இந்த வீடியோ பார்க்கும் பாக்கியம் இப்போது தான் கிடைத்தது மேடம் மிகவும் அருமை தேவை இல்லாத வீடியோக்கள் பார்த்து நேரத்தை வீணடிக்காமல் இது போல் வீடியோ பார்க்கும் போது எவ்வளவு ஆச்சரியமாக உள்ளது.மிக்க நன்றி மேடம் என்றும் வாழ்க வளமுடன்.
Stem cells & stem cell therapy பற்றி நல்லா புரியும்படி சொன்னதற்கு நன்றி மேடம். உங்க ஒவ்வொரு வீடியோவிலும் எவ்வளவு நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. ரொம்ப தெளிவா சொல்ரீங்க மேடம். ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.
Clear explanation in an easily understandable way. Right from the type of stem cells to till its uses. One of the best upcoming science channel in tamil. Best wishes
இந்த ஸ்டெம் செல் வீடியோவை தான் தேடி கொண்டு இருந்தேன் Dr. என்னோட நண்பன் ( தலை வழுக்கை ) தாய்லாந்தில் உள்ள ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை எடுத்து கொண்டார். அவர் $5000 செலவு செய்து 5 சிட்டிங் சென்றும் ... கடைசியில் சுமார் 300 to 400 தலை முடி மட்டும் வளர்ந்தது... இன்றும் கூட அதே வழுக்கை தலையுடன் தான் இருக்கார். ஆனால் அவருக்கு வேறு ஒருவர் ஸ்டெம் செல் தெரபி தான் செய்தனர்.. 1Squre இன்ச்க்கு 1300 ஊசிகள் ஸ்டெம் செல்களை பதித்தும் அவர் தலையில் மொத்தமாக 300 to 400 தலை முடிகளை மட்டுமே புதிதாக முளைத்தது.. பின்னர் அதுவும் விழுந்து விட்டது. மொத்தத்தில் இந்த ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை என்பது பணம் பண்ணும் முறையாக தான் தெரிகிறது. ஆராய்ச்சி அளவில் மட்டுமே உள்ள நிலையில் பல லட்சம் டாலர்கள் இதில் புரள்கிறது. என்பது தான் வேதனையானது.
Madam, I really don't know how to tell you, your explanations with clarity that's too in a very very interesting manner are amazing, I surprised of your depth of brilliant knowledge, I really don't know whether to appreciate or celebrate or to feel proud of your prideful explanations, yes of course you are also came from our Tamil Ancestors blood again proves that our ancestors are really great and always I respect our Tamil Ancestors & also huge respect for your sincere social responsibility, hat's off to you & best wishes to you and your family members for a healthy happy, prosperous and peaceful Life 🧡🙏💪👌🤝🙏💪🙏🙏🙏🙏
வணக்கம் மேம் என்பெயர், செந்தில் நமது sciene lnsights சேனல் மிகவும் அருமையாகவும் பலற்கு நன்மையாகவும் உள்ளது உங்கள் சேவை எங்கள் அனைவர்க்கும் தேவை மிக்கநன்றி 🙏🙏🙏👌👌👌
Vera 11 mam neega🔥🔥..i am bsc biotech student mam..Offline cls eh onnum puriyathu online cls poguthu😐..enna cls nadathuraganu kuda therla.. Bt unga video pathanothonatha clear ah iruku mam.. Thank you so much❤
Your detailing is very good and useful for the common man...Just a clarification. In one video you said that the life of RBC is 120 days and now you say it is 140 days. For general information, which is correct
நன்றி மேடம் 46 வயது எனக்கு எங்க அம்மா என்னுடையா தொப்புள் கொடியை 46வருடத்துக்கு முன் யாரோ இந்த தகவலை சொன்னதுனல கடந்த 10 ஆண்டு முன் தொப்புள் கொடி என்னிடம் கொடுத்தார் எனக்கு இந்த விவரம் தெரியாமல் தொலைத்து விட்டேன்😢😢
தாயத்தில் உள்ள தொப்புள் கொடியை எப்படி பயன் படுத்தலாம் அதில் செல்கள் எப்படி உயிர் தன்மையுடன் இருக்கும். தாயத்தில் சேமித்த செல்களுக்கும் .ஸ்டெம்செல் பேங்க்கில் சேமித்த செல்களுக்கும் என்ன வித்தியாசம்.
