பிரச்சனை வந்தா இன்னோருத்திக்கூட போய் குடும்பம் நடத்த விரும்பும் ஒருத்தன், எதற்காக இரண்டு மகன்களை பெத்துக்க வேண்டும். ஆர்த்தியின் பாவம் சும்மாவே விடாது. பாடகியும் ரவியும் நல்லா இருக்கவே முடியாது. சாபம் சாபம் சாபம் தலைமேல் இருக்கும்.இப்படி செய்த ஆண்களுக்கு மரணம் கொடூரமான முறையில் இருக்கும்.அழகான குடும்ப கூட்டை களைத்த பொம்பளைங்களும் நல்லா சாகமாட்டாளுங்க
இந்த செய்திய கேட்டு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு ரவி அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி அவர்கள் குடும்பம் பிரியும் என்று எதிர் பார்க்கவே இல்லை பாவம் குழந்தைகள் 😢
டீன் ஏஜ் குழந்தைகளை வைத்து கொண்டு வேறு பெண் மேல் எப்படி காதல் வருகிறது ஒரு தந்தை பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் பிள்ளைகள் இவரை மதிக்க மாட்டார்கள்
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு side dish கேட்கத்தான் செய்கிறது போல..😂😅 ஒரு ஜோடியின் பிரிவுக்கு 3 வது ஒரு ஆள் கண்டிப்பாக எல்லா இடங்களிலும் (ஆண், பெண்) இருப்பார்கள் ❤🎉😂😅😢
பொண்டாட்டி கண்ட்ரோல் பண்ணினால் அது நன்மைக்காக தானே இருக்கும். பாசம் காதல் அக்கறை எல்லாம் கலந்தது தானே possessiveness , அதுக்கு டைவர்ஸ் தான் தீர்வா, என்னங்க அநியாயம் இதெல்லாம்😢🫶🏼🙄
Ravi may be gentlemen..but I'll support aarthi..bcz she is too much possesive on him as his wife... Cini field is like dust.. it would change even a good person..
Don't worry Aarthi ma,God will strengthen u.This evil will be casted out to hell.God will fulfill ur heart's desire.Wait n see...God shall heal ur pain and sons'.Be courageous even more....
Sandra Francis the Bengaluru girl who tamed Mr. Ravi for all her needs . Ravi has gone senseless 😢 We all had a huge respect he has spit on all of our faces .
நம்பவே முடியல நீங்களாச்சும் உண்மையைத் தான் சொல்றீங்களா? அவன் இவன் என்னனமோ சொல்லிட்டு இருக்காங்ய ரவிய எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ இது பெரிய துரோகம்😢. நம்ம கூட உள்ளவங்க தான் நமக்கு முதல் எதிரி😢😢😢
பாதியில் வந்த நட்பு பாதியில் போய்விடும் ரவி Bro, உங்கள் குடும்பத்தில் என்ன பிரச்னை என்ன உங்களுக்கு மட்டுமே தெரிந்தது, பசங்களுக்காக இருவரும் பேசி ஒன்னு சேர்ந்து வாழுங்கள்
Aval peyar SANDRA. She studied in Ooty Nilgiris matriculation school Lovedale. I too studied in same school. Ava apove character wise romba bad. She used to mess with boys.
Don't worry Arthy. He will learn a lesson and come back to you. Kenisha will have too many men friends like Ravi so he will come back to you. Kenisha you didn't get a unmarried person?
I pray for you Aarthi. Morning everyday when I kneel, I pray for u Aarthi. This woman's friendship will not remain long. Your husband will come back to u ma
ரவி bro நீங்க ரியல் ஹீரோ வா இருந்திங்க ஜெயம் படம் ல இருந்து, உங்க படம் சம் திங் சம் திங் எத்தனை பேருக்கு Inspiration தெரியுமா நீங்க. எத்தன ஜோடிகள் அந்த பிலிம் க்கு பின்னாடி காதல்ல ஜெயித்து வீட்டு சம்மதபடி கல்யாணம் பண்ணி இருக்காங்க தெரியுமா. உங்க சில பிலிம்ஸ் ஹிட் ஆக வில்லை என்னாலும் நீங்கள் எங்களை பொறுத்தவரை சூப்பர் தா, ஆனால் இந்த மாதிரி நீங்க ஒரு அசிங்கமான காரியத்தை செய்விங்கனு நினைகல. உங்க மகன்களுக்கு தப்பான உதாரணம் ஆக ஆகிடிங்க. உங்க மனைவிக்கு பெரிய தண்டனை குடுத்திங்க. இதுக்கு மேல உங்க ஃபேமிலி உடன் சேர்ந்து வாழுங்கள் , இல்லையென்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.
