காவிரி யாருக்கு சொந்தம்? | Cauvery: Who really owns it? | Kaveri : TN Vs Karnataka | KL Rahul | Yash

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • காவிரி உண்மையிலேயே யாருக்கு சொந்தம்? | Cauvery Water : Who really owns it? | Kaveri : Tamilnadu Vs Karnataka | KL Rahul | Yash | Karthick MaayaKumar | Big Topic | Episode 2232 |
    #BengaluruBandh #KarthickMaayaKumar #CauveryIssue
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 869

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Рік тому +288

    இரு மாநில மக்களும் அன்பாகவே இருக்கிறார்கள்... ஆனால், அரசியல் ஆட்டத்திற்காகவே காவிரி நதி நீர் பங்கீட்டில் இழுபறி தொடர்கிறது... சமாதானம், அமைதி, ஒருமைப்பாடு தொடரனும்.... இயற்கையை அனைவரும் பங்கிடுவதே சாலச்சிறந்தது...!

    • @MadhuMadhu-vo8og
      @MadhuMadhu-vo8og Рік тому +3

      Correct karthi

    • @santhosh-h
      @santhosh-h Рік тому +1

      👍

    • @santhosh-h
      @santhosh-h Рік тому +2

      Correct

    • @devsanjay7063
      @devsanjay7063 Рік тому +21

      இல்ல ப்ரோ தவறு இந்த ஒரு விஷயத்தில் அனைத்து கன்னட மக்களும் ஒரே குரல் தான் ஒலிக்கின்றனர்

    • @thuwanshiras8115
      @thuwanshiras8115 Рік тому +5

      இதுக்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கு. இந்த பிரெச்சினையை எப்போதும் இரண்டு மாநில அரசும் தீர்க்க மாட்டார்கள்

  • @kingboy12303
    @kingboy12303 Рік тому +29

    Hi bro தமிழ்நாடு கூடங்குளத்தில் இருந்து மின்சாரம்💡💡💡 கர்நாடகாவிற்கு செல்கிறது அதை நிறுத்தினால்🤔 அவர்கள் தண்ணீர் கொடுப்பார்கள்🤔
    மற்றும்
    கர்நாடகாவில் இருந்து வரும் காவேரி தண்ணி🏞️🌦️ தமிழ்நாட்டுக்கு வருகிறது அந்த தண்ணீர் நீங்கள் விடக்கூடாது🤔 என்று சொன்னால் அவர்கள் அந்த தண்ணீர் எங்கு விடுவார்கள் 😂 கர்நாடகா முதலமைச்சர் தான் இதை சிந்திக்க வேண்டும் 😅
    மழைக்காலங்களில் டேமை திறந்து விடுகிறார்கள் வெயில் காலங்களில் டேமை திறக்க மாட்டார்கள் 😢
    மழைக்காலம் வரும்போது டேமை திறந்து விட்டால் நாங்கள் வெட்டுவோம்⚔️🗡️ என்று சொன்னால் அவர்கள் என்ன செய்கிறார்கள் 😡😡😡😡

    • @cskcreationz705
      @cskcreationz705 Рік тому +5

      Nice bro ❤😂😂
      நீரை விட்டால் ஒழுங்கா விடு...
      இல்லைனா ஒரு சொட்டு தண்ணீ கூட தமிழ்நாட்டுக்குள்ள வர கூடாது. மீறினால்
      பேச்சு இல்ல 🗡🗡...

    • @peace55660
      @peace55660 6 місяців тому

      Veramaari thala comment veralavel😅😅😅😅😅

  • @loglogesh6308
    @loglogesh6308 Рік тому +4

    இதேபோல் திருப்பதியில் தாறைவார்க்க பட்டுள்ளது

  • @Surya-t7g
    @Surya-t7g Рік тому +1

    💛♥️ Kannada 💛♥️

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle Рік тому +52

    நான் தாகத்திற்கு தண்ணீர் குடித்தால் தவறில்லை... ஆனால் நான் மட்டும் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் .... மற்றவர்கள் குடிக்க கூடாது என்று நினைப்பது மிக பெரிய தவறு

    • @devaprabue5788
      @devaprabue5788 Рік тому +2

      Kaasu irrukiranvanga kudipangaa..... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ouslfactor5352
    @ouslfactor5352 Рік тому +10

    உங்கள் முதல்வரும் கர்நாடக முதல்வரும் ஒரே கூட்டணி தானே i.n.d.i.a .....விளங்கிரும்.. இந்த கூட்டணி இலட்சணம்.

  • @monishamoni6395
    @monishamoni6395 Рік тому +213

    கடல்ல கலக்கப்போகும் காவெரி நீரின் நடுவே ஓர் அனைய கட்ட வேண்டியது தானே தமிழ் நாடு அரசு.

    • @srisidharth7859
      @srisidharth7859 Рік тому +22

      நல்ல கேள்வி ஆனா ஒரு விஷயத்தை நீங்க சிந்திக்கல விலை நிலத்தில் அணையை கட்டி விட்டு விவசாயம் எங்க பண்ண

    • @kesavanpa7284
      @kesavanpa7284 Рік тому +12

      சகோ கரூரில் ஒரு அணை உள்ளது, மற்றொன்று கட்டப்பட்டு வருகிறது, ஈரோடு சேலத்தில் சிறிய அணைகள் உள்ளன.. தண்ணீர் கொடுத்தால் தஞ்சை நிலத்திற்கு கூட போதாது, அது எங்கே கடலுக்கு செல்லும்

    • @nogutsnoglory9819
      @nogutsnoglory9819 Рік тому

      Ithai than seeman sluraru Evan kekuran

    • @karunamoorthykarunamoorthy9037
      @karunamoorthykarunamoorthy9037 Рік тому +11

      பிறகு நம் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய முடியாதே...

