கே ஜே யேசுதாஸ் - K J YESUDAS HITS VOL - 1 | JUKEBOX | 90's BEST TAMIL FILM SONGS | VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • ► Agaram Ippo Sigaram Achu - SIGARAM (Artist: S.P.B, Radha)
    ► Aathukku Pakkam Aathukku Pakkam - NAADODI KAATHAL (Artist: Prasanth, Monika)
    ► Boobalam - AKNI THEERTHAM (Artist: Sribharathi, Roopini)
    ► Naan Thedum Paadham - PUDHU VAYAL (Artist: Baby Shalini, Roshini)
    ► O Vennila - SHANBAGA THOTTAM (Artist: Selva, Rohini)
    ► Muthumaniye Muthumaniye - MALAI CHAARAL (Artist: Sarathbabu, Kuyile)
    ► Kanne Karisalmannu - VAIKASI PORANDHACHU (Artist: Prasanth, Kaveri)
    ► Oh Thendrale Oru Pattu Paadu - SANDHANA KAATRU (Artist: Vijayakanth, Gowthami)
    ► Ore Kelayil - THANGATHIN THANGAM (Artist: Ramarajan, K.R.Vathsala)
    ► Oru Yezha Vacha Vaazha - MANNUKKETHA MAINDAN (Artist: Ramrajan, Kuspoo)
    #KJYhits#90'ssongs#Melody

КОМЕНТАРІ • 434

  • @amuthas8425
    @amuthas8425 4 роки тому +27

    K j yesudas sir , love you so much sir. Unga voice semma vera level sir ,neenga eangalukku kidaitha pokkisam sir, unga song keyttkurathu eanakku chinna age la irrunthu romba pidikkum sir

    • @veeramani4523
      @veeramani4523 4 роки тому +6

      👍👍

    • @VanajaNamad
      @VanajaNamad 6 місяців тому +7

      Vanaja ❤❤❤❤love you ❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤

  • @pazhaniv6291
    @pazhaniv6291 3 роки тому +14

    என்றும் எங்கள் நினைவில் உங்கள் பாடல்கள் நன்றி யேசுதாஸ் ஐயா அவர்கள் 🙏

  • @ganeshg2222
    @ganeshg2222 6 років тому +21

    Yesudas Google feeling song I arumai arumai👌👌👌

  • @johnajjbjj
    @johnajjbjj 5 років тому +40

    அண்ணா நீங்க வாழும் களத்தில் நானு‌ம் இருக்கிறேன் என்பதே எனக்கு மிகப் பெரிய பாக்கியம் வாழ்க நூற்றாண்டு மேலும் நூற்றாண்டுகள் வணக்கம்.

  • @MurugeswariEswari-p8j
    @MurugeswariEswari-p8j 6 місяців тому +3

    இனிமையான இசையை கேட்க வேண்டும் வாழ்வில்

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 3 роки тому +25

    யேசுதாஸ் சார் குரலுக்கு நான் வாழ்நாள் அடிமை. அவரது குரலில் இருக்கும் இனிமையைக் கூற வார்த்தைகள் இல்லை. கடவுளின் அருளை முழுமையாகப் பெற்ற பாடகர். யேசுதாஸ் சார், தாங்கள் எனக்கு தெய்வம். தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன். நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @venkatachalamkrishnamoorth5582
    @venkatachalamkrishnamoorth5582 2 роки тому +9

    Voice super sir

  • @sudhakarslr.8513
    @sudhakarslr.8513 4 роки тому +15

    என் ஒரு குரல் வளம்... இவர் பாடல்களுக்கு நான் என்றுமே அடிமை தான்....

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 5 років тому +31

    மிகவும் பிடித்த பாடல் பாடகர்கள் வாழ்வில் மறக்கமுடியாத பாடல்கள் அனைத்தும் அனுபவ பூர்வமாக கேட்க வேண்டும்

  • @kasturi6204
    @kasturi6204 2 роки тому +2

    மிகவும் அருமையான பாடல்...அகரம் இப்போ சிகரம் ஆச்சு....

