ரஜினிகாந்தை தவிர கமலஹாசன் விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது நான் எதிர்க்கவில்லை - Seeman Speech | NTK

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • ரஜினிகாந்தை தவிர கமலஹாசன் விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது நான் எதிர்க்கவில்லை - Seeman Speech | NTK.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #seemanspeech #vijayakanth #kamalhaasan #rajinikanth
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 183

  • @Prasanth_Pkt
    @Prasanth_Pkt 25 днів тому +8

    கேப்டன் அவர்கள் கட்சி ஆரம்பித்தபோது இந்த சைமன் என்பவன் எங்கு இருந்தான் என்றே தெரியாது. ஆனால் அதன் பிறகு கேப்டன் அவர்களை பொறாமையினால் அவன் விமர்சித்தான்

  • @ragupandiv8764
    @ragupandiv8764 29 днів тому +50

    மற்றவர்களை அரசியலுக்கு வர கூடாது என்று சொல்ல நீ யாருடா.

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 29 днів тому

      ராஜீவ் மனைவி சோனியாவை வரகூடாது என்று சொன்ன _____ யாருடா, உனக்கு ஆசையா இருந்தா ரஜினிய உங்க வீட்டுக்கு தலைவன் ஆக்கிகோ

    • @புரட்சி9
      @புரட்சி9 29 днів тому +3

      தமிழன்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 29 днів тому

      அரசியல் என்பது மக்களுக்கான சேவை
      சேவைசெய்ய மனமுள்ளவன்
      விருப்பமுள்ளவன் தான் ரசியலுக்கு வரணும்
      கொலை கொள்ளை
      கள்ளச்சாரயம் காய்ச்சிறவன்
      அரசியலுக்கு வரக்கூடாது
      அததான் அவர் சொல்லுறாரு

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 29 днів тому

      விளக்கம் குறைவு

    • @aravindmurugesan4932
      @aravindmurugesan4932 29 днів тому

      👏

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d 29 днів тому +59

    கமலை எதிர்க்கவில்லை .கேப்டனை ஆமை எதிர்த்தது .தரம் தாழ்ந்து பேசிய காணொளி இன்றும் உள்ளது .

    • @IsaiPuyalking
      @IsaiPuyalking 29 днів тому

      Crt amakari naathari mikabum orumaiyil tharakuraivaga pesinan kandaroli seeman

    • @iamarangaa
      @iamarangaa 29 днів тому

      adhu yenu puriyadha naaiku yena solliyum use illa oorama poda

    • @captainvinoth5355
      @captainvinoth5355 29 днів тому +4

      உண்மை

    • @vigneshvikki1731
      @vigneshvikki1731 29 днів тому

      @@captainvinoth5355oorula seeman mattum than uthamar vera yarum illa abti nu avaruku avara nenaikuraru

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 29 днів тому +2

      இந்த நிலமும் வளமும் எனக்கு தீவைபடுகிறது.. நான் ஆகச்சிறந்த ஆட்சியை கொடுக்கப்போகின்றேன் எப்படியிருக்கு ..?இப்போ இருக்கிரவங்கெல்லாம் என்னா பண்ணிக்கிட்டிருக்கிறாங்க..? ஆகச்சிறந்த ஆட்சியே கிழிக்காபோராணாம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • @srisudharson1164
    @srisudharson1164 29 днів тому +20

    செந்தமிழன் சீமான்: ரஜினி கமல அடிக்குர அடில இனி எந்த நடிகனும் கட்சி ஆரம்பிக்கக் கூடாது.
    நிரூபர் : அப்போ விஜய்!
    செந்தமிழன் சீமான்: எல்லாரும் தான்
    😂😂😂

    • @karthicksivakumar4294
      @karthicksivakumar4294 28 днів тому

      Saman mari oru uruttu Asami indha ulagathula illai..poi Kara payaluga..
      Perfect vote splitter role and big time fraud identity..

    • @N.SureshN.Sureshsuresh
      @N.SureshN.Sureshsuresh 24 дні тому

      Sari Yana pathivu

  • @evoryg5987
    @evoryg5987 27 днів тому +12

    Dei aamai, Rajini kal doosi illa da nee😂

  • @Gskv1234
    @Gskv1234 28 днів тому +13

    டேய்,விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது நீ விஜயலெச்சுமியோட விளையாடிட்டு இருந்தடா.. 😂😂

  • @asenthilmurugan8655
    @asenthilmurugan8655 28 днів тому +25

    எங்கள் தலைவர் (திரு ரஜினிகாந்த்)தன்னை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை,இருந்தபோதும் அவரை தரம் தாழ்ந்து பேசிய பேட்சுக்கு, உங்க அனைவரிடத்தில் ஒருத்தற்காவது நாகரீகமான முறையில் பதில் கொடுக்க புத்தியிருந்த்த்தால், பதில் அளிக்க முடியுமா?