@@rajanmohan8588 why did ajith do acting in bad film like mangatha and deliver a message to youngsters do anything for money what did Yash do in kgf both youngsters spoiling movies sikka is not bad as Yash character in kgf or ajith character in mankatha
How can u expect a cheater to be truthful ? He cheated his wife of so many years. Will u believe what comes out of his mouth ? He has the heart and conscience to leave his children .Alcoholism + Drug addiction + Goan lady singer relationship, this will soon end.
This news is really shocking, Ravi should allow to discuss about this Aarthi, this is really painful, because Aarthi highly loves him. Anyway Ravi also mentally disturbed but finally ivlo vishyam therinjum still Aarthi is waiting for reunion with heavy heart decision is really painful😭. Kids were in sad situation. Ravi please join with Aarthi........ Both of you forgot everything solve your family issues together and start your new journey.
7-8 months back itself there was a news he has a small house set up in KK nagar near my colleagues house. Not sure if that is this girl or someone else. This is not sudden
I know the boys will miss their father. Its Ravi's loss. He will only realise when all his movies fail all his money finish and all his girlfriends have left him.penniless.
She ran with a boy before she was 18 then left him came back was with someone else stopped studying... So much of mess I was in the same church she goes to... The whole church knows her story in Bangalore
Yes aarti's family hired the media to destroy him..If that aarti really loved him,do you think she will do something like this to destroy him and his career?We don't how many people were in Ravi's car that day as he has friends in Goa..That kenisha is staying in Bangalore..No proof about the hotel issue ..Something very suspicious..There's half truth here..He only knows that singer in February..Do you think he'll leave his 15 years family for someone he knows for a few months?Weird..
@radhikaradhika1793 I could easily feel the difference of sudden shift of media favouritism to Arthi and against Ravi, and people actually know who is right and wrong...Arthi silently destroying Ravi's popularity and portray herself as innocent.
@@SyukorsDot Very true..Even I noticed the changes..Aarti is a narcissist.Narcissist will destroy anyone who goes against them..May God bless Ravi and reveal the truth about this issue..I'm very sure they paid these media channels .Nakheeran never was interested in any actors' divorce cases and suddenly got involved in this petty case. I don't know what torture aarti did to the extent Ravi ran away from her..
@radhikaradhika1793 People must realize and think wisely before making any comment and openly voice their support for the right person. The issues will last until Ravi appears before press media and reveal actual truth.
@@SyukorsDot True..People will usually blindly believe everything the media says especially evidence that shows half truth..They don't think..Ravi must give a press statement at least to save his and the singer's reputation..This will affect his career..I saw people bullying him and that singer in their comment sections ..
Eillam edamum ippadi ta nadakku naanum friend friend oru kuda pesittu iruta ipo einnoda husband ennaium pirichutta Ava 😢ipo Ava happy ya irukka einnoda husband kudavum Ava husband kudavum naan Taniya irukka one year ra
Small doubt, if Ravi side has fault then why aarthi forget & forgive, it will allow Ravi to do similar betrayal in future too right, i think somewhere their trust broken, their family should handle very careful to joint them together for their kids, let's wait what will going to happen
Yea after trust broken join panalum it won't work. Now she will feel like she need him but once they join she will remember the betrayal and cannot get over it.
உண்மையில் தவறு ஜெயம் ரவி மீது தான் இருக்கும்.உருகி உருகி காதலித்த ஆர்த்தி மீது தவறு இருக்க வாய்ப்பு இல்லை.நடிகர்களின் கணவன் மனைவி பிரிவு புதுசா ? ஆனால் நாடு மக்கள் கெடுவது சினிமா நடிகர்கள் மற்றும் இப்போ வரும் சினிமாவும் நாட்டை கெடுப்பது உறுதி.
