Enkga amma ku udapu sariyaka vendum kadavule siva ஷிவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@pushpapushpa-xg3zb தாயுமானவா என் மகனின் வாழ்க்கையில் நல்லதே நடக் க னும். என் உறவுகளின் பகையாலும் நம்பியவர்கள் செய்த துரோக த் தாலு ம் உயிர் மட்டும் தான் இருக்கு ப்பா.. எனமகன் சந்தோசமா வாழறத நான் உயி ரோட இருந்து பாக்கணும் அப்பா கருணாகரா
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
அம்மா இந்தப் பாடலைக் கேட்கும் போது உள்ளம் உருகி கண்ணில் நீர் பெருகி வருகிறது. எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாகக் கேட்பது போல் உள்ளது.தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி மற்றும் வாழ்த்துகள்.
Om namah shivaya pls சிவனே என்னோட பொண்ணுக்கு school studies ku scholarship கிடைக்க செய்யுங்க pls god....i am tired ,i can't able to anything....pls god help me,,😢
ஓம் நமசிவாய எல்லாம் உன் அருள் திரு அருள் பெற்று இன்புற்று வாழ நமசிவாய நாமத்தையும் சிவாயநம மந்திரத்தையும் நாம் மூச்சு காற்று உள்ளவரை சொல்லிக்கிட்டு இருப்போம்
அம்மையே வணங்குகிறேன்..... நான் நஞ்சுண்டவரின் பரம்பரையான். எனது பெயர் மகாலிங்கம். இப்பாடலில் உங்கள் குரலும், இசையும், ஒன்றிணைத்து கேட்கும் பொழுது என் உயிரும், உள்ளமும், சுவாசமும் ஒவ்வொரு நொடியும் லயித்து மகிழ்கிறது. புண்ணியம் பெற்றிருக்கிறேன் என்று உணர்கிறேன்.
பெற்ற மக்கள் தாயை மறக்கலாம் பெற்ற பிள்ளைகளை தாய் என்பவள் என்றுமே மறக்கமாட்டார்கள் கடவுளின் ஒரு அவதாரம் தானே அம்மா தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே Petra thai thanai maga maranthalum Pillayaip perum thai maranthalum Utra degathai uyir maranthalum Uyirai meviya udal maranthalum Katra nenjagam kalai maranthalum Kangal Nindrimmaipathu maranthalum Natravathavar uLLirunthongum Namachivaayathai naan maravene Ohm Namashivaya......siva Siva.....
என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைககவும் வெளி நாட்டில் இருக்கும் மகனுக்கு சீக்கிரம் வேலைகிடைத்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் சந்தோஷமாக இருக்க அனைவரும வேண்டவும் என்அப்பனை
நித்யஸ்ரீ குரலிலும், அவர் பாடும் ராகத்திலும் இந்த பாடல் நம் மனதை உறுக வைக்கிறது. இந்த பாடலை அடியேன் கேட்டு கொண்டேதான் இருக்கிறேன். ஒம் நமசிவாய ஒம் நமசிவாய. என் மனசுமை நீக்கிடவா என்ற வரிகள் அற்புதம்.வாழ்க வளமுடன் அனைவரும்.ஒம் நமசிவாய.
,🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் இறைவா எனக்கு என்ன தேவை என்பதை நீ நன்கு அறிவாய் அப்பனே என்னால் மேலும் மேலும் பொய் பேச முடியவில்லை இன்றைக்கு எனக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என் அப்பன் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே தென்னாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி கண்ணாய் உலகை காப்பாய் போற்றி காற்றாய் எங்கும் கலந்தாய் போற்றி காவாய் கணக திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் 🙏
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
தாயே உம்குரலோசையில் கேட்க என்ன தவம்செய்தேனோ 🎉🎉🎉
T
You
உலகெங்கும் இப்பாடல்
ஒலிக்கவேண்டும்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய.
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் திரும்ப திரும்ப கேட்க தோனும் ஓம் நமச்சிவாய
இந்தியா வல்லரசாக ஆக வேண்டும் இறைவா
Instead make India Happiest Country in the world...no poverty, all cheerful...
Happiness everywhere ...
என் கணவரை காப்பாற்றி நல்ல ஆரோக்கியத்தை கொடுங்கள் ஐய்யனே🙏🙏🙏🙏🙏
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்…!
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்….!
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்….!
உயிரை மேவிய உடல் மறந்தாலும்….!
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்….!
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்….!
நற்றவர்த்தவர் உள்ளிருந்தோங்கும்….!
நமச்சிவாயத்தை நான் மறவேனே….!