    • @karthicksivakumar4294
      @karthicksivakumar4294 28 днів тому

      Rightly said..

    • @karthicksivakumar4294
      @karthicksivakumar4294 28 днів тому

      Rightly said. Seeman is not worth a dust of Mr. Rajinikanth and he was damn scared of Mr. Rajinikanth entry into politics as his living will be in danger.

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 25 днів тому

      😅😅😅😊​@@karthicksivakumar4294

    • @sundarraju8846
      @sundarraju8846 22 дні тому

      ❤ super

  • @user-qq5dj2ui8v
    @user-qq5dj2ui8v 25 днів тому +7

    சீமான் :- கூட்டம் கூட்டமா வர்றானுங்க கதை கேட்கிறானுங்க கை தட்டுறானுங்க விசில் அடிக்கிறானுங்க . ஆனா ஒட்ட மட்டும் வேற கட்சிக்குப் போட்டுத் தொலைக்கிறானுங்க. என்னத்த சொல்ல.....

  • @jayakumarjayakumar1218
    @jayakumarjayakumar1218 29 днів тому +25

    எங்கள் அண்ணன் திரு கேப்டன் அவர்கள் உனக்கு முன்பாகவே அரசியலுக்கு வந்து வென்று காட்டியவர் நீ என்னடா எங்கள் அண்ணனை எதிர்ப்பதற்கு

    • @captainvinoth5355
      @captainvinoth5355 29 днів тому +3

      100% உண்மை

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 29 днів тому +1

      நம்ம கேப்டன் விஜய் அன்னனெப்பத்தி ஏதாவது பேசினான்னு வெய் அதெ இடத்துல போடுங்கடா செம்மத்தியா..?விட்டுடாதிங்க

    • @CaptainPrabakarain
      @CaptainPrabakarain 25 днів тому +1

      Karaikkudi DMDK 🇧🇪

    • @mysamsung1788
      @mysamsung1788 24 дні тому +1

      தெலுங்கர் விஜயகாந்துக்கு ஆதரவாக பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி நீங்கள் தெலுங்கர் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் . கேவலம் தமிழர்களையா தமிழ்நாட்டை ஆள விடுவது நம்ம தெலுங்கர்களுடைய தகுதியும் தரமும் என்னாவது .

    • @jayakumarjayakumar1218
      @jayakumarjayakumar1218 24 дні тому

      @@mysamsung1788 உங்களைப் போன்றவர்கள் எல்லாம் இருக்கும் வரை இந்த மக்களை இந்த மாநிலத்தையும் திருத்தவே முடியாது விஜயகாந்த் தெலுங்கர் தான் அவரை விட தமிழ் பற்றாளன் இந்த இந்தியாவில் எவனுமே இருக்க முடியாது நான் பச்சை தமிழன் நல்லவனுக்கு குரல் கொடுப்பவன் நீங்கள் எல்லாம் என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை

  • @successjj129
    @successjj129 29 днів тому +20

    Unaku payamay rajinithannda😂

  • @charlesrajkumar3476
    @charlesrajkumar3476 29 днів тому +14

    சீமான் பேச்சு அறிவுள்ள மனிதனை முட்டாளாக்குகிறது.
    ஆனாலும் சீமானின் பேச்சைக் கேட்க ஒரு கூட்டம் இருக்கிறது.

  • @aravindmurugesan4932
    @aravindmurugesan4932 29 днів тому +12

    Yen Rajinikanth vantha unga appa pera maathiruvangala😂

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 25 днів тому +5

    Dei ..en thalaivar captain 2005 kachi aramucharuda... appalam ni chinna paya da

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 29 днів тому +26

    கேப்டன எதிர்க்கவில்லையா😂
    நீ கேப்டன பேசாத பேச்சா
    UA-cam இருக்கு போய் பாரு சீமான்
    பொய் பேசாதா சீமான்

    • @smileosmile2371
      @smileosmile2371 29 днів тому +1

      கேப்டனின் உளறல் பேச்சு
      கேப்டனின் ஊழல் கட்சியுடன் கூட்டணி ( அதிமுக பிஜேபி) இதை அறிவுள்ள எவனும் எதிர்பான் தம்பி

