நான் தகுதி இல்லாதவனா?? மூக்குத்தி முருகன் ஆவேசம்!

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • In this Interview, Mookuthi Murugan talks in detail about his career so far, Vijay tv Chance , Painting & much more.
    CREDITS
    Reporter- Ayyanar Rajan, Host- Krishna ,Camera - Venkataraj & Priyanka Palani Edit - Saravanan
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

КОМЕНТАРІ • 137

  • @sitaramachandran410
    @sitaramachandran410 4 роки тому +12

    சூப்பர் முருகன் ஜீ.. நல்ல குரல் வளம்.. இனி உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.. ராகத்தில் உள்ள மற்ற விஷயத்தை கற்று நுணுக்கங்களை புரிந்து கொள்வது உங்களைப் போன்றோருக்கு மிகவும் சுலபம்.. கஷ்டமே கிடையாது.. இனி வருங்காலம் பிரகாசம் தான்... வாழ்த்துக்கள்.. நல்லதொரு குருவினை தேர்ந்தெடுத்து மேம்படுங்கள்...

  • @ashwinashwin1564
    @ashwinashwin1564 4 роки тому +23

    எங்கள் அண்ணன் முதல் இடத்திற்கு தகுதியானவர்தான்.அண்ணா எப்போதும் இந்த தன்னடக்கம் போதும் அண்ணா.வானளவில் சாதிக்கலாம். வாழ்த்துக்கள் அண்ணா.

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      சிறப்பாக சொன்னீர்கள் சகோ 👍👍👍

  • @SuperSumanji
    @SuperSumanji 4 роки тому +37

    நான் விஜய் டிவி பாக்கிறதில்லை...
    இப்படி நல்ல விஷயம் கூட அந்த டிவி ல...
    அருமையான மனுஷன் தகுதி மிக்க மனிதன்...

    • @thandarayanp9667
      @thandarayanp9667 4 роки тому +2

      உண்மையான உழைப்பு

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому +1

      முருகன் அண்ணா எங்கள் இசை குழுவிலும் பாடியுள்ளார் அண்ணா. மிகவும் சகஜமாக பேசி பழகுவார்..😊😊😊

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому +3

    உண்மையிலேயே அருமையான குரல்வளம்.... இதை சாதிக்க இத்தனை வருடம் காத்திருக்கவைத்துவிட்டானே கடவுள்

  • @dineshdinas1722
    @dineshdinas1722 4 роки тому +26

    ஜானகி அம்மா... ரசிகர் என்ற முறையில் என் மனம் கவர்ந்தாய்

  • @prabakarandeva5578
    @prabakarandeva5578 4 роки тому +9

    அண்ணா உங்களுக்கு கடவுளின் அருளை உங்கள் மூலம் உணர்கின்றோம் நாங்கள்.வேற என்ன என்று தெரியவில்லை. வாழ்க வளமுடன்.

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      முருகன் அவர்கள் திறமைக்கு கடவுள் அருள் என்றும் கிடைக்கும்..🙏🙏🙏

  • @rpkeditz1100
    @rpkeditz1100 4 роки тому +9

    அருமையான குரல் வளம் அண்ணா பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகள் புரிய நல்வாழ்த்துக்கள்

  • @yamkochi
    @yamkochi 4 роки тому +3

    நீங்கள் சூப்பர் சிங்கர் என்பது தமிழ் மக்களும் தமிழ் நட்சத்திர பாடக நீதிபதிகளும் , விஜய் டிவியும் சேர்ந்து வழங்கிய உன்னத வெகுமதி...
    இதில் எந்த ஐயமும் இல்லை....
    ஆனால் இந்த பேட்டியில் நீங்கள் உங்கள் விமரிசகர்களை மதித்து .. அவர்களுடைய பார்வையையும் ஏற்றுக்கொண்டது நீங்கள் எவ்வளவு பக்குவப்பட்ட மனிதர் என்பதை எனக்கு உணர்த்தியது.... நீங்கள் பாடகராக உலக தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து அவர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிக்க போகிறீர்கள்.... ஆனால் எனக்கு பாடகர் முருகனை விட மனிதர் முருகன் என் கண்முன் விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து நிற்கிறீர்கள்..... வாழ்த்துகள்... உலகம் ஆயிரம் சொல்லட்டுமே ... உனக்கு நீதான் நீதிபதி....
    உங்களை விமரிசிப்பவர்களை வாழ்த்துங்கள்... ஏற்றுக்கொள்ளுங்கள்.... உங்கள் மனதில் சமாதானம் பிறக்கும்... ஆரோக்கியம் கூடும்... குரல் வளம் பெறும் ... பாட்டு இனிமையாக வரும்.... வாழ்த்துக்கள்.... வளருங்கள்.... all Gods shall bless you...

