Marudhanayagam Exclusive Song - Audio | மருதநாயகம் | Kamal Haasan | Ilaiyaraaja Official

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2020
  • Watch and listen to the exclusive Audio song from the movie Marudhanayagam, composed by Ilaiyaraaja. Watch, Share and Subscribe for more!
    #marudhanayagam #kamalhaasan #ilaiyaraaja #ilaiyaraajahits
    Cast: Kamal Haasan, Nasser, Sathyaraj, Pasupathy
    Director : Kamal Haasan
    Music Director: Maestro Ilaiyaraaja
    Singer : Ilaiyaraaja
    Producer : Kamal Haasan
    Listen to Marudhanayagam Title Songs now available on:
    ITunes ► apple.co/3c8lfOX
    Spotify ► spoti.fi/3yWNkla
    JioSaavn ► bit.ly/3AIqA9V
    Gaana ► bit.ly/3atpEvx
    Amazon Music ► amzn.to/3RtLUGf
    Resso ► bit.ly/3P2alZs
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja

КОМЕНТАРІ • 273

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 роки тому +68

    மிகவும் ஆவலோடு படம் ரிலீசை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் வாழ்க ராஜா சார்.

  • @selvanmuthamil6268
    @selvanmuthamil6268 2 роки тому +19

    மாமன்னர் மருதநாயகம் பிள்ளை வம்சம்🔰

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 4 роки тому +403

    மதம் கொண்டு வந்தது சாதி இன்னும் மனுஷனா துரத்துது "மனு" சொன்ன நீதி 🔥

    • @rashard1979
      @rashard1979 4 роки тому +3

      Super G. Naan itha gavanikave illa.

    • @kundrathurdude4460
      @kundrathurdude4460 4 роки тому +6

      மனுஷன துரத்துது "மனு" சொன்ன நீதி

    • @mahalingamm826
      @mahalingamm826 4 роки тому +9

      சாதிக்கு பின்னால்தான் மதம்.எல்லா மதத்திலும் பிரிவுகள்(சாதி) உண்டு.மனு சொன்ன நீதியை ஏன் எல்லா மதங்களும் களையவில்லை?மதங்கள் சாதியை விடுவதாக இல்லை.🤔

    • @softwaresplease
      @softwaresplease 4 роки тому +3

      @@mahalingamm826 மற்ற மதத்தில் பிரிவுகள் ஏதோ ஒரு கடவுளை வழிபடுவதாக இருக்கும்....அல்லது வேறு ஒருவரின் நெறிமுறைகளை பின் தொடருபவதாக இருக்கும்.
      அவர்கள் செய்யும் தொழில்களை வைத்து அங்கு பிரிவு இருக்கவில்லை.
      இந்து மதத்தில் மட்டும் தான் செய்யும் தொழில்களில் வைத்து சாதிய பிரிவும், அதன் தீண்டாமையும் இருக்கும்...

    • @softwaresplease
      @softwaresplease 4 роки тому +2

      இந்த கேள்விக்கு கூட உங்களுக்கு பதில் தெரிந்து இருக்கும்...இருந்தாலும் மதம் மூளையை மழுங்க செய்திருக்கும் என நினைக்கிறேன்

  • @SS-bj8ji
    @SS-bj8ji 4 роки тому +43

    இசையால் நீங்கள்
    உங்களால் நாங்கள்....
    இசைஞானி என்றும் நீங்கள் மட்டுமே ராஜா.....

  • @shanmugamm6686
    @shanmugamm6686 7 місяців тому +15

    இப்பாடலில் துவக்கத்தில் வரும்... ராஜா ஐயா அவர்களின்...... தான் தந்த. தாம் தந்த தானா.. தாம் தந்த தானா.. ... இதை கேட்கும் போது உடல் மெய் சிலிர்க்கிறது..... 🙏🏾🙏🏾🙏🏾

  • @user-vv7cg7lh9z
    @user-vv7cg7lh9z 4 роки тому +124

    அது எப்படி ஐயா.....இன்றளவும் இசையே இசையாய் பின் தொடர்கிறதே ஐயா உங்களோடு....
    அன்னக்கிளியாய் ஆரம்பித்து இன்றைய சைக்கோ வரை அப்படியே அனைவரையும் இசையால் கட்டிப்போடும் ஆற்றல் உங்களின் விரலிசைவுக்கு மட்டுமே கட்டுப்படுகின்றதே எம் ஐயனே......

    • @yassararafath.5375
      @yassararafath.5375 2 місяці тому

      இத்தகைய பாராட்டுக்கள் பணிவைத் தராமல் திமிரை தந்துள்ளது இளையராஜாவிற்கு.