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 29 днів тому

      @@smileosmile2371
      கேப்டன் தெலுங்கன் என்று வாய்க்கு வந்தப்படி திட்டினது மறக்கல
      போய் you tube வீடியோவல பாருங்கள்

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 29 днів тому

      @@smileosmile2371
      இப்ப விக்ரவாண்டி இடைத்தேர்தல திருட்டு அதிமுகவோட ஆதரவு கேட்பது கேவலம் இல்லையா
      ஊழல் கட்சி அதிமுக கிடையாதா😀
      மொத்ததில் திருட்டு திமுக அதிமுக
      குறிப்பு: நான் சங்கியும் கிடையாது மங்கியும் கிடையாது
      நான் கேப்டன் கட்சியை சார்ந்தவன்

    • @MadhavanTC
      @MadhavanTC 29 днів тому

      ​@@smileosmile2371captain katchi ulal katchiya Ena pesura ne Captain mari yarume makkaluku uthavi saithathu ilai ❤ 2011 election speech eduthu paru avara mari yaralum thairiyama pesa mudiyathu inaikum 100 peruku daily sapadu podraga avar office la

    • @Tamilan674
      @Tamilan674 29 днів тому

      ​@@smileosmile2371அப்படியா! அப்ப இலை மலர்ந்தால் ஈழம் மலருமுனு கன்னட ஜெயலலிதா காலை பிடித்த சீமான் யாரு?😂😂
      2000 வாக்கில் சீமான், திமுகவோடு இருந்த போது, மோடி நல்லவர்னு கூவுன சீமான் யாரு??
      தமிழ் தேசியம் பேருல பணத்தை சேமிக்கும் அயோக்கியன் சீமான்..

  • @SathishKumar-tl1br
    @SathishKumar-tl1br 29 днів тому +11

    Captain kall mayirukku kooda nee aagamaatta

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 29 днів тому +21

    நீ என்ன எதிர்க்கிறது உன்னைய யாருமே கவுன்சிலரா கூட ஆக்க மாற்றங்களே அதாவது உனக்கு புரியுதா டிவில வந்தா போதும் செல்லுல பார்த்தா போதும் பேட்டி கொடுத்து ஒரு நாள் பூரா உன்னைய பார்த்த போதும்னு நீ நினைக்கிற எங்களுக்கு தான் உமட்டிக்கிட்டு வருது

    • @user-mu2yn5ix4j
      @user-mu2yn5ix4j 29 днів тому +2

      Nee sethuru 😂

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 29 днів тому +1

      முட்டாள்களிடத்தில் கொஞ்சம்
      கஸ்டம்தான்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 29 днів тому

      சூப்பர்...சூப்பர்...

  • @kamarajm1388
    @kamarajm1388 23 дні тому +4

    உனக்கு கடைசி வரை பயிற்சி மட்டும் தான்

  • @MadhavanTC
    @MadhavanTC 29 днів тому +5

    Captain ❤

  • @VRthesuperstars
    @VRthesuperstars 25 днів тому +3

    Vijayakanth Annan arasiyal varumbodhu neengal director thaan

  • @SarathiRanga
    @SarathiRanga 26 днів тому +4

    சீமான் கட்சியின் பலி ஆடுகள்😂😂😂😂

  • @vijaysusil3515
    @vijaysusil3515 28 днів тому +8

    Yaaru mela bayamo avana dhaan ellaarume edhirpaanga

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 24 дні тому +3

    சீமான் இளைய தலைமுறையினரின் சாபம்

  • @user-ml4md8pr9i
    @user-ml4md8pr9i 29 днів тому +8

    Vaippilla Raja vaippilla Raja

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 28 днів тому +3

    To be a good leader you need to self disciplined.......Vijayakanth lived a simple disciplined life ...think about you

  • @proudtamizhan1
    @proudtamizhan1 29 днів тому +10

    சிறப்பான தெளிவானபதில்கள்💯

  • @kargeetham
    @kargeetham 29 днів тому +6

    நாட்டை பிளவுபடுத்தும் செயல், மக்களுக்கு சேவை செய்யும் மணப்பான்மை உள்ள எந்த ஒரு நபரும் அரசியலுக்கு வரலாம்

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 29 днів тому

      ஒடிசாவில் பாண்டியன் வரக்கூடாது , போங்கடா சினிமா பயித்தியங்களா

    • @iamarangaa
      @iamarangaa 29 днів тому

      adha matha statela sollunga aparam inga pesungaa

  • @SS-uz7ix
    @SS-uz7ix 29 днів тому +7

    😂😂😂 tharkuri

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 27 днів тому +2

    Seeman respect Vijayakanth
    NTK ❤❤❤❤❤❤❤❤

  • @ozonefiresafety2854
    @ozonefiresafety2854 25 днів тому +2

    Why against about speaking thalivar Rajini again. If rajini come political he will won match easy.

