45 மில்லியன் ரூபா எங்கே? அர்ச்சுனாவின் கேள்வி 🔥 பதில் வழங்காத அதிகாரிகள் | TAMIL ADIYAN |

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 307

  • @sivaram59
    @sivaram59 3 години тому +122

    நிச்சயமாக Drஅர்ஜுனா எங்களுக்கு வேணும். உண்மையே தரும் உங்கள் பதிவுகளும் தேவை.நன்றி🙏

  • @edmondrexwenceslaus4618
    @edmondrexwenceslaus4618 3 години тому +80

    வாழ்க வைத்தியர் அருச்சுணா MP.தொடரட்டும் உங்கள் பணி

  • @laktjlajith5921
    @laktjlajith5921 3 години тому +77

    உண்மையான நல்ல விளக்கமான கருத்து தற்போது எங்களுக்கு வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அர்ச்சுனா இராமநாதன் கிடைத்தது பெரும் பாக்கியம்

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s 3 години тому +72

    அருமையான நல்ல விளக்கம் வாழ்க அர்ஜுனா

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 3 години тому +51

    வாழ்த்துகள் ! தம்பி ! வாழ்த்துகள் !சரியாக சொன்னீர்கள் !வாழ்த்துகள் தம்பி

  • @ilavathambyilyas8454
    @ilavathambyilyas8454 2 години тому +51

    Dr. அர்ச்சுனா தமிழர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம்.

  • @sivashana192
    @sivashana192 3 години тому +54

    தமிழ் அடியான் அவர்களே உங்களைப் பார்த்தது சந்தோசம் அருமையான பதிவு உங்களுடைய செய்தி மட்டும் தான் பார்ப்பேன்
    உங்களுடைய தமிழ் பிரமாதம்🎉

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 52 хвилини тому +7

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே எங்கள் அர்ச்சுனாவந்தபிறகு எல்லாருக்கும் ஆப்பு❤❤

  • @PakyarajKulasekaran
    @PakyarajKulasekaran 3 години тому +52

    அர்ஜுனா சூப்பர் வாழ்த்துக்கள் 👌👌👌🔥🔥🔥👏👏👏💐💐💐

  • @Sobe-6
    @Sobe-6 3 години тому +47

    அருமை 💯%உண்மை

  • @anthonyjustin4583
    @anthonyjustin4583 3 години тому +45

    DR. IS GREAT

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 3 години тому +68

    யாழ்ப்பாணம் வளர்ச்சி அடைய கிழட்டு சிவஞானம் விடமாட்டார்

    • @edmondrexwenceslaus4618
      @edmondrexwenceslaus4618 3 години тому

      இந்த கிழட்டு நாயை முதல் விரட்டணும்

    • @ThiyakarajahThamaraichelvan
      @ThiyakarajahThamaraichelvan 2 години тому

      எவர்மனமும்புண்படும்படியாக
      கருத்திடாதேதம்பி

    • @selladuraisinnadurai575
      @selladuraisinnadurai575 Годину тому +1

      it is true

    • @angelat3728
      @angelat3728 Годину тому +1

      உண்மைதானே அதை வெளியிட்டால் என்ன பிழை

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 58 хвилин тому

      உண்மை தானே இந்தக் கிழடு இழுத்து போத்துக்கொண்டு படுக்க சொல்லுங்கோ​@@ThiyakarajahThamaraichelvan

  • @Kajetan2
    @Kajetan2 3 години тому +43

    தம்பி தமிழன் அறிவு கூடி
    Dr பாவம்
    இன்னமும் ஒர்ஆயிரம் Dr இருந்தாலும் இந்த ஊழல் கூட்டத்தை திருத்த முடியாது
    AKD is a great leader 👍
    தம்பி வாழ்க வளர்க

  • @சென்
    @சென் 3 години тому +36

    தமிழர் இப்போ பெரும்பான்மை பக்கா அறிவிலிகள் தான் என்பதை ஒத்து கொண்டே ஆக வேண்டும்.

