Це відео не доступне.
Перепрошуємо.

ஜாதகம் சரியாக இருந்தும் திருமணம் ஏன் லேட் | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 556

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 4 роки тому +1

    மிக அருமையான விளக்கம். எல்லாம் சரியாக இருந்தும் மிக நுண்மையான கணிப்பு.அருமை

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 4 роки тому +1

    எங்கள் ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆனால் சேவைக்கு மிக்க நன்றி.

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 4 роки тому +3

    Hi sir, After love failure, I'm not interested in marriage, Parents forcing me lot, Now I can't handle the situation. All are failure in my life, If I will marry what about my partner?Love or arrange marriage?22/2/97,4.50pm,Tirunelveli

  • @venkateshs1507
    @venkateshs1507 4 роки тому +1

    Dear Sir, DOB:30-10-1987 , Time:04:10 Pm Place: Kovilpatti, yet to married.. Kindly predict marriage time & marriage life..

  • @jasonthiru9820
    @jasonthiru9820 4 роки тому

    Hi Sir, Advance Thanks,
    35 years old and not married yet.
    1) When i will get married?
    2) Where will the girl come from?
    29/08/1985 14.02 PM Jaffna, Dhanush Lagnam , Makara Rasi Avittam 2.

  • @vasanthakumark2545
    @vasanthakumark2545 4 роки тому +1

    WLCOME SIR .12.11.1976 JAYAMKONDAM 9.45PM.WHAT ABOUT SUKRA DASA. WHEN I BUILD LUXURY HOUSE AND CAR AND FUTURE. WHEN I EARN 1 CRORE CASH IN MY BANK A/C.

  • @meenakshisundarambabu6369
    @meenakshisundarambabu6369 4 роки тому

    வணக்கம் ஐயா! உங்கள் எல்லா வீடியோவையும் நான் பார்ப்பேன். உங்கள் விளக்கம் மிகவும் எளிமையானது மற்றும் துல்லியமானது. எனது பிறந்த தேதி/நேரம் 08-Jul-1992 09:21 PM கோயம்புத்தூர். எனது பெற்றோர் நீண்ட காலமாக ஒரு பெண் தேடுகிறார்கள். எப்போது பொருந்தும்? என் பெற்றோர் மிகவும் வயதானவர்கள், அவர்கள் இப்போது சோர்வடைகிறார்கள். தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா

  • @venkateshs1507
    @venkateshs1507 4 роки тому +1

    Dear Sir, My DOB:30-10-1987 , Time:04:10 Pm Place: Kovilpatti, yet to married.. Kindly predict marriage time & marriage life..

  • @santhoshm805
    @santhoshm805 4 роки тому +1

    வணக்கம் அண்ணா🙏 DoB 14/2/1990, 9.43am ஈரோடு. திருமணம் எப்போது நடக்கும். வேலை மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், 5 இல் கேது தோசமா? லக்னாதிபதி வக்கிரம்

  • @danysujee
    @danysujee 4 роки тому

    மதிப்பிற்குரிய ஐயா..
    பிறந்த நேரம் 28.07.1988 5.58Am
    பிறந்த இடம் யாழ்ப்பாணம், இலங்கை ( jaffna, srilanka)
    எனது கணவர்
    பிறந்த நேரம் 25.08.1981 11.32 pm
    பிறந்த இடம் யாழ்ப்பாணம், இலங்கை ( jaffna, srilanka)
    நாங்கள் இருவரும் 2015/10/25 அன்று இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தோம். திருமணம் பேசிய நாளிலிருந்து எனக்கு இன்று வரை 04 தடவைகள் கால் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருக்கின்றேன். இதனால் மனமுடைந்து ஒரு தடவை விஷம் அருந்தி தற்கொலை முயற்சியும் செய்தேன். இதனால் தற்போது எனது மாமி வீட்டார் எங்களுக்கு பொருத்தமில்லை என்று கூறி எங்களை பிரித்து வைத்து விட்டனர்.
    நாங்கள் இணைந்து குடும்பமாக வாழ சாத்தியம் உண்டா? குழந்தை கிடைக்குமா? இல்லை மாமியார் முடிவுக்கு கட்டுப்பட்டு இவரை விட்டு விலகுவது தான் சரியா?
    தயவு செய்து எனக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது, ஏன் இப்படி நடக்கின்றது, எப்போது இந்த நிலை மாறி நான் மற்றவரை போல் வாழ்வேன் இல்லை சாவேன் என்று கூறுங்கள் ஐயா.. please இப்பொழுது எனது உடல் முன்னேற்றம் அடைந்துள்ளது. நடக்க முடிகிறது..

  • @ranganathankkrishnasamy6062
    @ranganathankkrishnasamy6062 4 роки тому +1

    பெயர் ரங்கநாதன் .. பிறந்த தேதி 27 நவம்பர் 1958 இடம் உடுமலைப்பேட்டை நேரம் 7.45 Pm கொரோணவினல் தொழில் முடங்கிய நிலையில் .. எனது விவசாய வருமானம் லட்சங்களில் வந்தது எப்படி?

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +1

    மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா

  • @yrk55
    @yrk55 4 роки тому

    Vanakam guruji..
    Nan ungal most of the videos pathuiruken... Enaku shri Raghu Kethu kal pathi siru info purindhana... Anal enaku shri Raghu Kethu kal suryan chandiran udan sendhal Ena palan endru seriyaga vilakam kidaikavilla guruji...
    Shri Raghu Kethu kal Nina stanadhipathiyum nandraga irukanam avaruku kal koduthavarum nandraga irukanam.. Plus 3 6 8 12 I'll marayaivum koodathu.. Idhil oru udharana jhadagathil nigal sukran ucham so angu nindra mantra mundra grihamum ucham palangal seidhathu endru sonringal... Anal andha udharana jhadagathil shri Raghu Kethu kal thaniyaga irundhargal... Suppose suryan 9ill ucham petru kuda sevvai aatchi petru koodave sukiranum kethu vum irundha adhil shri kethu vuku utcham aatchi plan endru edukanama illana yarukume power illa only ketu bhagavan ku than power adhuvum naladha ketadha... Ore confusion guruji please sollunga...
    En payanuku idhu ellam uladhu... Anal avan appavoda close ah ga irukan... No problem with thandhai vali uravugal and also Thai vali... But suryan 9th place Chandran 4th place karagobhava nasthi vera... Onnume puriyala sir.. Idhila vere budhan 8 le nicham..ana van talented than ippove 6 languages theriyum...but skin related diseases small ah iruku.. Circumcision paniirukom for allergy.avanu ayul nandraga irukuka please lord Guru budhan kethu win vakubalam Petra ningal sonnal we will be happy... . Nangal veliorril irukurom... Please Ena kelviku bathil sollunga... Sorry for long letter...
    28.04.2013 Avadi chennai 1.38afternoon pm...
    Please sollunga sir... Plus suryan conjuction with raghu and kethu bhagawans explain panunga...