  • @aruljeganalbertmani1796
    @aruljeganalbertmani1796 29 днів тому +4

    Thalaivarai yedhirtthathal enna unga kanavu arasiyalil niraiverapporathu illa…..

  • @gurunathdr1892
    @gurunathdr1892 24 дні тому +3

    Vijaykanth, Rajni ellam nice people, Evan , thimiru pechu ku chief minister akurathu Romba difficult

  • @shibivarun7535
    @shibivarun7535 29 днів тому +2

    Ntk❤❤❤❤

  • @jayaprakashjai8319
    @jayaprakashjai8319 23 дні тому +2

    நீ சோறு தா திங்குறியா இல்ல வேற எதாவது திங்குறியா.

  • @pandianm9642
    @pandianm9642 24 дні тому

    யாரும் ஒரமையில்லாமல் தனியாக இயங்க அனுமதிக்க கூடாது

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 24 дні тому +2

    கவுண்டமணி சார் காமெடி ஒரு மனுஷன் பொய் சொல்லலாம் அதற்காக ஏக்கர் கணக்கில பொய் சொல்ல கூடாது இது
    சீமானுக்கு சரியாக பொருந்தி போகிறது

  • @manivallimanivalli8713
    @manivallimanivalli8713 29 днів тому +5

    மூக்கை நோன்டுறதுக்கும் தொழிற்சாலை இருக்குமா சைமன்

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 25 днів тому +3

    Amayi kunchu

  • @ashokans9388
    @ashokans9388 29 днів тому +1

  • @theepanjalini6150
    @theepanjalini6150 22 дні тому

    😊😊😊

  • @proudtamizhan1
    @proudtamizhan1 29 днів тому +17

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான்❤
    நாம் தமிழர் NTK❤🔥

    • @Rajaraan428
      @Rajaraan428 29 днів тому

      Yeda vechi solra

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 29 днів тому

      Vijayakanth pathi pesinathellam kettirukkingala🤦‍♂️😄😂😂

  • @ragupathipriya
    @ragupathipriya 22 дні тому

    Puliyur gogul

  • @prabakarans1972
    @prabakarans1972 24 дні тому +2

    லூசு பேசினதெல்லாம் காணொலியில் இருக்கு.

  • @RajKumar-gq3tn
    @RajKumar-gq3tn 25 днів тому +1

    Rajini Anna bedhi vunakku Adanal edirthipesene😂

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 25 днів тому +1

    Saiman de en thalaivar captaina pathipesurathukku onakku thakudhi Ella da

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 25 днів тому +1

    Karaikkudi DMDK 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 🇧🇪 na

  • @marimuthup7036
    @marimuthup7036 29 днів тому +4

    Vijay arasiyalukku vantha udane apdiye pammura.ippo un veeram enga pochu vijay kundikku pinnadi pocha.

  • @jayaprakashjai8319
    @jayaprakashjai8319 23 дні тому +1

    என்ன கு கோட்பாடு உன்னது

  • @rajkamalk750
    @rajkamalk750 29 днів тому +1

    Suriyavamsam flim and in captain front u just dust

  • @aravindmurugesan4932
    @aravindmurugesan4932 29 днів тому +3

    R.seeman oliga🎉

  • @sundarraju8846
    @sundarraju8846 22 дні тому +1

    Apo joshep vijaya .simon oombalam.yaena neenga Christian.rajni hindhu.apadithanae.❤❤ Bharat mathaki j 😮

  • @vickymv806
    @vickymv806 28 днів тому +1

    Ntk ❤..

  • @gangatharanp3342
    @gangatharanp3342 23 дні тому

    Keralavil'peranda'nee'arasiyalvarumpothu'rajini'varakudatha

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 24 дні тому

    Rajanitte perathu
    Thalapathitte
    MP elevtionle nakkivittai.
    Vikravandiyil thalapathi vonnaippurinthu kondu KAZHATTIVITTAR!

