Elakkai Vasiyam Tamil | 4 ஏலக்காய் போதும் விரும்பியவரை வசியம் செய்ய | Elakai Vasiyam | iKeySpiritual

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #பெண்_வசியம் #Spiritual_world #ikeyspiritual #agnirudranguruji #வசியம் #ஏலக்காய் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyaruthrapeedam
    KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னிருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு பரிகார வித்தகர்).
    CELL : 9841271085 / 7339581666
    **********************
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    கொளத்தூர் கிராமம், சென்னை - 600 127.
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    கோவில் எண் - 9940453590 / 7339581666
    NORMAL OPEN TIMING:
    7.30 AM to 12.00 PM
    4.30 PM to 7.00 PM
    THURSDAY & SUNDAY: FULL TIME OPEN
    7.30 AM to 7.00 PM
    [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் ஆலயம் விடுமுறை]
    *********************************************************************
    உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும், தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும், வாழ்வில் ஆனந்தம் பெருகவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
    நமது ஸ்ரீ சிவ ஞானகுரு "அக்னி ருத்ர குருஜியின் காமாக்யா தேவி" அருள்வாக்கு கேட்டு அதன் படி நடந்து வாழ்வில் நலம் பெற்று வளம் பெறலாம்.
    காமாக்யா அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
    நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும்
    அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
    [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE).]
    CELL : 9841271085 / 7339581666
    *********************************************************************
    உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய தீட்சை அளிக்கப்படும்.
    ***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
    ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய தீட்சை அளிக்கப்படும்.
    *********************************************************************
    அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி அளிப்பவர் "அக்னிருத்ரன் குருஜி" அவர்கள்.
    CELL : 9841271085 / 7339581666
    WHATSAPP NUMBER: 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE IN TAMIL ONLY. NO DIRECT PHONE CALL.)
    வாழ்வை வளமாக்கிடும் தாந்திரீக அபூர்வ பூஜை பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் (தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்).
    ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
    எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள்) Materials ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
    உலகில் வேறு எங்கும் கிடைக்காத "சொர்ணலோக வலம்புரி அட்சய சங்கு
    தீப கலசம்" ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.
    *********************************************************************
    மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியுபில் (UA-cam)
    KAMAKHYA RUDHRA PEEDAM -- UA-cam சேனல் என சப்ஸ்கரைப் செய்யவும்.
    வாழ்க நலம் !
    ******************

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @mohdasri271
    @mohdasri271 11 місяців тому +287

    பணம் இருந்தால் போதும் அய்யா அன்பு பண்பு பாசம் எல்லாம் தானா வரும்

  • @vinovinothini3634
    @vinovinothini3634 Рік тому +116

    ரொம்ப நன்றி ஐயா, நீங்க சொன்ன பரிகாரம் எனக்கு பலித்ததுஅதுவும் ஒரே நாட்களில் படைத்தது

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Рік тому +384

    நான் என் கணவரின் அன்பிற்காக தினம் தினம் ஏங்குகிறேன்

  • @muthuarasu3810
    @muthuarasu3810 2 роки тому +14

    மிக்கநண்றிஐயா
    நல்லபயனுள்ள.விளக்கங்கள்.தந்துஉள்ளீர்கள்.!!
    மக்கநண்றி.👌💐💐💐

    • @user-vv4hg4gf3f
      @user-vv4hg4gf3f 9 місяців тому +1

      Aiya en veetukkara enna konsam kuda mathikkartha illa aiya

    • @Kali...988
      @Kali...988 5 місяців тому

      ​@@user-vv4hg4gf3farasa maram ilai la write pannuka yar unga pechu kekanumo avanka name panitu Puja room la vainka 11days la nadakum nichiyama

  • @shamsathnisha5908
    @shamsathnisha5908 Рік тому +33

    Rompa nanri ayya it's true guys I am very happy ennala nampave mudiyala but awesome 💯👌🙏

  • @RamyaRajasundar
    @RamyaRajasundar 5 місяців тому +7

    என் கணவன் அன்பு கிடைத்தால் போதும்

    • @ungalveetupillai
      @ungalveetupillai 3 місяці тому

      Ungalala Daily one hour mouna viratham irukka mudiyuma apadina sollunga naa poojai senji tharen vasiya yantram

  • @mythilyjaganathan5592
    @mythilyjaganathan5592 2 роки тому +24

    வீட்டில் குழந்தைகள் நான்கு படிக்க வேண்டும் அதற்கு ஏதாவது ஒன்றை மட்டும் கூறுங்கள்

    • @Evr.baseer9286
      @Evr.baseer9286 2 роки тому +1

      குழந்தைகள் அவர்களிடத்தில் நீங்கள் நண்பர்களாக பழகுங்கள்
      அவர்களிடத்தில் நல்ல வார்த்தைகளை பேசுங்கள்
      அவர்கள் நல்ல குணத்தோடு இருக்கின்ற நேரத்தில் அறிவுரை கூறுங்கள்
      படிப்பைப் பற்றி எடுத்துக் கூறுங்கள் நிச்சயமாக படிப்பார்கள் இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்

  • @wappaya3712
    @wappaya3712 2 роки тому +30

    ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை. மிகவும் நன்றி. கோர்ட் பிரச்சினையெல்லாம் சீக்கிரம் முடிய எந்த வித ஏமாத்தலும் இல்லாமல் முடிய என்ன ஐயா செய்ய

  • @muthupichai8646
    @muthupichai8646 8 місяців тому +14

    சுருக்கமாக பேசினால் - சிறப்பு ! வலவல‌ பேச்சை - குறைத்தால் - மிகவும் சிறப்பு !