பெரிய பெரிய மகன்கள் ஆகிவிட்ட இதுக்கப்புறம் ஏன் சார் விவாகரத்து அருமையான கீர்த்தி இருக்கும் போது ஏன் சார் இப்படி உங்களுக்கு தவறாக எண்ணமெல்லாம் போகுது இப்படித்தான் சேர்ந்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார் நன்றாக வாழ்ந்தால் சிலருக்கு பிடிக்காது நேத்து என்ன சார் பாவம் பண்ணாங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் வப்பாட்டி எல்லாம் விட்டுட்டு குடும்பம் பண்ணுங்க சார் குடும்பத்தை சீரழிக்க சில பெண்கள் உள்ள அதிகமாக உள்ளார்
எந்த ஆணுக்கு தான் சபலம் இல்லை பெண் ஆசை இல்லை நடிகர்களுக்கு கேக்கவா வேணும் ஏதோ தொட்டுமோ ருசி பார்த்தேமோ னு ஒதுங்கிருக்க வேண்டும் அதைவிட்டு அவளுடன் தான் வாழ்வேன் னு சொல்ல கூடாது எல்லாம் தெரிந்து தானே ஆர்த்தி திருமணம் செய்து கொண்டார். இதுக்காக ரவி விவாகரத்து லாம் செய்ய கூடாது..
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி வேணுமாம்😂😂
😂😂😂😂😂😂😂😂 omala edhan daa comment
மனம் மாரி மறுபடியும் இரண்டு பேரும் சேர்ந்து வாழனும்
Sadly this new one dresses like stone age era in 2024 .
வந்தாலும்... ஏற்று கொண்டாலும். இனி நிம்மதி அமைதி..இருக்காது.
வீணா... போயிட்டானே... ரவி😢
எல்லா ஆண்களும் ஒரே குட்டைல ஊறுன மட்டைகள் தான்
ஆணும் பெண்ணும் தான்.
Stupidity
பொம்பளைகளும் பண்றது வெளிய சொல்லாமல் இருக்கிறது சொல்ல ஆரம்பித்தால் உங்க வார்த்தை க்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்
Kali ugam apdi tha irukum konjam wait pannunga krishnan avatharam eduthu vanthu ellathayum potu thaliruvaru😮
பிரச்சனை வந்தா இன்னோருத்திக்கூட போய் குடும்பம் நடத்த விரும்பும் ஒருத்தன், எதற்காக இரண்டு மகன்களை பெத்துக்க வேண்டும். ஆர்த்தியின் பாவம் சும்மாவே விடாது. பாடகியும் ரவியும் நல்லா இருக்கவே முடியாது. சாபம் சாபம் சாபம் தலைமேல் இருக்கும்.இப்படி செய்த ஆண்களுக்கு மரணம் கொடூரமான முறையில் இருக்கும்.அழகான குடும்ப கூட்டை களைத்த பொம்பளைங்களும் நல்லா சாகமாட்டாளுங்க
யாருக்கு தெரியும் இப்படி நடக்கணும்னு. இந்த உலகமே மாயை
பிரச்சனையே இன்னொருத்தி வந்ததாலதான்…
இந்த செய்திய கேட்டு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு ரவி அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி அவர்கள் குடும்பம் பிரியும் என்று எதிர் பார்க்கவே இல்லை பாவம் குழந்தைகள் 😢
Sis, Don’t worry you’ll be happy with your children with our blessings.
Ravi divorced only his wife. Children are still his children
இவனுங்க எல்லாம் ஒரு ஆளு பாவம் ஆர்த்தி
டீன் ஏஜ் குழந்தைகளை வைத்து கொண்டு வேறு பெண் மேல் எப்படி காதல் வருகிறது ஒரு தந்தை பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் பிள்ளைகள் இவரை மதிக்க மாட்டார்கள்
பயப்படாதே ஆர்த்தி. உள் புருஷன் உனக்கு தான். சீக்கிரமா உன்கிட்ட வந்திடுவார்.