  • @arulmolynallathamby7889
    @arulmolynallathamby7889 3 години тому +43

    உங்களுடைய செய்திக்காக காத்திருக்கும் மக்கள்

  • @theo1828
    @theo1828 3 години тому +58

    நேர்மையான ஒரு ஆள் தேவை அது Dr,அருச்சுனM,p

  • @SivaniSivani-g6e
    @SivaniSivani-g6e 19 хвилин тому +3

    Dr அர்ச்சுனா ஒரு விடி வெள்ளி❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 3 години тому +34

    யதார்த்த வாதி வெகுசன வாதி அர்ச்சனா 🙏🙏🙏🙏

  • @King-kw8op
    @King-kw8op Годину тому +7

    அருமையான கருத்துக்களும், ஆலோசனைகளும் நன்றி. உண்மைதான் எமது மண் இயற்கைவளம், மனித வளம் நிறைந்தது, கடவுள் எமக்கு தந்த வரம். அதை நல்லபடியாக பயன்படுத்ததவேண்டும்.

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 Годину тому +8

    Dr archchuna எமது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவை. ❤❤❤❤❤❤❤

  • @devarajankavi6477
    @devarajankavi6477 2 години тому +14

    கண்டிப்பா வேணும் அர்ச்சனா டாக்டர்

  • @kirisnasamy
    @kirisnasamy 3 години тому +16

    உண்மையைசொன்ன.தமிழ்அடியான்நன்றிவாழ்கபணி🙏.மீசாலையூர்சுந்தா

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 години тому

      உண்மையைச்
      சொன்ன"
      தமிழ் அடியான்
      அவர்களுக்கு
      நன்றி .
      வாழ்க வளமுடன்"
      வளர்க" உங்கள் பணி .
      மீ சாலை"
      * யுர்சுந்தா.*
      அவர்கள் "
      *வாழ்க வளமுடன்"*
      * தமிழ் வாழ்க வளர்க*.
      K.K.N.

  • @rasadurai
    @rasadurai 2 години тому +16

    *எறும்பூர கற்குழியும் என்பார்கள் ! உங்களின் அறிவும் கூர்மை மிக்க பேச்சும் நிச்சயம் நம்மக்களின் அறிவு கண்களை திறக்கும்!
    நன்றி 🙏❤️🤝

  • @sasigalalogaranjan6000
    @sasigalalogaranjan6000 Годину тому +6

    தமிழ் அடியானின் உண்மையான தளத்தில் எதிர் பாராததை எதிர் பாருங்கள், உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் .

  • @SingarasaaRoydias-ku3ki
    @SingarasaaRoydias-ku3ki Годину тому +4

    உண்மைகளை யாராலும் மறைக்கமுடியாது Dr .Archunna 🎉🎉🎉❤❤❤❤❤

  • @somasundharammurali8677
    @somasundharammurali8677 3 години тому +30

    இங்கே உள்ள ஊடகங்கள் மற்றும் UA-camrs இற்கு உதவி செய்யிறம் என்ற பேரில் ஊரை அடித்து உலையில் போடவும் உண்மை பேசும் அர்ச்சுனா போன்றவர்களைக் கழுவி ஊற்றவும் தான் நேரம் உள்ளது.

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q 53 хвилини тому

      Inimela doctor pattu eluthum yutebe ra kandal. Seruppala adikkanum

  • @SKMN-b4r
    @SKMN-b4r 2 години тому +31

    அர்ச்சுனாவை
    வெளியேற்றினால்
    அதிகாரிகள்
    கொறட்டைவிட்டும்
    கொட்டாவிவிட்டும்
    பொழுதுகழிக்கலாம்
    அர்ச்சுனாவை
    யாராலும் அசைக்க முடியாது.
    அவர் பின் அனைவரும்
    அணிதிரள்வோம்.

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 3 години тому +30

    கிழட்டு சிவஞானத்தை வீட்டுக்கு அனுப்பங்கள் முதலில்

    • @GaneshThamu
      @GaneshThamu 2 години тому +1

      கட்டாயமாக

    • @CatherineJeffres
      @CatherineJeffres 2 години тому +1

      💯 true

    • @mangamotion
      @mangamotion Годину тому

      Exactly. He was the speaker at NPC. What he did along with TULF speaker.
      Allocated budget money all returned without being used.
      Wondered about the efficiency of the people in processing the money and on utilising them.
      Looks like Tamil politicians too are helpless.
      Some one should look into developing the tourism as Tamil Adiyan says.
      After 2009, Army running KKS hotel and restaurant built by Gota for them as per the notice board & Navy at Karainagar running restaurant and Fort as hotel there for tourism.
      It is high time now to develop tourism in North.
      So many jobs can be created for graduates and others too.
      Hope NPP politicians in North will concentrate in this idea.
      They can look at South even and work it out.

