Amman song || Thaayae Thirisooli || 8D || surrounding effect song || USE HEADPHONE 🎧 || Simmarasi🎬||
Вставка
- Опубліковано 10 лют 2025
- Hi guys...😎
Must use headphone 🎧...🙏
close your eyes....🎧...👈...😇
How it comments...me....🎉❤️😀
Share and like me....🎉😋😜
More 8d and 9d audio effect song..🎵🎶.🎉
Subscribe my channel....👆😁😄😊☺️....
Support for all...🎉🙏....
Entertainment onely.....👍🎉😀
Thank you for watching my channel.....🎉❤️😀😉👍🎉
Lyrics: தாயே திரிசூலி
தாயே திரிசூலி அங்காள
மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
.தாயே திரிசூலி அங்காள
மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
ஓ..... என்னம்மா கோபமா எங்களை பாரம்மா
சிம்ம ரதம் ஏறிடம்மா எங்க
முன்னாலே வந்து நடமாடிடம்மா
தாயே திரிசூலி அங்காள
மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
Om sakthi
அம்மா பூ முடிக்கிற பொன்
அணியுற காட்சிய பாரு
இந்த பூமி மொத்தமும்
ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு
om
அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு
அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு
அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு
அந்த வானச் செவப்புல கன்னம் பாரு
அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா
உன் சிரிப்புக்கு ஈடேது
அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்
அவ சங்கு கழுத்து தான் பவளமாகும்
எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு
பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு
அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு
இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு
தாயே திரிசூலி அங்காள
மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
மிகவும் அருமையான பாடல் என் உடம்பெல்லாம் சிலிர்த்தது 8Dல கேட்கும் போது
ஓம் அங்காள ஈஸ்வரியே சரணம்.
எங்கள் குல தெய்வமே..
எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும்
அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் தாயே..
ஓ என்னம்மா கோவமா எங்களை பாரம்மா சிம்மரதம் ஏறிடம்மா எங்க முன்னாலே வந்து நடமடிம்மா....😍😍😍
ஓம் சக்தி மகாசக்தி போற்றி அருள்மிகு ஶ்ரீ மலையழகு அம்மன் அருள்மிகு ஶ்ரீ கொப்பிளி அம்மன் துணை
மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான பாடல்.🙏🙏🙏🙏🙏
Yeththana time kettalum salikkatha paatu super8D
Enakku endha song keta kovil thiruvilatha napakam varuthu nice song
Enga oorula omsakthi kovil podunga
எனக்கு பிடித்த பாடல்...
இந்து முஸ்லிம் ரத்தம் ஒன்றல்லவா... 🫂🥰🫂
சூசை வடிவேலும் ஒரு தாயின் பிள்ளையல்லவா.....🫂🥰🫂
வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது... 🥰🫂😍🥰🫂😘😘🥰🫂🥰🫂
🙏👍
Appuram epidi bro marriage panna kudathu nu solrnga
@@RathikaBalasubramaniamgood Question
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Thalaivar engaiyo pathikka patturukkaro
அண்மையில் எனது ரிங்டோன் இப்பாடல் தான் இசை அனேகமாக தேவா என கருதுகிறேன் இப்போ தெல்லாம்நான் அடிக்கடி முனகிக் கொண்டிருக்கும் பாட்டே இதுதான்!...
-கவி,மதுரை, மா.வீரபாகு.
-30-5-2023-.
S. A. Rajikumar
கேட்க இனிமையாக 8 d la மாற்றி கொடுத்தமைக்கு நன்றி 🙏🏼
மிகவும் அற்புதமான இசை அதும் 8D
எம் குல மலையரசியே எங்கள் குல தாயே அம்மா போற்றி ஓம் சக்தி பராசக்தி அம்மா மகமாயி தாயே தளவாய்புரம் அருள்மிகு ஶ்ரீ மலையழகு அம்மன் அருள்மிகு ஶ்ரீ கொப்பிளி அம்மன் துணை
ஓம் சக்தி தாயே அங்காளம்மா காப்பாத்து அம்மா
மிக அருமையான அம்மன் பாடல்.
