காசி விசாலாட்சி அம்மன் | ஆன்மீக பேச்சு | Kasi Visalakshi Amman | So So Meenakshi Sundaram Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024
  • காசி விசாலாட்சி அம்மன் | ஆன்மீக பேச்சு | Kasi Visalakshi Amman | So So Meenakshi Sundaram Speech |
    #kasivisalakshi #kashivishwanath #காசிவிசாலாட்சிஅம்மன் #ஆன்மீக பேச்சு #vishalakshi #kashivishwanathtemple #aanmeegam #aanmegam #sosomeenakshisundaram

КОМЕНТАРІ • 139

  • @venkatramana633
    @venkatramana633 Рік тому +9

    உங்கள் சொற்பொழிவை கேட்க நான் கோடான கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் அருமை ஐயா.

  • @rajendrans1217
    @rajendrans1217 Рік тому +2

    அய்யா வணக்கம் தங்களின் ஆன்மீகசொற்பொழிவுகளைநாங்கள்கேட்க கிடைத்ததுஇறைவன்திருவுள்ளமே.

  • @VijayalakshmiChinnasamy
    @VijayalakshmiChinnasamy 2 місяці тому +4

    ஐயா உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அகயாபாய்தொடங்கி அக்பர் ஜஹாங்கீர் ஷாஜகான் பிள்ளை தாரா காசிக்கு ராஜா உங்கள் பேச்சை கேட்டு புரிந்து கொண்டேன் ராமேஸ்வரம் காசியின் தெடர்பு பற்றி தெரிந்து கொண்டேன் துளசிதாசர் வரளாறு அருமை காசிலிங்கத்தின் பெருமையை உலகுக்கு அளித்த உங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @KanthaSwami-z4e
    @KanthaSwami-z4e 2 місяці тому

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா உங்களுடைய சொற்பொழிவு மிக அருமையாக உள்ளது ஐயா

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 2 місяці тому

    Thatha romba happy iruku Unga speech keatutae irukanum❤😊😊😊😊😊

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Рік тому +10

    தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 4 місяці тому +1

    ஆனந்தம்... பேரானந்தம்.... நன்றிகள் கோடி 🙏

  • @savithrilakshmanan1650
    @savithrilakshmanan1650 Рік тому +3

    மிகவும் அருமையான உபன்யாசம், அற்புதமான அறிய தகவல்கள். நன்றி அய்யா.

  • @jegannathan8558
    @jegannathan8558 Рік тому +23

    கோடி..நன்றிகள் அய்யா...சிவன் அருளால் நீண்ட ஆரோக்கியமா வாழனும் அய்யா....🙏🙏🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Рік тому +1

      Thanks for watching👍

    • @selvianand3731
      @selvianand3731 Рік тому

      Thank you for giving so much message about kasi which we were not aware of.may God bless you sir

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 8 місяців тому

    அற்புதமானபதிவுஐயாநன்றிகள். தென்னாடுடையசிவனேபோற்றி. எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி. 🙏🙏🙏🙏🙏

  • @vigneshwaran4957
    @vigneshwaran4957 10 місяців тому

    நானும் எனது கடமைகள் அனைத்தும் முடிந்து உங்களை கானா வரவேண்டும் தாயே காமாட்சி

  • @kokilla8607
    @kokilla8607 Рік тому +5

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🇲🇾

  • @indiraindira8188
    @indiraindira8188 Рік тому +5

    ஐயா திருவடிகள் போற்றி போற்றி...ஓம்நமசிவாய..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gangaswaminathan53
    @gangaswaminathan53 Рік тому +1

    Super Aiya. Thank you.. Om Namasivaya

  • @SBALAK9753
    @SBALAK9753 Рік тому +3

    In those days when Kumara Gurupada Swamy time there was no Hindi but there was Urdu and Persian. In Vananasi was Awadhi and Hindi did not exist. Sorry to correct such a great speaker like So So Me Ayya. Thulasidas wrote his Ramayanam in Awadhi also. vanakkam to the feet of Ayya. What a great speach.