  • @ganeshmahesh4974
    @ganeshmahesh4974 24 дні тому

    Ivan kadasi varaikum jaikamattan rajiniya pathu payanthutan

  • @vikramn5518
    @vikramn5518 29 днів тому +8

    Money money money money money money his seeman

  • @stephen.gstephencrezy5776
    @stephen.gstephencrezy5776 29 днів тому +3

    NTK❤

  • @aravindmurugesan4932
    @aravindmurugesan4932 29 днів тому +1

    Podi pae payale😅 aravanigal ondraga sangamam😢

  • @gopisiva1329
    @gopisiva1329 22 дні тому +1

    Broker simon.😊

  • @Dgu-star
    @Dgu-star 29 днів тому +8

    Rajini kamala adikura adila endha nadiganum ini varakudadhunu sonnadhu yaaruda aamaiyaa 😂😂😂😂😂😂😂naanga enna aamaikunjaa enna sonnalum namba

  • @Edison_Messi
    @Edison_Messi 28 днів тому

    we no neeed chage just political leader or party. we need to change whole system. then only we can develop tamilnadu. but currently all the parties are working to only blaming other parties or how to make money with the post. nobody coming for service. when someone coming for service seeman kinda people opposing because they can't survive if good people take a leadership. political is a service not a business or professional. mind it seeman

  • @user-fu4bl8yz9f
    @user-fu4bl8yz9f 29 днів тому

    NTK

  • @PremKumar-jv7qt
    @PremKumar-jv7qt 24 дні тому +2

    Dai mookka nondi seeman

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 27 днів тому

    நாம் தமிழர் ... 💥💥💪💪

  • @hallendavidson7576
    @hallendavidson7576 29 днів тому +7

    தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் கடைசி வாய்ப்பு அண்ணன் சீமான்.

    • @nagajay3507
      @nagajay3507 29 днів тому +2

      யார் யாரோ சம்பாதிக்கிறார்கள் அண்ணன் கொஞ்சம் சம்பாதித்து கொள்ளட்டுமே

    • @Senthilkumar-ut7yx
      @Senthilkumar-ut7yx 29 днів тому

      Eelam eelam nu Pichai eduthanunga, IPO Vijay kal ah nakuranunga, tamil tamil nu pesurathey oru pirivinai thaanda, nadikirathu matumey thaguthi kidaiyathunu nu sonna nai, IPO epdi maathi pesuthunu oorukey theriyum

    • @karthicksivakumar4294
      @karthicksivakumar4294 28 днів тому +1

      Vaipillai rasa 😅😅

  • @sasikumar-zz4bf
    @sasikumar-zz4bf 22 дні тому

    Kevalamaaaa thothutu vaai udhar uttutu irukka yechaaaa paiyeee seeman 😂

  • @ramanvediyappan
    @ramanvediyappan 29 днів тому

    Abiniya too win

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 29 днів тому +1

    Seemanku oru vaipu tharanum

  • @Rajaraan428
    @Rajaraan428 29 днів тому +4

    Enda seeman oc soru

  • @sivagnanamperampalam9577
    @sivagnanamperampalam9577 29 днів тому +5

    அண்ணா சீமான் அண்ணா விஜய லட்சுமி விட அபிநயா பாபாவின் திறமை அருமை அண்ணா இளம் வயது பெண் பாபா

    • @Thulasiram-cm3qp
      @Thulasiram-cm3qp 29 днів тому

      Nee nenaikura antha velaya sirapaga seiyum unga amma va poi paarattu

    • @sivagnanamperampalam9577
      @sivagnanamperampalam9577 29 днів тому

      ஊன் அம்மாவின் வாயில சீமான் ஓ லுதானனா ....

  • @ksanand1974
    @ksanand1974 23 дні тому +1

    பலி கொட்டையையும், மாங்கா கொட்டையையும் பிதுக்கிய விக்கிரவாண்டி மக்கள் 😂😂😂😂😂

  • @vikky9534
    @vikky9534 29 днів тому +9

    உன் தங்கச்சி இல்லடா,,, உன்னோட வெப்பட்டி,,,

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 29 днів тому +1

      நல்லா விளக்கு புடிச்ச போலிருக்கு

    • @Thulasiram-cm3qp
      @Thulasiram-cm3qp 29 днів тому +1

      Unga amma veppati thaanu un vaarthai la irunthe theriyuthe adha puthi ippadi yosikuthu

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 29 днів тому +2

      அது உன்சகோதரியாக இருந்தால்
      சொல்லுவியா
      திராவிடம் விதைத்த
      நஞ்சு விதைகள்
      மனதிலிருந்து இவ்வாறானவைதான் வரும்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 29 днів тому +3

      ஒரு பெண் அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் பேசுவியா?

    • @statuschannel8572
      @statuschannel8572 29 днів тому

      DMK culture eh ipde thane.. pombilakala pathi thappa medai eri pesa vendiyathu

  • @thangamanithangamani8745
    @thangamanithangamani8745 23 дні тому

    இவன் வந்ததே எங்கள் சாபக்கேடு.