Ravi please come back to arthi and ur son's this is not fair., Pavam antha kulandhaikal plssssss
Life is like that. Whatever happens will happen. Kids are grown up and smart nowadays.
sari next month vandhruvean thank you for your advice
@@அகிலமும்நானே Saringa Ravi. Kenisha nallaa inippa irukkaa?
@@sidj2252 not much li expected okay
Once trust broken, it cause more pain and suffering to couple and kids going through
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு side dish கேட்கத்தான் செய்கிறது போல..😂😅 ஒரு ஜோடியின் பிரிவுக்கு 3 வது ஒரு ஆள் கண்டிப்பாக எல்லா இடங்களிலும் (ஆண், பெண்) இருப்பார்கள் ❤🎉😂😅😢
கிளி மாதிரி இருந்தால் போதாது, அவர் மனைவி இவரை மிகவும் controll பண்ணியிருந்தார். அவரும் பீரி எகிறிவிட்டார்.
பொண்டாட்டி கண்ட்ரோல் பண்ணினால் அது நன்மைக்காக தானே இருக்கும். பாசம் காதல் அக்கறை எல்லாம் கலந்தது தானே possessiveness , அதுக்கு டைவர்ஸ் தான் தீர்வா, என்னங்க அநியாயம் இதெல்லாம்😢🫶🏼🙄
இத்தனை நாட்களாக wife torture என்று வெளியில் வரவில்லை அவருக்கு வேறு பெண் கிடைத்தவுடன் wife பற்றி complaints செய்து பிரிவது வாடிக்கை ஆகி விட்டது
@@infinitytravelandmusic master manipulators மனைவிகளும் உள்ளார்கள்.
பிரியாணி கள்ளகாதலுக்காக பெற்ற பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் விசம் வைத்த மனைவிகளும் உள்ளார்கள்.
அவரவருக்குத்தான் தெரியும் அவரவர் வேதனை.
True
Kalyanam aana ambala dhan ungaluku pidikuma di... Oru family ya pirichuta...
Ravi may be gentlemen..but I'll support aarthi..bcz she is too much possesive on him as his wife... Cini field is like dust.. it would change even a good person..
mental issue leads to marital issues. no one to be blamed
Nakeran sema ground report.. always ur the number one reporters in ur channel..since my childhood.we believe in nakeran news....🎉
Don't worry Aarthi ma,God will strengthen u.This evil will be casted out to hell.God will fulfill ur heart's desire.Wait n see...God shall heal ur pain and sons'.Be courageous even more....
இவனுங்க ளுக்கு எத்தனை முறை தான்டா காதல் வரும்
It's not love
பாடி டிமாண்ட் அடங்கும் வரை வந்துட்டே இருக்கும்.
Sandra Francis the Bengaluru girl who tamed Mr. Ravi for all her needs .
Ravi has gone senseless 😢 We all had a huge respect he has spit on all of our faces .
நம்பவே முடியல நீங்களாச்சும் உண்மையைத் தான் சொல்றீங்களா? அவன் இவன் என்னனமோ சொல்லிட்டு இருக்காங்ய ரவிய எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ இது பெரிய துரோகம்😢. நம்ம கூட உள்ளவங்க தான் நமக்கு முதல் எதிரி😢😢😢
Thanku Nakkeran for revealed true story❤❤❤
சினிமாவில் ஹீரோ நிஜ வாழ்க்கையில் வில்லன்
கேனிஷாவுக்கு ஹீரோ தான்
Poda lusu...ne poitu paathiya?
Romba love pannitu ippo ippadi seiyathinga ravi ungal valkai romba bathikkum
We pray for every spirit of deception & adultery to be cast out from their lives & let this couple to be united again. Help them Lord!
