திருமீயச்சூர் லலிதாம்பிகை | ஆன்மீக பேச்சு | Thirumeeyachur Lalithambigai | So So Meenakshi Sundaram

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 64

  • @munimuniappan3169
    @munimuniappan3169 Рік тому +3

    திருச்சிற்றம்பலம்...லலிதாம்பிகை பற்றிய சொற்பொலிவு மிகவும் அருமை ஐயா..கோடாண கோடி நன்றி ஐயா..வாழ்க வளமுடன். .

  • @ganesanshanthi2823
    @ganesanshanthi2823 Місяць тому +2

    ஐயா பல்லாண்டு வாழவேண்டும் 🙏தங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் சிவாய நமக🙏🙏உங்களால் தான் நான் உயிரோடூ பைத்தியம் ஆகாமல் வாழ்கிறேன் 🙏உங்கள் சொற்பொழிவை கேட்க சொன்ன என் குழந்தை ககு ஆயிரம் கோடி நன்றிகள் ❤ தான் சென்றபிறகு அம்மா உயிரோடு பைத்தியம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முதலிலேயே கூறி விட்டு எங்களை விட்டு பறந்தோடி விட்டது என் தங்கம் ❤❤😂😂

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 10 місяців тому +3

    ஓம் நமச்சிவாய ❤
    சூதர் என்னும் மஹரிஷி அவர் இறைவன் மற்றும் தர்மம், திருமாலின் மஹிமை ஆகிய வற்றை நைமிசாரண்யதாதில் உபன்யாசம் செய்கையில் அவ்வளவு சாதுக்கள் மற்றும் ரிஷிகள் ஆவலாக கேட்டு புளகாங்கிதம் அடைந்து அவருக்கு *ரோமஹர்ஷணர்* என்று பெயரிட்டனர். அந்த நினைவு வந்தது. திருமுருககிருபானந்த சாமிகள் இன்றும் நம்மிடையே இவர் வடிவில் இருப்பதை உணர்கிறேன். அடியேன் செய்யும் (ஏதோ) பூஜைகள் பாராயணம் - தனக்கான கிணற்று நீர். இதுபோன்ற ஞான வேள்வி உலகனைத்தும் உய்யவும் வரும் வளரும் பயிர்கள் செழித்து பயன்பெறவும் வழிகாட்டுகிறது.
    கலைமகள் பூரண கடாக்ஷம் அவருக்கு. நாவில் சரஸ்வதி ❤ ஓம் நமச்சிவாய

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 Рік тому +1

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏

  • @tamilselvij8727
    @tamilselvij8727 Місяць тому

    நன்றி ஐயா 😊😊

  • @pls.meyyappan9697
    @pls.meyyappan9697 8 місяців тому +3

    லலிதா சஹஸ்ரநாம அரச்சனையை இன்றும் நவராத.திரை 10 நாளும் இன.றும் குரு.புட்டுதான் வருகின்றேன் உங்கள் பாதம் வணங்குகின்றேன் வாழ்க நீங.கள்

  • @vanchinathankumar1116
    @vanchinathankumar1116 22 години тому

    Om Sri Mathrae Namaha🙏🌷

  • @KanthaSwami-z4e
    @KanthaSwami-z4e 2 місяці тому

    ஓம் நமச்சிவாய

  • @banuprasad8197
    @banuprasad8197 Рік тому

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @jothisaravanan3396
    @jothisaravanan3396 7 місяців тому

    Sir ungha arivum theiva patrum sorpolivum miga miga arumai iyya thalai vanugren iyya ungal peschuku nandri iyya❤

  • @thunderstorm864
    @thunderstorm864 13 днів тому

    அப்படி என்றால் எங்கள் கந்த புராணம்

  • @muthubaskar78
    @muthubaskar78 10 місяців тому

    🙏ஒம் சக்தி பாரசக்தி ஓம் சக்தி ஆதி பாரசக்தி🙏

  • @selvamk8913
    @selvamk8913 Рік тому

    Sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha shivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 3 місяці тому +2

    Lalithamma potri potri

  • @Wholly_life
    @Wholly_life 10 місяців тому

    Nandri ayya 🙏

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Рік тому

    ஓம் பார்வதி பதயே நமஹ
    ஓம் சக்தி அன்னையே போற்றி

  • @boopathivasan1748
    @boopathivasan1748 2 місяці тому

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshrvignesh1021
    @vigneshrvignesh1021 11 місяців тому

    ஓம் நமசிவாய

  • @sivagami961
    @sivagami961 Рік тому

    Om sakthi om sakthi thayaa 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @katterikuppamveraragavanth3463

    ஓம், நமஹசிவாய, 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devis9406
    @devis9406 Рік тому

    Om sri lalitha ambigeye potri

  • @gangaswaminathan53
    @gangaswaminathan53 Рік тому

    Thank you sir. . OM NAMASIVAYA

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 Рік тому +1

    Om sakthi🙏🙏🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 Рік тому

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @ruckmanis8476
    @ruckmanis8476 Рік тому

    ஓம் நமசிவாய🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 Рік тому

    Om namah shivaya 🙏💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +5

    🥀🌼 💐சிவ சிவ🥀🐄திருச்சிற்றம்பலம்🙏🐚💐💮🌸🌺

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Рік тому

    Om Sri Sakti jai Sakti jai jai Sakti

  • @parameswarikanniyappan5257
    @parameswarikanniyappan5257 Рік тому

    Om sakthi lalithambigaye na ma

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Рік тому

    🙏

  • @sribalaji3389
    @sribalaji3389 9 місяців тому

    Sir , navasakthi full explanation pls upload

  • @sureshjayaraman2187
    @sureshjayaraman2187 Рік тому +1

    Ayya, it was a bliss listening to this speech. One request, please upload a speech on Goddess AKHILANDESWARI & LORD JAMBUKESWARAR

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +1

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Amen Jesus
    Thank god 🙏🙏🙏🙏
    Ayya
    Please 🙏🙏 give me phone number
    Ayya
    Amen Jesus