Vanathai Pola - Ep 552 | 30 September 2022| Tamil Serial | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2022
  • Watch the latest Episode of popular Tamil Serial #VanathaiPola that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31th October 2022
    Download here: Android - bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Vanathai Pola is a family drama serial on Sun TV. Chinraasu, a compassionate villager, loved by the whole village and Thulasi, a cheerful & fun-loving young girl are siblings who can go to any lengths for each other. They lose their parents at a very young age and raised by their grandmother. Follow this unique story about the sibling bond shared by Chinraasu and Thulasi, as they stand by each other, while finding love & joy in the trials of life.
    #SunTV #TamilSerial #FullEpisode #VanathaiPolaSerial #Thulasi #chinnrasu #Shree
    Don't forget to SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/suntvsubscribe
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 148

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +28

    துளசி எந்த நிலையிலும் அண்ணனை மட்டுமே நினைக்கிறாள்.

  • @thavamrani8771
    @thavamrani8771 Рік тому +71

    இந்த முத்தையாவ முன்ன எல்லோருக்கும் பிடிக்கும் இப்படி ஒரு தாய் மாமன் இருந்தால் நல்லா இருக்கும் என்று இப்போது முத்தையாவை பார்த்தாலே வெருப்பா இருக்கு

  • @SMOSES-sw6du
    @SMOSES-sw6du Рік тому +10

    பொன்னியும் சரவணனும் சேர்ந்து வாழனும்

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 Рік тому +1

      சரவணன் பெரும் பணக்காரனாக இருந்திருந்தால் பொன்னியை சேர்த்து வைத்து இருப்பார்கள் ...

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt Рік тому

      Yes

  • @sabithradevi5872
    @sabithradevi5872 Рік тому +18

    Sandhiya chindrasu va serthu vainga sun tv pls

  • @Yokesh-wn8rb
    @Yokesh-wn8rb Рік тому +102

    சின்ராசும் சந்தியாவும் சேர்ந்து வாழனும்...அப்பதான் இந்த நாடகம் நல்லா இருக்கும்...

  • @saravanansaravanan6118
    @saravanansaravanan6118 Рік тому +66

    பொன்னிக்கு சொன்னது யாருனு கேக்க யாருக்குமே தோணல போல... பொன்னி மட்டும் சரவணன் கூட பேசி பழகலாம்.. 👌

  • @aathilakshmi4131
    @aathilakshmi4131 Рік тому +40

    அந்த ஆறு மாசம் ஒரு வருஷமாயிரும்

  • @ayyanarp4356
    @ayyanarp4356 Рік тому +131

    முத்தையா பாத்ததே எரிச்சலா வருது 😫😫😫😬😬😬😖

  • @murugaboopathi.d.m.k909
    @murugaboopathi.d.m.k909 Рік тому +11

    சின்ராசு அண்ணா போயி தாசில்தார் அம்மா கிட்ட பேசினா அது தப்பு பொன்னி வந்து சரவணன் கூட பேசினா மட்டும் தப்பு இல்ல..... என்ன உங்க நியாயம்னு எனக்கு புரியல

  • @carmelv7419
    @carmelv7419 Рік тому +8

    போங்கபா நீங்களும் உங்கள் கதையும் போங்கப்பா

  • @hunterboy2322
    @hunterboy2322 Рік тому +63

    இந்த முத்தைய கிழவன பார்த்தா சின்ரா ரொம்ப ரொம்ப எரிச்சலா இருக்கு

    • @gamingwiththoufic6589
      @gamingwiththoufic6589 Рік тому

      வீணா போன தாய் மகன் முத்தையா இல்ல சொத்தையா

  • @seri2159
    @seri2159 Рік тому +14

    நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதரி சின்ன மாதரி உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np Рік тому +58

    முத்தையா
    மாமா நீங்க எத்தன
    அழுது போலம்பனாலும்
    போனது வாழ்க்கை வரவ போகுது
    சின்ராசு பாவம் 😢