  • @truthalwayswinss
    @truthalwayswinss 9 місяців тому +8

    மிக நல்ல தகவல். மிக்க நன்றி ஐயா. ஆனால் யாரிடமும் கடன் வாங்காமல் பணத்தை எப்படி நல்ல முறையில் பெறுவது மற்றும் பணப்பையில் எப்போதும் பணத்தை அதிகரிப்பது எப்படி? தயவுசெய்து எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

  • @vijayalakshmigopal4124
    @vijayalakshmigopal4124 Рік тому +14

    என் கணவர் என்னுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்

  • @kokilaselvakoki5655
    @kokilaselvakoki5655 2 роки тому +3

    ஐயா தூரத்தில் இருப்பவரை இதன் மூலம் வசியம் செய்ய முடியுமா பதில் சொல்லுங்கள் ஐயா

    • @anbusanbu383
      @anbusanbu383 2 роки тому

      Lemon la eluthi pooja room la panunga sis 11 days vasiyam aaituvar

  • @prabhur7274
    @prabhur7274 Рік тому +294

    அடகடவுளே வசியம் பண்ணி தான் அன்பு கிடைக்கும்னா அப்படி பட்ட அன்பே தேவையில்லை....உண்மையா நேசிங்க கண்டிப்பா உங்களுக்கு நல்லதே நடக்கும்

    • @galatawithkarthi4378
      @galatawithkarthi4378 Рік тому

      Enna kodumai 😅😅😅

    • @vijayvihay-rk8gn
      @vijayvihay-rk8gn Рік тому +2

      😜😜😜😜

    • @vasanth23092
      @vasanth23092 Рік тому +16

      உண்மை தான் ஆனால் கட்டாயத்தின் பேரில் அ வர்களிடம் இருக்க வேண்டியது இருக்கு

    • @secretsingingvoice5799
      @secretsingingvoice5799 Рік тому

      @@vasanth23092 puriyudhu, un mind enaku kekkudhu

    • @sasikumarsasikumar166
      @sasikumarsasikumar166 Рік тому +1

      Kawsalya Gangani

  • @undertakerkesavakumar1693
    @undertakerkesavakumar1693 Рік тому +6

    என்னுடன் இருந்த என் நண்பனை பிரிந்து இருக்குரேன். சண்டையும் இல்லை கோபமும் இல்லை பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது நாங்கள் இருவரும் மீண்டும் வாழ நாள் முழுவதும் ஒன்று சேர வேண்டும் ஐயா உதவி பன்னுங்கள்

  • @SathishR-nm9nw
    @SathishR-nm9nw 2 роки тому +11

    Iya ithuku elakai mattum pothungala ☺️

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Рік тому +3

    Fantastic Idea, thanks for information 😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @prakasamprakasam6264
    @prakasamprakasam6264 9 місяців тому +4

    அய்ய நான் விரும்பியவர் மதுரையில் ullar naa சென்னை erukiren என்னிடம் sariyaga பேசவில்லை அவரை எப்படி வசியம் செய்து pesa வைப்பது solungal

  • @pradeepa7220
    @pradeepa7220 2 роки тому +56

    குடியை மறக்க வழி சொல்லுங்கள் ஐயா

    • @Aadhithiyan128
      @Aadhithiyan128 2 роки тому +5

      குடிய மறக்காமட்டாங்க இண்றய உலகத்தில் அது முக்கிய உணவாக பல பேர் பார்க்கிறார்கள்

    • @jeyakaanthmurulikgf6829
      @jeyakaanthmurulikgf6829 2 роки тому +2

      மனம் தான் காரணம்

    • @chithramntn5898
      @chithramntn5898 Рік тому

      Treatment vaga

  • @shivraja5030
    @shivraja5030 2 роки тому +40

    ஐயா தூரத்தில் இருப்பவர்களின் அன்பையும் இதன்மூலம் பெறமுடியுமா?

    • @kamatchikgk3500
      @kamatchikgk3500 2 роки тому +1

      👍

    • @indujanagaraj679
      @indujanagaraj679 2 роки тому +3

      Sir marketing field irrken pora business sales close pananum

    • @AmusharungAmusharung
      @AmusharungAmusharung 2 роки тому +3

      Aman ayya thoorathil ulla uravai peramudiuma

    • @Vijiven916
      @Vijiven916 2 роки тому +2

      @@anbusanbu383 lemon la epadi seiyanum bro?