I have doubt mam, cell use for repair is it right mam , then what's the difference between cell and stem cell ? And I have another doubt mam if we have stem cell through out our life then why we affected by diseases ?
Born baby stem cells where taken while birth, the baby is blind or some disorder, now the stem cells of the baby while taken from birth is it helpful to regenerate the parts of the defects will be occur in the stem cells or the stem cells is to have the same defects, while I am asking this the body is made of stem cells if any defects occur the same defects also in stem cells or not
Neenga mattum yengalukku +2 la teacher aa erunthirunthaa naanga buththisaaliya erunthirupom. Teaching yennaanu theriyaathavanga thaan inga teachers... Ovvoru teacherum Ungala paarthu kathukanum .
உண்மை 100%
Ama pa true marks ku matum solli tharanga but knowledge valaramatuthu
Sure
Yes
Excellent madam keep it up madam
இந்த வீடியோ பார்க்கும் பாக்கியம் இப்போது தான் கிடைத்தது மேடம் மிகவும் அருமை தேவை இல்லாத வீடியோக்கள் பார்த்து நேரத்தை வீணடிக்காமல் இது போல் வீடியோ பார்க்கும் போது எவ்வளவு ஆச்சரியமாக உள்ளது.மிக்க நன்றி மேடம் என்றும் வாழ்க வளமுடன்.
Suuuuuuuuuuuuuuper madam..... Nanum oru science student dhan neenga pesuradha paakumbodhu naan oru science student nu solikave enaku prouda iruku.... 😊😊😊😊
Stem cells & stem cell therapy பற்றி நல்லா புரியும்படி சொன்னதற்கு நன்றி மேடம். உங்க ஒவ்வொரு வீடியோவிலும் எவ்வளவு நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. ரொம்ப தெளிவா சொல்ரீங்க மேடம். ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.
A very informative video. Much needed knowledge for everyone in this era.
Masha Allah... Very proud of you... Neat and clear explanation..... Best teacher ever I had seen👩🎓
Thank u mam to teach a basics of stem cells ☺
Clear explanation in an easily understandable way. Right from the type of stem cells to till its uses. One of the best upcoming science channel in tamil. Best wishes
Thankyou
Thank u madem clear explanation.
Very good explanation about stem cells stem thrapey vey educative i.pray sat guru radha soami to bestow trsnscendent insight to dr through meditation
Spr thanks mam
Mam enaku science na romba pudikum ana enaku puriyuramari yaarum eduthathula ana neenga nadathurathu enaku romba pudikum nall puriyuramari nadathuringa enaku science seminar kudutha unga video mattum tha papen . Keep rocking mam🤓🤓🤓🤓
இந்த ஸ்டெம் செல் வீடியோவை தான் தேடி கொண்டு இருந்தேன் Dr.
என்னோட நண்பன் ( தலை வழுக்கை ) தாய்லாந்தில் உள்ள ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை எடுத்து கொண்டார். அவர் $5000 செலவு செய்து 5 சிட்டிங் சென்றும் ... கடைசியில் சுமார் 300 to 400 தலை முடி மட்டும் வளர்ந்தது... இன்றும் கூட அதே வழுக்கை தலையுடன் தான் இருக்கார். ஆனால் அவருக்கு வேறு ஒருவர் ஸ்டெம் செல் தெரபி தான் செய்தனர்.. 1Squre இன்ச்க்கு 1300 ஊசிகள் ஸ்டெம் செல்களை பதித்தும் அவர் தலையில் மொத்தமாக 300 to 400 தலை முடிகளை மட்டுமே புதிதாக முளைத்தது.. பின்னர் அதுவும் விழுந்து விட்டது. மொத்தத்தில் இந்த ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை என்பது பணம் பண்ணும் முறையாக தான் தெரிகிறது. ஆராய்ச்சி அளவில் மட்டுமே உள்ள நிலையில் பல லட்சம் டாலர்கள் இதில் புரள்கிறது. என்பது தான் வேதனையானது.
