கடனை அடைக்க கல்யாணம் செஞ்சேன்! - C. Palanivelu Interview | Paesalam vaanga

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 46

  • @veeranganait4087
    @veeranganait4087 Місяць тому +29

    GUTS புத்தக வெளியீட்டு விழாவில்தான் நிறைய பேசிவிட்டார்களே என்ன சுவாரஸ்யமான விஷயம் மிச்சம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே பார்க்க ஆரம்பித்தேன் ஆஹா நேரம் கடந்ததே தெரியவில்லை. அருமையான பகிர்வு. நன்றி மேன்மக்களே, வாழ்த்துகள் விகடன் 💐🧚

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy Місяць тому +21

    டாக்டர் மனித உருவம் கொண்ட கடவுள் . GEM Hospital Doctor ஒரு உதாரணம். Sir உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் டாக்டர் ❤❤❤

  • @Cat1226-sa
    @Cat1226-sa Місяць тому +4

    By seeing his interview I feel all the hardships mbbs students going through is worth it

  • @MilesToGo78
    @MilesToGo78 Місяць тому +1

    I have to thank GEM for right diagnosis of multiple myeloma in my mom. We went to multiple hospitals for nerve pain in the foot but nobody diagnosed but GEM did right diagnosis and recommended to pathologist

  • @Drelamparithi
    @Drelamparithi Місяць тому +1

    He did surgery for my uncle very difficult cancer in pancreas . Made him to live for some extent ,Thanks sir

  • @rajeshn5653
    @rajeshn5653 Місяць тому +16

    தனியார் மருத்துவ கல்வி பயில்வது என்பது நஷ்டம் தரும் தொழில்

  • @mrudayashankar
    @mrudayashankar Місяць тому +17

    I am very sorry to inform you that Dr Palanivel 's interview quality and way of interview were very poor. Mrs Barathi Baskaran and Mr Raja handled this interview as time pasing many times they interfering while doctor talking. They should allow doctor to talk. Doctor is such a great experience and every word from him is very important. For me two surgery done by doctor.
    Mr Raja and Mrs Barathi Baskaran are proved their's talent in Pattymandram but not in conducting the interview .
    My humble request don't spoil the importance of the interview.
    Thank you.

    • @SulochanaPeriasamy
      @SulochanaPeriasamy Місяць тому

      We are proud of you Dr.unlike our students who go abroad after enjoying the government facilities,and settle down there,you have decided to serve our nation is applaudable .

  • @SmilingDesert-bw9im
    @SmilingDesert-bw9im Місяць тому

    Multi Skilled Dr tq very much

  • @r.josephgandhi3073
    @r.josephgandhi3073 Місяць тому +10

    மருத்துவம் என்பது விஞ்ஞானம்அல்ல பெர்னாட்ஷா

  • @MaheswariMaheswari-vi8is
    @MaheswariMaheswari-vi8is Місяць тому

    You are great

  • @muruganfire8436
    @muruganfire8436 Місяць тому

    சார் கூறுவது 100% உண்மை

  • @mmurugesan8417
    @mmurugesan8417 Місяць тому +8

    சில தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் இறந்த உடல்களை (cadaver)பார்ப்பதே கஷ்டம் என்கின்றனர். அந்த அளவுக்கு தரம் குறைவு.

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx Місяць тому +1

      Ada paavi. Adharkkagà makkalai saga vendum endru sollugireergala.

    • @thulasirao9139
      @thulasirao9139 Місяць тому +1

      Nt like that wrong info

  • @shotshoot386
    @shotshoot386 Місяць тому +3

    VALUABLE INFO

  • @sekark.2914
    @sekark.2914 Місяць тому +7

    சார் வணக்கம்.நான்னூம் கோவை தான்.சார் லிவர் பிரச்சினை அது வீக்கம் ஏற்பட்டுள்ளது.பிறகு நம்ம ஊர் கோவையில் உள்ள ஜெம் மருத்துவ மனைக்கு வந்தேன்.நல்லமுறையில் கவனித்து வந்தார்கள்.அதில் மருத்துவர் முகமது சுனில் கான் நல்ல முறையில் சிகிச்சை தந்தார் இப்போது நான் நன்றாக இருக்கிறேன்.