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      சிறப்பாக சொன்னீர்கள் சகோ 💐💐💐

  • @ayubkhan607
    @ayubkhan607 4 роки тому +11

    சிறப்பான கலைஞன்.
    மூக்குத்தி முருகன் டைட்டிலுக்கு தகுதியான ஒருவரே....வாழ்த்துக்கள்.

  • @jesupethuru
    @jesupethuru 4 роки тому +33

    வாழ்த்துக்கள் தம்பி முருகா .... நம்ம கிராமத்துப் புள்ளைக ...வெள்ளமனசுக்காரன் .வாழ்க அப்பச்சி ...

  • @margosatoday
    @margosatoday 3 роки тому +2

    Murugan...must go International. You're amazing. Brilliant👌👌👌🙏

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      Thank you for your blessing mam 🙏🙏🙏

  • @lpadhu3429
    @lpadhu3429 4 роки тому +13

    Murugan Anna, you are so versatile singer. I can say you are the best for all seasons of super singer. You proved yourself by selecting all types of songs in all genres varieties from 1960s to till now. I can assure that no one having such kind of talent till now in super singer history. You will reach great heights. It's just a beginning

  • @eswaransubbiah3976
    @eswaransubbiah3976 3 роки тому +5

    Great and Qualified Singer.Never seen a singer like him.Valga valamudan

  • @bumblebee6886
    @bumblebee6886 4 роки тому +15

    Murugan, we watched the show just for you and Punya..

  • @deepajanakiram6087
    @deepajanakiram6087 4 роки тому +30

    You deserve Anna don't worry

  • @SwamyMnbSkandar
    @SwamyMnbSkandar 4 роки тому +7

    I have seen many sessions of Mookuthi Murugan in Super singer. I could find a highly talented artist and a loving personality in him. He knows who he is and is intelligent and quick witty. I wish him every success in his career as a singer. 🙌

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому

    தூறல் நின்று போச்சு பாடல் ஏ சோக கதையை கேளு தாய்க்குலமே... செம

  • @hameedfarook1264
    @hameedfarook1264 2 роки тому

    மூக்குத்தி முருகனுடன் நடந்த இப்பேட்டியில் ...அவரின் எளிமை புரிகிறது ...நல்ல எதிர்காலம் உண்டு 💐💐💐அவர் தகுதியான , சகலகலாவல்லவன் வாழ்க

  • @soosaimanickam4455
    @soosaimanickam4455 4 роки тому +4

    நன்றி முருகன் அண்ணா! உங்களைப் பற்றிய விமர்சனங்களை நேர்மறையாகவே எடுத்துக் கொள்ளுகிறீர்கள்! அது தான் வாழ்க்கை! நல்ல எண்ணங்களோடு வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்!

  • @ananthanpazhanivel1535
    @ananthanpazhanivel1535 3 роки тому +2

    You & Puniya both are eligible for the award. All the best.

  • @sulthanibrahim5771
    @sulthanibrahim5771 4 роки тому +28

    Oru kootu kiliyaga song ku kagave kodukalam anna ungaluku😍😍😍😍😍

  • @sugumaranv1814
    @sugumaranv1814 4 роки тому +14

    நான் தகுதியில்லாதவனா? மூ.மு.ஆவேசம்னு தலைப்பு கொடுத்ட்டு அப்படி ஒரு ஆவேசமே காட்டாத அமைதியானப் பேட்டியை ஒலிபரப்பறீங்க! ஏன் இந்தப் பொழைப்பு? செய்திக்கும் தலைப்புக்கும் ஒரு நேர்மை இருக்க வேண்டாமா?

  • @thalanadu7634
    @thalanadu7634 3 роки тому +3

    He has the capability and God bless you anna

  • @madesharul4047
    @madesharul4047 4 роки тому +9

    வாழ்க வளமையுடண்

  • @MariMuthu-mw1kk
    @MariMuthu-mw1kk 4 роки тому +3

    அண்ணா really ரியல்லி happy for you Anna... Love you anna

  • @DineshKumar-hj8qg
    @DineshKumar-hj8qg 4 роки тому +10

    Final touch super sir...

