Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 3

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  2 дні тому +211

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli
      @RajaTirunelveli 2 дні тому +9

      Kartharukku மகிமை உண்டாவதாக amen 🙇‍♂️

    • @govindaswamymurugesam4473
      @govindaswamymurugesam4473 2 дні тому +6

      Please pray for my Life and family my Life and family my Life and family job​

    • @vinothjacob252
      @vinothjacob252 2 дні тому +5

      Yesuappa yen velai kariyathil nenga seitha arputhathirkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa nenga dhaan yanoda kudave irukakum yesuappa🙏🙏

    • @Sundaram-c7v
      @Sundaram-c7v 2 дні тому +1

      கிருஷ்மதுமஷ் 25.12 2024 அன்று நாலுமாவடி வந்தேன் இயெசுவை தரிசித்து வீடூ திரும்பும் போது திருநெல்வேலியில் ரெயிலில் ஏறிய் போது சிறு விபத்து ஏற்பட்டு கை உடைந்து விட்டது ஐயா.
      கைக்கு கட்டு போட்டும் குணமாகவில்லை இயேச்ப்பா எனது காயங்களைக் குணபடுத்த ஜெபியுங்கள் ஐயா

    • @Lsuthalsls
      @Lsuthalsls 2 дні тому +2

      Amen,....thank you jesus❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 дні тому +57

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 2 дні тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @gamesallowed6224
    @gamesallowed6224 2 дні тому +74

    கடன் இல்லத வாழ்க்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @Jesus_Is_With_You_1
    @Jesus_Is_With_You_1 День тому +2

    இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்.... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 2 дні тому +14

    இயேசப்பா உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தை எங்களுக்கு தாங்க

  • @MANOJ_GAMER_FF777
    @MANOJ_GAMER_FF777 2 дні тому +10

    Nan ungaluku unmaiya eeukanum appa...enakulla nega vanga. Unga vallamaiya enmethu utruga appa❤

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 2 дні тому +8

    ஆண்டவரே என்மகன் நல்வழி படுத்தி தீய சக்தியில் இருந்து வடுவித்து ஆசீரவதியுங்கள்

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 дні тому +9

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏🙏🙏

  • @raniraja301
    @raniraja301 2 дні тому +10

    கர்த்தாவே என்னை உமக்கு முன்பாக உண்மை உள்ளவளாக மாற்றும் என்னை ஒப்புக் கொடுக்கிறேன் என்னை பரிபூரண ஆசீர்வாதத்திற்குள் வழி நடத்தும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐

    • @raniraja301
      @raniraja301 2 дні тому

      ஆமேன் அல்லேலூயா🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 2 дні тому +5

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @GowthamiAshokan
    @GowthamiAshokan 2 дні тому +3

    இயேசப்பா என்னை உம்முடைய கரங்களிலே ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா என்னை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்து அருளும் படிக்கு வேண்டிக்கொள்கிறேன் நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @marygeorge251
    @marygeorge251 2 дні тому +3

    ஆமென் அல்லேலூயா 🙏 🙏
    நன்றி இயேசப்பா 🙏🙏

  • @rajamanik310
    @rajamanik310 2 дні тому +15

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்களையும். ஆசீர்வாதிங்க ஆண்டவரே ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @avemariasenthilgood7391
    @avemariasenthilgood7391 2 дні тому +10

    Ave Maria Maria Hari Saran Happy fri day good day

  • @Felciyaselvi
    @Felciyaselvi 2 дні тому +5

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @SridherS-ct3jl
    @SridherS-ct3jl День тому +1

    0:09 கர்த்தாவே‌ என்னை
    ஏற்றுகொள்ளுங்கபா
    .கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 2 дні тому +8

    யேசப்பா யாந்த தவறு செயாமல் உமக்கு பார்வக்கு உண்மையா இருக்க எனக்கு உதவி செயும் ஆஷிர்வதியும் யேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ❤️🙏

