ஆணவம் - [இறையியல்-பாடம்1.1] - ஆசான் ம.செந்தமிழன்

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 76

  • @anbum_aranum
    @anbum_aranum 3 місяці тому

    💐அருமை,
    என்னையே நான் காண்கிறேன்,
    ஆசான் வழியே..🙏🏻
    அம்மையப்பர் அருள் பெறுக..
    நன்றி.

  • @VINOTHKUMARSbalvin
    @VINOTHKUMARSbalvin 3 роки тому +14

    என் அன்பு அண்ணாவின் உணர்வுகள் நிரம்பிய உரையில் திளைத்தேன். மீள்வதற்கு சில மணி நேரங்கள் தேவைப்பட்டது. எவ்வளவு ஆழமான புரிதல்கள், உணர்தல்கள். செம்மை கல்வி என்ற வலையொளி மூலம் விலைமதிப்பற்ற கல்வியை கருணையோடு பகிர்ந்துள்ள என் அன்பு அண்ணாவிற்கு என் சிரம் தாழ்ந்த கோடான கோடி நன்றிகள். நம் செம்மை குடும்பம் வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன். அன்புடன், ச.வினோத், திருநெல்வேலி.

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 10 місяців тому +1

    ஆசானின் ஒவ்வொரு உரையையும் கேட்கும் போது நான் என் வாழ்வை மிகவும் இலகுவாக உணர்கின்றேன். எனக்குள் இருக்கும் சிவனைத் தேடத் தொடங்கிவிட்டேன், ஆசானுக்கு நன்றி சொல்ல மாட்டேன், ஆசானின் கடமை என்னையும் சிவனைத் தேட வைப்பது என உணருகின்றேன். ஆசான்மீது நான் நிறைந்த அன்பு வைத்திருக்கின்றேன் அவரை நன்றி சொல்லி பிரித்து பார்க்க மனமில்லை. 🙏

  • @venkateshsubramani3797
    @venkateshsubramani3797 3 роки тому +14

    என் சிறு வயதில் இருந்தே இன்று முதல் தான் கல்வி என்று ஒன்றை நான் கற்று கொள்ள போகிறேன். இனி விருப்பத்தோடு பயில்வேன். நன்றி இறை சக்தி. ஆசானுக்கு நன்றி...

  • @Vasukisankar777
    @Vasukisankar777 3 роки тому +9

    நன்றி பெருக்கை தவிர வார்த்தைகள் இல்லை.....இறைவனை உணர்கிறேன்.....நன்றி உறவே

  • @valarmathimanikandasankar1529
    @valarmathimanikandasankar1529 3 роки тому +6

    தங்கள் உரைகள் அனைத்தும் எனக்கு தெளிவும் தருகிறது..நன்றி ஐயா..வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @Youlikedurai
    @Youlikedurai 3 роки тому +4

    ஆசான் பேசுவது மிகவும் மனதிற்கு இனிமையாக உள்ளது நம்மை ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது

  • @Joshika_Hub
    @Joshika_Hub 3 роки тому +12

    நன்றி 🙏ஆசான் அவர்களுக்கு
    இந்த வகுப்பில் என்னால் கலந்து கொள்ள முடியாது அதனால் மிக வருந்தினேன்.
    இறைவன் அருளால் 🙏இந்த பதிவு எனக்கு நிறைவைத் தந்தது
    இறைத்தொண்டு செய்பவரை இறைத்தூதர் என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது 🙏

  • @VEERAMANI-ce6tq
    @VEERAMANI-ce6tq 3 роки тому +17

    ஐயா இந்த கல்வி தொடங்கியதற்கு மிக்க நன்றி ஐயா.

  • @bharathiboopathirajan5825
    @bharathiboopathirajan5825 3 роки тому +3

    மிக்க நன்றி ஆசானே வாழ்க வளமுடன்

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 3 роки тому +10

    என் வளர்ப்பு தாய் செந்தமிழன் ஐயா

  • @rajendranr7327
    @rajendranr7327 3 роки тому +2

    நன்றிகள் இறைவா..🙏

  • @intereducateministries288
    @intereducateministries288 3 роки тому +3

    நன்றி அய்யா

  • @nasunasu8524
    @nasunasu8524 3 роки тому +3

    Vazhga valamudan

  • @balamurugan-ne8bi
    @balamurugan-ne8bi 3 роки тому +11

    அண்ணா...அம்மையப்பர் ஆசி உங்களுக்கு எப்போதும். நன்றி..