  • @harinis.dharshini3317
    @harinis.dharshini3317 4 роки тому +3

    Unga song voice enku romba pidikum murugan..

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney7786 4 роки тому +3

    Finishing song is super Anna......👏👏👏👏👏👏👏💓💓💓🤗🤗🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ really I have to appreciated you and am respect your talents anna..

  • @user-ts8jd2bh3t
    @user-ts8jd2bh3t 4 роки тому +5

    மூக்குத்தி முருகன் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @vinkovinko8767
    @vinkovinko8767 4 роки тому +21

    அற்புதம் மு௫கன்

  • @raj02april
    @raj02april 4 роки тому +2

    உங்கள் கள்ளம்கபடமற்ற மனசைவிட வேற என்ன தகுதி வேணும் ? கடவுள் உங்கள் பக்கம் . விமர்சிப்பவர்கள் வாயடைக்கும் நாள் வரும். நீங்கள் மட்டுமே பழைய முத்து முத்தான பாடல் பாடியவர் . இப்போ வர்றதெல்லாம் ஒரு பாட்டா

  • @bharathiramu4782
    @bharathiramu4782 4 роки тому +10

    Super

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 роки тому +13

    You deserve it! All the Best!

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      Super mam.. Thank you 😊😊😊🙏🙏🙏

  • @deisyrani446
    @deisyrani446 4 роки тому +8

    உங்கள தகுதி இல்ல சொல்ல அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு வாழ்க உங்கள் குரல்

  • @pandiyan5863
    @pandiyan5863 4 роки тому +3

    இவரை குறை சொல்ல ஒன்றும் இல்லை

  • @jayarajpandiyan9940
    @jayarajpandiyan9940 4 роки тому +11

    Super..

  • @asokpillai4658
    @asokpillai4658 4 роки тому +10

    வாழ்த்துக்கள் !

  • @anushkaanushka7894
    @anushkaanushka7894 4 роки тому +2

    Murugan song super

  • @gomathypitchamai3322
    @gomathypitchamai3322 4 роки тому +8

    அருமையாக பாடுகிறீர்கள் தம்பி, மேலும் நிறைய பாடல் வாய்ப்புகள் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வணங்கி வேண்டி வாழ்த்துகிறேன்❤💐

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆசிர்வாதம் அவருக்கு எப்போதும் வேண்டும் அம்மா 💐💐💐

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 4 роки тому +15

    Mookuthi murugan is the deserving candidate to win the title

  • @mukeshkamaraj3024
    @mukeshkamaraj3024 4 роки тому +8

    Anna valthukkal

  • @thevakisundar364
    @thevakisundar364 4 роки тому +5

    Punya only rock 50% L.R Easwary. She needs lot of training but Murukkan Annan can sing anything if has money he would be successful!!!

  • @rajud3029
    @rajud3029 3 роки тому +1

    Vazhthukkal Anna, ungal voice ketkum pothu malesiya vasuthevan sir voice pondru ullathu.. super Anna..

  • @s.janakiammamusicparadise6137
    @s.janakiammamusicparadise6137 3 роки тому +2

    Same feel bro....s. Janakiamma my god

  • @hariharas77
    @hariharas77 4 роки тому +4

    He has the capability and got the Title

  • @deepajanakiram6087
    @deepajanakiram6087 4 роки тому +8

    Superb anna keep rock

  • @varunbala555
    @varunbala555 4 роки тому +2

    Super mukkuthi murugan

  • @maliganaiker253
    @maliganaiker253 4 роки тому +3

    Mukuthi Muruga, it's a pleasure to listen to your singing, congratulations.

