Easy Keyboard lessons in Tamil | Part 1 | Step by Step Lessons for Easy Learning

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Keyboard lessons in Tamil. Teach yourself to play Keyboard in simple steps. Ideal for all ages.
    Lesson 1
    In this lesson :
    1. Introduction to keys layout
    2. Note names & Fingering
    3. 5 notes exercises
    பியானோ வாசிக்கலாம் வாங்க.
    பியானோ வகுப்புகள். தமிழில் எளிமையான முறையில் கற்றுக் கொள்ளுங்கள். எந்த வயதினரும் கற்றுக் கொள்ளலாம்.
    Keyboard buying guide
    • Keyboard buying guide ...
    Lesson 2
    • Easy Keyboard lessons ...
    Lesson 3
    • Easy Keyboard lessons ...
    Lesson 4
    • Easy Keyboard lessons ...
    Lesson 5
    • Easy Keyboard lessons ...
    Lesson 6
    ----------------
    / f6zphmxhfng
    Lesson 7
    ----------------
    / _4f6fo15kmk
    Lesson 8
    ----------------
    / tyt_qgdetrg
    Lesson 9
    ----------------
    / u5sgqfz3ejm
    Lesson 10
    ----------------
    / lu9f2ejzpt4
    Isaiguru conducting Music courses
    Piano, Keyboard, Guitar, Theory & Vocal
    Home Tutoring - Online Classes
    Contact us:
    Facebook : / isaiguru.haja
    Twitter : / isaiguru
    Instagram : / isai_guru
    www.isaiguru.com
    #EasyPianoLesson #PianoTutorialTamil #MusicalNotes

КОМЕНТАРІ • 573

  • @IsaiGuru
    @IsaiGuru  5 років тому +56

    9:19 There is a typo in the last line. Please correct this as G F E D C instead of G F G D C.

    • @IsaiGuru
      @IsaiGuru  4 роки тому +6

      Till you have the confidence to play

    • @priyankathyagarajan2106
      @priyankathyagarajan2106 4 роки тому +4

      Hi Haja...Sir..Vannakum. for exercise 2 and 4 G F E D C notes got missed.... Thanks for the Clarification and I appreciate your patience level it's amazing👌🏼 Love From Hyderabad.

    • @butterflydancer5310
      @butterflydancer5310 3 роки тому +1

      Sir i m 40 years old,,,, but enaku music na veri,,,, epadiyavathu nan learn panitu students ku kathu kodukanum,, , epadi sir enni guide panunga sir pl,,,,,,

    • @santhithirupathi6851
      @santhithirupathi6851 3 роки тому +1

      Yamaka kyepord

    • @Ravi-rh2pg
      @Ravi-rh2pg 3 роки тому

      Hi am bhagya joe

  • @abraj2507
    @abraj2507 10 місяців тому +42

    சார், இன்றுதான் நான் கிபோர்ட் வாங்கியுள்ளேன் இன்று நான் உங்கள் வீடியோ பார்த்து பயிற்சி தொடங்கிவுளேன்

    • @vijay-dw1bl
      @vijay-dw1bl 9 місяців тому +1

      Can you refer best keyboard for me? with decent price

    • @jeevithroshan7935
      @jeevithroshan7935 9 місяців тому +6

      ​@@vijay-dw1blYamaha I500 keyboard vangunga bro ithula niraya features iruku

    • @dillibabu7345
      @dillibabu7345 9 місяців тому +1

      Chennai la yenga iruku bro store keyboard buy pannanum

    • @nsimmanuvel
      @nsimmanuvel 6 місяців тому

      Super❤😊​@@jeevithroshan7935

    • @skjeevaskjeeva9236
      @skjeevaskjeeva9236 6 місяців тому

      ​@@vijay-dw1bl price evlo bro varuthu

  • @pjanarthanan6888
    @pjanarthanan6888 3 роки тому +11

    மிக அருமையாக ,எளிமையாக, தெளிவாக விளக்கம் தந்தீர்கள்.
    கற்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாகி Key board வாங்கி பயின்று வருகிறேன்.
    மிக்க நன்றி
    அன்புடன்
    ஜனா.
    Bangalore.

