அன்பு சாபத்தை இல்லாமல் செய்யும்

  • @beulamerlin13
    @beulamerlin13 Рік тому +25

    வேதபுரட்டர்கள் எல்லாரும் நல்ல பேசுகிறார்கள்

    • @devikadevi6087
      @devikadevi6087 Рік тому

      It's true

    • @justin2324
      @justin2324 Рік тому +3

      Vaanga boomer aunty 😄

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 Рік тому +6

      வேத புரட்டர் என்ற சான்றிதழ் வழங்க நாம் யார்

    • @jamesalan6576
      @jamesalan6576 Рік тому +2

      பாலசேகரையும் சேர்த்திருக்கலாம் .

    • @devikadevi6087
      @devikadevi6087 Рік тому +1

      @@justin2324 😂😂😂😂😂😂😂😂

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    When we have the writings of the Apostles themselves why do we need to know what the church fathers taught ? Those church fathers themselves taught from the writings of the Apostles.

  • @user-qk4gu2vp3i
    @user-qk4gu2vp3i Місяць тому

    Unmayave neenga paithiyakarargal

  • @nijathinkuralnijathinkural3853

    Jud 1:4 Some people have secretly entered your group. These people have already been judged guilty for what they are doing. Long ago the prophets wrote about them. They are against God. They have used the grace of our God in the wrong way-to do sinful things. They refuse to follow Jesus Christ, our only Master and Lord.
    Jud 1:5 I want to help you remember some things you already know: Remember that the Lord saved his people by bringing them out of the land of Egypt. But later he destroyed all those who did not believe.
    Jud 1:6 And remember the angels who lost their authority to rule. They left their proper home. So the Lord has kept them in darkness, bound with everlasting chains, to be judged on the great day.
    Jud 1:7 Also, remember the cities of Sodom and Gomorrah and the other towns around them. Like those angels they were full of sexual sin and involved themselves in sexual relations that are wrong. And they suffer the punishment of eternal fire, an example for us to see.
    Jud 1:8 It is the same way with these people who have entered your group. They are guided by dreams. They make themselves dirty with sin. They reject God's authority and say bad things against the glorious ones.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    *@ 6.52 John Jebaraj calls Jesudians doctrine as NITHYANANDA CASE*

  • @pragathyrajinikanth2753
    @pragathyrajinikanth2753 Рік тому +1

    🙏💃💃💃🙏

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    DID JESUS MEAN ONLY THE FEELING OF GUILT FEAR & LOSS OF HIS PRESENCE WHEN HE SAID HELLFIRE ?

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    Isaiah 28:13 But the word of the Lord was unto them precept upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, and there a little; that they might go, and fall backward, and be broken, and snared, and taken.

  • @rajamanoharan9844
    @rajamanoharan9844 Рік тому

    How say devil is in trinity?

  • @EbiStephenJacob
    @EbiStephenJacob Рік тому +1

    The story of a Jewish carpenter who claimed Himself to be the Son of God died, because some religious leaders saw him as a threat and killed Him is a sick sorry joke. Oh I feel such a pity for that Carpenter, He suffered such a horrible death. He was the greatest loser in the history of humanity,coz He died after claiming to be the son of God.
    But the the story turns out that He rose again...He was indeed the Son of God.
    But the funny part is,that maniac Paul comes and says He died for not just human beings but also for the whole creation, which also turns out to be true...
    My point is that if the Bible is quite counter intuitive for some religious or atheistic air heads, plzz you are quite welcome...coz It was always been so... unapologetically.
    NB: And yes apostle Paul I wrote 'maniac', because that's what some so called logical thinking people called Him at His times, coz he just didn't made any sense to them...Yet He was one of the most mature son of God in the Church History...rest in power, General ❤️

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    JESUS SAID HELL CREATED FOR SATAN AND HIS ANGELS.
    Matthew 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
    மத்தேயு 25:41

  • @MrSanjeeban
    @MrSanjeeban Рік тому +2

    ஆமேன்.. சூப்பர்'னா

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    7.41 Jesudian says DEVIL HAS TO EXIST IN TRINITY.