    • @anbusanbu383
      @anbusanbu383 2 роки тому +1

      @@Vijiven916 name rasi nachthiram eluthi bro

  • @naankadavul9436
    @naankadavul9436 Рік тому +135

    நான் விரும்பும் ஒருவர், ஒரு முறை என்னை விரும்புவது போல் தெரிகிறது இன்னொரு முறை விரும்பாதது போல் தெரிகிறது ஆனால் அவரின் கடைசி வரை இருக்க வேண்டும் என்று நான் விரும்பு கிறேன் இதற்கு என்ன செய்ய வேண்டும். கணவன் மனைவியாக அவர் பாசம் என் கிடைக்க வேண்டும்

    • @Manium_Devium
      @Manium_Devium Рік тому +11

      Same prblm thaan enakum

    • @selvarani2416
      @selvarani2416 Рік тому +9

      Same problem

    • @pitchaikani9348
      @pitchaikani9348 Рік тому +9

      same problem 😭

    • @Universe786.....
      @Universe786..... Рік тому +17

      Enakkum ithe problem than.... husband orunal virumbara mari iruku.....inoru naal verukarar......ena seivathu nu therila..... enaku inum kolainthai ila......virupam ilamal irukar

    • @naankadavul9436
      @naankadavul9436 Рік тому +4

      @@Universe786..... don't worry sister.
      Pray to god....

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 2 роки тому +11

    விரும்பியவர் என்னோட இல்லை இருந்தாலும் அவருடைய நினைவில் உயிர்வாழும்.
    கற்பனை செய்கிறேன் என்னோட இருக்காங்க...
    அதனால் சந்தோஷமா இருக்காங்க

  • @shantisuryakrishna9838
    @shantisuryakrishna9838 2 роки тому +6

    Ayya...indha parigaram enniku seyiyanum...ethani naal pillow/bed kila vekinum.....plz reply
    Also time plz...morning or evening or night

  • @tinycooking8434
    @tinycooking8434 2 роки тому +51

    பேப்பரில் மடித்த ஏலக்காயை திரும்ப என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @vijayalakshmir-jk3bz
    @vijayalakshmir-jk3bz Рік тому +9

    நன்றி நானும் கணவரும் அடிக்கடி சண்டை வருகிறது எவ்வளவோ விட்டுக் கொடுத்தாலும் பிரியாமல் இருக்க இருக்க வேண்டும்

  • @indraindra7061
    @indraindra7061 Рік тому +3

    அய்யா, நான் ஒருத்தரை
    மரக்கணும். எப்பெடின்னு சொல்லுங்க. நன்றி 🙏

  • @DharaniPradhiksha
    @DharaniPradhiksha 3 місяці тому +5

    என் அன்பாக பேச வேண்டும் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறாங்க போனை பேச மாட்டேங்கற நான் அன்பு எவ்வளவு கட்டினாலும் அவருக்கு தூக்கி எறிஞ்சிட்டு போறாரு

  • @sadamhussain-rw3gl
    @sadamhussain-rw3gl 2 роки тому +6

    Ayya... Elaka vai paynpadati pirinda uravai pudupikka oru video podungal

  • @jamunan.s.5487
    @jamunan.s.5487 Рік тому +6

    ஐயா நான் என் கணவர்ரோடு சேர்ந்து வாழ வேண்டும் அதற்கு எதச்சு வழி சொல்லுங்கள் ஐயா

  • @banu4457
    @banu4457 2 роки тому +26

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selviponnusamy2845
    @selviponnusamy2845 2 роки тому +3

    Sir thank uso much.
    Can we just place the crushed cardamon in the pooja room.

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +28

    Useful information. Thank you so much

    • @johnalthomas
      @johnalthomas Рік тому

      worked?

    • @renugadevib5014
      @renugadevib5014 7 місяців тому

      worked acha sollunga plss

    • @Kali...988
      @Kali...988 3 місяці тому

      @@renugadevib5014 21 days la unga problem solve panniralam vasiya mai moolam

  • @tharshitharshi4945
    @tharshitharshi4945 2 роки тому +46

    ஐயா மிகவும் அருமை 👍
    எந்த கிழமையிலும் நீங்கள் சொல்வது போல் செய்யலாமா

  • @manikutty3729
    @manikutty3729 2 роки тому +12

    itha entha time la pannanum iyya

  • @user-rh2lm7uz2r
    @user-rh2lm7uz2r 11 місяців тому +2

    என்ன காதலித்து விட்டு என்னை வோண்டாம் என்கிறான் என்னால் அவனை விட்டு குடுக்க முடியவில்லை என்ன பண்ண வேண்டு்ம்

  • @karthikarthickraj7227
    @karthikarthickraj7227 2 роки тому +35

    கணவன் மனைவிக்கிடையே வசிய பொருத்தம் மட்டும் சரி இல்ல அப்போ இது வேலை செய்யுமா அப்போ ஜாதகம் தேவை இல்லையா