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 3 години тому +24

    Salute Dr Archuna Peoples Man Mp Journey

  • @ThavamalarRajkumar
    @ThavamalarRajkumar 3 хвилини тому

    அர்ச்சுனாவை பாராளுமன்றம் அனுப்பி வைத்த மக்களுக்கு நன்றி! அருமையான விளக்கம்.

  • @ShanthinyAras
    @ShanthinyAras 43 хвилини тому +3

    Tamil adiyan உங்களுக்கு நல்ல திறமை இருக்கு உங்கள் செய்திகள் வரவேற்கதக்கது.👍🙏❤️

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 3 години тому +11

    அருச்சுணா எம்பி சேவை மக்களுக்கு தேவை🎉❤சுற்றுலா வரும் மக்களை கவரும் வகையில் பட்டதிருவிழா,வற்றாத கிணறு பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு தமிழ் அடியானுக்கு நன்றி❤

  • @VimalVimal-p4b
    @VimalVimal-p4b 3 години тому +17

    சுப்பர் அண்ணா உங்கள் விளக்கம்

  • @Bro.Ragupathy
    @Bro.Ragupathy 2 години тому +5

    Dr.அருச்சுனா இறைவனாலே கொடுக்கப்பட்ட ஒரு கொடை ,அதனால் அவர் வேனும் எங்களுக்கு.

  • @GnaniengEng
    @GnaniengEng 3 години тому +16

    அதிகாரிகள் பழைய அரசாங்கத்தின் எடுபிடிகள்

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 3 години тому +9

    ❤❤❤❤❤❤❤❤❤10000000000/-விதம். உன்மை

  • @selvarasathayaaparan7464
    @selvarasathayaaparan7464 2 години тому +8

    பட்ட திருவிழாவினை நம் நாட்டில் உள்ள ஊடகங்கள் வெளியிட்டு ஊக்கம் அளிக்கிறது இல்லையே.

  • @paskaransinnadurai4288
    @paskaransinnadurai4288 Годину тому +3

    திருப்பி அனுப்பினது அரசாங்கத்துக்கு போகாமல் யாரோ கையில்தான் போயிருக்கும் ஏன்டா எங்கட மக்களுக்காக ஏதாவது பண்ணியிருக்கலாமே😂😂😂

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 22 хвилини тому +1

    தம்பி தமிழ் அடியான் உங்கள் செய்தி கேட்டு பல உண்மைகளை அறிந்து கொண்டோம் நன்றி உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு அர்சுனா தேவை வாழ்த்துக்கள்.

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk Годину тому +3

    தமிழ் இனம் தலை நிமிரும் காலம் ❤
    தமிழ் அடியான் போல அநேக தமிழ் உறவுகள், இறை அருள் தந்த தனித்துவ. வெளிபாடுகளை முன் வைத்து செயல் படும் காலம் ❤
    குறை கூறுவதை புறம் தள்ளி, திறமைகளை மதித்து, போட்டி பொறாமை இன்றி, எல்லோரையும் ஏற்று முன்னேற இறை அருள் வேண்டுகிறேன் ❤😊
    தினமும் தரமான_ தேவையான, பதிவுகள் தரும் "தமிழ் அடியான்"
    வாழக, ❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 52 хвилини тому

    எங்கள் இளம் தலை முறையின் இன்றைய சிந்தனையின் முக்கியத்துவம் எதை நோக்கி என்பதை மீண்டும் அவர்களின் சிந்தனைக்கு உட்படுத்திய "உதாரணம்" ஏனையோருடன் எம்மையும் சிந்திக்க வைத்தது நன்றி

  • @RupanRupan-w9g
    @RupanRupan-w9g 3 години тому +31

    சுற்றுலா பற்றி கிழட்டு விக்கிக்கும் சிவஞ்ஞானத்துக்கும் என்ன தெரியும்!