super SONG
சூப்பர் இருக்கு
ஓம் சக்தி மகாசக்தி
ஓம் சக்தி மகாசக்தி
தாயே திரிசூலி அங்காள மாரி
ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
தாயே திரிசூலி அங்காள மாரி
ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
ஓ என்னம்மா கோபமா
எங்களை பாரம்மா
சிம்ம ரதம் ஏறிடம்மா
எங்க முன்னாலே
வந்து நடமாடிடம்மா
தாயே திரிசூலி அங்காள மாரி
ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
அம்மா பூ முடிக்கிற
பொன் அணியுற காட்சிய பாரு
இந்த பூமி மொத்தமும்
ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு
அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு
அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு
அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு
அந்த வானச் செவப்புல கன்னம் பாரு
அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா
உன் சிரிப்புக்கு ஈடேது
அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்
அவ சங்கு கழுத்துதான் பவளமாகும்
எங்க அம்மா எழுந்துட்டா
குலவய போடு
பண்ணாரி பாதத்தில்
பூஜைய போடு
அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு
இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு
தாயே திரிசூலி அங்காள மாரி
ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
திண்ணக்கு திண்ணக்கு தா
திண்ணக்கு திண்ணக்கு தா
ஜலஜல ஜலஜல ஜலஜல திண்ணக்கு தா
சக்தி அலங்காரி சந்தன பூமாரி
தாயீ பராசக்தி
திண்ணக்கு திண்ணக்கு தா
தாயே நீதானே ஊராளும் நாயகி
தாயே நீதானே ஊராளும் நாயகி
பாலம் கெட்ட மத்தளம் கொட்ட
வந்தாடு மாரியே
ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி
பாலம் கெட்ட மத்தளம் கொட்ட
வந்தாடு மாரியே
ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி
திரிபுர சுந்தரி
அம்மா
அடி பத்திரகாளி பங்காரம்மா
அம்மா
இந்த அண்டம் நடுங்கஆடடி
தாயே
பாளைய தாயே
அம்மா
ஒரு பத்தியம் இருந்தோம்
முப்பாத்தம்மா
அம்மா
உன் தண்டை குலுங்க ஆடடி
தாயே
உலகாளும் ஜெகன் மாயே
அம்மா சிவகாமி
எங்கள் குறை தீர
அருள் வாக்குதாடி
மகராசி உயிர் யாவும்
படைக்கின்ற ஜனனி
பம்பை ஒலியோடு
வர வேண்டும் பவனி
இந்து முஸ்லிமுக்கும்
இரத்தம் ஒன்றல்லவா
சூசை வடிவேலும்
ஒருதாயின் பிள்ளை அல்லவா
சந்தனம் பூசிக்கோ
குங்குமம் பூசிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ
சந்தானம் பூசிக்கோ
குங்குமம் பூசிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ
அம்மாவின் பாடல் வரிகளை இங்கு பதிவிட்டமைக்கு நன்றி....
பாடல் வரிகள் தந்தமைக்கு நன்றி
Sama 👌 👍
Super
Tq
Super songs ellam matham samum
உடம்பு சிலிர்த்தது போச்சு இந்த பாட்டு கேட்டு 🤲🙏 ஓம் சக்தி அம்மன் சக்தி
சுப்பர்பாடல் எநக்கு பிடித்த பாடல்
மெய் சிலிர்க்கும் பாடல்
அருமையா இருக்கு 8D
ஆடி வந்தேன் ஆடிவந்தேன் அஞ்சுகுடைக்காரி பாட்டும் 8D மிக்ஸ் போடுங்க ப்ரோ
அருமையான பாடல் மெய் மறந்து கேட்டு ரசித்த பாடல்
எனக்கு மிகவும் பிடித்த சாங் இது அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2:04 😮😮😅
என் ஹெட்போன்ல பாட்டு சவுண்ட் செம்மையை இருக்கு ப்ரோ
Hm yesssss spraaa irukki
என் தாய் அவள் பாடல் வரிகள் கேட்டாலே..... உடம்பு சிலிர்த்தது....🙏🙏🙏
s5
hi Bor
@@vickyvignesh3607 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
எனக்கும் நண்பா 🫂🥰🫂
Ennakum bro
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் வரிகள்
எனக்கு இந்த பாடல் கேட்டா ல் எனக்கு மகிழ் ச்சியாக இருக்கும்
Manasu Romba relax ah irukkum
Nice aong
ஓம் சக்தி பராசக்தி
Super sound effects 🙏👌🔥🔥🔥
செம பாடல் அம்மன் அருள் பெற்று வாழ்க வளமுடன்
தாயே நீதானே ஊர் ஆளும் நாயாகி
Supper
எனக்கு பிடித்த அம்மன் பாடல்களில் இதுவும் ஒன்று.... ஓம் சக்தி... ஓம் சக்தி.....