  • @saravanasuparsaravanasupar7817
    @saravanasuparsaravanasupar7817 3 роки тому

    நானும் புன்னியா ரசிகர்தான்
    நீங்கள் வின்னர் ஆனது
    மிகவும் மகிழ்ச்சி நீங்கள்
    ஜானகி அம்மாவின் தீவிர
    ரசிகர் என்பதும் எனக்கு மிகவும்
    மகிழ்ச்சி அடைகிறேன்

  • @RameshRamesh-fh2fm
    @RameshRamesh-fh2fm 4 роки тому +4

    சூப்பர்

  • @paramasivans4494
    @paramasivans4494 4 роки тому +3

    Sema talent

  • @sanmugvel.m1162
    @sanmugvel.m1162 4 роки тому +3

    super anna

  • @manokarn5125
    @manokarn5125 3 роки тому

    உண்மையான விருது

  • @vinothkumaru1059
    @vinothkumaru1059 4 роки тому +2

    Super nice 💐💐💐

  • @selvakumar9745
    @selvakumar9745 2 роки тому

    அ ருமையான குரல் மகிழ்ச்சி

  • @satkunamkumarasamy3703
    @satkunamkumarasamy3703 4 роки тому +2

    super veralaval nenka

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 2 роки тому

    வாழ்க வளமோடு வாழ்த்துக்கள் முருகன் 👍👍

  • @p.malinibe2750
    @p.malinibe2750 Рік тому

    Muruganavercallvoiceveryverynicevalka.

  • @darsan4443
    @darsan4443 3 роки тому

    Nice muukkuthi Murugan

  • @yesuantony9953
    @yesuantony9953 4 роки тому +8

    👍👍👍👍👍

  • @fazeelan
    @fazeelan 4 роки тому +2

    Your voice very Bold brother .

  • @elaarasan8576
    @elaarasan8576 2 роки тому

    Nice bro you are very simple person

  • @muthulakshmi6525
    @muthulakshmi6525 4 роки тому +8

    Punya fans hit like

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 4 роки тому +9

    All songs semaya eruku

  • @thevakisundar364
    @thevakisundar364 4 роки тому +3

    Murukan Anna unkal kiramathukkarankal koduthu vaithavarkal. Neenkal oru pokkisam Murukan Annan.

  • @paranirupasingamkandiah7626
    @paranirupasingamkandiah7626 3 роки тому

    Thambi M Murugan was the most deserving contestant to get the title. So which fools questioned his deserving. Murugan was a versatile artist. There is a question: Which came first , egg or chic? There have been lots of successful singers without proper training in musicality. His musical talent is inborn. Further popular Music is beyond strict rules on notes and beats looked into by conservative playback singers. Music is for enjoyment and not for judging musicality of singing. Let Murugan keep on entertaining his fans by his versatility in singing performances.

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 4 роки тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @arafathussein7018
    @arafathussein7018 4 роки тому +6

    summa mookuthi murugan interviewnu potta pathatatha.
    enna "title" ithu, looks like cheap advertisement.

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 роки тому

    வாழ்த்துக்கள் நண்பரே...

  • @tamilvirumbi468
    @tamilvirumbi468 4 роки тому +2

    U are very talented Sir!!!! God bless you. Be humble always!

    • @sathiyaseelanp3763
      @sathiyaseelanp3763 4 роки тому

      What a wonderful voice and great memory power for you you are great Murugan bro always god is with you for wife.Sathiyaseelan from Netherlands.

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 4 роки тому +15

    நடிகர் கருணாஸ் தம்பி போல இருக்கீங்க

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      சரியாக சொன்னீர்கள் 😉😉😉

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому

    இவர் மீது முழு நம்பிக்கை வைத்து இவர் கேட்கும் பாடல்களுக்கு செட் அமைத்துக் கொடுத்த விஜய் டிவிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 4 роки тому +51

    உங்களுக்கு எல்லாம் தகுதியும் இருக்கு

  • @dr.mgraja522
    @dr.mgraja522 Рік тому

    மூக்குத்தி முருகன் 100% தகுதியானவர்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому

    கல்யாணபரிசு படத்தின் தங்கவேலு போல இல்லைல

  • @dharshinikannan6705
    @dharshinikannan6705 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @gowrikumaraguru177
    @gowrikumaraguru177 4 роки тому +2

    👌👍

  • @murald7580
    @murald7580 3 роки тому +1

    Yenna title ithu. Vikatan tharam kuraigiradhu

  • @pgmotovlogtamil8788
    @pgmotovlogtamil8788 4 роки тому +10

    Irrukappatta va malla vantha paratranga illathava malla vantha thakuthi illa nu solluranga yanna ullakum daaaa samiii

  • @kumarjacob1815
    @kumarjacob1815 4 роки тому +4

    அடக்கமான பேச்சி, இது ஒன்றே உங்களை மேன்மை படுத்தும். வாழ்த்துக்கள்.