இன்னும் பற்பல நாளிருந்தாலும்….!
இக்கணந்தனிலே இறந்தாலும்….!
துன்பம் வான்கதிக்கே புகுந்தாலும்….!
சோர்ந்து மாநரகத்துழன்றாலும்….!
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்….!
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்….!
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்….!
நமச்சிவாயத்தை நான் மறவேனே….!
ஓம் நமசிவாய…. சிவாயநம ஓம்…. (2)
ஓம் நமசிவாய…. சிவாயநம ஓம்…. (2)
நமசிவாய எனும் மந்திரம்…. நம் வினை தீர்க்கும் தந்திரம்,
நன்குணர்ந்தேன் நானே…. நாயகனே செகத்ஈசனே….
என் மனச்சுமை நீக்கிடவா…. (2)
என் மனச்சுமை நீக்கிடவா…. (2)
மத்துரு தயிர் போல் மனம் கலங்கினேன்…. மானும் மழுவும் ஏந்தியவா….
மாமேரு மலையுடை மன்னவனே…. மால்மருகன் தந்தையே….
என் மனச்சுமை நீக்கிடவா…. (2)
என் மனச்சுமை நீக்கிடவா.... (2)
கண்ணுதல் கடவுளே, கயிலைநாதனே….
கயவன் என்னை காப்பாய்…., கற்பகநாயகனே கபாலியே…!
என் மனச்சுமை நீக்கிடவா…. (2)
என் மனச்சுமை நீக்கிடவா.... (2)
கூவி கூத்து ஆடியவா…! ஊழ்வினையை நீக்கிடுவாய்…!
உமை ஒரு பாகம் கொண்டவனே…. பிறை மதியை அணிந்தவனே….
என் மனச்சுமை நீக்கிடவா…. (2)
என் மனச்சுமை நீக்கிடவா.... (2)
கொன்றை மாலை அணிந்தவனே…. கொள்கை அற்று திரிவேனுக்கு, கடைக்கண் காட்டுவாய் கருணாமூர்த்தியே சதாசிவனே…!
என் மனச்சுமை நீக்கிடவா…. (2)
என் மனச்சுமை நீக்கிடவா.... (2)
பாமாலை பாடவும்…. பூமாலை சூட்டவும்….
அறியா பாவியை அஞ்சேல் அஞ்சேல் என்று காக்கவா ஈசா...
என் மனச்சுமை நீக்கிடவா…. (2)
என் மனச்சுமை நீக்கிடவா.... (2)
கண்ணின் மணியே ஒளியே…! மண்ணிலும் விண்ணிலும்…!
நீக்கமற நிறைந்திருக்கும் நிமலா, பிட்டுக்கு மண் சுமந்தவா!
என் மனச்சுமை நீக்கிடவா…. (2)
என் மனச்சுமை நீக்கிடவா.... (2)
ஓம் நமசிவாய…. சிவாயநம ஓம்…. (2)
ஓம் நமசிவாய…. சிவாயநம ஓம்…. (2)
நம ஓம்…! (2)
நம ஓம்…! (2)
Thank you very much.. I have taken notes 😊
அவன் புகழை பாடவும் , கேட்கவும் அவன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஓம் நம சிவய.
It's true
உண்மையாகவா சொல்கிறீர்கள்
True
என் மணசுமய் நீகிட வா
என் மணச்சுமை நீக்கிட வா....
சத்தியமான வார்த்தை
தினமும் ஒரு தடவை யாது நான் கேட்காத நாளில்லைஓம் நமச்சிவாய நமக ஓம் நமச்சிவாய நமகஓம் நமச்சிவாய நமக
OM NAMASIVAYA OM NAMASIVAYA ,SIVA SIVA
Enkga amma ku udapu sariyaka vendum kadavule siva ஷிவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனதிற்குள்ளேயே குடிகொண்டு எங்களை நல்வழி படுத்தும் தாயாகவும் தந்தையாகவும் அருள்புரியும் சிவ பெருமானே கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன்
Vazhga valamudan
@@pushpapushpa-xg3zb தாயுமானவா என் மகனின் வாழ்க்கையில் நல்லதே நடக் க னும். என் உறவுகளின் பகையாலும் நம்பியவர்கள் செய்த துரோக த் தாலு ம் உயிர் மட்டும் தான் இருக்கு ப்பா.. எனமகன் சந்தோசமா வாழறத நான் உயி ரோட இருந்து பாக்கணும் அப்பா
கருணாகரா
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏
அற்புதமான பாடல்;அற்புதமான குரல்; melting voice
இந்த பாடலை எழுதினார் மற்றும் பாடியவர் ரொம்ப நன்றி இந்த பாடலை கேக்கும் போது என்மனம்சுமைகுறைகிரதுநன்றி😢😢😢😢
அருட் பெருஞ் ஜோதி அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்கம் பெருமான் படைத்தது முதலில் வரும் பாடல்
காலை ஒருமுறை: இரவு படுக்க செல்வதற்கு முன் ஒருமுறை இந்த பாடலை கேட்டால் போதும். மன நிம்மதி நிச்சயம் கிடைக்கும். *ஓம் நமசிவாய: சிவாய நம ஓம்*
கண்ணில் நீர் வடிகிறது. செத்து பிழைக்கிறேன்.