  • @kothainayaginayagi1067
    @kothainayaginayagi1067 3 роки тому +61

    வணக்கம் ஐயா, தற்போது தான்் கீ போடு வாசிக்க ஆரம்பித்துள்ளேன் . தங்கள் பாடம் எனக்கு பயனுள்ளதாகயிருக்கிறது. தங்கள் உதவி எனக்கு வேண்டும். நன்றி.

  • @AntonBenedit
    @AntonBenedit 5 місяців тому +2

    மிகவும் அருமை நன்றாக தெளிவாக சொல்லித்தருகிறீர்கள் மிகவும் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @marimuthus5212
    @marimuthus5212 Рік тому +4

    தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-GGchurch
    @user-GGchurch 5 місяців тому +3

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி

  • @ranjeetha10
    @ranjeetha10 Місяць тому +1

    Great clarity. Thanks so much for this service!

  • @sunnyreginaldsam8359
    @sunnyreginaldsam8359 Місяць тому +2

    Thank you guru. Like to learn at 59 years old. Very🙏 Interesting.

  • @muthudeivanayagm3946
    @muthudeivanayagm3946 Місяць тому +1

    வணக்கம் ஐயா, தற்போது தான்் கீ போடு வாசிக்க ஆரம்பித்துள்ளேன் . தங்கள் பாடம் எனக்கு பயனுள்ளதாகயிருக்கிறது. மிக அருமையாக ,எளிமையாக, தெளிவாக விளக்கம் தந்தீர்கள் 🙏🙏தங்கள் உதவி எனக்கு வேண்டும். நன்றி

  • @pearl6179
    @pearl6179 Рік тому +3

    I am a beginer. Its very useful to me sir. Thank U so much for ur easy Explanation. God bless you.

  • @daisyraniisaac799
    @daisyraniisaac799 Рік тому +2

    Sir I am happy to see your u-tube. Teaching is simple. I am 60-years. Now I get an opportunity of time to learn to play. Key board. I think today is a memorable day to find your channel. Thank you.

  • @somassegaraneselvaradjou1551
    @somassegaraneselvaradjou1551 2 роки тому +11

    Sir,
    First part of the video showing five lessons, using five keys C D E F G only,
    initially is very simple. It's a nice beginning for beginners and would increase their confidence level.
    Thank you.

  • @sagayaraja2528
    @sagayaraja2528 11 місяців тому +1

    அருமையான தெளிவான விளக்க பாடம்! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  • @mothijw89
    @mothijw89 6 місяців тому

    You're really a nice teacher sir.
    ரொம்ப பொறுமையா சொள்ளித்தரீங்க... ❤

  • @joycejoe8616
    @joycejoe8616 11 місяців тому +3

    Sir, thank you so much. Its my childhood desire. But no one cane forward to teach me. But now at later age i am able to practice by your teaching. God bless you ❤❤❤

  • @photographerkingston6197
    @photographerkingston6197 Місяць тому

    வணக்கம் மாஸ்டர் மிக எளிதாகசொல்லித்தறுகிறறீர்கள் மிகவும் நன்றி 🎉🎉🎉🎉

  • @paulbala143
    @paulbala143 11 місяців тому

    வாழ்த்துக்கள். இதன் மூலம் கீபோர்டு வாசித்து பயன்பெற ஆசீர்வதிக்கிறோம் .

  • @saravanasakthi8581
    @saravanasakthi8581 Рік тому +4

    Your teaching by easier and best way to learn keyboard for Beginners. Thank you so much sir❤️💪

  • @ASMCHURCH
    @ASMCHURCH 2 роки тому +1

    அருமையான பயிற்சி Sir.
    Super step by step good thank you sir 👏👏👏👏🙏🙏

  • @tejaswinimanikandan7386
    @tejaswinimanikandan7386 4 роки тому +4

    Thank you sir as I am a beginner to keyboard you have thought us very detailed
    Thank you

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 2 роки тому

    மகிழ்ச்சி ஆனந்தம்..
    ஆனந்த நன்றிகள் ஐயா..
    முயற்சிகிறேன் ஐயா..

