119)கலைஞர் வீட்டில் கவிஞர் -KANNADASAN-Video -

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • கலைஞர் கருணாநிதியுடன் கவியரசு கண்னதாசன் அவர்களுக்கு இருந்த நட்பு பற்றி அண்ணன் " சக்தி வசந்தன் " அவர்கள் என்னிடம் சொன்ன, ஒரு சுவையான தகவல்.. இதை " UNITY IN DIVERSITY" என்று சொல்லலாமா ?

КОМЕНТАРІ • 115

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 2 роки тому +18

    எடுப்பார் கைகளில் பிள்ளை
    ஒரு உறவோ பகையோ இல்லை. யாருக்கு இந்த கதை தெரியும்....கண்ணதாசன்

    • @muralioum6357
      @muralioum6357 2 роки тому +2

      Unmai ! Kannadhasan
      Iyarkai Eidhiya Podhu
      Karunanidhiyin Irangarpa vill 'Kaikattum Thisaiyellam Thavugintra Kuzhandhai Nee' yentru Kuchai paduthiya Neesan Thaan karunaanidhi .

  • @sathishkumark5544
    @sathishkumark5544 2 роки тому +25

    ஐயா உங்கள் மகளின் திருமணம் நல்லபடியாக முடிந்ததா மணமக்களுக்கும் உங்களுக்கும் ஐயா கண்ணதாசன் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 2 роки тому +3

    ஏற்றதொரு கருத்தை எடுத்துரைப்பேன்
    எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்
    .....கவியரசு கண்ணதாசன் ....

  • @sivasuramanims5355
    @sivasuramanims5355 2 роки тому +3

    நட்புக்கு இலக்கணம் கவிஞர், கலைஞர், மக்கள்திலகம் அவர்களின் நட்பு, அது ஒரு பொற்காலம், நாமும் நட்பை போற்றிகாப்போம் 🙏👏👍

  • @jbphotography5850
    @jbphotography5850 2 роки тому +9

    வாழ்க கவிஞர் புகழ் கலைஞர் அவர்களுடன் காதல் கொண்டார் எம்ஜிஆர் அவர்களுடன் நட்பு கொண்டார் இருவருடனும் மோதலும் கொண்டார் இருப்பினும் இறக்கும் வரை பாசத்தோடு தான் இருந்தார் இனிமையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சார்

  • @sathyapollard8406
    @sathyapollard8406 2 роки тому +4

    The great kannadasan Ayya 🙏. I am biggest fan of kannadasan ayya❤️. I am from bangalore

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +13

    Wonderful speech
    Changes are always mandatory
    for everyone according to time
    but we should be honest to
    Someone with us like kavinzher

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 2 роки тому +1

    கவிஞர் கண்ணதாசன்
    அவர்கள் வனவாசம்
    பதிப்பில் நான் அரசியல்
    இருந்தது வெளியே
    வர காரணம் கலைஞர் கருணாநிதி தான்
    என்று சொல்லி இருக்கிறார்

  • @TheVsreeram
    @TheVsreeram 2 роки тому +8

    Kannadasan is the only man had love affection and hate against his close friend.. Like mgr sivaji and karunanidhi... Three of them were suprior in cinema world..

  • @tamilentertainment7637
    @tamilentertainment7637 2 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க கவிஞர் புகழ்

  • @ravee575
    @ravee575 2 роки тому +7

    நீங்கள் வரிகளை வாசிக்கும் போது கவிஞர் குரல் போல் என் காதில் விழுகிறது எல்லோருக்குமா என்பதை கமென்ட் செய்யுங்கள்

  • @keygee.
    @keygee. 2 роки тому +2

    குழந்தை உள்ளம் கொண்டவர் கவிஞர்.
    கவிஞரின் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம்,சுவாரசியம் குன்றாமல் பேசுவார்.
    சேலத்தில் ஒரு நிகழ்வில் கேட்டுள்ளேன்.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 2 роки тому +5

    தான் செய்த தவற்றையே ஒப்புக்
    கொள்ளும் கவிஅரசர் எப்படி மற்றவர் தவறை ஒப்புக்கொள்வார்

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 2 роки тому +2

    ஆச்சர்யமாக இருக்கிறதே..கருணாநிதி யாரையும் " சாப்ட்டியா..சாப்பிடு" என்று சொல்லமாடார் என்பதுதானே ...