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 4 роки тому +21

    ராசா அன்றும் இன்றும் என்றும் ராசா ராசாதான் நன்றி வாழ்த்துகள்

  • @sahanaspecialsaha3821
    @sahanaspecialsaha3821 3 роки тому +14

    Amudhavalli🙋
    🙏இசைஞானிக்கு🎹 இனணயாக இசைக்கவும் இனி இங்கே யாருமில்லை!!
    இசைஞானிக்கு இனணயாக குரல் கொடுக்க வும் இனி இங்கே🎤 யாருமில்லை!!🙏
    🙏 🙌 👍 🕊

  • @jeffreykbr1371
    @jeffreykbr1371 4 роки тому +44

    Proud of ilayaraja

  • @mdazarudeen8623
    @mdazarudeen8623 4 роки тому +18

    மருதநாயகம் என்பது பெயர்களில் ஒன்னு❤️

  • @taja7056
    @taja7056 4 роки тому +12

    Awesome....on this republic day ... Kamal sir and Raja sir..nandri. MNM vellum... Our CM

  • @omgpaiyandesinz8582
    @omgpaiyandesinz8582 4 роки тому +29

    அன்றும் இன்றும் என்றும் இசைக்கு ஒரே ஞானி எங்கள் இசைஞானி🙏🙏🙏

  • @ranjithkumarm8833
    @ranjithkumarm8833 4 роки тому +8

    Only Raaja ayya and Yuvan Anna can dive straigh into our souls...😍

  • @senthilkumarsanjusenthil799
    @senthilkumarsanjusenthil799 4 роки тому +224

    எத்தனை இசை அமைப்பாளர்கள் வரட்டும் எங்கள் ராஜாவுக்கு நிகர் யார்????

    • @dinakaran9993
      @dinakaran9993 4 роки тому +33

      AR RAHMAN

    • @AbRah642
      @AbRah642 4 роки тому +10

      @@dinakaran9993 thalaiva thalaivan than ARR

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 роки тому +4

      @Dhandapani P hi bro enga thalaivARR isai munnadi unga raja isai ellam oru aaniyum ellai kelambungeh bro

    • @nagarajan3065
      @nagarajan3065 4 роки тому +4

      @Dhandapani P not equal more then him... Zero head weight...ARR

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 4 роки тому

      @@balakrishnanchinniah7176 both are eyes of our Tamizh land

  • @zenith2409
    @zenith2409 4 роки тому +5

    Piranthathu pannaipuram mannu matrum paramakudi mannu , Illaiyaraja matrum Kamal Hassan enbathu pergalil onnu, Valarnthathu thiramaiyudo ninnu, Ingu Thodanguthu Thodanguthu Sarithiram Onnu....for both legends thanks for wonderful movies and songs gv for us until nw....living legends❤.....

  • @thinkpositive5725
    @thinkpositive5725 4 роки тому +17

    Music Maestro , GOD OF MUSIC..
    Raja Sir ❤❤❤🙏🙏🙏🙏
    Please Release this Movie
    #Marudhanayagam
    Im Really very proud to be live in the Period of IR's Era ❤❤❤

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 4 роки тому +10

    Raja The Best Ever. Whoever can come and Go But Raja Will be there

  • @luxdarls6587
    @luxdarls6587 4 роки тому +27

    We are blessed to Live in The Era of Ilaiyaraaja sir and Kamal Hassan sir !!
    Can’t thank them enough for their contributions 🖤✨

  • @sureshraju5627
    @sureshraju5627 4 роки тому +8

    Amazing raja sir you are the one and only maestro

  • @InayaNanban
    @InayaNanban 4 роки тому +20

    2:11 உண்மையான வெறித்தனம்

    • @svn6193
      @svn6193 3 роки тому +1

      Marana bgm thalaivaa

  • @tamilpraba805
    @tamilpraba805 4 роки тому +2

    அருமையான பாடல் வரிகள் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @JamesSmith-wg1fi
    @JamesSmith-wg1fi 4 роки тому +7

    Aandavar and mastero🔥🔥🔥

  • @firekarthi
    @firekarthi 4 роки тому +19

    ராஜாவின் ராஜாங்கம் மட்டுமே எப்போதும் 🎶

  • @user-mh9ly2en6p
    @user-mh9ly2en6p 3 роки тому +4

    Verithanam🔥💥💥

  • @vnrnaga
    @vnrnaga 4 місяці тому +1

    இசை என்றால்
    இளையராஜா
    இளையராஜா
    என்றால்
    இசை. அவ்வளவுதான்
    இந்த மாபெரும் இசை மாகனுக்கு ஆஸ்கார் எல்லாம்
    இந்த மாகனுக்கு இடு கிடையாது
    தமிழ் மண்ணுக்கு கிடைத்த
    பொக்கிஷம்