  • @uk434
    @uk434 4 роки тому +2

    ஜோதிட பேராசிரியர் உலக புகழ் ஜோதிடர் திரு சின்னராஜ் ஐயா வணக்கம் UK இல் 10 வருடமாக உள்ளேன் இன்னும் PR கிடைக்க வில்லை கிடைக்குமா இல்லை தாய் நாடு திரும்ப வேண்டுமா இப்பொழுது PR APPLY செய்ய போகின்றேன் இது சரியான நேரம் தானா உங்கள் பொன்னான நேரத்தை இந்த அடியவனுக்காகவும் ஒதுக்கி பதில் தாருங்கள்
    அடியவனின் வாழ்க்கையே உங்கள் பதிலில் தான் இருக்கின்றது 34 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை எனக்கு PR கிடைக்க வேண்டும் இல்லை சொந்த நாடு திரும்ப வேண்டும் அதன் பிறகு தான் கல்யாணத்தை பற்றி சிந்திக்கலாம் ஐயா தயவு கூர்ந்து கருணை காட்டுங்கள் ஐயா நன்றி ஐயா 19/02/1987 4.20 pm srilanka Jaffna

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 4 роки тому +1

    Hello sir next year i decide to study catering course what about my study ,when i will get marriage how many children 4/11/1995 12:04 PM Bangalore 🙏🙏🙏

  • @manojkumarv8188
    @manojkumarv8188 4 роки тому

    குரு நமஸ்காரம்🙏 அனுதாபம் காட்டுங்கள் 🙏 When is my marriage?06/06/1992, மாலை 5.05 pm மணி குண்டூர் (ap)* கட்டுமானத்தை எனது தொழிலாக எடுத்துக் கொள்ளலாமா?*அரசியல் எதிர்காலம் எப்படி*கோடியில் சம்பாதிக்க முடியுமா?

  • @sivagami0111
    @sivagami0111 4 роки тому

    ஐயா வணக்கம் (6/11/76 4.45 AM சேலம்) ராகு தசை எப்படி இருக்கும் வயிறு சம்மந்தபட்ட பிரச்னைகள் உள்ளன தொழில் (civil construction & bricks) தொடங்கலாமா தொழிலில் வெற்றி அடைய முடியுமா பொருளாதாரம் எப்படி இருக்கும்

  • @mohanprabhu987
    @mohanprabhu987 4 роки тому +1

    Thanks for the beautiful explanation

  • @barath147
    @barath147 4 роки тому

    Please consider for Comments Reply Video.
    Anna. Waiting for Poonarpoo Dhosham/Yogam video in your Words. Please take as example my Details : Barath Kumar, 02-MARCH-1989 14:45pm Ranipettai. 2nd House Moon Dasa currently with Saturn conjunction in 7th House - Marriage Possibilities.? If so When Anna.? Parents are worried about Marriage Delay. Please give your predictions. That Would be of Great Help and pacify. Please Anna. I’m Working in US, chances to get GC or return Chennai start own/joint business. Future Prospects.? Thanks for Your Time. 🙏🏼🙏🏼🙏🏼

  • @ngowtham8610
    @ngowtham8610 4 роки тому

    dear sir
    In my chart guru is retrogarded
    My dob 04 டிசம்பர் 1987நேரம் 06.36 amJaffna திருமணம் எப்போது நடக்கும்?how is my family life going to be? how is my future wife? Im being pressured in current job, will i get a good job please sir

  • @maninivas6883
    @maninivas6883 4 роки тому

    வணக்கம் ஐயா, நான் 25/09/1999 காலை 8.37 மணிக்கு திருச்சியில் பிறந்துள்ளேன். எனக்கு 7ல் சனி மற்றும் குரு இருவரும் வக்கிரம் பெற்றுள்ளார்கள். எனக்கு திருமணம் நடக்குமா அல்லது வீடு கொடுத்த செவ்வாய் 2ல் உச்சம் பெற்று உள்ளதால், 1க்கும் மேற்பட்ட தாரம் அமையுமா? அந்த செவ்வாய் 5ம் இடத்தை 4ம் பார்வையால் பார்ப்பதால் குழந்தை இருக்காதா?... எனக்கு சனி தசையில் நல்ல கல்வி மற்றும் என் குடும்பத்தோடு 2010ம் ஆண்டு சொந்த ஊரான மதுரையை விட்டு திருச்சிக்கு இடம் பெயர்ந்துவிட்டாம்... எனக்கு, என் தந்தை மற்றும் தாய்க்கு மாறி மாறி ஏதாவது மருத்துவ சிகிச்சை செலவுகள் அதிகரிக்கிறது ஐயா... நான் கல்லூரியில் சேராமல் Charted Accountancy படித்தேன், ஆனால் அதில் வெற்றி கிட்ட வில்லை. இப்போது Distance Education மூலம் B. Com படித்து வருகிறேன்... இன்னும் ஒரு வருடம் மீதம் உள்ளது... அதன் பிறகு என்ன படிக்கலாம் என்று குழப்பமாக உள்ளது ஐயா... ஏன் இந்த நிலை.. இப்போது எனக்கு புதன் தசை நடந்து வருகிறது.. இது எப்படி இருக்கும்... வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதா? நான் இப்போது ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன்... ஆர்வம் வந்து விட்டது... என் ஜாதகமே குழப்பமாக உள்ளது.. நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கே விளங்கவில்லை... என் பிறப்பு ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு என்னைப் போன்ற புது மாணவர்களுக்கு விளக்கவும் ஐயா 🙏

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому +1

    Good example and super explanation as usual 🙏

  • @barath147
    @barath147 4 роки тому

    Anna. Waiting for Poonarpoo Dhosham/Yogam video in your Words. Please take as example my Details : Barath Kumar, 02-MARCH-1989 14:45pm Ranipettai. 2nd House Moon Dasa currently with Saturn conjunction in 7th House - Marriage Possibilities.? If so When Anna.? Parents are worried about Marriage Delay. Please give your predictions. That Would be of Great Help and pacify. Please Anna. I’m Working in US, chances to get GC or return Chennai start own/joint business. Future Prospects.? Thanks for Your Time. 🙏🏼🙏🏼🙏🏼

  • @ShinaUnitedStates
    @ShinaUnitedStates 4 роки тому +1

    Santhi Sivalingam 31/12/1982 1.30AM KUALA LUMPUR Malaysia currently live in the USA.. Vanakam sir I stay at US almost 5 years plus for my birth cart possible can get GC soon ?? I was waiting too long for this process they not even call for 1st hearing yet sir pls do help me 🙏🏼 Nandri vanakam!