  • @ananthnanthan9999
    @ananthnanthan9999 Рік тому +23

    Ayyo intha serial close pannunga mudila😡😡😡

  • @melaiyurAPT
    @melaiyurAPT Рік тому +5

    சின்ராஸ் இவ்லோ அப்பாவியா காட்டுராங்க ரோம்ப அவமானபட்ரமாதரி

  • @pvengadesan2804
    @pvengadesan2804 Рік тому +17

    Sinrasodaya porumai kadalai vida periyathu 👌👌💯💯💯💯

    • @b.com.21abinaya.a60
      @b.com.21abinaya.a60 Рік тому +1

      Drama la tha porumaiya erukka mutiyum natamurai vazhkaiyila apti la edukka mutiyathu

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt Рік тому

      Fraud rendu pondatti kekuthu

  • @veenaveena238
    @veenaveena238 Рік тому +10

    Ivlo porumai chinrasu agadhu

  • @girigiri8445
    @girigiri8445 Рік тому +42

    சின்ராசு வாய் இல்லையா மவுனமாக இருப்பது நல்ல இல்லை பொன்னி வாய் ரொம்ப ஆடுது

    • @anbusudhakar8001
      @anbusudhakar8001 Рік тому

      Hmm

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 Рік тому

      பொன்னி பின்னி எடுத்துவிட்டாள் .
      பொன்னியின் பேச்சு நெத்தியடி ...

  • @poongodig8797
    @poongodig8797 Рік тому +14

    நிஜமாகவே முத்தையா சொன்னது மாதிரி செத்தால்தான் சரியாகும்

  • @unluckygirl7770
    @unluckygirl7770 Рік тому +10

    Kadaisiyila ponni love sera porathu illa athu thaa nadakum

  • @gokilavani6176
    @gokilavani6176 Рік тому +3

    Palaiya chinrasu a irundha enu super a iruku

  • @velsumathi9146
    @velsumathi9146 Рік тому +27

    பொண்ணிய கைய கால ஒடச்சி வீட்டோட போடுங்க அப்பத்தான் அடக்கம் ஒடுக்கமா குடும்பம் நடத்துவா

  • @arivazhagannadesan2520
    @arivazhagannadesan2520 Рік тому +1

    I support ponni

  • @hunterboy2322
    @hunterboy2322 Рік тому +36

    முத்தையா கழவன் நல்லா நடிக்கிராரு பார்பதற்கு எரிச்சலா இருக்கிறது முத்தையாதான் ராஜபாண்டிய கத்தியால குத்தினது அத சொல்லுவாரு சின்ராசு தம்பி பொறுமைக்கும் எல்லையுன்டு

  • @carmelv7419
    @carmelv7419 Рік тому +9

    ஒரு கதைக்கு எத்தனை வில்லன்டா சாமி டைரக்டர் சார் ஏன் இப்படி

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 Рік тому +3

    ஊர்கூட்டம் முடிவு செய்துவிட்டது . இன்னும் ஆறு திங்களுக்கு ( மாதம்) கதையை முடிக்க கூடாது . இதை பார்த்து தொலைக்க வேண்டியது மக்களுக்கான தண்டனை....

  • @madhuammu1220
    @madhuammu1220 Рік тому +15

    First intha serial stop pannunga erichala ah iruku , athuvum rajapandi,muthaiya va paartha kovam kovam varuthu,unmaiya na kathal ah rendu perum purinjikala , serial la Stop pannala na muthaiya vachum maathunga plz

  • @p.m.rahmathulla.........bs9603

    டை ரே க் ட ரு க்கு. (3)பொ ண் டா ட்டி போலேயே 🤣🤣🤣

  • @danj926
    @danj926 Рік тому +3

    6 maasam piragu...🤔 takkunu podunga...

