வாழைக்காய் சுக்கா வறுவல் கறி சுவையில் | Valaikkai Chukka Varuval |Vazaikkai Varuval Recipe in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 48

  • @arcoirisyeljardinencasadem4581
    @arcoirisyeljardinencasadem4581 Місяць тому +2

    Me encanta 😍👏 aqui mi pulgar 👍

  • @AishwaryaMuthukrishnan
    @AishwaryaMuthukrishnan Місяць тому +2

    Vaazhaikkai varuval
    Attagasam ma
    Enakku romba pudikkum 😊

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      Welcome to Sudar karunaiprakasam Channel thank you so much dear sister

  • @RatnamKitchen
    @RatnamKitchen Місяць тому +1

    வாழைக்காய் சுக்கா வறுவல் அருமையான செய்முறை விளக்கம் 👍🏽👌🏼

  • @ravilakshmichannel8874
    @ravilakshmichannel8874 Місяць тому +1

    Big like friend 👍

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 Місяць тому +1

    அருமையான வாழைக்காய் சுக்கா வறுவல்👌 👍செம சைடு டிஷ் ரெசிபி👌 ❤🎉

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Місяць тому +1

    லைக் வாழைக்காய் சுக்கா வறுவல் சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @selvis7720
    @selvis7720 Місяць тому +1

    Lk ❤ Vaazhaikkai varuval arumai 👌 super irukku sister ❤️❤️🌷🌷

  • @fmsamayal1084
    @fmsamayal1084 Місяць тому +2

    வாழைக்காய் சுக்கா சூப்பர் சகோதரி நானும் செய்து பார்க்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள் ❤

  • @RamusSamayal
    @RamusSamayal Місяць тому +1

    Wow wow super 👌🏼👌🏼👌🏼 nonveg taste till sukka varuval pepper adding highlight 👌🏼👌🏼👌🏼

  • @AK_GLOBAL_KITCHEN
    @AK_GLOBAL_KITCHEN Місяць тому +1

    Looking so delicious ❤

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Місяць тому +1

    Hospital போய்ட்டு கடகடன்னு சமையல் முடிச்சி என்னோட வீடியோ upload செஞ்சிட்டு நம்ம சொந்தங்கள் video வை பார்க்க வந்தேன் ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது அருமை ❤❤❤

  • @RamusSamayal
    @RamusSamayal Місяць тому +1

    Good morning friend 🙏🏼🙏🏼🙏🏼❤️still watching friend

  • @AryaKolam
    @AryaKolam Місяць тому +1

    வாழைக்காய் சுக்கா வறுவல் அருமை.நான்வெஜ் வகைகளுடன் போட்டி போடுமளவு சூப்பரான சுக்கா செய்திருக்கீங்க.👍👍❤️❤️

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories Місяць тому +1

    Nanum final ah ghee add panuven sis all poriyal'ku neengalum add pannathu super sis❤🤗💫👍

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories Місяць тому +1

    6:00 Vaalakkai fry pakkavae sapdanum pola iruku❤Neenga romba arumaiya cook pani kammichinga nanum unga style ah kandipa vaalakkai fry cook pani sapduven😋enaku vaalakkai fry white rice kuda sapda dhan romba pudikum❤neenga vaalakkai fry'ku grind panna paste really awesome💫as usual wonderful share thank u so much for sharing your wonderful recipe dear sudar sister take care😘🦋🙏🤗💐❤

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 Місяць тому +1

    One of my favourites is vazhaikkai fry. Adding ghee finally is awesome 👌

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog Місяць тому +1

    வாழைக்காய் சுக்கா வறுவல் கறி வாசனை இங்க வருது 😋😋 வித்யாசமா செஞ்சு இருக்கீங்க ❤️❤️ உண்மையாவே ரொம்ப அருமையா இருந்துச்சு நானு செஞ்சு பாத்துடறேன் 😍😍வாழைக்காய் வறுவல் kari அட்டகாசம் 🎉🎉🎉👌👌

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories Місяць тому +1

    Pepper add panathu kuda semma super dear sister❤🤗💫👍ungaloda creativity cooking really awesome sister keep rocking 🎸🎶🎶 always love u so much💐🦋🥰❤💫

  • @VikisKitchen1
    @VikisKitchen1 Місяць тому +1

    வாழைக்காய் சுக்கா வறுவல் அருமையா பண்ணிட்டீங்க sister. Looks very delicious just like mutton fry. Want to eat it now மிக நல்ல ரெசிபி. ❤❤❤

  • @claraskitchen93
    @claraskitchen93 Місяць тому +1

    ஆஹா அசைவமே தோற்று போகும் அளவிற்கு உள்ளது இந்த வாழைக்காய் சுக்கா😋🤤🤤..fresh ah masala சேர்த்து,சின்ன வெங்காயம் சேர்த்தாலே சுவை அட்டகாசமாக இருக்கும்👌👌👌,final ah ghee,pepper adding its gives extra flavoure to this sukka❤❤❤❤u r cooking is awesome dr sis❤❤❤❤keep rocking dr sis ❤❤❤bg lk done❤❤

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods Місяць тому +1

    மட்டன்சுக்காவறுவல் சாரி வாழைக்காய்சுக்கா வறுவல் பார்க்கும்போதே மட்டன் feelகொடுத்துவிட்டீர்களேஎன்னசெய்ய!😊😊😊அருமையாக இருந்ததுசூப்பயர்மா

  • @mypetsmygarden
    @mypetsmygarden Місяць тому +1

    Wow, this Valaikkai Chukka Varuval looks absolutely amazing! 🍛✨ You’ve transformed simple raw bananas into a dish bursting with flavor, with the perfect chukka spices that make it look as rich as any non-veg curry! I love how you've shared every step so clearly-it's like I'm in the kitchen with you. Thank you for this fantastic recipe; can’t wait to try this with hot rice or rotis. This is a must-try for anyone craving something unique and tasty!

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 Місяць тому +1

    லைக் என்னம்மா இப்பிடி (சூப்பரா)பண்ரீங்களேமா?❤❤❤❤❤❤❤6:00

  • @kannammasvlog4891
    @kannammasvlog4891 Місяць тому +1

    தங்கச்சி மா நல்லா இருக்கீங்களா வலக்காய் சுக்கா வறுவல் அருமை தங்கச்சி மா எல்லாமே நல்லா செய்றீங்க அக்காவுக்கு தான் கொடுக்காம நீங்களா சாப்பிடுறீங்க பரவால்ல மா அக்காவை பார்க்க வைத்துவிட்டேன் சாப்பிடுங்க நல்லா இருங்க சூப்பர் மா ❤❤❤

  • @kannammasvlog4891
    @kannammasvlog4891 Місяць тому +1

    தங்கச்சிமா முன்னா ராணி அம்மா கிட்ட என்னோட நம்பர் இருக்கு உங்க நம்பர் உங்களுக்கு உங்க கிட்ட கேட்டு கொடுக்க சொல்லி இருக்கேன் நம்பர் நீங்க அம்மாகிட்ட பேசினா அம்மாவை எனக்கு நம்பர் கொடுக்க சொல்லுங்க நன்றி தங்கச்சி மா ❤❤❤