    • @radhakrishnanvasudevan4814
      @radhakrishnanvasudevan4814 Рік тому +1

      அந்த நீர்கழிவுநீர்தானே

  • @jaihind2825
    @jaihind2825 Рік тому +3

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி நடந்து கொண்டு இருந்தபோது தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீர் மிக சரியாக வந்தது கொண்டிருந்தது இப்போது ஏன் வரவில்லை ❓❓❓❓

  • @vasanthmani
    @vasanthmani Рік тому +115

    ஐயா வீரப்பன் அவர்கள் அன்றே சொன்னார் ஒரு நாள் நான் மரணித்து விட்டேன் என்றாள் பிறகு காவேரி கர்நாடகாவிற்கு சொந்தம் என்பார்கள்
    Miss you veerappan sir

  • @mujeeburmoosa2433
    @mujeeburmoosa2433 Рік тому +43

    தமிழ் நாட்டிலிருந்து மின்சாரம் கர்னாடாவுக்கு போகுது. அரசாங்கம் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியதுதானே‌. ஏன் அரசாங்கம் மின்சாரத்தை துண்டிக்க வில்லை. மின்சாரம் துண்டித்தால் காவேரி தண்ணீர் தானாகவே வரும். நன்பா

    • @gtavicecity6478
      @gtavicecity6478 Рік тому +1

      Appo arasial seyya mudiathu

    • @sarvottamnandshetty7277
      @sarvottamnandshetty7277 Рік тому +4

      If we ban immigration from tamilnadu to Bangalore half of tamilians will be jobless 😹

    • @sarvottamnandshetty7277
      @sarvottamnandshetty7277 Рік тому

      @@thalaukalesh1325 check the numbers 😂 , you guys make 35% population in Bangalore alone ,immigration at its peak especially slum areas are full of u guys

    • @Balayoutupe
      @Balayoutupe Рік тому

      No problem bro if u don't get electricity from tamilnadu Karnataka will be in dark even ur home 😢 now we gat rain from natural so lets se who will be dark 😂😂😂😂

    • @shanthakumarathmiya7185
      @shanthakumarathmiya7185 Рік тому

      Yaar edha senjaalu mazleye yaaru kondu vara mudiyaadhu. Brother's
      ದಯಮಾಡಿ ಅರ್ಥ ಮಾಡಿಕೊಳ್ಳಿ.
      Mazle irundha endha pracheneyu varaadhu.
      Neeng vandhu paarung. Inge mazle illaame, Inge iruckara vyavassayinge kastathile irackaange.
      Ippo koode thanni kuduka maatto annu sollalenge. Inge namacku thanni ille, ungalucku eppadi kuducka mudiyu.
      Plz try to realize. Brother's.
      Ennoda thamil le edhaavdhu thappirundha dhayava senji mannickavum.
      Because I m kannadiga.
      ಧನ್ಯವಾದಗಳು.❤

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 Рік тому +4

    கன்னட வெறியர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்

  • @Rajtamizhan
    @Rajtamizhan Рік тому +8

    என்னடா கர்நாடகா காரன் காவேரி தண்ணி தர மாட்டுறான் கேரளா காரன் முல்லை பெரியாறு தண்ணி தர மாட்டுறான்.
    ஆனால் எல்லாரும் இந்தியன்

  • @jpjp8460
    @jpjp8460 Рік тому +3

    தண்ணி வச்சு அரசியல் பண்றதலம் ஒரு பொழப்ப

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 Рік тому +10

    வருண பகவானே கருணை காட்டுப்பா pls மழை வந்தா சரி ஆகும் ❤️

    • @devaprabue5788
      @devaprabue5788 Рік тому +2

      Avar absent agivittar😂😂😂😂😂😂😂

    • @njsksv03
      @njsksv03 Рік тому

      நமது உரிமையை தமிழர்களாகிய நாம் ஒன்றுசேர்ந்து மீடபோமா என்று வருணபகவான் காத்துக்கொண்டு இருக்கிறார் அரசு நினைத்தால் பிரச்சினை னையை தீர்க்க முடியும் பசித்து அழும் குழந்தையை அதன் தாய் எப்படியாவது பசியாற்றுவாள் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிதான் பாதிக்கப்படுகிறான் என்று விட்டுவிட்டார்கள்‌ நஷ்டப் படுகிறோம் என்று விவசாயி உழவத் தொழிலை கைவிட்டால் இன்னும் பத்து ஆண்டுகளில் உணவுப்பொருள் விலை தங்கத்தின் விலைக்குச் சென்றுவிடும் அரசியல் பிழைப்புக்காக கண்துடைப்பு செய்கிறார்கள் காவிரி பாசனத்தைமடுமே சார்ந்த ‌விவசாயி எத்தனையோ பேர் பலியானார்கள் மக்கள் ஒன்றுபட்டு உரிமைக்காக போராடி காவிரி நதியை மீட்க வேண்டும்

  • @vaanavilskcreation8405
    @vaanavilskcreation8405 Рік тому +77

    லியோ update,,,விடாமுயற்சி update இதுக்கு தான் தமிழ்நாட்டு மக்கள் wait pandraanunga.... இத எவன் கண்டுக்க போரான் 😢

  • @VarshaSree-p2g
    @VarshaSree-p2g Рік тому +5

    ஸ்டாலினுக்கு மாலை போட்டிருக்கிறத பார்த்துதான் உள்ள வந்தேன்😂😂

  • @sathishmalar644
    @sathishmalar644 Рік тому +8

    ஓட்டு கேட்டு சப்போர்ட் பண்ணி ஜெயிக்க வச்சவங்க தானா இவங்க பாடையும் கட்டலாம் இன்னும் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் ஒரு தமிழனாக வேதனையாக இருக்கிறது

  • @Suresh-R
    @Suresh-R Рік тому +50

    லட்சக்கணக்கான லிட்டர் TMC தண்ணீரை தமிழ்நாடு கடலில் வீணடிக்கிறது

    • @finegoldjv
      @finegoldjv Рік тому

      இயற்கையாக நன்னீர் கடலில் கலந்தால் தான் அது இயற்கை சமநிலை. அணை கட்டுவது என்பதே இயற்கைக்கு எதிராக தான். நம் தேவை கட்டுகிறோம். நன்னீர் கலக்கவில்லை என்றால் கடலில் உப்பின் தன்மை அதிகமாகும், அது மேலும் விளைவுகளை உண்டாக்கும்.