  • @JayaThankaraj
    @JayaThankaraj 2 дні тому +8

    ஏசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls 2 дні тому +11

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக.....ஆமென்❤❤❤

  • @venkatesan4178
    @venkatesan4178 2 дні тому +5

    இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்

  • @ChristComforts
    @ChristComforts 2 дні тому +5

    Sthothiram Sthothiram Sthothiram Yesappa ❤️🙏Nandri Yesappa ❤️🙏Kiruba thangappa ❤️ 🙏

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 2 дні тому +19

    ஆமென் அப்பா என் வாழ்வின் பாதையில் எப்போதும் உமக்கென்று உண்மையுள்ள மனிதனாக வாழ்ந்து ஜீவீக்க போதியும் நீர் காட்டுகிற மெய்யான பாதையில் நடக்க போதியும் உமக்கென்று பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ பண்ணும் உமது கற்பனைகள் கட்டளைகள் யாவையும் கைக்கொண்டு வாழ பண்ணும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼👍👍

  • @MaryStellaRani-w2s
    @MaryStellaRani-w2s 2 дні тому +38

    பரிபூரண ஆசீர்வாதம் தாங்க இயேசு ப்பா

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 2 дні тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @abinaabina9173
    @abinaabina9173 2 дні тому +8

    Yesuappa Sunanthavuku nalla udal sugathaium Ava vaithula valara kuzhaidhai nallabadiya pirakavum neenga udhavi pannanum appa Amen 🙏🙏🙏

  • @geethasivarajah4758
    @geethasivarajah4758 2 дні тому +3

    Amen appa🙏🙏🙏🙏🙏🙏❤️Alleluia 🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி அப்பா thank you my Lord

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m День тому +1

    Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏 AppaAmma

  • @harryjesu9745
    @harryjesu9745 2 дні тому +9

    ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️

  • @UthraKani
    @UthraKani 2 дні тому +11

    Amen appa intha puthia nalai thanthamaikku sthosthiram appa amen hallaujah Praise the lord yesappa ❤❤❤❤

  • @mariasumesh2998
    @mariasumesh2998 2 дні тому +8

    Yesappa sthothiram en kudumpathil irukkindra anaivaraiyum asirvathiyum

  • @prabhuvinayagam9775
    @prabhuvinayagam9775 2 дні тому +4

    நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 2 дні тому +3

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா நீர் தருகின்ற ஆசீர்வாதங்களை நாங்கள் பெற எங்களை தகுதிப்படுத்துங்க அப்பா உமக்கு உன்மையுள்ள ஊழியக்காரனாக என்னை மாற்றுங்க அப்பா இயெசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.

  • @chitrapalani9687
    @chitrapalani9687 2 дні тому +8

    Amen Thank you JESUS Amen

  • @henrynadar7699
    @henrynadar7699 2 дні тому +7

    Thank you Jesus for this new Day

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h 2 дні тому +12

    ஆமென் 🙏. நாங்கள் எப்பொழுதும் உங்க சமூகத்தில் உண்மை உள்ளவளாக இருக்கணும். உங்க பெலனை கொடுங்கப்பா 🙏

  • @jostune1914
    @jostune1914 2 дні тому +1

    🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
    துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏

  • @jenishar4531
    @jenishar4531 2 дні тому +1

    இயேசுவே எனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி பயத்தை மாற்றி கர்ப்பத்தின் கனியை வாய்க்கப்பண்ணுங்கப்பா

  • @psathya1777
    @psathya1777 2 дні тому +22

    இயேசப்பா பசங்க நன்கு படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐🛐

  • @abrahamabraham9787
    @abrahamabraham9787 2 дні тому +7

    Praise the lord

  • @johnvijayanfernando6041
    @johnvijayanfernando6041 2 дні тому +5

    அப்பா ஸ்தேரத்திரம் நன்றி
    என் மகன்னுக்கு கப்பல் வேலை கிடைக்கும் படி செபிக்கவும்

  • @ammumarry4977
    @ammumarry4977 2 дні тому +15

    இயேசப்பா இன்று எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு முழு மையாக இன்று எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா

  • @sheila2076
    @sheila2076 2 дні тому +14

    Amen Amen Amen Alleluia Thank you Lord for your blessing unconditional love 💞💞💞💞💞❤❤❤❤❤❤❤

  • @bmv6130
    @bmv6130 2 дні тому +11

    GLORY TO JESUS
    AMEN
    HALLELUJAH
    PRAISE THE LORD

  • @judy-c6i
    @judy-c6i 2 дні тому +10

    praise the lord.enggalukku samathanam aruli asirvathiyum thagapane amen.

