All time favourites and pure master class. What a great movie …? இது போன்ற காவியங்கள் இப்போது வருவதில்லை .. சினிமா என்ற பெயரில் கலாச்சார சீரழிவை உண்டு பண்ணும் சாக்கடைகள் இப்போது வருகின்ற படங்கள் .. total rubbish…! சவாலே சமாளி … வாழ்க்கை பாடம் .
அருமையான படம் மா பெரும் வெற்றி படம் கலை உலகின் கடவுள் பிரபஞ்சம் தமிழர்களின் அடையாளம் தங்கத் தமிழன் அய்யன் சிவாஜி கலைவுலகின் கொடை வள்ளல். கலை உலகின் திருவள்ளுவர் சிங்கத் தமிழன் புகழ் வாழ்க
மல்லியம் ராஜகோபால் இந்த படத்தை ரொம்ப நன்றாக டயரெக்ட் செய்திருக்கிறார்.நல்ல பிரிண்ட், நல்ல கலர், நல்ல லொக்கேஷன். சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ், விஜயகுமாரி, ராகவன், S. வரலட்சுமி போன்ற எல்லா நடிகை நடிகர்களும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் இருந்து எடுத்த இந்த கதை பல மொழிகளில் படமாக்கியிருக்கு. காலங்களுக்கு பிறகு யூடூப் வழியாக இப்படி ஒரு நல்ல படம் பார்க்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.இந்த கமன்ட் டை படிக்க முடியாமல் முக்கியமானவர் எல்லோரும் இந்த உலகதை விட்டே போய்விட்டார்களே. அது நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு.இப்படி ஒரு நல்ல படைப்பை நமக்கு தந்த எல்லோரையும் மனமார பாராட்டுகிறேன். 🙏❤️🙏 KottayamBabu Babuscreations Kottayam, Kerala. 25.11.2022
எங்கப்பா சிவாஜி ரசிகர் .... நானும் .... என் சிறு வயதில் அப்பா அம்மாவுடன் திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரில் (இந்த தியேட்டரில் நடிகர் திலகம் படங்கள் அதிகமாக போடுவார்கள்) பார்த்த ஞாபகம் .... இன்று எனக்கு 55 வயது .... நடிகர் திலகத்தின் எந்த படத்தை பாரத்தாலும் என்னை அறியாமல் கண்கள் கலங்கும் .
I just love the ending of this film, how sweet and loving, the look of love and forgiveness between husband and wife, so good acting by Sivaji and Jayalalitha
Jayalalitha lived in her original Character. Great acting . I mean in the movie . But later point in reality , Shivaji sir failed in politics as leader , but Jaya succeeded due to this adament character only . Anyway we miss both Sivaji sir and Jayalalitha in this current situation of tamilnadu 🙏
ஜெயலலிதா சிவாஜி கணேசன் போல் தனியாக கட்சி ஆரம்பித்தி௫ந்தால் வெற்றி பெற்றி௫கக்க முடியாது எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் ஒட்டிக்கொண்டு முதல்வர் ஆகிவிட்டார் தனிப்பட்ட செல்வாக்கு அவருக்கு கிடையாது.
@@aathamazhiqi3481 who is not corrupted now ? And fyi I am not a Jaya supporter and I opposed her strictly when she was in active politics. But definitely I will say I miss her in current situation
@@Nattyboy66 just because everyone is corrupted doesn't mean J being corrupted is ok. If someone is to be considered a super leader first and foremost they must have integrity. J is not needed now. We have enough corruption in the system.
இந்த படத்தின் உண்மையான ஹீரோ நாகேஷ் தான். அதாவது படத்தின் ஹீரோ நடிகர் திலகம்.கதையின் ஹீரோ நாகேஷ்..படத்தின் அத்தனை விசயமும் நிகேஷால் தான் பிண்ணப்பட்டுள்ளது.இதில் நடித்த அத்தனை பேரும் மிக மிக பிரமாதமாக நடித்துள்ளனர். ஒருத்தர்கூட சோடை ஆகலை. நாகேஷ்,, ஜி.வரலட்சுமி நம்பியார், காந்திமதி கணபதி விஜயகுமாரி முத்துராமன் ,அம்மும்மா, அத்தனை பேரும் சூப்பரா அவரவர் ரோலை பிண்ணி எடுத்துள்ளார்கள்.ஒரே ஒரு குறை டூயட் இல்லாததுதான்.நடிகர் திலகம் நடிப்பை பற்றி நான் என்னசொல்லறது உலகத்துக்கே தெரியும்.நடிப்பு சூரியன் அவரென்று.