AmmaiAppa Saranam, Ohm Namasivaya
🙏ஓம் சிவாய நம👌🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🙏
🙏🙏🙏🙏🙏
ஆண்டவா சிவ சங்கரா என்றும் தங்களுக்கு உழவாரப்பணி செய்ய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
எனை அழிக்க நினைக்கும் எதிரிகள் இடம் இருந்து என்னை காக்க வேண்டும் சிவனே சிவனே 🙏🙏🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
திருநாவுக்கரசு சுவாமிகள்
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
விளக்கவுரை
திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
ஓம் நமசிவாய ஓம்
அம்மா நாண் இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டேடேடேடேடேடே இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
Ohm namashivaya....
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் அல்லவா. ஓம் நமசிவாய
அருள்ஜோதி வள்ளலார் பாடல் ஐயா
Thiruvarutpa
திருவருட்பா
Vallalarukku guku manivasaga perumam yenpathai marakkakodathu omnamasiva
வள்ளலார் ஐயா (அருட்பெருஞ்ஜோதி) எழுதிய பாடல் திருவருட்பா
ஓம் நமச்சிவாய வேலைக்கு ஒரு பிரச்சனை யும் வரகூடாது ஓம் நமச்சிவாய 🙏⚘ஓம் நமச்சிவாய 🙏⚘ஓம் நமச்சிவாய 🙏⚘.
அம்மா இந்தப் பாடலைக் கேட்கும் போது உள்ளம் உருகி கண்ணில் நீர் பெருகி வருகிறது. எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாகக் கேட்பது போல் உள்ளது.தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி மற்றும் வாழ்த்துகள்.
❤🎉
Ohm namashivaya...
முற்றிலும் உண்மை
நமசிவாயத்தை நான் மறவேன் ஓம் நமசிவாய மத்துரு தயிர் போல் மனம் கலங்கினேன் . என் மனச்சுமை நீக்கிடவா
Ohm NamaSivaya,Ammaiyappa Saranam
கணிரென்ற குரல், இலக்கண சுத்தமான உச்சரிப்பு, இறைவனிடம் அழைத்து செல்லும் பாடல், கடவுள் தந்த வரம்.பதிவிட்டமைக்கு நன்றியுடன். 🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹
Om namah shivaya pls சிவனே என்னோட பொண்ணுக்கு school studies ku scholarship கிடைக்க செய்யுங்க pls god....i am tired ,i can't able to anything....pls god help me,,😢
என் மனச்சுமைநீக்கீடு வாய் ஈசனே ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்.....
மனதிற்கு நிம்மதி தரும் பாடல், Madam. நித்யஸ்ரீ அவர்களின் குரலில் கேட்பது மிகவும் இனிமை. 🙏🙏👌👌
நன்றி🙏🏻
ஓம் நமசிவாய எல்லாம் உன் அருள் திரு அருள் பெற்று இன்புற்று வாழ நமசிவாய நாமத்தையும் சிவாயநம மந்திரத்தையும் நாம் மூச்சு காற்று உள்ளவரை சொல்லிக்கிட்டு இருப்போம்
அம்மையே வணங்குகிறேன்.....
நான் நஞ்சுண்டவரின் பரம்பரையான். எனது பெயர் மகாலிங்கம்.
இப்பாடலில் உங்கள் குரலும், இசையும், ஒன்றிணைத்து கேட்கும் பொழுது என் உயிரும், உள்ளமும், சுவாசமும்
ஒவ்வொரு நொடியும்
லயித்து மகிழ்கிறது. புண்ணியம் பெற்றிருக்கிறேன் என்று
உணர்கிறேன்.
