#மாடித்தோட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 31

  • @arshikaas945
    @arshikaas945 Місяць тому +2

    எத்தனை முறை மாடிதோட்டம் சுற்றி பார்க்கலாம் வீடியோ போட்டாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம். Very nice.... New collections

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@arshikaas945 thank you so much for your lovely comments 😍

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@ashwinvlogs9521 daliya seed enum podala

  • @pkmlakshmichannel4711
    @pkmlakshmichannel4711 Місяць тому +1

    ❤❤❤ super 🎉😊

  • @Firthousemam-rb8rd
    @Firthousemam-rb8rd Місяць тому

    Sister seed kidaikuma

  • @NIHARIKHA2020
    @NIHARIKHA2020 Місяць тому +2

    Sister intha மாவு பூச்சிக்கு புளுச்ச தயிர் கரைசல் ஊத்துங்க நத்தைக்கு பொய்லை தண்ணில ஊற வெச்சு ஊத்துங்க

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@NIHARIKHA2020 thank you sis try panuren sis 😀

  • @jebilajustus9656
    @jebilajustus9656 Місяць тому +1

    Super

  • @arshikaas945
    @arshikaas945 Місяць тому +2

    Hai sister, உங்க மாடிதோட்டம் சூப்பர். Dianthus plant எங்க வாங்கினீங்க..

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@arshikaas945 amma vedula eruintha koindu vainthen

    • @arshikaas945
      @arshikaas945 Місяць тому

      கிடைக்குமா sister..... Seed or cuttings

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@arshikaas945 which place

    • @arshikaas945
      @arshikaas945 Місяць тому

      𝘛𝘩𝘶𝘤𝘬𝘢𝘭𝘢𝘺, 𝘬𝘢𝘯𝘺𝘢𝘬𝘶𝘮𝘢𝘳𝘪

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@arshikaas945 okay address contact number soiluka cuttings tharalam plant ready pane venuna one month akum

  • @pradeepaprathi4039
    @pradeepaprathi4039 Місяць тому +1

    Sevvanthi plants cutting kedaikuma mam

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@pradeepaprathi4039 your place soiluka one month akum tharen flowers vaintha colour therum

    • @pradeepaprathi4039
      @pradeepaprathi4039 Місяць тому

      @@arunkalaigarden trichy mam

    • @pradeepaprathi4039
      @pradeepaprathi4039 Місяць тому

      How can i contact you mam

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@pradeepaprathi4039 plant ready anathum video poduren contact number soiluren

    • @pradeepaprathi4039
      @pradeepaprathi4039 Місяць тому

      @@arunkalaigarden ok mam

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 Місяць тому +1

    மசுக்குட்டிக்கு சோப்புகரைசல் தெளிக்கலாம், உடனே சாகும்

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@divinemathcircle7915 thank you try panuren

  • @jamunasaravanan2370
    @jamunasaravanan2370 Місяць тому +1

    புகையிலை ஊறவைத்து அந்த தண்ணீரை தெளித்து பாருங்கள் அல்லது துணி துவைக்கும் ஷாம்பு அல்லது பவுடரை தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள்....

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому +1

      @@jamunasaravanan2370 thank you for your comments try panuren

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 Місяць тому +1

    கட்டைறோஸ் பெயர் டயான்தஸ்

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 Місяць тому +1

    பூச்சிக்கு வேப்பெண்ணெய்,மஞ்சள், மிளகு தூள் ஷேம்ப் கரைசல் தெளிக்கலாம். வேப்பிலை ஊறவைத்து மஞ்சள்தூள் கரைசல் தெளிக்கலாம். மீன்கழிவு அல்லது ஆகாதமீன் கூட சம அளவு சர்க்கரை ,கனிந்த வாழைப்பழம் சேர்த்து முப்பது அல்லது நாற்பது நாள் காற்றுபுகாத வாளியில் முக்கால் அளவு ஊறவைத்து வடிகட்டி ஒரு லிட்டர் நீருடன் முப்பது மல்லி சேர்த்து வேர்வழியும் ஐந்து மில்லி இலையில் தெளித்தும் கொடுத்தால் செழிப்பாய் வளரும், பூக்காத செடி பூக்கும்,காய்க்கும். நிறைய தெரிஞ்சிக்க தோட்டம் சிவா ,முகிலினிஸ் தமிழ் காடன் ஆகிய இரு சேனல் பழைய வீடியோ பார்க்கவும்.

    • @arunkalaigarden
      @arunkalaigarden  Місяць тому

      @@divinemathcircle7915 okay pakuren thank you so much for your comments

  • @swathy16
    @swathy16 Місяць тому +1

    Indha plants enga vangininga sis rate evalo