    • @angelat3728
      @angelat3728 Годину тому

      விக்கிக்கு சாராயம் ஊத்த ஓர் ஞானாக்கா

    • @pushpavathykumaradevan7890
      @pushpavathykumaradevan7890 Годину тому

      யாழ்மாவட்டத்திற்கு வந்த எந்த அபிவிருத்திக்கான பணம் தொடர்ந்தும் பயன்படுத்தாது திருப்பி அனுப்பிய ஆளுமை மிக்க யாழ்மாவட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் சாதனை செய்துள்ளனர்

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 52 хвилини тому

      தம்பி இந்த கிழடுகள் வாழ்ந்து கெட்டதுகள் தமிழ் அரசுக் கட்சி அழிக்க இவரும் ஒருவர் இவரை அனுபவம் என்ன ஒவ்வொரு தேசியக் கட்சிக்கு மாறி மாறி தலைசாய்த்து தானே

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf Годину тому +1

    We are with Dr.mp Arshana🎉🎉🎉

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 10 хвилин тому

    எங்கள் இனம் மேம்படுவதற்கான எத்தனையோ அருமையான விஷயங்களை எடுத்துச் சொல்லும் இந்தத் தமிழ் அடியானைப் போல் எத்தனையோ தமிழ் அடியான்கள் எங்களுக்குத் தேவை. ஒவ்வொரு விஷயத்தையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அழகாக உறைக்கும் படியாக நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வது தமிழ் அடியானுக்கு நிகர் யாருமில்லை.

  • @SivakumrKirupa
    @SivakumrKirupa 39 хвилин тому

    அர்ச்சுனா நிச்சயம் பட்டத்திருவிழாவை சர்வதேச ரீதியில் கொண்டுவருவார். இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. ஒளிவட்டம் Dr.மூலம் தெரிகின்றது. நன்றி தம்பி......

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 3 години тому +14

    Super super super 👍🙏🙏👃

  • @சென்
    @சென் 3 години тому +10

    உலகின் வாழும் மொழிகளில் பழமை வாய்ந்தது தமிழ் அதை பற்றி காட்சிகள் வைக்க முடியும்

    • @mangamotion
      @mangamotion Годину тому

      There are so many resources in North that could be utilised if proper thinking and planning made by some efficient people.

  • @NiranjanStella
    @NiranjanStella 48 хвилин тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் . இவற்றைக் கேட்ட பின்னராவது வட மாகாணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்வார்களா?

  • @AnnieSelvaratnam
    @AnnieSelvaratnam 2 години тому +2

    நீங்கள் சொல்வது சரி.
    ரோட்டுகள் நல்லதாய்( வெளிநாடுகள் மாதிரி) போட்டு மழைத்தண்ணீர்கள் ரோட்டிக்கு கீழலால் போக வேண்டும்( நுளம்பு,இளையான்,வேற பூச்சாகள் வாரது).
    அப்போது தார் வெள்ளைக்கார்கள் வருவார்கள் தொடந்து.
    அதோடு குப்மை வாளிகள் பித்து வைக் வேண்டும் ரோட்டில்( குப்பைக்கு ஒன்று, போத்தல்,பிளறிக் போத்தல்,பேப்பர் etc..receycle செய்ய வேண்டும். அதோடு வேளை வாய்ப்பு உண்டாகிறது.
    .நன்றி.

  • @umabala1103
    @umabala1103 2 години тому +1

    அருமையான காணொளி. இடித்துரைக்க வேண்டியவற்றை, அறுதுறுத்துச் சொன்னீர்கள். யாழில் உருப்படாத சில வில்லங்கங்கள் இன்னும் இருக்கின்றன. கழையப்படவில்லை இன்னமும்.
    அர்ச்சுனாவின் அருமை விளங்காது. சேறு பூச்ச்சொன்வர்களுக்கும், அங்கபொய் இங்கபோய் கதைக்கச்சொல்லும் மாதாவிகள் உள்ளவரை வேதனைதான். என்னதான் செய்வது?

  • @ran9872
    @ran9872 Годину тому +1

    நீங்கள் தமிழ் அடையன் அல்ல தமிழ் விடியான் I❤️about your message bro.