  • @manikandannagarajan6645
    @manikandannagarajan6645 3 роки тому +23

    இப்போது உள்ள சூழலில் ஆசான் அவர்களின் வார்த்தைகள் மன அமைதி தருகிறது

  • @naturelover9690
    @naturelover9690 3 роки тому +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன், எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நல்லதே நடக்கும், நல்ல பதிவு, மிக்க நன்றி ஐயா

  • @makemathseazy5522
    @makemathseazy5522 3 роки тому +2

    Nandrigal

  • @rajithav4457
    @rajithav4457 3 роки тому +3

    நன்றி🙏வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 3 роки тому +5

    தங்கள் பங்களிப்புகள் தமிழ் மக்களுக்கு உதவி கரமாக உள்ளது ☺️☺️☺️☺️☺️☺️

  • @karthikeyanv1012
    @karthikeyanv1012 3 роки тому +3

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @இயற்கைசெந்தில்குமார்

    இறை ஆசீர் என்றும் உம்மோடு இருக்கும் அண்ணா.

  • @syedali-lh5xf
    @syedali-lh5xf 3 роки тому +10

    اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏
    (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
    (அல்குர்ஆன் : 96:1)
    குரானில் முதலில் இறக்கிய வார்த்தை இக்ற அப்பிடி என்றால் ஓதுவீரக என்று தான் உள்ளது...

  • @kasivisvagpsingervlog
    @kasivisvagpsingervlog 3 роки тому +9

    எனக்கு இருக்கும் ஓரே உறவு நீ மட்டும் தான் அன்பே....

  • @kasinathan7268
    @kasinathan7268 3 роки тому +6

    நன்றி எங்கள் அம்மை அப்பருக்கு.

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 3 роки тому +5

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆசானே🙏

  • @indiraumasankar1720
    @indiraumasankar1720 3 роки тому +5

    Thank you

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 3 роки тому +7

    Vazhga valamuden தொடரட்டும் உங்கள் பயணம்

  • @வெற்றியின்சக்திசாந்திதுரை

    மிகவும் நன்றி நன்றி 🙏 அம்மையப்பர் அருள் நிறைக 🙏

  • @raghuraghu5905
    @raghuraghu5905 3 роки тому +4

    Miga miga nanri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohankavitha5374
    @mohankavitha5374 3 роки тому +5

    வணக்கம் நன்றி ஆசான் ஐயா

  • @r.kohilavanikarthikeyan2441
    @r.kohilavanikarthikeyan2441 3 роки тому +3

    மிக்க நன்றி.

  • @harichandra1141
    @harichandra1141 3 роки тому +4

    எண்ணற்ற நன்றிகள் அண்ணா

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 11 місяців тому

    🙏🙏🙏❤️❤️❤️😍😍

  • @senthilkumar-hn5cc
    @senthilkumar-hn5cc 3 роки тому +4

    அம்மையப்பர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
    மிக்க நன்றி

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 3 роки тому +3

    Long waited thing !!! Thank you very much!!! 👍👍kalvoom velvoom!!!

  • @svijayalakshmiviji5151
    @svijayalakshmiviji5151 3 роки тому +5

    நன்றி

  • @kesavank5305
    @kesavank5305 3 роки тому +3

    மிக்க நன்றி அய்யா.

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan5774 3 роки тому +3

    💐💐💐அன்பே சிவம்!
    வாழ்க வையகம்!
    வாழ்க வளமுடன்!

  • @pookaltrust9789
    @pookaltrust9789 3 роки тому +6

    பெரு மகிழ்வு

  • @sundaramss1545
    @sundaramss1545 3 роки тому +3

    நன்றி 🙏

  • @Joshika_Hub
    @Joshika_Hub 3 роки тому

    ஆசான் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏

  • @subashtamil2286
    @subashtamil2286 3 роки тому +5

    இறை நிகழ்த்தும் அற்ப்புதம் அண்ணன்...

  • @sakthivelanvj8442
    @sakthivelanvj8442 3 роки тому +5

    🙏🙏🙏

  • @venkatesankeymaker5552
    @venkatesankeymaker5552 3 роки тому +4

    Anna munbai vita ungal kural matram atainthullathu kapam illa kuralai petrullirkal . Ammai appar arul niraivathaka.

  • @kalaivani6716
    @kalaivani6716 3 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malinidevi5857
    @malinidevi5857 3 роки тому +5

    அண்ணா 🙏🙏🙏

  • @kumaresankathirvel140
    @kumaresankathirvel140 2 роки тому

    Yes

  • @ramananv.v.2900
    @ramananv.v.2900 3 роки тому +3

    அருமை.. நன்றி🙏
    இந்த பதிவு ஒரு முறை 15 நிமிடங்கள் கேட்டு பின்னர் சில நேரம் கழித்து அல்லது அடுத்த நாள் அந்த இடத்தில் இருந்து வராமல் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறது.. இதில் இடுகை விதியை மற்ற பதிவுகள் போல் மாற்ற வேண்டுகிறேன் 🙏🙏