பல பேர் திருவாசகம் என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள். ஆனால் இது திருவருட்பா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை. அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
ஆமாம்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
திருவருட்பா 🙏
Voice superb❤
பெற்ற மக்கள் தாயை மறக்கலாம் பெற்ற பிள்ளைகளை தாய் என்பவள் என்றுமே மறக்கமாட்டார்கள் கடவுளின் ஒரு அவதாரம் தானே அம்மா
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤
காந்தம் ஈர்ப்பு விசையால் இரும்பை ஈர்ப்பது போல இந்தப்பாடல் என் அப்பா ஈசனிடம் என்னை ஈர்த்து செல்கிறது ஓம் நமசிவாய........ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவசிவ திருச்சிற்றம்பலம்🙆🙏🙏🙏
Yes medam 🙏🙏🙏🕉️ OM NAMAH SHIVAYA
Ada ada
கண்ணீர் என்ற குரல் மிகத் தெளிவான வார்த்தைகள் போட்டு சிவனிடமே என்னை சேர்த்து விட்டார்கள் மிக மிக அற்புதம்
வார்த்தைகள் இல்லை என் மனச்சுமை நீக்கிடவா சிவாயநம நமசிவாய வாசியநம
ஆம் இந்த பாடலை நான் பல முறை கேட்கிறேன் என் கண்களில் கண்ணீர் மல்க .ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
ஈசனே போற்றி போற்றி
ஓம் நமசிவாய 🙏
என் மனசுமையை நீக்கிடு மஹாதேவா
எம்பெருமானே என்ன தவம் செய்தேன் உம்மை வணங்கும் கொடுத்ததற்கு❤
செவிக்கு இனிமை...
திருச்சிற்றம்பலம்🙏🙇
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
Petra thai thanai maga maranthalum
Pillayaip perum thai maranthalum
Utra degathai uyir maranthalum
Uyirai meviya udal maranthalum
Katra nenjagam kalai maranthalum
Kangal Nindrimmaipathu maranthalum
Natravathavar uLLirunthongum
Namachivaayathai naan maravene
Ohm Namashivaya......siva Siva.....
🙏🙏🙏
கல்லையும் கறைக்கும் ஈசனின் அன்பு❤❤
யார் எழுதிய பாடல் என்று தெரிந்து கொள்ள ஆவல் என்மனச்சுமை நீங்கியது
Yar ezhthiya paadal ithu?
இப்பாடலை எழுதியது நான் தான். என் பெயர் திருமதி சாந்தா வெங்கடகிருஷ்ணன்.
@@manikandanp8612 வள்ளலார் எழுதிய பாடல்
இனிமையான குரலலீல் கணிர் என்று இனிமையாக பாடயிருகிறிரார் இலக்கண
சுத்தமாக வார்த்தைகள்
புரியும்படி பாடியுளாளார்
வாழ்க வளமுடன்
சிவாயநம
ஈசன் அருள் பெற்ற மங்கை ❤❤❤❤❤❤❤❤❤
என் அப்பன் அல்லவா என் தாயுமல்லவா ... ஆதி குரு சிவபெருமானே...
சிவாய நம
என் மனச்சுமையை நீக்கிவிடு ஈசனே ஓம் நமசிவாய
வழக்கறுத்தீஸ்வராய போற்றி
திருநீலகண்டாய போற்றி
கச்சி ஏகம்பனே போற்றி
தில்லையில் கூத்தனே போற்றி
அருனையின் அரசேபோற்றி
உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலை க்கு அரோ கரா ❤❤❤
என்னை காப்பாத்துங்க சாமி. என்னுடைய இறப்பு நல்ல மதிப்போடும், சுலபமாகவும் இருக்கனும் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம சிவாய என்றும் மறவேன்
❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI ❤️
நித்யஸ்ரீ யின் உருக்கும்இனிய குரல் மனதை ஈசனின் மீது லயிக்க வைத்த அருமையான பாடல் ஓம் நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
என் மனச் சுமை நீக்கிடவா அபபனே
ஓம் நம சிவாய நம ஓம்
Padal ketka ketka kannil irunthu kanneer varugirathu😢en appan easan thunai🙏💯
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் ஓம்
என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைககவும் வெளி நாட்டில் இருக்கும் மகனுக்கு சீக்கிரம் வேலைகிடைத்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் சந்தோஷமாக இருக்க அனைவரும வேண்டவும் என்அப்பனை
நற் சிந்தனையுடன் ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடியுங்கள். பின் அழுது வேண்டிய ஐந்து நொடியில் நல்லது நடக்கும் அன்பரே
❤❤
Kandipaaga nadakkum om namasivaayaa
Ft no no no no cse😅
Ohm namashivaya....
