தேடினேன் வந்தது நாடினேன் தந்தது | இரண்டு வருட காத்திருப்பிற்கு பிறகு எனக்கு கிடைத்த அதியச ரோஜா செடி

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 49

  • @SivaKumar-bk8ke
    @SivaKumar-bk8ke 12 днів тому +3

    மேம் உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வீடியோவை ஸ்கிப்பண்ணவே தோணுவதே இல்லை .இடைஇடைல காமெடியாகவும்.
    தேவையான தகவல்களையும் தருகிறீர்கள் மேம்.நன்றி❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 19 днів тому +7

    இப்படி தோட்டத்தை ஆர்வத்துடன் செயல்படுத்தற ராஜிக்கு வாழ்த்துக்கள்❤

  • @babybhuvan8705
    @babybhuvan8705 16 днів тому +2

    உங்கள் வீடியோ முதல் முறையா பார்க்கிறேன் முதலில் அதிகமா பேசறீங்கனு நினைத்தேன் ஆனால் யதார்த்தமான பேச்சு சகோதரி... இந்த ரோஸ் கோவையில் நிறைய இருக்கிறது எங்கள் வீட்டில் இருந்தது... தினமும் பூக்கள் பூக்கும்...

  • @Narmada-jt3ch
    @Narmada-jt3ch 16 днів тому +3

    Actually I got this seven days rose before a month its cost rs 100 it has only two branches and the leaf also trun yellow now its grow well i am so happy ❤ on that time I thought its cost is high but after watched your video i think its reasonable price

  • @alziachannel2437
    @alziachannel2437 7 днів тому +1

    Super. Garden

  • @nirmalameda3920
    @nirmalameda3920 3 дні тому +1

    Hi sister , can you share naattu rose cutting to me?

  • @jayasreekesavar408
    @jayasreekesavar408 3 дні тому +1

    Indha size plant 100rs dhan. Big plant 150 na vangiruken mam

  • @priyav4350
    @priyav4350 13 днів тому +2

    Kps nursery, dharmapuri nd msp rose garder nursery dharmapuri rendu nursery lum kidaikum 100 rs than.
    Plants super ah irrukum

  • @Chithu15
    @Chithu15 18 днів тому +4

    எங்க ஊரில் 7 days ரோஸ் 50rs தான்(கோவை)

  • @jpnursery1665
    @jpnursery1665 День тому +1

    In my nursery only 50 rs only
    Next weak new stock arriving

  • @geetamuralidharan657
    @geetamuralidharan657 15 днів тому +1

    Very nice and open talk

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 19 днів тому +2

    என் வீட்டில் இருபது ஆண்டுகள் வரை seven days Rose 🌹 நிலத்தில் இருந்தது. சென்ற வருடம் காய்ந்து விட்டது. மீண்டும் இந்த வருடம் பெரிய plastic drum ல் வளர்க்கிறேன்.
    உங்களுக்கு All the best for trying to grow 7days Rose 🌹 successfully.
    Thank you 😊🎉

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 19 днів тому +2

    சூப்பரா இருக்கு மா ராஜி ரோஜா செடிகள் ❤ உங்கள் வீடியோ பார்த்து விட்டு நானும் 7டே ரோஜா வளர்த்தேன் நல்லா பூத்தது இந்த மே மாதத்தில் காய்ந்து விட்டது 😢 தெரிந்து இருந்தால் உங்களிடம் வாங்கி இருப்பேன் ❤❤

  • @KrishnaHai-bh2su
    @KrishnaHai-bh2su День тому +1

    எனக்கும் செவன்டே ரோஸ் மீது மிகுந்த காதல் உண்டு.எப்படி வந்தது என்றால் யூ ட்யூப் _ல் ஒருவர் அவர் வீட்டில் பூத்திருந்த இப்பூவை கட்டி காட்டினார் பாருங்கள் அவர் உயரத்திற்கு இரண்டு மடங்கு.ஒரு நாள் பறிப்பில் கிட்டதட்ட பதினோரு அடி நீளம்.கட்டாயம் நீங்களும் காதலாகி விடுவீர்கள்.ஆனால் இந்த விலைதான் எனக்கு கட்டுப்படி ஆகவில்லை.என்னுடையது ஒரு சிறிய மாடித்தோட்டம். முடிந்தால் உங்கள் செடி நன்கு வளர்ந்த பிறகு கட்டிங்போட்டு நிறைய செடிகள் உற்பத்தி செய்து குறைந்த விலையில் கொடுங்கள்.நிறையபேரின் கனவுத் தோட்டம் வண்ணமயமாகட்டும்.எனக்கு ஒரு செவன்டேஸ் ரோஸ் செடி பார்சல் டு திருச்சி.