Super film with songs. Particularly " Nilavai paarthu Vaanam Sonnadhu" very good excellent Lyrics by Shri.Kaviarasar, very excellent music composition, Orchestration by Shri.M.S.V. Team , very good play back by Shri.T.M.S., excellent direction , excellent acting by Shri.Sivaji, Madam Jayalalitha.
Proud to be a part of Malliyam productions ! Very proud of our grandfather to produce and direct this movie and best friend of Shivaji sir ! Always best movie 🎥
Very glad to note this. Your grandpa deserves every appreciation for having made this wonderful 150th Film of Dr.Sivaji Ganesan with different kind of picturisation through imagination, but at the same time most appealing to various kinds of audience. V. GIRIPRASAD (70)
Imagine today's modern Tamil film actresses like Samantha, Amala Paul, VJ Ramya, DD, Nayanthara, etc. are watching this movie? They will be laughing at the sentiments of women in olden days!!!!
@Vijay Kumar Sir, What you said is 100 percent True, difference between Sivaji and others are, still now none other actor wasn't Honoured by other countries government, Sivaji was the only Indian Actor Honoured by American Government as Good Will Ambassador in 1962, and Honoured as one day Mayor of Niagara City, Honoured for THREE TIMES 1995, and 1996. Canada government gave special citizen to him, many foreign countries honoured him, not any community associations, French Government, Srilanka, Malaysia, Singapore, as per government's protocol there is no permission to meet a unofficial person, but apart from this Egypt President Nasser was eager to meet Sivaji, during the time of Afro Eurasia film festival he wasn't in Egypt, Sivaji got special permission and The President visited Sivaji's house. Sivaji have more prides than others, Only Indian actor could do and suitable for all characters.
For your conceren and I am reminding you and I wanted to watch this family story title is savalla samallie casting nadigar thilayagam sivajiganesan and great Amma jayalitha and orther realley is torching in my very level best of my mind full and my loveley Super hearts filim director Malayam Raj Gopal.
நடிகர் திலகம் நடித்த சிவகாமியின் செல்வன் HD டிஜிட்டல் படம் upload செய்யுங்கள். Please. இரண்டு தினங்களுக்கு முன் வசந்த மாளிகை digital print upload செய்யம்பட்டு அருமையாக உள்ளது.
மறக்க முடியாத மிக சிறந்த படம்! அனைவரும் பார்க்க வேண்டிய படம்!
All time favourites and pure master class. What a great movie …? இது போன்ற காவியங்கள் இப்போது வருவதில்லை .. சினிமா என்ற பெயரில் கலாச்சார சீரழிவை உண்டு பண்ணும் சாக்கடைகள் இப்போது வருகின்ற படங்கள் .. total rubbish…! சவாலே சமாளி … வாழ்க்கை பாடம் .
எங்கள் சிவாஜி, சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு அழகான துள்ளல் பாட்டு
அருமையான படம் மா பெரும் வெற்றி படம் கலை உலகின் கடவுள் பிரபஞ்சம் தமிழர்களின் அடையாளம் தங்கத் தமிழன் அய்யன் சிவாஜி கலைவுலகின் கொடை வள்ளல். கலை உலகின் திருவள்ளுவர் சிங்கத் தமிழன் புகழ் வாழ்க
1
s
Unforgettable film
@@ziyad2647 a
000000000
@@ziyad2647
.