    • @tamilmagal98
      @tamilmagal98 2 роки тому

      கருணாநிதி சாப்பிடச்சொல்லவில்லையே நல்லா சாப்பிட்ட தூங்கின என்றுதானே கேட்டிருக்கிறார்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 роки тому +5

    ஐயா! கவிஞர் ஒருவரை போற்றினாலும், தூற்றினாலும் அதை மனதார செய்துவிடுவார்! அதனால்தான் அவர் கண்ணதாசன்!

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +1

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +4

    மனவாசம் புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியுள்ளார் இப்படி
    ........எதிரிகளை வெல்வது தான் வாழ்க்கை என்று எனக்கு இப்போதுதான் தெரிகிறது.......கருணாநிதிக்கு அப்போதே தெரிந்திருக்கிறது....
    மு.க.வின் வாழ்க்கை முழுவதுமே ....எதிரிகளை அடையாளம் காண்பது....அவர்களை வெல்வது ....
    என்ற இந்த இரு செயல்பாடுகளையும்...
    ஒரு கலையாக செய்வதை ஒரு பயனுள்ள பொழுது போக்காக செய்து வந்திருக்கிறார்.கருணாநிதி இன்று கடற்கரையில் துயில் கொள்ள காரணமே அதுதான்...

  • @anubavangal3710
    @anubavangal3710 2 роки тому +2

    நல்ல பதிவு ஐயா🤩மிக்க நன்றி 🙏💕

  • @arunraj8144
    @arunraj8144 2 роки тому +5

    Super sir

  • @sankarans11
    @sankarans11 2 роки тому +3

    அண்ணா, மிக மிக அருமை. 🙏

  • @chandrangopal3951
    @chandrangopal3951 2 роки тому

    தாங்க ல்விழதுகள்
    இருப்பதால்தகப்பனார்பற்றி
    விபரம் எழுதுகிரார்
    நல்லது

  • @babyravi7956
    @babyravi7956 2 роки тому

    அண்ணா இன்னும் நிறைய சொல்லுங்கள்.அருமை அண்ணா அருமை.

  • @68tnj
    @68tnj 2 роки тому +3

    Nice narration.

  • @ramani.g390
    @ramani.g390 2 роки тому +2

    அருமை.

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 3 дні тому

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 роки тому +1

    நினைவுகளை அசைபோட்டதுநன்று

  • @gowthamarmy6889
    @gowthamarmy6889 2 роки тому +3

    Arumai

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 2 роки тому +11

    கருணாநிதி "நான் பெரியாரிடம் பயின்றேன்" னு சொல்லுவார். சம்பத் தான் அவருக்கு முதல் எதிரி. அண்ணா தான் எனது தலைவர்னு சொல்லுவார், அவரு இருக்கும்போதே ராணி அம்மாள் அதிமுகவில் இணைந்தார். அவரு பிள்ளைகள் ஒருவர் கூட திமுக தொடர்பில் இல்லை. கண்ணதாசன் தான் எனது நண்பர் என்பர், அவரது மகள் அதிமுகவில் இணைந்தார். காயிதே மில்லட் நல்ல நண்பர் என்பார், அவரது பேரன் அவரை எதிர்த்து போட்டியிட்டார்.

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 2 роки тому +3

      சிவாஜியின் மகன் பிரபு MGR ரசிகன் ( அந்த காலத்திலே ) என்றும் சொல்வார், இதற்கு என்ன செய்வது, நீங்க சிவாஜி ரசிகர், ஆனால் படத்தில் கலைஞரின் பராசக்தி சிவாஜி படம், இது எப்பிடி!! சிவாஜி காமராஜர் தொண்டர் ( பிற்காலத்தில் ) கலைஞர் இணை பிரியா நண்பர், அவருக்கு சிலை வைத்து சிறப்பித்தார், சிவாஜி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாயுடன் சம்பந்தம் வைத்தார், பொதுவா வீட்டில் அப்பா ஒரு கட்சி, மகன் எதிர் கட்சி, அரசியலில் இது எல்லாம் சகசம் அப்பு 😄😜