  • @pragalathan05
    @pragalathan05 Місяць тому +5

    He was struggling to establish as a successful dr,in chennai for 10 years ,but he failed,he shifted to coimbatore and suddenly became bllock buster success

    • @mmurugesan8417
      @mmurugesan8417 Місяць тому +1

      I think he shifted back to Coimbatore after his Mch.
      Not clear how he spent 10 years.

  • @IndiraKannan-e7d
    @IndiraKannan-e7d Місяць тому

    நல்ல.மனிதர்

  • @mmurugesan8417
    @mmurugesan8417 Місяць тому +2

    Please post the next episode today.
    We can not wait for one week

  • @mrgovardhan11
    @mrgovardhan11 Місяць тому +4

    Met him in the conference today.. inspiring story

  • @suryanarayanantv6211
    @suryanarayanantv6211 Місяць тому +2

    மனிதர்!

  • @bhuvana612
    @bhuvana612 Місяць тому

    🎉🎉🎉🎉🎉Good perfect godfather to surgery

  • @muniyammallammayinum3457
    @muniyammallammayinum3457 Місяць тому +1

    My son Stanley student

  • @nagulanponnusamy9329
    @nagulanponnusamy9329 Місяць тому +3

    Super sir godsir

  • @easwarankarupasamy9628
    @easwarankarupasamy9628 Місяць тому

    Vanakkam

  • @ganesanr2422
    @ganesanr2422 Місяць тому +3

    Practical life history.

  • @kovaiathleticclubcoimbator1742
    @kovaiathleticclubcoimbator1742 Місяць тому

    Super sir

  • @kalyanichandramouli6852
    @kalyanichandramouli6852 Місяць тому +2

    அருமையான talk 👌👏🌹🇮🇳

  • @suganthalaksmi
    @suganthalaksmi Місяць тому

    The interviewers must have addressed Dr. Palanivelu sir as SIR instead of doctor. . SAD to c they haven't 😢

  • @dr.reshmakrishnakumar5804
    @dr.reshmakrishnakumar5804 Місяць тому +4

    Chief sir🫡❤️

  • @Gobi-zg2yz
    @Gobi-zg2yz Місяць тому

    மாமனார் மிக நல்லவர். பெரும்பாலும் திறமையான மனிதர்களை அவர்கள் பணம் காய்க்கும் மரங்களாக நடத்துகிறார்கள்.

  • @dilipjp
    @dilipjp Місяць тому +1

    🎉❤

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 Місяць тому

    ராஜா சார் ⁉️எப்டி எல்லா கட்சி களுக்கும் நல்லவராக இருக்கீங்க.... பதில்.... காசு பணம் சம்பாதிக்க னும் ன்னா உயிர் முக்கியம் இவர் டாக்டர் வேற வழி எல்லோரும் நண்பர்களே.... ❤😂❤

  • @ravin8405
    @ravin8405 Місяць тому +6

    இவர் NEET எழுதல தான...😮
    இருந்திருந்தால் !

  • @suryanarayanantv6211
    @suryanarayanantv6211 Місяць тому

    🙏🙏

  • @anbukani6016
    @anbukani6016 20 днів тому

    Mr Raja and Mrs Bharathy 5275 seats available in 37Govt medical colleges in Tamilnadu. Fees per annum is only 18068(Rupees Eighteen Thousand sixty eight) pl refer the truth

  • @SumithraDevi-ri2xl
    @SumithraDevi-ri2xl Місяць тому

    Sir please give solution for ibs

  • @sekvakumarsivaraj3480
    @sekvakumarsivaraj3480 28 днів тому

    6ggg

  • @shanthibabu2031
    @shanthibabu2031 Місяць тому +1

    🙏🙏🙏🙏