2001.வருடத்தில்.இருந்து.பார்த்து.கொண்டே.இருக்கிறேன்..2021.வருத்திலும்.தொடர்கிறேன்
Yes naanum
வாழ்கையில்கணவன்மனைவிஎப்படிவாழனும்.உண்மையான.உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏.சாகும் இந்தப்படத்தை பாத்துக்கிட்டே இருப்பேன்🙏🙏🙏🙏🙏
7
இரகசியங்களுள் நீ💙 மௌனமாய் இருக்கிறாய் ; இரகசியங்களுள் நான்❤ இரகசியமாய் இருக்கிறேன் .
சூப்பர் movie. Chevaliar sivajiganesanji action is very great.
மல்லியம் ராஜகோபால் இந்த படத்தை ரொம்ப நன்றாக டயரெக்ட் செய்திருக்கிறார்.நல்ல பிரிண்ட், நல்ல கலர்,
நல்ல லொக்கேஷன். சிவாஜி, ஜெயலலிதா,
முத்துராமன், நாகேஷ்,
விஜயகுமாரி, ராகவன்,
S. வரலட்சுமி போன்ற
எல்லா நடிகை நடிகர்களும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள்.
தெலுங்கில் இருந்து
எடுத்த இந்த கதை பல மொழிகளில் படமாக்கியிருக்கு. காலங்களுக்கு பிறகு
யூடூப் வழியாக இப்படி
ஒரு நல்ல படம் பார்க்க
முடிந்ததில் ரொம்ப
மகிழ்ச்சி.இந்த கமன்ட் டை படிக்க முடியாமல்
முக்கியமானவர் எல்லோரும் இந்த உலகதை விட்டே போய்விட்டார்களே.
அது நினைக்கும் போது
ரொம்ப வருத்தமா இருக்கு.இப்படி
ஒரு நல்ல படைப்பை நமக்கு தந்த எல்லோரையும் மனமார
பாராட்டுகிறேன்.
🙏❤️🙏
KottayamBabu
Babuscreations
Kottayam, Kerala.
25.11.2022
அருமையான திரைப்படம்
படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் அற்புதம். எனக்கு தெரிந்து கம்யூனிஸம் பேசிய முதல் திரைப்படம் இதுவாக தான் இருக்கும்.
Communism is waste
இது வெறும் படமல்ல, வாழ்கை களஞ்சியம்!!
😍😍😍😍
Nambiyar sir acting super real life he is nalava manithar
வாழ்கையில் எல்லோரும் இந்தப்படத்தை.பார்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Block buster movie of 1971, box office EMPEROR The Great Sivaji sir.
jayalalitha amma so beautiful her movies super excellent nd her acting she resemble a bit like my mother Rip both of my amma 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நிழழைபாத்துபூசொன்னதுஎன்னைதொடாதே.இதில்பெறிய.உண்மைஇருக்கு🙏🙏🙏🙏🙏
தூக்கமில்லாமல்பார்க்கலாம்நெற்ரியடி
அற்புதமான படைப்பு இந்த படம்... சவாலே சமாளி....50ஆண்டுகள் கடந்தும்.. வென்று உள்ளது...
அருமையான கதை திலகம் மற்றும் நம்பியார்,நாகேஷ், முத்துராமன், ஜெயலலிதா அனைவரின் நடிப்பு சிறப்பு.
Savalea.samali.padam.aumayana.padam
Shivaji.jayalalidha.nadippu.padal.supper
Kudumpadhadan.parkka.ventiya.padam.valangiya.director.avl.kku.enadhu.valdhukkal
🌺🌺🌺⚘⚘⚘🥀🥀🥀🌹🌹🌹👌👌👌
I ve come to see in the song Nilavai paarthu vaanam sonnathu......இந்த வரிகளுக்காக "ஆலயம் செய் அதில் அனுமதியில்லை "
I
Xx xx
An
சவாலேசமாளி சிவாஜி நடிப்பு super
E
R⁹9⁹
மிகப்பெரிய.சக்தி.சரஷ்வதி.தேவின்.கையில்இருக்கும்.வீணைஎன்னும்.ஒரு.அழகு.அந்த.அழகால்.ஒருஇசை.நிலைவைபாத்து.பாடல்.வீணையால்.இசைத்து.எவ்வளவுஅழகாக.அற்புதமாக.மிக.அழகாக.அந்த.இசை.அழகு
O
,
Hu
கதாநாயகனும்...கதாநாயகி..