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 19 днів тому +1

    Mam your gardening videos are very nice and looks and planting 7 days rose tips are very excellent Mam. Thanks for. Sharing Mam.❤❤❤

  • @malaraghvan
    @malaraghvan 18 днів тому +2

    Hi Raji. எனக்கு ரோஜா மேலேயே வெறுப்பு வந்து விட்டது

  • @Sundari-ty6kc
    @Sundari-ty6kc 14 днів тому +1

    K p s nursery plants online supera iruku madam

  • @velmurugan3261
    @velmurugan3261 14 днів тому +1

    super

  • @VoogwithAruna123
    @VoogwithAruna123 17 днів тому +2

    Mam kadasivaraikkum yaen barrel la seven rose vaikkalannu sollala
    😂 😅 I was expecting your answer

  • @aneeshkumar2472
    @aneeshkumar2472 11 днів тому +1

    அக்கா எனக்கு ரோஜா மல்லி கட்டிங்ஸ் பதியம் போட்டுக்குடுங்க please help😊

  • @vijaykumar-re2ih
    @vijaykumar-re2ih 19 днів тому +2

    உங்கள் வீடியோ எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்

  • @suryarajan3842
    @suryarajan3842 18 днів тому +3

    ❤❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 16 днів тому +1

    Thank you so much for your help sister ❤. I have seven days roses ❤

  • @irose4066
    @irose4066 19 днів тому +1

    Online la KPS nursery la order pannunga….maximum all varieties vechu erupanga…..Double delight rose I got it from him……supera pookuthu….
    I also order from Pushpanjali Pranabir, pushpanjali Rosery…many rare varieties ordered from this nursery…..but little costly and they only send bareroot rose plant….
    But enga local nurseries la 120 ku 7 days plant kedaikuthu….they having both yellow and pink 7 days…

  • @devikar.devika7344
    @devikar.devika7344 17 днів тому +3

    நீங்கள் சொல்லிதான் பல்லாவரம் சந்தை யில் 7டேரோஸ் வாங்கி னேன்

  • @lalithamani6704
    @lalithamani6704 15 днів тому +1

    எங்க ஊருல 50ரூபாய் தான்.கோவையில் அதிக வீடுகளில் உள்ளது

  • @dreamedits7100
    @dreamedits7100 18 днів тому +1

    Hi sis your video is very useful thank you

  • @vigneswariveeramanikandan9613
    @vigneswariveeramanikandan9613 19 днів тому +2

    Madurai la 100 rupees sister

  • @Jayasgarden
    @Jayasgarden 19 днів тому +3

    (பேசில்)BASIL SHOOT

  • @priyav4350
    @priyav4350 13 днів тому +1

    Kps nursery la kidaikum mam. 100 rs, yellow nd pink kidaikum mam

  • @Sundari-ty6kc
    @Sundari-ty6kc 14 днів тому +1

    Yesterday pallavaram santhaiil 7 days rose iruku parthen

  • @Chaitanya.2008
    @Chaitanya.2008 19 днів тому +1

    I bought seven days rose for Rs 100 5kg bag plant from Sai hitech nursery

  • @dhanamravikumar179
    @dhanamravikumar179 17 днів тому +1

    Raji 7day rose 120 to 140 than onlinela vankinalum indha price thanga erodela kudukkaranga

  • @senthilvishwa5293
    @senthilvishwa5293 19 днів тому +1

    Discovery channel la pesaramari jollya iruku ka...

  • @pavithraperatchi5424
    @pavithraperatchi5424 19 днів тому +1

    அக்காஇப்பம்மெல்ல எல்லவீடியோலயும்எலுத்துக்கள்வருதுஎதனல.அக்கா

  • @PassionateGardener_Vellore
    @PassionateGardener_Vellore 18 днів тому +2

    7 days sandal with pink 80 rs in vellore

  • @nightingalenandhini2743
    @nightingalenandhini2743 19 днів тому +1

    Sister rose Nursary nnu oru channel irukku from hokenakkal enakku Pondicherry 7 days rose ship pannanga 150 with curier try this 350 is over rate😢

  • @BalaRamani-es3sg
    @BalaRamani-es3sg 19 днів тому +2

    Kodaikanal pogum root la niraiya nursery eruku nan 7days rose nu tariyamala vangitu vanten sis 80rs ku

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 19 днів тому +1

    Hi ma what should be pot size ma ? And where we get goat manure in chennai ma ?

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 19 днів тому +1

    ஹாய் ராஜம்மா 7 டேஸ் ரோசன்னா என்ன எல்லா ரோஜாவும் பார்த்து இருக்கேன் அந்த பேர் தெரியாது இந்த ரோஜா எப்படி இருக்குன்னு கொஞ்சம் வீடியோ போடுங்க பார்க்கலாம்

  • @MANONMANIS-mi6oe
    @MANONMANIS-mi6oe 15 днів тому +1

    Sister,150,rs,vangi,vachen,ana,varaveillay

  • @vigneswariveeramanikandan9613
    @vigneswariveeramanikandan9613 19 днів тому +1

    Nan rendu 7day rose vangi rendume patu pochi sister so yen husband vangi thara matraru

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 19 днів тому +1

    Sago seven day rose plant rs.80 only .five seeds magic nursery surapet.chennai.66.i.purchased plant growth super 👌👌