  • @zenmusicstudios2444
    @zenmusicstudios2444 4 роки тому +3

    Your teaching very simple and more informative

  • @kumarm.s6141
    @kumarm.s6141 11 місяців тому

    Super sir கீ போர்டு கற்றுக் கற்றுக்கொள்வதுஎளிது எளிமையான வடிவில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ண ம் அருமையாக சொல்லித் தந்து🎉🎉🎉🎉 இருக்கிறீர்கள் நன்றி ஐயா

  • @baskar602
    @baskar602 Місяць тому

    இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @suryakumar2007
    @suryakumar2007 3 роки тому +5

    Pls do it continuously sir...Thank u for making this Idea🙏👍

  • @kokkarakoseval
    @kokkarakoseval Рік тому +1

    You are a Best teacher.

  • @Suriyah10
    @Suriyah10 2 місяці тому

    Arumai ayya, nandrigal 🙏

  • @sounderrajansigamani8766
    @sounderrajansigamani8766 2 місяці тому

    Sir,
    Very good teaching technique and
    Very impressed. God bless

  • @paramasivamparamasivam3233
    @paramasivamparamasivam3233 4 роки тому +3

    Thanks you're telling speed nice to practice Thanks once again.

  • @petersvlog576
    @petersvlog576 3 роки тому

    அருமையாக சொல்லி தருகிறீர்கள்

  • @NammaOoruPasanga
    @NammaOoruPasanga 3 роки тому +1

    I'm a new subscriber sir ... Thanks for basic excersize 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayamohan5656
    @vijayamohan5656 Рік тому +1

    Thanks for you sir நானும் கீபோர்டு கத்துக்கிட்டேன் very very very Thanks sir😊

  • @anbirkuiniyant4299
    @anbirkuiniyant4299 5 місяців тому

    Very vice explanation. My daughter Mahalakshmi ,8 years old learning key board from your lesson.

  • @PulinDavid
    @PulinDavid 28 днів тому

    சூப்பர் நன்றி சகோதரர்

  • @kannammalisha346
    @kannammalisha346 Рік тому

    பயனுள்ள பயிற்சி.

  • @shinyhebzibahe5148
    @shinyhebzibahe5148 2 місяці тому

    Thank You 😊... Started Learning Today

  • @vanivani9697
    @vanivani9697 Рік тому

    very use ful to me sir.I am a beginer.Thank you very much Sir🙏🙏🙏

  • @judelingam6100
    @judelingam6100 Рік тому

    அருமையான பயிற்சி

  • @arcitymartarcitymartsdnbhd676
    @arcitymartarcitymartsdnbhd676 Місяць тому

    so great .... your teaching keep it up.....

  • @3rdheavenchannel233
    @3rdheavenchannel233 27 днів тому

    Today is my first practice but i very excited of sir's excersize it's very easy superb sir❤❤❤🎉🎉

  • @JoySon-gu8mu
    @JoySon-gu8mu Рік тому

    ஹலோ அண்ணா நீங்க படிச்சி குடுக்குற ஒவ்வொரு ஒவ்வொரு விஷயமும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது ❤

  • @jessyabraham1690
    @jessyabraham1690 5 місяців тому

    Thank you very much good explanation .

  • @kadalchannel5648
    @kadalchannel5648 7 місяців тому

    அருமை🎉

  • @KAVINCHANNEL38
    @KAVINCHANNEL38 8 місяців тому

    Sir Nalla iruntuchu thank you

  • @aravindv5937
    @aravindv5937 4 роки тому +1

    Super sir thank you romba easy ah solli tharing 😇

  • @sagayaaugustin4925
    @sagayaaugustin4925 3 роки тому +3

    Sir u r teaching is so good I can easily understand Thank u so much Sir❤️😇😊😊

  • @ambalanathanmurugesan4370
    @ambalanathanmurugesan4370 11 місяців тому

    அய்யா வணக்கம்
    உங்களுடைய வீடியோ காட்சிகள் முதல் முறையாக இப்போது தான் பார்த்தேன் மிகவும் சிறப்புசார்.
    மு.அம்பலநாதன்
    புதுவை
    நன்றி சார்

  • @muthulakshmimuniyappan
    @muthulakshmimuniyappan 3 роки тому +1

    Hi sir I am Muthulakshmi. Na ippo tha first time unga video va pathen .Romba nalla solli kudukuringa . Enakum music na romba pudikum .Na oru kastapadura family la irunthu valantha ponnu .
    work pannikitte distant education la one degree complete panni irukken .Next chennai ku tha varanum nu irukken .Vantha unga kitta class atten pannanum nu nenaikiren ...super ah solli kudukiringa very nice sir .