இருவரும்தொட்டுகொள்ளாமல்நடித்த
திரைப்படம், இருவர் நடிப்பும் சூப்பர்
Who said? See climax
@@thoughts6416 Except climax scene..That's unavoidable.
Arumai
Sivaji s 150 th film. Superhit. Susilamma got national award for best singing.
எங்கப்பா சிவாஜி ரசிகர் .... நானும் .... என் சிறு வயதில் அப்பா அம்மாவுடன் திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரில் (இந்த தியேட்டரில் நடிகர் திலகம் படங்கள் அதிகமாக போடுவார்கள்) பார்த்த ஞாபகம் .... இன்று எனக்கு 55 வயது .... நடிகர் திலகத்தின் எந்த படத்தை பாரத்தாலும் என்னை அறியாமல் கண்கள் கலங்கும் .
⁸
Ok.
நடிகர் திலகத்தின் 125 வது படம், p. சுசிலா அவர்கள் சிறந்த பாடகிகான தேசிய விருது வாங்கிய வெற்றி படம்
150 வது வெற்றி படம்.
Sivaji's 150th movie
125 uyarthamanithan
Shivaji ganesan thaan gethu.l love Shivaji very much❤️❤️❤️
Sivaji the great
நாகேஷ்அண்ணா நடிப்பு மிகச்சிறப்பு
Super movie. Excellent👍👍
அருமையான திரைப்படம் 👍👍
I just love the ending of this film, how sweet and loving, the look of love and forgiveness between husband and wife, so good acting by Sivaji and Jayalalitha
1:45:27
@@sameenabanu5052ூ
Jayalalitha lived in her original Character.
Great acting . I mean in the movie .
But later point in reality , Shivaji sir failed in politics as leader , but Jaya succeeded due to this adament character only . Anyway we miss both Sivaji sir and Jayalalitha in this current situation of tamilnadu 🙏
1
ஜெயலலிதா சிவாஜி கணேசன் போல் தனியாக கட்சி ஆரம்பித்தி௫ந்தால் வெற்றி பெற்றி௫கக்க முடியாது எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் ஒட்டிக்கொண்டு முதல்வர் ஆகிவிட்டார் தனிப்பட்ட செல்வாக்கு அவருக்கு கிடையாது.
Why are you talking about politics? Jayalitha was a corrupt politician, what is so great about corrupt politicians?
@@aathamazhiqi3481 who is not corrupted now ? And fyi I am not a Jaya supporter and I opposed her strictly when she was in active politics. But definitely I will say I miss her in current situation
@@Nattyboy66 just because everyone is corrupted doesn't mean J being corrupted is ok. If someone is to be considered a super leader first and foremost they must have integrity. J is not needed now. We have enough corruption in the system.
சிவாஜி கணேசன் எனும் மகானால்வாழ்ந்த படமீ
Super movie
Shivaji sir Amma jayalalidha good combination good film
😣
😣
😣
😣
😣
I saw this film on Deepavali with MGR fan Sivaraman.
sivaji 150th film.nice songs, good story.big hit movie. jayalalitha had good scope to act in nadigar thilagam films only.
Veliyaana anaithu centre kalilum maperum Vetri petra Thalaivarin duet illatha Padam. Super movie.
இந்த படத்தின் உண்மையான ஹீரோ நாகேஷ் தான். அதாவது படத்தின் ஹீரோ நடிகர் திலகம்.கதையின் ஹீரோ நாகேஷ்..படத்தின் அத்தனை விசயமும் நிகேஷால் தான் பிண்ணப்பட்டுள்ளது.இதில் நடித்த அத்தனை பேரும் மிக மிக பிரமாதமாக நடித்துள்ளனர். ஒருத்தர்கூட சோடை ஆகலை. நாகேஷ்,, ஜி.வரலட்சுமி நம்பியார், காந்திமதி கணபதி விஜயகுமாரி முத்துராமன் ,அம்மும்மா, அத்தனை பேரும் சூப்பரா அவரவர் ரோலை பிண்ணி எடுத்துள்ளார்கள்.ஒரே ஒரு குறை டூயட் இல்லாததுதான்.நடிகர் திலகம் நடிப்பை பற்றி நான் என்னசொல்லறது உலகத்துக்கே தெரியும்.நடிப்பு சூரியன் அவரென்று.