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому

      Sis na oru sithar solluran Avanga unga problem Ku nalla sollution kudupanga

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому

      Avanga number letters la type pandra Vena pathukonga eightfivetwothree and ninefourthree and sixsixseven ithan avanga number

    • @susithraashok1989
      @susithraashok1989 2 роки тому

      @@shivayanama1684 can you pl tell us your experience with that siddhar

    • @jeyasudhajeyasudhapanchatc5745
      @jeyasudhajeyasudhapanchatc5745 2 роки тому

      @ishwarya pls sollunga...enakku venum phone number sollunga sis

    • @jananis3694
      @jananis3694 2 роки тому

      Enakum avar number soluga

  • @sivaprakasam2224
    @sivaprakasam2224 Рік тому +2

    அய்யா வணக்கம் நான் செய்யும் எந்த தங்கும் தடையும் இல்லாமல் வளர்ச்சி அடைய வழி சொல்லுங்க அய்யா

  • @varhiamma7536
    @varhiamma7536 2 роки тому +4

    100 correct ha sonigu .. ellaru abbu tedin poin irkringu

  • @senthilkumarsenthilkumar782
    @senthilkumarsenthilkumar782 Рік тому +1

    கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்கனும் இதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லூங்கள்

  • @jayanthijayanthi4430
    @jayanthijayanthi4430 2 роки тому +7

    ஐயா என் கணவர் சிங்கப்பூரில் இருக்கிறார் அவர் படம் வீட்டுக்கு அனுப்ப மாட்டேங்குற குடிபோதையில் இருக்கிறார் நானும் எனது பிள்ளையின் ரொம்ப கஷ்டப்படுறாங்க ஐயா அவரை எப்படி வசியம் செய்வது சொல்லுங்கள் ஐயா

    • @rajanurajanu1617
      @rajanurajanu1617 2 роки тому +1

      @@anbusanbu383 lemola na puriyala sir

    • @Aadhithiyan128
      @Aadhithiyan128 2 роки тому +1

      சிவண் கோவிக்கு செல்லுங்கள்

    • @raj.kuwait8350
      @raj.kuwait8350 2 роки тому

      😭😭😭

    • @sivaprakashc7097
      @sivaprakashc7097 2 роки тому

      Study Abirami andhathi for fourty eight days u get good thing's.. Have slogam on for ur problem in Abirami andathi surely it's God give good things ..

    • @PirajithKuttymaa1929
      @PirajithKuttymaa1929 28 днів тому

      Same problem sister. Ena பண்ணுங்க

  • @madheswarisomu1840
    @madheswarisomu1840 2 дні тому

    எனக்கு ஒருவரை மிகவும் பிடிக்கும்.... அவரும் என்னிடம் பேசுவார்.. இன்னும் இருவரும் பாசமாக பேசி திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் ஐயா

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Рік тому +22

    மிகவும் சிறப்பு 🔥🔥

  • @SaraAs-wk3yi
    @SaraAs-wk3yi 5 місяців тому

    ரொம்ப நன்றி ஐயா என் கணவர் என்னுடன் சேர இதை எத்தனை மணிக்கு செய்யணும் மிக்க நன்றி

  • @premasunderam1242
    @premasunderam1242 2 роки тому +5

    ஐயா வணக்கம் எனது மருமகன் எங்களுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறார் அவர் எங்களுடன் பேச வேண்டும் ஐயா
    அதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 роки тому

      Yen...Mappillaya Pickup Panna Pakkuriya....Try Pannu Nadakkum.

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому

      Na oru sithar solluran Avanga unga problem Ku nalla sollution kudupanga sis

    • @guvaliyarani.j2402
      @guvaliyarani.j2402 2 місяці тому

      ​@@shivayanama1684sir solungaa sithar address

  • @ashrathgaming5737
    @ashrathgaming5737 3 місяці тому +1

    Vasiya marunthu coffe la kudukkurathu sollunga ayya

    • @ungalveetupillai
      @ungalveetupillai 3 місяці тому

      Ungalala Daily one hour mouna viratham irukka mudiyuma apadina sollunga naa poojai senji tharen vasiya yantram❤

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 роки тому +9

    நன்றி அய்யா

  • @VenkatHemalatha
    @VenkatHemalatha 7 місяців тому

    கணவன் மனைவி ஒற்றுமைக்கும் விலகி இருப்பவர்கள் ஒன்று சேர்வதற்கும் பரிகாரம் சொல்லுங்கள் அய்யா

  • @vijaynadarpandiarajan8807
    @vijaynadarpandiarajan8807 2 роки тому +22

    THANK YOU SO MUCH G FOR YOUR GREAT ADVICE FOR FAMILY GROWTH G

  • @user-rx1vn1xj9l
    @user-rx1vn1xj9l 5 місяців тому

    Vanakam Aiyaa🙏
    I love my husband so much and I want he also love me
    What time can do tis pray if morning means let me know
    Thankyou Aiyaa 😭🙏

  • @rameshveni9018
    @rameshveni9018 2 роки тому +24

    அய்யா, நானும், என்கணவரும் படும் வேதனை சொல்லி மாளாது.என் கொளுந்தியா, மாமனார் மாமியார் மூவரும் ஒன்றாக சேர்ந்து எங்களை வீட்டிலிருந்து துரத்த பலவாறு துன்பத்தை தருகின்றனர்..பெற்றவர்களே தன் தங்கையின்பேச்சை கேட்டு தனக்கு துன்பத்தை கொடுப்பதை நினைத்து செய்வதாறியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம்..