  • @malathimalathi2065
    @malathimalathi2065 Рік тому +2

    seekrama sandhuyvum sinrasu sernu andha maari epsido podunga

  • @anandhinandhu543
    @anandhinandhu543 Рік тому

    Director sir thulasi karuva kalaikatheenka

  • @aysha4538
    @aysha4538 Рік тому +8

    Super

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +2

    இத்தனை பிரச்சனைக்கு காரணம் பொன்னி வயசுக்கு வந்தது தான்

  • @kumarikumari4719
    @kumarikumari4719 Рік тому +8

    இந்த முத்தையாவ எவ்வளவு சீக்கிரமா சீரியல விட்டு தூக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா தூக்குங்க அப்பத்தான் இந்த சின்ராசு காலுல கும்புட்டு விலுரத நிருத்துவாரு

  • @muthulaksmimuthulakshmi1039
    @muthulaksmimuthulakshmi1039 Рік тому +2

    Chinnaraj ku santhiya va ku kalyanam pannunga pa.......

  • @subansuban8194
    @subansuban8194 Рік тому +3

    Very nice so many people.

  • @knoorjahan9342
    @knoorjahan9342 Рік тому +5

    First comment, JAVVUMITTAI

  • @PushpaLatha-bm4sj
    @PushpaLatha-bm4sj Рік тому +1

    Sinrasu paw...😢

  • @tharushilakshani6799
    @tharushilakshani6799 Рік тому +6

    super

  • @ArunKumar-fo9xt
    @ArunKumar-fo9xt Рік тому

    Vetri sanyhya matruage nalla tha irunthrukkum

  • @SMOSES-sw6du
    @SMOSES-sw6du Рік тому +2

    முத்தையா செத்துட்டா நல்லாருக்கும்

  • @singarasakumar729
    @singarasakumar729 Рік тому +1

    Sari Than Angel suppar

  • @knoorjahan9342
    @knoorjahan9342 Рік тому +4

    Kalyanam aanaa yellaam sariyagumnu indagaalathula yaarum ninaikaadeenga

  • @mageshmagesh9712
    @mageshmagesh9712 Рік тому +1

    த்து இது ஒரு நாடகம்

  • @dadsprincessah3073
    @dadsprincessah3073 Рік тому +1

    Sinrasu manasula sandhya than ikaage serthu veynga

  • @saravanamoorthy7786
    @saravanamoorthy7786 10 місяців тому

    முத்தையாவுக்கு வகுறு மட்டுந்தான் பெருசாக இருக்குது ஆனால் கொஞ்சம் கூட மூலேயே இல்லை

  • @anandhinandhu543
    @anandhinandhu543 Рік тому

    Lovers pirikkatheenka

  • @vellorecity9063
    @vellorecity9063 Рік тому +11

    Nee kuda dhan daily um Saravana ah meet pandra appo idhuku yaar Panchayat pandradhu😏

  • @ArunKumar-fo9xt
    @ArunKumar-fo9xt Рік тому

    Mithiah is also boomer jathi veri pudichavan

  • @user-qq9hs7mv2r
    @user-qq9hs7mv2r Рік тому +2

    ponnium senrasum sertha mattumtha serial suppera irukkum

  • @nathiyanathiya7516
    @nathiyanathiya7516 Рік тому +2

    Chinrasu sandhiya onu sareunm 😔😔😔chinrasu sandhiya tulsai😔😔😔ponni🗡️🗡️👠👠😃😃

  • @bablukutty3900
    @bablukutty3900 Рік тому +15

    Nalla serial ah ipdi pannitingale...😑

  • @ArunKumar-fo9xt
    @ArunKumar-fo9xt Рік тому

    Epdi iruntha na ipdi aayuten itha intha nadagam

  • @udayapuspa475
    @udayapuspa475 Рік тому +20

    பொண்ணிக்கு சரவணன கட்டி வைங்க ரோட் ரோட்டா போய்ட்டு பிச்சை எடுக்கட்டும் மூதேவி அடங்க மாட்டிக்குறா 👊👊👊👊👊👊👊
    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️சந்தியா நீங்க சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 Рік тому +2

      பணம் இருந்தால் மகிழ்ச்சி அடையலாம் என்பது கனவு . காதலித்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வது இனிமையானது . பிச்சை எடுப்பவர்கள் காதலிப்பது இல்லையா ...?

