சிரிப்போம் சிந்திப்போம் part-5

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 50

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 2 роки тому +4

    ஐயா.நான் ஜப்பான் 24 வருடங்கள் இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் .உங்கள் போதகம் கேட்டு நம்பிக்கையோடு ஜேசுவை ஏற்று கொண்டேன். ஆமென்

  • @amuthakrishnanamuthakrishn3254

    என் மனதில் எத்தனையோ ஆண்டுகளாக இருந்த கேள்விகளுக்கு எந்த போதகரிடமும் பதில் கிடைக்காத நிலையில், உங்க ளின் இந்த வீடியோவை பார்த்து தெளிவடைந்தேன்.மிக்க நன்றி ஐயா.

  • @vasanthi9045
    @vasanthi9045 Рік тому

    அருமையான.பதிவு.சகோதரரே
    கத்தோலிக்க சபையை.சேர்ந்தவர்.நான்.உங்கள்.போதகம்.உண்மையானது.கிறிஸ்த்தவர்கள்.என்று.சொல்லி.கொள்ள.வேதனைபடுகிறேன்
    உங்கள் பதிவுகள் எல்லோர்.மனதிலும்.பதியவேண்டும்
    வித்தியாசமான.அங்கி.செங்கோல்.தொப்பி.ஆடம்பரகார்.ஆராத்தி.என்று.இயேசு.சொல்லாதவைகளை.எல்லாம்.மக்கள்.மேல்.சுமத்துகிறார்கள்
    என்று.திருந்தபோகிறார்கள்.நம்மக்கள்
    இன்னும் உரக்க.சொல்லுங்கள்.பிரதர்.உங்களை.இந்த.கிறிஸ்த்தவ.உலகம்.பகைக்கும்.ஆனாலும்.தொடர்ந்து.உங்கள்.உண்மை.போதகம்.தொடரட்டும்

  • @solomonsm3
    @solomonsm3 5 років тому +1

    Wonderful pastor may the Lord Jesus bless you more and more to do the kingdom work

  • @juestinjuestin3949
    @juestinjuestin3949 3 місяці тому

    Super pastor

  • @PrincePrince-nr6ke
    @PrincePrince-nr6ke 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா👍👍👍🙏🙏🙏

  • @user-zy7pe7tk2s
    @user-zy7pe7tk2s Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @augustalawrence4064
    @augustalawrence4064 5 років тому

    Let the Lord bless you with more & more biblical knowledge to lead the humans. Praise be to O Lord 👐👐👐👐👌👌👌👍

  • @jabaseelibaskar6005
    @jabaseelibaskar6005 3 роки тому

    Arumaiyana sathiyam paster

  • @karthickchellasamy4860
    @karthickchellasamy4860 2 роки тому

    Super brother ungal speech

  • @subramanidevendra3155
    @subramanidevendra3155 4 роки тому

    Very good sir continue please God bless you

  • @stellasharmini215
    @stellasharmini215 10 місяців тому

    Logic logic

  • @purusothamanpurusothamanjp44

    Super

  • @jayamsiva9816
    @jayamsiva9816 5 років тому +2

    bible soluthu unda wifepoda unda appa padukalam thapueilayam kiristhavaniyal athuthan sirikaniyal

  • @asfaqmarwa5224
    @asfaqmarwa5224 5 років тому

    1. Why do we born. 2. What is the.purpose. life. 3. Do. God. Exist s. 4. Who is the. God. 5. Where.is the peace. 6. Will. God forgive me. 7what will. Happen after. Death. 8 whether. Heaven. & Hell Exists. 9. Which.is the way to paradise

  • @Mr-Raj.
    @Mr-Raj. Рік тому

    1:37:27 KJV Bible alone have this word. This word is given to Our Lord Jesus.
    *Psalms 111*
    9: He sent redemption unto his people: he hath commanded his covenant for ever: holy and *reverend is his name.*
    அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; *அவருடைய நாமம்* பரிசுத்தமும் *பயங்கரமுமானது.*