  • @KumarSuresh-g1x
    @KumarSuresh-g1x 2 години тому +2

    நிறைய ஐடியா களையும் ஆதங்கங்களையும் அள்ளி கொட்டி உள்ளீர்கள் அத்தனையும் உண்மை எங்கள் நாட்டை ஒத்த bali தீவுகள் கேரளா போன்ற நாடுகளில் சுற்றுலா மூலம் பணம் கொட்டுகின்றது எமது நாடு முக்கியமாக எவ்வளவோ atractions கொண்டது தேயிலை கடற்கரைகள் போன்றவைகள் நீங்கள் சொன்ன கலர் வீடுகள் venice நாட்டில் நான் பார்த்துள்ளேன் படடதிருவிழா போன்ற விழாக்களை பிரபல படுத்துவது போன்ற ideas super இது பற்றி நாம் சிந்திப்பது மிகவும் நன்று நல்ல பதிவு

  • @singamananthan3301
    @singamananthan3301 2 години тому +5

    யாழ் ஆரிய குழம் அழகு படுத்தலாம். கசூரினா beach இல் உல்லாச விடுதி அமைக்கலாம்.

  • @JesudasanKanagarajah
    @JesudasanKanagarajah 2 години тому +4

    கேள்வி கேட்கிறவைய அடுத்த கூட்டத்துக்கு கூப்பிடவேண்டாம் என்றும் இன்று வந்த ஒரு அதிகாரி,கூட்டத்தின் பொறுப்பானவரிடம் கேட்டுக்கொண்டதை விட்டுட்டீங்கள்.

    • @mangamotion
      @mangamotion 57 хвилин тому

      They were having this sort of meetings for the last 15 yrs and has anyone in those meeting raised a point about developing tourism at North.

  • @AmbikaRajaratnam
    @AmbikaRajaratnam 2 години тому +4

    President honourable Anura will support Arujuna to do the justice politics in Jaffna.God Bless Arujuna lavishly.

  • @vithygunam3920
    @vithygunam3920 2 години тому +4

    தம்பி தமிழடியான்உண்மை மிக ஆச்சரியமாக இருந்தாலும் பெரும் செலவுகளும்இல்லை

  • @herogaming4501
    @herogaming4501 2 години тому +2

    தமிழ் அடியானது கருத்துக்களை வரவேற்கிறேன்.
    சிறப்பான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் வேலை வாய்ப்புகளும் வருமானமும் அதிகரிக்கும்.

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 2 години тому +2

    அர்ச்சுனா அண்ணா தமிழ் அடியான் அண்ணா என்று வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள் அண்ணா❤🎉

  • @eishaeisha2453
    @eishaeisha2453 20 хвилин тому

    சிறந்த விளக்கம் சகோதரர் 🙌💖

  • @FatimajothiJothijo-bu9es
    @FatimajothiJothijo-bu9es Годину тому +1

    நல்ல விடயங்களையும் டெக்டருடை கருத்தையும் தந்ததிற்கு மிக்க நண்றி

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 36 хвилин тому

    Actually you and Dr. Archuna are enough to us to reach a position like an Independent country.

  • @NadarajaCool
    @NadarajaCool 2 години тому +2

    இலங்கையில் உள்ள பழைய அரசியல் வாதிகளுக்கு. வகுப்பு எக்க வேண்டியிருக்கு.இந்தநிலமையில் .லெச்சனத்தில்தான் தமிழ் அரசியல் நடக்குது .தம்பி தமிழ் அடியன் உங்ளுக்கு வாழ்த்துக்கள். சொல்லித் திருந்தாதவன். பட்டுத்திருந்துவான்.திருந்னும்.

  • @jeyanthimalamathivanan9980
    @jeyanthimalamathivanan9980 Годину тому +1

    இந்த விடயங்களை அர்ஜுனா காதில்போட்டால் நல்லதே,

  • @manimarandilaksanm.dilaksa9056
    @manimarandilaksanm.dilaksa9056 3 години тому +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @K.sivarajahRaja
    @K.sivarajahRaja 2 години тому +3

    சுற்றுலா துறைக்கு வந்த பணத்தை திருப்பி அனுப்பிய அதிகாரிகள் அது குறித்து விளக்கம் தருவார்களா

  • @yogadevarajah8884
    @yogadevarajah8884 2 години тому +1

    சுற்றுலா துறையை மேம்படுத்த நல்ல ஆலோசனைகளை வழங்கி இருந்தீர்கள். ஆனால் நம்ம ஆட்களுக்கு வெளிநாட்டு மோகம் வெளிநாட்டு பணம் இவைகளால் பொறுப்பற்ற முறையில் வாழ்க்கை நடத்துகின்றனர்.

