குரு தரும் 15 யோகங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 14

  • @mohanchennakrishnan5323
    @mohanchennakrishnan5323 22 дні тому

    Super sir😊

  • @raveebala2533
    @raveebala2533 21 день тому

    ஜயா வணக்கம்
    உங்கள் பதிவுகள் ரொம்ப ரொம்ப நல்லதாகயிருக்கின்றன.
    நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @chidambarampcpc
    @chidambarampcpc 21 день тому

    கேள யோகம், சகடை யோகம் ஐயா

    • @astroselvaa8085
      @astroselvaa8085  21 день тому

      கேள யோகத்தைப் பற்றி தனிப்பதிவு நமது சேனலில் உள்ளது ஐயா...

  • @raveebala2533
    @raveebala2533 21 день тому

    ஜயா
    ரொம்ப ரொம்ப வருத்தமாக உள்ளது . எனக்கு ஒருவித யோகங்களும் இல்லை. பாவப்பட்ட ஜென்மம் எனக்கு ஏன் இந்த வாழ்க்கை போனபிறவியின் கடும்பாவம் தான் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தெரியாது.

    • @astroselvaa8085
      @astroselvaa8085  21 день тому +1

      குரு சார்ந்த யோகம் இல்லை என்றாலும், ஜோதிடத்தில் ஏனைய யோகங்கள் ஏராளமாக இருக்கிறது ஐயா. கண்டிப்பாக யாராக இருந்தாலும் குறைந்தது 5 வகையான யோகங்கள் ஒரு ஜாதகத்தில் கண்டிப்பாக இருக்கும்...

  • @sivanandamr5647
    @sivanandamr5647 23 дні тому

    Sir plese one video for midunalgnatil guru palan.

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l 16 днів тому

    வணக்கம் ஐயா எட்டாம் இடத்திற்கும் ஆண்மை குறைபாட்டிற்கும் சம்பந்தம் உண்டா, ஏனென்றால் எட்டாம் இடம் மர்ம உறுப்பை குறிக்கிறது மற்றும் பலரால் எட்டாம் இடம் ஆண்மை தன்மையை குறிக்கிறது என்கிறார்கள் குழப்பமாக உள்ளது கூறுங்கள்

    • @astroselvaa8085
      @astroselvaa8085  16 днів тому

      எட்டாம் இடம் இல்லை ஐயா,
      மூன்றாம் இடம், மூன்றாம் அதிபதி, செவ்வாய்.

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l 16 днів тому

    நீங்கள் கூறியது புரிகிறது ஐயா ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், எட்டாம் இடம் பாதிக்கப்பட்டுள்ளது எட்டாம் இடம் மர்ம உறுப்பை குறிக்கிறது எனில் எட்டாம் இடம் பாதிக்கப்பட்டால் மர்ம உறுப்பில் குறைபாடு ஏற்படும் , ஆண்மை குறைபாடு பிரச்சனை வரும் தானே ஐயா

    • @astroselvaa8085
      @astroselvaa8085  16 днів тому

      நீங்கள் கேட்கக்கூடிய கேள்விக்கான விளக்கம் என்பது மிகவும் பெரியது ஐயா.
      எட்டாம் பாவகம் என்பது மர்ம உறுப்பு மட்டுமல்ல. உங்கள் வயிற்றில் உள்ள கழிவுகள் குறிக்கக்கூடிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து குறிக்கும். (Urinal infection, gall bladder problem, urine bladder, kidni problem) எட்டாம் இடம் என்பது மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை.
      இதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளால் உண்டாகக்கூடிய மர்ம உறுப்பில் ஏற்படக்கூடிய அரிப்புகள், காயங்கள், அலர்ஜி, சர்ஜரி, இவற்றை மட்டுமே எட்டாம் பாவம் குறிப்பிடும்.
      ஆனால் நீங்கள் கேட்பது ஆண்மை, ஆண்மையின் வீரியம் என்பதால் அதற்கும் எட்டாம் பாவத்திற்கும் தொடர்பு இல்லை.
      ஜோதிடத்தில் உடல் கூறுகள் சார்ந்த காரணிகளுக்கும், உடல் உணர்வுகள் சார்ந்த காரணிகளுக்கும், கிரகங்கள் பாவகங்கள் என்று இரு வேறு வித்தியாசங்கள் உள்ளது. இதனை தனித்தனியாக பிரித்து புரிந்து கொள்ள வேண்டும்.