  • @sugandharsugandhar7247
    @sugandharsugandhar7247 4 роки тому

    Good speech

  • @Braveheartwriter
    @Braveheartwriter 6 років тому +1

    101: தமிழ் உச்சரிப்பில் 'த' ட ற ' மற்றும் இந்த எழுத்துக்கள் தனியாகவோ முன்னே புள்ளி வைத்தோ வரும்போது ( ற்ற) , எதற்காக ஆங்கிலேய உச்சரிப்பில் சொல்கிறீர்கள்? (உதாரணமாக ற்று என்று வரும் இடங்களில் தேவையில்லாமல் 'ட்ச்று' என்று உச்சரிப்பது) இது ஸ்டைலா? Most Tamilians dont do this except T.V. speakers who seemingly do it with their Owners' greed to get national and international recognition at the cost of Tamil language. I respect your views hence this request.

  • @neilsgaming7465
    @neilsgaming7465 5 років тому

    Good paster

  • @mrsdevagi2516
    @mrsdevagi2516 6 років тому +3

    Sathyatthai vaasippom sathyam nammai vidhuvikkum

    • @atchuflora4027
      @atchuflora4027 6 років тому

      mrs devagi
      இயேசுவுக்கு புகழ்.

    • @vcaleb9679
      @vcaleb9679 5 років тому

      "we shall reep if we faint not". *THE LIVING GOD JESUS WITH US ALWAYS*
      -Vasu (a) Caleb.

  • @leemarosin8937
    @leemarosin8937 5 років тому

    Poster, my question CSI church posters all massege worsss tech different wy is asked

  • @karthickchellasamy4860
    @karthickchellasamy4860 2 роки тому

    Rc cristin promise cristin brother

  • @estharedward4132
    @estharedward4132 3 роки тому

    Parisuthavan epadi pesamatanga

  • @Braveheartwriter
    @Braveheartwriter 6 років тому

    103: What you say about Tamil வெறி is true. Well, to certain extent. But have you ever analyzed why?

  • @peraveenapraveena5108
    @peraveenapraveena5108 6 років тому

    praise the Lord brother

  • @hilogyninitaeghytes5356
    @hilogyninitaeghytes5356 6 років тому

    im also idiot i only knew this few days now

  • @kavinkannan5171
    @kavinkannan5171 5 років тому +1

    Paster nenga peci peci sathiya valaga vendam

  • @estharedward4132
    @estharedward4132 3 роки тому

    Neega muthala ahndavaruku nallvana erunga mathavangulaa Kora sollathinga

  • @samebenezer3929
    @samebenezer3929 5 років тому

    SC AND ARUTHATHIAR ALLIANCE VARUMA.

  • @analant.v6669
    @analant.v6669 4 роки тому

    Koruthuvargal. Jailila. avargalukka vidudhalay pinnum kottadyil aday ppargala ulagam azhya pogudhu ellorum attalandykkadalil moozhgi viduvoma moodangale neemgale sandaypoduveenga samadhanam aayidunga pita madha veruppu kolladheyda avan amma avanukku unamma unakku idhula enna saama dhaanam proodaa vidooran ungalidam kadhay solly emaarttugiraan isrele naatlil poi pesuda poyay madham 10 maadhathil, pirandhu vidum unmadham 5 maadhathil pirakkuma pirandhal dhappu madham

  • @manoharadhasebi7899
    @manoharadhasebi7899 6 років тому +2

    ungal karutti purintukolla pagutarriu vandum

  • @Braveheartwriter
    @Braveheartwriter 6 років тому

    102: if you (someone) don't believe in something (OR) YOU don't know much about what that someone believes in, why do YOU so want to make him/her change his belief in what you believe?