  • @jeyarani3222
    @jeyarani3222 8 місяців тому

    மகத்தான, சிறப்பான பேச்சு.
    ஐயா நன்றி.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib8043 Рік тому +1

    Mikka nandri ayya,emperuman thiruvarulal vummudaiya sorpozhivu ketkkum vaaipu kidaikkap petren,nandri ayya. 🙏🙏🙏

  • @jaishreeramjothidam5106
    @jaishreeramjothidam5106 Рік тому +1

    சிவாய நம 🙏🙏🙏

  • @palanivelmuruganandam4422
    @palanivelmuruganandam4422 Рік тому

    நன்றி ஐயா

  • @SanthaKumari-s6c
    @SanthaKumari-s6c 11 місяців тому

    அருமை

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Рік тому +1

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

  • @lalithambalchandrasekaran5696
    @lalithambalchandrasekaran5696 Рік тому +3

    🙏🙏🙏அய்யா கோடி நமஶ்காரம் அய்யா🙏🙏🙏

  • @selvam5980
    @selvam5980 Рік тому +2

    Nattrunaiyawathu nama sivaya, Anbe sivam💅👌👏

  • @indiraindira8188
    @indiraindira8188 Рік тому +1

    சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Рік тому

      Thanks for watching👍

    • @GSadhana
      @GSadhana Рік тому

      @@vedicvoicemedia Pp00pppppppppp000p000pppp0pppppp0pppppp0pppp0ppp0pppppppppp0ppp

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 Рік тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @KalyaniVasudevan-o6f
    @KalyaniVasudevan-o6f 4 місяці тому

    MAHA PERIYAVALE CHARANAM.
    KATRILAN AAYINUM KETKA ENNUM SOLLUKERPA AYYA UNGALIN SORPOZHIVAI KETTALE PODHUM. ERAIVAN ARUL KITTIVIDUM. EESAN AMBAAL THIRUVILAIYADALKALAI KETKUMPODHU KANNEER VAZHIKIRADHU KANKALIL. AANMEEGA SOORPOZHIVUKALAI. KETPADHARKE BAKKIYAM PANNIYIRUKKA VENDUM.
    🙏🙏🙏👌👌👌👌

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Рік тому

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏அய்யா

  • @munimuniappan3169
    @munimuniappan3169 Рік тому +1

    ஓம் நமசிவாய காசி பற்றி கூறிய விவரம் மிகவும் அருமை ❤❤

  • @vasanthip2010
    @vasanthip2010 Рік тому +2

    Anbe shivam 🙏

  • @banuprasad8197
    @banuprasad8197 Рік тому

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @muthubaskar78
    @muthubaskar78 10 місяців тому

    🙏ஓம் நமசிவயா🙏

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +2

    Oh Siva namaha potri

  • @muthukumar-be7gr
    @muthukumar-be7gr Рік тому

    ஓம்நமசிவாய

  • @aishuswamy1551
    @aishuswamy1551 11 місяців тому

    om namashivaya

  • @thangamanim2036
    @thangamanim2036 Рік тому +1

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @DurgaramProfDhawan
    @DurgaramProfDhawan Рік тому +3

    திருச்சிற்றம்பலம்

  • @ngovindaraj2949
    @ngovindaraj2949 Рік тому +1

    Ayya Neengal Neenda Aayul peravum Andavani vandugeran

  • @doraiswamisundararaman2749
    @doraiswamisundararaman2749 Рік тому +2

    ஐயா
    கச்சியப்பர் சிவாச்சாரியார் பற்றி வீடியோ போட வேண்டுகிறேன்

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Рік тому

    Omnamasivaya

  • @artandcraftchannel4197
    @artandcraftchannel4197 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kannammalt3021
    @kannammalt3021 7 місяців тому +1

    என் கண்களில் வழியும் நீரே கங்கையாக மாறாதோ??!! உமைபாகரே!!!!!! உம்மை என்று நான் காண்பேனோ???? ஐயா தங்களது குரலிலேயே காசிக்கு அழைத்துச் சென்று எமக்கு ஈசனின் ஏக்கத்தை தணித்தீரோ??!!! நன்றி!! சிவ.. சிவ... 🙏🙏