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 2 роки тому +2

      @@ilangonagasundaram965 அரசியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நாம்அனைவருமே அப்படித்தான்

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 2 роки тому +1

      புரிகிறவர்களுக்கு புரிந்தால் சரி 🌹

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 2 роки тому

      அதிமுகவின் சீப் பாலிடிக்ஸை காட்டுகிறது. கலைஞர் அறிவாலயம் திறக்கும் போது அண்ணா அவர்களின் மனைவியை மேடையில் அமரவைத்து முதல் மரியாதை செய்த விபரம் சில சங்கிகளுக்கோ டயர் நக்கி களுக்கும் தெரிய வாய்ப்பில்லை.

  • @pradeepram4334
    @pradeepram4334 2 роки тому +1

    Very good speech sir 👍

  • @vijaykrt7068
    @vijaykrt7068 2 роки тому +1

    Super Super sir Nanri

  • @mohanmogan4464
    @mohanmogan4464 2 роки тому +1

    Supersir

  • @prakash603ify
    @prakash603ify 2 роки тому

    Great information .....about a great Man ....

  • @DharmaRaj-xs6qk
    @DharmaRaj-xs6qk 2 роки тому +1

    Nice....Sir...

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 роки тому +1

    Dear annadurai kannadasan, how r u. Kindly tells to our tamil people more about kannadasan. Your father not ordinary men. He sends by gods for our tamil nadu people. He had lots of blessings from kali, saraswati, paarvati. Mahakavi kannadasan will live upto the end of our earth.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 роки тому +3

    கவியரசு அவர்கள் கலைஞரை 'காதலி 'யாய் வர்ணனை செய்து கலைஞர் தலைமையில் பாடிய கவியரங்கப் பாடல் என்
    நினைவுக்கு வருகிறது :
    அதில் ஒரு சில வரிகள் :
    "அந்தச் சிரிப்பல்லவோ
    ஆளை எல்லாம் கூட்டி வரும் அந்தச் சிறு மீசை அப்படியே சிறைப்படுத்தும்
    சந்திரனைப் போலே தகத் தகவென்றே ஒளிரும் அந்த வழுக்கையில் தான் அரசியலே உருவாகும்
    முந்து தமிழ்த் தோழா
    முனை மழுங்கா எழுத்தாளா
    திருவாரூர் தேரினையே
    சீராக்கி ஓடவிட்டு
    பல்கும் மழைத் துளியைப்
    பரிசாகப் பெற்றவனே
    கருணாநிதித் தலைவா
    கவிதை வணக்கமிது "
    இந்த கவிதை (காதலி 1&காதலி 2)மிக அற்புதமான கவிதை. கலைஞர் மீது கவியரசர் கொண்டிருந்த காதல் (அன்பு )எவ்வளவு ஆழமானது என்பது இக்கவிதை ஒன்றே சான்று.

    • @MarabinMaindanMuthiah
      @MarabinMaindanMuthiah 2 роки тому +2

      ஆனால் அதே கவிதைகள் குறித்து மனவாசத்தில் கவியரசர் "ஹிருதயத்திற்கு சம்பந்தமில்லாத கவிதைகள் "என்று குறிப்பிடுகிறார்

    • @arumugamannamalai
      @arumugamannamalai 2 роки тому +1

      @@MarabinMaindanMuthiahகவியரசர் செய்த விமர்சனங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது, குறிப்பாக அரசியல். அப்படித்தான் "ஹிருதயத்திற்கு சம்பந்தமில்லா கவிதைகள்" என்பதையும் எடுத்துக் கொள்ளலாம்.

    • @sundaravelmuniyandisundara34
      @sundaravelmuniyandisundara34 2 роки тому

      👏👏👏

  • @stanley6920051
    @stanley6920051 2 роки тому

    another post that shows different facets of The Great Ones: Makkal Thilagam, Kalainyar n Kavinyar...

  • @kumarz1111
    @kumarz1111 2 роки тому +2

    Vanakam ayya

  • @kousalyavenkatesan3132
    @kousalyavenkatesan3132 2 роки тому +1

    Kanchi maha periyava -kannadasan

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 2 роки тому +3

    சம்மந்தமில்லாமல் இல்லை சார்..திரு.ஸ்டாலினை திரு.அழகிரி என்று நினைத்து கூறி இருக்கிறார்.. உங்கள் வீட்டுக்கு முதல்வர் வந்து போயிருக்கிரார்..மகிழ்ச்சி..வாழ்க

  • @deverajanramaswamy9223
    @deverajanramaswamy9223 2 роки тому

    கற்பனை. கதை. என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கூறலாம்.