    • @riskaiamafas7375
      @riskaiamafas7375 Рік тому

      It's on see anyone 😊

    • @s.k.rubeshbabusriramalu3973
      @s.k.rubeshbabusriramalu3973 Рік тому +9

      ஆறு கடலில் சேரதான் வேண்டும் இது இயற்கை நியதி.

    • @tomandjerrygaming1306
      @tomandjerrygaming1306 Рік тому +1

      River seimikanun tha sonaru kadalku poga kudathunu solllalae dams bulit panala atha sollluraru

    • @balamuruganr8555
      @balamuruganr8555 Рік тому

      ​@@riskaiamafas7375yes it's told true

  • @santhoshsaisuryabiriyani5851
    @santhoshsaisuryabiriyani5851 Рік тому +9

    I am also a Tamil person I am saying my opinion every flood time they are giving 500tmc to 600tmc water per year we need 20 to 25 tmc only, in mettur dam we can store 100 tmc balance water is going wast to bay of Bengal, only small portion of cauvery river is running in Karnataka but in that it self they have built 3 dams we cannot plam them they are taking care of their peoples necessary,major part of cauvery river is running in tamilnadu only,if we open the water from mettur dam there is no place to store the water we have to build check dam for every 5 kms in one check dam we can store 1 tmc of water,and there 1200+ temple ponds Village big small lakes in Bank of river cauvery we have to maintain all properly and inspect is water going in and coming out of the lake properly, there is big lake in bank of river cauvery which was built by chola king name is veeranam lake length is 11.2 kms breath is around 6 kms no it became small due to poor maintenance if we maintain all this lake ponds check dams we can store 300 to 350 tmc water if Karnataka didn't give water for 2 to 3 years we can manage,so please see the solution without fighting and blaming others,if I said anything wrong I am sorry thank you

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw Рік тому +5

    நான் பெங்களூருவில் இருக்கேன்..
    போன மூணு வருசம் எந்த பிரச்சனையும் இல்லை

  • @rameshe7461
    @rameshe7461 Рік тому +50

    இங்கும் நிறைய நீர் கடலில் கலக்கிறது இதை தடுத்து நிறுத்த நாம் இன்னும் சில அணைகள் தரமானதாக கட்டினால் குறிப்பிட்ட அளவு பிரச்சினை குறைக்க முடியும் நாம் இதில் ஏன்? கவனம் செலுத்த கூடாது நண்பர்களே.

    • @chittibabu9886
      @chittibabu9886 Рік тому

      🔥🔥🔥

    • @santhoshsrinivas619
      @santhoshsrinivas619 Рік тому

      If people keep on building dams blocking the natural flow of water and disrupting it's flow into the sea...it will lead to lot of environmental disasters..Search for it in google....when people realize water is not wasted into the ocean?

    • @senthiljagan7524
      @senthiljagan7524 Рік тому

      அணை கட்டும் அளவிற்க்கு எந்த மாவட்டத்தில் தற்போது இடம் இருக்கிறது அதை கையகப்படுத்த

    • @rameshe7461
      @rameshe7461 Рік тому

      @@senthiljagan7524 அரசாங்கம் நினைத்தால் அனைத்தும் சாத்தியம் தானே நண்பரே..

    • @s_k...devilz1005
      @s_k...devilz1005 Рік тому

      இந்த காலத்தில், அணை கட்டினாலும் 2லட்சம் கனஅடி நீர் வந்தால் கட்டுன வேகத்திலேயே புடுங்கிட்டு போயிடும் அந்தளவுக்கு தரமற்ற products இதைவிடஊழல் adhigam. Old dams is gold dams❤

  • @rameshe3837
    @rameshe3837 Рік тому +7

    காவிரி எல்லா உயிர்களுக்கும்
    சொந்தம். எல்லா உயிர்க்கும்
    அன்னையாவாள் அவள். யாரும் அவளை சொந்தம்
    கொண்டாட முடியாது.
    அவள் என்றும் நிலையானவள்.
    நாம் ஒவ்வொரு உருவமாக
    மாறி அவளை இம்சித்து
    கொண்டே இருப்போம். நம் தாகத்தை அவள் எப்பொழுதும்
    தீர்த்துக் கொண்டே இருப்பாள்.
    கண் கண்ட தெய்வம் அவள்.
    எப்பொழுதும் நம் மீது பாசமுடன் இருப்பாள். நன்றி வணக்கம் மகிழ்ச்சி.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +5

    😂சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒன்றிய அரசு கர்நாடகா அரசுக்கு சாதகமாகவேதான் செயல்படுகிறது

  • @marystella8566
    @marystella8566 Рік тому +33

    Bro, am a tamil lady born and brought up in karnataka, i love Tami ❤️, but in bangalore and most of the places in karnataka we don't get cauvery water , we drink bore well water, we have to pay for drinking water, its really damn true, tamil Nadu should build dams to save it instead wasting it into ocean

    • @PintuvaniPintuvani
      @PintuvaniPintuvani Рік тому

      Its true

    • @Anson.S
      @Anson.S Рік тому

      What u mean?we r also using borewell.we r drinking that with purifier...all r suffering...

    • @Anson.S
      @Anson.S Рік тому +1

      The water is flowing from your place and how to save if u close the dam😂

    • @thekingmaker28
      @thekingmaker28 Рік тому +1

      Cauvery River is estimated to discharge around 19 billion cubic meters of water annually to Ocean Bro .we Need To Build Dam if they Open water What Their Former Done they don't have water.

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny Рік тому

      "tamil Nadu should build dams to save it instead wasting it into ocean" - can we not say the same to Karnataka?. Stop lecturing us on the same issue that you also face instead release our rightful share of water.

  • @nagarajknagu-ur3eb
    @nagarajknagu-ur3eb Рік тому +74

    Am a kannadiga from Karnataka. Cauvery is not only for Karnataka. Because cauvery was mother both of them.