    • @EbiStephenJacob
      @EbiStephenJacob Рік тому +1

      No...He said everything exists inside the trinity...devil is only one individual in that whole creation...by the way you are also inside the trinity... because you were created and held together by the Word and cannot be self existing...Just Feed your brain with some logical reasoning...

    • @searchthescriptures2214
      @searchthescriptures2214 Рік тому

      @@EbiStephenJacob
      Yes he said it.
      Beloved brother At 7.41 please once again hear him. He clearly says “ SATAN HAS TO EXIST IN THE TRINITY “.
      and at 8.00 he says HELL IS IN GOD.
      Yes Satan is a created being. bible says God created darkness.
      7 I form the light, and create darkness: I make peace, and create evil: I the LORD do all these things.
      Isaiah 45:7
      But 1 John 1 Says in him there is no darkness.
      5 This then is the message which we have heard of him, and declare unto you, that God is light, and in him is no darkness at all.
      Yes I am in God
      3 For ye are dead, and your life is hid with Christ in God.
      Yes bible says God holds every thing by his words.
      Yes Satan and hell is under Gods control. He has the keys of hell bible says.
      But can you show me the scripture where it says. SATAN AND HELL IS IN GOD.
      RAHUL Gandhi is under the control of Prime Minister of India and BJP. But RAHUL Gandhi is not IN BJP or with the prime minister.

    • @EbiStephenJacob
      @EbiStephenJacob Рік тому +1

      @@searchthescriptures2214 Brother, this is not even about who controls who, it's a matter of existence...what pastor jesudian saying is trinity holds everything together... because GOD is the ultimate reality... everyone of us are inferior realities,be it Lucifer or Gabriel or human beings or even the dogs or cats...But just because we are in that ultimate reality doesn't mean we are God.We exist in Him...In Him we move , we live and have our being.
      I know It's quite a logical stretch for some people,but Nothing can exist outside God...coz He is the ultimate reality that encompasses everything.if that's not the case He is disqualified from the definition of GOD, which is uncreated, self existing one...
      NB: That doesn't mean Lucifer and GOD are chilling out and on the same team... Lucifer is fighting God's Kingdom and His people...but the whole war is going inside the Trinity

    • @mervusjude7984
      @mervusjude7984 Рік тому

      @@EbiStephenJacob You nailed it brother. Great explanation. God bless

    • @searchthescriptures2214
      @searchthescriptures2214 Рік тому

      @@EbiStephenJacob Brother can you give me some bible verses to support your explanation.

  • @jacobmadhavan-Righteousprayers

    உங்களிடம் பேச ஒன்றும் இல்லை 🤔

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    2 Timothy 2:18 they have missed the mark, as far as the truth is concerned, by saying that our resurrection has already taken place; and they are overturning some people’s faith.

  • @Pubgnewstamil
    @Pubgnewstamil Рік тому

    (J J J ) meaning ( 666 )😈😈😈😈👹👻👻👻👻👻👻👻

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    Now who said Satan is selfexistant.
    Unnecessarily creating confusion.
    he is still a adversary who is roaming like a roaring lion seeking whom he may devour.
    he still the one who is able to put some of us in prison to test us. Revelation 2:10.
    he can still corrupt our minds like the serpant corrupted eve's mind.
    whether Satan is self existent or not we still have to put on our armour and wrestle against him.

  • @davidsonjebakumar3288
    @davidsonjebakumar3288 Рік тому +2

    These three fellows are the 1st bound to go to he'll. Pls don't mislead the people

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Рік тому

    உருபடும்!!!