பாதியில் வந்த நட்பு பாதியில் போய்விடும் ரவி Bro, உங்கள் குடும்பத்தில் என்ன பிரச்னை என்ன உங்களுக்கு மட்டுமே தெரிந்தது, பசங்களுக்காக இருவரும் பேசி ஒன்னு சேர்ந்து வாழுங்கள்
Oru girl tha oru girl life fa spoil panra
royal familyle idhu ellam sadharanamappa
உண்மை Girls should not love other girls husband
@@sudhagurushankar8926 hindi cinema and lately tamil/telugu cinema corrupted youngsters regarding extra marital
Andha husband ku arivu enga pochu avan pesum podhu pondaiti pasanaga irukanaga nu pakkamattanaa
பொண்ணுங்க தான் பாவம்...😢😢😢
நக்கீரன் எப்படியோ புட்சூடிக பா . புத்திசாலித்தனமான வேலை❤
Aval peyar SANDRA. She studied in Ooty Nilgiris matriculation school Lovedale. I too studied in same school. Ava apove character wise romba bad. She used to mess with boys.
Apadiya sister
Yaara soldringa sis ? Aarthi or this lady ?
Yaara soldringa sowmya sis ?? Aarthi or this lady ??
@@sowmyakrishnamurthy275 I think antha lady ninaikuren
@@sowmyasri8227 sis naan oru comment parthen intha ponnu name Sandra Francis oruthanga poturuthanga pure Indian girl form Bangalore nu .
Cinemala herola nijathula vilanunga vilana nadikiravanga elarum nija vazakayil hero😢
பசங்க வளர்க்க அம்மா மன ரீதியாக மாறும்போது ஆண்கள் தேவைகள் குறையும் போது 3நபர் உள்ள வருகிறார் 90% வீட்ல பிராப்ளம்
Don't worry Arthy. He will learn a lesson and come back to you. Kenisha will have too many men friends like Ravi so he will come back to you. Kenisha you didn't get a unmarried person?
❤❤❤ thanks nakiren
Pavam pillainga😭😭😭😭😭😭😭 no ego between parents and grandparents, pls avangala vazhavidunga,we will pray for ur family
எனக்கு பிடித்த நடிகர் இவர் இவரை பார்க்க நான் சென்றுள்ளேன் அவ்வளவு பிடிக்கும்... இவளோ கேவலமான வேலையை பார்த்துவிட்டார்
Kilee mathiri aarthi❤
Jayamravi sir arthiravi is goodwife goodmother❤❤
Indha madhiri divorce problem naala dhaan, Prashant career gaali aachi.. court hearings naala foreign shootings miss panni movie offers ellam pochi..
My heart goes out to aarthi 😮 how much her pain he caused her 😢
Maatikitaaru jeya ravi, Nakeeran proved by the car documents
If these allegations are framed you are committing a serious crime
Nonsense he sleep with production girls always periya dash maadri scene poduvaan
@@kadhia0605 don't defame him. Do you have proof?
Apadiye enga annan vijay sangeetha mater um enna nu unga pulan visaranaila alasi aranji solunga
😂😂
I pray for you Aarthi. Morning everyday when I kneel, I pray for u Aarthi. This woman's friendship will not remain long. Your husband will come back to u ma
அவலும் கொஞ்ச நாளைக்கு தான் அதுக்கப்புறம் இன்னும் ஒருத்தி இவன் போன்ற ஆண்கள் எல்லாமே ரோட்டில் இருக்கும் தெரு நாங்கள் போலத்தான்.
Yes 7-8 months back I heard he has small house set in kk nagar flat. Don't know if that is this lady or someone else
ரவி bro நீங்க ரியல் ஹீரோ வா இருந்திங்க ஜெயம் படம் ல இருந்து, உங்க படம் சம் திங் சம் திங் எத்தனை பேருக்கு Inspiration தெரியுமா நீங்க. எத்தன ஜோடிகள் அந்த பிலிம் க்கு பின்னாடி காதல்ல ஜெயித்து வீட்டு சம்மதபடி கல்யாணம் பண்ணி இருக்காங்க தெரியுமா. உங்க சில பிலிம்ஸ் ஹிட் ஆக வில்லை என்னாலும் நீங்கள் எங்களை பொறுத்தவரை
சூப்பர் தா, ஆனால் இந்த மாதிரி நீங்க ஒரு அசிங்கமான காரியத்தை செய்விங்கனு நினைகல. உங்க மகன்களுக்கு தப்பான உதாரணம் ஆக ஆகிடிங்க. உங்க மனைவிக்கு பெரிய தண்டனை குடுத்திங்க. இதுக்கு மேல உங்க ஃபேமிலி உடன் சேர்ந்து வாழுங்கள் , இல்லையென்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.