    • @KaranSuresh-mt2oy
      @KaranSuresh-mt2oy Рік тому +5

      First time saw a kannadiga saying this..most of your people are against tamilians but we love everyone that's the problem with us...that's why we have all kind of people in tamilnadu and the actors are mostly from other states we support them but we can't expect live from Karnataka..

    • @muthuganeshm813
      @muthuganeshm813 Рік тому +4

      im seeing this person as a pure gold in between the coal

    • @Nd-jr6ow
      @Nd-jr6ow Рік тому

      All is well if politicians talk about mekedatu

    • @purpleteddy4071
      @purpleteddy4071 Рік тому +1

      But your state decision correct, we need dams,

    • @muthuganeshm813
      @muthuganeshm813 Рік тому

      @@purpleteddy4071 where you going to build dams???

  • @dhanushdhanu7503
    @dhanushdhanu7503 Рік тому +11

    Bro being a responsible UA-cam don't spread negative we Kannadigas never said we will not give kaveri water we are sharing the water from century's , what if the case when we don't have the water for our self... ? How can we share the water more over every one are developing in Technology Give a proposal to TN government for water desalination project as in TN there a coastal line right....
    We Kannadigas never said that we will not share the water to TN when we have the water ❤...
    ಜೈ ಕರ್ನಾಟಕ......💛❤

    • @kesavanpa7284
      @kesavanpa7284 Рік тому +1

      Bro, first understand the history , until 19 th century Mysore is with tamilnadu, no dams are there , you are not giving water it came naturally to Tn , world first dam constructed in kalanai by our great king karkala cholan 2000 year before. Now you construct dam and stop it's way.
      You don't have water now so you are not giving, you are telling us we should manage without water, but when ever you have more rain then what bullshit you are opening water to us, is it possible to have it all with you ..one day will come all your dams will collapse naturally...all caste darma says...share to all what with you ..I'm also in Bangalore how you people react in this water issue even this technology era...

    • @KaranSuresh-mt2oy
      @KaranSuresh-mt2oy Рік тому +1

      You are saying we won't give from many centuries 😂😂

    • @mrbean00007
      @mrbean00007 Рік тому

  • @puneethrao5721
    @puneethrao5721 Рік тому +6

    I am kannadiga I love u r chnaal pls first understand karnataka problem s also we want karvi water manily formares

  • @vinoshiva222
    @vinoshiva222 Рік тому +14

    Bro அவங்க தண்ணீர் தரமாட்டாங்க அதுபோல நம்ம current தரமுடியது சொல்லலாம் bro அப்போ அவங்க என்ன பண்ணுவாங்க bro

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Рік тому +3

      Sonna racistnu solluvaga

    • @senthiljagan7524
      @senthiljagan7524 Рік тому +2

      Current 'காக அவங்க வேற plan பண்ண முடியும் . தண்ணிக்காக நாம plan பண்ண முடியாதே because தண்ணிய ஆறுகள் வழியாக இயற்கை தானே தருது

    • @karthickr6167
      @karthickr6167 Рік тому +1

      @@senthiljagan7524yes correct.

    • @WCGaming7052
      @WCGaming7052 Рік тому

      @@senthiljagan7524 bro evaluu current produce panuvagaa bro solugaa💥

  • @KannanMuthaiyapillai-fd4he
    @KannanMuthaiyapillai-fd4he Рік тому +44

    வீரப்பன் இருக்கும் வரை காவிரி நீர் பிரச்சினை வந்ததில்லை

  • @basuvarajbasuvaraj7403
    @basuvarajbasuvaraj7403 Рік тому +2

    ஏங்க தமிழ்நாட்டில் இருந்து போற கரண்ட் கட் பண்ணுங்க காய்கறி கட் பண்ணுங்க அதுவும் நடக்கலையா போக்குவரத்து எல்லாம் பன்ந் பண்ணுங்க சரியா போய் லாக் பண்ணுங்க னா சரியா பொருத்துக

    • @basuvarajbasuvaraj7403
      @basuvarajbasuvaraj7403 Рік тому

      தமிழ்நாட்டு மக்களெல்லாம் சும்மா ஒரு ஒரு மாசத்துக்கு வர சொல்லுங்க

    • @basuvarajbasuvaraj7403
      @basuvarajbasuvaraj7403 Рік тому

      அப்புறம் பாருங்க தன்னாலே தண்ணி வருது

  • @pradeepp6279
    @pradeepp6279 Рік тому +23

    Bro according to my knowledge I have heard more than 60 percent of water is going to ocean instead to fighting we can save tat water and bring alternative opitions both the state should plant properly we are all brothers and sisters I am from karnataka they also say there is no water in the Dam I don't know both state should come up with solutions

    • @ramyasrivastav7583
      @ramyasrivastav7583 Рік тому +2

      Saving water is very important..
      If there was no dam what would have happened could anybody stop river water from flowing?
      Because you have built dam you have full control over water?
      Water is natural resource and farmers are backbone of this country.

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Рік тому +23

    when politicians die, all are well developed 💀

    • @sriramram5309
      @sriramram5309 Рік тому +2

      That People🤔 when they are Voting🗳️ Ballot Box📦 has to🔮 think and decide. Welfare of the📝 people. God only🎭 knows.

  • @saravananj9941
    @saravananj9941 Рік тому +5

    வீரம் விளையும் தர்மபுரி மாவட்டம்

  • @sri2054
    @sri2054 Рік тому +2

    எங்களுக்கு என்ற நாடும் இல்ல சீமான் சொல்றமாதிரி ஏன் மின்சாரம் குடுக்கிறீங்க

  • @thuwanshiras8115
    @thuwanshiras8115 Рік тому +6

    தமிழ் சினிமா பிரபலங்களுக்கு காவேரி பிரெச்சினையை பேச ஏன் தைரியம் இல்ல 🤔 வியாபார பயமா? அரசியல் பயமா?