  • @gkm2926
    @gkm2926 4 роки тому +7

    சூப்பர் 👍

  • @thangavelp3511
    @thangavelp3511 4 роки тому +3

    Mara waiting😍😍

  • @kollakondavelappanasamy654
    @kollakondavelappanasamy654 4 роки тому +8

    History song raja sir voice and music fantastic

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 Рік тому +3

    What an goosebumps Raja sir! .. 🙏🙏

  • @Megaaravind143
    @Megaaravind143 4 роки тому +5

    Nice waiting

  • @ranjithkumars9667
    @ranjithkumars9667 4 роки тому +43

    படத்தை தயவுசெய்து வெளியிடுங்க

  • @madhukkumarkumar7668
    @madhukkumarkumar7668 4 роки тому +2

    Semma sir

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 4 роки тому +3

    Vera level 😍😍

  • @revanthkvl8868
    @revanthkvl8868 4 роки тому +1

    Verithanam

  • @haarishmano1488
    @haarishmano1488 4 роки тому +4

    So much to hear.

  • @THERIIS
    @THERIIS 4 роки тому +7

    Kadavul ❤

  • @mtsulthanmtsulthan5411
    @mtsulthanmtsulthan5411 4 роки тому +16

    சிம்பொனி இசை கோா்ப்பு மனதை உருகவைக்கிறது.இன்னும் ஒரு சரணம்,பல்லவி சோ்க்க வேண்டுகிறேன்.

    • @masssivadiary2427
      @masssivadiary2427 Рік тому

      கவலைகள் பிறந்திட்ட நேரம் அந்த கவலைய வேரோடு அறுக்குது வீரம்... வேகமெடுக்குது நீதி ரத்தம் தாகத்த தீர்த்ததும் விடியுது மீதி..

  • @puncherstudio2565
    @puncherstudio2565 4 роки тому +2

    Best of raja sir. Waiting for the movie to happen exited abt the bgm by raja sir. I am juz 17 but the lyrics are so meaningful an intense.

  • @silambarasant5271
    @silambarasant5271 4 роки тому +1

    Super Raja sir

  • @wolfmen9698
    @wolfmen9698 4 роки тому +13

    Movie waiting thalaivaaaa

  • @jeszyandrew419
    @jeszyandrew419 4 роки тому +6

    Waiting for it's release...

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 роки тому +4

    The great raja sir

  • @poojakaviya2694
    @poojakaviya2694 4 роки тому

    Super song

  • @velambrose4652
    @velambrose4652 4 роки тому +2

    Andavar Kamal Haasan 💥💥💥

  • @svn6193
    @svn6193 3 роки тому

    Ayyaaaaaaa masssssss

  • @Vishnu-nx6ob
    @Vishnu-nx6ob 4 роки тому +4

    மருது நாயகம் அன்றே ஒரே கடவுள் ஏன்ற நம்பிக்கை உடையவர் ஆகையால் இவர் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தை தழுவியவர்க்க இருப்பார்..... தமிழ் தேசம்💪🏻

  • @gopalr5149
    @gopalr5149 4 роки тому +4

    👌👌

  • @aashiqahamed9076
    @aashiqahamed9076 4 роки тому +4

    Waiting for release🔥🔥🔥

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran 4 роки тому +2

    Super after BGM

  • @VijayasarathyMuthu
    @VijayasarathyMuthu 4 роки тому +24

    Song has the hang over of Michael Madhana Kamarajan title song. Who am I to judge Maestro?! Just enjoy.

    • @vidhyasagar1684
      @vidhyasagar1684 3 роки тому

      No sir,
      You are pointing out the 1st few lins i guess... tge tune progression of this song is unique and totally bliss , orchestrations are mind blowing ...

  • @thillaijayakanthan695
    @thillaijayakanthan695 4 роки тому +3

    கமலஹாசன் தன் வாழ்வியலை சொல்லும் பாடல்

  • @jancyrani1180
    @jancyrani1180 Місяць тому +3

    Thirunelveli ku intha song karata irukkum

  • @irfan12296
    @irfan12296 4 роки тому +5

    🔥

  • @ravichandran9299
    @ravichandran9299 27 днів тому

    Enna Solla, Varthai Illai. Great.