Some Online meme Creators Tharkuris be like : Athalem Mudiyathu Danush thaaan main reason jayam ravi divorced pannitaan
Aarthy be quiet, true love will come back to u and u r having his treasures (sons)so he should come to you .......Ravi is locked
ஏன்டா நீங்கல்லாம் ஏன்டா கல்யாணம் பண்ணுரீஙக காதலிக்கிரீர்கள் அப்ரம் பிரேக்கப் இதுலாம் தேவயா அம்மா அப்பா காதலுக்கு எதிர்பு சொன்னாலும் எதிரத்து நிற்பதுதான் புனிதமான காதல்
காலம் மாறி போச்சு
முதல்ல ரவிய காப்பாற்றுங்க 🙏🙏
சந்தோஷமா இருக்கார். சூட்டுக்கு சூடு. வேற என்ன வேண்டும்.
அவருக்கு என்ன ஒரு 10, 12 வயசு இருக்குமா?
ஒன்னும் தெரியாத பையன காப்பாத்த...
Hi Nakkheren Team, Rowdy baby Surya and her boyfriend sikka pathi oru awareness video podunga..they spoiling social media..
Yes true plssurya and sikka pathi our awessenass video podunga pa
Sikka mama innocent man
totally spoiling the social media and spoiling their family
@@MelvinJoseph1999avan oru broker playing double game.
@@rajanmohan8588 why did ajith do acting in bad film like mangatha and deliver a message to youngsters do anything for money what did Yash do in kgf both youngsters spoiling movies sikka is not bad as Yash character in kgf or ajith character in mankatha
Priyanka and mani kadhaya podunga
Family always comes first
Bakkiyalakshmi part 2
Every man is a potential cheater. Women we just have to be careful. It has happened to Samantha, Aarthi…the list goes on
every man? pls don't generalise. bcoz ur father, brother & husband comes under it .
@@Logicalthoughts725 still. They’re all potentially going to cheat in the circumstances. Better to not trust these men
Pls don't add Samantha here 👿
Please correct. Every human being is a cheater
Your Dad too
Arthi is a very good women...God give a bright future for her life
உண்மையான விஷயத்தை ஜெயம் ரவி வந்து சொன்னால் தான் தெரிய வரும். அதுவரைக்கும் நீங்க சொல்லுறது தான் உண்மை 😂😂
How can u expect a cheater to be truthful ? He cheated his wife of so many years. Will u believe what comes out of his mouth ? He has the heart and conscience to leave his children .Alcoholism + Drug addiction + Goan lady singer relationship, this will soon end.
@@njusa00 First of all , on what basis we are believing this?
@@raki_15 this I’ll say - by definitely not following these videos.
@@njusa00 Aarti um itha pathi solla la... Ravi um itha pathi solla la.. Apro epdi neenga itha unmai nu solringa... Loosa neenga
@@leona8leo who r u ? y wud I tell u ?
If the woman decides to leave everyone supports but when a guy decides its bad? Worstu. We have to respect personal choice
Who are you
This news is really shocking, Ravi should allow to discuss about this Aarthi, this is really painful, because Aarthi highly loves him. Anyway Ravi also mentally disturbed but finally ivlo vishyam therinjum still Aarthi is waiting for reunion with heavy heart decision is really painful😭.
Kids were in sad situation. Ravi please join with Aarthi........ Both of you forgot everything solve your family issues together and start your new journey.
Black majic ha erukum
Epdi solringa
@@Kayalvizhi691 suddenly if a person change or his mind will not work
@@sindhusindhur2769 oh apdi kuda irukalam
7-8 months back itself there was a news he has a small house set up in KK nagar near my colleagues house. Not sure if that is this girl or someone else. This is not sudden
கொழுப்பு கூடினால் இப்படித்தான் ஆகும்
I know the boys will miss their father. Its Ravi's loss. He will only realise when all his movies fail all his money finish and all his girlfriends have left him.penniless.