    • @devaprabue5788
      @devaprabue5788 Рік тому

      Time waste 😔😔😔😔😔😔😔😔😔😔😔

    • @balanrajesh4586
      @balanrajesh4586 2 місяці тому

      அங்க பலர் தமிழரே இல்லை

  • @GaneshThamu
    @GaneshThamu Рік тому +2

    எல்லாரும் எடுத்தாண்டா என்ன அர்த்தம்?உங்களுக்கு முதுகெலும்பு இருக்கா? திருப்பித்தாக்க

  • @RKV1991
    @RKV1991 Рік тому +2

    நாம் தமிழர் கட்சி அரசாங்கம் அனுமதி

  • @aanastraj.p0529
    @aanastraj.p0529 Рік тому +2

    உங்கள் நதி நீர் உங்கள்கா... அப்போ எங்கள் மின்சாரம் எங்கள்லுகே... என தமிழக அரசு கர்நாடக விர்க்குசெல்லும் மின்சார தை துன்டிக்கா வேண்டும்....

  • @RKV1991
    @RKV1991 Рік тому +4

    நாம் தமிழர் ஆட்சி வரணும் ஆம்

  • @arunmathi4866
    @arunmathi4866 Рік тому +7

    குடகு பகுதியை யூனியன் பிரதேசம் மாக அறிவித்து இப் பிரச்சனையை சரி செய்ய முடியுமா

    • @anandhimani2866
      @anandhimani2866 Рік тому

      முன்பு குடகு மாவட்டம் தனிமா நிலமாக இருந்தது

  • @julysamy3337
    @julysamy3337 Рік тому +7

    நம்ம ஊருக்கு னு தனியா அணை கட்டின பிரச்சனை முடிஞ்சுது. ஆனால் பண்ண மாட்டாங்க. அடிச்சிக்கிட்டு சாவுங்கன்னு கை கட்டி வேடிக்கை பாக்குறாங்க 😡😡😡😡

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Рік тому +1

    காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வேண்டுமென்றே இந்த பிரட்சனை தலை தூக்குகிறது... காங்கிரஸ் கேரளாவில் ஆட்சிக்கு வந்தால் முல்லை பெரியார் பிரட்சணை தலை தூக்குகிறது...

  • @kesavanpa7284
    @kesavanpa7284 Рік тому +2

    சகோ, அனைத்து ஆறுகள் மற்றும் அணைகள் தேசியமயமாக்கப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வழங்கப்பட வேண்டும், இந்திய இராணுவத்தில் மட்டுமே மாநிலவாதம் மற்றும் சாதிவெறி இல்லை. இந்த தண்ணீர் எங்கே தேவைப்படுகிறது, உண்மையான விவசாயம் எங்கே நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். மோடி அரசு விரைவில் செய்யும் என்று நம்புகிறேன்

  • @VenkataChalapathy-t6c
    @VenkataChalapathy-t6c Рік тому +2

    dear friend please visit kolar, chikkaballapura, raichur etc..., like some district r suffering due to water. in my area bore well depth is 1950 feet. so please try to under stand the problem. compare to tamil nadu . karnataka is suffering water problem is more.
    kolar ,chikkaballapura etc.., bangalore waste water filtered & re-using drinking & athore activity purpose. this is the real facts r suffering people. u people can visit make good video. we always support ( real fact is am tamil)

  • @user-sz1si8jj9h
    @user-sz1si8jj9h Рік тому +1

    இங்க ஜாதி சண்ட போடவே நேரமில்லை... இதுல எங்க காவேரி க்கு சண்ட போட

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs Рік тому +26

    TN should Build Dams to Save Water in Kaveri Basins and Save Rain Water Harvest as Mandatory For Each Houses then only it will Solve the Issue 😂😂😂

    • @Inspirationbliss
      @Inspirationbliss Рік тому +3

      Also Govt need to plant more trees for best rainfall and good climatic conditions. People also should save and recharge rain water into wells and borewells

    • @sabarinathanmj7016
      @sabarinathanmj7016 Рік тому

      There is no strong Cauvery River bed to construct Dam all are plain lands.. When water flow is more it will collapse easily..

    • @streetdancerjp5409
      @streetdancerjp5409 Рік тому

      Why this fucking smile.. this is not only for TN this all about farmers water is not property of any individual state or country river water falls all are nature resources that's equal for everyone who born in the world

    • @kesavanpa7284
      @kesavanpa7284 Рік тому +2

      சகோ கரூரில் ஒரு அணை உள்ளது, மற்றொன்று கட்டப்பட்டு வருகிறது, ஈரோடு சேலத்தில் சிறிய அணைகள் உள்ளன.. தண்ணீர் கொடுத்தால் தஞ்சை நிலத்திற்கு கூட போதாது, அது எங்கே கடலுக்கு செல்லும்

    • @mitrans6349
      @mitrans6349 Рік тому

      Dam construction is possible only in hills and mountains. If you don't see other state people as Indians and seeing karanataka as Pakistan,go and join with Pakistan.

  • @cherancheran6698
    @cherancheran6698 Рік тому +2

    Tn enoru dam katulam sea la poi waste ah pora water ah save achum panulam

  • @vinodhkannan3794
    @vinodhkannan3794 Рік тому +121

    I am a pure Tamil guy… But really I want to say that people from Karnataka were not like that. They were really good. They always supports us. It’s personally I experienced. They are really a helping minded my dear. They really good and polite people. We have to realize who creating this issues .

    • @karthichidambaram6516
      @karthichidambaram6516 Рік тому +10

      Yes, politicians and few groups create this drama like Karnataka state people do this.

    • @prashanthponnuswamy8101
      @prashanthponnuswamy8101 Рік тому +31

      Brother even I am a Tamil guy staying in Bangalore. I support Karnataka for cauvery. We are not refusing to give water to Tamilnadu. But now there is no proper rain this year . Yes there is water in dam but it's not adequate for both two states to do irrigation and drinking.. so farmers here also need water .. one question is why tamilnadu is not building any dam to stop cauvery water entering into sea ...and why you people destroy all lakes and make them plot and then cry for water ...you can ask for water anytime no objection in that but what your govt has done to store rain water...