  • @jayashreel9164
    @jayashreel9164 Рік тому

    Shambo Mahadeva, Matha Annapoorneswari

  • @visalakshiarunachalam6302
    @visalakshiarunachalam6302 Рік тому

    வந்தே தேவி விசாலாக்ஷி
    வாராணசி புர வாசிணி
    வித்யாதேஹி தணம் தேஹி
    சௌபாகயம் தேஹி மே சதா

  • @katterikuppamveraragavanth3463

    Om,namashivaya,porei,❤❤❤❤❤

  • @hln3127
    @hln3127 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @buvaneswariarunachalam4194
    @buvaneswariarunachalam4194 11 місяців тому

    ❤❤❤

  • @usha1674
    @usha1674 Рік тому

    நன்றி❤❤❤🙏🙏🙏

  • @eswaransedhuraman7144
    @eswaransedhuraman7144 Рік тому +1

    🙏

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 11 місяців тому

    ஐயா வணக்கம் நீங்கள் வாழும் கிருபானந்த வாரியார்🙏

  • @NPSi
    @NPSi Рік тому

    🙏🙏

  • @maheswarisankar61
    @maheswarisankar61 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swami1236
    @swami1236 Рік тому +4

    நான் கடந்த மாதம் சென்று வந்தேன் அந்த பிந்துமாதவன் கோயில் அங்கு பிந்துமாதவன் அருகில் பஞ்சாமூர்த்தி கங்காதீஸ்வரர் லிங்கம் அதன் முன் நான் சிவபுராணம் சொன்னேன் மனதில் ஒரு அதிர்வு ஒரு அமைதி இது நான் கண்ட உணர்வு

  • @thilagavathiv4974
    @thilagavathiv4974 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @aruntamilselvam1180
    @aruntamilselvam1180 Рік тому +2

    எனக்கு ஒரு வேண்டுகோள்... ஐயா சொ. சொ. மீனாட்சி சுந்தரம் அவர்கள் அகிலாண்டேசுவரி ஜம்புகேஸ்வரர் பற்றி ஏதேனும் சொற்பொழிவு செய்திருகிறாரா? அப்படி ஏதேனும் இருந்தால் பதிவேற்றம் செய்யுங்கள்.. அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.. நன்றி

  • @tamilyogi1019
    @tamilyogi1019 Рік тому

    உங்களுடைய பாதங்களுக்கு வணக்கம்

  • @mahalakmip8426
    @mahalakmip8426 11 місяців тому

    Iyya Nalla than pessukireergal pinbhu enn eppoluthum jaathi pettri uyyarvaga sollugireer idhai mettungal

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 11 місяців тому

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் 1525 யில் பாபர் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து கட்டமண் ஆக்கப்பட்டது என்று வரலாறு. பின் 1650 யில் நமது தமிழ் நாட்டில் உள்ள Sri வைகுண்ட பிறந்த மஹான் குமரகுருபரர் முஸ்லிம் நாவப்பை அடிமை கொண்டு நிலத்தை மீட்டு விஸ்வநாதர் கோயிலை கட்டியதாக வரலாறு உள்ளது. ஆனால் ஒரு அகலபாய் என்ற ராணி கட்டியதாக கூறுவது எந்த வரலாறு உண்மை?

  • @chellammalk7885
    @chellammalk7885 Рік тому

    😅😊𝓵𝓶

  • @aaronluciferm1318
    @aaronluciferm1318 Рік тому

    Misleading title. NOTHING about Kali Visalakshi......just talking about the place. What a waste of time.

  • @GSadhana
    @GSadhana Рік тому

    b,,,,

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +2

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing message
    Ayya
    Very important message
    Ayya
    Thank god 🙏🙏🙏🙏
    Ayya
    Please forgive me
    Please give me
    Phone number
    Ayya

  • @thangamanim2036
    @thangamanim2036 Рік тому

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @DurgaramProfDhawan
    @DurgaramProfDhawan 22 дні тому

    ❤❤

  • @dhineshbharathian
    @dhineshbharathian Рік тому

    🙏

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @sumathyanandakumar6708
    @sumathyanandakumar6708 Рік тому +1

    🙏🙏🙏