2025 புத்தாண்டு வாக்குத்தத்த செய்தி || 2025 New Year Promise Message || Bro. Mohan C. Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @GayathriGayathri-w5k
    @GayathriGayathri-w5k 20 днів тому +125

    Goverment Job kedaikkanum satchi sollanum appa Amen 2025❤

  • @22_5_10_m.A
    @22_5_10_m.A 20 днів тому +33

    நாங்கள் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவனுடைய கிருபையே❤❤

  • @sahayajancy4864
    @sahayajancy4864 20 днів тому +24

    இயேசப்பா புதிய ஆண்டில் நல்ல வேலை கிடைக்க உதவி பன்னுங்க இயேசப்பா நன்றி

  • @vinothagopi
    @vinothagopi 20 днів тому +16

    இந்த புதிய வருடத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையில் எங்களை பெலப்படுத்தி ஆசீர்வதியுங்கள் ஆண்டவரே.

  • @arockyamarya2713
    @arockyamarya2713 20 днів тому +13

    இயேசப்பா இந்த புதிய ஆண்டை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இந்த புதிய ஆண்டு முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் உம் பாதத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன் இயேசப்பா இந்த வாக்குதத்தத்தை ஆம் என்றும் ஆமென் என்றும் பெற்றுக் கொள்கிறேன்🙏🙏🙏✋

  • @Venni489
    @Venni489 20 днів тому +34

    எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபம் செய்யுங்கள்

  • @govindasamymariappan5773
    @govindasamymariappan5773 20 днів тому +15

    இந்த 2025ஆண்டில் சிறப்பாக எங்களுக்குள் ஆசிர்வதிக்க செய்யுங்கள் கர்த்தரே. ஆமென்.

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 20 днів тому +44

    இயேசப்பா இந்த வருடம் முழுவதும் என் குடும்பத்தை பாதுகாத்துவழி நடத்துங்க அப்பா

  • @manimegalai9689
    @manimegalai9689 20 днів тому +16

    இயேசப்பா அனைவரையும் தொட்டு ஆசிர்வதியும்

    • @DimalrajD
      @DimalrajD 20 днів тому

      ஆண்டவரேஊழியங்களைஆசீர்வதியும்

    • @sowmimi6495
      @sowmimi6495 18 днів тому

      Amen

  • @gnanasekar6896
    @gnanasekar6896 20 днів тому +11

    இயேசு அப்பா இந்த ஆண்டு முழுவதும் என்னோடும், என் குடும்பத்தோடும் இருக்க போவதற்காக உமக்கு நன்றி இயேசு அப்பா.

  • @SwamyNathan-gj3nc
    @SwamyNathan-gj3nc 20 днів тому +11

    இயேசப்பா எங்க வீட்டிற்கு வந்து எங்களை ஆசீர்வதியுங்க இயேசப்பா எனக்கு இந்த வருடத்தில் உங்க சித்தத்தின்படி எனக்கு நல்ல வேலை தாங்க இயேசப்பா எங்க தொழிலை ஆசீர்வதியுங்க இயேசப்பா நோய்நொடிகளுக்குவிலக்கி பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா டியோன் டிவின் பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா

  • @marysuba7626
    @marysuba7626 15 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞

  • @Merci-yg5wr
    @Merci-yg5wr 20 днів тому +6

    இயேசப்பா இந்த புதிய வருடத்தை கான கிருபை செஞ்சீங்க உமக்கு கோடி கோடி நன்றி இயேசப்பா

  • @indraindra1945
    @indraindra1945 20 днів тому +6

    நான் ஒரு ஹிந்து என்னால சர்ச் கங்கு போக முடியல எனக்கான இந்த வாக்குதத்த வசனத்துக்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤❤

  • @SinthiR
    @SinthiR 20 днів тому +9

    இயேசப்பாஇந்த ஆண்டைகானசெய்த இயேசுவுக்குநன்றிஅப்பா.கண்மணிபேல்பாதுகாத்துவழிநடத்துங்க அப்பாஸ்தேத்திரம்

  • @smartsmart6736
    @smartsmart6736 20 днів тому +6

    அப்பா நீர் கொடுத்த வாக்குத்தாத்திற்கு நன்றி செலுத்துகிறேன் நான் விசுவாசிக்கிறேன்

  • @psathya1777
    @psathya1777 20 днів тому +6

    இயேசப்பா இந்த புதிய வருடம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா இயேசப்பா🛐🛐🛐