  • @h2hpunisher236
    @h2hpunisher236 4 роки тому +4

    😍

  • @user-it1he1lz2i
    @user-it1he1lz2i 3 місяці тому

    சூப்பர்

  • @Gbcreations376
    @Gbcreations376 4 роки тому +10

    Many may hv different opinion abt ilaya sir..but none can missed his notes...

  • @majeekmajeek8396
    @majeekmajeek8396 4 роки тому +2

    I'm from 2025 maruthanayagam released there 😃😃😃😃 and it went for national award and Oscar awards

  • @thooyaarun9089
    @thooyaarun9089 2 роки тому

    Manushene thoretutu ‘maanu’ sonne neethi💥💥💥 fire pa

  • @Vicky-sl4tc
    @Vicky-sl4tc 4 роки тому +3

    😲🤩

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 4 роки тому +5

    Waiting to see Actor SURYA in devarmagan 2 movie as sakthi character's son role.

  • @sureshvel6165
    @sureshvel6165 4 роки тому +3

    இசைதேவன்

  • @dgslayersgammingff7615
    @dgslayersgammingff7615 10 місяців тому

    🔥❤️

  • @VRdoingeverything
    @VRdoingeverything 4 роки тому +2

    Oru oorula oru Raja irunthaaram.... Innaikkum avaru than Rajavam...

  • @pshiva8782
    @pshiva8782 Рік тому

    🔥🔥🔥🔥

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 4 роки тому +35

    கமல் அரசியலுக்கு வருகிறார். இதற்கு மேல் மருதநாயகம் எடுக்க வாய்ப்பில்லை.
    ஆகையால்எடுத்த சீன்களை வைத்து வேறொரு கதையாக மருதநாயகத்தை கொண்டு வரலாம்.
    பல வருடங்களாக இந்த படம் என் மனதில் பாரமாக உள்ளது

  • @roshaneraniyan8147
    @roshaneraniyan8147 4 роки тому +51

    சாதிக்கோர் சமயம் சொன்னானே
    தக்க சமயத்தில் காக்கும் ஓர் சாதி சொல்வானா?🔥

    • @sandysk777
      @sandysk777 4 роки тому +1

      👏🔥

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 3 місяці тому

      அவர் பிள்ளைமார் சாதி டா

  • @sakthivel1276
    @sakthivel1276 4 роки тому +5

    மறைக்கப்பட்ட சாம்பவர் மருதநாயகம் வரலாறு

    • @user-mk9sd8ic9n
      @user-mk9sd8ic9n 2 роки тому

      Ama bri

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 3 місяці тому +1

      ​@@user-mk9sd8ic9n அவர் பிள்ளைமார் சாதி டா😂

  • @manjunathgc9237
    @manjunathgc9237 2 роки тому

    ❤️❤️❤️

  • @uk-pnp2789
    @uk-pnp2789 2 роки тому

    😊😊😊❤❤❤

  • @JeykumaranJeykumaran
    @JeykumaranJeykumaran 5 місяців тому

  • @sumithaangel4729
    @sumithaangel4729 4 роки тому +7

    என்ன ஒரு குரல் 😳😍😍❤

  • @statusforever863
    @statusforever863 4 роки тому

    Waiting for Marudhanayagam

  • @kumarsami1255
    @kumarsami1255 4 роки тому

    👍👍👍💓💓💓💓💓

  • @status-ge1ux
    @status-ge1ux 2 місяці тому +4

    மருதநாயகத்தை புற முதுகிட்டு ஓட செய்த பாண்டிய மாமன்னர் காத்தப்ப பூலித்தேவர் .! புகழ் ஓங்குக 🎏💛❤️

  • @redandblack188
    @redandblack188 4 роки тому +3

    Now (25/01/2020) 6.32pm 190 likes, 6.34pm 221 likes, Growing up 👍👍👍

  • @user-ws2ro4xn2t
    @user-ws2ro4xn2t 4 місяці тому

    Music god

  • @sundar89100
    @sundar89100 4 роки тому +2

    Indha padam vandhirundhaal indiyavoda essence idhu thaan nu inum pala peruku kondu serthirukum.