  • @chithuchitra2104
    @chithuchitra2104 4 роки тому

    ஐயா,மருத்துவ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. ஆயுல்,காதல் திருமணம் நடக்குமா,திருமணம் எப்போது, குழந்தை பிறக்குமா, job & மருத்துவ பிரச்சினைகள் பற்றி சொல்லுங்கள்.21.04.1991 பெண் 2.45 P.M thanjavur

  • @sairashwanthsk4902
    @sairashwanthsk4902 4 роки тому +1

    ஐயா வணக்கம்
    என் தந்தை பெயர் சத்யா, அவர் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை, எப்பொழுது அவர் வாழ்க்கையில் எப்பொழுது நல்ல காலம் வரும் என்று பார்த்து சொல்லுங்கள் ஐயா
    D.o.b:21/11/1966
    Time:6.20am
    Place:Salem, tamilnadu

  • @MrSairavibala
    @MrSairavibala 4 роки тому

    ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...

  • @gunasekarr4255
    @gunasekarr4255 4 роки тому +1

    ஐயா பலமுறை கமெண்ட்டில் எனது விபரங்களை பதிந்துள்ளேன். பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எனது வாழ்வில் வெளிச்சம் வேண்டும். எதனால் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று எனது ஜாதகத்தை எடுத்துக்காட்டில் வைத்தாவது விளக்குங்கள் ஐயா. பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஐயா. எனக்கு நடக்கம் சுக்கிர திசை எப்படி இருக்கும்? எனது பிறந்த தேதி 23.08.1976, திங்கட்கிழமை காலை 8.15 இடம் திருச்சி மாவட்டம் துறையூர் எனது பெயர் குணசேகர்.R

  • @abisheks1853
    @abisheks1853 4 роки тому +1

    13-7-2004
    9:39Am
    Latitude=10:00N
    Longitude=76:15E
    Sir can I become a cricket

  • @abinayarajendran4201
    @abinayarajendran4201 4 роки тому

    Greetings sir..asking you so many times pls answer and show me way sir. My life is ful of stress ..3/3/90, 3: 30 PM Puducherry.when will my marge happn.will i marry my lover with parents permision or register marge. pls tell parigaram.how is my marge life in future dasi. Some are telling two marriage it makes me more worried I don't want that.. I want to live my life peacefully with my lover.. Is there any chance to go and live in other place sir . Atleast my life will be get smooth aftr my marge because no job trying for govt job for past 7 years sir....Kindly ans me sir..

  • @kannapsp8555
    @kannapsp8555 4 роки тому

    கண்ணன். சனிதசையில் ஆரம்பத்தில் விவாகரத்து நடந்தது. உடல் ஆரோக்கியம் எப்படி. எப்போது மறுமணம்? எப்படிப்பட்ட பெண் அமைவாள்?முதல் திருமணம் போல அல்லாமல் நிம்மதியாக இருக்குமா? 27நவம்பர்1977, 6:25am. சென்னை

  • @mohannatarajankarur
    @mohannatarajankarur 4 роки тому

    அண்ணா. வணக்கம் எனக்கும் தாமத திருமணம் ராகு திசை குரு புத்தியில் தான் நடந்தது நீங்கள் சொன்னதைப் போல 36 வயதில் தான் திருமணம் நடந்தது ஆனால் கட்ட அமைப்புகள் வேறு. 9 4 1979 பகல் 3 09 கரூர் பூரம் 2 சிம்ம லக்கனம். பிறக்கும் போது தசா இருப்பு சுக்கிரன் 10 வருடம்.. என்னுடைய ஜாதகம் சற்று மாறு படுகிறது விளக்கம் தாருங்கள் வாழ்க மகிழ்வுடன் நன்றி..

  • @shakthivel9354
    @shakthivel9354 4 роки тому

    மேற்குல மறையற சூரியன் காலை ல கிழக்குல உதிச்சு தான் ஆகனும் இது என் ஆப்பா எனக்கு சொன்ன ஆருதல்ங்க சார் எனக்கு 24 வயசுதாங்க ஆகுது ஆனா இன்னும் எத்தன வருசதுக்கு ஒடுரதுனு வருத்தமா இருக்குதுங் சார். சார் நீங்க தான் சொல்றீங்க வாக்கரமான கிரகம் ராகு கேது கூட சேர்ந்தா யோகம்னு என்னோட சாதகத்துல அதே நான்காம் இடத்துல செவ்வாய் வக்ரம்+ராகு ராகு தசை ஆரமிச்சுதுங்க அவ்வளோதான் வடிவேல் சார் சொல்றமாதிரி "என்ன நேத்து அடிக்க வரன்னுசோன்னீங்க வரவே இல்ல" அந்த நிலமைக்கு மனசு வந்துருச்சுங்க படிப்புக்காக மெட்றாசுக்கு போய்டேன் ராகு தசை ஆரமிச்சதும் wheezing வந்துருச்சுங்க லீவுக்கு வீட்டுக்கு வந்தாலும் ஒருமாசத்துக்கு மேல இருக்க முடியல உடல்நிலை காரனமாக சரி அப்படிதான் படிப்பு முடியும்னு பாத்தா புலி வால புடிச்ச மாதிரி CA படிக்ரேன் விடவும் முடயல முடிக்கவும் முடியலீங்க இப்பகூட நான் நாலு வருசமா கமன்ட்ல கேள்வி கேட்டும் ஒரு தடவ கூட உங்க கண்ணுல படல இருந்தாலும் இப்பகூட கேள்வி கேக்ரேன்பாருங்க
    கேள்வி:ஏன் இவலோ dull and bore ஆ எந்த முன்னேற்றமும் இல்லாம வாழ்க்கை போகுதுங் சார் எப்போது நல்ல நிலமைக்கு வருவேன் திருமண வாழ்கை எப்படி உள்ளது குரு எட்டில் குரு தசை எப்படி இருக்கும் CA எப்போது முடிப்பேன்
    Date.25.02.1997 place.erode time 2.48pm

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 4 роки тому

    நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, Coimbatore.மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....