You are a good Teacher... Great.. Clear explanation... keep it up...
Your a god mam🥺🥺 I want a mam like you please everyone should pray for me 😢😢😢
U r really a blessing to the learning community... Keep posting such informative videos... Wishing u to reach greater heights...
Sooper mam very useful information
You are the best teacher madam.
Be blessed by the divine.Be rocking mam.
It is very much useful for my project. Thank you 😃
You are good professor of biology ..
Thank you mam..👍
அம்மா மிக சிறந்த & அழ்ந்த தெளிவான விளக்கம். 🙏
மிக்க நன்றி
Madam, I really don't know how to tell you, your explanations with clarity that's too in a very very interesting manner are amazing, I surprised of your depth of brilliant knowledge, I really don't know whether to appreciate or celebrate or to feel proud of your prideful explanations, yes of course you are also came from our Tamil Ancestors blood again proves that our ancestors are really great and always I respect our Tamil Ancestors & also huge respect for your sincere social responsibility, hat's off to you & best wishes to you and your family members for a healthy happy, prosperous and peaceful Life 🧡🙏💪👌🤝🙏💪🙏🙏🙏🙏
அருமையா அழகான தமிழ்ல சொல்றதுக்கு நன்றி sister.
Mam please lab related topics neraya video podunga lab technician students ku romba help full a irukum
வணக்கம் மேம் என்பெயர், செந்தில் நமது sciene lnsights சேனல் மிகவும் அருமையாகவும் பலற்கு நன்மையாகவும் உள்ளது உங்கள் சேவை எங்கள் அனைவர்க்கும் தேவை மிக்கநன்றி 🙏🙏🙏👌👌👌
நன்றி
Vera 11 mam neega🔥🔥..i am bsc biotech student mam..Offline cls eh onnum puriyathu online cls poguthu😐..enna cls nadathuraganu kuda therla.. Bt unga video pathanothonatha clear ah iruku mam.. Thank you so much❤
Dear madam,
Thank you so much,today I have learned
very unimportant lesson. Really you are doing very good service to us. Thanks.
Hope you wanted to say " very important lesson"
Your detailing is very good and useful for the common man...Just a clarification. In one video you said that the life of RBC is 120 days and now you say it is 140 days. For general information, which is correct
Very interesting to hear your explanation..
நம் முன்னோர்கள் நம்மை காக்க மேற்கொண்ட வழிகள் அற்புதம்
Important information
i was almost totaly blind about my body before i start waching your chanel maam. Thanks a lot Maam God bless you 👍❤️💐
super mam clear explanation and your all video was super and you are good teacher
தெளிவான விளக்கம்.நன்றி
Thanks for elaborating explanation. I want to know from where it is connecting baby"s stomach and mother"s body"s part the umbilical blood cord.
videos are very useful , pls upload full anatomy and physiology
Thank you. will do that
Hi, for ur information thanks want be enough.people who give thumb down do they really know what they’re doing I doubt it.or they knows already.
Excellent
Thankyou..
Very good video! One minor correction sister, the stem cells in the cord blood are not embryonic stem cells.
Understood about stream cells it is very interesting and informative 👍thankyou doctor.🙏
Good Dr. It's very useful information. Thank you.
Always welcome
awesome information mam . thank you. 30+ age group மக்களுக்காக கல்சியம் பற்றி ஒரு விளக்கமான வீடியோ கொடுக்க முடியுமா madam?
Thanks mam I am very interested in this learning. Best wishes.
Nice
Understood about strem👍 . cells. very much informative.thankyou Doctor.🙏
மிக்க. நன்றி. மேடம்.
Mam you are very good teacher
Please suggest . Cant we preserve the stem cells our own after delivey ? Like in home ?
Super mam clear explanation.