    • @karthichidambaram6516
      @karthichidambaram6516 Рік тому +11

      @@prashanthponnuswamy8101 brother neenga sonna second part is ok dam kattamattranga seri dhan.. Athai enga irukura makkalum kaekaranga athu onnu... But eppo Cauvery create aagura eduthulaiyae dam mela dam katti thaniya avalava enter aagatha aalavuku pandrangalae athuku enna soldringa, adhan sonna politics nu

    • @vidhyathanaraj2502
      @vidhyathanaraj2502 Рік тому +11

      @@prashanthponnuswamy8101 Dams cannot be built on plains like delta areas.

    • @KaranSuresh-mt2oy
      @KaranSuresh-mt2oy Рік тому +7

      ​​@@prashanthponnuswamy8101dei nee tamilan ah da ?kundigay

  • @manimani-eg1do
    @manimani-eg1do Рік тому +10

    அண்ணா நீங்க மிக தெளவாக பேசுறீங்க அருமை அண்ணா

  • @KK-dx6pe
    @KK-dx6pe Рік тому +8

    ...Block the way , we dont need water even when there is rain , let them manage water and flood 😂

  • @boobalan8879
    @boobalan8879 Рік тому +89

    வீரப்பன் இருந்த காலங்களில் இந்த பிரச்சனை வந்ததில்லையே ஏன்?

    • @sanjayshivappa5578
      @sanjayshivappa5578 Рік тому +3

      Same issue was there when veerapan was there

    • @Funn967
      @Funn967 Рік тому +8

      ​வீரப்பன் இருக்கும் போது காவிரி தமிழகத்திற்கு சொந்தமாக இருந்தது

    • @s.k.rubeshbabusriramalu3973
      @s.k.rubeshbabusriramalu3973 Рік тому +5

      அப்போ நீங்க தமிழ் நாட்ல இல்ல நினைக்குற. 🤣🤣😂🤣
      எப்போவுமே இது பிரச்சனைத்தான்.

    • @pramodhc9181
      @pramodhc9181 Рік тому +1

      Wrong information 1991 fst big issue

    • @bhavanikumar5840
      @bhavanikumar5840 10 місяців тому

      Yepo varle

  • @Madhavakris
    @Madhavakris Рік тому +4

    2016 நான் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம் பெரிய பிரச்சனை. ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாமல் அறைக்குள் இருக்க வேண்டும்😮144

  • @moulics
    @moulics Рік тому +5

    Kaveri becomes a issue whenever congress and dmk comes to power. Who owns Kaveri

  • @SATHISHKUMAR-he3bp
    @SATHISHKUMAR-he3bp Рік тому +2

    தமிழ நீர் நிலைகளில் தன்னிரைவு பெற முடியும் நாம் புதிய நீரநிலைகளைஉருவாக்க வேன்டும்

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle Рік тому +3

    தண்ணீர் குடிக்க...💧 இங்கு இதனால் ஒரு போர் வெடிக்க... நம் மக்கள் மீசை முறுக்க... கலவரம் வெடிக்க... இதை பார்த்து நம் எதிரிகள் சிறிக்க... இறுதியில் வரண்ட நம் விவசாய பூமி வெடிக்க.... இதை கண்ட கார்மேகம் கண்ணீர் வடிக்க... பொங்கி வரும் காவிரி நம் நாடு செழிக்க!!!

  • @VenkataChalapathy-t6c
    @VenkataChalapathy-t6c Рік тому +2

    please do video about karnataka suffering water problem.

  • @RahulETR-f1l
    @RahulETR-f1l Рік тому +2

    கர்நாடக பா.ஜ.க ஆட்சியின்போது காவேரி மேலான்மை வாரியம் அமைத்தது எந்த பிரச்சனையும் இல்ல இப்போ ஆட்சி மாற்றம் வந்த பிறகு காங்கிரஸ் ஆட்சி மீண்டும் இந்த பிரச்சனையை தூண்டி விடுகிறது

    • @balanrajesh4586
      @balanrajesh4586 2 місяці тому

      இத போய் கன்னட மக்களிடம் சொன்னால் எக்காலத்திலும் அரியனை கிடைக்காது எச்சரிக்கை😂😂😂😂😂😂😂😂

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz Рік тому +1

    பிஜேபி ஆட்சியில் இந்த பிரச்சினை காணாமல் போயிருந்தது, அத எந்த தமிழ் நாட்டு ஊடகமும் பேசாது, கர்நாடக பிஜேபி தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க முடியாதுனுதா சொல்லுவாங்க, ஏன்னா அவங்க கர்நாடகா பிஜேபி, ஆனால் பிஜேபி ஆட்சியில இருந்தப்போ தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுத்தாங்க, அத மறக்கக்கூடாது, எங்க பிஜேபி தண்ணீர் கொடுத்தாங்கனு சொன்னா சங்கினு முத்திரை குத்துவாங்கனு பயம்..

  • @prashanth2784
    @prashanth2784 Рік тому +11

    TamilNadu govt should take measures on water conservatory activities

  • @cookingstars03
    @cookingstars03 Рік тому +1

    அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்பதை விட நம் தமிழ்நாட்டு இளைய தலைமுறையினர் அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்து நாட்டு மக்களின் (கண்ணீர்) தண்ணீர் துயரை துடைக்க வேண்டும்

  • @manjunathar1699
    @manjunathar1699 Рік тому +1

    Will construct MAKEDATTU******************** $OON..., CAUVERY*************.., WILL BELONGS TO KARNATAKA***************., FOREVER...,

  • @VEERAEDITZ6123
    @VEERAEDITZ6123 Рік тому +15

    சீமான் 🔥🔥🔥🔥

  • @MohammedsadipMohammedsadip
    @MohammedsadipMohammedsadip 11 місяців тому +1

    பழைய பேச்சு எல்லாம் விடுங்க இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு தஞ்சாவூர் திருச்சி பக்கம் ஒரு டேம் கட்டுவதற்கு முயற்சி பண்ணுங்க மேட்டூர் டேம் வருஷம் வருஷம் கடலில் கலக்கும் நீர் சேமிக்கலாம் இதை சேமித்தேன் நம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் பிரச்சனை தீரும்

