வாடிக்கையாளர்கள் கொண்டாடும் தொன்னை பிரியாணி | சொல்கிறார் பாலாஜி

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #ohotalks #biriyani #dhonnaibiryani
    நிலத்தடி நீர் குறைந்து மின்பற்றாக்குறையும் வரவே விவசாயத்தை விட்டு ஹோட்டல் தொழிலுக்கு வந்தவர் கோவையின் உணவுப்பிரியர்களின் சொர்க்கமாகக் கருதப்படும் தொன்னை பிரியாணி ஹவுஸ் உரிமையாளர் பாலாஜி. கோவை ஹோப் காலேஜ் நிறுத்தம் அருகே என்பீல்டு ஷோரூம் அருகில் இயங்குகிறது இந்த உணவகம். வீட்டு முறையில் தயாரிக்கப்படும் பிரியாணி மற்றும் அசைவ உணவு வகைகள் இங்கு பிரபலம். கடையைப் பார்த்து உணருந்துபவர்கள் இங்கே வரவேண்டாம், ருசிக்கு மட்டும் வாருங்கள் என்கிறார் பாலாஜி. சொல்லும்போதே உண்ணத் தோன்றுகிறதா? கீழேயுள்ள இணைப்பைக் கிளிக்கி செல்லுங்கள்
    Dhonnai Biryani House
    Varadharaja Mills, 268, Avinashi Rd, behind Royal Enfield Showroom, Peelamedu, Argus Nagar, Coimbatore, Tamil Nadu 641004
    096980 82525
    g.co/kgs/4smRvh

КОМЕНТАРІ •