  • @paarip9728
    @paarip9728 4 роки тому +1

    ஐயா. எனது மகள் 15.11.1990. 7.57 pm கும்பகோணம்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்.பின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @dakshinamurthyn9175
    @dakshinamurthyn9175 4 роки тому

    Mr Chinnaraj, You could have considered 5th house mercury and venues both planets in 12th house this venues is kalathirakarakan and mercury is a puthirakarakan for this Asc. Whenever you forecast the horoscope do it throughly, otherwise it seems half baking.

  • @ajaymaths5451
    @ajaymaths5451 4 роки тому

    குருஜி வணக்கம். 29/03/1982, 4.30 am, பிறப்பு வாணியம்பாடி இல். விவாகரத்து ஆகிவிட்டது. முதல் திருமணம் 6 நாட்களில் முறிவு ஏற்பட்டது, ( திருமண நாள் 14/04/2011). நீதி மன்றம் சென்று என் மீது தவறு இல்லை என்று நிரூபித்து கடவுள் அருளால் 08/08/2017 இல் விவாகரத்து தீர்ப்பு வந்தது. பரிகாரம் பல செய்தும் இன்னும் திருமணம் கை கூடவில்லை.கடவுள் அருளால் இன்றாவது உங்கள் பார்வை என் மீது படுமா குருஜி. மிகவும் மனஉளைச்சல் அடைந்து இருக்கிறேன். தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணி செய்கிறேன்.

  • @vishnua9319
    @vishnua9319 4 роки тому

    Dear chinnaraj sir. I am Vishnu vardhan. I just finished masters in Australia. When can I get a job? Really hard even to find a part time job. Really hard to save money. Is there any problem with the 11th house and it’s lord as I find it really hard to get job and earn money? When will financial struggle get over? 27 June 1995, 4.24 am , Chennai. Rishaba Lagna . 8th and 11 th lord vagram and running dasa. Feeling miserable. Please help sir.. thanks for your service.

  • @vigneshvignesh1759
    @vigneshvignesh1759 4 роки тому

    விக்னேஷ் ஐயா வணக்கம் திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஏழாம் பாவகத்தில் சனி வக்கிரம் மனைவி சொந்தமா தூரமா குணநலன்கள் எப்படி தேதி3/8/1991 நேரம்6:30am இடம் தஞ்சாவூர்

  • @rajadhurai3266
    @rajadhurai3266 4 роки тому +1

    Vanakkam Anna Romba naal ayduchu
    Eppathan video parthen super Anna
    Date birth 11.9.1991.pirantha neram
    6.30. Am kanni rasi simma laknam Anna neenga sonna kadan vangi veedu katti mudithuvitten Anna kadandaipaduma sollunga Anna marriage eppa Anna nadakkum poradi poradi vetriya pakuran Anna vanakkam Anna A Rajadurai

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 роки тому

    வணக்கம் ஐயா நலமா நான் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் மீண்டும் நீங்கள் கூறிய செவ்வாய் திசை முடிந்தது 2020 ஜுன் பிறகு ராகு திசையில்(18) இருந்தது தொடர்ந்து அடுத்த குரு திசை(16) மற்றும் சனி திசை(19) இத்திசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் என கூறினார்கள் ஆனால் தற்போதும் அதே நிலை நான் Career Development செய்ய என்ன செய்ய வேண்டும் நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @allinall6833
    @allinall6833 4 роки тому +1

    gd afternoon sir romba nalla unga kita question kepen neenga enoda comment ku ans solavae madrengalae sir .eppovanchum solunga sir akka marriage romba dely aguthu eppomarriagenadakum dhosam irukaa solunga d.o.b 29.9.1993 3.41am kumba rasi 1patham poordathi star simma lagnam .plz ans me sir .marriage and job kuu eppovachum enn comment ans solunga sir thank u.

  • @arumugamv3880
    @arumugamv3880 4 роки тому

    வணக்கம் ஐயா, எனது மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும், எப்படிபட்ட வரன் அமையும், குலதெய்வ குதம், முன்னோர்கள் சாபம் ஏதாவது உண்டா என்று கூறுங்கள் ஐயா. பிறந்த நாள் 01.10.1992 பிறந்த நேரம் 05.55 AM ஊர் திருப்பூர். எனது மகளுக்கு சுக்கரன் திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா.

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 4 роки тому

    Hi Sir, My horoscope having 3 Wife yogam saying. Currently 1st Wife divorce case is gong. I cannt tolarate this itself sir. when will get divorece? is possible to do second marriage?. if so when and pls tell abt her sir & life. Devanathan, Thanjavur,DOB:17-10-1986 Time-2:05AM

  • @sreedharm7545
    @sreedharm7545 4 роки тому

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @9790320066
    @9790320066 4 роки тому

    ஐயா வணக்கம் எனது பெயர் தினேஷ் dob 17/6/1990 இடம் சீர்காழி நேரம் 6.34am சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது சூரியன் சாரம் இதே சமயத்தில் தான் எனது வேலை பறிபோனது எனக்கு எப்பொழுது நல்ல வேலை அமையும் நன்றி

  • @kannapsp8555
    @kannapsp8555 4 роки тому

    கண்ணன். சனிதசையில் ஆரம்பத்தில் விவாகரத்து நடந்தது. உடல் ஆரோக்கியம் எப்படி. எப்போது மறுமணம்? எப்படிப்பட்ட பெண் அமைவாள்?முதல் திருமணம் போல அல்லாமல் நிம்மதியாக இருக்குமா? 27நவம்பர்1977, 6:25காலை. சென்னை

  • @astroputhan8826
    @astroputhan8826 4 роки тому

    ஐயா வணக்கம் 09/09/1985 இரவு-12.09 விடிந்தால் செவ்வாய் விழுப்புரம் குரு ,சனி தசா அனுபவத்தை மட்டுமே கொடுத்தது திருமணம் இல்லை வேலை இல்லை இருப்பினும் கிடைத்த வேலையை மிக குறைவான ஊதியத்தில் செய்து கொண்டிருக்கிறேன் அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா? M.Sc,B.ed(mathematics)