  • @ravimurthy5034
    @ravimurthy5034 Рік тому +1

    நமக்கு முதலமைச்சர்னு ஒன்னு வாச்சி இருக்குது பாரு அது எதுக்கு இருக்குதுன்னு தெரியல

  • @BalajiBalaji-eq5kd
    @BalajiBalaji-eq5kd Рік тому +1

    இதுக்கு ஒரே வழி தமிழ் நாட்டில் இருந்து எந்தப் பொருளும் போகக்கூடாது கர்நாடகா மாநிலத்திர்க்கு

  • @gopicina5088
    @gopicina5088 Рік тому +2

    Arasiyal soolchi anna

  • @trendingindia-win
    @trendingindia-win Рік тому +2

    Am from Bangalore Tamilian are safe in Bangalore..

  • @farukmohamed8939
    @farukmohamed8939 Рік тому +1

    கனமழை பெயும் போது அனையாய் திரக்க விடகூடட து தமிழ் நாடு

  • @krishnasamy4684
    @krishnasamy4684 Рік тому +1

    கடலில் கலப்பதை தடுக்கவும்...நதியை இணைக்க முயற்சி எடுங்க ள்.....

  • @zakariyakayal2509
    @zakariyakayal2509 Рік тому +2

    அண்ணா உண்மைதான் அண்ணா எங்க தாமிரபரணி தண்ணி வந்து திருவைகுண்டம் ஏரல் ஆத்தூர் கடைசியாக கடலுக்குள் கலக்கிற தண்ணி

  • @sudalairaja6770
    @sudalairaja6770 Рік тому +3

    தனி நாடு வேண்டும்.....தமிழ் நாடு வேண்டும்

  • @jayakumar283
    @jayakumar283 Рік тому +1

    KL Rahul not eligible to play national team, he is selfish.😡😡😡😡😡😡

  • @bhavanabiya2196
    @bhavanabiya2196 Рік тому +2

    காவிரி பிரச்சினை எல்லாம் அரசியல்வாதிகன் சுயநலத்திற்கான சதி இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்தால் இந்த காவிரி பிரச்சினை இருக்காது கர்நாடக மாநில கட்சியினர் நான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஆசை தமிழ்நாடு மாநில கட்சியினர் நான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இந்திய தேசிய கட்சியினர் நான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இவர்களின் பேரசையால் அப்பாவி மக்கள் அனைவரும் துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர் இதில் ஒரே நாடு என்று சொல்லி கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வஞ்சிக்கின்றது தேசிய கட்சிகள் அரசியில்வாதிகளை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டால் இந்த பிரச்சனை இல்லை 🙏🙏🙏விவசாயமும் விவசாயிகளும் வளர்த்தால் இந்த நாடு வளர்ச்சி அடையும் 🌾🌾🌾🌾🌾🙏🙏🙏

  • @prashanthponnuswamy8101
    @prashanthponnuswamy8101 Рік тому +2

    Adai why can't you people tell your govt to build a dam and stop the cauvery water getting into ocean and save it for irrigation and drinking. Clean all the lakes and store the rain water .. other than doing these things and always come for water when there is no rain in Karnataka... being a tamilan i myself support Karnataka for cauvery...

  • @vaishaliammu9928
    @vaishaliammu9928 Рік тому +3

    I'm from Karnataka I'm born here..anal
    En vayas ippo 28 yrs
    Enakku 4 yrs appo enga veettukku kaveri thanni vandhuchi anal ippo pipe irokku thanni varadhu ippo kudikka thanni oru kan30rs( idhu only city la mattum than) villages la eppudi bro sollunga

  • @SuryaPrakash-yv9qg
    @SuryaPrakash-yv9qg Рік тому +3

    Work from bengalore K.R.puram

  • @mrgallery7295
    @mrgallery7295 Рік тому +7

    Super na i am waiting for this content .i am a banglore tamil

  • @NaveenBangari-f1b
    @NaveenBangari-f1b Рік тому +3

    Sir nenga solrathu yalama okay enu evla nalu aduthavnga keitta tanni pechai yadukringa evla varsham ungalai our dam katta mudiylia unga goverment ena pandranga evla varsham sandai pottu irukanga yathuku ethuku nenga dam katti vetta problem clear fast atha panunga

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 Рік тому +1

    Y cont u r government build dames
    Every year we r getting heavy rain , u people should save the rain water through dames
    Please🙏 start building new dames then only Cauvery dispute will stop

  • @kuttischuttis6025
    @kuttischuttis6025 Рік тому +4

    மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நெய்வேலியில் நடத்தியப்போரட்டம் போல் நடத்த வேண்டும் அவரின் முயற்சி யால்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வெற்றி யடைந்தது அது போல் தொடர்ந்து போராட வேண்டும்

    • @tamilan-ik1in
      @tamilan-ik1in Рік тому

      Jeyalalitha veerapanuku sapatu lah vesam kalakama iruturutha kavari problem vanturukathu bro 😂😂 maraka matoom Bro elam paticha pasaga vanthachii we are educated Broo..Marika mutiyathu history unga arasiyal😂

  • @rrworld.9527
    @rrworld.9527 Рік тому +2

    Bro Karnataka laaye water shortage ha iruku apram epdi andha people's enna pandradhu water rombha irundha avanga more and more kudukranga la TN one dam vachittu irundha more and more dam build pannanum wast aavudhu la Ocean la poi 🤦

  • @manjunathk2513
    @manjunathk2513 Рік тому +1

    When there is no rain how Karnataka give water. Ask rain god not Karnataka. Kannada people will never compromise on language, land and water issue. . Politician if the don't solve problem, matter very serious on Karnataka side. Kannada people not bothered about political parties ir doesn't need any political parties support in Karnataka. Kannada People will come to streets

  • @sanath2558
    @sanath2558 Рік тому +1

    You don't know the reality please make some research in Karnataka also then you will know what's happening and don't trust and political partys speach or anything

  • @saravananj9941
    @saravananj9941 Рік тому +3

    வீரம் விளையும் தர்மபுரி மாவட்டம்

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 Рік тому +1

    TN depending on neighbour States for Water. It's better merge TN with Karnataka and Kerala. Problem solved

  • @ThenaaliRaaman
    @ThenaaliRaaman Рік тому +4

    Till admk was there in TN and bjp was there in karnataka this issue was not there since 2018 even during terrific draught, now they have come back. All know who is the reason.