  • @aramamani
    @aramamani Рік тому +1

    It is extremely stupid to hear that 2 people are forced to live together despite of 2 different pole characters. Worse to bring God in between all the crap.

  • @arularul3978
    @arularul3978 Рік тому +1

    யார்ரா இந்த டைரெக்டர் அய்யுய்யோ

  • @sangeethakuppuraman4961
    @sangeethakuppuraman4961 Рік тому +1

    Evvalavu nalaikutha intha serial kodumaiya porathu. Final climakes tha ennanathu

  • @tharushilakshani6799
    @tharushilakshani6799 Рік тому +14

    my favorite 💕

  • @sivapriya4942
    @sivapriya4942 Рік тому +1

    Pavam chinarasu

  • @slnmoorthy4467
    @slnmoorthy4467 Рік тому

    Best thing is not to watch this serial

  • @p.m.rahmathulla.........bs9603

    இ ன்னா. க ரு ம. ப ழ மோ. 🤣😜😄

  • @pk-me7zn
    @pk-me7zn Рік тому +1

    Muthaya needha rajapandiya kathiyalla kuthiniya ??

  • @user-eo7nr1xh8c
    @user-eo7nr1xh8c Рік тому +2

    6th comment

  • @chithradevi6781
    @chithradevi6781 Рік тому +2

    Planning ennanu theriyathu

  • @shayshayathi.v603
    @shayshayathi.v603 Рік тому

    Santhiyava one year job Vera enganachum transfer vangalme.apponachum ponni pazhi podama iruka vaipu iruke.

  • @QweQwe-uz8bk
    @QweQwe-uz8bk Рік тому

    Supper and of course you have been the case you are not going

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 Рік тому

    அதான் பஞ்சாயத்துல சொல்லிட்டாங்கள்ள பிரிச்சு விட்றோம்னு அது வரைக்கும் மூடிக்கிட்டு இருடி

  • @krishnakalyan8342
    @krishnakalyan8342 Рік тому +1

    Hate thulasi muthaiyya rajapandi characters, all selfish people

  • @lavakusa7896
    @lavakusa7896 Рік тому +3

    Muthaya. Pregnant a irrukana

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 Рік тому +1

    அப்பாதநால்லாபதில்வாழ்க

  • @manjulaarumugam8524
    @manjulaarumugam8524 Рік тому

    Next 1 year story

  • @dharshnashrishri2444
    @dharshnashrishri2444 Рік тому +3

    Ponni semma acting

  • @susithanu2479
    @susithanu2479 Рік тому +2

    2 comment

  • @riyazrz4018
    @riyazrz4018 Рік тому

    Thmmur se

  • @sharmilaa6049
    @sharmilaa6049 Рік тому

    Ippo Kuta palivagittu tha irrukaga

  • @poongodig8797
    @poongodig8797 Рік тому +1

    தவறு நடந்ததோ இல்லை வேறு ஆனால் தனியறையில் தாசில்தார் பிரசிடெண்ட்இருப்பதுதவறுதானேஇதில் பொன்னி பேசுறதில்தப்பென்ன இருக்கிறது