  • @sudhakarslr.8513
    @sudhakarslr.8513 4 роки тому +7

    இவருக்கு நிகர் இவர் தான்....அருமையான பாடல் வரிகள்....

  • @anithan9528
    @anithan9528 3 роки тому +8

    All time greatest singer ever green

  • @healthyworld8370
    @healthyworld8370 5 років тому +18

    enga appa unga fan sir enakum unga pattu pudikum..eppo en pillaikum na ungaloda song ah tha keka vaikura sir..your genious sir..

  • @vetrivel6673
    @vetrivel6673 4 роки тому +5

    Enna arumayana ragam

  • @DineshKumar-qt5kv
    @DineshKumar-qt5kv 3 роки тому +11

    மனசுக்கு கஷ்டமாக இருக்கும் போது உங்கள் குரல் மன அமைதியைத் தருகிறது....

  • @akashakku1591
    @akashakku1591 4 роки тому +17

    ஐயா நீங்கள் இறைவன் கொடுத்த வரம்..........

  • @hariboomija8337
    @hariboomija8337 4 роки тому +29

    அப்பா உங்கல் பாட்டுக்கு நாங்கள் அடிமை வாழ்க அப்பா

  • @maheswaranchandran2041
    @maheswaranchandran2041 4 роки тому +9

    நல்ல பதிவு
    எ‌ன்று‌ம் eniyavai 🙏🙏💐💐
    ச.மகேஷ்வரன் சிங்கப்பூர் .
    Please update k.j.yeshudas
    All songs

  • @Mahalakshmi-py1jw
    @Mahalakshmi-py1jw 2 роки тому +5

    இந்த வயதில் உங்கள் முன்னால் காதலியை மறக்கவில்லை இன்னும் தாடி வந்திருக்காங்க அதற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🧔👍👍

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation 9 місяців тому +9

    SARANAM AYYAPPA SWAMI SARANAM AYYAPPA

  • @shabarigauthamigandham1826
    @shabarigauthamigandham1826 3 роки тому +9

    God pls give me a chance to meet My KJ Yesudas sir atleast once before I die

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 2 роки тому

      நண்பா! என் மனதில் உள்ளதை அப்படியே கூறிவிட்டீர்கள். நமது எண்ணம் நிறைவேற இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 2 роки тому +1

    வீவ் அருமையான பாடல்கள் நீங்களும் இணையுங்கள்

  • @Abitha1602
    @Abitha1602 2 роки тому +3

    தனது காந்தக்குரலால் என்னைபடைத்த அந்த #ஐயனையே உரங்கசெய்த நீங்கள் இறைவன் கொடுத்த வரம்🙏உங்களை வாழ்த்திவணங்குவதில் பெருமை கொள்கிறேன் 💔💔💚💚

  • @hanand1542
    @hanand1542 2 роки тому +2

    I like all Songs of K J Yesudas May God bless you with Great Energy Day by Day

  • @p.krishnaprakash5417
    @p.krishnaprakash5417 5 років тому +8

    பாடல்கள் ஒவ்வொன்றும் தித்திக்கின்றது.அருமை.

  • @rameshlandolt1638
    @rameshlandolt1638 2 роки тому +2

    Unglaublich Musik .....🙋🏾‍♂️🙏🏾🇨🇭

  • @jackzaheer3127
    @jackzaheer3127 5 років тому +42

    அண்ணன் kjy எப்பொழுதும் இசையின் மன்னன்;என் மணம் அண்ணனின் குரலில் கரைகிறேன் நேற்றல்ல
    இன்றல்ல என்றென்றும்;
    I love my தாஸண்ணா

  • @thirugnanamkvt3464
    @thirugnanamkvt3464 3 роки тому +4

    Kj sir kurala paatu keatta anithu kavalaikalum maranthu pogum super sir aruthal tharum arumaiana vaice