  • @spritualkumar2478
    @spritualkumar2478 2 роки тому +1

    Dear sir I love key board since my young age but now I am above sixty years old now I have lots of time free hence I want to learn keyboard after seeing your video your part 1 is talanted explanation

  • @joshepjoshepsakayam6060
    @joshepjoshepsakayam6060 3 роки тому

    உங்கள் பயிற்சி பெற ஆசைப்படுகிறேன்

  • @rxchandru273
    @rxchandru273 5 місяців тому

    Excellent Teaching sir 🎉😮

  • @muthukumar.tkumar7575
    @muthukumar.tkumar7575 11 місяців тому

    நன்றி சார்

  • @sumathiabi3251
    @sumathiabi3251 4 місяці тому

    Thank you so much sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @astudios9030
    @astudios9030 4 роки тому +1

    Thank you so much Haja sir I finished your first video thank you for helping

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 роки тому

    காலை வணக்கம் சார்.மிகவும் அருமையான விளக்கம். நீங்கள் இரண்டு வருடத்திற்கு முன் போட்ட வீடியோவைதான் நான் பார்க்கிறேன்.இப்பொழுதுதான் கீ போட் கற்றுகொள்ளுங்கள் முயற்சி செய்கிறேன்.நீங்கள் இப்பவும் வீடியோ போடுகிறீர்களா?

  • @stalinrasu4013
    @stalinrasu4013 3 роки тому

    நன்று, வாழ்த்துக்கள்

  • @sivagurunathan.v5965
    @sivagurunathan.v5965 7 місяців тому

    Super sir..good teaching..started to learn from u..thankyou sir..

  • @srinivasanganesan9635
    @srinivasanganesan9635 11 місяців тому

    It is really good beginner tutorial. Please continue

  • @nagautube1
    @nagautube1 4 роки тому +2

    thank you sir , you are doing a great work

  • @thiyagarajahyogeswaranyoge3517

    இசையால் வசமாகி கருவிகள் மீட்காத எனக்கு கற்றுத்தரும் பக்குவம் மனதை கொள்ளை கொள்ளுதே. நன்றிகள் இசை குருவானவரே

  • @paramasivamkandaruban1507
    @paramasivamkandaruban1507 2 роки тому

    நன்றி அண்ணா எனக்கு விளங்கூடியதாக இருக்கு

  • @seelan1711
    @seelan1711 Рік тому +1

    Very impressive sir🎹🎹

  • @pragashpragagh6304
    @pragashpragagh6304 3 роки тому

    Hi sri naan ilangai la erukiren ungda episode arumaiya erukku. Rompa nanri eppadi romeo solli kodukirathukku.

  • @aruldhas1723
    @aruldhas1723 11 місяців тому

    excellant explanation sir

  • @Arumugam.V
    @Arumugam.V 3 роки тому

    மிக்க நன்றி குருவே

  • @meenakshir9116
    @meenakshir9116 2 роки тому

    Gm sir yr teaching is very simple and clear sir god bless u

  • @marygracy3981
    @marygracy3981 4 місяці тому

    Super sir. I also like to learn sir

  • @ananth8696
    @ananth8696 3 роки тому

    Anna semma supera sollitharinga neraya video podunga nanga neraya sapport pandrom super anna

  • @krishnanjayalakshmi4604
    @krishnanjayalakshmi4604 Рік тому +1

    I am very new to keyboard. But I was able to understand the lesson because it was very easy to follow