  • @balabarath2747
    @balabarath2747 День тому +1

    Amen amen amen appa 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SoniyaPapa
    @SoniyaPapa 2 дні тому +10

    🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤loves ❤you ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen 🎉❤😊

  •  2 дні тому +5

    Ennudaiya pillaigalukku gnanathaiyum arivaiyum thanthu ashirvathiyunga yesappa Amen amen amen

  • @kookkaliikodaikanal6509
    @kookkaliikodaikanal6509 2 дні тому +37

    என் கடன் பிரச்னை மற்றுங்கப்பா 😭😭😭

  • @lakshankeerthivlog4647
    @lakshankeerthivlog4647 2 дні тому +14

    அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். நா எப்போதும் உம்மோடு கூடவே இருக்கணும் அப்பா. என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள் அப்பா. உம் விருப்பபடி என் வாழ்க்கை கொண்டு போங்க அப்பா

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf 2 дні тому +7

    ஆமென் அல்லேலூயா ❤

  • @kavithakavi299
    @kavithakavi299 2 дні тому +1

    Amen 🙌🙏 enru nanum en sagotharar sagotharigal en kudumbathai Kai ittu seiyum velaigalai aasrvathinga jesappa en sagotharigothariyun kanavar 9 thigathi poga irukkum velinattu payanathayum avar Kai ittu seiyum velaigalayum aasrvathinga jesappa umakku nanri jesappa sosthiram hallelujah amen 🙏 🙌 👏

  • @thishongaming951
    @thishongaming951 2 дні тому +11

    இயேசுவே இந்த வருடம் முழுவதும் பாதுகாத்து ஆசீர்வதியும் ஆமென்

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 2 дні тому +4

    அன்பின் ஆண்டவரே,இதுவரைசெய்த செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி.அப்பா என்னோடு இருந்து எங்கள் குடும்பத்தை வழிநடத்துங்க.வியாபாரத்தை ஆசீர்வதியுங்க. சரவனன் வீடு விற்பனைவிஷயமாக பட்டா விரைவில் கிடைக்கவும் பொங்கலுக்குள் ரிஜிஸ்டர் ஆகி எனக்கு வரவேண்டிய கமிஷன் தொகைக்கிடைக்கவும் அருள்தாருங்க.ஆமென்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 2 дні тому +13

    அப்பா நான் உமக்கு உண்மையாய் இருக்க உதவி செய்யும் ஆமென் ஆமென்

  • @sherineshaine4497
    @sherineshaine4497 День тому +1

    இயேசுப்பா என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தங்கப்பா. எனக்கு சீட்டு பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா. எங்க குடும்பத்தில் எல்லாருக்கும் நல்ல சுகம் தாரும் அப்பா. பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தாரும் அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா.

  • @ammugaming6943
    @ammugaming6943 2 дні тому +1

    ஏசப்பா இந்த மாத தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் ஆண்டவரே கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஆண்டவரே என் கணவருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்க உதவி செய்யும் தகப்பனே ஆமேன் சீக்கிரத்தில் எங்கள் வண்டிக்கு தவனை கட்ட உதவி செய்யும் தகப்பனே ஆமேன்

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 дні тому +15

    ஆமென் ஏசப்பா நான் எல்லா விதத்திலும் உண்மையா இருக்கவும் அப்பா பரிசுத்தமா வாழவும் அப்பா எங்களுக்கு இரக்கம் செய்ங்க தேவ சமான குடும்பத்தில் பெற்றுக் கொள்ளவும் ஒவ்வொருவரும் தகப்பனை இரட்சிக்கப்படும் நீங்க இரக்கம் செய்ய நன்றி தகப்பனே 🙏🙏🙏