  • @maryesthersheryll6699
    @maryesthersheryll6699 Рік тому +3

    Sir to the extreme left has covered all the topic that Jesus Revealed to me few years back.
    Immortality. Millennial reign / Kingdom Age present within us. Yehova is our Mentor and Tormentor. Concept of Heaven and Hell is right here on Earth. Jesus revealed all this to me; And the Dimensions, Portals, Vortex and Matrix of the Universe being aligned towards the earth according to the very nature, conducts, thoughts and deeds of mankind.
    Hebrew is a Gematria language, where certain words are actually numerological and also Tetragrammaton.
    Ultimately, what I'm trying to say is; I approve of all, that this intellectual Pastor towards the extreme left had to say.
    True Gehenna is a definition of the Lake of Fire, while the Quran quotes and camouflages for it to be heaven. Talk about heights of Manipulation and Deception. But having said that I have to include that when I put all my puzzle of researches together; in a few chapter in Quran there were few depictions of the different realms of Heavens right. It's like they copied some from the lost Books of the Bible or Enoch 😏.
    Vatican are the culprits with hidden ancient biblical manuscripts in their archives; which why they have higher knowledge to both Biblical theology and theology by itself, but after having read it all they fell into strongholds of the evil and manged to deceive people or fellow RC and most of the world with few false doctrines, while some are Theologically right.
    I pray to get my hands on those books to just decoded some of the mysterious findings here with my Holy Bible.
    Mow I understand why Jesus gave me the truth meaning behind this verse when read with two different versions:
    Aramaic Bible in Plain English
    Seek in the book of LORD JEHOVAH and read, because none of these has been lost, and one has not searched for another, but he commanded with his mouth and his Spirit has gathered these
    Isaiah 34:16
    Brenton Septuagint Translation
    They passed by in full number, and not one of them perished: they sought not one another; for the Lord commanded them, and his Spirit gathered them.
    Isaiah 34:16
    In this verses above Jesus was trying to hint me on also reading from the other books of the Bible which were put away during the process of Canonization of the Holy Bible.
    Jesus allowed me to come across these books because I craved to know the truth and the original truth and all that Enoch saw and every nuke and cranny hidden secrets written inbetween the words in the Bible. And I've been granted and guided perfectly under the leadership of the Holy Spirit. Amen!
    Israelis are gonna be the Antichrist as per my calculation in the last chapters of the Book of Daniel.
    Mary of Magdala has all almost most of the heavenly secrets unveiled and though people by call it gnostic, occult or even a false doctrine and overrule me. I still feel there are certain truths in it too. Should be lead by the Spirit of Discernment rightfully in order to understand what I'm trying convey over here.
    To know and understand all this we have to be in a habitual fellowship with Jesus always. Worship, Read the Bible, Talk to Jesus everyday. Above all not to everyone will be deep hidden sacred secrets be unveiled. It'll be revealed to only those who've been hand-picked out of the Consecrated Souls who've earned it or should I say who've sincerely committed and survived all types of trials and tribulations and have decided to maintain the Confidentiality of that which was revealed in-between God and them and unleash it only when instructed to by Adonai.
    In other words always try to strike a balance between the OT & NT. Selah!...
    Oh and I simply love Sir JJ. ❤ thumping hard.
    The person in the middle is also God ordained. Both Sir JJ and the person in the middle needs a little fine tuning that's all; otherwise their perfect in Christ; carrying out their errands for the Kingdom of Heaven prudently. And even Sir JJ responded well by stating that we hold be concentrating on worshiping and adoring God in every method possible and taught by him. That's wonderful, because what Sir JJ is trying to say these extensive studies of the Biblical theology is good for he knows alm about it himself, but we shouldn't miss out on the "Big Picture"; that is to raise our praises to Jesus at all point of time, which would entirely restore our souls and draw our us Goose to GoD. Alleluia!
    The Temples of our Foreheads is the 3rd Temple that Yehova wishes to occupy and yes reincarnation and incarnations are at the realms of possibility; so is time travel. I have Bible scriptures to back-up all this ( a few from out of the Hebrew and Ancient Hebrew, Konie Greek and Latin and some from the non canonical books of the Bible and the Apocrypha) Yehoshua HaMessiah revealed this to me in Spirit od Interpretation through Ruach HaKodesh. Praise and Glory to Jesus Christ, my Malki and Ahuvi.
    Oh and Jesus also helped me to crack in and decode one Albert Einstein formula and Nikola Tesla Coding. My Jesus is so Brainy. I love HiM.