  • @rakavirakavi8766
    @rakavirakavi8766 4 роки тому +1

    Mookithi Morgan anna. Sema anna.mookithi murugan priyanka ma ka pa Anna unga comedy ultimate. But this anker is moka.

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 4 роки тому +11

    Anchor sariyaana mokka

  • @velappanindirabai9323
    @velappanindirabai9323 2 роки тому

    எவன் உங்கள் பாட்டில் குறை கண்டான்? தூற்றுவார் தூற்றலும்
    போற்றுவார் போற்றலும் போகண்டும் கண்ணனுக்கே!!!!!

  • @rajasha3173
    @rajasha3173 4 роки тому +5

    Nalla neraya visayam kaetrakalam.aana anchor sodapal

  • @karuvurarselvaraja267
    @karuvurarselvaraja267 4 роки тому +3

    பிரம்மிப்பான கலைஞன்

  • @rihaninaja434
    @rihaninaja434 4 роки тому

    Anna Number sollunga please
    Naanum pennagaram than annana paakkanum

  • @jaggi7918
    @jaggi7918 4 роки тому +2

    Murugan, chennail poi enna seiya poreenga. Salem, Tiruchi best. Anga ethir kala
    Varumanam, ? Pasanga padippu. 10tha vathu floor kodutha?
    Car venum, media kacheri
    Ponal varumanam. Inga iruntha kidaikkum. Ange?
    Chennai vazha un fit.
    Nee veetai vadagaikkum vida mudiyathu. Pesama vithuttu, nalla perya veeda salem, dharmapuri le vangidu.
    Madras.. Un kasai karaithu vidum. Pillaigal ethir kalam, ?
    Vendam.. Yosi....

  • @nethajin528
    @nethajin528 4 роки тому +4

    *****

  • @hameed269
    @hameed269 4 роки тому +4

    அடக்கமானவர்
    இவர் தகுதியானவரே!

    • @SingerRagavan
      @SingerRagavan 3 роки тому

      உண்மை அண்ணா 💐💐💐

  • @GDhanaGDhana-hy1mg
    @GDhanaGDhana-hy1mg 3 роки тому +1

    ..

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 Рік тому

    Nee neethan . unnai minha alillai

  • @jkfurnace9318
    @jkfurnace9318 3 роки тому

    See

  • @drumstick6001
    @drumstick6001 3 роки тому

    யோவ் வாய்ல ரேடியோவா வச்சிருக்கியா? இப்புடி பாடர!

  • @Viji-Vibes
    @Viji-Vibes 4 роки тому +9

    Vj waste👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @krishnanmunusamy5429
    @krishnanmunusamy5429 3 роки тому

    Kkkķķ

  • @ssuppuiayh273
    @ssuppuiayh273 Рік тому

    Uùb6😅v9 yij

  • @samiduraisamidurai3003
    @samiduraisamidurai3003 4 роки тому

    இவனை விட தகுதியான நபருக்கு title winner கொடுத்திருக்கலாம் Sam vishal punya

  • @dicksonsiwasamy6775
    @dicksonsiwasamy6775 4 роки тому

    Neega talent than but Neega Not deserve for title... #Punya real winner.. yenpa iwalo kalama ewalo reality show nadakkudu adula ellam participate pannama Punya valkaila poi vilayandutiye

  • @tamilselvi9245
    @tamilselvi9245 4 роки тому +6

    நியாயப்படி புண்யாவுக்கு தான் டைட்டில் வின்னர் கிடைத்திருக்க வேண்டும்.உங்களுக்கு 3rd prize ok

    • @ganeshansanthi1235
      @ganeshansanthi1235 4 роки тому +7

      Why punya reaction mattumthan ivaridam niraya thiramai irukku vena punya second price ok

    • @sivakumarkothandam563
      @sivakumarkothandam563 4 роки тому +6

      She is ok. But she is not fit for first prize

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 4 роки тому +1

      Janarajagamna yennanu theriyuma amma sangeetham padalkal illai. Vote pottavargal muttalgal illai

    • @sathiyaraj3414
      @sathiyaraj3414 4 роки тому +1

      7 crores vote he got from the public

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 4 роки тому +5

      மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

  • @vetrisinger422
    @vetrisinger422 4 роки тому +6

    Super