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 3 години тому +2

    Super Dr ❤❤❤

  • @ThiyakarajahThamaraichelvan
    @ThiyakarajahThamaraichelvan 2 години тому +1

    சின்னச்சின்னவிடயங்களில் கவனம்செலுத்தினாலே எங்கடைநாடு எப்பவோமுன்னேறி இருக்கும்.

  • @ரதிசன்
    @ரதிசன் 2 години тому +1

    நல்ல செய்தி 👍👍❤️🇩🇪

  • @reniejohnson3792
    @reniejohnson3792 3 години тому +13

    Tamiladiyan ❤❤

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 39 хвилин тому

    Dr great 👍

  • @manivannenkanagasuntheram1762
    @manivannenkanagasuntheram1762 2 години тому +1

    We are with Arjuna.

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 2 години тому +3

    இந்த ஞானம் ஐயா தமிழ் தேசியம் பேசுவார் ஆனால் தனது மகளுக்கு வங்கியில் வேலைக்கு டக்ளசின் காலை பிடித்து வேலை பெற்றார்

  • @suthssuthar292
    @suthssuthar292 2 години тому +1

    இதெல்லாம் இங்கு சோரம்போன ஊடகங்கலுக்கு தெரியாது விலைபோன ஊடகங்கள்தானே

  • @SivagurunathanShanmuganathan
    @SivagurunathanShanmuganathan 2 години тому +2

    காரைநகர் கோவளம் வெளிச்சவீடு இதையும் தெரிவிங்கள்
    காரைநகர் கடல் கோட்டை
    சுற்றுலா இடங்கள்

  • @muhunthanmahenden1982
    @muhunthanmahenden1982 3 години тому +3

    Dr only he's great man , only Chanel very well every day I am waiting your news keep good job thanks

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM Годину тому

    🙏 வணக்கம் தம்பி தமிழ் அடியான் சிறப்பு மிகச்சிறப்பு 💐

  • @paskaransinnadurai4288
    @paskaransinnadurai4288 Годину тому

    திருபி அனுப்பிய அதிகாரியை நமது புதிய ஜெனாதிபதி விசாரணை செய்யவேன்டும் நாட்டை முன்னேற்றவேண்டுமானால் பழைய அதிகாரிகள் அனைவரையும் விசாரணைக்குட்படுத்த வேன்டும்

  • @Thendralselva877
    @Thendralselva877 3 години тому +4

    சிறப்பு 👏

  • @sivasothyduraisamy5082
    @sivasothyduraisamy5082 2 години тому +1

    இலங்கையின் பொருளாதார
    வளர்ச்சிக்கு நிர்வாகத்தில,திறமை நேர்மை
    ஒழுங்கு, ஒழுங்குனர்வு, செயலூக்கம் ஆகியவற்றை
    மேம்படுத்த வேண்டியதும் அவசியம். எனவே அரசாங்கம்
    அரசியல் வழிகாட்டலுடன்
    நின்றுவிடாது, தொழில் வல்லுநர்கள் மற்றும் நிர்வாக
    வல்லுநர்கள் கொண்ட நிர்வாக
    கண்காணிப்பு குழுவினை
    மாகாண மட்டத்திலும்,தேசிய
    மட்டத்திலும் அமைப்பது தொடர்பில் பரிசீலனை செய்யவேண்டும்.

    • @mangamotion
      @mangamotion 45 хвилин тому

      Exactly. Hope AKD will set up staff employees progress reports by doing frequent assessments on each individuals.
      This is how should develop their efficiency.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 37 хвилин тому

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕍⛪🌋⛰️🌹💕எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 2 години тому

    உன்மை அருமையான பதிவு நல்ல விளக்கம் எங்களுக்கு
    அருச்சுனாவேன்டும்உன்மைவெளிக்கொண்டுவருவரார்

  • @சென்
    @சென் 3 години тому +3

    ஈழத் தீவின் ஆதி குடிகள் தமிழர் தான் அது தொடர்பான நிகழ்வுகள் இடங்கள் காட்சிகள் தமிழ் வரலாறு தொடர்பான அருங்காட்சியகம் (கீழடி அரும் காட்சியகம் மாதிரி+ கீழடி தொல் பொருள் ஆவணம் பற்றி காட்சிகள் அதன் நகல்கள் என்று )
    சோழர் பாண்டியர் சேரர் காலம் ஈழத் தமிழர் மன்னர் காலம் என்று பல இடங்களை மாதிரி ஆக செய்து கொண்டால் பலருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கலாம்
    வல்வெட்டித்துறை பட்டம் விழா இந்திர விழா எல்லாம் உல்லாச பயணிகளை கவரும் நிகழ்வுகள்.