  • @multichannel6548
    @multichannel6548 4 роки тому +3

    It's came 20 years before

  • @Johnpaul-pk7xx
    @Johnpaul-pk7xx 4 роки тому +1

    Intha movie release agurathuku ithu oru stepah

  • @chinnaraj4004
    @chinnaraj4004 4 роки тому +1

    Indha song dhan eppovo vandhuruche ... Enna pudhusa

  • @humblysai
    @humblysai 4 роки тому +23

    But this song was already released by our Maestro in the same channel...Really expected for the next... Thanks for the reminder

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz 4 роки тому

    கமல் ஒழுங்கா நடிகுறத மட்டும் பாரு லூஸ்

  • @regvel9284
    @regvel9284 4 роки тому +7

    Ulaganayagan

  • @PerumalKarur
    @PerumalKarur 4 роки тому +1

    ராஜா சாரின் அடுத்த ரவுண்ட் ஆரம்பம்

  • @X_vishyy
    @X_vishyy 4 місяці тому

    🔻 Ilaya Raja respect button

  • @dayanithig7194
    @dayanithig7194 4 роки тому +2

    Padam yeppo sir Varun Ilaiyaraaja sir Pls tell Sir Marana waiting intha padathuku🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rameshba2417
    @rameshba2417 4 роки тому +3

    மருதநாயகம் படத்திற்கு காத்து இருக்கோம்..! எப்போ வரும்....? 🙄

  • @sivapetit1
    @sivapetit1 4 роки тому +3

    Pls release other tracks

  • @Srinikrishnan
    @Srinikrishnan 4 роки тому +48

    Who wrote the lyrics?
    மதம் கொண்டு வந்தது சாதி இன்னும் மனுஷனா துரத்துது "மனு" சொன்ன நீதி.... Ipaaaaa....!

    • @surialeader4217
      @surialeader4217 4 роки тому +7

      Great Kamal sir

    • @harishs6557
      @harishs6557 4 роки тому

      Manu sonna needhu? Idhuku ena artham?

    • @arunkumar-gq5kg
      @arunkumar-gq5kg 4 роки тому +2

      @@harishs6557 மனுதர்மம்(சமஸ்கிருத வேதம்) அதில் தான் மனிதர்களை சாதி வாரியாக பிரிக்க சொல்கிறது..

    • @KarthikA-eg3if
      @KarthikA-eg3if 4 роки тому +4

      @harish மனு நீதி என்பது இந்த உலகிலேயே உயர்ந்த சாதியாக ஒர் இனம் எழுதிய புத்தகம். அவர்கள் மட்டுமே இவ் உலகில் உயர்ந்த சாதியாக கருதப்பட்டனர். மற்ற சாதி மக்கள் அடிமை முறையை பின்பற்ற வைத்தனர். இக்காலம் வரை,, அவர்கள் கடவுளுக்கு நிகராக உள்ளனர் என்று அவர்களே சொல்லி கொண்டு திரியும் மானங்கெட்ட ஜென்மம்

    • @harishs6557
      @harishs6557 4 роки тому

      @@arunkumar-gq5kg Nandri!

  • @gomathib2310
    @gomathib2310 3 роки тому

    "The Legends(Indian Cinema Industry) in GColor(Galfar) to many Employees(Technical or Non Technical Artists).

  • @masssivadiary2427
    @masssivadiary2427 Рік тому +1

    கவலைகள் பிறந்திட்ட நேரம் அந்த கவலைய வேரோடு அறுக்குது வீரம்.. வேகம் எடுக்குது நீதி.. ரத்தம் தாகத்த தீர்த்ததும் விடியுது மீதி..

  • @karpagarajtharmarajyuvanma283
    @karpagarajtharmarajyuvanma283 4 роки тому

    ராக தேவன்.....

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 3 місяці тому

      அவர் பிள்ளைமார் சாதி டா🚩😊

  • @youtubeaccount2620
    @youtubeaccount2620 Рік тому

    Kamal Haasan sir please release the movie

  • @nawazkhan950
    @nawazkhan950 4 роки тому +1

    Padam eppo
    Waiting 💥

  • @vm007
    @vm007 4 роки тому +8

    இளையராஜா சங்கராச்சாரியாரோடு அமரமுடியும் என்ற நிலைக்கு வந்தது மாற்றம் இல்லையா .

    • @babugani9919
      @babugani9919 3 роки тому

      Abdul kalam engea amartapattar?

    • @balasundaravelvel7865
      @balasundaravelvel7865 3 роки тому +1

      உழைக்காமல் தின்னு உடலை வளர்க்கும் ஆரிய பேடி, தமிழ் இனத்தின் மாஞானி இளையராஜாவுக்கு நிகராக இருக்க முதலில் தகுதி கிடையாது.

  • @shubhusakthi5767
    @shubhusakthi5767 4 роки тому

    ராஜா ராஜா தான்

  • @nithishkumarpit-3097
    @nithishkumarpit-3097 4 роки тому +2

    Any update sir

  • @kapirshanscreation512
    @kapirshanscreation512 4 роки тому +2

    padatha release pannunga please

  • @sivathenu7419
    @sivathenu7419 4 роки тому +1

    Please inda padam release pannunga