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 20 днів тому +9

    இயேசு அப்பா இந்த ஆண்டிலும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து வழி நடத்துங்க அப்பா 🙏நன்றி இயேசு அப்பா 🙏🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 20 днів тому +7

    Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @AsaiThambi-d8p
    @AsaiThambi-d8p 19 днів тому +1

    இயேசப்பா இரண்டரை ஆண்டுகலாக படுக்கையில் இருந்து அவதி படும் நான் சீக்கிரம் எழுந்து நடக்க உதவி செய்யும் ஆண்டவரே ஸ்தோத்திரம் ராஜா

  • @vijayaraani5034
    @vijayaraani5034 20 днів тому +6

    இயேசப்பா புதிய ஆன்டை கான் சேய்திரே நன்றி கடதவருடதிலும் கைய்விடாமல் காது வந்தி நன்றி அப்பா

  • @Rajathi-m7j
    @Rajathi-m7j 20 днів тому +5

    இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எங்கள் குடும்பங்களை கண்ணின் மணியைப் போல பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா ஆமென்

  • @rajaharshini...8741
    @rajaharshini...8741 20 днів тому +5

    இந்த புதிய வருடத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை பெலப்படுத்தி ஆசிர்வதித்து கண்கள் ஆண்டவரே என்னை பெலப்படுத்துங்க ஆமேன்

  • @MohamedHakkim-ub6xn
    @MohamedHakkim-ub6xn 20 днів тому +6

    Amen amen yesappa!🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
    Thank u pastor...👋🏻

  • @santhosh.4915
    @santhosh.4915 20 днів тому +5

    Yeasu sami Enaku indha varusam full haa neega en kuda iruga sami Vera aduvum vena sami.... Neega kuda irudha podhu sami....aduva irudhalum paravala sami neega podhum sami Enaku.... ❤😢 Amen 🙌🙏...

  • @jeni3528
    @jeni3528 18 днів тому

    Paditha pillaikaluku nalla government velai kidaika aasirvathitharulum yessappa ❤

  • @salmaishaike7103
    @salmaishaike7103 20 днів тому +5

    ஏசாயா என் மகன் கடன் அடைய வேண்டும்

  • @johndavid7617
    @johndavid7617 19 днів тому +4

    இயேசுவே இந்த ஆண்டில் எங்களக்கு ஒரு இடம் வாங்க கிருபை தாரும் இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமேன்🙏🙏🙏

  • @premalathap495
    @premalathap495 19 днів тому +3

    புதிய வருடம் காண வைத்த இயேசப்பாவுக்கு நன்றி.ஆமென்.

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 20 днів тому +7

    இந்த வருடம் முழுவதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா

  • @maragathamani6023
    @maragathamani6023 19 днів тому

    ❤❤❤❤❤ ஏசப்பா நீங்கள் என் வீட்டிற்கு வருவதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உமக்கு நன்றி அப்பா உமக்கு மகிமை உண்டாவதாக இயேசுவே என் தகப்பனே ஆமென் அல்லேலூய உம் ஆகும்

  • @amalamery9122
    @amalamery9122 20 днів тому +9

    இன்று ஆர் சி சர்ச்சிலும் சகேயுவைப் பறிறியே பிரசங்கம் பண்ணினார்கள் நன்றி இயேசுவே

  • @Felciyaselvi
    @Felciyaselvi 20 днів тому +5

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @DharmaDurai-c6u
    @DharmaDurai-c6u 20 днів тому +6

    சமாதானம் என்னோடு இருந்து கன்மலைபோல் என்னைப் காபாத்துவார்❤❤❤❤❤ ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரம் ❤❤❤

  • @sanjaya6630
    @sanjaya6630 20 днів тому +5

    இயேசப்பா இந்த புதிய வருடத்தில் கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா பிள்ளைகளிடம் என்னிடம்அன்புடன் பேசனும் இரட்சிக்கனும் சண்டை போடாமல் இருக்க கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கும் அற்புதமாக இரட்சிக்க பட்ட வாழ்க்கை அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா என் குடும்பமும் புதிய வருடத்தில் சந்தோஷமாக இருக்க கிருபை என் மூன்று பிள்ளைகளும் நல்ல சாப்பாடு தரனும் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை எல்லாரும் ஜெபம் செய்யுங்கள் ஆமென் 🙏🙏