  • @Jai-hp7xq
    @Jai-hp7xq Рік тому +1

    Hello brother go and see shivanna speech about kaveri issue, he spoke honestly about kaveri issue, he did not support karnataka and tamilnadu

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 Рік тому

    எனக்குத் தெரிஞ்சு ஆங்கிலேயர்கள் இன்னும் ஒரு 50 வருஷம் நம்ம நாட்ட ஆண்டு இருந்தாங்கன்னா நதிநீரை கண்டிப்பா இணைத்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..... கர்நாடகக்காரன் தண்ணி கொடுக்க மாட்டான் நான் அவன் இவ்ளோ கரரா இருக்கும்போது அப்ப நம்ம என்னத்துக்கு கரண்ட் கொடுக்கணும் கரண்ட் கட் பண்ண வேண்டியதுதானே....
    Modi mind voice : தமிழ்நாட்டுக்கு சாதகமாகவும் பேச முடியல பெங்களூருக்கு சாதகமாகவும் பேச முடியல என்ன கேவலமான வாழ்க்கை டா......

  • @தமிழ்வேந்தன்இராவணன்

    Ennaku ippa rompa feel iruku enga tamilanin kadavul maveeran virappan appa iruntha ivanga ippati pannuvangala

  • @ShanmugamTharsini-p2p
    @ShanmugamTharsini-p2p Рік тому +1

    Click panniyachu panniyachu 😂

  • @sunilreddynr
    @sunilreddynr Рік тому +3

    I bro iam fro Karnataka I saw you video you content is good actually iam also farmer You did not notice in this time Karnataka Kodagu region rainfall is not happen properly in from three months where the water come from in KRS dam have only 19 to 20 tmc of water in that 5 to 6 tmc was dead storage and Bangalore is a huge city it requires more than 20 tmc water is required for drinking purpose only and also water flow is also less than 6000q sets
    In other time situation is normal
    no in this Tamil Nadu people also understand situation
    what going on there you are absurd and talking every don't miss lead the people

  • @muruganp5066
    @muruganp5066 Рік тому +1

    ஆம் குடகு மலை முன்பு தமிழர்கள் வாழும் நிலப்பரப்புதான் இப்பகூட எங்க குடும்பம் உட்பட பரையர் வன்னியர் பள்ளர் மறவர் போன்ற தமிழர்குடிகள் இன்றளவும் அங்குள்ள மலைப்பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் காப்பி தோட்டத்தில் பல தலைமுறைகளாக வேலை செய்து வாழ்ந்து வருகிறோம்...
    குடகு மாவட்டம் முழுவதும் இன்றைக்கும் தமிழர்கள் வாழும் பகுதியாக தான் இருக்கிறது...
    மடிக்கேரி சித்தாபுரம் கோணிகுப்பம் குட்டம் பாலிபேட்டை மைலாப்பூர் விராஜ்பேட்டை சுன்டிகுப்பம் or இஞ்சி குப்பம் குஷால்நகர் போன்ற மாவட்டம் முழுவதும் உள்ள மலை கிராமங்கள் தமிழர்கள் வாழும் பகுதிதான் இங்கு தான் காவேரி தாய் உருண்டோடுகிறாள்...

  • @sivakumarp7985
    @sivakumarp7985 Рік тому +2

    நாளை நமதே இன்னும் சில இந்த உலகம் அதைப் புரிந்து கொண்டால் இன்னும் அனுபவங்கள்

  • @Suresh-R
    @Suresh-R Рік тому +11

    காவிரி தமிழ்நாடில் தருமபுரி ஒகேனக்கல் வழியாக நுழைகிறது ஆனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை, தருமபுரியின் முக்கிய நீர் ஆதாரம் நிலத்தடி மட்டுமே புளோரின் அதிகம் உள்ளதால் எலும்பு தேய்மானம் நோய் தருமபுரி மாவட்டத்தில் அதிகம். Biligundlu எனுமிடத்தில் அணை கட்டும் அமைப்பு உள்ளது, இதனால் தருமபுரி பயன் பெரும்,

    • @sabarinathanmj7016
      @sabarinathanmj7016 Рік тому +1

      If you build dam there.. It's benefit to KA not for TN. Because they are measuring the water in that area only...

    • @Suresh-R
      @Suresh-R Рік тому

      I'm hogenakkal biligundlu I'm seen 25years Tamilnadu planning to constuct new dam but only planning no excuse and Tamilnadu waste lakhs of litre TMC water

  • @karunamoorthykarunamoorthy9037

    இப்போது காவிரி இரு மாநில அரசியல்வாதிகளுக்கு சொந்தம் ..

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 Рік тому +1

    Why tamil nadu aanay kaddu....

  • @karthikrasu6964
    @karthikrasu6964 Рік тому

    1974 ஆம்ஆண்டுபுதுப்பிக்கவேண்டியதைகருணாநிதிஅன்றுஏன்செய்யவில்லை

  • @pratheeshak2283
    @pratheeshak2283 Рік тому +2

    Veerappan eruinthueruindha epdi panna matenga bro

  • @chandraprakash.schandrapra4408

    Bro please research more about how much population is there in Bengaluru City

  • @churchill3729
    @churchill3729 Рік тому +1

    🎉I support karnataka.... Tamilnadu waste better drain water use it.