  • @manimanikandan4500
    @manimanikandan4500 5 років тому +69

    இப்பிறப்பில் நான் உங்கள் அடிமை எனக்கு பேர ஆசை நான் உங்கள் பிள்ளையா பிறந்துஇருக்க கூடாதா எனக்கு அடுத்து ஒருபிறப்பு இருந்தாள் அதில் நான் உங்கள் மகனாகபிறக்க வரம்வேண்டும் அதில் உங்கள் குரல் எனக்குவரமாக கிடைக்கவேண்டும் இதைகடவுளுடம் கேட்கிறேன்

    • @kalaiselvan.d4474
      @kalaiselvan.d4474 5 років тому +1

      Yes. True. Kali. My. God.

    • @rajuarunachalam9106
      @rajuarunachalam9106 5 років тому +2

      This voice is God gift

    • @muthukumar8165
      @muthukumar8165 5 років тому

      ¹

    • @kannankapi1115
      @kannankapi1115 4 роки тому

      @@kalaiselvan.d4474 cfcggcgcgtgtgttttcc-cccccc-tccfccccctgtctctctfccctgttgtgttfcgct:cf-fcfcfcfcf-fcf-f-fc:cfc:cfct tfbbbbbbbbbffbf.
      T t
      tttt. T t. T. To.

    • @muruganm6966
      @muruganm6966 3 роки тому

      .c c.f. y

  • @sivaaimmt1295
    @sivaaimmt1295 6 років тому +34

    எனக்கு பிடித்த பாடகர்,i love K J yeshudhas

    • @ramamoorthy818
      @ramamoorthy818 5 років тому +1

      N.ராமமூர்த்தி

    • @yogah2305
      @yogah2305 3 роки тому +1

      எனக்கும் பிடித்த பாடகர் kj yesudass அவர்கள்.

    • @selvamk8340
      @selvamk8340 3 роки тому +1

      My singer KJ is God

  • @csounder3280
    @csounder3280 5 років тому +15

    அருமை எயேசுதாஸ் சார்

  • @mujeebpm4081
    @mujeebpm4081 4 роки тому +14

    ഞങ്ങളുടെ സ്വന്തം
    യേശുദാസ്

  • @ramuvinovpm4977
    @ramuvinovpm4977 3 роки тому +7

    தமிழ் திரையுலகில் நீங்கள் மிகப்பெரிய சிம்மசொப்பனம்

  • @kalairajup3222
    @kalairajup3222 3 роки тому +5

    வாழும் கடவுள்!

  • @ramuvinovpm4977
    @ramuvinovpm4977 3 роки тому +10

    ஐயா எங்கள் காதலிலும் தோல்வியும் நீங்கள்தான் வழி நடத்துகிறார்கள்

    • @raguls364
      @raguls364 2 роки тому

      ஐயா எங்கள் காதலிலும் தோல்வியிலும் நீங்கள் தான் வழி நடத்துகிறீர்கள்.

  • @toxicgamer7819
    @toxicgamer7819 2 роки тому +3

    ஆத்துக்கு பக்கம் பாடல் தேவா இசையில் வேற லெவல்.

  • @GovindRaj-lh5tm
    @GovindRaj-lh5tm 5 років тому +11

    I am all ways salute to our kjj sir divinely voice

  • @Raj-dn2jq
    @Raj-dn2jq 7 місяців тому +2

  • @e.rajendranraj3693
    @e.rajendranraj3693 6 років тому +11

    super sir

  • @sarithasari967
    @sarithasari967 4 роки тому +9

    Greate voice sir I like your song sir may God bless you and your family members God give you healthy life bee happy always sir

  • @nagarajannraj576
    @nagarajannraj576 6 років тому +7

    Enaku puticha patagar k j y

  • @ദേശാഭിമാനി-ത4ഡ

    ദാസേട്ടൻ..