  • @smartbirdtamiltutorial2640
    @smartbirdtamiltutorial2640 6 років тому +1

    அய்யா நீங்கள் கூறிவருகின்ற கருத்துக்கள் அனைத்துமே இன்றைக்கு அனைவருக்கும் தேவையான ஒன்று. ஆனால் எனக்கு சில கேழ்விகள் உள்ளன.
    1 விழாக்கள் மீதுள்ள மூட நம்பிக்கைகள் பற்றி நீங்கள் ேன் எந்த பகுதியிலும் குறிப்பிடவில்லை?
    ுதாரணமாக பொங்கல் விழாவை எடுத்துக்கொள்வோம். தமிழர் திருநாள் என்று பலர் கூறி வந்தாலும் அதை சில கிரிஸ்தவர்கள் ிந்து சமைய மக்கள் கொண்டாட படவேண்டிய விழா என்று கூறுகின்றார்கள் எனவே நீங்கள் விழாக்கள் மீது கிரிஸ்தவ மக்களுக்குள்ள மூடநம்பிக்கைகளை பற்றி நீங்கள் பின்வரும் பாகத்தில் விளக்கவேண்டும்.
    2 பல கிரிஸ்தவ சபைகளில் அன்னை மரியாளை நம்பமாட்டார்களாம், ஆனால் இயேசுகிரிஸ்து இவ்வுலகில் பிறந்தார் என்பதை மட்டும் நம்புவார்களாம். இது ெந்தவகையில் பொருந்தும்? ஒரு தாய் இல்லாமல் எவ்வாரு ஒருவர் உலகில் பிறக்கமுடியும்?
    ித்தகைய தவரான வாதங்களுக்கு நீங்கள் சரியான விளக்கம் கொடுக்கவேண்டும்.
    3 நீங்கள் ொரு கத்தோலிக்கர் ஆனால் நீங்கள் நர்கருணை பற்றி ஒருவார்த்தையும் கூறவில்லையே அது ஏன்?

  • @louisajoseph8530
    @louisajoseph8530 6 років тому

    Dear Augustine, all of us know we cannot abolish casteism but the learning is that we should ignore casteism and go forward embrace each one with love and forgiveness, making fun, bubbling sarcastic jokes, lewd comments about other christian groups or societies is also one form of embracing casteism, I never heard Bro.Mohan C Lazarus or Bro DGS criticizing any denomination and they had a good christian following, highly painful to note a person baptized and christened as Augustine, changed himself with his own knowledge as Agathiyan and destroying the holy tradition, if you can't do good be silent, Adam and Eve were divinely dressed by GOD, when they fell, divinity disappeared , to say they were naked is far from truth, every word in the Bible can be understood only by the power of the Holy Spirit, reading and explaining the holy scriptures like a newspaper or a moral book should be avoided, if anyone wants to preach the holy scriptures let him or her wait on the LORD to bless and guide him, please brother don't insult or hurt anymore.

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ 5 років тому

      உங்களால் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் ஜாதி ஒழிவதை தாங்கமுடியாது என்பதை தெளிவாக புரிந்து கொள்கிறேன். UK-ல் 423 பேராலயங்கள் மசூதிகளாக மாறிய காரணம் என்ன? கிறிஸ்தவம் உப்புச்சப்பு இல்லாது சாரமற்று போனது. ஆகவே மனிதரால் மிதிக்கப்படுகிறது. அதுபோல *நாடார்களின் ஜாதி வெறியலேயே ஒரு நாள் கிறிஸ்தவம் இந்தியாவிலும் அழியும்.* அப்போதும் சாதியை விடமாட்டீர்கள். ஏனென்றால் *DGS ஜாதியைப் பற்றி பேசவில்லை அல்லவா!* ஆனால் *நான் உயிரோடு இருப்பதுவரை கிறிஸ்தவ ஜாதிவெறி ஒழிய பாடுபடுவேன்.*

  • @estharedward4132
    @estharedward4132 3 роки тому

    Poii nalla pesaraaa

  • @hilogyninitaeghytes5356
    @hilogyninitaeghytes5356 6 років тому

    parla ondum illa

  • @sampaul5314
    @sampaul5314 6 років тому

    Hai man don't judge any churs & any minisitrys.