  • @saravananb4807
    @saravananb4807 4 роки тому

    வணக்கம் ஐயா முருகன் துணை முன்பு அனுப்பிய கமெண்ட்டில் பிறந்த தேதி நேரம் அனுப்பவில்லை மன்னிக்கவும் ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா எனது மகள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது அவளது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது?30/3/2018 16:18 இடம் கும்பகோணம் நன்றி ஐயா

  • @karthikpandian5315
    @karthikpandian5315 4 роки тому

    Vanakam ayya. Karthik Pandian 16/12/1993, 1:32 PM, Madurai , Magaram, Uthiraadam, Meena lagnam. I work in film industry as Asst cameraman, will I succeed in this career ? I have a very low income so, Planning to work for someone else. Is this the right time to switch ? Or Shall i do own business ? Very confused and depressed. Will I earn and settle in life ? Do I have a future sir ? Please guide sir

  • @kavimurugan6702
    @kavimurugan6702 4 роки тому

    ஐயா வணக்கம், எனது ஜாதகத்தில் 4ம் அதிபதி சனி ஆட்சி பெற்று குரு பார்வையில் உள்ளார். இருப்பினும் என் தாயார் ஏன் இறந்தார். என் தாயார் இறந்த நாள்: 08/10/2011
    என் தாயின் மரணத்திற்கு சனி மற்றும் செவ்வாய் இணைவு காரணமா??? இல்லை அஸ்டமாதி புதன் இணைவு காரணமா??? பதில் தாருங்கள் ஐயா.
    ஐயா உங்களின் காணொளியில் சனி, செவ்வாய் சேர்க்கையில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சியோ உச்சமோ அடைந்திருந்தால் யோகம் என்று சொன்னீர்கள் ஐயா. எனக்கு இது ஏன் அவயோகமாக செயல்பட்டது. தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா
    நான்காம் இடம் கெட்டால் வீடு, வாகனம் அமையுமா ஐயா. பதில் தாருங்கள் ஐயா நன்றி 19/03/1994, time:11.30pm, Madurai

  • @vivekan
    @vivekan 4 роки тому

    அய்யா என்னுடைய ஜாதகம் ஏறக்குறைய இவ்வாறு தான் உள்ளது. நாள் 17-02-1985, நேரம் : 12 :18 AM, கள்ளக்குறிச்சி. இன்னும் திருமணம் ஆகவில்லை. 7 ஆம் அதிபதி உச்சம் மற்றும் அதன் புத்தி தான் இப்போதைக்கு நடக்கிறது. எப்போது திருமணம் என்று கூறவும். நன்றி

  • @uk434
    @uk434 4 роки тому +1

    🙏ஜோதிட பேராசிரியர் உலக புகழ் ஜோதிடர் திரு சின்னராஜ் ஐயா வணக்கம் UK இல் 10 வருடமாக உள்ளேன் இன்னும் PR கிடைக்க வில்லை கிடைக்குமா இல்லை தாய் நாடு திரும்ப வேண்டுமா இப்பொழுது PR APPLY செய்ய போகின்றேன் இது சரியான நேரம் தானா உங்கள் பொன்னான நேரத்தை இந்த அடியவனுக்காகவும் ஒதுக்கி பதில் தாருங்கள்
    அடியவனின் வாழ்க்கையே உங்கள் பதிலில் தான் இருக்கின்றது 34 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை எனக்கு PR கிடைக்க வேண்டும் இல்லை சொந்த நாடு திரும்ப வேண்டும் அதன் பிறகு தான் கல்யாணத்தை பற்றி சிந்திக்கலாம் ஐயா தயவு கூர்ந்து கருணை காட்டுங்கள் ஐயா நன்றி ஐயா 19/02/1987 4.20 pm srilanka Jaffna

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 4 роки тому

    Excellent Sir . Salute to your outstanding Astrology services.
    Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope, Prabhu -7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @soniyas4785
    @soniyas4785 4 роки тому

    Sir, என் கணவர், மற்றும் அவர் அம்மா அப்பா என்னை புரிந்து கொள்வதில்லை. 4 yrs மகன் உள்ளான்.கணவரை நம்பி இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாமா?பிணைப்பு, பொறுப்பு அதிகரிக்கும் என்று நம்புகிறேன். 7 ல் அமர்ந்த செவ்வாய் தசை பிரிவு ஏற்படுமா?2 அதிபதி நீச்சம், 6 ல் மறைவு. மறைக்காமல் கூறுங்கள்.என் வாழ்க்கை எப்போது சரி ஆகும்?2017 ல் police station வரை சென்று சேர்ந்தோம்.விவாகரத்து வரை சென்று 2017 ல் இணைந்தோம்.என் பெற்றோரை மதிப்பதில்லை.Pls.. கணவர் ஜாதகம் prasad dob. 19.7.1986 time 3.50 am கடலூர்.. தங்கள் மேலான கணிப்பை எதிர்நோக்கி காத்து கொண்டுருக்கிறேன்.

  • @user-in2nu5nq3u
    @user-in2nu5nq3u 4 роки тому

    ஐயா வணக்கம்,
    நான் கடந்த 2013 March மாதம் முதல் அபுதாபியில் Security ஆக தொழில் புரிந்து வருகின்றேன்.
    Corona வந்ததில் இருந்து எமது நிறுவனத்தில் அனேகமானோர் வேலை இழந்து விட்டனர். எமது நிறுவனத்தில் ஏறக்குறைய 500 இற்கு மேற்பட்டவர்கள் தொழில் புரிகின்றனர். கடந்த August மாதம் 68 பேரின் working visa முடிவடைந்த நிலையில் அதனை நிறுவனம் புதுப்பிக்காமை காரணமாக வேலை இழந்து சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    எனது Visa எதிர்வரும் 2021 march மாதத்தில் முடிவடைகின்றது. நான் தொடர்ந்து இந்த நாட்டில், இதே தொழிலை செய்யவே விரும்புகின்றேன். சொந்த நாட்டுக்கு சென்று தொழில் செய்து பணம் ஈட்டக்கூடிய நிலையில் என் நாட்டு சூழல் நன்றாக இல்லை. எனது குடும்பத்துக்கு நான் மட்டுமே உழைப்பாளி. 45 பாகை வெப்பத்திலும் சூரிய ஒளியின் கீழ் நின்று வேலை பார்ப்பது குடும்பத்துக்காகவே ஐயா.
    எனது தொழிலுக்கு என்ன நடக்கும்? தொடர்ந்து இந்த நாட்டில், இதே தொழிலில் இருக்க முடியுமா? தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமா? அல்லது தொழில் தேடவேண்டிய சூழல் ஏற்படுமா? தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா.
    நன்றி
    DOB- 1982.07.24
    Time- 6.15AM
    place - Colombo, Sri lanka.