Drppp
😊
தாயே உன் பாடல் வரிகள் கேட்டால் உடம்பும் மனசும் சிலிற்குது
மிகவும் பிடித்த பாடல் சிறு வயதில் நடனம் ஆடிய பாடல்
❤
Super super song🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻
Really very nice effect supper
Surrounding effect Vera level superb
ரத்தம் ஒன்று அல்லவோ தெய்வம் 1000 அல்லவோ Hart கோடி அல்லவோ
அருமை🙏
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி தாயே
அம்மா என் கவலை எப்போம் சரியாகும் ❤🙏🙏🙏
Amma cmnt la soluvangala
Really good effect
என் குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை
Sound effect super hatts off to editor 😊❤❤❤
Nice sound effects 👌👍😀
மிக அருமையான(Editing) பாடல் 👌👌👌.👏👦👧
I love u athai
Ammmma
Semma effect bass is perfect💯 I use ptron boom 4d dual earphone verithanam🔥🔥🔥
Intha padal varigal..illatha... Kovil kodai illainga ❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉0 🎉🎉🎉🎉
@@vinothmm2158 lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllĺllllllllllĺlllĺlllĺlĺĺĺlĺĺĺĺĺĺlĺĺ
12p1
Nice song
Unlimites problems and in one solution in the song 💯
Nice bro
என் தாயேஅம்மா🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது உடம்பு சிலிர்க்கிறது🔥🔥🔥
மொக்கா
Poda pota 🐵🐵🐵🐵
@@r.nareshr.naresh9751 pota spelling thapu potta
Nice 8D effect 👌 👍
Om sakthi amman arul போற்றி
Very very good song my favorite
Vera level music effects 🥰🥰🥰🥰🥰
Amman valiyei nam vaalkaikum 🙏
Amma nee than thunnai iruganum
எங்கள் குலதெய்வம் அம்மா அங்காளஈஸ்வரி அம்மன்
Ta
Tq
Vera level sound effect.....
8D vera level
Very nice
8D sound vera லெவல்
உச்சமாககாளியம்மன் துணை🙏🙏🙏
Echo, effect songs, super
Enakku piditha paadal...
🎶vera level music 🎶
Super
ஓம் சக்தி அம்மா 🙏🙏🙏🙏🙏
அருள்மிகு பண்ணாரி அம்மன் தாயே துணை
அம்மா தாயே 🙏🙏😭😭
தளவாய்புரம் கிராமம் அருள்மிகு ஶ்ரீ மலையழகு அம்மன் அருள்மிகு ஶ்ரீ கொப்பிளி அம்மன் துணை
Ella kovilkalilum olikka kudiya padal🙏🙏🙏
Very effective song😎
ஓய் என்னய காதில். சத்தம் வட்டமடிக்குது தலையே சுத்துர பீல் வருது 😂😂😂❤
Romba super song
Amma thaaye 😭😭😭😭
Om SAKTHi👌👌🙏🙏🙏🙏
Sema bro 👍🏼
Nice song pro ,🎶🎶
Super song
Nice 🎧
🙏🙏🙏🙏🙏🙏🙏 தாயி துணை
Amma patta ethana time kettalum salikkathu
Sema edit 🙏🏼🙏🏼
😊
ஓடி ஓடி உட்காந்து ஜோதி பாடலை8dயில் போடவும்.
நன்றி 🙏🙏🙏
Om malaikali amman thunai
Really so sweet 🥰
No.
Mm is in
8 be
அம்மா தாயே சொல்ல வார்த்தையே இல்லை பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு
Q😊
I ❤ my favourite song
Volume.poosterla.kalunka.semaya.erukum
😊😊
I love you mam 💟 miss you mam and dad shivan Barvathi