    • @140-Nithya.P-SecC
      @140-Nithya.P-SecC 9 днів тому

      தேவன் நிச்சயம் உங்கள் ஜெபத்தை கேட்டு பதில் தருவார். மன மகிழ்ச்சியுடன் இருங்கள் சகோதரி ❤

    • @ammuperumal8462
      @ammuperumal8462 8 днів тому

      God Bless you

  • @thayammasridavi8210
    @thayammasridavi8210 20 днів тому +5

    எல்லா தேவப் பிள்ளைகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @Shalukuttymss
    @Shalukuttymss 20 днів тому +2

    Kartharukku sthothiram✝️🙏🛐❤❤❤

  • @johnjohna4778
    @johnjohna4778 20 днів тому +5

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @BindhuBindhu-n1r
    @BindhuBindhu-n1r 20 днів тому +3

    Yesappa ummai uruthiyai pattri kolla kirubai seiunga appa plz yesappa..poorana samathanathai thanga appa..ella பிரச்சனை Calum marattum..thevaikalai santhinga appa..nanga vetkapadathapadiku engalai namaste appa..

  • @prabakaranp107
    @prabakaranp107 20 днів тому +4

    ஆமென் அல்லேலூயா

  • @KabKish
    @KabKish 20 днів тому +1

    ஆமென் அல்லேலூயா கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா பிதாவே 🙏🙏🙏

  • @raniramasamy9394
    @raniramasamy9394 20 днів тому +1

    Glory to God amen Happy New year

  • @Sheronasheronjeyamary
    @Sheronasheronjeyamary 20 днів тому

    Amen ❤Jesus❤Thankyou Pastar Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lukaclukac1141
    @lukaclukac1141 20 днів тому +2

    Persia the lord to all my dear brother sister and friends 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen

  • @DuraiM-v9e
    @DuraiM-v9e 20 днів тому

    Easappa,Gadantha,Varudam,Enka, Kudumpathil, Annivarum,Asirvathith,u,Valinadathinathu,Polla,Entha😉varudamum, Asirvathith u, Valinadathinathunka, Easappa

  • @santhysowria9489
    @santhysowria9489 20 днів тому

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @rajsundar-vp6up
    @rajsundar-vp6up 20 днів тому

    Yesappa pillaigalai asirvathiyum padippaiyum asirvathiyum appa

  • @umamaheswariyuma9661
    @umamaheswariyuma9661 20 днів тому

    Praise the lord I love 💕😘 my Jesus Christ Amen amen amen

  • @henrynadar7699
    @henrynadar7699 20 днів тому +2

    Thank you Jesus for this new Year

  • @nithyasrisivashankar7339
    @nithyasrisivashankar7339 18 днів тому +1

    Lord bless me grant my prayers and wishes bless me and my family with good health and wealth lord you have promised me " Lord said In every place where I record my name Lord will come to me and bless me lord do wonders and miracles in my life lord I want to see and feel your blessings and presence lord bless me and my family with good health and wealth lord bless me grant my prayers and wishes " all things are possible with and through Christ who strengthens me bless me help me to pass and clear my government exam Group4 exam bless me help me to score 300 marks pass government exam Group4 exam 🙏🙏🙏🙏

  • @Prabamani-sm7oq
    @Prabamani-sm7oq 20 днів тому +1

    Amen appa

  • @NandhukaniV
    @NandhukaniV 18 днів тому

    Sarira balavinathai pokkunga appa Ellaru polavum na nadamhata uthavi seinga appa

  • @SathyaR-o8y
    @SathyaR-o8y 19 днів тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த வாக்குத்தத்தத்தை சுதந்திரத்திற்கு கொள்ள கிருபை தாங்கப்பா ஒவ்வொரு நாளும் நமக்குள்ள வாழ அபிஷேகத்தை ஊற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம் என் நான்கு வாலிபப் பிள்ளைகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா❤🙏

  • @elangom7214
    @elangom7214 19 днів тому

    Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 20 днів тому +4

    இயேசப்பா இந்த வருடம் முழுவதும் நீங்க எனக்கு வேணும் இயேசப்பா. எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. 🙏