Father is always father for the boys. No need to worry
Avunga kudumba prachana edhukku podhu makkal prachana madhiri pesitu irukkinga💁🏻
இவ்வளவு பெரிய பசங்களே பிரியா எப்படி மனசு வருது ஜெயம்ரவி க்கு
Mmmmmmm
Justice for srimathi+student Krishnagiri please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
nee vera.
Manasu romba kastama irruku 😢
பணகார பெண் செலவு செய்கிறார் அதை தவிர வேற என்ன பெரிய குற்றச்சாட்டு சொல்லி விட முடியும்................. அதுக்கு அந்த குரங்கு கல்யாணம் பன்னனுமா???.
So so so so so so sad ..😢😢😢😢😢aarti
She ran with a boy before she was 18 then left him came back was with someone else stopped studying... So much of mess I was in the same church she goes to... The whole church knows her story in Bangalore
Why do people go to church dare to to this kind of acts
@@SugandhiBoyapati because they go to church
@@s_r1705 wow bro 😎
Who sis aarthy or the other one ??
@@sowmyakrishnamurthy275 keneesha
Let him be happy. . . . May be he was like a ball under water. . .
All is fair in love and war
@@sidj2252don't misquote silly
Ravi thappana paathaiku pogatheenga pls
Neenga solra news jayam ravi ku theriyuma pavan da avaru yenda ipadi yellam koluthi podareenga😢
Adye singer eruma nee famous aaguradhuku oru familyave pirichitiyedi.,..😮
avalai yen thittare. rendum pathikichu. yarai kuththam solluve. soottukku soodu. .
நக்கீரன் இது அசிங்கமா தெரியல
Aarthi neenga ippadiye ravia vidama stubborna irunga. Oru nal win pannuveenga
Stop tarnishing Ravi's reputation... It takes two hands to clap...
I am jealous about aarthi and ravi pair but this is very bad new about her divorce
God thaan ketavangaluku thandanai kodukanum
yaaru kettavanga. any tool to measure it?
Jeyam Ravi Tholvi Ravi ayittaaru...
Ravi mel enakku mariyathai undu...Ravi seivathu thavaru...
Jayam Ravi pathi solliteenga....apdiye Arthi visayathaiyum sollunga....surprisingly all media news against Jayam Ravi something fishy.....
Yes aarti's family hired the media to destroy him..If that aarti really loved him,do you think she will do something like this to destroy him and his career?We don't how many people were in Ravi's car that day as he has friends in Goa..That kenisha is staying in Bangalore..No proof about the hotel issue ..Something very suspicious..There's half truth here..He only knows that singer in February..Do you think he'll leave his 15 years family for someone he knows for a few months?Weird..
@radhikaradhika1793 I could easily feel the difference of sudden shift of media favouritism to Arthi and against Ravi, and people actually know who is right and wrong...Arthi silently destroying Ravi's popularity and portray herself as innocent.
@@SyukorsDot Very true..Even I noticed the changes..Aarti is a narcissist.Narcissist will destroy anyone who goes against them..May God bless Ravi and reveal the truth about this issue..I'm very sure they paid these media channels .Nakheeran never was interested in any actors' divorce cases and suddenly got involved in this petty case. I don't know what torture aarti did to the extent Ravi ran away from her..
@radhikaradhika1793 People must realize and think wisely before making any comment and openly voice their support for the right person. The issues will last until Ravi appears before press media and reveal actual truth.
@@SyukorsDot True..People will usually blindly believe everything the media says especially evidence that shows half truth..They don't think..Ravi must give a press statement at least to save his and the singer's reputation..This will affect his career..I saw people bullying him and that singer in their comment sections ..
Vera ponnu husband ta eivakkalukku vennumo
ச்சே நீங்கள் எல்லாம் சினிமாவில் உத்தமர்கள் போல நடித்து நிஜ வாழ்க்கையில் மோசமான நபராக இருப்பது வெட்க கேடு...