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 2 роки тому +1

    வணக்கம் சார்
    அரசியல்
    குறுக்கு புத்தியும்
    குள்ளநரி குணமும்
    உடயோரின் கூடாரம்
    அங்கு குழந்தை மனதோடு
    வெகுளித்தனமும்
    வெளுத்த மனமும்
    உள்ளவர்கள் நுழைந்தால்
    ......
    ஐயா அவர்கள் அனுபவம்
    அனைவருக்கும் ஒரு பாடம்
    அரசியலில் வீனக்கிய
    நேரத்தினை இலக்கியத்தில் செலவு செய்து இருந்தால்
    இன்னும் பல படைப்புகள்
    தமிழுக்கு கிடைத்து இருக்குமே......

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 роки тому +1

    👍👍👍👍👍👍👍

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 2 роки тому

    👌

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 роки тому +3

    அண்ணாதுரை சார்.. புரட்சி தலைவரே அடிப் பாரா இல்லை ‌அவரது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அடிப் பார்களா ?..

  • @ranibegum1211
    @ranibegum1211 2 роки тому

    Sir seekrama episodea pottuteenga 👏👏👏😃😃😃

  • @Eagleman763
    @Eagleman763 2 роки тому +1

    The same incident was explained by V. C. Guganathan differently. The reporter came to VCG directly from Garden. Then VCG talked to Kannadasan. Which is true...

  • @jeyachandran5781
    @jeyachandran5781 2 роки тому +3

    அன்று கருணாநிதியை சந்தித்ததும் என்று தான் உள்ளளது.இது பிசகா அல்லது கட்சி சார்ந்த அனுதாபமா.
    எல்லாம் மகாபாவமே.... ஆக ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன வாக்கியத்தின் பொருள் முடிவில் விளங்கியது.

  • @ahamedmashoor872
    @ahamedmashoor872 2 роки тому +1

    Great recordings please keep up !

  • @thangamalargold3773
    @thangamalargold3773 2 роки тому +1

    பத்திரிகை துறை அன்றும் அப்படி இன்றும் அப்படி

  • @sasipraba2384
    @sasipraba2384 2 роки тому +2

    Great👏👏👏👍

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +3

    எம்ஜிஆர் செய்ததுதான் சரி.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +1

    மகள் திருமணம் நல்லபடியாக நடந்ததா? என்று கூறவில்லை! மேலும் அப்பாவைப் பற்றி கூறவும்.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 роки тому

    🥰🥰🥰❤❤❤👏👏👏🙏🙏🙏👍

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 2 роки тому

    வனவாசத்தை போல தாலாட்டும் தனியாக ஒரு தொகுப்பாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்

  • @mlkumaran795
    @mlkumaran795 2 роки тому +1

    எம்.ஜி.ஆர் செய்ததை நியாயத்தின் பக்கம் இருந்து சொன்ன கவிஞரின் செய்கை பாராட்டுக்குரியது.
    இன்று பத்திரிகைகளில் வருவதையெல்லாம் பார்த்தால், எவ்வளவு பேரைதான் நடிகர்களால் அடிக்க முடியும் என்று யோசிக்க தோன்றுகிறது.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 2 роки тому +4

    Kavigar 's opinion about karnanidhi is explained openly in vanavaasan book.. You cannot say anything new about this.. Please keep in mind.

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 2 роки тому

      கவிஞர் எவ்வளவு வசைபாடினாலும் கலைஞர் அதை மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் கவிஞருடைய மறைவுக்கு ஆற்றிய இறுதி அஞ்சலி கவிதையில் கலைஞர் வெளிப்படுத்தியிருப்பார். அதைவிட கலைஞர் திட்டினாலும் கூட அதில் உள்ள தமிழை ரசிப்பதாக கூறியவர் கலைஞர். எல்லாவற்றுக்கும் மேலாக கவிஞருடைய நட்பு என்றும் தோற்றதில்லை என்று பெருந்தன்மையுடன் கூறியவர் கலைஞர்.