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому +3

      Sis na oru sithar solluran Avanga unga problem Ku nalla sollution kudupanga sis

    • @s.karthika2001
      @s.karthika2001 2 роки тому +5

      @@shivayanama1684 enna nu soluga bro...enakum en husband Kum prblm avaga venam nu solraga enna Panna nu thrla na romba kastapadura Enoda age 21 .na enna Panna nu thrla antha sithar yarunu soluga.plss

    • @sankaranchandrasekaran3121
      @sankaranchandrasekaran3121 2 роки тому +1

      @@anbusanbu383 konjam detail la soluga sis .lemonla name,rasi azhuthi Pooja roomla 11 days enna poojai pananum nu pls soluga

    • @ajiquiet
      @ajiquiet 2 роки тому

      @@shivayanama1684 solunga sis

    • @varshini_hari
      @varshini_hari Рік тому +1

      @@ajiquiet enaku therinja amma oruthar irukanga avangalta vena pesi pakuringala

  • @mangalam927
    @mangalam927 Рік тому +2

    ஐயா வணக்கம். தினமும் வேறு வேறு பொருள் வைத்து வசியம் செய்யலாமா. என் கணவர் என்னோடு வந்து சேருவதற்கு நீங்கள் சொன்ன ஏலக்காய் பரிகாரம் ஒரு நாள் மட்டும் செய்தால் போதுமா ஐயா

    • @rishu3190
      @rishu3190 Рік тому

      Unga hus vanthutangala

  • @deepikaga6795
    @deepikaga6795 2 роки тому +8

    Virumbiya naparai Thirumana seiya manthiram solunga iyya

    • @Aadhithiyan128
      @Aadhithiyan128 2 роки тому

      அவங்கள் உண்மையாக நேசித்தால் நிச்சயமாக அவர்களுடண் திருமணம் செய்ய முடியும் பொய்யாக நேசிக்கிறவங்களை எப்படி பண்ணுணாலும் பாதியில போய்டுவாங்க

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому

      Na oru sithar solluran Avanga unga problem Ku nalla sollution

    • @varshini_hari
      @varshini_hari Рік тому

      enaku therinja amma oruthar irukanga avangalta vena pesi pakuringala

    • @mini25242
      @mini25242 Рік тому

      @shivaya nama nan oru payana love pana 7yrs ipo avan yena venadam nu soldran.again nanga onnu seranum marriage aganum yena pananum help me plz

  • @suryasurua4888
    @suryasurua4888 2 роки тому +1

    Kanaamal pona chain, ring nrckless kitikuma.. Vitil than kanaamal ponathu

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому

      Kidaikum na oru sithar solluran sis Avanga unga problem Ku nalla sollution kudupanga

  • @psgsuresh8871
    @psgsuresh8871 2 роки тому +11

    Swami
    Partnership சுமுகமாக பிரிய அவரை வசிய படுத்தவேண்டும்

  • @subalakshmiesubalakshmie7580
    @subalakshmiesubalakshmie7580 2 роки тому

    ஏலக்காய் மந்திரம் எத்தனை நாலைக்குபன்னனும் சாமி

  • @Geethakalimuthu11
    @Geethakalimuthu11 2 роки тому +12

    Yaravathu try pannuningala.. Bro and sis

    • @sivaprakashc7097
      @sivaprakashc7097 2 роки тому +2

      It's effective but want add some other things it's given results in day r week

    • @pavithrars8747
      @pavithrars8747 2 роки тому

      @@sivaprakashc7097 how to do

    • @latha88latha86
      @latha88latha86 2 роки тому

      @@sivaprakashc7097 how Todo pls reply sir

    • @varshini_hari
      @varshini_hari Рік тому +1

      @@Geethakalimuthu11 enaku therinja amma oruthar irukanga avangalta vena pesi pakuringala

    • @aarthyschannel969
      @aarthyschannel969 Рік тому

      ​@@sivaprakashc7097oh really! I will try

  • @MariMuthu-rx9yz
    @MariMuthu-rx9yz Рік тому

    நீங்க சொல்ற ஒரு விஷயம் நல்லதாக கடைக்கி கண் திருஷ்டிக்கு என்ன வியாபாரம் கூடுவதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறாயா

  • @KrishParu-sp1rb
    @KrishParu-sp1rb 2 роки тому +17

    அய்யா என் கடன் பிரச்சினை சரியாக வழி சொல்லுங்க

  • @alagiril185
    @alagiril185 2 роки тому +1

    Sir en mama enkuda seriya pesararu illa kovapadararu athuku ethavathu sollunga

    • @rkvkrishnan6835
      @rkvkrishnan6835 2 роки тому

      தொடர்பு கொள்ளவும்

    • @girl-qy2hy
      @girl-qy2hy 2 роки тому

      Akka I got success

  • @saranyaalex661
    @saranyaalex661 2 роки тому +7

    Elakkai parikaram sonninga adula enku oru doubt sir virubiyavargalaga irunda purse kulla bag kulla vachikalamnu sonninga yen pursukulla avangala ninachi vachikanuma illa avangapurse kulla vachikanuma sir

  • @priyapadma1886
    @priyapadma1886 5 місяців тому +1

    Sir nan competitive exam pass panni government teacher job ku pokanum what I have to do

    • @ungalveetupillai
      @ungalveetupillai 3 місяці тому

      கண்டிப்பாக நீ வெற்றி பெறுவாய் உன்னால் தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் இருக்க முடியும் என்றால் கூறு நான் எந்திரம் செய்து தருகிறேன் நீ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jacinthamosesa3845
    @jacinthamosesa3845 2 роки тому +5

    நன்றி அப்பா..

  • @magalechumiymaga1314
    @magalechumiymaga1314 Місяць тому +1

    நன்றி அய்யா🙏🙏

  • @muralipalaniyammal6937
    @muralipalaniyammal6937 2 роки тому +3

    என் தங்கை கணவர் வேலை செல்லாமல் குடித்து விட்டு அடிக்கடி சன்டைபோடுகிறான் அதற்கு பாரிகராம் சொல்லுங்கள் ஐயா

  • @anjalaianjalaidevi2343
    @anjalaianjalaidevi2343 2 роки тому +1

    வணக்கம் ஐயா நான் கடல்சார் மீன்பிடி தொழில் செய்து வருகிறேன் தொழில் அபிவிருத்தி அடைய பரிகாரம் சொல்லுங்கள்

    • @anbusanbu383
      @anbusanbu383 2 роки тому

      Lemon la eluthi 11 days pooja room la panunga sis

  • @bharathidasan5559
    @bharathidasan5559 Рік тому +2

    தொழிலில் பண வரவு பெருக என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @shahulhameed5003
      @shahulhameed5003 Рік тому +1

      கடுமையாக உழைத்து வருங்கள்

  • @badkillersgaming5676
    @badkillersgaming5676 2 роки тому +1

    காதல் வசியம் செய்யலாமா நா அந்த போண்ணுக்கிட்ட நா நேருக்கு நேர் பேசியதே இல்லை அப்படியாக இருந்தால் இதனை சேய்த்தால் நடக்குமா சொல்லுங்க

  • @buvaneswarib1275
    @buvaneswarib1275 2 роки тому +17

    வீட்டில் இரண்டு பேர் அன்போடு இருக்க (வீட்டிலேயே வேர ஒருவர் ஏலக்காய் வசியம் செய்யலாமா) ?

    • @Aadhithiyan128
      @Aadhithiyan128 2 роки тому +4

      நல்லா அன்போடு இருந்தால் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்தால் சந்தோசமாக. இருக்காலம்

    • @ramakj127
      @ramakj127 2 роки тому

      @ishwarya yarunu sollunga

    • @jaibdx272
      @jaibdx272 Рік тому

      @@ramakj127 hi

  • @user-fd6or8tl4p
    @user-fd6or8tl4p 9 місяців тому +1

    ஐயா ரொம்ப தொலைவில் உள்ளவர்கள்க்கு இது பொறுத்தும்மா

  • @lingeshwaric8724
    @lingeshwaric8724 2 роки тому +23

    சுவாமி என் கணவர் என்னை விட்டு வேறு பெண்ணுடன் சென்று 4வருடம் ஆகிறது. மீண்டும் சேர வழி சொல்லுங்கள்

    • @linganathan1896
      @linganathan1896 2 роки тому +1

      அவரின் ஜாதகம் எடுத்து பாருங்கள் சகோதரி

    • @rshamahama6454
      @rshamahama6454 2 роки тому +1

      Ok

    • @pirasanthpirasanth1612
      @pirasanthpirasanth1612 2 роки тому +6

      Akka avar ungaluku theavaia

    • @pirasanthpirasanth1612
      @pirasanthpirasanth1612 2 роки тому +4

      Ipadi oru kanavar theavaya

    • @p.loganayagiperumal2222
      @p.loganayagiperumal2222 2 роки тому +6

      அவர் மறுபடி உங்களை தேடி வந்தாலும் அவரை எட்ரு கொள்ளதிக🙏

  • @saisylandri2167
    @saisylandri2167 7 місяців тому +1

    Ennai maranthu irukirar en kanavar avar ennisam sikiram vanthu sera vendum naa call seithalum atten pannuvathu illai aiya manasu romba kashtama iruku nenga sonna elakkai payan paduthalama aiya 🙏

  • @PriyaaPriyaa-px7rb
    @PriyaaPriyaa-px7rb 2 роки тому +6

    Which cloth cn use for.. Hanging the elaka,?