  • @prabhum2827
    @prabhum2827 4 роки тому

    Excellent Sir . Salute to your outstanding Astrology services.
    Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @balavenkat1327
    @balavenkat1327 4 роки тому

    ராகு 8 ல்.. ஒரு வழியாக முடிந்துவிட்டது தசா... குரு சனி தசை எப்படி ஐயா.... 13-7-1996,10:20pm,karaikudi...கர்மஸ்தானம் எப்படி உள்ளது, கடைத்தேற இப்பிறவி வழி உண்டோ... திருப்த்திகரமான வேலை அல்லது தொழில் அமையுமா, Balaji *ketu sani conjunction *guru retrograde *7th lord in 5th house last but not least *RAHU in 8th house

  • @keerthanakrishnan2607
    @keerthanakrishnan2607 4 роки тому

    sir when will marriage happen for my daughter. dob 03.11.1993 (03:32 pm) place trichy. how will be her husband? worried about marriage life. 7th house lord budhan in 9th house in handwritten horoscope. But budhan in 8th house in computer generated horoscope. Saturn in 12th house in handwritten but 11th house in computer generated horoscope.We are fed up with this issue. Please clarify sir.. because of this my daughter is refusing to get married sir. A humble request sir pls clarify

  • @saranyababy7623
    @saranyababy7623 4 роки тому

    என் மகள்பிறந்ததேதி
    25 /07/1993 9.45pm துலாம்ராசி சித்திரை 3ம்பாதம் மீனம்லக்கினம்
    திருமணம் தடை பட்டு போகது.. நடப்பு குரு தசா
    கேதுபுத்தி.திருமணம்வாய்ப்புஎந்தநேரத்தில்அமையும்.
    உங்களிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்ப்புடன்
    உள்ளேன்.
    நன்றி வணக்கம் ஐயா...

  • @venkatesh2285
    @venkatesh2285 4 роки тому

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்.

  • @vishwa8525
    @vishwa8525 4 роки тому

    Vanakam Anna, R.P.Viswanath 13.6.1997 8:17 PM Tuticorin company secretaryship pass seiveana Anna வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணுகிறேன் சாதிப்பேனா பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேனா சமூக சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் அதற்கு அமைப்பு உள்ளதா என் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேனா ராகு, குரு, சனி தசைகள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் அண்ணா உதவுங்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏

  • @saravananb4807
    @saravananb4807 4 роки тому

    வணக்கம் ஐயா முருகன் துணை முன்பு அனுப்பிய கமெண்ட்டில் எனது மகள் பிறந்த தேதி நேரம் கெடுக்க மறந்து விட்டேன் மன்னிக்கவும் ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா எனது மகள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது அவளது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? 30/3/2018 16:18 இடம் கும்பகோணம்

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 роки тому

    Sir it was good explanation.beside a good position of planets. Marriage delayed due to the play of dhasa bhuti.thnks sir

  • @manikkhanthanmadhavan7594
    @manikkhanthanmadhavan7594 4 роки тому

    Sir
    Good evening
    As I previously post to you
    Q1- about my daughter madtureetta. DOB 30 NOV 1999 SHAH ALAM SELANGOR MALAYSIA.
    Time: 5.50am
    Lagna in thulam and Lagna lord in 12th née ham.
    She currently studying for Law. Can she do well n work as a majistrate? How is suriyan dasa sir, in career? 22 - 28 years of age
    Q2- if can answer sir, Lord shani (R) in 7th house with mutual aspect with 4th house of Mars in makarram. How is this dasa period sir?

  • @muruganveeramani1987
    @muruganveeramani1987 4 роки тому

    Anna My name is murugan 30/09/1986 12.15 PM Sirkali I cannot get permanent job Anna Every Year one country Please tell me anna if u have time anna one puthi one country like this Last surya dasa Now chandra dasa Anna Why Like this happened anna.

  • @praveena.r5303
    @praveena.r5303 4 роки тому

    Hi,chinnaraj sir.[Dob:26.05.1999🙏7.06pm🙏pudukkottai].Sir pls tell about my career.if I getting job or not?when I getting job?Which kind of job and salary I will get? tell about my marriage life sir?

  • @velmuruganp7641
    @velmuruganp7641 4 роки тому

    Hii sir I'm Velmurugan my Dob 28.06.1990 at 11.10am place of birth chennai, since January 2020 upto now I am jobless situation sir when I will get a job and when will my marriage will happen sir, my rasi and lakna are simma, my birth chart kethu in 12th house and sani in 5th house but still not satisfaction in my life and career facing lot of problem sir when it will end, how will be my future sir... Please explain

  • @palanirao4491
    @palanirao4491 4 роки тому

    மகன் கண்ணன். சனிதசையில் ஆரம்பத்தில் விவாகரத்து நடந்தது. உடல் ஆரோக்கியம் எப்படி. எப்போது மறுமணம்? எப்படிப்பட்ட பெண் அமைவாள்?முதல் திருமணம் போல அல்லாமல் நிம்மதியாக இருக்குமா? 27நவம்பர்1977, 6:25காலை. சென்னை

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 3 роки тому

    2nd Lord Guru in 11th house is aspected by exalted Saturn. Main reason for delay.

  • @sathiyapazhaniraj553
    @sathiyapazhaniraj553 4 роки тому

    Dear sir l am krishnapriya my dob 11.11.2002 time 12.47 pm afternoon place kanchipuram my family situation very bad when I will get jobs government jobs or private job admin or technical which is best for my future when I will get jobs
    College course BBA or BCA which is best for my higher education please help me Sir thank you please reply

  • @palanikaminikamini1814
    @palanikaminikamini1814 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @punamalaipoongodi2536
    @punamalaipoongodi2536 4 роки тому

    Sir Iam geetharadakrishnan my dob 11.4.1988 time 10.30am tenkasi sir when will born second baby and become to good hope please tell answer sir now going to guru Desai...