  • @muralioum6357
    @muralioum6357 2 роки тому +2

    Suttha DMK Jalraaa !
    Jink Jag ! Jink Jag !

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому

    KANNADASAN IS GREATERTHAN KAMBAR AND OTHER BECOZ HE WRITE POEM IN BARRIER

  • @sskssk9394
    @sskssk9394 2 роки тому +3

    இதய வீணை படம் 1972 வெளி வந்தது... சித்ரா பௌர்ணமி படம் 1976 வெளி வந்தது....

    • @sugumaranv1814
      @sugumaranv1814 2 роки тому +1

      இப்படித்தான்...
      எம்ஜிஆரை புகழ்வதற்கு காரணங்களை சம்பவங்களை எப்படி வேண்டுமானாலும் கம்பி கட்டும் கதையாக்கி புதுப்புது புருடாக்களாக குசு மாதிரி வெளியேத்திகிட்டே இருப்பாங்க!

    • @sskssk9394
      @sskssk9394 2 роки тому

      மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  2 роки тому

      படப்பிடிப்பு நடந்த வருடத்தை தான் நான் சொன்னேன் வெளியான வருடத்தை அல்ல. திரு. பீம்சிங் அவர்கள் இயக்கிய முதல் படம் செந்தாமரை. ஆனால் ஆறாவது படமாக வெளிவந்தது.

  • @sivaprakashk5529
    @sivaprakashk5529 2 роки тому +1

    ஐயா வனவாசம் என்று குறிப்பிட்டால் கலைஞர் பற்றி கவிஞர் கொண்ட சில மாறுபட்ட கருத்துகள் தெரியவருகிறது. அதேபோல் எம்ஜிஆர் பற்றிய தகவல்கள் உள்ள புத்தகம் பெயர் குறிப்பிடவும்

    • @sskssk9394
      @sskssk9394 2 роки тому +1

      உள்ளும் புறமும்....MGR ன் முகத்திரையை கிழித்தது

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 2 роки тому

      @@sskssk9394 அப்புத்தகம் தற்போது எங்கு கிடைக்கும் என்பதை தெரியபடுத்துங்களேன்

    • @sskssk9394
      @sskssk9394 2 роки тому

      That book was not republished due to political pressure....first edition pdf soft copy only now in circulation which is now available with me...if you want send me your email and I will share with you

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +1

    😀

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 роки тому +1

    கண்ணதாசன் கலைஞரை பற்றி விமர்சித்த விமர்சனம் பற்றி பேசுவீர்களா.....ஐயா உங்கள் பேச்சில் உண்மை உள்ளது அதே நேரம் ஐயா விற்கு கருணாநிதி பயந்த காலம் இருக்கு காரணம் உங்களுக்கு தெரியும் அது வனவாசத்தில் இருக்கு......எனவே அது பற்றி பேசுவீர்களா....

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 2 роки тому

    visali kannadasan enkae?

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 2 роки тому

    Why you are giving
    Sweet and bitter things
    Same time

  • @நரவேட்டையன்1992

    ஐயா இன்றைக்கு திமுக உள்ளது. ஆனால் முதலமைச்சர் கருணாநிதி இல்லை.

  • @lavasvoice2147
    @lavasvoice2147 2 роки тому +1

    எம்ஜிஆர் படத்தை நன்றாக பாருங்கள் மோசமான எண்ணம் கொண்டவர்

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 роки тому +1

    கருணாநிதி பற்றி...உங்கள் அப்பா ஒரு அருமையான கவிதை எழுதி உள்ளார்....அதை முதலில் வெளியிடுங்கள்....." அஞ்சாத சிங்கமென்றும் ".....என தொடங்கும்....

  • @liyakathaliali5564
    @liyakathaliali5564 2 роки тому

    ?!

  • @velmurugan1385
    @velmurugan1385 2 роки тому

    MGR CINEMA VIL MATTUM HERO ILLAI.REAL VAALKKAIYILUM HERO. BAYILVAAN RANGANATHAN MGR KITTA 3RD TIME ADI VAANKI ULLAAR.THAPPU YAAR SEITHAALUM ADI PINNI VIDUVAAR.