  • @VTL.MINISTRY
    @VTL.MINISTRY Рік тому

    கடவுளுடைய இருதயத்தை பேசுங்கடா பொய்யெல்லாம் பேசாதீங்க . கடவுலோடு பேச நீ ஒரு மொழியை உருவாக்காத அவரே மொழிகளை உருவாக்குகிறார்.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    Ps.Jesudian You may be sitting on you senior pastors shoulder and seeing forward. But you don’t know where are the pitfalls where are the stumbling blocks where are muddy waters etc.
    So you need not tell what you look ahead. As they are walking they will reach that point. They are following the holy spirit and the holy spirit will lead them into all the truths.
    But if you keep talking and disturbing them by asking them to see what you see . be sure both will fall into the pit that Satan has dugged and kept for both of you.
    secondly only small children sit on their fathers shoulders. small children are small children. Fathers dont need childrens advice. So keep quiet. When you are grown big then you yourself will walk and take your father along with you. till then wait And shut up.

  • @Hi-Siri18
    @Hi-Siri18 Рік тому

    JJJ = 666

  • @Christian.393
    @Christian.393 Рік тому

    Is this video put to spread some good new or to say that you guys name starts with (J). What is that unlistenable music (JJJ JJJ JJJ JJJ JJJ JJJ JJJ JJJ JJJ)............

  • @user-qk4gu2vp3i
    @user-qk4gu2vp3i Місяць тому

    Kadavulai minjum ooliyargal

  • @franklinrobertr5146
    @franklinrobertr5146 Рік тому +1

    Eanda mandil kuduu /
    Eanga gathiconigoo sulaing Nana
    Vare

  • @jacobmichealraj690
    @jacobmichealraj690 Рік тому +2

    These three will never come to way of life since knowing all the truth, their hearts are stubborn and they speak stupidly by telling others to enjoy this world's luxury which is against the Gods word, Let God alone judge them..Leave it in God's Hand and see their end...

  • @ShivaKumar-jk8kj
    @ShivaKumar-jk8kj Рік тому +4

    Jesudian க்கு பெரிய அறிவாளின்னு நெனப்பு 🤦‍♂️.... புரிந்து பேசுவதை போல் மற்றவர்களை குழப்பி விடுகிறார்

  • @back2edenchurch
    @back2edenchurch Рік тому

    Jestin anna... Kali kindra maari 🤣🤣🤣🤣

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    People in hell are not thirsty for LIVING waters. They are thirsty for ordinary water H2o.
    Did the rich man in hell ask Abraham for living waters?
    The book of a revelation is a vision shown by God to John. about future from 4th chapter. And in between certain message was given to him to write to the present people of his times.
    Vision is about the future but the message is for the present period that John lived.
    Revelation 1:19 write the things which thou hast seen, and the things which are, and the things which shall be hereafter
    These thirsty people in Rev 21 were not in hell but they were around John.
    So he was asked to write in that message for people in John’s period of time.
    John did not hear a voice in heaven...Previous chapters we read him saying I heard a voice in heaven.
    But here the message was directed to him to write to his people believers church in his days which is applicable for us who read it.
    Other wise the message would be directed to those in hell. Those in hell come and drink.
    And if you give the living water which is the holy spirit to the people in hell They will curse you because they want cavery water not living water.