  • @user-bz4ox6ss5e
    @user-bz4ox6ss5e 4 роки тому

    My daughter G MANISHA DOB 02/12/1996 4.20PM CHENNAI.Pls tell abt her marriage lyf and when is exact time for marriage

  • @natarajpalanisamy6227
    @natarajpalanisamy6227 4 роки тому

    Sir long long waiting. Date 20.6.67. Time 4.55pm dharapuram. No. Marrage. No work. Nothing in life sofar. How is my future 😢😭😂

  • @desinghr.desingh7177
    @desinghr.desingh7177 2 роки тому

    Date of birth 30.9.1992, Lakshmi Narayanan,when the marriage will done

  • @kavithathanigaivel8027
    @kavithathanigaivel8027 4 роки тому

    sir i have rahu Mars combination am really afraid about it pls tell will it have any effect in our marriage life DOB 03.01.1987 CHENNAI 1.30 AM i want to live with my husband till my last breathe. Plssssss

  • @dhamodaran6249
    @dhamodaran6249 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏ஐயா திரைப்படத்தில் கூறுவதுபோல் நான் பிறந்தது சாபக்கேடா நீங்கள்தான் சொல்லவேண்டும்
    நான் சினிமாத்துறையில் எடிட்டராக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
    நான் வீட்டிலே எடிட்டிங் பிசினஸ் பண்ணி கொண்டிருக்கிறேன் நினைத்த அளவுக்கு வருமானம் இல்லை ஆனால் செலவுகள் வந்து கொண்டே இருக்கிறது கடன் வாங்கும் நிலைமைக்கு வந்து விட்டேன் நான் இந்தத் துறையில் செல்லலாமா இல்லை படித்த படிப்பிற்கு வேலை செய்யலாமா என் வாழ்வில் முன்னேற்றம் உண்டா.என் காதல் வெற்றி பெறுமா இல்லை இதுவும் கடலில் கவிழ்ந்த கப்பல் போலவா. நீங்கள் தான் கூற வேண்டும்.27-09-1995, 9:56am, Puducherry.

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 4 роки тому

    வணக்கம் ஐயா, எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். :( தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனியும் மற்றும் செவ்வாயும் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து அவளைப் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 4 роки тому

    அதிகமாக பதிவுகள் செய்துள்ளேன் அண்ணா பதிவுக்காக காத்திருக்கேன் ரமேஷ் தஞ்சாவூா் 14:03:1982 நேரம் 11:45இரவு விருட்சக லக்கணம் துலாம் ராசி இன்னும் திருமணம் நடக்கவில்லை உறவுகளால் அவமானம் மாமன் மகளை காதலித்தேன தவறுகளும் செய்து விட்டோம் ஆனால் எனக்கு பெண் தரமுடியாது என்று சொல்லி குழந்தையை கழைத்துவிட்டனா் எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டது இன்று வரை அவளும் திருமணம் பண்ணவில்லை இப்போது பெண் தருவதாக சொல்கிறாா்கள் ஆனால் எனக்கு மணம் ஒப்புக்கொள்ளவில்லை பெண் ஜாதகத்தையும் இணைக்கிறேன் அண்ணா மோகனா தஞ்சாவூா் 27:05:1993 நேரம் 04:15அதிகாலை மேஷ லக்கணம் சிம்மராசி இருவருக்கும் ஒற்றுமை நிலைக்குமா இல்லை திருமணம் பண்ணாமல் இருக்கட்டுமா உறவுகளால் அவமானம் பட்டேன் மீண்டும மாியாதை இழப்பை சந்திப்பேனா இதை உங்கள் கவணத்தில் கொண்டு பதிவுக்காக காத்திருக்கேன் ஆன்மீகத்தில் நாட்டம் செல்கிறது.

  • @MahaLakshmi-il1ci
    @MahaLakshmi-il1ci 3 роки тому

    Hi Sir,
    I am Maha from Malaysia.
    Marriage is getting delayed for my brother , Kindly help to check his horoscope .
    When marriage will be fixed , how the marriage life would be for him. How the bride will be.
    Name - M.Saravanan
    DOB - 01/July/1983 10.55 pm
    Birth place -Chennai

  • @deepavenkat6673
    @deepavenkat6673 4 роки тому

    அண்ணா வணக்கம் எனக்கு குடுபம்பம் இருக்கா வாழ்க்கை நன்றாக இல்லை 27.1.84 6.43pm கும்பகோணம் 2nd திருமணம் சரி இல்ல வெளிநாடு வாய்ப்பு உள்ளதா குழந்தை இல்லை அம்மா health

  • @venkataramanansugumar9020
    @venkataramanansugumar9020 4 роки тому

    வணக்கம் அண்ணா. எனது பெயர் வெங்கட்டரமணன் பிறந்த தேதி ‌‌: 18/02/1988 பிறந்த நேரம் : 12:52 மதியம்
    பிறந்த இடம் : கோவை
    8 ல் சனி செவ்வாய் சேர்க்கை. திருமணம் நடக்குமா. நடக்குமென்றால் எப்போது. தயவுசெய்து பதில் தாருங்கள். நன்றி.

  • @suseendranumathuran9670
    @suseendranumathuran9670 4 роки тому

    Well said.superb analysis & very good prediction.

  • @ajithkumarm8998
    @ajithkumarm8998 4 роки тому

    ஐயா வணக்கம்! பொறியியல் கடைசி ஆண்டு படிக்கிறேன்(கோரோணா நோயால் இன்னும் கடைசி பருவ தேர்வு முடியவில்லை).நான் வெளிநாடு சென்று படிக்க ஆசை படுகிறேன்.Robotics அல்லது automobile படிக்கலாம் என்று நினைக்கிறேன்.நான் விரும்பிய கல்லூரியில் மேற்கூறிய படிப்பிற்கு ஒரு வருடம் professional experience கேட்கிறார்கள்.அதற்காக நான் ஒரு IT துறையில் வேலை பார்த்து வந்தேன்.திடீர் என்று வேலை இழந்தேன்.வேலை மீண்டும் கிடைக்குமா? நான் வெளிநாடு சென்று படிப்பேன? உங்கள் பதில் தேவை ஐயா..🙏🙏 dob:23.03.1998 place:oddanchatram time:3.40pm.