  • @RAJARAJA-do6zz
    @RAJARAJA-do6zz Рік тому +1

    Correct sir manasu alavula veruthu iruka a idathula vera yarum irunthalium thappa tha povanka roopa kudikaranka athanala kulntha illa anku serthadalam nu thonuthu

    • @anbus9180
      @anbus9180 11 місяців тому

      Lemon la write panni panunga 21 days pooja room la vasiyam life change feel panathinga amma

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 2 роки тому +3

    ஐயா
    பெண்பார்க்க சொல்லும்போது இதனை செய்யலாமா??

  • @anandbabu4736
    @anandbabu4736 Рік тому +2

    பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர என்ன செய்ய வேண்டும் ஐயா?

    • @behappy3405
      @behappy3405 Рік тому

      ​@@fairytale0143 pls soluga details

  • @sivasankar2653
    @sivasankar2653 2 роки тому +23

    அய்யா ஏலக்காய் வசிய மை செய்வது எப்படினு பொடுங்க

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому

      Na oru sithar solluran Avanga unga problem Ku nalla sollution kudupanga

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому +1

      Na avanga number letter la type pandra pathukonga eightfivetwothree and ninefourthree and sixsixseven ithan avanga number

    • @azhakesanazhakesan2143
      @azhakesanazhakesan2143 2 роки тому

      Mm

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому

      @@azhakesanazhakesan2143 number note pannikonga anna

    • @shivayanama1684
      @shivayanama1684 2 роки тому

      @@azhakesanazhakesan2143 number note pannitingala anna

  • @usharani6425
    @usharani6425 Рік тому +1

    Should I keep the ellaka under my pillow or under my husband's pillow

    • @fairytale0143
      @fairytale0143 Рік тому

      Vasiya poojai panalam ma, poojai ku aprm kandipa anba pasama irpanga, pesala na thirumba avangale pesuvanga

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 2 роки тому +9

    அருமையான பதிவு

  • @BanuPrabhu-r8b
    @BanuPrabhu-r8b 4 місяці тому +1

    En kavar ennai parthaleverukarar Nan enna chenja ya peche keppar solluingal

    • @ungalveetupillai
      @ungalveetupillai 3 місяці тому

      Ungalala Daily one hour mouna viratham irukka mudiyuma apadina sollunga naa poojai senji tharen vasiya yantram

  • @umadaviraman8864
    @umadaviraman8864 2 роки тому +3

    Kahdal thandi erukum virumpum nabarai entha elakai thanthiram uthavuma pls solunga guruji

  • @ArchanaArchana-dn3ew
    @ArchanaArchana-dn3ew 5 місяців тому +1

    parents sammathathoda engal thirumanam nadakka enna seivathu iyya

  • @ambikagracy4486
    @ambikagracy4486 2 роки тому +2

    Sir for me one problem my house owner is giving problem to vercet the house .i don't have money to veket the house .i don't know what to do give solution to solve the problem please sir.

    • @varshini_hari
      @varshini_hari Рік тому

      enaku therinja amma oruthar irukanga avangalta vena pesi pakuringala

  • @rajeswaripavithra8244
    @rajeswaripavithra8244 2 роки тому +1

    Enaku en husband kum sandai vanthutta... Avaru amaithiya tha irukaru..Ana athira pirachanai ya iruku..Open ah peasamatanguraru... Eppavum ella visayathula yum enna othasina paduthuraru... Avar unmailaye love panni than mrg pannaru nu doubt iruku antha alavuku nadanthu kumaru romba kashtama iruku...Ithu sariyaga ethachum hariharan iruntha sollunga

    • @Aadhithiyan128
      @Aadhithiyan128 2 роки тому

      காதலித்து திருமணம் செய்தவீட்டல எல்லாம் இப்படி தாண் இருக்கும்போல

  • @dranandphd
    @dranandphd 2 роки тому +7

    Thanks swamiji
    Thanks 🙏🙏🙏

  • @karthikkarthik6769
    @karthikkarthik6769 Рік тому

    ஐயா என் மணைவி இந்து சாமியை கும்பிட்டுடவள் ஆனால் இப்பொழுது கிறிஸ்துவை கும்பிடுகிறாள் . இதற்க்கு நாண் எண்ண செய்ய வேண்டும்.மிண்டும் அவள் என் குலதெய்வத்தை கும்பிடவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakrish6116
    @selvakrish6116 2 роки тому +3

    ஐயா வணக்கம் நானும் என் கணவரும் பிரிந்து மூன்று வருடகாலம் இருக்கிறோம் வழி கூறுங்கள்🙏😢

    • @Robin-cd7fj
      @Robin-cd7fj 2 роки тому +2

      Don’t worry god help you

    • @KannanKannan-dv5pd
      @KannanKannan-dv5pd 2 роки тому

      Seruvirkal

    • @selvakrish6116
      @selvakrish6116 2 роки тому +1

      @@Robin-cd7fj 🙏🙏🙏💐

    • @selvakrish6116
      @selvakrish6116 2 роки тому

      @@KannanKannan-dv5pd 🙏🙏🙏👍💐

    • @vijaylucky123
      @vijaylucky123 Рік тому

      அவரிடம் பேசுங்கள் எல்லாமே உங்க கைல இருக்குங்க

  • @maryremsiya6233
    @maryremsiya6233 Рік тому +2

    எத்தனை நாள் செய்யவும்

  • @sasikumar-nm5gr
    @sasikumar-nm5gr 2 роки тому +3

    ஏலக்காய் வைத்து வசியம் செய்யும் போது தினமும் செய்யலாமா?