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran 3 години тому

      எங்கே இதை எழுதுகிறீரகள்??

  • @manomano4658
    @manomano4658 Годину тому +2

    அவ்வளவு ஏன் பருத்தித்துறை துறைமுகம் அதனுடன் சேர்ந்த கடற்பரப்பு பருத்தித்துறை to வல்வெட்டித்துறை கட‌ற்கரை சாலையை அபிவிருத்தி அதை சற்றுலா தலமாக மாற்றலாம்

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 2 години тому +1

    Jaffna வில் அரச அதிகாரிகள் நல்ல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து தாம் நினைத்ததை செய்து வந்தார்கள். மக்கள் அனைவரும் அவர்களின் முன் மண்டியிட வேண்டும். ஊழலுக்கு பெயர் போன அரசு அதிகாரிகள் Jaffna வில் நிறைய இருக்கினம். டாக்டர் Arjuna கள்ளர்கள் களை பிடிப்பதில் வல்லவர்.இதனால் தான் கள்ளர் கூச்சல் குழப்பம் செய்கிறார்கள். இனிமேல் இது சரிவராது. டாக்டர் Arjuna வந்து விட்டார்.

  • @jeyamanthanusiya1755
    @jeyamanthanusiya1755 2 години тому +1

    வாழ்த்துக்கள் dr அடியான்

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 Годину тому

    Superstar dr

  • @laktjlajith5921
    @laktjlajith5921 3 години тому +6

    நான் பார்த்தேன் உங்களின் பட்டத் திருவிழா பற்றிய பதிவை

  • @shanthini5699
    @shanthini5699 2 години тому +1

    DR Aruchuna 👌👍👌

  • @janaj573
    @janaj573 Годину тому

    Dr Archuna on 🔥🔥🔥

  • @theresafrancispragasam9917
    @theresafrancispragasam9917 2 години тому

    Very Informative Bro! Hats off to you

  • @RaviKumar-qw2lz
    @RaviKumar-qw2lz Годину тому

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉❤

  • @VithusikaVithusika-p8l
    @VithusikaVithusika-p8l 2 години тому

    அருமை யான விளக்கங்கள் தமிழ் அடியான்

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 2 години тому

    Dr vallkaa 👍👍👍🙏🙏🙏

  • @sivas287
    @sivas287 2 години тому

    Doctor Archuna &Tamil Adian very good keep it up both of you

  • @CatherineJeffres
    @CatherineJeffres 2 години тому

    Dr/MP Arjuna God bless you ❤

  • @muthu85
    @muthu85 16 хвилин тому

    சரியான ஒரு விளக்கம் பட்ட திருவிழா பற்றியும் ,உல்லாச துறை பற்றியும் ஆனால் அரச துறையில் இதுபற்றி சிந்திப்பார்களா??????

  • @VathanyNarendran
    @VathanyNarendran 32 хвилини тому

    Very well discussed. All these days we were under the impression that govt. has not allocated enough money for northern province. But because of Archchuna MP, now public getting the exact information about what is happening in the govt.dept. There are so many issues in those areas. How can they send the allocated money back?

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 2 години тому

    அரசு திணைக்களங்கள் குறைக்க வேண்டும். பாதுகாப்பு வரி ஊழல் போன்ற திணைக்களங்கள் மட்டுமே அரசு வைத்து இருக்க வேண்டும். அவற்றை சரியாக இயக்கவும் வேண்டும். இது நாட்டின் செலவு குறைக்க உதவும். 5 வருடங்கள் கழித்து மீண்டும் வேறு அரசு வரும் போது மீண்டும் ஊழல் நடக்கும். ஊழலுக்கு கடும் தண்டனை கொடுத்தால் மட்டுமே மாற்றம் வரும்.

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam 48 хвилин тому

    வாழ்த்துக்கள் தலைவ