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 4 роки тому

    ஐயா என் மகளுக்கு மறுமணம் உண்டா எப்போது நடக்கும் DOB 24/07/96 TOB 11.20am POB Chennai வரும் வரன் பற்றி கூறுக ஐயா அடுத்த வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்குமா ஐயா நிம்மதி இழந்து தவிக்கும் நிலையில் உள்ளேன் ஐயா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagdeesht1544
    @jagdeesht1544 4 роки тому

    7.7.93,4:30pm,Salem, when will I become rich? my one side love will succeed? How will be my future? how will be my software career? When will I built my own house?

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому

    Hello Sir, 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @_GM..
    @_GM.. 4 роки тому

    Sir வணக்கம். நான் குருமூர்த்தி எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை,வேலை இல்லை. என் ஜாதகத்தில் 10ல் சனி வக்ரம், மாந்தி இணைவு உள்ளது. 12ல் குரு நீச்சம் வேலை கிடைத்தால் தான் திருமணம் நடக்கும். வேலை கிடைக்குமா? தயவு செய்து சொல்லுங்கள். DoB - 8.5.1985 / 2.35 AM கொங்கர் பாளையம், சத்தியமங்கலம். நன்றி 🙏

  • @damodarkannan2191
    @damodarkannan2191 4 роки тому

    ஐயா, வணக்கம் எனது மகளின் பிறந்ததேதி 04.02.2018 நேரம் 12:11am இடம் :களக்காடு திருநெல்வேலி மாவட்டம் ஐயா. எனது மகளின் ஜாதகத்தில் துலாம் லத்தினத்தில் 3, 6 க்கு அதிபதி குரு உள்ளது மேலும் லக்கினாதிபதி அஸ்தங்கம் இதனால் ஆயுள் எப்படி இருக்கும் மேலும் 2,7 க்கு அதிபதி செவ்வாய் 2-ல் ஆட்சி இதனால் திருமண வாழ்க்கையில் பிரட்சனை ஏற்படுமா? எதிர்காலத்தில் என்ன படிக்க வாய்ப்புள்ளது? ஐயா எனது மகளின் ஜாதகத்தை கணித்து பதில் தர வேண்டுகிறேன் ஐயா.''நன்றி"

  • @TA-es8gp
    @TA-es8gp 4 роки тому

    Hi Sir, I have seen so many astrologers, all of them said that my horoscope is very good. But marriage is getting delayed since long time. Please suggest when will i get married so that i will be relax till that time. DOB: 13/1/1988. Time: 11.07 am. Place: Madurai. Hopefully you will read my comment. Thanks.

  • @itsvee107
    @itsvee107 4 роки тому

    Hello sir, let me first thank you for all the time and effort you spend on the videos . My daughter date and place of birth is December 30,1992 - 7.26 am , Coimbatore. My relatives had consulted an astrologer last year and he had advised she should get married be late but will surely happen at the age of 28 and it will take place around July 2020. But July has come and gone and our expectations and excitement has been crushed. What could have gone wrong . Maybe the message was lost in translation through so many ears. Kindly help us in understand, the whole family is disappointed and looking for some good news. Again thank you sir for your time and expertise .

  • @sharmilaselvakumar6593
    @sharmilaselvakumar6593 4 роки тому

    வணக்கம் ஐயா
    DOB-19 / 05/1975 காஞ்சிபுரம் 11 :30 காலை
    நான் செல்வாகுமார், கனடாவில் வசிக்கிறேன், தயவுசெய்து கனடாவில் எனது PR & வேலை நிலை குறித்த எனது கேள்விக்கு பதிலளிக்கவும்

  • @balasubramaniankuppusamy3561
    @balasubramaniankuppusamy3561 4 роки тому

    Sir my son birth date is 24.03.1988. 10.20.AM. at villupuram. Sir please tell me when he will get married. I am very much concerned about his marriage.

  • @kavithabala2406
    @kavithabala2406 4 роки тому

    கவிதா, 26.12.1994, 5.35 PM, Zurich, Switzerland, 7ஆம் அதிபதி 6ல் மறைந்து அவருக்கு சனி செவ்வாய் பார்வை, 5ல் சுக்ரன் ராகு இணைவு குழந்தை உண்டா, அடுத்து குரு தசை பயமாக இருக்கு, திருமணம் எப்போ, தாமத திருமணமா? காதல் திருமணமா? நல்ல திருமண வாழ்க்கை நல்ல குணமுடன் எனக்கு புடித்த கணவர் அமைவாரா? இதுவரை மன அழுத்தம் மட்டும் தான் வாழ்க்கையில், தன்னம்பிக்கை இல்லை, எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கின்றது😪😪, மிக்க நன்றி sir

  • @gokulk6531
    @gokulk6531 4 роки тому +1

    if any possible to my marriage?? please advise how is my wife?? 05feb 1992 12:50pm Thanjavur when'll get married life???🌍🌍🌎🌏🔭🌃🌌🌧🌩🌨

    • @gokulk6531
      @gokulk6531 4 роки тому

      Thanks you for your support 🙏

  • @saranyababy7623
    @saranyababy7623 4 роки тому

    என் மகள்பிறந்ததேதி
    25 /07/1993 9.45pm துலாம்ராசி சித்திரை 3ம்பாதம் மீனம்லக்கினம்
    திருமணம் தடை பட்டு போகது.திருமணம்வாய்ப்புஎந்தநேரத்தில்அமையும்.
    உங்களிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்ப்புடன்
    உள்ளேன்.
    நன்றி வணக்கம் ஐயா...

  • @balakumar123
    @balakumar123 4 роки тому

    பாலகுமார் 08.08.1984 03.55 PM போளூர் திருவண்ணாமலை மாவட்டம். Doctor told Open Heart surgery critical operation. Please kindly tell about my health & family condition.

  • @mahendran6590
    @mahendran6590 4 роки тому

    ஜோதிட ஆசானுக்கு வணக்கம் .. பெயர். மகேந்திரன் .. பிறந்த நேரம். 6.16AM .பிறந்த வருடம். 16/4/1989 .ஊர். கரூர். கேள்வி. எனக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? ? நீண்ட நாள்களாக தள்ளிக்கொண்டே போகிறது? ?

  • @muruganveeramani1987
    @muruganveeramani1987 4 роки тому

    Anna How are you If you have Please take My horoscope for reference I. Am working in Abroad around 9 Years last Suriyan dasa I worked 6 Companies Different Country Why Like That happens now I am in india since From 6 Months when I will get permanent Job Anna Murugan 30/09:1986 12.15 PM Sirkali Now chandra dasa running Since From Jan 2020 So This dasa I will get permanent Job Anna