்😊ர😊
111111¹Q
Not g.varalashmi.but s.varalashmi😅
Super acting by shivaji. And jayalatitha
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji.
நடிகர் திலகம் அவர்கள் வாழ்க 👍
திரு.நம்பியார்அவர்கல்திரு.நாகேஷ்அவர்கல்இன்றுஇல்லை.ஆனாலும்.அவர்கல்படங்கலைபார்த்து.கொண்டேஇருக்கிறேன்
என் வாழ்கையில் மறக்கவே முடியாத.படம்
Sivaji Ganesan sir vera level
Yes
Super film with songs. Particularly " Nilavai paarthu Vaanam Sonnadhu" very good excellent Lyrics by Shri.Kaviarasar, very excellent music composition, Orchestration by Shri.M.S.V. Team , very good play back by Shri.T.M.S., excellent direction , excellent acting by Shri.Sivaji, Madam Jayalalitha.
R
Lut
Yes we. à
Ll
We. All. ,Are. Fans of. H
Shivaji, SHIVAJI, THAAN. ALWAYS HE IS LIVING MY HEART.
இது சிவாஜி அய்யாவின் 150வது படம். உயர்ந்த மனிதன் 125வாது படம்.
@@swaminathanthillai5907
Look lo lk9
L
Ll LM l
Ll
Ñll
Lll
L
,
,,
O
Ñ
ññ, l
அம்மா is always ultimate... so cute... sivaji ayya avargalum
சிவாஜிஎன்றால்சிவாஜிதான்
Yes
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிட்டுக்குருவிக்...
Eiyarajabb
னானஸ்வ்
Evergreen jodi of Indian cinema I love you both 😄😄
Nice movie 🤞🏼🤞🏼
Proud to be a part of Malliyam productions ! Very proud of our grandfather to produce and direct this movie and best friend of Shivaji sir ! Always best movie 🎥
Hai
Very glad to note this. Your grandpa deserves every appreciation for having made this wonderful 150th Film of Dr.Sivaji Ganesan with different kind of picturisation through imagination, but at the same time most appealing to various kinds of audience. V. GIRIPRASAD (70)
@@gowthamparimalamp
Uk
I enjoy watching this movie again and again even today.. great work by your grandfather 👋👋
சிவாஜி கணேசன் சூப்பர்
படம் முழுக்க சூப்பர்.
Sivaji sir the great actor in world 🙏👏👏👏
1.39.15 Typical socialism...40 வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு படம்... ஆச்சரியம்...♥️
Nice movie 👌🏻👍🏻
Varumma varaaduda👍💯✍️😄
Sivaji s 150th film A good movie and successful at Box office too A superb climax
sèĺvam
3i
@@m.s.senthilkumarm.s.senthi3984 hi Tum hi Ho in I've to cook ci j. Hi hi hi hi j i
Cçvvccvçççcc xi UV do HR UV.
@@m.s.senthilkumarm.s.senthi3984 to 45 sr
@@m.s.senthilkumarm.s.senthi3984 🙄🙄 to 🙄🙄🙄😭
Fantastic acting by Nadigar thilagam and superb movie
கன்னதாசன்.வரியின்அழகான.அழகு.நிலவைபாத்துவானம்சொன்னது.என்னையேதொடாதே.இந்த.அழகுகவிதைக்கு.என்ன.ஈடாகும்
"சவாலேசமாளி'' மாபெரும்வெற்றி வெள்ளிவிழாகொண்டாடிய படம்;25.9.20/10.55pm.
E
@@genieymagicofthings4955 -
மிக அருமையான படம்
A1àà
Excellent acting..