  • @sujithchandar9622
    @sujithchandar9622 19 днів тому

    Amen.........🙏🏻🙏🏻🙏🏻 Amen.............................🙏🏻🙏🏻🙏🏻

  • @sarammaverghees
    @sarammaverghees 20 днів тому

    Praise The Lord All Brother's and Sister's ✝️ Amen

  • @henrynadar7699
    @henrynadar7699 20 днів тому +1

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings

  • @sundarisundari-qg3ur
    @sundarisundari-qg3ur 20 днів тому

    Amen praise the lord🙏🙏🙏🙏

  • @jacobgrace5248
    @jacobgrace5248 19 днів тому

    இயேசு அப்பா மன நிம்மதியை தாரும். என் மகளுக்கு குடும்ப வாழ்க்கையில் சமாதானத்தையும் சந்தோசத்தையும் கொடும்

  • @SRushana
    @SRushana 20 днів тому

    Amen Amen thank you lord 🙏🙏🙏

  • @theivananthan5084
    @theivananthan5084 20 днів тому +2

    ❤❤❤❤ Amen Thank you Jesus ILovyou appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mageshmartin4561
    @mageshmartin4561 19 днів тому

    Amen Hallelujah Praise the Lord Glory to Almighty God Thank You Holy Spirit

  • @Jayakumari-h1l
    @Jayakumari-h1l 18 днів тому +1

    Indha varusham achi enaku vela kedaikanum

  • @AaradhanaEyeCare
    @AaradhanaEyeCare 20 днів тому +2

    May Lord bless everyone on this another brand new year, 2025. And may everyone step into this year with the lords help, with peace, love, hope and faith. My god bless all my beloved Brothers and Sisters, Amen ♡

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 11 днів тому +1

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘😘😘

  • @manimegalai9689
    @manimegalai9689 20 днів тому +1

    இயேசப்பா அனைவர் உடைய தேவைக்கான பணத்தேவையை சந்தியுமப்பா

  • @helanm3840
    @helanm3840 20 днів тому

    Appa Amen🙏🙏🙏🎉🎉🎉nantri Amen Amen

  • @henrynadar7699
    @henrynadar7699 20 днів тому +1

    Pray for my sister son Immanuel salvation and financial problems and future plan and health and blessings

  • @Jesus_loves_you-jm6tg
    @Jesus_loves_you-jm6tg 19 днів тому

    ஆமென் இயேசப்பா இந்த வருக்ஷசக்ஷஹஸ

  • @shekarshekar7323
    @shekarshekar7323 20 днів тому

    AMEN.AMEN.AMEN.AMEN.AMEN🙏🙏🙏🙏🙏💯❤

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 20 днів тому +2

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @henrynadar7699
    @henrynadar7699 20 днів тому +1

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @shreedevisdinesh5207
    @shreedevisdinesh5207 20 днів тому +2

    Lord, touch my husband and my children. They should love you. They should enjoy your love, peace and protection. Speak to them, they should be saved. Keep them in your mighty arms. Thank you lord. Glory to Jesus

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 18 днів тому

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அப்படியே ஆகட்டும் ஆண்டவரே உமது வசனத்தின் படியே ஆகட்டும் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤🎉🎉😂

  • @sajithajayachandran8887
    @sajithajayachandran8887 17 днів тому

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @poornimaraj3137
    @poornimaraj3137 19 днів тому +1

    Jesus loves me🙏

  • @SasiSasi-ed2bk
    @SasiSasi-ed2bk 20 днів тому

    🙏🙏ஆமென் அப்பா 🙏🙏

  • @ArunaJayalakshmi-c5m
    @ArunaJayalakshmi-c5m 20 днів тому

    இயேசப்பாஇந்தவருடமுலுவதும்எல்லாமக்களையும்பாதுகாத்துஆசிர்வதிங்கப்பாஆமென்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @benjaminjohnvincent4889
    @benjaminjohnvincent4889 17 днів тому

    🙏AMEN 🙏

  • @ramyaparthiban7428
    @ramyaparthiban7428 19 днів тому

    Kanavar velai asirvathinga appa amen

  • @maragathamani6023
    @maragathamani6023 19 днів тому

    ஆண்டவரே நீர் என் வீட்டிற்கு வந்து எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆசிர்வாதம் கொடுப்பதற்காய் ஸ்தோத்திரம் ஏசப்பா ஆமென் அல்லேலூய ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @SumathiSumathi-fv4eo
    @SumathiSumathi-fv4eo 20 днів тому +1