  • @mahalakshmi2974
    @mahalakshmi2974 3 роки тому +3

    🙏

  • @swamidesikar
    @swamidesikar 3 роки тому

    பேராசிரியர் மா செந்தமிழன் அவர்களின் அணைத்து நூல்களின் விலைபட்டியல் தேவை

  • @sivakumar-fn8cw
    @sivakumar-fn8cw 3 роки тому +3

    🙏🌺🌻🌷

  • @vgkarthi
    @vgkarthi 3 роки тому +1

    Aanavam endral ennavendru surukkamaga yaravathu solla iyaluma.. nariya pesi irrupathal.. kadaisi varai aanavam endral ena enbatharku ennaku kuzhapam than varugirathu..
    Nandri

    • @இரா.ஜெ.பா
      @இரா.ஜெ.பா 3 роки тому +1

      ஆணவம் என்றால்,
      Self , நான் , தான்மை..
      இப்படி கூறலாம்.
      மருத்துவ மொழியில் Ego என்பார்கள்.
      உங்களுடைய தான்மை தான் நீங்கள்.
      நீங்கள் மரம் வேலை சிறப்பாக செய்ய தெரியும் என்று நம்பினால் அதுவே உங்கள் தான்மை சார்ந்த இயல்பாக வெளிப்படும்.
      நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடே ஆணவம்.
      அதனால்தான் ஆணவம் அகற்ற முடியாதது.
      அதனால்தான் ஆணவம் நம் இயல்போடு சேர்ந்து இயைவது...

    • @vgkarthi
      @vgkarthi 3 роки тому

      @@இரா.ஜெ.பா Nandri

  • @abhuvaneswari6380
    @abhuvaneswari6380 3 роки тому +3

    👍

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan5774 3 роки тому +4

    வணக்கம்.மிக்க நன்றி.
    திருமூலர் ஆசான் குறிப்பிட்டுள்ள
    "செப்பும் சிவாகமம் என்னும் பேருபெற்று
    அப்படி நல்கும் அருள் நந்தி தாள் பெற்று"
    என்று செந்தமிழ் ஆசான் பெற்றதாக எண்ணி உங்களை வணங்குகின்றேன்.🙏🙏🙏

  • @karthikarthik9711
    @karthikarthik9711 3 роки тому +4

    வரவேற்கதக்க முன்னெடுப்பு.
    நன்றி.

  • @Subramani-cg1st
    @Subramani-cg1st 2 роки тому

    ஐயா, எனக்கு பேறுகாலம் நூல் கிடைக்குமா. நன்றி

  • @ranjithamvenkatesan834
    @ranjithamvenkatesan834 3 роки тому

    ஐயா, எண்ணம், நினைவு என துன்பப்படாமல் தினசரி வாழ்வில் இருப்பது எப்படி,

  • @monish4thstdrogith1ststd89
    @monish4thstdrogith1ststd89 3 роки тому +4

    Ethirpartha intha vaguppai thuvangiyamaikku, muttalaaga vazha virumbum thangaiyin nadrigal pala.....

  • @Deva_9495
    @Deva_9495 3 роки тому

    அண்ணா வணக்கம்.
    உங்களின் இந்த சேவை தொடர வேண்டும்.
    மிக்க நன்றி..
    ஆனால் சிறு வேண்டுகோள்..
    உங்கள் பேச்சுக்கள், வார்த்தைகள் எல்லாம்
    புரிந்துக் கொள்ள சற்று கடினமாக இருக்கிறது. ஆகையால், தயவுசெய்து நம் சாதாரண பேச்சு வழக்கில் பேசினால் மிக தெளிவாக இருக்கும். தவறு என்றால் மன்னிக்கவும் அண்ணா.
    நன்றி.

  • @வெள்ளைமனம்
    @வெள்ளைமனம் 3 роки тому

    அண்ணா எனது பெண்பிள்ளை வயது 6 இன்னும் பேச்சி வரவில்லை, நாங்கள் செய்த தவறு தொலைக்காட்சி 8மாதம் முதல் இன்று வரை காண்கிறாள் முன்னாடிக்கு இப்போது சற்றே தேவலாம், தயவுசெய்து உங்களை தொடர்புகொள்ள ஏதாவது ஒரு தொலைபேசி எண் தாருங்கள், இது என்னுடைய இமெயில் tamizhar82@gmail.com நன்றி அண்ணா,

  • @thangajayapragasan5837
    @thangajayapragasan5837 2 роки тому

    Muthalil un kudumpathai paruda

  • @jeevaprakash8640
    @jeevaprakash8640 3 роки тому +3

    நன்றி

  • @dharmus2168
    @dharmus2168 7 місяців тому

    🙏

  • @TT-mk1dw
    @TT-mk1dw 3 роки тому +3

    🙏🙏

  • @ms-kp3cf
    @ms-kp3cf 3 роки тому

    🙏👍❤

  • @jeyakanthan694
    @jeyakanthan694 3 роки тому +3

    நன்றி

  • @shreelekha2647
    @shreelekha2647 3 роки тому +3

    🙏🙏🙏

  • @gajendranarjunan9698
    @gajendranarjunan9698 3 роки тому +3

    🙏🙏🙏