Dei, yen da.. Ipdo avar name ah damage pandringa.. Pavam da.. Nalla kudumbathu paiyan da... Enaku yennavo Aarthi amma kitta panam vaangittu neenga pandringa nu thonudhu
Eillam edamum ippadi ta nadakku naanum friend friend oru kuda pesittu iruta ipo einnoda husband ennaium pirichutta Ava 😢ipo Ava happy ya irukka einnoda husband kudavum Ava husband kudavum naan Taniya irukka one year ra
Ravi achingama irukalaya unakku...... Wife kulanthaikalthan world
My collegue said he has a small house near in KK nagar 7-8 months back itsrlf. Adhu yaru indha lady thana or someone else? Find it Nakeeran.
Ravi? Never loose a family😢..
Ravi...i supported you..but this news is very shocking and upsetting. .. never expected from you..also I am hurt personally
Jayam ravi pls thappana paathaiku pogatheenga pls
If jayam Ravi only got problem with Aarthi and his mother in law also y Ravi relation with kelisha
2 per matu manan vitu pesunangana Kandipa senthu valvanga ....But athuku vaipillana kastam tha ....
Small doubt, if Ravi side has fault then why aarthi forget & forgive, it will allow Ravi to do similar betrayal in future too right, i think somewhere their trust broken, their family should handle very careful to joint them together for their kids, let's wait what will going to happen
Yea after trust broken join panalum it won't work. Now she will feel like she need him but once they join she will remember the betrayal and cannot get over it.
RAVI SIR COME BACK PLESE
உண்மையில் தவறு ஜெயம் ரவி மீது தான் இருக்கும்.உருகி உருகி காதலித்த ஆர்த்தி மீது தவறு இருக்க வாய்ப்பு இல்லை.நடிகர்களின் கணவன் மனைவி பிரிவு புதுசா ? ஆனால் நாடு மக்கள் கெடுவது சினிமா நடிகர்கள் மற்றும் இப்போ வரும் சினிமாவும் நாட்டை கெடுப்பது உறுதி.
Ravi sir.. Join with your family
Ipo intha kathalayum aatharithuviduvargal jayam ravi petrorgal
Ravi must hv his own brains. Bec of family problems. Don get manuplated by another woman
Ravi is gone.. cloossseee.
பெரிய பெரிய மகன்கள் ஆகிவிட்ட இதுக்கப்புறம் ஏன் சார் விவாகரத்து அருமையான கீர்த்தி இருக்கும் போது ஏன் சார் இப்படி உங்களுக்கு தவறாக எண்ணமெல்லாம் போகுது இப்படித்தான் சேர்ந்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார் நன்றாக வாழ்ந்தால் சிலருக்கு பிடிக்காது நேத்து என்ன சார் பாவம் பண்ணாங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் வப்பாட்டி எல்லாம் விட்டுட்டு குடும்பம் பண்ணுங்க சார் குடும்பத்தை சீரழிக்க சில பெண்கள் உள்ள அதிகமாக உள்ளார்
எந்த ஆணுக்கு தான் சபலம் இல்லை பெண் ஆசை இல்லை நடிகர்களுக்கு கேக்கவா வேணும் ஏதோ தொட்டுமோ ருசி பார்த்தேமோ னு ஒதுங்கிருக்க வேண்டும் அதைவிட்டு அவளுடன் தான் வாழ்வேன் னு சொல்ல கூடாது எல்லாம் தெரிந்து தானே ஆர்த்தி திருமணம் செய்து கொண்டார். இதுக்காக ரவி விவாகரத்து லாம் செய்ய கூடாது..
Kekkurenu thappa eduthukadhenga idhe mari ponnukum sabalam varalamaaaa???
Pinna enneram Parthalum shooting spot laye vandhu vandhu check panitrundha...jayam ravi ku torture aghi divorce panitaru....but children ah jayam ravi koodaum iruklam Aarthi koodaum iruklam...vena Aarti ah adikadi sandhegapadra oru men ah marriage panika solkunga idhukum mela... apodhan Aarti kum ipdi oru husband kooda vaalradhu evlo kashtamnu terium 😂😂😂😂
No appadi ellam erukadhu ravi anna eppadi yellam panna mattar.he is geniune