  • @subanasubana9159
    @subanasubana9159 8 місяців тому +1

    Vanakam aiya..
    En kanavar en mitthu anbu illamal irukirar..thambathiya uravum kolbathu illai..😢anal veliya irukum pengal mithu arvam irukirathu...en kanavar en anbu katthe vendum..enaku anbe kudukka vendum..enaku oru bathil sollungal aiya...😢😢😢😢😢

  • @tamilarasi8992
    @tamilarasi8992 2 роки тому +10

    Ennoda husband ku enmal pasamay illa sami..

    • @Aadhithiyan128
      @Aadhithiyan128 2 роки тому

      மணம் விட்டு பேசுங்கள் அல்லது அவர் மனதில் உள்ளதை எண்ண எண்று பாருங்கள்

  • @user-vp7qo4tz5e
    @user-vp7qo4tz5e 8 місяців тому +1

    Iyya itula suniyam sedu wassiyam pani irupage adu ku payan paduththalama ple soluga

    • @uers_2565
      @uers_2565 8 місяців тому

      suniyam seithanga nu unakku eppadi thyriyum

  • @venkatusharao204
    @venkatusharao204 2 роки тому +7

    நான் விரும்பியவர் என்னிடம் அன்பாகவும் இல்லை பேசுவதும் இல்லை என்னை விட்டு பிரிந்து வெகு தூரம் சென்று விட்டார் அவர் என்னிடம் மீண்டும் வந்து சேர்வதற்கும் அன்பாக என்னிடம் நடந்து கொள்ளவும் நான் என்ன செய்யவேண்டும் இந்த ஏலக்காய் வைத்து?

    • @rkvkrishnan6835
      @rkvkrishnan6835 2 роки тому

      தொடர்பு கொள்ளவும்

    • @varshini_hari
      @varshini_hari Рік тому

      enaku therinja amma oruthar irukanga avangalta vena pesi pakuringala

    • @omnamashivaya1994
      @omnamashivaya1994 Рік тому +1

      @@varshini_hari sollunga sis endha amma contact numper kudunga

  • @rajeswariravichandran8157
    @rajeswariravichandran8157 3 місяці тому

    My daughter in law is not moving well with our family though we do all good things to her. What can be done fir this. I want my daughter in law to move freely with us. Please help us.

  • @priyac6120
    @priyac6120 2 роки тому +3

    Nan thani kurthanam poonum en husband accept panna maatikiraga. Avaga Amma appa kuda irukanum nu soldraga. Avagaluku 4 pasaga irukaga. Irundum ega kuda irundu thollai Pandra. Evara samadika idea solluga pls pls

  • @salmankan3244
    @salmankan3244 Рік тому +2

    Seekiram mapula Amma appa enga vituku varanum ayya athuki tips solunga aiya

    • @mayakali5902
      @mayakali5902 Рік тому +1

      Ayya enna proplem na panni thara. Subscribe . Veeran manthirigam

  • @KannanKannan-no5yc
    @KannanKannan-no5yc 2 роки тому +6

    என் மனைவி என்னிடம் வந்து சேர

  • @user-po4kp3th6b
    @user-po4kp3th6b 5 місяців тому +1

    ஏலக்காயை ஏன் மஞ்சள் தூளில் போட வேண்டும்

  • @loganathansundaram
    @loganathansundaram Рік тому +3

    Thank you sir...

  • @shagendev2335
    @shagendev2335 2 роки тому +2

    ஐய்யா உங்களுக்கு ரொம்ப நன்றி.. என் மகள் என்னை விட்டு போய்விட்டாள்.. என்னுடன் பேச மறுக்கிறாள்.. அவள் தோழி வீட்டில் இருக்கிறாள்..கூப்பிட்டாலும் வரே மறுக்கிறாள்😭😭. எனக்கு என் பிள்ளை வேண்டும். உதவி புரியுங்கள்..🙏🙏

  • @VimalKumar-cu5xk
    @VimalKumar-cu5xk 2 роки тому +9

    நான் உயிருக்கு உயிராக பழகிய பெண்ணை, என்னிடம் திரும்ப வர வைக்க முடியுமா ஐயா

    • @rosenisha3704
      @rosenisha3704 2 роки тому +2

      Ungala vanannu sonavangala athuku bro thaduringaa

    • @sivaprakashc7097
      @sivaprakashc7097 2 роки тому

      S but very rare to success bro... Don't worry brother

  • @NANDHU5150
    @NANDHU5150 7 місяців тому

    வெள்ளை சங்கு பூ வைத்து வசியம் செய்ய முடியுமா