  • @ashwath7264
    @ashwath7264 2 дні тому +8

    AMEN AMEN AMEN

  • @DevaKani-i8k
    @DevaKani-i8k 2 дні тому +5

    இயேசப்பா என் கணவர் இரட்சிக்க பட வேண்டும் என் மாமனார் நாத்தனார் இரு குழந்தைகளுக்கு நல்ல சுகம் பெலன் ஆரோக்கியம் சந்தோஷம் சமாதானம் என் குடும்பத்திற்கு தாங்கப்பா ஆமென் 🙏🙏🙏

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 2 дні тому +1

    Amen entha nalukku nantekal jesappa unka vethakamaththai evvarudam athekam vesuvasekkavum anpu vaikkavum kerupaitharunkappa karththave unkalel athekam unmai ullavaraka nanerunthu unkal parepurana asrvathaththai pera perepuranamaka aservatheunkappa athatku melana kerupai tharunkappa athatkaka kode soththeram amen appa en nampekkai venpokamal🎉kaththukkollunkappa payappadamalumavedkappadamalum erukka kerupai seiunkappa unkal vasanaththai nesekkeren appa athatkaka kode soththeram appa nan nampukerathu unkalalal varum appa athatkaka kode soththeram en kudumpa vennpapankali keddarulum appa pillakalen kalvejelum ganaththelum puththeum ikkeyam neseppu manneppu ellarmelum erukka kerupai seiunkappa athatkaka kode nanrekal enraiya thekai parekkavum kumarannaiveli seithu tharavum uthavunkappa form nerapera sakala olunkukalium seithukoduthu seithu anuppavum ellakareyankalelum vette peravum kerupai seiunkappa nan v.v.t pora olunkupaduththalukku thameni mulam uthavy siya suresh tku kerekai seunkappa pora vakana olunkai olunku paduththalukku uthava kkerupai seiunkappa v.v.t thambejen selvaven school velikalum mudeththu kondu. mendum aliya sannthe vvedetku ayanthan doctor mulam sukappaduththe vara melana kerupai seiunkappa kode soththeram amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArchanaPraveen-jb1mt
    @ArchanaPraveen-jb1mt День тому +1

    Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @henrynadar7699
    @henrynadar7699 2 дні тому +4

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings

  • @selvia4372
    @selvia4372 2 дні тому +11

    இயேசுவே,என் குடும்பத்தை உமது கரதில் ஒப்புகொடுகுறேன் நீரே வழி நடத்தும் ஆமென் அல்லேலூயா.

  • @kingdomnurseryandprimaryschool
    @kingdomnurseryandprimaryschool 2 дні тому +12

    தேவன் தந்த ஆசீர்வாதங்களுக்காக கோடா கோடி நன்றி தக ப்பனே🎉

  • @om1949
    @om1949 2 дні тому +1

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @antonyselvi1857
    @antonyselvi1857 2 дні тому +16

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தில் ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென்

  • @jenijeison5318
    @jenijeison5318 2 дні тому +11

    இயேசப்பா என் குடும்பத்திற்கு அனைத்து பரிபூரண ஆசீர்வாதத்தை தாங்கப்பா

  • @vadivelvel3736
    @vadivelvel3736 2 дні тому +7

    ஆமென் இயேசப்பா

  • @LouisaRaLouisaj
    @LouisaRaLouisaj 2 дні тому +7

    ஆமென் 🙏🙏🙏🙏

  • @Kmahesh-q9j
    @Kmahesh-q9j 2 дні тому +11

    இயேசுவின் நாமம் மகிமை படுவதாக ஸ்தோத்திரம் இன்றைய தினம் நன்மை உண்டாகுவதாக ஆமென் என் குடும்பத்தில் சமாதானம் உண்டாகுவதாக ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @subha2505
    @subha2505 2 дні тому +22

    இயேசுவே எல்லா காரியத்திலும் உண்மையாய் இருந்து உம்முடைய ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க கிருபை செய்யுங்கப்பா இயேசுவின் நாமத்தில் ஆமென்🙏

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 2 дні тому +2

    Amen நன்றி இயேசப்பா

  • @blessonson7414
    @blessonson7414 2 дні тому +3

    ஆமென்

  • @MANJUMANJU-ur6nx
    @MANJUMANJU-ur6nx 2 дні тому +7

    Praise the lord 🙏 thank you lord millions of thank you lord Jesus Christ 🙏 Amen and amen 🙏🙏

  • @attubranu5252
    @attubranu5252 2 дні тому +9

    இயேசப்பா எனது கணவருக்கு வெளிநாட்டில் நல்ல கம்பனியில் வேலை கிடைக்கவும்,நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுங்க அப்பா.