  • @anandhanaap3436
    @anandhanaap3436 2 роки тому

    KJ Y SIR SONG SOLLA VAIRTHAI ILLAI ❤‍🩹 EPPOTHUM SIR SONG NAA ENAKKU ROMBA PITIKKUM

  • @anbalagananbalagan6585
    @anbalagananbalagan6585 6 років тому +21

    சூப்பர் பாடல் ஏசுதாஸ் அவர்கள் வாய்ஸ் அருமை

  • @muruganseman2442
    @muruganseman2442 5 років тому +5

    Ayya unkal paadalai katkava intha piraviyai patrullom ... Thanks god...

  • @saidahs.abdullah2764
    @saidahs.abdullah2764 4 роки тому +8

    Very humble man...long life sir

  • @steelwel3015
    @steelwel3015 3 роки тому +8

    K.J.yesudas good. Hit song

  • @chitraranachitra9581
    @chitraranachitra9581 5 років тому +8

    nice songs....magical voice to hear

  • @dineshanand2350
    @dineshanand2350 5 років тому +5

    Vow super songs

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +1

    Yesu appa gift kjy 1970 fan 🙏🙏💚💙💘👌👏🌹🌺🌻🌼📢🎧🎤🎵🎶🎹🎷🎺🎻🎼🎸⚓⛳🏇🐎🏃

  • @muthuvairam647
    @muthuvairam647 4 роки тому +2

    வரிகள் அனைத்தும் உயிரோட்டம்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 роки тому +8

    Ala.oha
    Dt.k.j.y.
    Semavoice.

  • @soumyasoman8985
    @soumyasoman8985 5 років тому +20

    This man is marvelous who can sing all major Indian languages no other can beat his charisma ,godly voice spectacular feeling

  • @manimegalaimegalai2519
    @manimegalaimegalai2519 4 роки тому +12

    My favourite singer life la oru muraiyathu avara meet pannaum nu aasai

  • @ratheeshrp1127
    @ratheeshrp1127 4 роки тому +13

    Love u......jesudas sir........... ..

  • @ramarajrds4215
    @ramarajrds4215 4 роки тому +15

    K.J.S.👌👌👌

  • @പാലാരിവട്ടംശശി

    | சூப்பர் பாடல், சூப்பர சிங்சுர்....

  • @azeezazadable
    @azeezazadable 6 років тому +12

    Good songs. My favourite singer doctor yesudas annan

  • @SankarSankar-pb6vo
    @SankarSankar-pb6vo 6 років тому +15

    சூப்பர் படகர்

  • @magam9128
    @magam9128 6 років тому +8

    சூப்பர் அய்யா

  • @mariammalmariammal2377
    @mariammalmariammal2377 5 років тому +10

    k.j.yesuthas.sir.nanum.oru.andavara.nesikira.pen.sir

  • @anandhamurugank4272
    @anandhamurugank4272 5 років тому +5

    Sama song 👍👍👍👍

  • @RaviRavi-fv8mk
    @RaviRavi-fv8mk 6 років тому +7

    Super best songs very nice

  • @Bass-yc9ct
    @Bass-yc9ct 5 років тому +4

    Super Good songs

  • @sureshsura2251
    @sureshsura2251 3 роки тому +3

    So much

  • @reenakumar4840
    @reenakumar4840 3 роки тому +3

    Sweet s yesudasttan

  • @sathyapriya3201
    @sathyapriya3201 5 років тому +5

    மிக சிரந்தா பாடல் வரிகள் சூப்பர்

  • @elamaranvidhya3933
    @elamaranvidhya3933 3 роки тому +3

    Kjy sir great voice all song

  • @thangarajthangaraj844
    @thangarajthangaraj844 5 років тому +3

    THANGARASU

  • @nagarajana9449
    @nagarajana9449 5 років тому +11

    All songs super y j

  • @SUNDARAM410
    @SUNDARAM410 5 років тому +19

    அன்றுமுதல் இன்றுவரை இனிமை

    • @babut3923
      @babut3923 4 роки тому

      Super hits songs

    • @VanajaNamad
      @VanajaNamad 6 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤love you ❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @jothiraj2225
    @jothiraj2225 2 роки тому