  • @ttkuttiess
    @ttkuttiess 10 місяців тому

    Just now watching your video sir... Getting interest to learn more and more sir

  • @kumaresanimmanuel6377
    @kumaresanimmanuel6377 6 місяців тому

    Thankyou sir
    God bless your work

  • @Thiruvarrul10
    @Thiruvarrul10 9 місяців тому

    ஆரம்ப பாடம் அருமை
    கற்று தருவதில் புலமை
    புரிந்து கொள்ளுவதில்
    எளிமை
    மொத்தத்தில் இது புதுமை

  • @fofedits9794
    @fofedits9794 3 роки тому +1

    the way of your teaching is very nice

  • @geethapalani1852
    @geethapalani1852 4 роки тому +1

    Thank you sir.very very useful video.

  • @sheikismail4629
    @sheikismail4629 8 місяців тому

    Anna super .thank you i will practice daily

  • @vigneshwaran.a.7547
    @vigneshwaran.a.7547 4 роки тому +1

    Sir its very useful for me.. Thank u sir.

  • @kumarjjj2688
    @kumarjjj2688 4 роки тому +1

    Thanks brother. Very useful your lesson

  • @gracypaul8693
    @gracypaul8693 10 місяців тому

    I like your way of teaching.

  • @paulrajp1292
    @paulrajp1292 Місяць тому

    excelent teaching sir

  • @babubabu-vd4ox
    @babubabu-vd4ox 10 місяців тому

    அருமை

  • @vanitavanita9739
    @vanitavanita9739 Рік тому

    Thank you so much sir
    God bless you 🙏

  • @venkateswaravenkateswara1118
    @venkateswaravenkateswara1118 2 роки тому

    My daughter age 9. First time see your class. learning started now

  • @YoganathanBenedict
    @YoganathanBenedict Місяць тому

    1st lesson very good method of teaching, wish u all the best, bless u in Jesus mighty name.

  • @manojdevakala1568
    @manojdevakala1568 2 роки тому

    நன்றி ஐயா..

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg 3 місяці тому +1

    விலை குறைவாக keyboard எங்கே வாங்கலாம்

  • @sesammalsesammal8453
    @sesammalsesammal8453 7 місяців тому

    Sir Thank you very very simple explanation

  • @daviddada2052
    @daviddada2052 2 роки тому

    Clear and simple teach bro
    May god bless you.

  • @samimmanuvel8406
    @samimmanuvel8406 Рік тому

    Thank you sir.
    very useful.

  • @sbaskarsbaskar
    @sbaskarsbaskar 23 дні тому

    Tq sir supet

  • @Heavenlyfather27
    @Heavenlyfather27 3 місяці тому

    Super explain dear brother

  • @KamalakannanR-s9x
    @KamalakannanR-s9x 8 місяців тому

    Thank you sir!

  • @sebamalairojini3052
    @sebamalairojini3052 3 роки тому

    thodarnthu clz podunka mikavum naraka irukirathu, thank u sir

  • @balamuruganpramana2745
    @balamuruganpramana2745 3 роки тому

    Ayya naan malaysia virunthu pesugiren. Naanum piano palaga aasaiya erukiren. Yenaku uthavungal. Tq ....

    • @IsaiGuru
      @IsaiGuru  3 роки тому

      play.google.com/store/apps/details?id=co.kevin.klutw

  • @kumaresanimmanuel6377
    @kumaresanimmanuel6377 Рік тому

    Thankyou god blrss you

  • @perumals2882
    @perumals2882 11 місяців тому

    Very good explanation my late commands.

  • @vmkchurchill8645
    @vmkchurchill8645 4 роки тому

    Tnx master,very Useful your online class.Im begginer Easily your class,and your pronounceation as very well.Tnx master. I'm also following your online class master.

  • @kumaresan9895
    @kumaresan9895 4 роки тому +2

    Completed 1st lesson successfully

  • @dhadhabai2990
    @dhadhabai2990 10 місяців тому

    Superb sir.
    I am first time see this video.
    Your teaching style is very useful sir.
    🎉🎉🎉🎉

  • @moorthynarasimha1678
    @moorthynarasimha1678 10 місяців тому

    Sir.. I have been wanting to learn music through key board, your teaching has encouraged me to do so..