  • @natmakitha6644
    @natmakitha6644 2 роки тому

    Vilakkennai vilakkam, MGR beaten a person you justify it is correct? Nonsense

  • @kalai1469
    @kalai1469 2 роки тому +2

    தேவையில்லாத பதிவு...கண்ணதாசன் பற்றி பேசாமல் எம்ஜிரையும் ஜெயாவையும் பற்றி ஆதாரம் எதுவும் காட்டாமல் அநாகரிகமாக பேசி இந்த பதிவு திமுகவுக்கு சாமரம் வீசுகிறது.. Shri. Annadurai Kannadasan is requested to remove this immediately.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  2 роки тому +3

      நண்பரே, இந்தப் பதிவு அப்பா.சம்பந்தப்பட்டது என்பதால் நான் பதிவு செய்தேன். இதே நிகழ்வு, திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ் பாடும் இதயக்கனி யூடியூபில் திரு. இதயக்கனி விஜயன் அவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அதே போல, இயக்குனர்.திரு.வி சி.குகநாதன் அவர்களும் பதிவு செய்து இருக்கிறார்கள்.. இது கண்ணதாசன் பற்றிய பதிவு..கட்சி பேதம் கிடையாது..நன்றி

    • @kalai1469
      @kalai1469 2 роки тому +6

      @@kannadhasanproductionsbyan4271 "அற்றம் மறைப்பது பெருமை" என்பதை அறியாத இதயக்கனி விஜயனோ அல்லது இயக்குனர் vc குகநாதனோ சொல்லவதைப் பற்றி யாரும் பொருட்படுத்துவது இல்லை.ஆனால் திரு அண்ணாதுரை கண்ணதாசன் பதிவுகளுக்கு ஒரு தரம் (quality) இருக்கிறது. என்னதான் போர்க்களம், தாலாட்டு என்று கவிஞர் பெருந்தன்மையாக சொன்னாலும், கலைஞரின் மன வன்மத்தை "கவிப்பேரரசு " என்று வேறொருவரை அழைத்தன் மூலம் தமிழகம் அறியும். எனவே கலைஞருக்கு கவரி வீசும் வேலையை தாங்கள் செய்ய வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 роки тому

      @@kalai1469 நண்பனாய் திரிந்தவர்கள் பிரிந்து ஒருவர் உயிரை ஒருவர் பறிக்கும் அளவுக்கு விரோதம் வளர்ந்த கதையெல்லாம் சகஜமாய் நடந்திருக்கிறது.

    • @kalai1469
      @kalai1469 2 роки тому

      @@sivakumarv3414 Thank you for telling the truth boldly.

  • @swaminathanswami2571
    @swaminathanswami2571 2 роки тому +2

    கவிஞரைப்பற்றி சொல்ல எவ்வளவோ இருக்க ஏன் இந்த ஜால்ரா வேலை.

    • @kalai1469
      @kalai1469 2 роки тому

      தி மு க. ஆட்சிக்கு வந்ததுதான் காரணமோ!

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 2 роки тому +1

      அப்ப உனக்கும் உன்னை சார்ந்த கட்சிக்கு சால்ரா தட்ட வில்லை என்கிறாயா?

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 2 роки тому +1

      @@kalai1469 அப்ப போன சங்கீ சால்ரா அடிமை ஆட்சியில், இவர் பேசி இருந்தால் அப்ப யாரு சால்ரா என்று சொல்லுவே, ( MGR பற்றி பேசியும் இருக்கிறார், 😄😜

    • @sundaravelmuniyandisundara34
      @sundaravelmuniyandisundara34 2 роки тому

      இரண்டு பேருடைய அப்பாக்களும் நண்பர்கள்...இதிலென்ன காக்கா பிடிக்க வேண்டியுள்ளது!

    • @kalai1469
      @kalai1469 2 роки тому

      @@ilangonagasundaram965 போன ஆட்சியில் பேசவில்லையே. நடக்காத ஒன்றுக்கு கமெண்ட் எதுக்கு?

  • @nandhaprinters3537
    @nandhaprinters3537 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க கவிஞர் புகழ்

  • @aswinammu2062
    @aswinammu2062 2 роки тому

    Super sir