  • @abhilashajay1097
    @abhilashajay1097 Рік тому +5

    My favorite serial vanithia pole

  • @charithavinodani746
    @charithavinodani746 Рік тому +2

    Ama

  • @rasmila5559
    @rasmila5559 Рік тому

    Evela kelvikekkayarum illai avesta thaliyakelattasolli

  • @user-qq9hs7mv2r
    @user-qq9hs7mv2r Рік тому +1

    sekirama ponnium senrasum seramathiri kondu vanga pls

  • @anbusudhakar8001
    @anbusudhakar8001 Рік тому

    Ennala endha madhiriya porumaiya irukka mudiyadhu Adikka dhan thonum

  • @manitha8497
    @manitha8497 Рік тому

    ama

  • @ashakather9911
    @ashakather9911 Рік тому

    Intha serial lum 2 pondaty story than sun TV formula

  • @yogeswari1528
    @yogeswari1528 Рік тому

    Mesai tata ennum 6masam intha ponni seirasu kathai thana....

  • @sureshpickup9043
    @sureshpickup9043 Рік тому +5

    அட பாவிகளா ஆளாளுக்கு சவால் விட்டுட்டு சின்ராசுக்கு சோறு போடாம போயிட்டீங்களே சோறு போச்சே சின்ராசு

  • @user-tm2ji1xb9y
    @user-tm2ji1xb9y Рік тому

    pakkura ellathaiyum muttala akkurangka

  • @sandhanamsandirawarnan6178
    @sandhanamsandirawarnan6178 Рік тому

    Muththaiya sinrasuda muthratha wangikudida pombala madiri alama

  • @suryakrishnamoorthy7313
    @suryakrishnamoorthy7313 Рік тому

    Muthaiah dhan rajapandi ya kuthinanu theriyanum

  • @pandiyank7485
    @pandiyank7485 Рік тому

    Cinraj ponnaiyan ponni itam

  • @arunasree5129
    @arunasree5129 Рік тому +4

    Entha kelavan mothalla seththa ellame seriyavum

  • @mangalarogers3284
    @mangalarogers3284 Рік тому

    Edu oru kewalamana nadagam. Thu ennu karithuppa virumburawanga thuppunga

  • @vijasrti8637
    @vijasrti8637 Рік тому +2

    😔😔

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 Рік тому

      பு டி கி ல யா. சரி 🤣சரி. அப்பிடி தா னே க்கீ து. ஜூப்பரு 🌹🌹

  • @salysaly4167
    @salysaly4167 Рік тому

    Ponni nalla nadagam pakka pedikkall

  • @serimathu
    @serimathu Рік тому +10

    My vote ponniku tha.......👍

  • @soundarp4154
    @soundarp4154 Рік тому +8

    ஐயா இது 2022.....இந்த காலத்து குமாரிகள் குடும்பத்துல இப்டி தான் பேசுவாங்க.....ஆன மற்ற எல்லாரும் கணவர் உட்பட பொறுமையா................இருக்கணும்.....கொமிரிகள் ஆடவிட்டு நாம அமைதியாக தான் இருக்கணும்.....

  • @anbusudhakar8001
    @anbusudhakar8001 Рік тому

    Sindrasu Hero Ella koyaiya sindrasu unakku sudu sorna irukka illa

  • @manimanisurya3917
    @manimanisurya3917 Рік тому

    Sauda sota thazaya

  • @rasmila5559
    @rasmila5559 Рік тому +1

    Sandhiyave

  • @sugankumar8450
    @sugankumar8450 Рік тому

    Cinrasu over acting panraru

  • @mangaiyahkarasee4778
    @mangaiyahkarasee4778 Рік тому +1

    Just kill ponni by accident then sinarasu marry santhiya

    • @slnmoorthy4467
      @slnmoorthy4467 Рік тому

      Director will never do that . Chinnarasu kazhutha arrukkara madhiri serial parkkara namma kazhutha arukkarar .

    • @slnmoorthy4467
      @slnmoorthy4467 Рік тому

      Director will never do that . I liked this serial from the beginning bcos it was quite different focussing on brother sister love . I hated this serial when rajapandi threatened chinnarasu to marry ponni instead of sandhya .