Beautiful movie
இந்த படம் நன்றாக உள்ளது
Super Movie my favourite
Sivaji film super good film. I like very much
திரைக்கதையின் முன்னோடி ..,,,,
முத்துராமன் கதாபாத்திரம் கனகச்சிதம்
Yes
அருமையாணபடம்
Nagesh and his timely hard hitting punchlines .. so vintage!
An annanudan jayalalitha nadiththa padangal allam superhit.
Nilavai parthu vanam sonnathu ennai thodathe😘😘😘😘
இந்த படத்திற்குபின் மல்லியம் ராஜகோபால் என்ன ஆனார் எங்கே போனார் என்றே தெரியவில்லை 😢
Excellent 👌 👌
One of the best movie. Not even signee boring. No body takes family oriented picture anymore.all trash movies now. Shivaji acts so well
நல்ல படம்.
Shivaji andamma super
Yes super super
sivaji is a great actor
ஆஹா அருமை 💓💓💓💓💓💓
Imagine today's modern Tamil film actresses like Samantha, Amala Paul, VJ Ramya, DD, Nayanthara, etc. are watching this movie? They will be laughing at the sentiments of women in olden days!!!!
M
குட்டை கவுன் போட்டு ஆட்டம் ஆட்டும் இவர்களக்கு சென்டிமட் எதுவும் தேவையில்லை
We should be laughing at them.
நிலவைபாத்து🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறந்த படம்!
Only sivaji is the greatest actor in the world.
ALL TIME ONE AND ONLY LEGEND OF INDIA DR RAJKUMAR SIR
@Vijay Kumar Sir, What you said is 100 percent True, difference between Sivaji and others are, still now none other actor wasn't Honoured by other countries government, Sivaji was the only Indian Actor Honoured by American Government as Good Will Ambassador in 1962, and Honoured as one day Mayor of Niagara City, Honoured for THREE TIMES 1995, and 1996. Canada government gave special citizen to him, many foreign countries honoured him, not any community associations, French Government, Srilanka, Malaysia, Singapore, as per government's protocol there is no permission to meet a unofficial person, but apart from this Egypt President Nasser was eager to meet Sivaji, during the time of Afro Eurasia film festival he wasn't in Egypt, Sivaji got special permission and The President visited Sivaji's house. Sivaji have more prides than others, Only Indian actor could do and suitable for all characters.
Sivaji sir, Greatest of ALL
Love you Jaya ji
kail 3
0r thick
-0
Nice movie and exerlant acting by Sivaji Jeyalitha Nagesh and all the rest
இசைகடவுள்.கலைவாணியின்கருனைவீணைஇசைகருவியால்.அழகாகசொன்னது.நிலவைபாத்துவானம்சொன்னது.
அம்மா நடிப்பு சூப்பர்
Thirunila kandanin manaivi sonathu🥰🥰🥰🥰🥰
Good movie regarding to rich and poor
இந்தகதயைஇல்லை.ஒருகணவன்மனைவி.எப்படிவிட்டுகுடுத்துவாழனும்என்பதர்கு.இந்தபடம்அழகான.வார்தையால்சொல்ல.வார்தைஇல்லை
For your conceren and I am reminding you and I wanted to watch this family story title is savalla samallie casting nadigar thilayagam sivajiganesan and great Amma jayalitha and orther realley is torching in my very level best of my mind full and my loveley Super hearts filim director Malayam Raj Gopal.
Intha film enga grandpa's production
Adichu vidu
Malliyam is oor Pera?
@@estherestherrani2467 t,
Tamil old
TAMIL 9
Superb....you will never get actors nd films like this
Kaalathal azhiyathe kaaviyangal 💭❤🇲🇾
Semma movie
சிவாஜிநடிப்புசுப்பர்
Excellent action .
Super padsm
Sivaji very good
sivaji ganesan bramanda nadippu
Very cute jayalalitha amma
நடிகர் திலகம் நடித்த சிவகாமியின் செல்வன் HD டிஜிட்டல் படம் upload செய்யுங்கள். Please. இரண்டு தினங்களுக்கு முன் வசந்த மாளிகை digital print upload செய்யம்பட்டு அருமையாக உள்ளது.