    Thank you Jesus amen amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤🛐🛐🛐🛐🛐🛐🛐💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️✝️🩵🩵🩵🙏🙏🙏

  • @omsaran8509
    @omsaran8509 20 днів тому

    👨‍👩‍👧‍👦🏛️🚙🙏✋👨‍👩‍👧‍👦🏛️🚙🛵🙏✋✋ amén appa praise the lord Jesus

  • @VeeraVeera-mq9nq
    @VeeraVeera-mq9nq 20 днів тому +1

    இயேசுப்பா உமக்கு நன்றியப்பா என்னையூம் என் குடும்பத்தையையூம் பாதுக்காத்துக் கொண்டாதர்க்கா நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤

  • @karthikthik8001
    @karthikthik8001 20 днів тому

    Amen glory to God lord jesus
    Thank you jesus ❤✝️💫🔥

  • @rajendranamburose8252
    @rajendranamburose8252 20 днів тому

    Praise the lord 🙏🙏🙏 please pray for my family and blessings children amen 🙏🙏🙏

  • @marinaemanuel9670
    @marinaemanuel9670 19 днів тому

    அப்பா கடந்த வருடம் முழுவதும் காப்பாற்றிய கத்தருக்கு கோடி நன்றிகள் . இந்த வருடம் முழுவதும் எனது குடும்பத்தை உமது கரத்தில் வைக்கிறேன் அப்பா 🙏🙏🇬🇧

  • @janakiselvi6040
    @janakiselvi6040 19 днів тому

    இயேசுவே என் மகளுக்கு அரசாங்கவேலைகிடைக்கனும்

  • @arunag4375
    @arunag4375 18 днів тому

    இயேசுவின் இரத்தம் ஜெயம் 🎉🎉🎉

  • @bhavanisindhu7482
    @bhavanisindhu7482 13 днів тому

    ஆமென் அப்பா இந்த வருஷத்திலே எல்லாருக்கும் பாதுகாப்பு வேண்டும் அப்பா, நீங்க பாதுகாத்து கொள்ளுங்க, சிரியோர் பெரியோர் எல்லாரையும் பாதுகாத்துக்கொள்ளுங்க, ஜனவரி மாதம் முதல் டீசம்பர் மாதம் வரைக்கும் நீங்க எங்களோட இருங்க, எங்க வீட்டுக்குள்ள வந்து எங்களோட இருங்க, ஆமென் அப்பா....❤

  • @subamalar8870
    @subamalar8870 20 днів тому

    Amen 🙏🙏🙏 amen thank you jesus thank you lord ❤

  • @babuk8759
    @babuk8759 17 днів тому +1

    Amen yesappa intha varudam muyuvathum ashirvathalum nanmayalum nirappungappa🙏🙏🙏

  • @jayaprakashs8929
    @jayaprakashs8929 20 днів тому +1

    Lord bless my family in this 2025 and give salvation to all my family members.

  • @erodesanjaymimicryartist5417
    @erodesanjaymimicryartist5417 19 днів тому

    நான் ஓரு சொந்த வீடு கட்ட வேண்டும் மற்றும் கலைத்துறையில் எனக்கு உயர்வு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா ilove ♥️jesus jesus ✝️ Hallelujah

  • @premalathap495
    @premalathap495 19 днів тому

    இயேசப்பா இந்த புதிய வருடத்தில் என் கணவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ கிருபை செய்யும்.நன்றி இயேசப்பா.

  • @ParameshwariKK
    @ParameshwariKK 20 днів тому

    Yesuppa humakku kodana kodi nandri appa yesuppa

  • @kavithahari2131
    @kavithahari2131 20 днів тому

    இயேசப்பா படுத்த படுக்கையாக இருக்கிறேன் 3வருடம்இன்று நீங்க வந்து சுகம் தர போற கிருபை க்காய் நன்றி இயேசப்பா 🙏 சகேயு வீட்டிற்கு வந்த தேவன் என் வீட்டிற்கு ம் வரப்போகிறார் ஆமென்

  • @nashemalq8693
    @nashemalq8693 20 днів тому

    Amen 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤Amen amen 🙏 hallujeuh Amen

  • @bmanjula4441
    @bmanjula4441 18 днів тому

    Enga vittula kadan prachanai maranum appa 🙏