Thank you so much
yenga irukinga neenga 🙏👏👏👏very interesting ❤
I saw your videos recently and I subscribed mam..... Please upload more videos.... Very crystal clear explaination
நம் கலாச்சாரம் விஞ்ஞானத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது
நன்றி மேடம் 46 வயது எனக்கு எங்க அம்மா என்னுடையா தொப்புள் கொடியை 46வருடத்துக்கு முன் யாரோ இந்த தகவலை சொன்னதுனல கடந்த 10 ஆண்டு முன் தொப்புள் கொடி என்னிடம் கொடுத்தார் எனக்கு இந்த விவரம் தெரியாமல் தொலைத்து விட்டேன்😢😢
Really nice and more informative......thanks maam
Super mam
Excellent and clear explanation mam
அருமை,அருமை
Super mam clear cut explain
Superb Mam, new curiosity ignited
அருமையான விளக்கம்,,,
Excellent explanation mam thank you so much
Useful Doctor Thanks
Super ... very very usful information . congratulation
VERY USEFUL TO ME, THANK YOU
Nice explanation mam ...
Mam c section pathi detailed sollunga plz
thank you Dr.🎉😊🎉
சிறப்பான பதிவு
Fantastic 💐💐💐.first class presentation.
very clear explanation nice
Thank you sooo much for your explanation mam
Great madam, doing great service
அருமை
Semma explanation mam.ketutae erukalam
I saw your video recently... Very useful...
Thanks
Enga adha ennga semichu vekkanum kaasu kuduthu thayathulaye semichu vekkalame palagalathu muraila aana ippo cut panni semikkiranga aana appo eppudi adha semichu vechirupangannu oru video podunga
Very good massage.
Awesome job. Thanks a lot
So nice speech nga....
Very clear explanation mam 👏.......Namma Body la cure panna mudiyatha disease irukkula mam..... HIV yaa Stem cell vaichi cure pannalama mam
Unga speech super
Super mam well explanation 👍👌
தாயத்தில் உள்ள தொப்புள் கொடியை எப்படி பயன் படுத்தலாம் அதில் செல்கள் எப்படி உயிர் தன்மையுடன் இருக்கும். தாயத்தில் சேமித்த செல்களுக்கும் .ஸ்டெம்செல் பேங்க்கில் சேமித்த செல்களுக்கும் என்ன வித்தியாசம்.
Akkka super ah nadathiringa...... plzz 12 th class zoology nadathuga plzz
Watch out NEET Biology Channel for Class 12: ua-cam.com/channels/UHRy_nbdOawEGJCMillIFQ.html
ua-cam.com/channels/kbHIv9PzhGyVxa7sGi9JpA.html
Mam how is neuron cell former?because it can't able to cell division.
Madam arthritis patient ku stem cells theropy pannalama
நன்றி சகோதரி 🙏
மாணவனாக நன்றிகள் கோடி
Super teaching mam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Motor neuron disease MND cure by which types of treatment in stem cell therapy
perfect teaching mam
Vera level mam Ninga
Neega solura padi patha Umberical cord dry pani vetulae store pani vachikalamae..ipo yen elarum neriya selavu pani stem cell bank la store panuranga
அருமை!
Thanks God bless
Mam.... Blood bank donation for different purposes any explain next video
Excellent explanation mam
Hai madam ennudaya baby ku Mps type 6problem vanthuruku madam doctor solranka stem cell panarathuku 38,00,000 kakuranka madam enna panrathu madam pls solunka madam
Dry panni powder panninaprom ant ha cells pedi uyiroda irukum?
I have doubt mam, cell use for repair is it right mam , then what's the difference between cell and stem cell ? And I have another doubt mam if we have stem cell through out our life then why we affected by diseases ?
Mam My Mom aged 56. She fell down from chair and hip bone fractured. How to use umbilical cord powder to regenerate hip bone??
Pls help me mam
Born baby stem cells where taken while birth, the baby is blind or some disorder, now the stem cells of the baby while taken from birth is it helpful to regenerate the parts of the defects will be occur in the stem cells or the stem cells is to have the same defects, while I am asking this the body is made of stem cells if any defects occur the same defects also in stem cells or not
Thoopul kodi ya sapidal pregnant aakalamunu sollurankala akka..athu nijamava.sapidalama illa sapida kudatha....plzzz sollunka akka