  • @shyamishamu2824
    @shyamishamu2824 2 дні тому +9

    Yesappa en kanavarin thevaiyai sandhithu arulum. Avaruku oru auto second la vanguradhu ku kirubai aandavare. Amen appa 🙏🙏🙏

  • @balamuruganmettur803
    @balamuruganmettur803 2 дні тому +4

    🛐✝️☦️ ஆமென் ☦️✝️🛐

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt День тому +1

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏

  • @BamilaDevadoss
    @BamilaDevadoss 2 дні тому +14

    Amen

  • @theresatheresa3859
    @theresatheresa3859 2 дні тому +7

    ஆண்டவரே இந்த புதிய நாளுக்காக உம்மை துதிக்கிறோம் இன்றைய தேவ ஆவியானவர் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் ஆமென்

  • @guna7155jesus
    @guna7155jesus 2 дні тому +7

    ❤ ஆமேன் கர்த்தர் சொல்வதையே செய்வோம்❤

  • @Selvimuthu-c3r
    @Selvimuthu-c3r 2 дні тому +3

    இயேசப்பா நான் உண்மையா இருக்கணும் இயேசப்பா எல்லாத்துக்கும் உண்மையா இருக்கணும் எந்த விதத்தில் நான் போய் பேசக்கூடாது இயேசப்பா அதுக்கு நீங்க எப்போதும் எனக்கு துணையாக இருந்து என் கரம் பிடித்து என்னை வழி நடத்தும் தகப்பனே என் என் சம்பந்தி நிறைய கடனை வைத்திருக்கிறாள் அவள் கடன் பிரச்சனையிலிருந்து வெளியே வர நீங்கள் உதவி செய்யணும் அந்த பேப்பரால் தான் அவளுக்கு கடன் என்பது அவள் உணர்ந்து கொள்ள அந்த பேப்பரை சீக்கிரம் விடுவதற்கு நீங்க உதவி செய்யணும் அப்ப எல்லாத்துக்கும் நல்லா தான் ஏசப்பா சேவா நிறைய தப்பும் பண்றா இயேசப்பா எல்லாத்தையும் மன்னிச்சு அவளை கடலில் இருந்து சீக்கிரமே வெளியே கொண்டு வாங்க இயேசப்பா அவளோட கடன் நாளைக்கு என்னால என்கிட்ட உதவி என்னை செய்யணும் தகப்பனே அவளுக்கு நான் ஒரு அம்மாவா இருந்து எல்லாம் பண்ணனும் இயேசப்பா அதுக்கு உங்க உதவி எனக்கு வேணும் இயேசப்பா என் வாழ்க்கை சுகத்தை கொடுங்க என்னால எவ்வளவு வேலை செய்ய முடியுமா அவ்வளவு வேலை செய்யறதுக்கு உடம்புல தென்பட்டால் ஏசப்பா ஏதாவது நான் சுயதொழில் செஞ்சு முன்னேறுவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் இயேசப்பா என் சொந்த கால்ல நிக்கணும் நினைக்கிறேன் ஏசப்பா என் பிள்ளைங்க வாழ்க்கை நிறைய நன்மைகள் செஞ்சிருக்கீங்க இயேசப்பா என் வாழ்க்கையில் நடிகை நன்மைகள் செஞ்சிருக்கீங்க இயேசப்பாஅதுக்கு நான் எப்பவும் உண்மையான உள்ளவளா இருக்கணும் தகப்பனே அதுக்கு உனக்கு கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென் ஆமென்