    நல்லபாடல்

  • @vijaymassramadasvijaymassr4868
    @vijaymassramadasvijaymassr4868 3 роки тому +2

    👌👌👌👌👌👌👌

  • @velumani1128
    @velumani1128 6 років тому +20

    ஐயா நீங்கள் இந்த உலகத்தின் பந்தம்

  • @ManiKandan-ne8bg
    @ManiKandan-ne8bg 5 років тому +3

    Good song

  • @johnjanagajohnjanaga10
    @johnjanagajohnjanaga10 10 місяців тому +1

    கிந்திவிலம்பரம் சூப்பர்

  • @rameshkannan9112
    @rameshkannan9112 6 років тому +6

    super Sir very nice

  • @ramaselvaselvarama8193
    @ramaselvaselvarama8193 6 років тому +5

    Nice

  • @vishnujasmine6068
    @vishnujasmine6068 5 років тому +7

    last song heart touch

  • @babut3923
    @babut3923 4 роки тому

    Hai super hits

  • @chitrabalaji2154
    @chitrabalaji2154 5 років тому +12

    Yesudoss sir ugga song ketta manasuku sugama eruku

  • @lingeswaran4982
    @lingeswaran4982 5 років тому +3

    Very nice

  • @rajunandininandinirajunand4705
    @rajunandininandinirajunand4705 6 років тому +7

    Super songs k. J y ku thanks

  • @VanajaNamad
    @VanajaNamad 6 місяців тому +1

    Thiygarasa.omvanaja❤❤❤❤❤❤ 69.vanaja ❤❤❤koanas 69.sri.lanaka ❤❤❤❤❤

  • @laxmanann7906
    @laxmanann7906 3 роки тому +1

    n.laskhmanan👌👌👌👌👌👌👌😥😥😥😥😥😥😥😥

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 роки тому

    தெய்வீகக்குரல்வளம்

  • @vijaykeerti173
    @vijaykeerti173 5 років тому +8

    The most beautiful voice in the world leader of the sound great master one man arme all world repeat Indian classical ambassadors dr kj yesudas sir only number one singer all time

  • @g.manickavasagam.g.manicka3153
    @g.manickavasagam.g.manicka3153 6 років тому +6

    Super Song GOD IS LOVE song

  • @premavelu7474
    @premavelu7474 4 роки тому +1

    All song very nice

  • @VanajaNamad
    @VanajaNamad 6 місяців тому

    69.vanaja❤❤❤❤❤❤❤❤❤

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 4 роки тому +13

    Always I love your magnetic voice end my life. No one can beat you.

  • @megalamegala5962
    @megalamegala5962 5 місяців тому

    ❤❤❤🎉

  • @ajithninan7789
    @ajithninan7789 Рік тому +2

    Super Selection❤🎉

  • @kpmadhiazagan2469
    @kpmadhiazagan2469 5 років тому +4

    Nice song supr

  • @muthmuthkumar7048
    @muthmuthkumar7048 4 роки тому +1

    நன்றி"

  • @thejarg8820
    @thejarg8820 5 років тому +6

    Yesudas hits song super 👌👌👌👌👌👌👌 semaaa 💕💕💕💕💕

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 4 роки тому +5

    ப௱டல்கள் என்றும் இளமை மற்றும் இனிமை.

  • @GovindRaj-lh5tm
    @GovindRaj-lh5tm 5 років тому +13

    The music world of god I am proudly and love to our kjjyesudass sir

  • @m.abinaya8thm.rohansh1th79
    @m.abinaya8thm.rohansh1th79 5 років тому +2

    Super good song.

    • @ayyanarb3869
      @ayyanarb3869 3 роки тому +1

      ❤️❤️❤️🌹🌹🌹