நமசிவாய வாழ்க இந்த உலகை காக்கும் ஈசனே❤❤❤
Thiruchittrambalam 🙏
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
என் கடன் அடைய வேண்டும் சிவனே ஓம் நமசிவாய
அம்மா நான் மனம் உருகி என்னையே மறந்துவிட்டேன்
இந்த பாடலை கேட்கும் போது உடம்பே சிலிர்த்து விடுகிறது. ஓம் நமச்சிவாய
En maganukku seekkeram kalyanam nadakkanum esane om namashivaya
ஓம் நமசிவாய 🙏🪔❤️👨👩👦👦💝 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் அப்பனே ஐயனே நீயே துணை 🙏🪔
படைத்தவனைமறவாமல். இந்நபாடலைகேட்க்கும்போது. நினைவூட்டும்பாடல்
அம்மா நன்றி அம்மா. பாடலைக் கேட்க மன அழுத்தம் குறைந்து அம்மா. வாழ்க பல்லாண்டு
அருமை. உள்ளொளி பெருகுகிறது அம்மா. நலம் வாழி.
En mana sumai neekidava 🙏🙏🙏🙏🙏namasivayam
மிக மிக அற்புதம்.
நித்யஸ்ரீ குரலிலும், அவர் பாடும் ராகத்திலும் இந்த பாடல் நம் மனதை உறுக வைக்கிறது. இந்த பாடலை அடியேன் கேட்டு கொண்டேதான் இருக்கிறேன். ஒம் நமசிவாய ஒம் நமசிவாய. என் மனசுமை நீக்கிடவா என்ற வரிகள் அற்புதம்.வாழ்க வளமுடன் அனைவரும்.ஒம் நமசிவாய.
0
சிவசிவ
அனைவருக்கும் நன்றி ஒம் நமசிவாய
ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய
ஒம் நமசிவாய இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் ஆசையாய் இருக்கு
நின்னை நான் மறவா வரமருள்வாய் ஈசா சர்வேசா
கி ரங்கநாதன் ரகு
ஓம் நமசிவாய போற்றி.
என்மனச் சுமை நீக்கிடவா 🔱🐚🪱
பாடல் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வழிகிறது....ஹரி ஓம் நமசிவாய....
கே பி சுந்தரம்பாளை ஞாபகம் வருகிறது
ஓம் நமசிவாய நமசிவாய ஓம்
ஓம் சிவாய நமஹ
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
அருட் ட்பிரகச வள்ளலார் வரிகள் அமுதம்
ஓம் நமசிவாய போற்றி 🙏🕉️🛐❤
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிகிறது தாயே.... அருமை...! அருமை...!!! ஹரி ஓம் நமசிவாய...🙏🙏🙏
சிவாயநம.சிவாயநம.
சிவாயநம.சிவாயநம
சிவாயநம.
திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺
Vera level Varigal 🎉🎉🎉
நித்ய ஶ்ரீ மகாதேவனின் குரல் தனித்துவமானது அருமை ஊனை உருக்கும் குரல்
அருமை அருமை ❤❤❤❤
Omnamasivayapotri
Om namasivaya potri eanakku oru kulandhai pakkiyam kodu appana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகல சௌபாக்கியங்களும் சந்தான பாக்கியமும் விரைவில் நீங்கள் பெற நற்துணையாவது நமசிவாயமே
அற்புதம் அற்புதம் அம்மா, என்னே பேறு பெற்றேன் இந்த பாடலைக் கேட்க!
Ahppatarajswamy
4 nu
Yengalukku thunaiyaga erukkirar murugar om Saravana pawa
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
அருட்பெருஞ் ஜோதி அருட்பெரும் ஜோதி!! வள்ளல் பெருமான் பாதமே சரணம் சரணம் சரணம்
நமச்சிவாயம்
ஈசனே என் கடன் சுமையை குறைத்திடு இறைவா
தினமும் ஒரு முறையாவது கேட்க தோன்றும் இசையோடு கூடிய இப்பாடல்.
,🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் இறைவா எனக்கு என்ன தேவை என்பதை நீ நன்கு அறிவாய் அப்பனே என்னால் மேலும் மேலும் பொய் பேச முடியவில்லை இன்றைக்கு எனக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என் அப்பன் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே தென்னாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி கண்ணாய் உலகை காப்பாய் போற்றி காற்றாய் எங்கும் கலந்தாய் போற்றி காவாய் கணக திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் 🙏
அருமை வாழ்த்துக்கள் அம்மாவின் கணீர்குரலில் கேட்பது எத்தனை தடவை கேட்டாலும் சளிக்காது. ஓம் நமசிவாய ஓம்.
சலிக்காது