  • @Anandmessaiah
    @Anandmessaiah 2 дні тому +3

    Amen yesappa indha varudam muzuvathum engalai kathu arulum appa amen yesappa Amen🙏🙏🙏

  • @racheljeba4800
    @racheljeba4800 2 дні тому +7

    ஆமேன் இன்று உம் வசனம் மூலமாக அப்பா உம்மிடத்தில் நாங்கள் உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் அப்பா உம் பரிபூரண ஆசீர்வாதம் செய்து எங்கள் குடும்பத்தை வழி நடத்தும் அப்பா உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @MSRVlogs-saran
    @MSRVlogs-saran 2 дні тому +4

    Andavare unmai yulla manusan paripoorna asirvathngalai peruvanu solli irukeenga anal nan unmai illathaval ennai ini irukka uthavi seiyum please please please please appa 🙏🙏🙏🙏🙏

  • @PakeesWaran
    @PakeesWaran 2 дні тому +10

    ❤❤ஆமென் ஆமென் அப்பா ஸ்தோத்திரம் ஹல்லேலூயா அப்பா எங்கள் கடன்கள் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை தாரும் அப்பா இஜேசுவே ❤❤❤❤

  • @akash.r8525
    @akash.r8525 2 дні тому +1

    Jesus is great please make us a way. I believe in you God our Father. In Jesus name we pray Amen.

  • @vijiyashika.7
    @vijiyashika.7 2 дні тому

    Appa... Enoda கை velaiye neengatha Asivathikanum... Appa.... 🙇🏻‍♀️

  • @B.N.J.C
    @B.N.J.C 2 дні тому +14

    ஆவிக்குரிய வாழ்வில் முழுமையாக வெற்றி பெற வேண்டும் ஜெபியுங்கள் 😂😂😂

  • @SaravananSaravanan-q3d
    @SaravananSaravanan-q3d 2 дні тому +15

    அப்பா என் கடன் பிரச்சினை மாற்றும் என் கணவருக்கு பொய் கேஸ் போட்டுடாங்க கேஸ்சே இல்லாம மாற்றும் என் கணவருக்கு பாதுகாத்து வாங்கப்பா 😭😭😭

  • @Anbindeivam
    @Anbindeivam 2 дні тому +7

    Karthare kooda irunga appa 🙏🙏🙏❤❤❤

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 День тому +1

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘😘😘

  • @om1949
    @om1949 2 дні тому +3

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @JayaThankaraj
    @JayaThankaraj 2 дні тому +21

    என் மகன் கிணறு வெட்டும் வேலை பார்க்கிறான் அவனை பாதுகாத்து ஆசீர்வதியும் ஏசப்பா 🙏

  • @abinaya5032
    @abinaya5032 2 дні тому +5

    அப்பா என் மகளுக்கு சுகம் தாங்கப்பா

  • @MANOJ_GAMER_FF777
    @MANOJ_GAMER_FF777 2 дні тому +5

    Ketta kanau varama nega vanga appa 🙏

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 2 дні тому +5

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 இந்த ஆண்டு முழுவதும் எங்களை பல பல ஆசீர்வாதமும் அற்புதமும் செய்ய போகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @B.N.J.C
    @B.N.J.C 2 дні тому +5

    குடும்ப சமாதானம் தாருங்கள் இரட்சியும் நரகத்தின் ஆவிகளிடமிருந்து முழு விடுதலை வேண்டும் ஜெபியுங்கள் 😂😂😂😂

  • @UthraKani
    @UthraKani 2 дні тому +7

    Amen appa en thampi Maharaja kku Avan edukkum mudiyula nalla santhosamana mudivai kudunga appa avanukku vara vendia panathai vara pannunga appa amen hallaujah Praise the lord yesappa en venduthalai niravatunga appa ❤❤❤❤

  • @Jesus_Is_With_You_1
    @Jesus_Is_With_You_1 День тому +1

    Jesus had heard your Prayers....Trust Jesus....Jesus loves you all

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 2 дні тому +4

    நான் உண்மையிருக்க என்னை அற்பனித்துகொள்கிறேன் 🙏🙏🙏