  • @kannansolomon5611
    @kannansolomon5611 Рік тому

    Jerk-jinx-joking

  • @oceanistoosmall
    @oceanistoosmall Рік тому

    These are openly mocking Jesus and his sayings

  • @johnpaul-wt3pv
    @johnpaul-wt3pv Місяць тому

    3 idiots

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +3

    7.57 Jesudian says *"GOD IS NOT IN HELL. HELL IS IN GOD"*
    8.00 jebaraj asks " Do you say under Gods control ?"
    Jesudian says NO. HELL IS IN GOD.
    _Jebaraj has no further question_
    GOD IS A CONSUMING FIRE
    GOD IS LOVE
    SO CONSUMING FIRE IS LOVE
    SO Without saying IS jesudian saying HE'LL IS GOD'S LOVE?

    • @EbiStephenJacob
      @EbiStephenJacob Рік тому +2

      Even Lucifer exists by the Word that holds everything together...if not He becomes self existing and by definition He becomes another God...that's elementary level reasoning bro...

    • @searchthescriptures2214
      @searchthescriptures2214 Рік тому

      @@EbiStephenJacob
      20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
      1 தீமோத்தேயு 6:20
      21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
      1 தீமோத்தேயு 6:21

  • @kumarsettu8627
    @kumarsettu8627 Рік тому

    Dai pongada fools guys

  • @Mmark-jx1qh
    @Mmark-jx1qh Рік тому

    JJJ=666🤮

  • @jeremiahjeremiahdevan9433
    @jeremiahjeremiahdevan9433 Рік тому +5

    Wow 3 false teachers

    • @arunbala4610
      @arunbala4610 Рік тому +2

      wow what a revelation bro. you don't know the difference between true and false and you want to comment on this.

    • @jeremiahjeremiahdevan9433
      @jeremiahjeremiahdevan9433 Рік тому

      @@arunbala4610 you read your Bible first then you talk with me.

    • @jeremiahjeremiahdevan9433
      @jeremiahjeremiahdevan9433 Рік тому

      This false teachers twist the Real gospel for their own benefits

    • @arunbala4610
      @arunbala4610 Рік тому +2

      @@jeremiahjeremiahdevan9433 I know the Bible better than you bro. They do not twist the Gospel but they have straightened the twisted Gospel. They know what they are talking and I know who my Jesus is and I also know the Father God

    • @jeremiahjeremiahdevan9433
      @jeremiahjeremiahdevan9433 Рік тому

      @@arunbala4610 wow

  • @walkerpantham
    @walkerpantham Рік тому +5

    😡😡ஜேசுடியான்....
    ரொம்பக் குழப்புரேடா... 😡😡

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. Рік тому +1

    பிச்சை எடுத்து பொழைக்கிற ........பயலுகளுக்கு பேச்ச பாரு

  • @user-qd2fs1ny1f
    @user-qd2fs1ny1f Рік тому +1

    சல்லிசல்லியா நொறுக்கிட்டிங்களேடா

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    *What was shown was for the future and what was told to write is the message for the present*
    After showing the vision about the future, God gives some message to the present church and the people of this world those who are thirsty.
    Revelation 21:5 And he that sat upon the throne said, Behold, I make all things new. And he said unto me, Write: for these words are true and faithful.
    6 And he said unto me, It is done. I am Alpha and Omega, the beginning and the end. I will give unto him that is athirst of the fountain of the water of life freely.
    7 He that overcometh shall inherit all things; and I will be his God, and he shall be my son.
    8 But the fearful, and unbelieving, and the abominable, and murderers, and whoremongers, and sorcerers, and idolaters, and all liars, shall have their part in the lake which burneth with fire and brimstone: which is the second death.
    Revelation 22:6 And he said unto me, These sayings are faithful and true: and the Lord God of the holy prophets sent his angel to shew unto his servants the things which must shortly be done.
    7 Behold, I come quickly: blessed is he that keepeth the sayings of the prophecy of this book.
    8 And I John saw these things, and heard them